அந்த காலத்தில் வந்த படங்களில் நடித்த காட்சிகள் மனதில் நிறுத்தி பார்க்கவும் கேட்கவும் வேண்டுமா அல்லது... உலகம் புரிகிறது வாழ்க்கை தத்துவம் மகத்தான ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் யாருக்கும் மறந்தும் சினம் வரகூடாது அதற்கு என்ன செய்வது என்று யோசனை கேட்கிறேன் கதையின் நாயகன். தலைவரின் வசனம் கேட்க வாய்ப்பு தந்த பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
குலேபகாவலி படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள். ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் கதை , வசனம், பாடல், இசை மற்றும் நடிப்பு .... குலேபகாவலி ஒரு வெற்றி பெற்ற படமாக உருவானதற்கு இதுதான் முக்கிய காரணம் மேலும் படத்தின் இயக்குனர் மிக முக்கியமானவராவார் .
09_09_22 பலமுறை கேட்டு விட்டேன் எத்தனை முறை வேனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் புரிந்து கேக்கனும் அதா இந்த பாடலின் மகத்துவம் சூப்பர் சூப்பர் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Pronociation is perfect for few acters.especially MGR SSR .Sivaji. Handsome and super dialogue.MGR The Real king of film industry as well pollitical king.
DR MGR WASA GREAT POWERFUL TAMIL ORATOR THOSE DAYS...I USED TO HEAR HIM FROM MY 9TH STANDARD. THOSE DAYS OF 1956 WE HAD MGR MANDRAMS IN SIVAKASI WHICH WASA VIRTUAL LIBRARYOF MANY TAMIL MAGAZINES INCLUDING DR ANNAS DRAVIDANADU ETC.
@@viswanathan796 என்ன வசந்தவாவின் வரிகளா? விஸ்வா... ஒன்னு இனிய தமிழில் எழுதுங்க இல்ல ஆங்கிலத்தில் எழுதுங்க! இப்படி டங்லீஷில் இரண்டு மொழிகளையும் கொலை செய்யாதீங்க? வசந்தாவோ / வசுந்தராவோ ஏன் இந்த கொலை வெறி? - பாடல் வரிகளோ - வசன வரிகளோ அது தலைவரை நினைத்துதான் எழுதுவார்கள்! தலைவர் அனுமதியில்லாமல் ஒரு வார்த்தை கூட படமாக்க மாட்டார்கள்! அதான் எம்.ஜி.ஆர்! உங்களுக்கு பொறாமை என்ற பயங்கர நோய் இருந்தால்.... ஏன் இங்கே வருகிறீர்கள்? என்ன புரியுதா?
இது போன்ற அறிவார்ந்த கருத்துக்கள் தற்போதைய திரைப்படங்களில் வருவதில்லை .எம்.ஜி.ஆரின் படங்கள் வெற்றிப்படங்களாக அமைத்ததற்கு இது போன்ற கருத்துக்கள் மக்களின் மனதில் பதிய விட்டதே காரணம்.
I am repeatedly watching this scene, but still very interesting.Both MGR and G Sakuntala her name I think are very attractive with cute dialogue. It's one of his succesful movies.
இப்படி அறிவார்ந்த உரையாடல்கள் கொண்டபடங்களை காண்பதே அரிதாக உள்ளது.இது போன்ற வசனங்களை எம்.ஜி.ஆர்.அவர்கள் பேசும்போதுதான் அந்த வசனங்களுக்கு உயிர்ப்பே ஏற்படுகிறது.எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் இதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களும் அவரது வசசீகரமுகம் மற்றும் குரல்வளம் நடிப்புதான்.எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் வாழ்வார் அவரது இடத்தை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.
அரசியல் ஞானி மாண்புமிகு புரட்சி தலைவர் மாண்புமிகு கழகத்தின் நிருவனத்தலைவர் டாக்டர் பாரத ரத்னா எம்ஜிஆர் என்ற மாமணி தரின் அறிவு கூர்மையான துணிச்சலாக எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை நன்றி🙏💕
Mgr, போல், நடிக்க, எந்த, கொப்பனாலும், முடியாது 1955, no1, வசூல், படம்
MGR போல் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை.இனியும் பிறக்க போவதும் இல்லை.
Nadippalla athu oru vitha vaazhnthu kattal. Vaalka puratchi thalaivar naamam
அந்த காலத்தில் வந்த படங்களில் நடித்த காட்சிகள் மனதில் நிறுத்தி பார்க்கவும் கேட்கவும் வேண்டுமா அல்லது... உலகம் புரிகிறது வாழ்க்கை தத்துவம் மகத்தான ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் யாருக்கும் மறந்தும் சினம் வரகூடாது அதற்கு என்ன செய்வது என்று யோசனை கேட்கிறேன் கதையின் நாயகன். தலைவரின் வசனம் கேட்க வாய்ப்பு தந்த பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
இதுவரை 100 தடவைக்கு மேல் கேட்டு இருக்கேன் ஆனாலும் எப்போ கேட்டாலும் மக்கள் திலகம் அவர்களின் சிரிப்பு வசீகர குரல் திகட்டாத தேனமு்து 🙏
ஒரு பெண்ணை ஆண் எதற்குத் திருமணம் செய்கிறான் இந்த கேள்விக்கான பதிலின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. விளக்கவும்
என்ன அருமையான வசனம் ..இப்பொழுது இது போன்று வசனங்கள் வரூகின்றனவா...
வணக்கம்! உங்களுக்கு தமிழ் சரியாக வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்! நன்றி!
இதெல்லாம் நாங்கள் திரையரங்குகளில் ரசித்தோம்.
எல்லா புகழும் வசனம் எழுதிய கலைஞருக்கே
கலைஞர் ஒரு பெரிய அறிவாளி.உலகை துறந்தவன் ஞானியல்ல உலகை உணரந்தவன்தான் ஞானி.இது எவ்வளவு பெரிய தத்துவம்.
இனிமையான குரல் கம்பீரமான பேச்சு அழகான முகம் அறிவு சார்ந்த விளக்கம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து என்றும் நிலைத்து நிற்கும்
அந்த காலத்தில் எவ்வளவு கருத்துடன் படம் எடுத்து இருக்கிறார்கள் அருமை கட்டுமரம் ஆந்திராவில் இருந்து வந்து.பெரும் நாசம் செய்து விட்டான்
குலேபகாவலி படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள். ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் கதை , வசனம், பாடல், இசை மற்றும் நடிப்பு .... குலேபகாவலி ஒரு வெற்றி பெற்ற படமாக உருவானதற்கு இதுதான் முக்கிய காரணம் மேலும் படத்தின் இயக்குனர் மிக முக்கியமானவராவார் .
Guleibakgavali
Bunga Bakawali
09_09_22
பலமுறை கேட்டு விட்டேன்
எத்தனை முறை வேனாலும்
கேட்டு கொண்டே இருக்கலாம்
புரிந்து கேக்கனும் அதா இந்த பாடலின் மகத்துவம்
சூப்பர் சூப்பர் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ஒரு பெண்ணை ஆண் எதற்குத் திருமணம் செய்கிறான் இந்த கேள்விக்கான பதிலின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. விளக்கவும்
Pri
17th October 2024 he’s still rocking
MGR is only one for centuries or never again
என்ன அருமையான குரல் வளம் தலைவா உங்களுக்கு. துப்பாக்கி குண்டால் அதை சிதைத்து விட்டனரே பாவிகள்.
ANTHA PAAVI ,,,MR RADTHA VADIVIL ORU RASKAL,
மகுடிக்கு மயங்கிய பாம்பைபோல்,
மக்கள் திலகத்தின் அழகில் மயங்கிவிழும் அல்லிராஜ்ஜியம்...!
Aanalagan MGR mattum thaan intrum
@@ascok889 சரியாக சொன்னீர்கள் சகோதரரே... நன்றி...!
மக்கள் திலகம் எம்ஜிஆர்
நம் தலைவர் எம்ஜியார் புரட்சி நடிகர் என அழைக்க காரணமாக அமைந்த படங்களில் குலேபகாவலி படமும் ஒன்று
நம்நாட்டின் விலைமதிப்பற்ற மாணிக்கம் குணத்தால் தங்கம் அழகான தோற்றம் கொண்டவர் நம் தலைவர் எம்ஜியார்
Arumaiyaana Vilakkam Arputhamaana Nadippu MGR ayya kural arumaiyaaga ullathu Salute 👌👍
அழகு நம் கண்கள் தலைவர் மட்டுமே.
காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே
Mgr
Mgr sir ❤
பிரம்மாதம் எம்ஜிஆர் அப்பா! உங்களை வெல்ல ஏழுலகிலும் எவனுமில்லையப்பா!! நீங்க வாழ்க!!
ஏன் இல்லை இருக்கிறார்கள் மேடம்,
மக்கள் திலகத்தின், இதய சிம்மாசனத்தில் இருக்குகிறார்களே ஏழைகள், அவர்களின் அன்பால் மட்டுமே சாத்தியம்...!
அப்பா னு சொல்லுறஅளவுக்கு இவரு இல்ல
L
உலகை vearutavan janni இல்லை உலகை unerdavan janni
MGR answer சூப்பர்
MGR ஒரு மாஸ் leader யார் பொறாமை patallum.
அற்புதமான. கருத்து. உரையாடல் 🙏💯
இதில் வரும் கேள்வி, பதில்கள் மனப்பாடம் ஆகும்வரை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்
Kulobakavali makkalthilakathin black buster move mgr avargal voice arumai great handsome mgr ++mgr
What a handsome 😍 great dialogue delivery........King MGR....
MGR Emperor of Emperors in Society in whole World !
Patiently one to think & understand my opinion !❤😂🎉
MGR MGR தான் Handsome Hero stylish look great dialogue delivery
என் உயிர் தலைவன்👑💝💝🙏
உலகத்தை வெறுத்தவன் ஞானி அல்ல உலகத்தை உணர்ந்தவன் தான் ...... அருமையான வசனங்கள் குலேபகாவலி எம் ஜி ஆரின் கம்பீரமான நடிப்பு ? வசனம் எழுதியவர் யாரோ ? அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ள வசனங்கள் .....
தஞ்சை இராமையா தாஸ்
Thalaivarin nadippu ovar act nirainthathu alla unarvukku udpattathu. 🙏🙏🙏
ஒரு பெண்ணை ஆண் எதற்குத் திருமணம் செய்கிறான் இந்த கேள்விக்கான பதிலின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. விளக்கவும்
Ulagam mahan MGR
அருமையான கருத்துஅற்புரதமானகலந்துரையாடல்
என்ன ஒரு ஆளுமை ...புரட்சி தலைவர் தான்
எல்லா புகழும் வசனங்கள் எழுதியவர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தான்
Very Nice!🙏 M.G.R Punch Dialogue Very useful! Very Powerful!🙏 We r of M.G.R They GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
Thalaivar dialogue SÚPER!
Sema punch and answers thalaiva 😇 hero forever in Indian industry no one can fill mgr position i am 2k kid i love his words
தலைவருக்கு தொடர் வசனங்கள்
பேசதேரியதுஎன்றுயார்சொன்னது
இதை காட்சி படுத்திய இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் எத்தனை டேக் எடுத்தார் என்று
MGR master class🙏
எம் ஜி ஆர் படம்னா இப்படித்தான் இருக்குமா இதல்லாம் பார்காமே இருந்துட்டோம்
MGR films gold. No doubt
Pronociation is perfect for few acters.especially MGR SSR .Sivaji. Handsome and super dialogue.MGR The Real king of film industry as well pollitical king.
MGR MGR தான்.👍
DR MGR WASA GREAT POWERFUL TAMIL ORATOR THOSE DAYS...I USED TO HEAR HIM FROM MY 9TH STANDARD. THOSE DAYS OF 1956 WE HAD MGR MANDRAMS IN SIVAKASI WHICH WASA VIRTUAL LIBRARYOF MANY TAMIL MAGAZINES INCLUDING DR ANNAS DRAVIDANADU ETC.
தலைவர்க்கு நிகர் தலைவரே
MGR குரலை கிண்டலடிப்பவர்கள் இதைப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆம்
Ya
👌👌
Ketukettavanga ellaam mgra kindal seiya thaan mudithadu avar nilalai kooda oruvanaalum thodamudiyala vaalum kaalumum vaazntha binnum innum mgr super man thaan ponmanasemmal thaan
Puratchi nadigar MGR
என்ன தெளிவான சிந்தனை! புரட்சித்தலைவர்... புரட்சித்தலைவர்தான்! *எம்.ஜி.ஆர் வேற... வேற லெவல்!*
Real human
Vasana kartthaa vin varigal
@@viswanathan796 என்ன வசந்தவாவின் வரிகளா?
விஸ்வா... ஒன்னு இனிய தமிழில் எழுதுங்க இல்ல ஆங்கிலத்தில் எழுதுங்க!
இப்படி டங்லீஷில் இரண்டு மொழிகளையும் கொலை செய்யாதீங்க?
வசந்தாவோ / வசுந்தராவோ ஏன் இந்த கொலை வெறி?
- பாடல் வரிகளோ
- வசன வரிகளோ
அது தலைவரை நினைத்துதான் எழுதுவார்கள்!
தலைவர் அனுமதியில்லாமல் ஒரு வார்த்தை கூட படமாக்க மாட்டார்கள்!
அதான் எம்.ஜி.ஆர்!
உங்களுக்கு பொறாமை என்ற பயங்கர நோய் இருந்தால்....
ஏன் இங்கே வருகிறீர்கள்?
என்ன புரியுதா?
@@ckrishna1986 illa bro e thamizh ezhutthu ennoda alai pesiyila illa bro athanala thaan bro ezhudha mutiyala enakkum MGR putikkum Enkku Thamizh Mozhi thaan uyirea bro
@@ckrishna1986 vasantha nu ezhuthala nallaa padinga bro
என் உயிர் தலைவர்
Enkkum thaan nanbarae
நண்பா. நானும். இருக்கிறேன்
En puratchi thalaivar EA ungal naamam vazhaga vazhga aiyaa. En azhagu en MGR. love u vaathi
MGR is great leader
நான். எப்படி. சொல்வது.தலைவரை.என்னால் புகழ்ந்து.சொல்ல வார்த்தைகளில்லை
கலைஞரின் வசனம்
கலைஞரின் தமிழ்
5f525
புகழ் வசனம் எழுதியவருக்கா எழுதியதை பேசியவருக்கா?
MGR had acted like Sivaji for the first 10 years.Great dialogue delivery.After getting stardom, he became a Regular actor.
Enga talivar veyra level great salute ...enga talivaruku
MGR the great one and only super star 🌟
What a clean and bond diamond thallaivar dialogue delivery..
What a style and swag of G.Varalakshmi.. My God! Mind blowing! MGR looks so ordinary in front of her style and look 👍👍
Veveve gnana sooniyam😮😮😮😮😮😮😮😮😮😮😮
என்ன கருத்து அருமை
MGR's diologue of Vithiyai Mathiyai vellalaam is something to think about
தலைவா் படமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது
Super thanks msg ❤️👍👌
காலத்தில்அலிக்கமுடியத ஒன்று
அழிக்கமுடியாத
Super,🙏🙏🙏
M.G.R is great man
23.11.2021.
மீண்டும் ஒரு முறை கேட்டு விட்டேன்.
சூப்பர்சின்❤❤❤❤❤❤❤❤
இது போன்ற அறிவார்ந்த கருத்துக்கள் தற்போதைய திரைப்படங்களில் வருவதில்லை .எம்.ஜி.ஆரின் படங்கள் வெற்றிப்படங்களாக அமைத்ததற்கு இது போன்ற கருத்துக்கள் மக்களின் மனதில் பதிய விட்டதே காரணம்.
எண்ணி விடலாம் சினிமா க்காரன் என்று...இ மயத்தை தொ ட்ட இ தய வேந்தன்
Great thaliva
திரமையே உன் பெயர்தான் எம்ஜிஆரோ
How beautiful and what great and beautiful Tamil like mgr
I am repeatedly watching this scene, but still very interesting.Both MGR and G Sakuntala her name I think are very attractive with cute dialogue. It's one of his succesful movies.
Not G sakunthala
E.v.Saroja
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட இப்படி ஒரு தலைவன் இனி பிறக்கமுடியாது.தலைவனல்ல,தாய்.
@@syieadqadrie5904
I think she is G.Varalakshmi
That is G. Varalakshmi.
❤ MGR Santhosam nice to seen super 👍💯💯💯💯💯 super ❤❤❤❤❤❤❤❤
MGR's actual voice before the shooting incident. Nobody able to mimic his actual voice or try to.
பிறர் வாழ உழைப்பவர் சொல்வதெல்லாம் சட்டம் ஆகனும்.
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கனும்.
இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கனும்.
Tv4
ய
வசனததை எழுதிவரை பாராட்ட வேண்டும்
clean and eligent speech
கதைகளில் கதை ..ஆம் 1001 இரவுகள் எனும் அரபு கதையில் வரும் ஒரு கதை தான் குலேபகாவலி....
super m.g.r.j.Dilag scene.
What a great punch dialogue from puratchi thalaivar MGR.
Should watch OPS and co ,pls watch from 5.02 on wards.
Sorry ops should watch from 2.30.on wards.
இப்படி அறிவார்ந்த உரையாடல்கள் கொண்டபடங்களை காண்பதே அரிதாக உள்ளது.இது போன்ற வசனங்களை எம்.ஜி.ஆர்.அவர்கள் பேசும்போதுதான் அந்த வசனங்களுக்கு உயிர்ப்பே ஏற்படுகிறது.எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தை வென்று நிற்பதற்கு காரணம் இதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களும் அவரது வசசீகரமுகம் மற்றும் குரல்வளம் நடிப்புதான்.எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் வாழ்வார் அவரது இடத்தை இதுவரை யாரும் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.
Unmai nanbare
Avar peyarai kooda solla thaguthi illathavargal ippothu nadigargal
MGR.MGR.MGR.
Thalaivarna summava
Super MGR great
Purachi Thalavia🙏🙏🙏🙏🙏 Ithu na yaru itha kalathu kettura, yella youtube insta whapp nu poguthuga.. Semma video..👌👌
Vaththiyar Rocks.....
👋👋👋
King MGR
Great great M G R
MGR.oru.sokkathangam.
MGR GODS GIFT♥️♥️♥️♥️♥️
2.56 to 3.11 very excellent
AzhaGu PeTTaGaM M.G.R
super.panch.mgr.mgr.than
ஏழைகளுக்காக. வாழ்ந்த. தலைவன். 🌱✌
அற்புதமான கலந்துரையாடல்
சரியான வசனங்கள்
Mgr is genius
MGR GOD OF CINI INDUSTRY
VERY VERY VERY GOOD DILOUGE WRITTEN BY THANJAI RAMAIHADOSS
தகவலுக்கு நன்றி . சார்
Great mgr
🙏🙏🙏🙏🙏🙏✌
Thalaivare romba manavethanaila oru thelivu illatha nerathil indha video parthen.. vathiyarae unga mulama vantha vasanathil athaku bathil irundhuchu.neenga theivama ilaya nu enaku theriyathu. Ana theivigathoda thodarubu udaivarunu ingae ipo purunchu kitten vathiyarae. Nandiri vathiyarae 🙏
Yen Vuyirilam Melana Yen Thanga Thalaivan
Mgr enral avar oruvarthan
Gethu 🔥
Semmah
ஹா
வாட்டசாட்டமாக உடல்வாகு_ அழகுமுகம்-கம்பீரமான நடை இது தான்புரட்தித்தலைவர் Mgr.
👍👍👍👍👍👍👍 RAVi
Super O super Ksa
Palaiya nadigargal ellai ettra nadigargal ⭐⭐⭐⭐⭐🌹👍
அருமை
Super dilogue
தலைவர் குரல் அருமை பாவி சுட்டு விட்டான்
Mutaaltanam saadarnam alla MGR 👎👈👉dan JJ CM👍💯✍️👍
my living GOD
No such great
dialogues could be in future❤😊
Mudhal thoguthi amippalar mgr avargal engal ayya e ethirasan intum ullar
Top class answers
Best sir
அரசியல் ஞானி மாண்புமிகு புரட்சி தலைவர் மாண்புமிகு கழகத்தின் நிருவனத்தலைவர் டாக்டர் பாரத ரத்னா எம்ஜிஆர் என்ற மாமணி தரின் அறிவு கூர்மையான துணிச்சலாக எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை நன்றி🙏💕