"Sorry கேட்ட AR Murugadoss" 😲 Gobinath-ன் மனதை உருக்கும் பேச்சு😢

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 141

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Год назад +18

    Gobinath 25 Playlist Link: ruclips.net/video/QNeMZklr_Nw/видео.html

  • @azhagesanm
    @azhagesanm 11 месяцев назад +58

    ரமணா.... இந்த படம் கேப்டன் மட்டுமே நடிக்க வேண்டிய கேரக்டர். வேறு யாரும் பண்ண முடியாது.அவர் மூலம் சமூக கருத்தை சொன்ன முருகதாஸ் க்கு நன்றி.❤

  • @Aswin778
    @Aswin778 Год назад +180

    யாரெல்லாம் ரமணா படம் கேப்டன் விஜயகாந்த் சார் திரை வாழ்க்கையில் ஒரு தரமான படம் என்று நினைக்கிறீர்கள் 👌🔥

    • @eswaramoorthin3902
      @eswaramoorthin3902 11 месяцев назад

      போடா வெண்ண.....

    • @exaltedhisname9255
      @exaltedhisname9255 11 месяцев назад

      Yessss

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 9 месяцев назад

      நான் நினைக்கிறேன் விஜய் இந்த வயதில் தள்ளாடுகிறான் ஆனால் இவன் வயதில் கேப்டன் சிங்கம் இவனை கிராமத்து பக்கம் யார் என்று தெரியாது

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Год назад +220

    கேப்டன் விஜயகாந்த் ரமணா அதிரடி சமூக கருத்துள்ள ஆணித்தனமாக சொல்லும் படம் உண்மையிலேயே தெளிவாக எடுத்துக் காட்டும் ஏ ஆர் முருகதாஸ் வாழ்த்துக்கள் மாஸ் சார் நீங்க ❤❤❤❤

  • @ananthveeraiah8522
    @ananthveeraiah8522 Год назад +42

    முருகதாஸ் sir நீங்க இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்.

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 Год назад

      பண்ணனும் இல்ல திருடனும்
      இவன் ஒரு கதை திருடன்.

  • @Aswin778
    @Aswin778 Год назад +239

    யாருக்கெல்லாம் ரமணா படத்தில் விஜயகாந்த் சார் ஹாஸ்பிட்டலுக்கு சீல் வைக்கும் காட்சி ரொம்ப பிடிக்கும் 👍💯🔥

  • @vikki8470
    @vikki8470 11 месяцев назад +23

    வாரம் வாரம் வைரல் ஆகும் கோபிநாத்க்கு வாழ்த்துக்கள்❤

  • @pulisekar3901
    @pulisekar3901 11 месяцев назад +33

    கோபிநாத் ஒரு சிறந்த நெறியாளர் 👌👌👌

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 11 месяцев назад +40

    மக்கள் நலனில் அக்கறை காட்டும் கேப்டன் ❤

  • @venkateshramu316
    @venkateshramu316 Год назад +81

    Captain vijaykanth is a good soul ❤

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 11 месяцев назад +21

    நான் வாழ்வில் சந்திக்க விரும்பும் மனிதர் கோபிநாத்

  • @computer6057
    @computer6057 Год назад +23

    கோபிநாத் அண்ணா , முருகதாஸ் சார் இருவருக்கும் வாழ்த்துக்கள் . நன்றி .

  • @mahendranj5341
    @mahendranj5341 Год назад +26

    கோபி அண்ணா மிக அருமையனா மனிதர்🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌

  • @packialakshmi9935
    @packialakshmi9935 11 месяцев назад +20

    எனது சிறு வயதில் இலங்கை வானெலி ல் நிகழ்ச்சி பற்றி V, H அப்துல் ஹமிது அவர்களை நேரில் பார்க்க முடியாது ஆனால் அவரின் குரல் கேட்டு பார்க்காமல் அவரை லவ் பண்ணி இருக்கேன் இவரை எல்லாம் நாம் பார்க்க முடியுமா என்று1980 ஆண்டு நடந்ததது அதற்கு அப்புறம் கோபி சாரின் பேச்சை கேட்டு அதே உணர்வு ஏற்பட்டது அவ்வளவு பிடிக்கும் கோபி சாரை

  • @ramann5275
    @ramann5275 Год назад +38

    A R Murugadoss thirumba vaanga
    You are very important to our Indian Cinema
    You are one among the best and wanted Directors

  • @hariharanms4846
    @hariharanms4846 16 дней назад

    10:20 manushan siripu irukkae 😊a.r.murugadoss sir❤

  • @bluediamonds6455
    @bluediamonds6455 11 месяцев назад +4

    Unmai than sir education migavum mukkiyam👌👌👌👌👌👌👏👏👏👏

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 11 месяцев назад +11

    Captain Vijayakanth, A R Murugadoss & Isaignani Ilaiyarajaa Team Work 'RAMANA' Success

  • @Vijai342
    @Vijai342 Год назад +10

    ரமணா 🎉🎉🎉

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 Год назад +17

    Vazhthugal Gopi Sir.
    You have evolved to be more humble.Really Great.

  • @vanj07
    @vanj07 11 месяцев назад +5

    Padipu pathina Gopinath thoughts sharing is very important..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 11 месяцев назад +4

    A R MURUGADOSS WILL COME BACK GREAT SUCCESS..!!!🎉

  • @priyadharshinicool6986
    @priyadharshinicool6986 11 месяцев назад +6

    Well said. Gopi anna is always on right side.

  • @noahnoemy9286
    @noahnoemy9286 11 месяцев назад +4

    வனித்தா மகளுக்கு முருகதாசின் பதில் சூப்பர்

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r 10 месяцев назад +2

    ❤❤❤❤great captain lovely great ❤❤❤

  • @URagulS
    @URagulS Год назад +4

    Murugadoss Sir mela naa en uyire ye vechiruken.Avlo pasam.❤❤❤❤❤❤❤.Sir Superaa pesunanga.Super Speech.Enakum Murugadoss Sirkum Ore rasi thaan thulaam.

  • @Aswin778
    @Aswin778 Год назад +573

    யாரெல்லாம் ரமணா படம் கதையே இல்லாத கில்லி படத்தை விட சிறந்த படம் என்று நினைக்கிறீர்கள் 👌💯👍🔥

    • @sathyaharishwar2709
      @sathyaharishwar2709 Год назад +22

      Ithoru velaya like vaangurathuku🤦‍♀️

    • @kbpradeep166
      @kbpradeep166 Год назад +22

      Not Sure but Definitely great than Citizen

    • @Teminjerantut
      @Teminjerantut Год назад +4

      Sooru SAPIDA ARUVU IRUKUM anal...?

    • @moondramkan9355
      @moondramkan9355 Год назад

      Poda potta unwanted comparison

    • @ragavnt
      @ragavnt Год назад +19

      என்னடா ஒளரிட்டு இருக்கீங்க..ஸ்கூலுக்கு எல்லாம் போயிருக்கிங்களா இல்லையா..தற்குறி

  • @viddeosurfer
    @viddeosurfer Год назад +17

    Gopi sir parka sandhoshama iruku.... some personalities are true assets to our community!!!! The kind of good quality people who came for him in the event and things spoken about also of good quality.... he has earned it and hats off sir.... pls grow more into more dimensions of greater purpose Godbless❤❤❤❤❤

  • @pandiya4244
    @pandiya4244 Год назад +10

    Ar murugadoss one only super only

  • @KarthiK...A
    @KarthiK...A Год назад +8

    சிறப்பான பேச்சி

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Год назад +15

    Captain 😢😓😭💔

  • @suryaraju9606
    @suryaraju9606 Год назад +8

    Gopinath sir solla mansu eila Gopi Anna solla tha manasu varuthu 🎉 all the bust ,Anna

  • @VinodKumar-jo6vv
    @VinodKumar-jo6vv 11 месяцев назад +5

    Both movies are blockbuster in Kollywood

  • @perusanperusan4978
    @perusanperusan4978 10 месяцев назад +3

    I like murgadas sir

  • @Onlycomedy1990
    @Onlycomedy1990 11 месяцев назад +5

    Enaku nakeran அவர்களை rompa pidikum

  • @VK-vt6dw
    @VK-vt6dw 11 месяцев назад +6

    ivlo Peru feel panrathu perusu illa, unmayave avar mela pasam iruntha ellarum onnu senthu avar kaga eathachu pananum kaalathukum marakatha mari..❤ nan ready, neenga lam epdi !??

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    அருமை,,,,💐👍

  • @kallakurichibranch173
    @kallakurichibranch173 Год назад +29

    சமூக மாற்றம் .. அதில் கோபி அண்ணாவின் இடம் பெரிது

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Год назад +6

      முருகதாஸ் சார்.நீங்க உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்.கேப்டன் அவருகளுக்கு பொறுத்தமான படம் ரமணா .அந்த புகழ் உங்களைத்தான் சேரும்.

    • @kallakurichibranch173
      @kallakurichibranch173 Год назад

      fact@@manimegalaim6515

  • @saibaba172
    @saibaba172 Год назад +11

    SUPER,,🌷👌

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Год назад +19

    கண்ணிற்கு தெரியாத மண்ணில் மறைந்துள்ள மகத்தான நல் மனித முத்துக்களை திரை மூலமாக வெளிப்படுத்திய கேப்டனை நினைக்கும் போது......

  • @asvpncreation7214
    @asvpncreation7214 11 месяцев назад +5

    லஞ்சம், ஊழல், மருத்துவம் = ரமணா

  • @MuthuMuthu-c1z
    @MuthuMuthu-c1z 11 месяцев назад +3

    Murugadhas sir seekiram oru movie pannunga plss

  • @umasouresh2365
    @umasouresh2365 11 месяцев назад +4

    Super

  • @AjithAjith-kr9sj
    @AjithAjith-kr9sj 11 месяцев назад +2

    Gopi sir nice

  • @starastroshankar6305
    @starastroshankar6305 Год назад +7

    Super... I am waiting for this video.. Mettur shankar

  • @lokesathya8400
    @lokesathya8400 11 месяцев назад +2

    Ramana movie..puratchi vuruvakkiya padam..hospitals thirundhiya padam..salute captain..

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM Год назад +11

    கல்வி வேணாம்னு சொன்னவன் சீமான் பண்ணாட🤦‍♂️

  • @kkrmahesh8244
    @kkrmahesh8244 11 месяцев назад +4

    படித்தவருக்கும் அணுபவம் தேவை so அனுபவம்தான் முக்கியம்

    • @vigneshkuppusamy5412
      @vigneshkuppusamy5412 9 месяцев назад

      Orama poi uumbu da thakkuri 😅😂😅

    • @kkrmahesh8244
      @kkrmahesh8244 9 месяцев назад

      @@vigneshkuppusamy5412 வாடா புண்ட

  • @aruldasse8927
    @aruldasse8927 Год назад +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @Rasputin5
    @Rasputin5 11 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💚💚💚💚💚💚

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Год назад +16

    உங்களுடைய சமூக கருத்துள்ள படமாக இருக்கும் என்றால் ரமணா கத்தி இந்த இரண்டு படங்கள் போதும் திரையரங்கம் அதிரும் துப்பாக்கி 2 நிச்சயமாக வர வேண்டும் ஏ ஆர் முருகதாஸ் தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @mahathisurthi7607
    @mahathisurthi7607 Год назад +4

    AR முருகதாஸ் sir enga தலைவன் விஜய் ku கதை ready பண்ணுங்க

  • @prabu.lakshmanan7
    @prabu.lakshmanan7 Год назад +9

    I saw AR Murugadass in Vijaya Mall. He was simply roaming without any bouncers or anyone.

  • @ayyanar7293
    @ayyanar7293 Год назад +12

    Vanitha ponnu jovika kannil padum varai share seiyavun👍🏻😂😂

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 10 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @singammanikandan8972
    @singammanikandan8972 11 месяцев назад

    நன்றி மறந்தவன் ஏ ஆர் முருகதாஸ்

  • @KumarKumar-mx5vq
    @KumarKumar-mx5vq 9 месяцев назад

    டிவிஎஸ் வண்டியில் வந்து இறங்கிய முருகதாஸ் சார் அவர்களை வாழ்த்த வயதில்லை நடிப்புக்கு தலை வணங்குகிறேன் 🙏❤️

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 11 месяцев назад +2

    Vichitra ,.....
    Jovika.....
    Vichitra super

  • @pondsrecipes3817
    @pondsrecipes3817 11 месяцев назад

    Super sir

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho 11 месяцев назад

    அருமையான பாராட்டு....❤❤😂

  • @balrajraj1326
    @balrajraj1326 11 месяцев назад +3

    விஜயகாந்த் போட்டோ போட்டு பார்க்க வெச்சிட்டீங்களேடா........

  • @Mr.PeRfEcT0902
    @Mr.PeRfEcT0902 Год назад +21

    After Akira and Spyder he is just gone... Really want a comeback from him

  • @Teminjerantut
    @Teminjerantut Год назад +5

    SIR THUPPAKI 2 IM WAITING LONG YEARS WHERE?

  • @Santhi-l6r
    @Santhi-l6r 10 месяцев назад

    Ramana beautiful movie

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives Год назад +2

    Sri Reddy 🎉

  • @AKELECTRICPOWER
    @AKELECTRICPOWER 11 месяцев назад

    How many people think that Captain Vijayakanth, Illayaraja, A R Murugadoss with Oscar Movie must have done another film after Ramana movie

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 11 месяцев назад +4

    தமிழ் திரைப் படத்தை உலக அளவிற்கு கொண்டு சென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி கருத்தரங்கத்தை நடத்தி அவரின் புகழை இந்த தலைமுறையினருக்கும்
    கொண்டு சென்ற கோபிநாத் அவர்களுக்கு சிவாஜி ரசிகனின் வாழ்த்துக்கள்

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Год назад +7

    TVs 50 ahh அதுவும் after Ramana release 😲

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 Год назад +7

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤

  • @AravindBalaji98
    @AravindBalaji98 Год назад +5

    Can Anyone share link or episode no of the Neeya Naana which A.R.Murugadoss Sir spoke about ?

  • @thalapathysubash2473
    @thalapathysubash2473 Год назад +7

    Any comments about THALAPATHY VIJAY❤

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 месяцев назад

    WHEN'S YUR NEXT CONTINUING.... WAITING SIR.

  • @manidevaThevaraj
    @manidevaThevaraj 9 месяцев назад

    Ramana is identity of Tamil.... peoples

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 8 месяцев назад +1

    AR Murugadoss be ashamed of yourself for promoting a pure Shangi such as Rajinikanth!!!

  • @baskaranPragash
    @baskaranPragash 11 месяцев назад +1

    Enakkum sir nadiththpadathil pidiththpadam ramanathan

  • @Dreamschannel2102
    @Dreamschannel2102 Год назад

    Enaku gobi annaku oru valthu madal kodukanum please help me behind woods

  • @malarselvip228
    @malarselvip228 Год назад +2

    Hi Sobana Mam.. How can get job from behindwoods Mam.. Kindly guide me

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 9 месяцев назад

    கேப்டன் வாழ்க

  • @VasanthKumar-ws3mn
    @VasanthKumar-ws3mn 11 месяцев назад

    Gopi Anna start pannum pothu Dr, nu sonnara.??

  • @samuelone4922
    @samuelone4922 11 месяцев назад

    முருகதாஸ் நீங்க பிஷப் heber காலேஜ் இல் தான் படிச்சீங்க 1987-1990 BA histry தானே

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 Год назад +6

    தளபதி விஜய் 💥

  • @amgautam1137
    @amgautam1137 9 месяцев назад

    Gopi vida neenga sonathu innum easy ah puriyum education #4.02
    But lakhs la donation kekrapo, how middle class will pay for education..

  • @sandev6816
    @sandev6816 Год назад +1

    Hi

  • @electrology
    @electrology Год назад

    TVS50 ...nambittom...see you would have seen the photo of the director when they announced the movie itself...come on

  • @muthazhagancm2210
    @muthazhagancm2210 Год назад +2

    ரமணா .கத்தி யோ கதை யாருடையது 😅

  • @SivanPan-q1u
    @SivanPan-q1u 9 месяцев назад

    Ananda Nadar

  • @Ram-zs2xv
    @Ram-zs2xv Год назад +2

    Ramana is pest movie

  • @ramus6188
    @ramus6188 11 месяцев назад

    story thief

  • @justinrajan9330
    @justinrajan9330 11 месяцев назад

    Copy cat director

  • @justinrajan9330
    @justinrajan9330 11 месяцев назад

    This director all film story copy cat others language movies

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 11 месяцев назад +3

    கில்லி எல்லாம் ஒரு படமா

    • @mayoorify
      @mayoorify 11 месяцев назад

      blockbuster hit movie.🎬

  • @velaiya
    @velaiya Год назад +1

    ரொம்ப புகழுரானே அதுசரி இருக்கட்டும் விஜய்டிவிக்கே போட்டியா இருப்பான்போல