பரபரப்பாக விற்பனையாகும் டாப் 5 புத்தகங்கள்! | 48 - வது சென்னை புத்தகக் கண்காட்சி | 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 22

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 День назад +5

    பணம்சார் உளவியல்/ psychology of money/இந்த புத்தகம் தான் இந்த வருடம் அதிகம் விற்பனையாகின்ற புத்தகம்📘.

  • @venkatkarthi7690
    @venkatkarthi7690 День назад +5

    Great ....ithuthan first channel to do this ..this year❤

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 23 часа назад +1

    Thanks for the good books introduction

  • @sivachandranparamasivam8889
    @sivachandranparamasivam8889 День назад +1

    சீர்மை ல தோழர் ரிஸ்வான் அவர்களை பார்த்ததே மகிழ்ச்சி.

  • @Tharani_Muthukrishnan
    @Tharani_Muthukrishnan День назад +1

    அருமை 👏

  • @sivachandranparamasivam8889
    @sivachandranparamasivam8889 День назад +1

    விஜய் பாரதம் பக்கம் போறதே இல்ல.
    கூட்டிச் சென்றதற்கு நன்றி.

  • @Ramag20
    @Ramag20 День назад

    Good one

  • @venkatkarthi7690
    @venkatkarthi7690 День назад +2

    Bro .matha pathippagal oda suggestionum kedaikuma

  • @keepgoing6430
    @keepgoing6430 21 час назад

    gap oruuu propaganda guy pitched in .....

  • @Humanbeingtn
    @Humanbeingtn День назад +2

    உங்க புக்க வேற யாரோ எழுதின மாதிரி நீங்களே சொல்லிக்கிறீங்களேப்பா..

    • @DineshKumar-ez9su
      @DineshKumar-ez9su День назад

      😂😂

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg День назад +2

      First time நான் book fair ponen...
      அங்க ஒரு கவிஞர் , தன்னொட
      கவிதை நூல் யை நான் எழுதி உள்ளேன் பாருங்களேன் என்று கூறினார்.............
      எழுத்தாளர்கள், கவிஞர்கள் , கலைஞர்கள் இவர்களுக்கு இந்த
      நிலைமை தான்................
      Movie kku thara விளம்பரம் ,,,, கோடி கணக்கு...... தாங்களே movie review
      பண்ண ஆளை வெட்சு பேசி
      ரசிகர்களை வர் அலைக் கின்றனர்
      அவர்களை விட இவர்கள் எவ்ளோ வோ மேல்...............

    • @newbieh7331
      @newbieh7331 День назад

      Book stalls னா என்னன்னு தெரியாத தர்குறி போல் ஏன் உளருற?? அவங்கவங்க ஸ்டால் ல இருக்க books விற்பனை பத்தி தான்டா அவங்க பேசுவாங்க முட்டாளே

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j День назад

    Aganda baratham❤❤❤

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 День назад +2

    கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் எப்படி விற்பனை ஆகிறது

    • @aiju21
      @aiju21 День назад

      பெரிசா இல்ல