எண்ணூர் அனல் மின் நிலைய, எண்ணூர் ஏரியா வில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
Konjam Kooda Kasu Pottu Vera Yengayacum Solar, Windmill & Hydro nor Nuclear Power Plant Achum Kondu Vanga Da Thermal Plant Vachi Polute Pannathu Pothum😷
எண்ணூர் அனல் மின் நிலைய, எண்ணூர் ஏரியா வில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
என்ன கொடுமடா🤦♀️😪 அப்பாவி மக்கள் பாவம்
Hi
Kavan padam maari iruku
திமுக ஆட்சி..உங்கள் போராட்டம் வெளியே வராது..யாரும் ஆதரிக்கவும் மாட்டாங்க..
Government must take action
பரவாயில்லை மாமா பய bbc நல்ல செய்திகளும் பரப்புகிறார்கள்
ஏற்கனவே கடலூர் (NLC) கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
😐
Konjam Kooda Kasu Pottu Vera Yengayacum Solar, Windmill & Hydro nor Nuclear Power Plant Achum Kondu Vanga Da Thermal Plant Vachi Polute Pannathu Pothum😷
எப்படி சார்? நீங்க ஈஸியா சொல்லிட்டுங்க... குடும்பத்துக்கே பணம் பத்தல சார். நாங்க தலைமுறைக்கே சேர்த்து வைக்கல போறாடுறோம்...இதுல எப்படி இத கவனிக்கறது...
போங்கடா நீங்களும் உங்க எதிர்ப்பும்
அனல்மின் நிலையம் வரும்முன் அங்கு வீடுகள் அதிகம் இல்லை
இப்போது வீடுகள் கட்டிகொண்டு எதிர்ப்பு தெரிவித்து பணம் வாங்குவதே இவர்களின் வேலையாகிபோனது