MANNILE SEITHA PAATHIRAM | ELDON S PAUL | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 304

  • @AlwynOfficial
    @AlwynOfficial Месяц назад +4

    Happy to be a part of this Meaningful Song... Glory to God alone

  • @இயேசுவேதெய்வம்
    @இயேசுவேதெய்வம் 2 месяца назад +16

    1. மண்ணிலே செய்த பாத்திரம் தானே பல முறை உடைந்து போனேனே -2 என்னை திரும்ப திரும்ப வனைந்து வைத்து
    அழகு பார்த்த நல்ல தெய்வமே -2
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட நல்ல தெய்வம் நீங்க தானப்பா -2
    2. மண் ஆசை வந்ததேனோ என் வாழ்வில் மன்னவனை மறந்து போனேனே -2
    நான் செய்த துரோகம் எல்லாத்தையும் மறந்து என்னை மன்னித்த
    தெய்வமே -2
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட நல்ல தெய்வம் நீங்க தானப்பா -2
    3. இரத்தத்தால் கழுவப்பட்டவள் (ன்) தானே ஆனாலும் பாவம் செய்தேனே -2
    என்னை மீண்டும் மீண்டும் கழுவியெடுத்து பரிசுத்தமாக்கும் நல்ல தெய்வமே -2
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    நல்ல தேவன் நீங்க தானப்பா
    என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட நல்ல தேவன் நீங்க தானப்பா -2
    4. உபயோகமான பாத்திரமானேனே இரத்தத்தால் உருவாக்கினீர் -2
    புது எண்ணெயாலே என்னை அபிஷேகம் செய்த நல்ல தெய்வமே -2
    ஆராதனை உமக்கு தானப்பா ஆராதனை உமக்கு தானப்பா
    எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதனை உமக்கு தானப்பா -2

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 15 дней назад

    இந்தப் பாடல் அருமையாக உள்ளது ❤ஐயா அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறோம் 🎉 god bless you 🙏 ✝️

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️என்னை திரும்ப திரும்ப வனைந்து வைத்து அழகு பார்த்த நல்ல தேவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னை பிள்ளையாக ஏற்றுக் கொண்ட நல்ல தேவன் இயேசு நீங்க தான் அப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sandyvjsandyvj6132
    @sandyvjsandyvj6132 2 месяца назад +5

    இன்றைய western கிறிஸ்தவ கலாச்சாரத்தில்.. இதுபோன்ற பாடல்களை தேவன் தருவதே மிகவும் அரிது..
    வாழ்த்துக்கள் பாஸ்டர்..
    Nice song...

  • @yuvaraniyuva1477
    @yuvaraniyuva1477 2 месяца назад +9

    Im Hindu..But I heard this song only once.. I Really like It.. ✨let God touch millions of people by this song Amen..❣️.. Keep going 💐❤️

  • @evangelistsamprasad3034
    @evangelistsamprasad3034 2 месяца назад +8

    Beautiful song ❤️

    • @eldonspaul
      @eldonspaul 2 месяца назад +1

      Thank you very much brother for taking time and encouraging us. God's grace.

  • @shinyjohana1890
    @shinyjohana1890 Месяц назад

    Praise the Lord❤

  • @sharpshootergaming2888
    @sharpshootergaming2888 21 день назад

    Glory to God Amen... ❤🎉🎉

  • @ealumalaiealumalai3296
    @ealumalaiealumalai3296 13 дней назад

    Sathiram ayya, ayya super ayya song, 💐💐💐innum nariya juses song paadunga ayya, naangalum intha paadalgai paadi kaththukkurom ayya, inniki eanga cherchikki ninga unga family yoda vanthathu eangalukku rompa santhosama irunthichiya,

  • @pushparaj9302
    @pushparaj9302 2 месяца назад +1

    ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும்போது;மகா பாவியாகிய என்னை நேசித்து என்னை திரும்ப திரும்ப வனைந்து வைத்து என்னை அழகு பார்த்த நல்ல தெய்வமே...! என் நேசரீன் அன்பு என் இருதயத்தை உனடத்தது.ஆயீரம் முறை கேட்டாலும் சளீக்காமல் கேட்கலாம் அவ்வளவு இனிமையான பாடல்.தேவனுடைய நாமம் மகிமைப்படும் படியாக இந்த பாடலை வெளிப்படுத்திய என் அண்ணவுக்கு கோடான கோடி நன்றிகள்...🎉🎉❤❤இந்த பாடல் அனேகர்க்கு கிரியை செய்யும் ஆமென்..🙏🙏

  • @MagiMagijo
    @MagiMagijo 2 месяца назад +16

    மிகவும் அற்புதமான அழகான பாடல் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல இருதயத்தை தொடுகிறது என் கண்கள் கலங்கிவிட்டது வாழ்த்துக்கள் பாஸ்டர் எல்டன் இன்னும் அனேக பாடல்கள் வெளியிட இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்❤

  • @Mr._BIBLE-vlogs
    @Mr._BIBLE-vlogs 2 месяца назад +1

    ஒவ்வொரு வரிகளும் எனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

  • @kamakshiganesan2786
    @kamakshiganesan2786 Месяц назад

    💙💙💙💙

  • @GokulRagul-m5s
    @GokulRagul-m5s Месяц назад

    ❤❤❤❤

  • @sadayammal6663
    @sadayammal6663 2 месяца назад +1

    மனதிற்கு அமைதி தரும் பாடல். தேவனுக்கே மகிமை.

  • @EmmanuEmmanu-vo6zj
    @EmmanuEmmanu-vo6zj Месяц назад

    தயே தகப்பனே இயேசுவின் இரத்தம் வரிகள் Super

  • @praveenraj9852
    @praveenraj9852 2 месяца назад +4

    I Don't have words to describe my feelings...when I heard this song❤pastor has described my whole feelings into this beautiful song❤❤❤I really thankful to the pastor eldon to gave this wonderful song to us💕🙏💯

  • @Muthukumar-tw2zs
    @Muthukumar-tw2zs Месяц назад

    நல்ல தேவன் இயேசு❤❤❤❤

  • @LeninImmanuvelF
    @LeninImmanuvelF Месяц назад

    Very Nice Song Brother. God bless You❤

  • @kumarp308
    @kumarp308 2 месяца назад +5

    ஐயா அவர்களின் பாடலை கேட்கும் போது மண் ஆன இந்த சரீரத்தை ஒவ்வொரு முறையும் உயிர்ப்பிக்கிறது போல் இருக்கிறது இந்தப் பாடல் கர்த்தரின் வருகை மற்றும் நிலைத்திருப்பதாக ஆமென்

  • @loisalka5094
    @loisalka5094 2 месяца назад +1

    உண்மையிலே ஒரு ஆசீர்வாதமான பாடல்

  • @sharpshootergaming2888
    @sharpshootergaming2888 Месяц назад

    Super song❤

  • @NehruNehru-m5t
    @NehruNehru-m5t Месяц назад

  • @jesupassison7474
    @jesupassison7474 2 месяца назад +1

    நல்ல ரொம்ப அருமையான பாடல்.
    மண்ணாசை வந்த்தே என்ன வாழ்வில்........
    மன்னவனை மறந்து போயிட்டே....... Super, super, super

  • @gnanaraja7875
    @gnanaraja7875 2 месяца назад +2

    Praise the lord...🙏 presence of amazing song & touching lines many times playing with our home..💖 all glory to our heavenly father....❤❤❤🎉🎉🎉🎉

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 2 месяца назад

    Amen 🙏

  • @aboorvafelicita
    @aboorvafelicita 2 месяца назад +2

    God's love for his people and how that is supposed to change our view of God and how we live.

  • @Saraswathi-d8y
    @Saraswathi-d8y Месяц назад

    God💙
    Is
    Good.💙

  • @PreethiWings
    @PreethiWings 2 месяца назад

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் மிக அருமையான வரிகள் மனதிற்கு நிம்மதியை தருகிறது மிக்க நன்றி
    அண்ணா இந்த பாடலை வழங்கியமைக்காக..
    இந்த பாடல் வாரிகள் தேவனுடன் நம்மை நெருக்கமாக
    இனையச் செய்கிறது ...God bless your entire life with lots of blessings 🙏 thanks anna

  • @jesusgood7366
    @jesusgood7366 2 месяца назад +2

    அருமையான பாடல்

  • @indraperumal8712
    @indraperumal8712 2 месяца назад

    Amen Amen blessed song, all praise goes to the Lord, The little boy I saw, he is going to be a future pastor. God bless your family.

  • @vidyam2652
    @vidyam2652 2 месяца назад

    மிகவும் அருமையான பாடல் ❤ God Bless you ❤ Brother and Sister குட்டீஸ் ❤

    • @preethiguna4217
      @preethiguna4217 2 месяца назад

      Thank you very much for your wishes ❤❤

  • @jossydsouza6426
    @jossydsouza6426 2 месяца назад

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankagunasekar350
    @priyankagunasekar350 2 месяца назад +1

    Ennai thirumba thirumba vanainthu vaithu azhagu partha nalla deivame❤, no one can match God's love for the people🥰 Very touching song

  • @senthiludhayam
    @senthiludhayam 2 месяца назад +2

    அற்புதமான தெய்வீகமான பாடல்... பாஸ்டர் எல்டன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @swaminathan8182
    @swaminathan8182 2 месяца назад +2

    நல்ல கருத்துல்ல பாடல் இதுபோலே அனேகபாடல் பாடி அகில உலகமும் இந்ந பாடல்வாயிலாகே இவரை அனேக நாடுகளுக்கு கர்தர் கொன்டுசெல்வாரெனே நம்புகிரேன் தேவன் நாமம் மகிமைபடுவதாக ஆமென்❤

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 2 месяца назад

    ஆமென் அப்பா 🙏 ❤ beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless your family 🎂 💐 🎂 💐 🎂 💐 🎂 💐 🎂 💐 🎂

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 2 месяца назад +1

    Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌

  • @SK_jolly_village
    @SK_jolly_village 2 месяца назад +1

    அருமையான பாடல்
    இந்தப் பாடல் அநேகர் உள்ளங்களைத் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை

  • @CentralmetroScc
    @CentralmetroScc 2 месяца назад

    Praise the Lord 💚💚💚

  • @lahaisongs9088
    @lahaisongs9088 2 месяца назад

    Lahai songs good

  • @Ayyanar54
    @Ayyanar54 2 месяца назад

    Good Song hallelujah

  • @Orlandos4
    @Orlandos4 2 месяца назад +2

    Wonderful song. May this song touch everyone and bring them close to the Creator. God bless ur ministry.

  • @vidyam2652
    @vidyam2652 2 месяца назад

    Glory to God Wonderful Song God bless you ❤

  • @anthonys8554
    @anthonys8554 2 месяца назад

    Superb

  • @christianolivi7818
    @christianolivi7818 2 месяца назад +1

    Nice song 🎉

  • @Browny5544
    @Browny5544 2 месяца назад

    Praise the lord gud one

  • @allwinsam14
    @allwinsam14 2 месяца назад +1

    Living testimony through this song ...excellent praise song amidst Christian pub culture...many the lord lead you with many more such songs brother

    • @eldonspaul-official
      @eldonspaul-official  2 месяца назад +1

      Praise the Lord.
      Thank you pastor this meant a lot for us and our ministry

  • @maskman1864
    @maskman1864 2 месяца назад +1

    God is good.
    💙Watching this from Rajasthan 💙
    💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @stalinstalin4497
    @stalinstalin4497 2 месяца назад

    Amen.praise the lord

  • @Nelson1969-jw9eb
    @Nelson1969-jw9eb 2 месяца назад +1

    Nice song pastor. Sing more songs

  • @emmanuelkumar
    @emmanuelkumar 2 месяца назад

    God bless from Malaysia

  • @MadhanSai-z1w
    @MadhanSai-z1w 2 месяца назад

    praise the lord 💚

  • @priskilapriski5273
    @priskilapriski5273 2 месяца назад +1

    ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள உறவை மிக அழகாக சொல்லி இருக்கிற பாடல்.. எந்த சூழ்நிலையிலும் கர்த்தர் மட்டுமே நமக்கு நல்லவராக இருக்கிறார்..(நல்ல தேவன் நீங்க தானப்பா) மிக அழகான வரிகள்.. பாஸ்டர்.எல்டன் இன்னும் நிறைய பாடல்கள் இயற்ற வேண்டும்..,🎉

  • @AnbuKumar-k8m
    @AnbuKumar-k8m 2 месяца назад +1

    Super song Anna 🎉 May god bless u more And more 😊 ... Thank u lord for everything ...ennai mendum mendum vanainthu eduthu alagu parkum nalla தேவனே 🙏🎹💯💯

  • @johnsundar1546
    @johnsundar1546 2 месяца назад

    Amen

  • @Mr.PKSofficials3629
    @Mr.PKSofficials3629 2 месяца назад +1

    Super song and what a beautiful lyrics very good song

  • @a.samsonpaulsam8960
    @a.samsonpaulsam8960 2 месяца назад

    It was a Wonderful song ✝️❤️ glory to God

  • @brojoyalalfred
    @brojoyalalfred 2 месяца назад

    Praise to be God

  • @sathishbabu310
    @sathishbabu310 2 месяца назад +1

    Praise💙
    The💙
    Lord💙

  • @sumathisumathi8994
    @sumathisumathi8994 2 месяца назад

    AMEN

  • @RohitSharma-fc7jc
    @RohitSharma-fc7jc 2 месяца назад

    Nice song💙
    Music super 💙
    Repeat mode💙

  • @kumuraj1230
    @kumuraj1230 2 месяца назад

    Super 🎉

  • @DCC-j8f
    @DCC-j8f 2 месяца назад +1

    Good lyrics sir ..keep rocking 🔥 from DCC team

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 2 месяца назад

    Super Machaan ❤️

  • @rajpaulraj5025
    @rajpaulraj5025 2 месяца назад

    நல்ல தேவன் நீங்க தானப்பா.. ✨🛐

  • @freedajoan1312
    @freedajoan1312 2 месяца назад

    NICE SONG. VERY USEFUL TO ME

  • @eapenpjoseph3236
    @eapenpjoseph3236 2 месяца назад

    Praise The LORD
    Brother Eldon well composed. All glory to God.

  • @brindaG-x3i
    @brindaG-x3i 2 месяца назад

    பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
    நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். amen

  • @dominicrajar6070
    @dominicrajar6070 2 месяца назад

    Great Mass song.Glory to Jesus

  • @edwinebenezer8959
    @edwinebenezer8959 2 месяца назад

    I love this song ❤... God's Good..Amen ❤ touching lyrics

  • @aadam2jd479
    @aadam2jd479 2 месяца назад

    Amen amen ❤

  • @mageshs7973
    @mageshs7973 2 месяца назад

    Amen ✝️

  • @victorjvr7229
    @victorjvr7229 2 месяца назад

    ❤ Really fantastic paster ❤

  • @widetry1001
    @widetry1001 2 месяца назад

    The song beautifully expressed God's love and his deep affection for us.

  • @shankarg5869
    @shankarg5869 2 месяца назад

    💙💙💙💙💙சூப்பர் ,💙💙💙💙

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 2 месяца назад

    May the LORD Almighty touch and redeem the souls through the glory of this Song ❤💞🤍💖❣💕... Really can feel the presence of God 🎊🥳💐...
    May God Bless you and multiply you for the sake of His Kingdom 🥳🎊💐

  • @vijayasheela3634
    @vijayasheela3634 2 месяца назад

    Praise the Lord

  • @Kirubajelci
    @Kirubajelci 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉God bless you anna

  • @Sujatha-o9e
    @Sujatha-o9e 2 месяца назад

    Amen glory to God..🙏🙏

  • @gopi9683
    @gopi9683 2 месяца назад

    Praise the lord Ayya 🙏

  • @NithiyalR
    @NithiyalR 2 месяца назад

    Nice song

  • @abinashvj303
    @abinashvj303 2 месяца назад +1

    Nice today hear❤

  • @jjayabepi2766
    @jjayabepi2766 2 месяца назад +1

    Waiting for song anna

  • @rvijayaprasad
    @rvijayaprasad 2 месяца назад

    Breezy melody. Congrats bro 💐💐💐

  • @Kirubajelci
    @Kirubajelci 2 месяца назад

    Anna super 🎉🎉🎉🎉

  • @joshuamathew9103
    @joshuamathew9103 2 месяца назад

    Nice song bro Eldon.

  • @Priscilla-md5mi
    @Priscilla-md5mi 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mageshraagulan1103
    @mageshraagulan1103 2 месяца назад

    Very Nice melody song ✝️🙏👏

  • @JasirPaul
    @JasirPaul 2 месяца назад

    Good 🎉 song pastor God bless your family.

  • @seenup6129
    @seenup6129 2 месяца назад +1

    Super song

  • @Jesina-jasan
    @Jesina-jasan 2 месяца назад +1

    Very nice 🎉🎉

  • @theway127
    @theway127 2 месяца назад

    What a wonderful Biblically sound and edifying song.. Thank you for working on this. God bless you!

  • @NithiyalR
    @NithiyalR 2 месяца назад

    Heart touching song ❤

  • @ashishaven
    @ashishaven 2 месяца назад

    So meaningful words...Nice to see you all singing for the Glory of God .May God bless ur ministries 🎉..Now I remember, your appa Pastor Sekar was the first male soloist in our Orchestra, Christian band....Visuals also nice..

  • @sandyvjsandyvj6132
    @sandyvjsandyvj6132 2 месяца назад

    Very touching lyrics.. nice song ..
    God bless you & your family..❤❤

  • @jessynancy3090
    @jessynancy3090 2 месяца назад

    Wonderful song... Wishing it reaches many people and do wonders in their life....

  • @lethiyalpreethi25
    @lethiyalpreethi25 2 месяца назад

    Glory to God .. lyrics and lines are so touching the heart ..

  • @SairabanuV
    @SairabanuV 2 месяца назад

    Praise the lord . . . Meaningful song . . . God bless you all