தமிழரின் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கையையும், கோவில் புனரமைப்பு என்ற பெயரில், புலம்பெயர் உறவுகளிடம் பணம் வசூலித்து, ஆட்டையைப்போடும் நிர்வாகத்தின் தன்மையையும் மிகத் தெளிவாக, தம்பி சுலக்சன் பதிவிட்டிருக்கிறார். அருமை!. அருமை!
தம்பி,,பிச்சுமணி இப்போது பிச்சை எடுக்கும் மணி ஆகி விட்டார் .இருவரின் நடிப்பும் திறமை.நல்லாக நாட்டு நிலமைகளை தோலுரித்து காட்டியமைக்கு நன்றிகள்.தொடரட்டும்..,.,.
என் மனதில் தோன்றிய கருத்துக்கள் அனைத்துமே இங்கே கமெண்ட்ஸ்ல் இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்களின் சிரிப்பதுக்கும் சிந்திக்க வைப்பதுக்கான பதிவுகளை எதிர் பாக்கின்றோம் உங்களின் அனைத்துலக ரசிகர்கள் சார்பாக கேட்கின்றோம் தினம் தினம் உங்களின் பதிவுகளைக் காண ஆவலுடன் வேலை முடிந்து ஓடிவருகின்றோம் உங்களின் அனைத்து பதிவுகளுமே சூப்பர் டூப்பர்🤙👌👏👏👏👏
ஜய்யா இறைவன் அருள் வேண்டும் முதலில், சன்நிதி முருகனுக்கு தானக பக்தர்கள் வருவார்கள் அந்த பக்தி பக்த்தர்களின் அன்பை விலை கொடுத்து யாராலும் வேண்டேலாது , யாழ்ப்பாண மாவட்டத்தில் கோடி கோடியாக சில கோயில்களுக்கு கொட்டுகின்றார்களாமே அங்கு இறை அருள் வேண்டும் ஜய்யா? காட்ச்சிக்காக நன்றிங்க
தமிழரின் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கையையும், கோவில் புனரமைப்பு என்ற பெயரில், புலம்பெயர் உறவுகளிடம் பணம் வசூலித்து, ஆட்டையைப்போடும் நிர்வாகத்தின் தன்மையையும் மிகத் தெளிவாக, தம்பி சுலக்சன் பதிவிட்டிருக்கிறார். அருமை!. அருமை

தற்போதைய நிலையை எடுத்து விளக்கும் அருமையான காணொளி இருவருக்கும் வாழ்த்துகள்.👌🏾👏👏👍🏾
நன்றிகள்
உண்மையில் தற்போது அனேகமான இடங்களில் நடைபெர்ற விசயத்தை கருத்தோடை நல்ல நகைச்சுவையுடன் நடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல மற்றும் இயல்பான நடிப்பு
பிச்சுமணியின் புலம்பல் வேற லெவல் 😀😀😀😀😀
நகைச்சுவையோடு யதார்த்தமான நடிப்பால் விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
Nanrikal 🔥
நன்றிகள் ஆ
அக்குட்டியும் பிச்சு மணியும் தான் சிறந்த பாடகர்கள் ❤❤
Narikal ❤️
நன்றிகள்❤
அருமையான பதிவு இன்றய நிலமையை சித்தரிக்கும் உண்மை பாராட்டுக்கள்
தமிழரின் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கையையும், கோவில் புனரமைப்பு என்ற பெயரில், புலம்பெயர் உறவுகளிடம் பணம் வசூலித்து, ஆட்டையைப்போடும் நிர்வாகத்தின் தன்மையையும் மிகத் தெளிவாக, தம்பி சுலக்சன் பதிவிட்டிருக்கிறார்.
அருமை!. அருமை!
nanrikal 🥰
எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
தொடர்ந்து பார்க்கின்றேன் ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.
வாழ்த்துக்கள்.
KAJAN .( SUPER AMAZING.)))
best super🤣👍👍👍🙏
நல்ல விழிப்புணர்வு காணொளி வடிவேலுட காமெடிய விட சூப்பர் இன்றைக்கு நடக்கிற சம்பவங்கள் அப்படியே யதார்த்தமாக எடுக்கிறீங்களே சபாஷ்
உண்மையாக இருக்கிறதை
சொல்லி விட்டீர்கள்.
நல்லது
தம்பி,,பிச்சுமணி இப்போது பிச்சை எடுக்கும் மணி ஆகி விட்டார் .இருவரின் நடிப்பும் திறமை.நல்லாக நாட்டு நிலமைகளை தோலுரித்து காட்டியமைக்கு நன்றிகள்.தொடரட்டும்..,.,.
நன்றிகள் 😍
உங்கள் ரசிகன் நான்.தமிழ்நாட்டிலிருந்து
nanrikal 🥰🥰
இறுதியில் உண்மையான கருத்து
அனைவருக்கும் அன்பான நன்றிகள் ❤❤❤
❤❤❤❤
கஜன் நல்லா நடிக்கிறீங்க வாழ்த்துக்கள்
நன்றிகள்
வேற லெவல் பிச்சுமணி 😅😅😅😅 சொல்லி வேலை இல்லை 😍❤️
வாழ்த்துக்கள் இருவருக்கும் 👍🏻👍🏻
நல்ல எடுத்துக்காட்டு நன்றி
நன்றி
Unga 2per alapparai thanga mutiyala....super.
அருமை சிறப்பு
Nadippu super 😂😂😂
நன்றி
நான் விரதம் மரக்கறி சாப்பிர்றேல்ல super கத
"irukkira kadavulellam potri potri" .. 6.37 😆😆👏👏
All video's super
👌👌👌👍👍👍👍🙏
thank you
வாழ்த்துக்கள் சிறப்பான நடிப்பு தொடரட்டும்
நன்றிகள் ❤
Lunchukku time aagudhu waa waa semma comedy 😂😂😂
Hahaha 🤣🤣😂 anga nadakiratha appadiyea solluringa
நன்றிகள்❤
Akkudy paktithila dog 🐕 veraleval
நன்றிகள்
Super guys 👍👍👍🤣😂
Thank you
என் மனதில் தோன்றிய கருத்துக்கள் அனைத்துமே இங்கே கமெண்ட்ஸ்ல் இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்களின் சிரிப்பதுக்கும் சிந்திக்க வைப்பதுக்கான பதிவுகளை எதிர் பாக்கின்றோம் உங்களின் அனைத்துலக ரசிகர்கள் சார்பாக கேட்கின்றோம் தினம் தினம் உங்களின் பதிவுகளைக் காண ஆவலுடன் வேலை முடிந்து ஓடிவருகின்றோம்
உங்களின் அனைத்து பதிவுகளுமே சூப்பர் டூப்பர்🤙👌👏👏👏👏
108 அடி யில ஒரு சிலையையும் செய்ய வேண்டியான ......😂😂😂
Lunch u time Akuthu😅😅😅😅😅😅
Kajan bro kku vantha sothanaiya parandaw😂😂
நன்றிகள்
😄😄
Vera.level.anna.💕💕💕💕💕🙏🙏🙏
Very nice bro ❤
thank you
Very nice video good luck ❤❤❤❤❤❤🎉🎉🎉
🙏👍👌
❤❤
பிச்சைக்காரன் பிச்சுமணி நகைச்சுவையாக நடித்தாலும் கண்கலங்க வைத்துவிட்டார்
👌 👌 😂😂😂
நன்றிகள்
❤ super b
நன்றி
🙏🌷🤩இருக்கின்ற கடவுள் 🥀 இல்லாத கடவுள் 🥀 அம்மா 🙏 தாயே🙏 என்று கூப்பிட வேண்டும் 👌🧡🧏
நன்றிகள்
@@akkuddipichumani😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Super nanpa valththukkal
Super brother ❤
thank you
பிச்சு மணி பாவம் ஏதாச்சும் அரிசி மூட்டையை கொடுத்திருக்கலாம் இல்லா அக்குட்டியை போட்டுக் கொடுக்கப் போகுது நிர்வாகத்திடம்.....
😅😅
😄👌
நன்றிகள்
Nice concept 😂
Sùpper
thank you
Natural action
Super
நன்றிகள்
😢😩🤣😁
🤣🤣🤣🤣
Thank you
மணி அண்ணையையும் சேருங்கள் plz அக்குட்டி அண்ணா
Nice
❤❤
😁😁😁😁😁😁😁😁😁😁
😂😂😂😂😂
thank you
Thaadi valiyunkal
nanrikal
பிச்ச போடுங்க கோகில் தலைவா
🤣😂👏👏😂🤣
❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
கையும் கால்களும் இருக்கு தானே உழைத்து சாப்பிடுகிறது
ூடே
❤❤
❤❤
😂❤❤😂😂😂Hi
😅😅😅
6:15
நன்றி
😢ipadthan nadakuthu
நன்றி
💯💯💯💯💯💯💯👍💯💯💯🤙👍
Paint adika pona vedajae pechsai eduka porekala
நன்றிகள் - அது வீடு வேறு
அருமையானநடிப்புதெய்வம்காலம்தாழ்த்திபதில்கூறும்
nanrikal
ஜய்யா இறைவன் அருள் வேண்டும் முதலில், சன்நிதி முருகனுக்கு தானக பக்தர்கள் வருவார்கள் அந்த பக்தி பக்த்தர்களின் அன்பை விலை கொடுத்து யாராலும் வேண்டேலாது , யாழ்ப்பாண மாவட்டத்தில் கோடி கோடியாக சில கோயில்களுக்கு கொட்டுகின்றார்களாமே அங்கு இறை அருள் வேண்டும் ஜய்யா? காட்ச்சிக்காக நன்றிங்க
நன்றிகள்
உண்மையான நிலையை கானொலிவாயிலாக தத்துருபமாக இருவரும் கதையை தந்துள்ளீர்கள்,
கோயிலை காட்டிமக்களிடம் சுரண்டல் வேலை செய்யும் கோயில் தலைவர் தர்ம கத்தார் க்கள் ஜயர் அனைவரும் க்கும் மண்டை அடி.......?😂
@@yogansomasundaram8856 nanrikal
@@ammaelango865 nanrikal
உங்கை மட்டும் இல்லை புலம் பெயர் நாடுகளில் இருக்கும் இந்துக் கோவில்களில் உதை விட பெரிய திரு விளையாடல் நடக்குது. யார் அறிவார் ? கடவுளே 🙏🏽
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
பிச்சு சிரிக்காத
தமிழரின் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கையையும், கோவில் புனரமைப்பு என்ற பெயரில், புலம்பெயர் உறவுகளிடம் பணம் வசூலித்து, ஆட்டையைப்போடும் நிர்வாகத்தின் தன்மையையும் மிகத் தெளிவாக, தம்பி சுலக்சன் பதிவிட்டிருக்கிறார்.
அருமை!. அருமை
Supper