அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல் ! (Non profitable channel) -மன்னை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல் ! மன்னை (Non profitable channel)

Комментарии • 435

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 Год назад +21

    விதவைகள் மறுமணம். புரட்சிப் பாடல்.அறிஞர் அண்ணா வாழ்க.அண்ணா ஒரு காவியத்தலைவன்

  • @rajanayagam2205
    @rajanayagam2205 3 года назад +52

    பாடலை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். பாடல் வரிகள் பேரறிஞர் அண்ணா எழுதினார் என்பதை இப்போது தான் அறிய முடிந்தது. நன்றி.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      மிக்க நன்றியும் மகிழ்வும்!

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 2 года назад +18

    பேரறிஞர் அண்ணா
    அவர்கள் எழுதிய
    பாடலை கேட்டு
    ரசித்தோம். நன்றி.

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +2

      மிக்க நன்றி! தங்கள் நலம் வாழ்க!

  • @murugesanpalaniappan5437
    @murugesanpalaniappan5437 Год назад +5

    அறிஞர் அண்ணா பாடல்..ஆகச்சிறந்த படைப்பு..ஈரோட்டையும் காஞ்சியையும் இணைத்தது மிகச்சிறப்பு..

  • @pmuralipmuralidharan3091
    @pmuralipmuralidharan3091 3 года назад +43

    காவியம் இது, காலம் ஒரு முறையாவது வெளிப்படுத்தியது அபூர்வமான சரித்திரம்.தமிழால் மட்டுமே முடியும்,வாழ்க அறிஞர் அண்ணா அவர்கள் புகழ்.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      தங்களைப்போல் அண்ணாவை எல்லோரும் கொண்டாட வேண்டும்!

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад +1

      அண்ணாநிறையபடித்தவர் இந்த பாடலில் முதல்இருவரிகள்மட்டுமேவேறுகட்டுரைக்குஎழுதியபாட்டு மீதியைசித்திரைக்குமக்கத்திலே எல்லாம் எழுதியவர்வில்லுப்பாய்டுசுப்பூஆறுமுகம்

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 3 года назад +39

    வாழ்க அறிஞர் அண்ணா,அவர் போட்ட விதை இன்னும் விளைந்து இருக்கு ,பலனை தமிழ் நாடு அனுபவிக்கிறது , படிப்பிலும்,பொருளாதாரத்திலும்,அறிவிலும் ,சகல மனிதனுக்கும் சம உரிமை எதனையயோ சொல்லாம் ,

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      மிக்க நன்றி! தங்களது கருத்து உண்மைதான்

    • @somasundaramchettiar633
      @somasundaramchettiar633 2 года назад

      I ini uji gt

  • @muneeswaran.mmunees5603
    @muneeswaran.mmunees5603 3 года назад +24

    அருமையான வரிகள் கொண்ட பாடல், அண்ணாவின் கைவண்ணம் அற்புதம் 🙏🙏

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி!

  • @purijagannathan9402
    @purijagannathan9402 3 года назад +23

    எழுத்துலகில் அறிஞர் அண்ணா அவர்களின் ஆளுமை சிறப்பு*
    தமிழ் சினிமா பாடல்கள் சிறப்புகளில் இது மிகவும் சிறப்பு*

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி!

  • @sivasankarank3785
    @sivasankarank3785 3 года назад +40

    இது வரை எனக்கு தெரியாது அண்ணா இந்த பாடலை எழுதியது என்று அருமை அருமை அண்ணா வாழ்க வாழ்க வாழ்க சிர்திருத்தக் கொள்கைகள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வணக்கம்

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      தங்களது கருத்திற்கு நன்றி ! அண்ணா அப்பழுக்கற்ற நல்ல இதயம் வாய்ந்தவர் என்பது என் நம்பிக்கை!

  • @KarthiKeyan-nu8di
    @KarthiKeyan-nu8di 2 года назад +13

    மனதை மகிழவும் நெகிழவும் வைத்த பாடல் . சிறப்பு

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +2

      நிச்சயமாக! நன்றி

  • @godsgift8211
    @godsgift8211 Год назад +5

    உயர்ந்த வரிகளுக்கு உயிர் கொடுத்த சீர்காழிக்கும் மிகவும் நன்றி 👍🏽

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 года назад +34

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மிகவும் அற்புதமான ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      ஆமாம்! அண்ணா என்னும் மாமனிதரின் புகழை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.

    • @ayyapanayyapan140
      @ayyapanayyapan140 3 года назад +3

      Vaazga Anna pugaz nandrigal

    • @AbdulRahman-wm7lb
      @AbdulRahman-wm7lb 2 года назад +1

      ரவிச்சந்திரன் என்கிற ராமன்.எனது ஆப்த நண்பன். Classmate. திருச்சியில் படிக்கும் காலம்.1962. நாங்கள் இருவருமே ஒரு டீ வாங்கி ஒரு பன்வாங்கி இரண்டாக பிய்த்து சாப்பிட்ட பழைய நினைவுகள் என்னுள்.

  • @வீர.எல்லாளன்வழ

    அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
    காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
    மக்கள் கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தார்
    அண்ணா என்று எல்லோரும் அழைக்க வந்தார்
    ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      மிக்க நன்றி! நல்ல பாடல்! மகிழ்ச்சி!

    • @Shivajibabu1959
      @Shivajibabu1959 Год назад

      👌🏻👌🏻👌🏻

  • @AbdulRahman-wm7lb
    @AbdulRahman-wm7lb 2 года назад +29

    ரவிச்சந்திரன் என்கிற ராமன். என் ஆப்த நண்பன்.Classmate. திருச்சியில் நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலம்.1962.அப்போதும் ராமன் நாடக நடிகன். ஒரு பன்ஒரு டீ வாங்கி இருவரும் பகிர்ந்து அருந்தி மகிழ்ந்த நாட்கள்...இப்போதும் என் நெஞ்சில்.

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +3

      நினைவுகளை அசைபோடுவதில் ஒரு சுகம் உண்டு. ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். நன்றி

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад +1

      2:27

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад +2

      திருச்சி உறையூரில்.அவரின் வீடுக்கு அருகில் தான் நான் இருக்கிறேன் .

    • @hariharanramakrishnan5338
      @hariharanramakrishnan5338 Год назад +1

      அண்ணா எழுதிய பாடல் என்று இப்போது தான் அறிந்தேஅறிந்தேன்
      அருமை

    • @hariharanramakrishnan5338
      @hariharanramakrishnan5338 Год назад +2

      நடிகை எம்.பானுமதி

  • @Kwt-ku4pg
    @Kwt-ku4pg 3 года назад +16

    அருமையான கருத்துக்கள்
    பொதிந்த
    இலக்கியச்சமுதாய
    சிந்தனைகளைசித்திரைக்கு
    பக்கத்திலேவரும்
    வைகாசிபோல்என்கிற
    வரிகள்உள்ளத்தைஈர்த்தது

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களது கருத்திற்கு நன்றி ! நல்ல விமர்சனம்!

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 года назад +77

    விதவைகளை. மனித இனத்திலேயே சேர்க்காத அந்த காலத்தில் ஒழுக்க சீலரான அண்ணா அவர்கள் விதவை மணத்தை ஆதரித்து எழுதிய இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த்து மேலும் இந்த பாடலை நீங்கள். விவரித்த விதம் மிகவும் அருமையாக இருந்த்து நன்றி

    • @MannaiMedia
      @MannaiMedia  4 года назад +3

      தங்கள் கருத்தில் உடன்படுகிறேன். நன்றி நன்றி

    • @karthiseeman1373
      @karthiseeman1373 3 года назад +9

      அண்ணா ஒழுக்க சீலரா கண்ணதாசனின் வனவாசம் படிங்க கருணாநிதி அண்ணாவின் காமலீலைகள் தெரிய வரும்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 3 года назад +3

      @@karthiseeman1373 In the entire world, nobody lived 100 percent with one woman.
      If so, he may be without feelings, because man's life time is around 75 years (average).. he must indulged in sex with more than one woman and vice versa...

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 года назад +1

      @@karthiseeman1373 ஒழுக்கம் என்றால் என்ன

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 года назад +2

      @@narayanaswamys8786 அண்ணா பனமரத்துக்கடியில் நின்று பால்குடித்தும்...ஊரார் யாராலும் குறைசொல்லமுடியாத மாமனிதர் அண்ணா....
      கண்ணதாசன் போதையிலேயே வாழ்ந்து போதையிலேயே வாழ்க்கையை முடித்துகொண்டவர்....
      வனவாசம்...ஒரு மஞ்சள் தொடர்....இந்து நேசன் பத்திரிக்கை போல...
      மஞ்சள் பத்திரிக்கையாள் தினமும் எழுதப்பட்ட நடிகை நாடாள அண்ணாஆரம்பித்த இயக்கம் காரணம் என்பது வெட்கக்கேடான விஷயம்...

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Год назад +3

    இதுவரை எனக்கு தெரியாது .எனக்கும் எனது அண்ணனுக்கும் பிடித்த பாடல்.2018இல் எனது மகனின் கல்யாணத்தில் எனது அண்ணன் இப்பாட்டை பாடினான்.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад +1

      மிக்க நன்றி. தங்கள் ரசனை வாழ்க.

  • @k.dorairajk.dorairaj9581
    @k.dorairajk.dorairaj9581 3 года назад +20

    மெல்லிசை மன்னர் டீகேராமமூர்த்தி அவர்கள் இசை அற்புதம்

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +1

      தங்கள் கருத்திற்கு நன்றி!

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 года назад +42

    ஓர் அருமையான சீர்திருத்த பாடல்
    அண்ணாவின் புகழ் என்றும் ஓங்குக..

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      தங்களின் கருத்திற்கு நன்றி

    • @xavierregisgnanapragasam1167
      @xavierregisgnanapragasam1167 Год назад

      கதா நாயகன் ரவி சந்திரன் வருங்கால,MGR என்று அப்போது சொல்ல, பட்டது என் நினைவிற்கு

    • @xavierregisgnanapragasam1167
      @xavierregisgnanapragasam1167 Год назад

      வந்தது

  • @worldlife2984
    @worldlife2984 2 года назад +43

    1967ம்ஆண்டு திருச்சி டவுன் ஹாலில் நேரடியாக மேடையில் பார்த்தஞாபகம் வந்தது😢😢😢😢அறிஞர் அண்ணா இறந்த செய்தி கேட்டு துக்கத்தில் மூன்று நாள் முழுவதும் பட்டினி கிடந்தேன்😢😢😢😢😢😢😢😢😢😢

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +2

      பேரறிஞரைப்பற்றிய தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

    • @ramamoorthyakash3640
      @ramamoorthyakash3640 Год назад

      ❤❤❤❤lkok

    • @dineshvlogs719
      @dineshvlogs719 5 месяцев назад

      🙏😢✨✨✨✨✨✨

    • @nagarajane9552
      @nagarajane9552 2 месяца назад

      Excellent

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад +15

    அறிஞர் அண்ணா எழுதிய பாடலா, நம்ப முடிய வில்லை. மனதை நெகிழ வைக்கும் பாடல். 🙏🏽.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      மிக்க நன்றி நன்றி

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 10 месяцев назад +1

    Evergreen song ellorukum pidicha paadal. Romba ARUMAIYANA Anna padal

    • @MannaiMedia
      @MannaiMedia  10 месяцев назад

      மிக்க நன்றி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Год назад

    அருமையான தகவல் ஐயா நன்றி வணக்கம்

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      நன்றி தோழமையே!

  • @gunaguna7608
    @gunaguna7608 3 года назад +45

    அறிஞர் அண்ணா வை பற்றி நிறைய படித்து இருக்கேன் அவர் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே என்பது வருத்தம் அளிக்கிறது

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      தங்களது கருத்திற்கு நன்றி!

    • @panneersalvam4756
      @panneersalvam4756 3 года назад +3

      Ennakum

    • @christophera6570
      @christophera6570 3 года назад +1

      நான் இருந்தேன். அவர் முதல்வராக மறைந்த பொழுது எனக்கு பத்து வயது! அவர் மறைந்த செய்தியை, காலை ஆறு மணிக்கு வானொலியில் கேட்ட நினைவு கள் என்றும் உண்டு!

  • @balavinayagam2755
    @balavinayagam2755 3 года назад +27

    அண்ணாவின் ஓர் பாடலென்றாலும் ஒளி மிகுந்த பாடல் அண்ணாவிற்க்கு நிகர் அண்ணாவே.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +1

      மிக்க நன்றி! தங்களது கருத்து உண்மைதான்.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 2 года назад +13

    அண்ணாவின் முதல்
    பாடல்கருத்தாழம்
    நிறைந்த பாடல்
    புரிந்துகொள்பவர்
    களுக்குஎளிதில்
    புரியும்

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +2

      உண்மைதான். நன்றி

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +5

    Excellent awesome amazing song lyrics acting fantastic music Ramamurthy sirkali voice, rendition,super

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களது ரசனை வாழ்க நன்றி

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад +4

    அருமையான தகவல், நன்றி. ஈரோடு வேட்டி, காஞ்சிபுரம் சேலை மிகவும் அற்புதம். காட்சியில் இடம் பெற்ற நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் நடிகை பானுமதி அவர்களின் நடிப்பு மிக சிறப்பு.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

    • @gunasekhars9210
      @gunasekhars9210 Год назад

      She is not banumathi

  • @RamuRamu-ol6os
    @RamuRamu-ol6os 28 дней назад +1

    Ramu..vkn..arumai..padal

    • @MannaiMedia
      @MannaiMedia  26 дней назад

      மிக்க நன்றி

  • @godsgift8211
    @godsgift8211 Год назад +1

    அருமை 👍🏽 நன்றி பேரறிஞர் அண்ணா 👍🏽

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @இளவரசிமு
    @இளவரசிமு 2 года назад +4

    நீங்கள் சொன்ன பிறகு இந்த பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்புடன் இளவரசி

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      ஆசிரியை அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!

    • @muthu9737
      @muthu9737 2 года назад

      Supper

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +3

    Sattai,kayyil,kondu,another, excellent awesome amazing song, from this movie,sirkali,ramamurthy,ravichandran,made,it, mesmerizing

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்கள் கருத்திற்கு நன்றி

  • @porkannan411
    @porkannan411 3 года назад +5

    தகவலுக்கு மிக்க நன்றி...

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க தன்றி!

  • @SekarSekar-j8p
    @SekarSekar-j8p Год назад +1

    அண்ணா பாடல் சூப்பர்

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      மகிழ்ச்சி! நன்றி!

  • @namagiriponni8375
    @namagiriponni8375 7 месяцев назад +2

    அறிஞர்கள் ஆண்ட தமிழ் நாடு ....இன்று அரக்கர்கள் ஆளும் நாடாக மாறியதற்கு நாம்....மக்கள்தான் காரணம்.....ஒரு விரல் புரட்ச்சி....வீணாகுது மக்களாட்சி....வணக்கம்....

    • @MannaiMedia
      @MannaiMedia  6 месяцев назад

      உண்மைதான் தோழமையே!

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 3 года назад +7

    பேரறிஞர் அண்ணா ஓர் புரட்சி சிந்தனையாளர் .வணங்குவோம் பேரறிஞர் அண்ணா அவர்களை.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி! தங்களது வருகைக்கு நன்றி!

  • @nirmalaramachandran8816
    @nirmalaramachandran8816 Год назад

    Exelent song I லைக் இட் வெரி மச்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 3 года назад +32

    அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கடல் போல் திரண்ட மக்களால் கின்னஸ் சாதனை படைத்தது என்பதை மறக்க முடியாது. 😭😭😭

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +1

      ஆமாம். அண்ணாவை நாம் மறக்க முடியாததுபோல! நன்றி

    • @RadhaKrishnan-lg1mq
      @RadhaKrishnan-lg1mq 2 года назад +1

      அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தாலும் தமிழர்கள் அனைவரும் அவரின் கொள்கைகளை பின்பற்றிய என்றும் இருப்பார்கள்

    • @sbaulraj4452
      @sbaulraj4452 Год назад +1

      @@MannaiMedia f
      I o

  • @gisakstone5917
    @gisakstone5917 Год назад +1

    அருமையான பாடல்கள்

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @sakthivelsirkrishna6780
    @sakthivelsirkrishna6780 2 года назад +6

    அட்டகாசமான.பாடல்.அர்புதபாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      நன்றி! நன்றி! நன்றி!

  • @roshanwafeek4852
    @roshanwafeek4852 2 года назад +2

    இந்தப் பாடலை எத்தனையோ முறை விரும்பிக் கேட்டிருக்கேன்
    ஆனால்
    பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய பாடல் என்று நீங்கள் செல்லவும்தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரா
    நன்றி மன்னை மீடியா

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      தங்களின் அன்பான சொற்களில் உற்சாகம் பெற்றேன் நன்றி

  • @govisivakumaran
    @govisivakumaran 4 года назад +98

    பாடல் கேட்டும்,பார்த்தும் ரசித்ததுன்டு, இது ௮ண்ணா எழுதிய பாடல் என்பதை இப்போது தான் தெரிந்து கொள்ளுகிறேன்

    • @MannaiMedia
      @MannaiMedia  4 года назад +5

      தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. அரிய விஷயங்களை அறியத் தருதல் வேண்டும் என்பதே என் முயற்சி! நன்றி நண்பரே!

    • @govisivakumaran
      @govisivakumaran 4 года назад +3

      தவறான தகவல் போல் உள்ளது
      உறுதி செய்து கொள்ளலாம் நண்ப

    • @MannaiMedia
      @MannaiMedia  4 года назад +4

      சுப்பு ஆறுமுகம் அவர்கள் நேரடியாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை நான் கேட்டேன்.@@govisivakumaran

    • @govisivakumaran
      @govisivakumaran 4 года назад +3

      @@MannaiMedia ௮ப்படி என்றால் சரிதான்

    • @MannaiMedia
      @MannaiMedia  4 года назад +1

      மேலதிக ஆதாரங்களை வாட்ஸ்அப்பில் தங்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன். நன்றி

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut 2 года назад +3

    அண்ணாவின் அமுத மொழிகள் வரிசைக்கு வரிசை இலக்கணம்அருமை

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      நன்றி இனிய தோழமையே!

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 3 года назад +6

    Anna song super. Avar thandha kadamai kanniyam kattuppaadu kaalathinaale azhiyaadhu.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      உண்மைதான். மிக்க நன்றி

  • @saikanth2993
    @saikanth2993 2 года назад +3

    U tube nalla vishayathukku romba use aagudhu,, i feel tears in my eyes and heart,,, it's semma bcoz of ur msg

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      பெருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +1

    தம்பிகளை உருவாக்கிய, அண்ணாவின் புகழ் நீடித்து நிற்கும்

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      நிச்சயமாக! நன்றி

  • @butherguru4310
    @butherguru4310 2 года назад +7

    இந்த பாடலை ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவர்

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      நிச்சயமாக! அவர்தம் ஆங்கில அறிவு அப்படி! நன்றி

  • @sebastinraj5921
    @sebastinraj5921 Год назад +1

    Ithu pondra nalla karuthulla padalgalai intha social mediala pathivittu indraiya ilam thalaimuraikku parappungal nandru

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      மகிழ்வுடன் நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +5

    அருமையானம் பாடல்! நன்றீ

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @nagarajanpasuvai6947
    @nagarajanpasuvai6947 3 года назад +22

    அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய இந்த பாடலை கேட்க கேட்க இனிமையான காதல் பாடல் அதுவும் இந்த பாடலை வீடியோவுடன் பார்த்தால் ஆற்புதமாக இருக்கும்
    அன்புடன் பசுவை

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +1

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +42

    சீர்காழி கோவிந்தராஜன் வெண்கல குரலில் நிறைய பாடல்கள் உள்ளன ௮தில் இன்னொரு இனிமையான பாடல்

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      ஆம்! தங்கள் கூற்று உண்மைதான்.நன்றி

    • @natarajanram1724
      @natarajanram1724 3 года назад

      Anna annathan

  • @muthukumar171
    @muthukumar171 3 года назад +9

    I have listened so many times, but now only came to know to this song was written by Aringnar Anna, great

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +1

      மிக்க நன்றியும் மகிழ்வும்!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    Great
    Fantastic
    Lovely

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      Thanks 🤗 மிகவும் நன்றி

  • @ManickamPillai-n9m
    @ManickamPillai-n9m 2 месяца назад +1

    புரட்சிபாடல்

    • @MannaiMedia
      @MannaiMedia  2 месяца назад

      ஆம்! நன்றி!

  • @p.mathialagan4966
    @p.mathialagan4966 2 года назад +5

    மிகவும் சிறப்பு அன்பு முனைவர் அவர்களே

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி இசைக்கவி அவர்களே!

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 года назад +5

    இனிமையான பாடல் 👍

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி மேடம்!

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 3 года назад +4

    அருமை பாடல் இசை

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @rajvel4078
    @rajvel4078 Год назад +4

    சத்தியம் என்பது தமிழ் அல்ல உறுதி என்பது தான் தமிழ் அண்ணாவின் தமிழ் பற்று அவ்வளவு தான்

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +1

    Good padal🙏

  • @thangarajg59
    @thangarajg59 3 года назад +3

    சிறப்பு.பேரறிஞர் அல்லவா.

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      நல்ல கருத்து! மிக்க நன்றி!

  • @JcVivekRajaR-SparklePR
    @JcVivekRajaR-SparklePR 2 года назад +6

    உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
    சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
    தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..
    உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
    சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
    தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே..
    தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்
    தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்...
    உன் மேல கொண்ட ஆச...........
    சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
    சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல்
    முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே
    மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே
    நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி
    மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே...
    என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே
    என் தங்கம்
    என் பொண்ணு
    என் தங்கம்
    என் பொண்ணு
    (உன் மேல....)
    ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
    ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம்
    காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
    தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே
    ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம
    ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
    காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே
    தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே
    கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
    கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
    நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே
    கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
    கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே
    நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே
    என் தங்கம்
    என் பொண்ணு
    என் தங்கம்
    என் பொண்ணு
    (உன் மேல ...)
    படம் - காதல் ஜோதி
    பாடல் - அண்ணா
    இரா. விவேக்ராஜா
    24.5.2022

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад +1

      மிக்க நன்றி அன்பு விவேக் ராஜா அவர்களே!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +1

    Tkrvalgavalamudananna

  • @PonTherppagan
    @PonTherppagan Год назад +1

    பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலைத்து நிற்கும் கொள்கை படைத்தவர்

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Год назад +1

    அந்த நடிகை பேர் பானுமதி. நல்ல திறமையும்‌ அழகும்‌ இருந்தும் படவுலக வாய்ப்புகள் நீர்க்கோலமாகி பேச்சு. சில வருடங்கள் முன் இயற்கை எய்தியதாக செய்தி பார்த்தேன். வருத்தமாயிருந்தது

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      ஆமாம் உண்மை. நன்றி

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 года назад +7

    எல்லோரையும் போல் பேச்சோடு முடித்துவிடுவீர்கள் என்று நினைத்தேன் பாடலையும் இணைத்தது அருமை

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க மகிழ்ச்சி! தங்களது கருத்திற்கு நன்றி

    • @varadharajanmarkesan6476
      @varadharajanmarkesan6476 2 года назад

      காதல் ஜோதி படத்தின் பாடல்கள் எழுதியது வாலி சுப்பு ஆறுமுகம் மட்டுமே.title card பார்க்கவும்.

  • @saravanans1153
    @saravanans1153 Год назад +4

    அண்ணாவின் அருமையான பாடல் அவர் ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த மேதை என்பார்கள். அவர் தமிழ் கற்பனைக்கு யாராவது சொல்லியா கொடுக்கவேண்டும். வாழ்க அண்ணாவின் புகழ்.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Год назад +1

    அண்ணா எங்கள் அண்ணா தான் .அறிவு சுடர் . திராவிட முன்னேற்ற கழகத்தின் விலையில்லாத மாணிக்கம்.
    வாழ்க திராவிடம்
    வளர்க என் தாய் தமிழ்
    திரு நாடு.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Год назад +2

    அதிரடியாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்அரை நொடியில் விடை கொடுத்திடும் அறிவாற்றல் மிக்கவர் என்பதால் தான் அவர் அறிஞர் அண்ணா என அகிலத்தாரின் போற்றுதலுக்கு மஅவர் உரியவரானார் தனது குடும்பத்திற்காக எந்தப் பொருளையும் முறை தவறிசேர்த்து வைக்காத அவரை பேரறிஞர் என்றும் சொல்லலாம் அதனால் தான் மண அறையும் அவரை மகிழ்வித்து கொண்டு இருக்கிறது விசாலமான மனதை உடைய மரணித்தவர்களை மன்னரை என்று ம தாலாட்டி கொண்டே இருக்கிறது இன்றைய கால அரசியல் சூழ்நிலைக கு இதுபோல் நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று சபதம் இட்டு கூறலாம

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @rkgokul1
    @rkgokul1 3 года назад +12

    OUR ANNA... Ever memorable mnever forgettable..

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @soundarbandian3313
    @soundarbandian3313 3 года назад +3

    Super song and congrats

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்கள் கருத்திற்கு நன்றி

  • @kavithakavitha-tl2yd
    @kavithakavitha-tl2yd 3 года назад +3

    எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி

  • @sathiskumar2434
    @sathiskumar2434 3 года назад +3

    1968movie released...
    With this song...I saw in thanjavur yagappa 1968

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Год назад +4

    Great🙏🙏 ANNA,, 😭😭😭

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களது கருத்திற்கு நன்றி!

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +37

    ஈரோடு- காஞ்சிபுரம்: இணைப்புதான் தமிழ் கலாச்சாரம்.

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 3 года назад

      @Shukriyadhan காஞ்சிபுரம்
      அண்ணாவால் உலகப் பெருமை பெற்றது.
      அதே காஞ்சிபுரம் சங்கராச்சாரியால் பெரும் அவமானப்பட்டது.

  • @rajsekar5299
    @rajsekar5299 3 года назад +19

    அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடலே விதவை திருமணத்தை பற்றி இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி யைக் கொடுக்கிறது. அவர் சொன்னதாக ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் விதவைக்கு பொட்டில்லை ஆனால் கைம்பெண் மீண்டும் பொட்டு வைக்கலாம் endru

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +3

      ஆமாம்! அண்ணா அவர்கள் அரசியலுக்கு அப்பாலும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்பதற்குத் தாங்கள் குறிப்பிட்ட இந்த வரியே சான்று!

    • @rajsekar5299
      @rajsekar5299 3 года назад +2

      அறிஞர் அண்ணா சொன்ன கருத்தை நான் நினைவு படுத்தி எழுதியதைப் பாராட்டி பதில் தந்தமைக்கு மிக்க நன்றி

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 2 года назад +3

      @@rajsekar5299 அண்ணா,அரசியல் புரட்சி செய் த வார்

    • @varadarajandharmalingam7166
      @varadarajandharmalingam7166 2 года назад

      கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
      எனும் தாரக மந்திரத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு எழுதிலைத்ததுடன் மட்டுமில்லாது இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள முன்னுரிமை உலகளாவிய அளவிற்கு வழிவகுக்கும் என்று ஒரு சமூகநீதியை நமக்கெல்லாம் பெருமை சேர்த்த அண்ணா புகழ் உலகம் உளநாள் மட்டும அழியாத புகழை தேடி கொடுத்த பாடல் வரிகள்.
      அண்ணாதமிழ்நாட்டில் காஞ்சியில் பிறந்து ஈரோட்டு பெரியார் பாசறையில் கொள்கை பயின்று அவர் வாழ்நாளில் அமெரிக்க வல்லரசு நாட்டின் உயர் புகழ் பெற்ற செனட் சபையில் உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கக்கூடியவராலாற்று சிறப்புமிக்க ஆங்கில உரையாற்றி நமது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அத்தகைய சூழலில்
      அவரது எண்ணத்தில் வந்து எழுதிய பாடல் வரிகள் என் மனதிலும் ஆழமாக பதிந்து நானும் கடந்த25
      ஆண்டுகளாக தனது குடும்ப வாழ்க்கையை தனது20 வயதில் இழந்துவிட்டதை எண்ணி மனம் வருந்தி இறைவனிடம் வேண்டி
      கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில்
      ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை என்னால் முடித்தள
      வுக்கு உதவிக் கொண்டிருப்பதை எனக்கு நானே மனதுக்குள் அண்ணா வழியில் செல்கின்றோம் என்று
      மனதளவில் ஓரளவு சந்தோஷமாக
      வாழ்நாளை கடந்து கொண்டிருக்கின்றேன்.
      வாழ்க வையகம்!
      வாழ்க வளமுடன்!

    • @malarvizhiparthiban7862
      @malarvizhiparthiban7862 Год назад

      ஆமாம் விதவை என்ற சொல்லில் புள்ளியில்லை.ஆனால் கைம்பெண் என்று சொல்லில் ரெண்டு ஒற்றெழுத்துக்கள் இருக்கிறது பாருங்கள்.( ரெண்டு பொட்டு.**).அன்னாரது சமயோசித புத்தி சொல்லி தெரிய வேண்டியதில்லை.🙏🙏😊

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +5

    Greatest Dravidian legend... Our ANNA.......

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 Год назад +1

    Enakku migavum poditha paadal

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      மிக்க நன்றி நன்றி

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад +3

    பேராறிஞரின் பாடலை ஒரு தனிசிறப்பு

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      அன்புடன் நன்றி. வாழ்த்தும் வணக்கமும்!

  • @vithyaross8343
    @vithyaross8343 Год назад +1

    அண்ணா எழுதிய் பாடல் நெகிழ்வு

  • @francisfrancis707
    @francisfrancis707 Год назад

    Super o super song

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 года назад +22

    காதல் ஜோதி படம்
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்
    ரவிச்சந்திரன்.மற்றும்பலர்.

  • @partheepanerllovelndia6743
    @partheepanerllovelndia6743 2 года назад +2

    Supper paattu

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Год назад +3

    அண்ணாவின் அந்த ஒரே ஒரு பாடல் இசையின் வரையறைக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்பதால் மேலும் தன் ஆழமான கருத்துக்களை அந்த பாடலுக்குள் மட்டுமே அடக்கி விட முடியாது அண்ணா அவர்கள் பாடல் வாயிலாகவே சமுதாயம் நலம்பெற சீர்திருத்த கருத்துக்களை சொல்வதாய் இருந்தால் அவர் மேலும் பல பாடல்களை எழுதி இருப்பார் எனவேதான் புதுமையான புரட்சி கருத்துக்களை மக்களின் மனதில் புதிய ஒளி வீசிடும் படியாக புத்தகங்கள் வாயிலாகவே தனது எழுத்தாற்றலை காட்டி வைத்தார்

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @asokanramasamy3880
    @asokanramasamy3880 3 года назад +3

    Miga miga nandri ayya mattrum ungalin thelivana karutthukkalkku

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி

  • @SaravananPro-qx6lq
    @SaravananPro-qx6lq Год назад

    Like it...

  • @vellingiriramasamy9632
    @vellingiriramasamy9632 Год назад

    அன்னா அன்னா அன்னா வாழ்க அன்னா புகழ் வாழ்க❤

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      ஆயிரம் தலைமுறை வாழ்வார் அண்ணா. மிக்க நன்றி

  • @panduvijayan7490
    @panduvijayan7490 3 года назад +2

    வாழ்க அண்ணா

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      அண்ணாவின் புகழ் ஓங்கட்டும். நன்றி!

  • @savariarockiyaraj6416
    @savariarockiyaraj6416 3 года назад +6

    சூப்பர்

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +2

    பேச்சை கேட்க பொறுமை வேண்டும்.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களை யாரும் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லையே நண்பரே! தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw 3 года назад +15

    சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்கய்யா எவ்வளவு நேரம் கேட்கிறது வேற வேலை எங்களுக்கு இல்லையா

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களது கருத்திற்கு நன்றி

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 3 года назад +4

      வேற வேலை இருந்தால் பார்க்க வேண்டியதுதானே!
      பொறுமை யாக ரசிப்பவர்களை அவமதிக்க வேண்டாம்.

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 года назад

      ஸ்கிப்'பண்ணிப்பாருங்கண்ணே

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Год назад +4

    மணியோ பத்தரை யில் சில மக்களோ நித்திரையில். இருப்பினும் நாளைய தேர்தலில் மறவாமல் குத்த வேண்டும் உதயசூரியன் முத்திரையில் என தாமதமாக வந்து பேச்சில் கலகலப்பூட்டினார் அண்ணா அவர்கள்.நன்றி

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களது கருத்திற்கு நன்றி!

    • @anbanandhan8826
      @anbanandhan8826 Год назад

      Manio patharai Maathamo chithirai ungalukko nithirai pesuvatho annathurai vote uthayasurian muthirai

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 3 года назад +7

    Vazhga arignar anna pugazh

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க மகிழ்ச்சி! நன்றி நன்றி

  • @dhavuthbasha7964
    @dhavuthbasha7964 2 года назад +2

    திருத்தப்பட்ட வரிகள் எது?

    • @MannaiMedia
      @MannaiMedia  2 года назад

      டி கே ராமமூர்த்தி அவர்கள் ராகத்திற்கு ஏற்ப முனை முறித்து எழுதவே மாற்றங்களை வேண்டினாராம்.

  • @mahalingam.r6180
    @mahalingam.r6180 Год назад +2

    ஓராயிரம்பாடலுக்குசமம் அறிஞர்அண்ணாவின் ஒருபாடல். விளக்கிசொல்லும்போது அப்பாடலின்ஆழம்தெரிகிறது. இரத்தினசுருக்கம் என்பதுஇதுதானோ.

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 года назад +2

    👌

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 года назад +2

    Pazya gaabagam ninaivoottiyatharku nandry...

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களது கருத்திற்கு நன்றி

  • @mohamedayub4182
    @mohamedayub4182 3 года назад +2

    Super👌👍

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      மிக்க நன்றி!

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Annadurai yezhuthiya "Kamba Virasam" puththakam partti sollungazh.2.Bhanumathi ondrum padithanda paththinium ellai,Naanum murttum thurantha munivarum ellai yendru sonnar.Etharkkum vizhakkam solla mudiyuma?

    • @MannaiMedia
      @MannaiMedia  Год назад

      மிக்க நன்றி. வாழ்த்துகள்.

  • @subramaniankannan785
    @subramaniankannan785 3 года назад +3

    Bestsong

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад

      தங்களின் கருத்திற்கு நன்றி

  • @rathinaveludr72
    @rathinaveludr72 3 года назад +10

    அறிஞர் அண்ணா🙏💕🙏💕

    • @MannaiMedia
      @MannaiMedia  3 года назад +2

      மிக்க நன்றி Dr