நூறு ஜென்மங்கள் போதாது தாயே உன் காந்தக் குரலை கேட்டு ரசிப்பதற்கு😓, மீண்டும் வாருங்கள் அம்மா😢 உங்கள் வருகைக்காக காத்திருக்கும் கோடானு கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் தாயே😓😓😓
பாடியவை அனைத்துமே super hit. மற்ற பாடகர்களுக்கு இந்த பெருமை உண்டா என்று தெரியவில்லை... ஒரு ரசிகனாக நான் கொண்டாடிய பாடல்... நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.
@@ruthrangajendran2426 Kandeepa ippo generation la mobile evlo cheap ah irukku ,theva illama use aaguthu but Namma generation la intha Mari touch phone iruntha atleast ellorada oru group photo avathu eaduthrukkalam intha Mari peaceful songs ketruklam innum evlo mis aagidichi atha nenaikum pothu kan imaikatharkul KANNER varukerathu...but sila peruku Ganam appdina enna nu kuda thriyatha nai ga dislike button muttumey like pannranunga...🖤🖤🖤
@@gsenthil6028 👐👐🙏💐💐....solli vidu velli nilave ..... songs keelunga... it's also one of the block buster song with a 🥀swernalatha🥀 her molasses voice...🍯🍯.
😓😭 சிறு வயதிலேயே இறந்து போன என் அன்பான மகளே, நீ பாடிய ஒவ்வொறு பாடல்களும் தெய்வீகம். வாழ்வின் உச்சத்தை தொட்டிருக்க வேண்டிய மாபெறும் பெண் நீ. மறைந்து போனாயே அம்மா!
இவ்வுலகில் செவி அறிவு இசை அறிவு இருக்கும் வரை .... இந்த குரல் அரசி வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அண்ணா... உங்கள் பாசம் மிகு வார்த்தைகளுக்கு வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை,❤
அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் உலகம் இருக்கும் வரை அழியாது அம்மா மீண்டும் நீங்கள் பிறந்து அடுத்த தலைமுறை உங்கள் குரலை கேட்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏
என் அன்பு தாய் என எங்கள் அம்மா ஜெயலலிதா அவர்களை தவிர வேறு எவரையும் நான் சொன்னது கிடையாது ஏன் என்னை ஈன்ற தாயை கூட ஆனால் உன்னை சொல்ல வேண்டும் என என் மனம் சொல்கிறது ஸ்வர்ணலதா அம்மா நீ இல்லை என்றாலும் உன்னை மறக்க முடியாத நிலையில் உன் நினைவோடு வாழும் உன் அன்பு ரசிகன்
இப்போ நான் இந்த வீடியோவை பார்க்கும் போது நேரம் அதிகாலை 3 மணி இந்த நேரத்தில் இந்த குரலை கேக்கும் போதே மனசுக்குள் ஒரு நெகிழ்ச்சி அப்பப்பா என்ன ஒரு வசீகர குரல் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் சகோதரி
உங்கள் பாடலை கேட்கும்போதெல்லாம், நீங்கள் இறந்ததை நினைத்து மிகவும் வருந்தியிருக்கிறேன்.. உங்கள் ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி... நீங்கள் மறைந்தாலும், உங்கள் குரல் இந்த உலகில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அம்மா... Miss u ஸ்வர்ணலதா mam..
Iyyyoooo mudiyaliye amma ungala ini pakave mudiyatha😭😭😭 ungala pakanum pola aasaiya iruku but athu mudiyave mudiyathunu nenaikarappa thangamudiyatha alauku manasu valikuthu amma 😢😢😢 my mobile ringtone this song love u Ma 😘😘😘😘
மிக மிக வருத்தமளிக்கிறது 😢 சுவர்ணலதா அம்மா அவர்களின் பாடல்கள் அவர் பாடிய அந்த தனித்தன்மை வாய்ந்தது 90 காலத்தில் அவரது பாடல் என்றும் மறக்க முடியாது இனி இவரை போன்று யாராலும் பாட முடியாது 😢😢❤
தாயே உங்கள் குரலை ரசிப்பது என்பது இந்த பிறவியில் எனக்கு வாய்த்த வரம். அடுத்த பிறவியிலும் உங்கள் குரலை இது என் ஸ்வர்ணலதா அக்காவின் தேவகுரல் என அடையாளம் கண்டு உன் இசையை ரசிக்க வரம் தாருங்கள் அம்மா. ஏனென்றால் அறிவு விசாலமானதாக இருந்தால் மட்டுமே உன்னை ரசிக்க முடியும்.
I never seen a search great legend swarnalatha I cant say how she's great bcs no words to say ...... now a days I saw many singers but they dont have that I cant see that but but but she I dont know how to say awesome and beautiful voice its gifted form God . We mis you great legend swarnalatha
Ennudaya 1st & last evergreen fav singer nenga tha mam Miss u mam😢😢 Unga voice yarukume varadhu... Andha kadavul kuda unga voice ku adit aagi tha ungala anga kuptukitaru pola
Oru velai kadavul Yaaravathu uyir kudutha neenga thirumbi varalaam'nu sonna, Naan en kudumbam, en future, en life ellathaiyum vittuttu ungalukkaga uyir kuduppen AMMA.. I miss you AMMA
காலத்தின் கட்டாயத்தால் நீங்கள் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் ,இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் அழியாது .வணங்குகிறேன் அம்மா .
Sir intha amma rip anathu heppo ...😢😢😢
@@annamahannamah1094 10 yere
அருமை சொன்னீர்கள்
Super
@@annamahannamah1094 .yes. 2010 sebtember 12 something.
சாதாரண மேடைகளில் கூட மிகவும் சிரத்தை எடுத்து ரெக்கார்டிங் போலவே பாடல்களை பாடும் பாடகி ஸ்வர்ணலதா
It's true 👌
Song la epd irunthutcho apd irukula
mahakavi
உண்மை
obviously true ...........
mahakavi 100/ correct
1000 முறை கேட்டாலும் இந்த பாடல் திகட்டாத பாடல் .... நீங்க மறைந்தாலும் உங்கள் பாடல் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கு அம்மா
நூறு ஜென்மங்கள் போதாது தாயே உன் காந்தக் குரலை கேட்டு ரசிப்பதற்கு😓, மீண்டும் வாருங்கள் அம்மா😢 உங்கள் வருகைக்காக காத்திருக்கும் கோடானு கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் தாயே😓😓😓
Mis u mam ❤️👈,,I'm also waiting ur voice ❤️👈
Kandippa varanum ini ithupola then pol inimaiyana kural meendum varanum
Swarnalatha is ever green😢
😢😢😢😢 yes
இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாது சுவர்ணலதா அம்மா இசை அமைப்பாளர் உணர்வு புரிந்து கொண்டு பாடல் பாடி என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்த சுவர்ணலதா அம்மா
காதலை உணர தெரியாதவர்களுக்கு கூட உணர்த்தும் பாடல்🙏😘
பாடியவை அனைத்துமே super hit. மற்ற பாடகர்களுக்கு இந்த பெருமை உண்டா என்று தெரியவில்லை... ஒரு ரசிகனாக நான் கொண்டாடிய பாடல்... நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.
Inee indha mari Voice yaruku varadhau Gold Humming Queen Swaranalathaa MaM Voice I miss u
Yes u r correct bro
I miss her voice.
உங்கள் குரலுக்கு நான் எப்போதும் அடிமை..
உலகம் உள்ள உங்கள் குரல் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும்..
Candramohan Chansri me also....
நானும் அடிமை தான்....
அம்மா குரல் கேட்காத நாள் இல்லை
I love this voice in my life
Un beliveable vicice gods voice thats god take quickly
ஸ்வர்ணலதா அம்மா வின் குரல் கேட்டு மெய் சிலிக்கும் என் உடல்...என்றும் காலத்தின் அழியாத குரல்....🎶🥰😓
அழியாத குரலுக்கு சொந்தக்காரி நீங்கள்....,,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💯💯💯
படைத்தவனே பொறாமைப்பட்டு கூட்டிட்டு போய்ட்டான் .தாயைப்பிரிந்த கன்றாய் ஒரு பக்தன் 😓😓
am very respect u r comment ...🖤🖤🖤🌷🌷🌷.
என்னபண்றது ரசிச்சிருந்த மறக்கலாம் சுவாசிச்சிட்டேன் .இந்த குரலுக்கு அடிமையாகும்போது இந்த முகம் எப்டிருக்கும்னு பார்க்க அவளோ ஆசை .அனா அப்போ ஆண்ட்ராய்டு போன் இல்ல .வாங்கினதும் முதல்வேலையா தேடிப்பார்த்து அழ தான் முடிஞ்சிது .அப்போ நம்மளவிட்டு போய்ட்டாங்க 😭.ஏனோ தானோனு வாள்றவங்களுக்கு இதெல்லாம் புரியாது .நம்மளைப்போல வாழ்கையே வொவொருநொடியும் வாள்றவங்களுக்குத்தான் இந்த வலி புரியும் .😥😥
@@ruthrangajendran2426 Kandeepa ippo generation la mobile evlo cheap ah irukku ,theva illama use aaguthu but Namma generation la intha Mari touch phone iruntha atleast ellorada oru group photo avathu eaduthrukkalam intha Mari peaceful songs ketruklam innum evlo mis aagidichi atha nenaikum pothu kan imaikatharkul KANNER varukerathu...but sila peruku Ganam appdina enna nu kuda thriyatha nai ga dislike button muttumey like pannranunga...🖤🖤🖤
Vijayan Mani 👏
@@gsenthil6028 👐👐🙏💐💐....solli vidu velli nilave ..... songs keelunga... it's also one of the block buster song with a 🥀swernalatha🥀 her molasses
voice...🍯🍯.
I am recently addicted to this song.... Nd what a voice of Swarnalatha mam.... We miss u a lot mam...
உன் உடல் அழிந்திருக்கலாம்.. உயிர்ப்புள்ள உன் குரல் என்றும் எம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் வாழும்..!!!
👌👌👌👍
😓😭 சிறு வயதிலேயே இறந்து போன என் அன்பான மகளே, நீ பாடிய ஒவ்வொறு பாடல்களும் தெய்வீகம். வாழ்வின் உச்சத்தை தொட்டிருக்க வேண்டிய மாபெறும் பெண் நீ. மறைந்து போனாயே அம்மா!
ஆஹா என்னஒரு உறவு மகள் அருமை தங்கள் மகனாக நான்
இவ்வுலகில் செவி அறிவு இசை அறிவு இருக்கும் வரை .... இந்த குரல் அரசி வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அண்ணா...
உங்கள் பாசம் மிகு வார்த்தைகளுக்கு வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை,❤
😭😭😭😭😭😭
உங்கள் பாடல்கள் கேட்டால் மட்டும் என்னுள் பல மின்னல் எழுகிறது அம்மா... நன்றி...
அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் உலகம் இருக்கும் வரை அழியாது அம்மா மீண்டும் நீங்கள் பிறந்து அடுத்த தலைமுறை உங்கள் குரலை கேட்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏
காற்றில் மிதந்து வரும்
இந்த குரலுக்கு
நான் என்னன்னு சொல்லுவேன்
துக்கம் நெஞ்சை தழுவிய நிலையில்....
என்னுள்ளே,.. என்னுள்ளே ... உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும... என்றும்.சொர்ணலதா ரசிகன்.
அருமையான குரல் உங்கள் குரலால் பல உயிர் வாழ்ந்து கொண்டு இருக்க நீங்கள் மட்டும் உயிரோடு இல்லை. மிகவும் வருத்தம்
Fact
நான் இந்த குரலால் தான் உயிர் வாழ்கிறேன்
Unmai
இந்த பாடலை கேட்டா உடன் மனதில் சந்தோசம் வருகிறது
இன்னும் எங்கள் மனதில் உள்ள சுவர்ணலதா..
உங்கள் குரல் என்றென்றும் எங்கள் உள்ளங்களில் வாழும் ... உங்கள் நினைவும் ...
Unmai
வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுச் சின்னம் சொர்ணலதா அக்கா இவர்கள் இறப்பு மறக்க முடியாத இழப்பு
இசை மேல் உள்ள கவனமும் பற்றும் அந்த முகத்தில் தெரிகிறது. உச்சரிப்பில் ஒரு தெளிவு, மயக்கும் குரல்வளம், எளிமை குணம் ஸ்வர்ணலதா அம்மா ❤️😘
எல் ஆர் ஈஸ்வரிக்கு சமமான குரல் வளம்...
ராஜா சார் கண்டெடுத்த ஒரு அற்புதம் அம்மா நீங்கள்.
M.s.vishwanathan
எத்தனை முறை கேட்டாலும் புதிதாய் கேட்பது போல் ஒரு உணர்வு....
என் அன்பு தாய் என எங்கள் அம்மா ஜெயலலிதா அவர்களை தவிர வேறு எவரையும் நான் சொன்னது கிடையாது ஏன் என்னை ஈன்ற தாயை கூட ஆனால் உன்னை சொல்ல வேண்டும் என என் மனம் சொல்கிறது ஸ்வர்ணலதா அம்மா நீ இல்லை என்றாலும் உன்னை மறக்க முடியாத நிலையில் உன் நினைவோடு வாழும் உன் அன்பு ரசிகன்
Exactly
அய்யோ என்னா வாய்ஸ் .அப்பா சாமி முடியல.கடவுள் கொடுத்த வரம் இது.l miss uuuuuu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு நெஞ்சு வலித்தது. உண்மையில் நாங்கள் அனைவரும் உங்களை மிஸ் செய்கிறோம் அம்மா.
Divine voice ❤😢 nobody could sing as perfect as Swarnalatha.
இப்போ நான் இந்த வீடியோவை பார்க்கும் போது நேரம் அதிகாலை 3 மணி இந்த நேரத்தில் இந்த குரலை கேக்கும் போதே மனசுக்குள் ஒரு நெகிழ்ச்சி அப்பப்பா என்ன ஒரு வசீகர குரல் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் சகோதரி
உங்கள் பாடலை கேட்கும்போதெல்லாம், நீங்கள் இறந்ததை நினைத்து மிகவும் வருந்தியிருக்கிறேன்.. உங்கள் ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி...
நீங்கள் மறைந்தாலும், உங்கள் குரல் இந்த உலகில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அம்மா... Miss u ஸ்வர்ணலதா mam..
உண்மைதான்........
😭😭😭😭
😢
கேட்டுக்கும் போதே கண்ணிர் வருகிறது ஸ்வர்ண லாதா குரல்
இன்று வரையிலும் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் என்னை தாலாட்ட ஒரு குரல் உண்டென்றால் அது ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் குரல் ஒன்றே
எந்த வரம் அம்மா உங்கள் குரலை கேட்க, மீண்டும் கிடைக்காதா உங்கள் குரலாசி
அழகு அம்மா உங்கள் குரல்...உங்கள் குணம்... உங்கள் பண்பு...உங்கள் பணிவு... தன்னடக்கம் ...எல்லாமே அழகு...
Yes... No one can replace her
😍🙏
ஸ்வர்ணலதா அம்மா மறைந்தாலும் அவர்கள் பாடிய பாடல் என்றும் இவ்வுலகை விட்டு போகாமல் இசைத்துக்கொண்டே தான் இருக்கும்
உண்மை🙏🙏🙏
உயிரை எங்கோ கூட்டிட்டு போறமாதிரி இருக்கு இந்த பாடல் கேட்கும் பொழுது 💖💗❤
Crt
Iyyyoooo mudiyaliye amma ungala ini pakave mudiyatha😭😭😭 ungala pakanum pola aasaiya iruku but athu mudiyave mudiyathunu nenaikarappa thangamudiyatha alauku manasu valikuthu amma 😢😢😢 my mobile ringtone this song love u Ma 😘😘😘😘
Yanakku romba piditha singer God gift
Ennudaia most most favorite loveable singer. Kaalam sendralum ungal kural engal ninaivil eppozhudhum olithukkondudhan irukkum.
நான் ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பாடலை மிகவும் விரும்பி கேட்பேன் I MISS you AMMA
இத்தனை இனிய சாதகப்பறவை பறந்து போனது.. தாங்க இயலாத பெருஞ் சோகம்..
Original magic voice 😍😍😍swarnalatha madam love u
Hummer queen singer swarnlatha gif gifted voice ❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥💯💯💯 kadavulku yae evanga voice pudichiruchu pola athan avangla sorakkathaku kottitu poittararu 😢😢😢😢😢😢😢😢 she is in heaven 😢😢😢😢😢😢
என் தாயின் தாலாட்டை உங்கள் குரலில் கேட்கிறேன் வாழ்க உங்கள் புகழ் பல்லாண்டு👌👌👌👌👌
No Death or end for your DIVINE voice madam swarnalatha . the divine singer who left us in a very short period will always be in our hearts.
மிக மிக வருத்தமளிக்கிறது 😢 சுவர்ணலதா அம்மா அவர்களின் பாடல்கள் அவர் பாடிய அந்த தனித்தன்மை வாய்ந்தது 90 காலத்தில் அவரது பாடல் என்றும் மறக்க முடியாது இனி இவரை போன்று யாராலும் பாட முடியாது 😢😢❤
Swarnalatha songs ellarum heart bits la kalandthirukum😘😘😘🎶🎶🎶🎼🎼🎼💯✌️👍👍👍
உங்கள் இனிய குரல் மாதிரி இனிமேல் யாருக்கும் அமையாது..... உங்கள் புகழ் எப்பொழுதும் இருக்கும் ஸ்வர்ணலதா மேடம்.......
இந்த குரலை கேட்கும்போது என்ன மன இறுக்கம் இருந்தாலும் தொலைந்துபோன மாதிரி இருக்கும் அளவுக்கு மனதை மயக்கும் குரல்,பாடல்.🙏🙏🙏 சுவர்ணலதா❤️ அம்மா
பாடும் அழகை என்ன சொல்ல
வார்த்தைகள் இல்லை
அம்மா உங்கள் குரல் வளம் இன்னமும் ஒளித்து கொண்டு தான் இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகத்தின் 8 வது அதிசயம் இவர் குரல்
உண்மை🙏🙏🙏
Yes really
கேட்க கேட்க தெவிட்டாத குரல் தேன் னை நாவில் சுவைப்பது போல இருக்கு என் அம்மா வின் குரல்
தாயே உங்கள் குரலை ரசிப்பது என்பது இந்த பிறவியில் எனக்கு வாய்த்த வரம். அடுத்த பிறவியிலும் உங்கள் குரலை இது என் ஸ்வர்ணலதா அக்காவின் தேவகுரல் என அடையாளம் கண்டு உன் இசையை ரசிக்க வரம் தாருங்கள் அம்மா. ஏனென்றால் அறிவு விசாலமானதாக இருந்தால் மட்டுமே உன்னை ரசிக்க முடியும்.
Endrum Swarnalatha Amma Rasigarkalil Nanum oruvan .........❤
😍😍😍என்னையும் மறக்கச்செய்யும் பாடல் 😍😍😍
இசை தேவதையின் பாடல் வந்த போது அப்போது அவர் பாடலை விரும்பாத ரசிகர்களே இல்லை அந்த அளவுக்கு அதிகமான வரவேற்பு அன்புடன் பகவதிராஜா
எனக்கு பெருசா வருத்தம் இல்ல....நீங்கதான் என் மகளா பிறந்துட்டிங்களே....
X lent
🙄
What ?., daugher?.,
@@சுதிதீபன்ஸ்வர்ணதேவதை s. He is treated as daughter of our swarana amma.
❤
Chithramma,swarnalatha Vera level voices......
அம்மா நீங்கள் மறைந்தாலும் காற்றும் மழையும் அலைபோல் ஒலிக்கும் உங்கள் குரல்
Wat a magic voice..... Nenga illanu ninaikumpodhu kannula thanni varuthu Mam....
ஸ்வர்ணலதா.அம்மா.நீங்க
தெய்வப் பிறவி
இதுக்கு மேல.சொல்ல
எனக்கு தெரியல
Yes bro vanthanga Ellathaiyum Adimai aakittu poitaanga
Antha listla spb sir than
@@premapremaarun9458 yaa its crt 😭😭
😚😚😚😚😚😚
I'm crying😭😭😭😭Omg she is irreplaceable😭❤❤
Nobody can recreate this song ..only swarnalatha ma'am
Yesss
Yes...
இந்த உலகத்துல எத்தனையோ மலர்கள் மலர்ந்து உதுரிகின்றன எங்கள் மனதில் உதுராதமலர் நீங்க தான் ஸ்வர்ணலதா அக்கா
It would be goosebumps moment for people standing with her in stage😍🎵they are blessed😍🙏
Arumai yaana paatu eththanai thadhavai ketalum salikadhu babu.g karaikudi miss you swarnalatha 😭😭😭😭
She is voice of India
Absolutely
Kadavul Nallavainggala Rombanaal Intha Ulagathula Vittuvaikka Maattan I MISS YOU SWARNALATHA MADAM 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
I never seen a search great legend swarnalatha I cant say how she's great bcs no words to say ...... now a days I saw many singers but they dont have that I cant see that but but but she I dont know how to say awesome and beautiful voice its gifted form God .
We mis you great legend swarnalatha
Super singer காலம் கடந்தும் மனதில் இன்னும் வாழ்ந்து வருகிறார் ❤❤❤❤❤
Swarna AMMA you have a magnet voice sooooooooo sweet
2022 இந்த பாட்ட கேட்டு மயங்குனவங்க இருகிங்கலா..
உங்க குரலுக்கு இந்த உலகத்துல ஈடு இணை எதுவும் இல்லை 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏
Ungal voice fantastic amma vankukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennudaya 1st & last evergreen fav singer nenga tha mam
Miss u mam😢😢
Unga voice yarukume varadhu...
Andha kadavul kuda unga voice ku adit aagi tha ungala anga kuptukitaru pola
உங்கள் குரல் இவ்வுலகு உள்ள வரை இருக்கும் அக்கா ❤️
Amazing! this song perfectly suits this show for ending👌
എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകാരി
Missing Swarnalatha! 😭😭😭😭😭😭😭 Amazing voice ❤❤❤
இப்பாடலை இன்று கேட்டு பார்த்து ஒரு நிமிடம் கண்ணீர் என்னை கேட்காமல் மண்ணை தொட்டது...அடட என்ன குரல் ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் ❤❤❤❤❤❤❤
Real God gifted human you are
Love her voice. One of my all time favourite singers. So sad that she is gone. RIP Swarnalatha.
Swarna Mam, What a voice! You will be living us forever
என் சொந்த அம்மாவாக நான் உங்களை நினைக்கிறேன்...I love u so so much....🌹🌹🌹😭🙄💞
I had never seen her while she was living but have addicted to Swarnalatha amma voice .. Miss you ma
Omg No little changes also on stage and recording studio ❤️❤️❤️ omg this is massive
Intha Mathiri oru voice ithu varaikum yarukum illa...madam Ku mattum than.... magical voice
இவரது குரலுக்கு நிகர் இவரே தான் காலத்தின் கோலம் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்
என்ன ஒரு தனித்துவமான காந்த அலைகள் உங்களின் மென்மையான குரலில்....
Oru velai kadavul Yaaravathu uyir kudutha neenga thirumbi varalaam'nu sonna, Naan en kudumbam, en future, en life ellathaiyum vittuttu ungalukkaga uyir kuduppen AMMA..
I miss you AMMA
Enakum pidicha padaki I love swarnalath
Neega romba nalla avar sir vaalthukal babu.g karaikudi 🤝🏻💐♥️
No1 singer swarnalathamma Best voice
காலத்தால் அழியாத காவியம் நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாடல்கள் அழியாத காவியம்
OMG.. Her voice.. Really speechless.. God loves her more. Ivar kuralil thalatu ketka iraivanuku aasai..
Amazing voice no one has replace😭😭😭😭
He's true
No one can recreate this song
Yes😍🎵🙏
என்ன வாய்ஸ், மெய் சிலிர்க்குது.