ஒரு படத்திலை நடிகர் விவேக் சொன்னார் இலங்கையில். யாழ்ப்பாண தமிழ் பெண்களை மணம் முடிக்க குடுத்து வைக்க வேண்டும் என்று!!! இப்ப பார்த்தால் யாழ்ப்பாணம் தலை கீழ. ஆக மாறி விட்டது🙏🏽🦬🦬🦬
ஒரு காலத்தில் இப்படித்தான் வாழணும் என்று இருந்தது. இப்போதெல்லாம் எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்து விட்டது. உங்களின் கருத்துகள் மிகவும் ஆழமானது இதைப் புரிந்து தெளிந்து தாயக உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டிய காலமிது. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.❤🔥💪🏾
விடியக்காலையில் நல்ல பொழுதாக அமைய வேண்டுமென்று கந்தசஷ்டிக் கவசம் போட்டுவிடத் திடீரென பிச்சுமணி கனடாவுக்குக் போக அடம் பிடிக்கும் சத்தம் கேட்க்குது . என்னென்று பார்த்தால் என்னுடைய வீட்டுக்காரர் விடிய வெள்ளன அதைப் போட்டுப் பார்க்கின்றார் . எங்கள் மகனை நான் அக்குட்டி என்று தான் கூப்பிடுகின்றனான் , அவர் பிச்சுமணி அடிக்கடி சண்டை பிடிப்பார்கள் அடுத்தநொடி சகஜமாகிவிடுவார்கள் . ஊரில் இருக்கும்போது நாங்களும் பாவிக்கும் ஒரு சொல் தான் " இறுள் " காணொளிகள் மிகவும் அருமை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் தம்பிகளா . மேலும் வளர்ந்து வர இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
நீங்க இருவரும் வயதில்👌 சிறியவர்களாக👌 இருந்தாலும் சிந்தனையில் 👌 பெரியவர்கள்👌 நாம் 👌எல்லோருமே👌 👉மனிதர்கள்👈 என்னும் சிந்தனை வந்தாலே போதும்👌 எல்லாமே👌 சரியாகிவிடும்👌 ஆனால்👌 மண்ணுக்குள்👌 போனாலும்👌 மண்டக்( மண்டை) 👌கனத்துடன் தான் போவோம்👌 என சபதம் அல்லவா ......😭😭😭 இறைவன் அருள் புரிய வேண்டும் ஏனெனில் இது அவன் எழுதிய நாடகம் 😭😭😭😭😭😭
மிகவும் அருமை.தமிழினம் சாதி,மத,பேதம்,பிரதேசவாதம் என்பவற்றைக் களைந்து அனைவரும் ஒன்றுபட்டுப் செயற்பட்டால் மாத்திரமே நாம் தலை நிமிர முடியும்.அத்துடன் எமது இளம் சமூகம் கடந்தகால வரலாறுகளை அறிந்து தெளிவு பெற வேண்டும்.சகலவற்றையும் உள்ளடக்கி உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும்.
சமகாலத்திற்குத் தேவையான விடயங்கள்.மிகவும்சிறப்பு. பாராட்டுகள் தம்பிமார். நீங்களாவது இப்படிப்பயனுள்ள உரையாடல்கள் மூலமாக மக்கள்மனங்களில் இடம்பிடித்து, சிந்திக்கவைப்பதே அவசியம். ஆனால் இடையிடையே வரும் சிரிப்பொலிகளை, இந்தப் படைப்பு போன்ற மிக அவசியமான சந்தர்ப் பங்களில் தவிர்த்தால் சிந்திக்கப் படவேண்டிய விடயம், மனச்சாட்சியை உறுத்தக்கூடியதாக, கனதியான செய்தியை மக்கள் மனதில் பதியச்செய்யும் என்பது எனது கருத்து. தளராமல் உங்கள் சேவையைத் தொடருங்கள். ஒவ்வோரு படைப்புக்களுக்காகவும் காத்திருக்கும் அபிமானியாக, வாழ்த்துகிறேன். "வாழ்க நலமுடன்".
Very , very sad. We always have some problem. Trying to blame others. Who are we going to blame now about the situation. Theft, stealing other people stuff, lovers. I think every village middle age men communicate with GS and come up with an idea, how to control the theft. Both of you discuss all the problems, well done boys. This is the reality life in Sri Lanka.
கோதாரி விழுவார் சுப்பர் நண்பர்களே
அருமை அருமை 👍👍
உங்க 2 பேருடைய வீடியோவ பார்ப்பதில் அளவிட முடியாத சந்தோஷம். காரணம் வெத்திலை வீடி குடி போதை இல்லாத அழகான ஆண்கள். அதனாலையே விரும்பி பார்க்கிறோம்.❤
பச்சை மட்டை அடி போட்டு ஆட்களை திருத்தியவர்கள் இப்போ இல்லை அதுதான் இவ்வளவு ஆட்டம்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
அருமையான பதிவு ஆழமான கருத்து உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள்👌👌
மண்டைக்கு உள்ள போய் தான் திருத்த வேணும் 😄😄😄
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அருமை.
Both are great
ஒற்றுமையா ஈழ மண்ணில் வாழ்ந்த தமிழர்கள்............இப்போது வாழ்வதை நினைக்க மனசு வலிக்குது.............எத்தனை ஆயிரம் மாவீர செல்வங்கள் உயிர் தியாகம் செய்த நாட்டில் இந்த நிலையா...........
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
வேற லெவல் நடிப்பு உண்மை கதை மிக அருமையான காணொளி வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு பதிவு அருமை வாழ்த்துக்கள்😅🎉
ஒரு படத்திலை நடிகர் விவேக் சொன்னார் இலங்கையில். யாழ்ப்பாண தமிழ் பெண்களை மணம் முடிக்க குடுத்து வைக்க வேண்டும் என்று!!! இப்ப பார்த்தால் யாழ்ப்பாணம் தலை கீழ. ஆக மாறி விட்டது🙏🏽🦬🦬🦬
மிக்க நன்றிகள் 😍🙏😄
தம்பிமாரே இப்ப பொம்பலகளுக்கு பிச்சுமணி சொல்ற மாதிரி வைரஸ்தான் கேவலம் இதனால் நல்ல பெண் பிள்ளைகளுக்கும் அவமானம் 😮
அருமை அருமை நாட்டு நடப்பை நகச்சுவையாக கானொளி மூலம் வெளிகொண்டு வந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
உண்மை சம்பவம்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஒரு காலத்தில் இப்படித்தான் வாழணும் என்று இருந்தது.
இப்போதெல்லாம் எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்து விட்டது.
உங்களின் கருத்துகள் மிகவும் ஆழமானது இதைப் புரிந்து தெளிந்து தாயக உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டிய காலமிது.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.❤🔥💪🏾
மிக்க நன்றிகள் 😍🙏
Super Thampikal
நீங்கள் இரண்டுபேருமாவது ஒற்றுமையாய் இருந்து தொடர்ந்து கானொளிகளை வெளியிடுங்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
😂😂😂😂 சூப்பர் அண்ணாக்கள்
வணக்கம் அண்ணாக்கள்் நீங்க வேற லெவல்்நீங்க இருவரும் என்ன வேலை செய்கிறியள்் நான் நினைக்கிறன் ஆசிரியர்் என்று வாழ்க வழமுடன்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏😢
Super thambi🎉😢😅
பெண்டுகல். தமிழ் மக்கள் ஒன்று கூடி எதையும் செய்ய மாட்டார்கள். மகிழ்ச்சி
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
விடியக்காலையில் நல்ல பொழுதாக அமைய வேண்டுமென்று கந்தசஷ்டிக் கவசம் போட்டுவிடத் திடீரென பிச்சுமணி கனடாவுக்குக் போக அடம் பிடிக்கும் சத்தம் கேட்க்குது . என்னென்று பார்த்தால் என்னுடைய வீட்டுக்காரர் விடிய வெள்ளன அதைப் போட்டுப் பார்க்கின்றார் . எங்கள் மகனை நான் அக்குட்டி என்று தான் கூப்பிடுகின்றனான் , அவர் பிச்சுமணி அடிக்கடி சண்டை பிடிப்பார்கள் அடுத்தநொடி சகஜமாகிவிடுவார்கள் . ஊரில் இருக்கும்போது நாங்களும் பாவிக்கும் ஒரு சொல் தான் " இறுள் " காணொளிகள் மிகவும் அருமை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் தம்பிகளா . மேலும் வளர்ந்து வர இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
சமகால நினைவுகளும் சீர்திருத்தங்களும், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super valthukkal
இரண்டு பேருடைய தற்போதைய நாட்டு நடப்புகளின் நிலமை பற்றிய எடுத்துரைப்பு நல்லாதான் இருக்கு ஆனால்,ஆனால்,ஆனால் ?????
விளங்கினவங்கள் விளங்கிக்.❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றிகள் 😍🙏
தலைவர் பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் தமிழீழத்தில்
கலாச்சாரம் பேனி பாது காக்க பட்டது
பெண்கள் இரவு நேரத்தில் நடந்து போக கூடிய நிலை இருந்தது.............கொள்ளை போதை பொருட்கள் அறவே இல்லை............சின்னனில் எங்களுக்கு கஞ்சா என்றால் என்ன என்று தெரியாது
இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகளுக்கு தெரியாது 2009க்கு முதல் எப்படி எம் இனம் இருந்தது என்று
வாழ்க பிரபாகரன் புகழ்🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
2 one 2 soupper ❤
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான கருத்துக்கள் இருவரும் அருமையாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Super 😂😂😂
அருமை அருமை யதார்த்தமான உண்மை
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
எல்லாம் அவரோடையே போச்சே 😭
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Wow super keep up
Super action but it's true
மிக்க நன்றிகள் 😍🙏❤
இருவரும் சிறப்பாக செய்கின்றனர் ❤🔥
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Super. Congratulations
மிக்க நன்றிகள் 😍🙏
ஒற்றுமை இல்லே சசோ அதானே யுத்தம் இப்டி 😢😮😮
Good
அருமை ஆழமான கருத்துக்கள்
Super 🎉🎉🎉
Super Super Super 👍👍👍👌👌👌❤️
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
ஜனனி தாக்கப்பட்டார் 😅
Good anna 👍👍👍🙏🙏🙏🙏🐅🐅🐅🐅
❤❤❤❤ super
உண்மை கதை சகோ....
நடைமுறை நிலமை இதுதான்...
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Supper❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Both are telling the truth very very good program rose varatharajh nilaveli hotel white sand beach trincomalee
நீங்க இருவரும் வயதில்👌
சிறியவர்களாக👌 இருந்தாலும்
சிந்தனையில் 👌 பெரியவர்கள்👌
நாம் 👌எல்லோருமே👌
👉மனிதர்கள்👈
என்னும் சிந்தனை வந்தாலே
போதும்👌
எல்லாமே👌 சரியாகிவிடும்👌
ஆனால்👌
மண்ணுக்குள்👌 போனாலும்👌
மண்டக்( மண்டை) 👌கனத்துடன்
தான் போவோம்👌
என சபதம் அல்லவா ......😭😭😭
இறைவன் அருள் புரிய வேண்டும்
ஏனெனில்
இது அவன் எழுதிய நாடகம்
😭😭😭😭😭😭
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
கதை உண்மை சகோ.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
😅சிங்களவன் அடித்தால்தான் தமிழர் ஒற்றுமைப்படுவார்கள். 😮
😂😂😂😂😂😂😂
அந்த காவலிகளை பெற்றது யார்... பிள்ளைகள் வெளிய போய் என்னத்த புடுங்குதுகள் என்று கூட தெரியாமல் இருக்கும் ஆட்களை சொல்லணும்..
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
வணக்கம்
இதுதான் உண்மை
வாழ்த்துக்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Waiting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
❤❤❤❤😂😂😂😂😂😂Hahaha 🎉🎉🎉🎉🎉God BLESS Bros
மிகவும் அருமை.தமிழினம் சாதி,மத,பேதம்,பிரதேசவாதம் என்பவற்றைக் களைந்து அனைவரும் ஒன்றுபட்டுப் செயற்பட்டால் மாத்திரமே நாம் தலை நிமிர முடியும்.அத்துடன் எமது இளம் சமூகம் கடந்தகால வரலாறுகளை அறிந்து தெளிவு பெற வேண்டும்.சகலவற்றையும் உள்ளடக்கி உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Deraest Appukuddie and Pichumani thanks all of you. You must correct futer génération.
மிக்க நன்றிகள் 😍🙏
@@kajanthass1993 Thanks again to you.
Super Super 👍👍👍😆😆😆
Best tamil RUclips channel 👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Yes
மிக்க நன்றிகள் 😍🙏
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Akkudi and Pichumani nice acting 😅 and useful message 🙂
மிக்க நன்றிகள் 😍🙏
Nice.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
👍 video viewing
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
👌 👌 👌 ❤️
YOU ARE RIGHT
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏❤
V. Nice ❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
யாழ்ப்பாணம் ஒரு விசித்திர பூமி.கல்வி,செலவம்,வீரம் நிறைந்த மண்.ஆனால் தலைகீழா க மாறிக்கொண்டிருக்கிறது. பிழை "எங்கோ ,"இருக்கு. இருவருக்கும் நன்றி.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Appo ampara
Sound clear illa
மிக்க நன்றிகள் 😍🙏
wow vera level anna😂❤
மிக்க நன்றிகள் 😍🙏
YOU ARE RIGHT 😊
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
👌👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Super
Thanks
👌👌👌😀😃
அக்குட்டி அந்த காதலர்கள் பாரதி சொன்னதை பின்பற்றுபவர்கள் “காதல் செய்வீர் உலகத்தோரே அதுவல்லோ இவ்வுலக தலமை இன்பம்”என்று பாரதி சொன்னவராமே
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
👍🔥👌🙋♂️
சமகாலத்திற்குத் தேவையான விடயங்கள்.மிகவும்சிறப்பு.
பாராட்டுகள் தம்பிமார். நீங்களாவது இப்படிப்பயனுள்ள உரையாடல்கள் மூலமாக மக்கள்மனங்களில் இடம்பிடித்து, சிந்திக்கவைப்பதே அவசியம். ஆனால்
இடையிடையே வரும் சிரிப்பொலிகளை, இந்தப் படைப்பு போன்ற மிக அவசியமான சந்தர்ப்
பங்களில் தவிர்த்தால் சிந்திக்கப் படவேண்டிய விடயம், மனச்சாட்சியை உறுத்தக்கூடியதாக, கனதியான செய்தியை மக்கள் மனதில் பதியச்செய்யும் என்பது எனது கருத்து.
தளராமல் உங்கள் சேவையைத் தொடருங்கள். ஒவ்வோரு படைப்புக்களுக்காகவும் காத்திருக்கும் அபிமானியாக, வாழ்த்துகிறேன்.
"வாழ்க நலமுடன்".
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
கலி முத்திப் போச்சு
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Very special 😢
மிக்க நன்றிகள் 😍🙏😮
👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இனி காங்கேசன்துறைக்கு கண்டெய்னரில் வரப் போகுதாம்..😂
வீட்டு வாசலைத் தாண்ட முடியாது வாசலில் கஞ்சாக்குஞ்சுகள் கத்தியுடன் களவுக்கு காத்திருக்கும்... 😂
😢
நல்ல விழிப்பான பதிவு உண்மையில் ஆர்பாட்டம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட ஆக்கள் தான் கலந்துகொள்கிறார்கள்
Both of them are genius
மிக்க நன்றிகள் 😍🙏
100 nal TV kulla😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
❤❤👍👍👍
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
இன்றைய video இல் தான் இரண்டு பேரும் சண்டை பிடிக்கவில்லை😂😮😢
Unmai
மிக்க நன்றிகள் 😍🙏
அருமைஅருமைசிறந்தநடிப்புவியப்பாதஇருக்கிறது"அணேத்தும்அடங்குகின்றன
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Naan kilinochchi thaaan
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
😅😅😅😅😅
Velinaddila erunthu varavayal Srilanka vanthu addam kaddinal Srilanka la erukkiravayalikku poka venum endu thane ninaippinam
தமிழர்கள் எப்போ ஒற்றுமையாக இருக்கிறாங்க நாய்கள் சாதி,மதம், ஊர்,வேறுபாடுகள் எப்படி தமிழ் இனம் வாழ போகிறது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
💔
சிரட்டையில் கொடுங்க எல்லாம் Ok aakum
🤩🤔😄
இன்றைய நாட்டின் அரசியல் பற்றி ஒரு கானொளியை இடுங்கள் சகோ!
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
But உண்மை யாதார்த்தம்.கிரந்தம் என்றால் என்ன?
மிக்க நன்றிகள் 😍🙏❤
நாட்டு நடப்பை நகைச்சுவையாக பேசிநீர்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
மிக்க நன்றிகள் 😍🙏
Very , very sad. We always have some problem. Trying to blame others. Who are we going to blame now about the situation. Theft, stealing other people stuff, lovers. I think every village middle age men communicate with GS and come up with an idea, how to control the theft. Both of you discuss all the problems, well done boys. This is the reality life in Sri Lanka.
நாட்டு நடப்பு பேசுவது 🤔🤔🤔
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Uganda kanoliya paarka asaiya irukku idu nadipalla unmaum iduthan
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
அண்ணாஎன்.செய்யிறது.கையும்.கட்டிவயயும்..கட்டிபெட்டங்கல்.கண்ணாமட்டும்கட்டெல.
நீங்கள் கதைக்கிறதே நல்லா இருக்கு , பின்னால போடுற சவுன்ஸ் சம்பந்தமே இல்லாம அரியண்டமா கிடக்கு
Sound munpu pol ellai
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
Ithu corona illai orona
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏