நல்லூரிற்கு வெளிக்கிட்ட பிச்சுமணிக்கு வெளிநாட்டு போத்தல் கொடுத்த அக்குட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 121

  • @maridossp9835
    @maridossp9835 Год назад +8

    அருமை! அருமை!! சிரிப்புக்கு பஞ்சமில்லாத நடிப்பு.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @புரட்சிநிலவன்
      @புரட்சிநிலவன் Год назад +2

      வருக நன்பா உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்...எனக்கு இவர்கள் நடிப்பு ரொம்ப பிடிக்கும் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது இயல்பாய் நடிப்பார்கள் சட்டப்படி இருக்கும்

    • @maridossp9835
      @maridossp9835 Год назад +2

      @@புரட்சிநிலவன் நன்றி நண்பரே

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      அன்பான நன்றிகள்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Год назад +8

    தரமான உரையாடல்
    பிச்சுமணி அண்ணையின் முகபாவம் அற்புதம்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +9

    ஒரு பங்கு இறைச்சிக்கு ஆசைப்பட்டு பிச்சுமணியின் சோலி முடிஞ்சிது😂😂😂
    உண்மைச் சம்பவத்தை தழுவியது.😂😂😂😂
    வாழ்த்துகள் தம்பிகளா❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 7 месяцев назад

    வேற லெவல் நடிப்பு உண்மை தான் யாராவது ரோட்டில் கண்டு பேசுகள் எடுத்தா கொடுக்கணும் பாவம் தானே தொலைத்தவர்கள் அருமையான காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி😅😅😅😅😅

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Год назад +3

    வேற லெவல் நடிப்பு பிச்சு மணியின் விரதம் சரி

  • @viknesk7777
    @viknesk7777 Год назад +6

    காலத்துக்கேற்ற நாடகம் பிச்சுமணியின்(கஜன்) முகபாவம் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 Год назад +11

    நல்ல நடிகர்கள் உங்கள் முக பாவனை மிகவும் சிறப்பாக உள்ளது அந்த பெண் குரல் பதிவுபோல் அந்த நடிகை யார் அங்கே என்பதை நீங்கள் தான் அறிமுகம் செய்ய வேண்டும்.. மிகவும் சிறப்பாக இன்னும் உங்கள் மக்கள் பட்டாளம் கூடும்..

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +4

    நல்லா நல்ல சிரிப்பு 😂😂😂 பிச்சுமணி அக்குட்டி நல்ல நடிப்பு 🙏🙏👍👍🇩🇪உங்கள் ரசிகன்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      அன்பான நன்றிகள்

    • @umaraniyogarajah5099
      @umaraniyogarajah5099 10 месяцев назад

      நான் யாழிலிருக்கும் உங்கள் ரசிகை.பிச்சுமணி & அக்குட்டி நல்ல நடிப்பு.😅😅😅

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony Год назад +1

    Pichumani’s facial expressions are really great 👍

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +3

    வணக்கம்..நண்பர்களே...அருமையானநிகழ்ச்சி..இது..உண்மையான..கதைகள்..தான்..நன்றி

  • @LogulanLogu
    @LogulanLogu Год назад +4

    நல்ல நடிப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ferdinandmoses9481
    @ferdinandmoses9481 7 месяцев назад

    akkuddi & p. mani marana mass nadippu

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад

    தரமான நடிப்பும் நகைச்சுவையும் ❤👍🏻
    வாழ்த்துக்கள் 😄😄😄😄

  • @kpdaas9937
    @kpdaas9937 Год назад +4

    தும்புக்கட்டை எண்டு நினைக்கிறன்.மேலும் எதிர்பார்த்து,,வாழ்த்துக்கள்

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 Год назад +3

    நல்ல நடிப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +2

    Pissu mani annavin virathatthu kku nalla thumpu thade pusae super ❤👌

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz Год назад

    நண்பா ஈழ தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் எங்கட இடங்கள பாக்க சந்தோசமா இருக்கு

  • @Ickox
    @Ickox Год назад +3

    ஆடு வெள்ளையோ கறுப்போ, பிச்சுமணி இண்டைக்கு divorce 😂

  • @babut5257
    @babut5257 Год назад +2

    ஜோ பிச்சு மணி பிச்சிட்ட போ😂😂😂

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏😊

  • @dkbrothers8202
    @dkbrothers8202 Год назад +2

    Pichumany acting suuuuuper

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 Год назад +1

    அருமை! அருமை

  • @vsivas1
    @vsivas1 Год назад +2

    பிச்சுமணி மகிழ்ராஜ்ஜின் அண்ணையா?
    நடிப்பு அருமை.

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 Год назад +2

    Super❤ Akkuddy pichsumani

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 Год назад +3

    சிறப்பு 👌

  • @pasusaci
    @pasusaci Год назад

    அட அட அட சூப்பர் - கதை இயக்கம் யார் என ஆவல்

  • @jonyarul-ix4or
    @jonyarul-ix4or Год назад +4

    Super performance 😂

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f Год назад +5

    Super

  • @rosnasrose3157
    @rosnasrose3157 Год назад +1

    Very good real atching

  • @thuyasuja1209
    @thuyasuja1209 Год назад +2

    😁😁😁😁pichumanikku vantha sothanai

  • @இசைச்சோலை
    @இசைச்சோலை Год назад +1

    உண்மையான சம்பவம் என்றாலும்....சமூகத்துக்கு பிழையான வழிநடத்தல்

  • @mathusanmahathevan
    @mathusanmahathevan Год назад +2

    Super waiting for next video

  • @BhavanyAnthony
    @BhavanyAnthony Год назад +1

    Best acting 😊

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +4

    🥛 🥛 🥛 Milk and Fruits all together 💖 great foods 👌,

    • @yogansomasundaram8856
      @yogansomasundaram8856 Год назад

      சாப்பாட்டுக்காக விரதம் பின்பு ஏன் அசைவ உணவு? ஊர் நினைவுகளாக வாழ்த்துக்கள்,

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 Год назад +3

    Super 😂

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +3

    பிச்சு 😄👊

  • @lingam781
    @lingam781 10 месяцев назад

    Om murukaa 😂😂😂

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👍

  • @santhanparama4768
    @santhanparama4768 Год назад +1

    👍👍👌❤

  • @WaveringSoul
    @WaveringSoul Год назад

    Superb. 👏👏👏👏

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Год назад +2

    😊😊😊

  • @raksha7869
    @raksha7869 Год назад +3

    😂😂😂

  • @moonshadowspring
    @moonshadowspring Год назад

    Ha ha ha Super 👌👌👌🤣🤣🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад +1

      எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 Год назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂❤️

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy Год назад +3

    🙏🙏🙏🙏😄😄😄😂

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +3

    😄😄😄😄😄😄

  • @anstudio9429
    @anstudio9429 11 месяцев назад

    Semaiii

  • @azizalkun3158
    @azizalkun3158 Год назад +2

    😅😅😅😅😅😅😅

  • @kirushsivam2375
    @kirushsivam2375 Год назад +2

    Nice

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +5

    நல்ல மரங்களையும் உங்கள் மூலமாக வையுங்க .. 🌴🌴🌴

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад

    ❤😂SUPER

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад +1

    can you put one episode for religion to change people.

  • @Keetha555
    @Keetha555 Год назад +2

    மரங்களை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க முன்னுக்கு வர வேண்டும் நீங்கள் help பண்ணுனாங்க ❤❤

  • @veeravijitharan2648
    @veeravijitharan2648 10 месяцев назад

    kovil pakthan kidayitku aasai paddu manaiviyidam adi vaankinaar (arumai)

  • @ThineshThinesh-o6u
    @ThineshThinesh-o6u 6 месяцев назад

    😊

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 11 месяцев назад

    👍😂👏🔥💞🙋‍♂️

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Год назад

    😁🤣👏🙏🏼

  • @christykini1512
    @christykini1512 Год назад +2

    பிச்சுமணி என்ன நைசா விபூதி அழிச்சார்.

  • @nthurai6414
    @nthurai6414 Год назад +1

    பிச்சு மணிக்கு நல்லூர் பூசையை விட மிகவும் நல்ல பூசை வீட்டுக்குள்😂😂😂😂

  • @sivananthanshan5677
    @sivananthanshan5677 Год назад +4

    Ada pichu veedukku vellaiadi

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Год назад +2

    Thamby please stop this, not good for youngsters

  • @bravinjeyakumar8823
    @bravinjeyakumar8823 Год назад +3

    👎🏿😡 yo. Dat

  • @uthayan3588
    @uthayan3588 Год назад +7

    நல்லா நல்ல சிரிப்பு 😂😂😂 பிச்சுமணி அக்குட்டி நல்ல நடிப்பு 🙏🙏👍👍🇩🇪உங்கள் ரசிகன்

  • @KarunaSivanesan
    @KarunaSivanesan Год назад +4

    Super

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 Год назад +4

    😂😂😂

  • @subhasranjan6010
    @subhasranjan6010 Год назад +4

    Super

  • @kajan.tamil.
    @kajan.tamil. Год назад +1

    Super

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +1

    Supper

  • @nimalannimal8998
    @nimalannimal8998 Год назад +2

    😂😂😂