முதல் நாள் Chennai-யில் | India #02 | RJ Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,7 тыс.

  • @புதுகைஅன்பழகன்

    தமிழ்நாட்டிற்க்கு வந்தமைக்கு அண்ணன் குடும்பத்திற்க்கு நன்றிகள் பல

  • @tmrlingam
    @tmrlingam 2 года назад +168

    தமிழ்நாட்டிற்கு உங்களை இதயப்பூர்வமாக வரவேற்கிறேன், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை வாழ்த்துகிறேன், உங்கள் சொந்த ஊர் உணர்வுகளுடனும் அனுபவங்களுடனும் பயணத்தை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்... தமிழ் வாழ்க..! ஒற்றுமை நீடுழி வாழ்க..! 🙏💖💐

  • @kalaivani5892
    @kalaivani5892 2 года назад +72

    நீங்கள் சென்னை வந்தது ரொம்ப மகிழ்ச்சி அண்ணா...... 🙏🙏🙏அன்போடு வரவேற்கிறோம் 👏👏

  • @yamunab9037
    @yamunab9037 2 года назад +28

    Welcome to chennai......மகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்.....சரியான வெயில் "பாதுகாப்பாக இருங்கள்..... கவனமாக இருங்கள்......

  • @jothibasu7996
    @jothibasu7996 2 года назад +13

    அனைவரையும் வரவேற்று மகிழும் தமிழனுக்கு தமிழனாக உள்ள உங்களை வரவேற்பதில் அதிகமாக மகிழ்வோம் வாழ்த்துக்கள் 👍🌹🌹🌹

  • @ganesanp5764
    @ganesanp5764 2 года назад +493

    சகோதரர் குடும்பத்தை இனிதே வரவேற்கிறோம்.அதுமட்டுமில்லாமல் தங்கள் தாய் நாட்டின் பிரச்சினைகள் விரைவில் நல்ல தீர்வு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். 🙏🙏🙏

    • @malathiguruprasad3059
      @malathiguruprasad3059 2 года назад +9

      ஆம். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்

    • @100acre
      @100acre 2 года назад +1

      Vaipillai

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 2 года назад +1

      வாழ்க வளமாக சகோதரர் குடும்பம்.கவலைகளை மறக்கச் செய்யும் அவர்கள் இனிமையான குதர்க்கமான பேச்சுக்கள் குற்றால அருவியில் குளிப்பதைப்போல.

    • @g.s.nandakumar8270
      @g.s.nandakumar8270 2 года назад +1

      தம்பி நீங்கள் தமிழக அரசின் சுற்றுலா துறை அலுவலகம் சென்று விபரம் அறிந்துகொள்ள வேண்டும்.

    • @haristunts1020
      @haristunts1020 2 года назад +3

      Welcome to India🇮🇳

  • @reesnuu2256
    @reesnuu2256 2 года назад +12

    தமிழ் நாட்டில் அதுவும் சென்னையில் நிறைய நண்பர்கள் உண்டு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி நாங்கள் கோயம்புத்தூரில் இருப்பதால் உங்களையும் மற்றும் சகோதரியும் சந்திக்க முடியவில்லை வாழ்த்துகள்.

  • @emahendhran
    @emahendhran 2 года назад +82

    உங்கள் இருவரின் அட்ராசிட்டி வேற லெவல்..அதுவும் நம்ம தமிழகத்தில்..🙏✨💖💖

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 года назад +41

    தாய்த்தமிழ் சொந்தங்கள் உங்களை இனிதே வரவேற்கிறது தமிழ் நாட்டிற்கு, வருக, வருக 🙏🙏🙏

  • @rajav193
    @rajav193 2 года назад +19

    வருக‌! வருக!! என வரவேற்கிறேன். நம் நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி என் தமிழ் சொந்தங்களே

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 2 года назад +170

    தாங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி 🙏
    இலங்கையின் பிரச்சினை தீரும் வரை சிறிது காலம் இங்கேயே இருப்பது நல்லது.
    நாங்கள் இருக்கிறோம்.

    • @vasanthiraj9499
      @vasanthiraj9499 2 года назад +10

      ஆமாங்க ப்ரச்சனை தீர்ந்த உடனே தயவு செஞ்சி கிளம்பிடுங்க

    • @jayyyy3608
      @jayyyy3608 2 года назад

      இலங்கையில் இருந்து வரும் அனைவருக்கும் இதே வரவேற்பு நாம கொடுக்கணும், புழல் சிறையில் சிலருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கு என்று கேள்வியுற்ற போது, கவலையாய் உள்ளது

  • @prasanthdevi3618
    @prasanthdevi3618 2 года назад +262

    தமிழ் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணன் அக்கா

  • @kevinarok267
    @kevinarok267 2 года назад +76

    தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி, சென்னை மட்டுமல்லாமல் நிறைய ஊர்கள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு உண்டு, தமிழ்நாட்டை பற்றி உங்கள் பார்வை மற்றும் அனுபவம் உங்கள் வீடியோவில் எதிர்பார்க்கின்றோம், வாழ்த்துக்கள்👍🏻

  • @esakkiappannagarajan8348
    @esakkiappannagarajan8348 2 года назад +4

    சென்னையில்… உங்களுடைய அடுத்த பதிவிர்க்காக காத்திருக்கிறேன், அப்படியே தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 года назад +7

    சந்துரு மேனகா தம்பதியினருக்கு வாழ்த்துகள். Enjoy your stay in Chennai.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 года назад +401

    வாங்க பிரிகேடியர் சந்துரு... சென்னையை பற்றிய தமிழ் நாட்டை பற்றிய உங்கள் கருத்தை மட்டுமே நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்... உங்கள் தகவல்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும்.... நிதானமாக அனைத்தையும் கவனித்து நன்றாக பதிவிடுங்கள்

    • @babut5257
      @babut5257 2 года назад +10

      🤣🤣🤣👌அவருக்கு கொத்து ரொட்டி பார்சல் பிரிக்கத்தான் தெரியும்

    • @dhuriyakuttidhuriyakutti6675
      @dhuriyakuttidhuriyakutti6675 2 года назад +9

      @@babut5257 பிரிகேடியர் ஆ.... எந்த ராணுவத்தில்

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 года назад +10

      யோவ் பேசம இருக்க மாட்டியா இவர் You tube க்கு ஆப்பு வச்சுராத

    • @mithuna9511
      @mithuna9511 2 года назад +3

      உண்மையா மேடம்

    • @abukhan9568
      @abukhan9568 2 года назад +1

      இலங்கையிலுள்ள யூடிப் வீடியோ வீடியோ நண்பர் அனைவருக்கும் தன் நாட்டின் மோசமான நிலைமையை அறிந்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள் வீடியோ மூலம் உலக நடை எடுத்துரைக்க சில குறிப்பிட்ட யூடிப் வீடியோர் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள jessi youtuber பிகினி வாட்டர் பால்ஸ் போன்ற முகம் சுளிக்கும் வீடியோக்களை போட்டு மக்களை கடுப்பேத்துகிறார் இந்த மாதிரி இச்சமூக நலன் கொண்ட வீடியோக்களை அவர் பதி விடுவதில்லை அவருக்கு நாட்டு முக்கியமில்லை

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +134

    சந்துரு, மேனகா அக்கா!
    பிள்ளைகளை கொண்டுபோய்
    மாமல்லபுரம், வண்டலூர் பூங்கா,தஞ்சைபெரியக்கோயில், பாருங்கள்.

  • @Kailash.892
    @Kailash.892 2 года назад +187

    அன்பு சகோதரரே உங்கள் இந்திய பயணம் இனிமையாக வாழ்த்துக்கள்

  • @ezhilarasi7976
    @ezhilarasi7976 2 года назад +19

    சென்னையை விட்டு போகும்போது உங்கள் அழகிய தமிழை மறந்துவிடாதீர்

  • @umaums9043
    @umaums9043 2 года назад +1

    அண்ணா அக்கா உண்மைக்குமே ரொம்ப value வான வீடியோ எனக்கு ரொம்ப usefulla helpfulla இருக்கு because i want to visit இந்தியா

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 2 года назад +132

    சகோ..!! தமிழர்கள் சார்பாக,
    தமிழகத்திற்கு தங்களது குடும்பத்தினரை வரவேற்பதில் உள்ளம் மகிழ்கிறோம்..!!
    தங்கள் பயணம் இனிதே அமையட்டும்..!!

  • @joselinfreeda3689
    @joselinfreeda3689 2 года назад +29

    நீங்க தமிழ்நாடு ku வரணும் நு ரொம்ப சந்தோசம் ஆனா உங்க heart 💖 fulla srilanka oda கவலை சோ happy ah travel Panna முடியல. Don't worry காலம் மாறும் கவலை படாதீங்க

  • @nivethasuresh3677
    @nivethasuresh3677 2 года назад +312

    தமிழ்நாடு ௮ன்புடன் வரவேற்௧ின்றது ௨௩்௧ள் பயணம் சந்தோஷமா௧ இ௫௧்௧ வாழ்த்துகள்💐💐💐❤❤❤

  • @sagunthalasagunthu5319
    @sagunthalasagunthu5319 2 года назад +4

    வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி....

  • @jelishtimna1055
    @jelishtimna1055 2 года назад +4

    சென்னை க்கு வரவேற்கிறோம் . நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி 🙏

  • @veluk9694
    @veluk9694 2 года назад +29

    வந்தாரை வாழவைக்கும் சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வீடியோ எடுத்து போடுங்கள் தோழர் 💐 🤝

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +152

    சென்னையில் இருந்து பல காணொளிகளை எதிர்பார்க்கின்றோம்.
    வன்னியில் இருந்து

    • @sweet-b6p
      @sweet-b6p 2 года назад +2

      காணொலி . அல்ல >> காணொளி ளி

    • @vannipodiyan
      @vannipodiyan 2 года назад

      @@sweet-b6p நன்றி சகோ

    • @ai-sci-fi-tamil
      @ai-sci-fi-tamil 2 года назад

      @@almansoortravelfoodhalal6987 no bro you are wrong. காணொளி is correct. you may check it in google translate. (video, visible, light, ) so ஒளி it is correct.

  • @sureshtn1631
    @sureshtn1631 2 года назад +20

    Welcome to தமிழ்நாடு 💐💐💐 திருச்சி க்கு வாங்க ஶ்ரீரங்கம், மலை கோட்டை, கல்லணை என்று பல கோவில்களை காணலாம்.. கிடாவெட்டி சமைத்து சாப்பிட்டு போகலாம் 😍

  • @mmlamination6905
    @mmlamination6905 2 года назад +1

    தமிழ்நாடு ௮ன்புடன் வரவேற்௧ின்றது ௨௩்௧ள் பயணம் சந்தோஷமா௧ இ௫௧்௧ வாழ்த்துகள்..

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 2 года назад +4

    சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு..🌹🌹🌹🌹💮

    • @jummystick
      @jummystick 2 года назад

      அது மற்றைய இனத்தவருக்கே பொருந்தும். ஈழத்தமிழர்களுக்கல்ல. போர்ச்சூழல் காரணமாக தஞ்சமென வந்த ஈழத்தமிழர்களை, 30 வருடங்களுக்கும் மேலாக, அகதிகள்முகாம் என்றபோர்வையில் சிறைவைத்திருக்கின்றது தமிழ்நாடூ. இதற்குத் தமிழகத்தை மாற்றான் ஆள்வதே காரணம். என் இன உறவுகளின் இரத்தபாசத்தை என்றும் மதிக்கின்றேன். இது இயலாமையின் வெளிப்பாடே அன்றி, விரோதம் அல்ல.
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @rajcharles2717
    @rajcharles2717 2 года назад +21

    சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது..... வாழ்க வளமுடன்

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +12

    வாங்க சந்துரு சார் ! சென்னை வந்திருக்கீங்களா !சூப்பர் !பேமிலியோட வந்துருக்கீங்க வாழ்த்துக்கள் சார். தமிழ் நாடு மக்கள் சார்பாக வரவேற்கிறேன் ! சென்றமுறை தவக்கரன் வந்து சென்றார். மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹🌹🌹

  • @muji9204971
    @muji9204971 2 года назад +90

    தமிழர்களின் தலைநகரத்திற்க்கு அன்புடன் வரவேற்க்கிறோம்.

    • @mansoorlpt2163
      @mansoorlpt2163 2 года назад +1

      தமிழர்களின் தலைநகரத்திற்க்கு அன்புடன் வரவேற்க்கிறோம்

  • @zam_zee
    @zam_zee 2 года назад

    It's a very useful video for people who are planning to go to india... Ingeyum angeyum price behaviours ellam compare panni kaatredhu nalle useful... Ingekim paake ange aatto ku knjm koode arevidure maadhiri iruke...

  • @anandakumar.b1486
    @anandakumar.b1486 2 года назад +20

    Warm welcome to you and your family to Tamil Nadu!!! Enjoy every moment.

  • @vigneshms138
    @vigneshms138 2 года назад +58

    சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது 💐

    • @krishnanmunuswamy7065
      @krishnanmunuswamy7065 2 года назад

      Vanakkam vaazgha valargha valamudan ungal Krishnan travels driver ungalai meet Panna mudiavillaye nandri

  • @hemalathacdpo3963
    @hemalathacdpo3963 2 года назад +38

    What a surprise !!!!! Welcome to Tamilnadu.Ur dream to visit Tamilnadu came true.Happy to see u both with ur kid.Be happy & my prayers to enjoy ur trip.

  • @DeepakDpk1
    @DeepakDpk1 2 года назад

    தேசத்தின் கொடியை பார்த்த போது பரவசமாக இருந்தது.உங்கள் காணொளிகள் அருமையாக உள்ளது.

  • @mgsindica1840
    @mgsindica1840 2 года назад

    தாய் தமிழ் மண் உங்களையும், குடும்பத்தினரையும் இனிதே வரவேற்கிறது. வாழ்த்துக்கள்!

  • @srikrishna9252
    @srikrishna9252 2 года назад +43

    சந்துரு.மேனகா.இருவரையும்.இருகரம்.கூப்பி.வரவேற்கிரோம்.இந்தியா.தமிழ்நாடு.மற்றும்.நாங்களும்.பயணம்.இனிதாகுக.தங்கச்சி.மாப்ளையை.பத்திரமா.பாத்துகோங்க.நன்றி.

  • @visvakudipost
    @visvakudipost 2 года назад +115

    நண்பா நீங்கள் வந்தது சரியான வெயில் காலம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றால் இந்த பயணம் இன்னும் சிறப்பானதாக இருக்கும். வாழ்த்துக்கள் 💐

  • @sivakamisrinivasan4399
    @sivakamisrinivasan4399 2 года назад +7

    தமிழை உங்கள் குரலில் கேட்க இனிமையாக உள்ளது.சில குறிப்பிட்ட பொருளை பண்டை தமிழில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது.தமிழகத்தில் இருக்கும் இந்த நாட்கள் மிகவும் இனிமையாக அமைய வாழ்த்துகிறோம்.அவசியம் 🏡 வீட்டிற்கு வரவும்.

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 года назад +1

    Appo India la unga aattam thodaruthu vdo suuuuuuper akka anna podunga podunga im waiting unga vdo pakka keep rocking ❤❤😍😍👍👌👌

  • @linges428warancolombo6
    @linges428warancolombo6 2 года назад

    SUPER SUPER SUPER.VERY GOOD CHANDRU AND MAENAKA.VAALGA VALAMUDAN.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +25

    மிக்க மகிழ்ச்சி! இந்த நேரம் சென்னையில் வெயில் அதிகமாக இருக்குமே!

  • @chandrasekaranc9840
    @chandrasekaranc9840 2 года назад +8

    சந்துரு மேனகா நீங்க ள் இருவரும் எங்களுக்கு பிடித்த இலங்கைத் தமிழில் சென்னை மக்களிடையே பேசுவதை கேட்க ஆசை

  • @thangamshanthi1021
    @thangamshanthi1021 2 года назад +10

    சென்னை அருமை...ஆனாலும் கிராமங்கள் இதைவிட அழகானதாகவும் அருமையாகவும் இருக்கும்.எங்களின் புதுக்கோட்டை கிராமங்கள் இன்னும் வித்யாசமா இருக்கும்.

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад

    மிக்க மகிழ்ச்சி.......தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது....

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நீங்கள் இங்கு வந்து இருப்பது நாங்களும் சென்னை தான் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்போம் அருமைஃ 🙏🙏👌👌🌷🌷🌷

  • @AKARSANA1399
    @AKARSANA1399 2 года назад +59

    Hi chandru, இந்திய பயணம் மிக்க மகிழ்ச்சி. உங்கள் இந்த பயணத்தின் ஒரு‌ நாள் திருச்சியை சுற்றி பாருங்கள் ,ஷிரிரங்கம் உச்சி பிள்ளையார்‌ கோவில் சமயபுரம் மெயின்கார்டு கடை விதி என‌ பல இடங்கள் உள்ளன. திருச்சி அருகே தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை பெரிய கோயில் மிக சிறப்பு . திருச்சியில் இருந்து லங்காவிற்கு நேரடி லங்கன் flite உள்ளது.‌

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      திரும்பி போகவா ?

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 года назад +36

    அண்ணா நம்ம கோயம்புத்தூர் வாங்க மருதமலை முருகன் இருக்கார் 🤗🤗🤗

  • @suesundaralingam4067
    @suesundaralingam4067 2 года назад +57

    Nice to you see you all in Chennai, stay safe and wear your 😷.
    Missing Singara Chennai 😀

  • @gayathridhanur6696
    @gayathridhanur6696 2 года назад +3

    Welcome to singara chennai my dear சகோதரன் and சகோதரி...🤗

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 года назад

    உங்கள் நாட்டில் அவ்வளவு பிரச்சனைகள், அதை சார்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நீங்கள் ஜாலியாக சென்னையை சுற்றி பார்க்க வந்திருக்கிறீர்கள். அருமை.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +100

    சென்னை எங்கள் ஊர் மாதிரி வித்தியாசம் இல்லை. உங்கள் பயணம் சந்தோசமாக அமையட்டும். மெரீனா கடக்கரை மறக்காமல் பார்த்து வரவும். எனக்கு தமிழ் நாடு எங்கள் நாடு மாதிரி 👌👌🙏🤧🤧🤧🤧🤧💐💐💐💐💐Usha London

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk 2 года назад +6

      Tamilarakku tamilanadu endrum sondham 💐💐🌹

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 2 года назад +4

      நன்றி தமிழா Usha London

    • @manimuppamanimuppa8357
      @manimuppamanimuppa8357 2 года назад

      @@ushakupendrarajah7493 ituvum unkal natuthan Tamilnadu

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 2 года назад +2

      @@manimuppamanimuppa8357 தமிழுக்கு அமுதென்று பேர், தமிழன் எல்லோரையும் அரவணைப்பவன் , நான் லண்டனில் வாழ்ந்தாலும் தமிழுக்கு தலைவணங்குபவள்👍🙏

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 года назад +5

    சென்னை உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.
    பயணம் இனிதே அமைய
    வாழ்த்துகள்.

  • @Sathyaprabhu1983
    @Sathyaprabhu1983 2 года назад +29

    நேரம் கிடைத்தால் மகாபலிபுரம் பல்லவ சிற்பங்கள், ஸ்ரீரங்கம் கோவில், தஞ்சாவூர் பெருவுடையார் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேஸ்வரம் கோவில், திருவாரூர் தேர், திருவானைக்காவல் கோவில், பழனி மலை முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், நவக்கிரக கோவில்கள் (மிகவும் பிரசித்தி பெற்றது - காரைக்கால் அருகில்), திருநள்ளாறு சனிபகவான் கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், கும்பகோணம் கோயில்கள் (மிகவும் பிரசித்தி பெற்றது), சேலம் புத்திரகவுண்டம் பாளையம் முருகன் கோவில் (உலகின் மிக பெரிய முருகன் கோவில்), கோவை ஈஷா யோகா மையம், நீலகிரி உதக மண்டலம் (ஊட்டி - மேட்டுப்பாளையம் ரயில் பயணம்), கொடைக்கானல், ஏற்காடு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கன்னியாகுமரி சூரிய உதயம், குற்றாலம் ஐந்தருவி, தேனி சுருளி ஊற்று, பொள்ளாச்சி - ஆனைமுடி பயணம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், கொல்லிமலை, கிழக்கு கடற்கரை சாலை, வேலூர் தங்க கோவில் - சென்று வரவும்.... நேரம் கிடைத்தால்....

    • @subramanian9739
      @subramanian9739 2 года назад +1

      திருவண்ணாமலை கோயில்

    • @varshanarayanan6849
      @varshanarayanan6849 2 года назад +1

      காஞ்சிபுரம் காமாக்ஷி மற்றும் ஏகாம்பரநாதர், வரதர் கோவில் விட்டு விட்டீர்களே

    • @rajabanu4767
      @rajabanu4767 2 года назад +1

      ஏன் கோயில் மட்டுமே தான் போகுனும 🙄🙄🙄

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 2 года назад

      அய்யா
      அனைத்து கோயில் பெயர்களை எழுத தொடங்கினேன்
      நீங்கள் வரிசைப்படுத்தி வீட்டீர்கள்
      வாழ்த்துக்கள்

    • @Sathyaprabhu1983
      @Sathyaprabhu1983 2 года назад

      நன்றி திரு. சுப்பிர மணியன், வர்ஷா நாராயணன், கண்ணன் ராவ்...

  • @happykirthik8788
    @happykirthik8788 2 года назад +2

    எப்போதுமே சந்தோசமாக இருங்கள் 💐

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 2 года назад

    தமிழ்நாட்டிற்கு இது முதல் பயணமெனில், இங்கு நிறைய உள்ளன பார்க்க. தமிழகம் முழுவதும் சுற்றி பார்க்க சுற்றுலா தலங்கள் நிறைய உள்ளன.

  • @yamahaalpha2971
    @yamahaalpha2971 2 года назад +99

    தொப்புள் கொடி உறவுகளை தமிழ் நாட்டிற்க்கு வரவேற்க்கின்றோம் 🙏🙏

  • @sashu9029
    @sashu9029 2 года назад +35

    Chennai, aww,, what a city.. 😍😍😍😍❤️❤️❤️.. food, shopping, ppl, temples, sollikidde pogalam... Chennaikku எப்பவும் தனி மவுசு உ‌ண்டு.

  • @ருள்நிதிசோழன்
    @ருள்நிதிசோழன் 2 года назад +14

    தற்போதைய நிலையில் தமிழ்நாட்டின் வெப்பநிலை அதிக அளவில் இருக்கும். ௭னினும் தமிழ்நாட்டுக்கு அன்புடன் வரவேற்கிறோம் ❤

    • @MrEranyanathan
      @MrEranyanathan 2 года назад

      இலங்கையிலிருந்து இங்கே வருபவர்களுக்கு சென்னை a/c சிடி போல இருக்கும்.

    • @MrEranyanathan
      @MrEranyanathan 2 года назад

      பல முறை அனுபவித்துள்ளேன்..

  • @gajalakshmivisalakshi5390
    @gajalakshmivisalakshi5390 2 года назад +1

    வணக்கம் அண்ணா.... தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா.....

  • @michaelstanley6469
    @michaelstanley6469 2 года назад +3

    சந்தோஷமாக வரவேற்கிறோம் தமிழ்நாட்டிற்கு

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 2 года назад +17

    சென்னை மாநகரில் பயணிக்க OLA,UBER போன்ற appகளை பயன்படுத்தினால் விலை சற்று குறைவாக இருக்கும்

    • @jjm629
      @jjm629 2 года назад

      Ola uber auto car illa

  • @chennai6372
    @chennai6372 2 года назад +7

    WELCOME TO CHENNAI
    Really happy to see you
    Avadi pakkam venga CHANDRU

  • @alagusubramanaiansubbu5386
    @alagusubramanaiansubbu5386 2 года назад +10

    அண்ணா அண்ணி சென்னைய பற்றிய தகவல்களை தங்களது தமிழில் கேட்க ஆர்வமாக உள்ளோம்.

    • @krishnanmunuswamy7065
      @krishnanmunuswamy7065 2 года назад

      Chandru mapillai thangai menaka welcome to Chennai ungal Krishnan travels driver nandri

  • @machinerieslife
    @machinerieslife 2 года назад

    நமஸ்காரம்
    நான் சுற்றித்திரியும் பகுதிகளை உங்கள் குரல் வடிவில் பார்க்கவும், கேட்கவும்
    மேலும் அழகாக தெரிகிறது #welcome to Tamilnadu🙋

  • @kuttirajal6265
    @kuttirajal6265 2 года назад

    சந்துரு அவர்கள் வணக்கம். நான் தமிழகத்தில் இருந்தாலும் உங்களுடைய காணொளிகளை தவறாது பார்க்கிறேன். தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது மதுரை, திருநெல்வேலி போன்ற பாரம்பரிய ம் மிக்க நகரங்களையும் தங்களது காணொளி படைப்பின் வாயிலாக உலகத் தமிழ் உள்ளங்கள் அனைவரையும் சென்றடைய செய்யுங்கள் வாழ்த்துகள்

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +60

    சென்னையிலிருந்து நிறைய காணொளிகள் தரவேண்டும்.
    குவைத்திலிருந்து.

    • @Ungalnanban-76
      @Ungalnanban-76 2 года назад +1

      அண்ணா இலங்கையை விட தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை அதிகம் என்பதை விலக்கியதற்கு நன்றி, ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இங்க பெட்ரோல் தட்டுபாடு இல்லாம கிடைக்குது, இலங்கையில் வரிசையில் நின்னு வாங்கணும்

  • @gmn2k2
    @gmn2k2 2 года назад +19

    Mr. Chandru and Menaka welcome to Chennai🙏. I saw your previous video but I didn’t know that u r coming to Chennai .I am so happy to see all of you in Chennai.Both of you rocking by humour sense in every videos not like other some over acted videos. Your Tamil pronounce was excellent and keep up the good work. I am your big fan and continuously was watching your videos with my family. Currently I am in chennai for my vacation can we meet once with my family if you have free time.Thanks in advance .regards MURUGAN

  • @sashii814
    @sashii814 2 года назад +28

    இந்தியாவில் இருந்த ஞாபகங்கள் திரும்பி வருகிறது, உங்கள் video பார்த்த பிறகு. நன்றி.

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад

      வணக்கம் நலமா..

  • @NatarajanAV
    @NatarajanAV 2 года назад

    சிறந்த முயற்சி... வெற்றி பெற வாழ்த்துகள்

  • @devisrimithsaran871
    @devisrimithsaran871 2 года назад

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமை கொள்கிறது

  • @mrs.meenakaransingh3142
    @mrs.meenakaransingh3142 2 года назад +7

    Was awaiting eagerly for your vlog. Welcome India, hearty welcome to Tamilnadu

  • @muruganantham4884
    @muruganantham4884 2 года назад +8

    தமிழ்நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம் 🙏

  • @samssam7106
    @samssam7106 2 года назад +15

    இனிய தம்பதிகளை சென்னை வரவேற்கிறது ⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏

  • @karunanithir322
    @karunanithir322 2 года назад

    சந்துரு ,மேனகா குடும்பத்தினரை அன்போடு வரவேற்கிறது தமிழகம்...
    வாழ்க வழமுடன்.
    தி நகர் என்பது தியாகராய நகர் என்பதன் சுருக்கமே.

  • @kbaluhits
    @kbaluhits 2 года назад +4

    A warm and hearty welcome to our lovely chennai - tamilnadu 🙏🙏🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +18

    வணக்கம் உங்கள் காணொளி... எதிர் பார்த்து இருந்தேன்... சென்னை பயணம் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள்...

    • @mynamyna7602
      @mynamyna7602 2 года назад

      வணக்கம் நலமா..

  • @sujaishree5538
    @sujaishree5538 2 года назад +55

    Welcome to India chandru and menaka along with family. We are so happy to see you. T.NAGAR IS GOOD FOR SHOPPING FOR MENAKA.😁😁

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 года назад +12

    Welcome Chandru and Menaka, we all love you

    • @n.kalyaninatarajan9637
      @n.kalyaninatarajan9637 2 года назад

      Don't miss East coast road and Old Mahabalipuram road ride, it is parallel road only, it will be a wonderful travel and memorable one for you

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 года назад +2

    சென்னைக்கு நல்வரவு நண்பரே.😊👍 அப்படியே ஊட்டி போய்ட்டு வாங்க

  • @merlinmargrate8046
    @merlinmargrate8046 2 года назад +1

    Chennai la night briyani fresh ah erukathu... Afternoon briyani, meals ellam fresh ah erukm... night fast food and porata kedaikum
    Don't try food in high class hotel where u can't feel the real taste of Chennai food... Baai kadaila briyani sapduga athu than heaven of briyani🥰

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +41

    அதெப்படி சாதாரண விசயத்தை கூட சுவாரஸ்யமா சொல்லுரிங்க. இந்தியக் கொடியை பார்த்து சொன்ன விதம் Poetic touch.

    • @balamurugan2044
      @balamurugan2044 2 года назад

      Welcome bro and sister. Very happy to see u in Tamil Nadu. If have time visit Pondicherry. Small city with French culture and French style. Hope u like India

  • @s.surianarayanansubramania6548
    @s.surianarayanansubramania6548 2 года назад +18

    Have a pleasant trip in Chennai. Please do visit Kanchipuram for temples and silk sarees , Ooty a good hill station for beating this summer...and much more 🎉🎉🎉

  • @bennytc7190
    @bennytc7190 2 года назад +12

    Welcome to India. All the best to you and family. Enjoy your stay at chennai. I am from another state. Good luck to cute family. God bless you to be safe and make this visit as a memorable. Always at your support.⚘🙋‍♂️🙏

  • @rajagopalansridharan7735
    @rajagopalansridharan7735 2 года назад +1

    Sir
    I love your tamil accent and even we can not see people living in Tamilnadu or any part of Tamilnadu speak so lovely tamil as u guys dpeak. Very sweet voice. Keep it up.

  • @abdulsalam-vs5ss
    @abdulsalam-vs5ss 2 года назад +1

    Welcome to 'Chennai' now it is summertime be safe with family...
    "All the best"...

  • @VKholi-18X
    @VKholi-18X 2 года назад +17

    Heartly Welcome By India 😍❤️

  • @vinoth2cool
    @vinoth2cool 2 года назад +13

    Welcome you all to chennai and india have a Happy trip..Love from salem tamilnadu 🥰

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 года назад +7

    இந்தியாவிற்கு வருகை தந்த சந்துரு குடும்பத்துக்கு வணக்கம். 👍தமிழகமும் உங்களை அன்புடன் வரவேற்கிறது. 👍👍

  • @angeltelemedia
    @angeltelemedia 2 года назад

    தமிழ்நாடு தங்களையும், தங்கள் குடும்பத்தையும் அன்புடன் வரவேற்கிறது...

  • @cryptowallet688
    @cryptowallet688 2 года назад

    அன்பு தமிழ் சொந்தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ட்சி 🥰

  • @santhoshrajaraja2865
    @santhoshrajaraja2865 2 года назад +15

    தோழர் சந்துரு சகோதரி அவர்களே நேரம்இருந்தால் கிராமங்கலுக்கு சென்று வாருங்கள் நன்றி

  • @maheshmagi307
    @maheshmagi307 2 года назад +5

    Welcome to our greater Chennai...
    Vaainga vaainga brother & sister

  • @geethasubramaniam4154
    @geethasubramaniam4154 2 года назад +36

    Welcome to India.. happy to see your family in Chennai

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 2 года назад

      வாழ்த்துக்கள் . வாருங்கள் நண்பரே. தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

  • @riyasahmed9949
    @riyasahmed9949 2 года назад +1

    தங்களின் வரவு நல் வரவு

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 года назад

    தமிழகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @sonaimuthu36
    @sonaimuthu36 2 года назад +6

    உங்கள் வீடியோ பதிவுகள் அருமை...