நன்றி!🙏🏼 உண்மை, காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். மனிதன் புல், பூண்டு முதலான ஓரறிவுள்ள விஷயங்கள் முதல் தன் அறிவால் கற்றுக் கொண்டு படிப்படியாக ஒன்பதாம் படியில் இறைவனை அடைகிறான். தெய்வீக நாட்கள், அம்பிகையின் அருள்!! நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!😊
அருமை. கலாச்சாரத்தை பின் பற்றி உறவையும் நட்பையும் பேணும் இது போன்ற விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியது
நன்றி!🙏🏼
உண்மை, காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். மனிதன் புல், பூண்டு முதலான ஓரறிவுள்ள விஷயங்கள் முதல் தன் அறிவால் கற்றுக் கொண்டு படிப்படியாக ஒன்பதாம் படியில் இறைவனை அடைகிறான். தெய்வீக நாட்கள், அம்பிகையின் அருள்!!
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!😊
A beautiful and divine display🙏🙏
Thank you akka 🙏🏼😊
Nice namaste 🙏 ohm namashivaya
Humble pranams🙏🏼😊