Thudhikkum Ganathirkum Paathirare | Pas.Johnpaul R | Isaac D | Tamil christian song 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 авг 2023
  • #thudhikkumganathirkum #Johnpaul #tamilchristiansong #tgp #ennavare
    Jesus Christ is the only God who is worthy to be praised! This song praises the trinity God (Abba , Son , Holy Spirit! People believe in Jesus! He is right there next to you! Call him, he is there for you!
    Connect with us at below links :-
    Facebook: / john.p.joe
    Instagram: / itsjohnpaul_official
    Ph.9597651775
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 755

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 8 месяцев назад +218

    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    தூயவரே எந்தன் துணையாளரே
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    மகிமையே எந்தன் மணவாளரே-2
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்
    1.உந்தன் நாமம் அறிந்த என்னை
    உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
    விடுவித்து உயர்த்திடுவீர்
    உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2
    துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
    கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
    துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
    மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
    நீரல்லவோ....-ஆராதனை
    2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
    விரைந்து தாங்கும் கிருபை உமது
    சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
    எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
    விரைந்து தாங்கும் கிருபை உமது
    செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
    மறைவிடமே எந்தன் தாபரமே
    அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
    ஆதாரமே..-ஆராதனை❤❤

    • @arulappupushpa46
      @arulappupushpa46 8 месяцев назад +6

      Hallelujah glory Jesus thanks appa

    • @arulrajm6020
      @arulrajm6020 7 месяцев назад +5

      மிகவும் அருமையான ஆழமான பாடல் இது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

    • @hepsibaharputharaj1310
      @hepsibaharputharaj1310 3 месяца назад +4

      ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா

    • @user-ld5rb8do6e
      @user-ld5rb8do6e 3 месяца назад +5

      ❤❤❤❤❤❤❤❤ 😂💯💯💯💯💯💯💯

    • @lalithaester
      @lalithaester 2 месяца назад +2

      Iya arumaiyana varegal kural thalandu

  • @paulraj1204
    @paulraj1204 9 дней назад +4

    கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் இந்தப் பாடல் வரிகள் அருமையாக உள்ளது எனக்குள் பாடிய சகோதரனை கத்தர் ஆசிர்வதிப்பாராக அநேக பாடல்களை பாட கர்த்தருடைய கிருபை உன்மேல் இருக்கட்டும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக

  • @lohithashanmugam9609
    @lohithashanmugam9609 Месяц назад +9

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இருதயத்திற்கு மருந்தாக இருக்கிறது.. அவரின் பிரசன்னத்தை உணர முடிகிறது❤💥🔥🔥

  • @sunanthakannan1719
    @sunanthakannan1719 20 дней назад +5

    Brother daily 50 mealaiyea keakrean ennum keaanum keatutea erukkanum pola erukku....and one more thing music is veralevel god presence it's here.....god bless you..team..thank you jesus entha song engala keaka vaithathukku...........amen

  • @hijoe46
    @hijoe46 10 месяцев назад +81

    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    தூயவரே எந்தன் துனையாளரே
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    மகிமையே எந்தன் மணவாளரே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா - 2
    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    தூயவரே எந்தன் துனையாளரே
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    மகிமையே எந்தன் மணவாளரே
    உந்தன் நாமம் அறிந்த என்னை
    உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர் -2
    துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
    கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
    துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
    மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ
    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    தூயவரே எந்தன் துனையாளரே
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    மகிமையே எந்தன் மணவாளரே
    எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது
    சிறகுகளே என் அடைக்கலம் ஜயா
    எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது
    செண்டை கள் எனக்கு அடைக்கலம் ஜயா
    மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீரே ஆதாரமே
    ஆதாரமே
    துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
    தூயவரே எந்தன் துனையாளரே
    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
    மகிமையே எந்தன் மணவாளரே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா - 2

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x 7 дней назад +6

    மனம் திறந்து இயேசுவை ஆராதிக்க அருமையான பாடல் 🙏🖐️👍

  • @jaijothi410
    @jaijothi410 9 месяцев назад +23

    கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் ❤

  • @VeniNatesan-xt9lx
    @VeniNatesan-xt9lx 21 день назад +6

    |மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் ஆதாரமே......ஆமேன் சூப்பர்❤🙏🙏🙏🙏🙏Anna

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh 9 месяцев назад +25

    கர்த்தர் உங்களை மேன்மை படுத்துவார்😊

  • @jaip9884
    @jaip9884 9 месяцев назад +97

    ஐயா இப்போது நேரம் இரவு 1.00மணி இந்த பாடல் தேவனுக்குள் இன்னும் என்னை மிகவும் பலப்படுத்துகிறது.❤❤❤

    • @JOHNPAULR
      @JOHNPAULR  9 месяцев назад +21

      Amen 🤍

    • @saranyasaranya4860
      @saranyasaranya4860 3 месяца назад +6

      Enku manasu kastama irkkum pothu 😢😢😢2 மணி மிகவும் அற்புதமான பாடல் 😭😭😭😭😭😭😭😭

    • @user-ho6up4cp1n
      @user-ho6up4cp1n 3 месяца назад +3

      Glory to God!

    • @DonRakshan603
      @DonRakshan603 Месяц назад +1

      😢😢😢😢

    • @AnanthbarkaviAnanthbarkavi
      @AnanthbarkaviAnanthbarkavi Месяц назад

      Yes!Abudhabi timing 2.39am ❤❤❤❤❤❤❤

  • @mosesmoses8841
    @mosesmoses8841 2 месяца назад +5

    praise the Lord🙏இப்படி தேவனை மகிமைப்படுத்தும் பாடலை இன்னும் பாடும்படி தேவனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். நன்றி🙏

  • @dolldeborah4814
    @dolldeborah4814 5 месяцев назад +25

    எங்க சபைல முழு இரவு ஜெபத்தில பாடுனாங்க
    கண்ணீரே வந்திடுச்சு 😢
    ஆண்டவருக்கு நன்றி இந்த பாடலை உங்களுக்கு தந்ததற்கு❤
    தேவனோடு உறவாடும் வரிகள்+
    இதயத்தை வருடும் ராகம்+
    மெய்மறக்கவைக்கும் இசையமைப்பு+
    கூடவே தேவ பிரசன்னம்
    ரொம்பவே நல்லாருக்கு சகோ

  • @AntondevakumarMohan-sl9xf
    @AntondevakumarMohan-sl9xf 3 месяца назад +12

    இன்று மட்டும் 14 முறை இப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். ❤

  • @suriyanantha6832
    @suriyanantha6832 3 месяца назад +12

    இந்தப் பாடலைக் கேட்டு நான் கடந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் பொழுது கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் கண்ணீரோடு உணர்ந்தேன்😭😭❤❤❤

  • @ReetaMary-wq7eg
    @ReetaMary-wq7eg 3 месяца назад +10

    என்ன ஒரு குரல் வளம் மகனே கர்த்தர் இன்னும் ஆசீர்வதிக்கட்டும் மகனே

  • @goodnesschurch2725
    @goodnesschurch2725 5 месяцев назад +16

    தனி ஜெபத்தில் ஆண்டவரோடு இணைக்கும் பாடல்....God bless u anna

  • @AntondevakumarMohan-sl9xf
    @AntondevakumarMohan-sl9xf 3 месяца назад +13

    என்னுள்ளம் கவர்ந்த , கர்த்தரின் கிருபைதனை உணர்த்தும் பாடல். Amen Amen Amen.

  • @pchithra5313
    @pchithra5313 3 месяца назад +10

    இந்த பாடல் என்னை பெலப்படுத்துகிறது❤❤❤

  • @manirajselvaraj3496
    @manirajselvaraj3496 7 месяцев назад +15

    துதிக்கும் கணத்திற்கும்
    பாத்திரர் நீரே ஐயா நீரே ஐயா நீரே என் இயேசுராஜா. நீரே எங்கள் தகப்பன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🫂🫂

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj 3 месяца назад +7

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது.
    தொடரட்டும் உம் பணி.
    GOD Bless you.

  • @SanthiyaSanthiya-s8g
    @SanthiyaSanthiya-s8g Месяц назад +9

    இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு Amen l love you Appa❤❤❤❤

  • @manivannan9338
    @manivannan9338 10 месяцев назад +9

    அருமையான பாடல்... உள்ளத்தை நெறுடும் வரிகள் ..கண்களை கலங்க வைத்து விட்டது... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக... ஆமென்... 🙏

  • @sankars6889
    @sankars6889 4 месяца назад +8

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏💯🙏🙏💯🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsonson2628
    @johnsonson2628 9 месяцев назад +11

    எப்பேர்ப்பட்ட அர்த்தம் நிறைந்த வரிகள்
    தேவன் தாமே உங்கள் ஊழியத்தை வல்லமையாய் ஆசிர்வதிப்பாராக
    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaravi244
    @sathyaravi244 5 дней назад +2

    மகிமை நிறைந்த பாடல் மனதுக்கு ஆறுதலான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

  • @rajeshrichard.s7277
    @rajeshrichard.s7277 4 месяца назад +12

    ஸ்தோத்திரம் அண்ணா...
    மிகவும் அழகான வரிகள் இன்னும் இதுபோன்ற பல பாடல்களை எழுதி பாடி இன்னும் தேவனை மகிமைபடுத்துங்கள்❤❤
    கர்த்தரே உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்

  • @tamilkalai8674
    @tamilkalai8674 3 месяца назад +6

    Nice song praise God namthagapan namodu irukirar hallelujah

  • @Songs__media__
    @Songs__media__ 5 месяцев назад +5

    Praise the lord
    En Aradhanaiku uriyavar neer mattum dhan appa. indha song ketale abishegam irangudhu.thudhikum magimaikum pathirar spritual ana song thank u Jesus

  • @jeronjeron9207
    @jeronjeron9207 11 месяцев назад +16

    Nice song Bro❤
    Glory To God And God Bless You.

  • @yokeshalamelu
    @yokeshalamelu 10 месяцев назад +14

    பாடல் வெளிவந்த நிமிடங்கள் முதல் தொடங்கி தற்போது வரை தினமும் கேட்கும் பாடல் கர்த்தர் தமது ஆசிர்வாதத்தை சகோதருக்கு மழைபோல் பொழியட்டும் , எங்களது குடும்பத்தினர் அனைவர் சார்பாக வாழ்த்துக்கள் 🎉 ❤❤❤❤

  • @novaambur
    @novaambur 11 месяцев назад +17

    Praise the lord Jesus Christ ❤

  • @radhajohn9001
    @radhajohn9001 10 месяцев назад +11

    ஆராதிக்க சிறந்த பாடல்.
    இனிய ராகம்

  • @kannankannan8826
    @kannankannan8826 4 месяца назад +6

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்.

  • @user-wm6js5uo8p
    @user-wm6js5uo8p 3 месяца назад +6

    Unga kuralieyl ❤ mana amaithiii ketaithathu kartharukku nanriiii ❤️❤️ ❤️

  • @johnpeter6281
    @johnpeter6281 7 месяцев назад +12

    Really wonderful lyrics, and amazing music, I feel God presence every one of the lines bro.

  • @stellajeba4570
    @stellajeba4570 11 месяцев назад +17

    ❤❤❤❤❤❤❤ மனம் நிறைந்த இனிய பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக 💐❤🙏 ஆமென்

  • @sargunadevi7370
    @sargunadevi7370 2 месяца назад +6

    Praise the lord pastor...❤🙏🏼✝️🛐💯haert melting song ❤❤❤

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x День назад +2

    அடைக்கலமே எந்தன் ஆதாரமே🖐️🙏👏ஆராதனை🖐️ ஆராதனை 🖐️ உமக்கே ஐயா🙏👍

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 9 месяцев назад +10

    அருமையான பாடலை தந்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்னும் கிருபைகளை தந்து ஆசீர்வதிப்பாராக நாங்களும் சமிபத்தில் ஒரு பாடல் வெளிட்டு உள்ளோம் வாய்ப்பு தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @premnath6281
    @premnath6281 11 месяцев назад +10

    Nice song💐💐💐🤝

  • @JeyaramanSI
    @JeyaramanSI 11 дней назад +3

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை சகோதரர் அருமையாக பாடியுள்ளார் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @sjgopal8868
    @sjgopal8868 2 месяца назад +17

    Pls pray for my wife she admitted in hospital ,she 9mnth pregnant now but still the pain not yet come pls pray 🙏 god nee di miracles 🙏🙏🙏

    • @ElakkiyaElakkiya-cm9yl
      @ElakkiyaElakkiya-cm9yl 2 месяца назад

      Papa poranthuducha

    • @user-ez5nk5ig9f
      @user-ez5nk5ig9f 2 месяца назад +1

      Don't feel brother I will pray to your wife you don't worry about the real god Jesus help to your wife you will get super baby

  • @paulraj-official7948
    @paulraj-official7948 11 месяцев назад +12

    Amazing song lyrics ❤️❤❤
    Hallelujah 🙏🙌🙌🙌

  • @samjacobofficial2439
    @samjacobofficial2439 10 месяцев назад +65

    இன்றைக்கு இந்த பாடலை ஆராதனையிலும் செய்திபகுதியிலும் எங்கள் சபையில் 5 முறை பாடினோம் ரொம்ப சூப்பராக இருந்தது பாஸ்டர்...

  • @jesusiscomingsoon2067
    @jesusiscomingsoon2067 11 месяцев назад +8

    Kadavul ungalai vallamaiyaga payan paduthugirar glory to god👏👌🤝 - Immanuvel vsm

  • @sinnathuraipartheepan4980
    @sinnathuraipartheepan4980 5 дней назад +2

    அற்புதமான பாடல்❤ஆமென் தேவனுக்கு மகிமை
    உண்டாகட்டும்

  • @nancynancy4461
    @nancynancy4461 7 месяцев назад +7

    Amen praise the lord jesus appa No words for this song Father jesus indha song na kirubainala tv la kettu irukan aana today yesappa na manasukkula indha song padavachanga phone kekkavachanga kirubainala No words OMG deva prasanam Thank you Jesus appa 🎉God Bless you Anna✨

  • @JeniJJeni
    @JeniJJeni 11 месяцев назад +14

    Undhan Naamam arindhe ennai.. Ummel vaanjai konda ennai.. Viduvithu Uyarthiduveer.. Uyarthiye mazhilndhiduveer😍 Amen ❤️
    Innaiku enaku exam result. Inno few mins ley. Check panaporen. Indhe song lyrics enaku romba urchaga paduthirku. Will update my result. ❤
    Praise God ❤

  • @nimmijeni332
    @nimmijeni332 9 месяцев назад +10

    praise the lord super excited song brother and very excellent singing bro and god bless you 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫😍😍💐💐🥰🥰✨✨😭😭💯💯🤗🤗❤️❤️🎉🎉💗💗🎊🎊💥💥

  • @sankars6889
    @sankars6889 3 месяца назад +4

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen yesu appa Amen Amen Amen Amen 💯💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen perise the lord 🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ paster god bless you brother thanks 🙏🙏 Amen Amen Amen Amen Amen

  • @baladavid4803
    @baladavid4803 8 месяцев назад +5

    Praise the Lord. Aiya indha padalil prasannam velipattadhu. Arumaiana padal. Thanks for your valuable gift. Thanks very much aiya.

  • @user-xb9pf1zk5l
    @user-xb9pf1zk5l 3 месяца назад +6

    அல்லேலூயா அல்லேலூயா...
    ❤❤❤❤❤

  • @sankars6889
    @sankars6889 4 месяца назад +4

    Arumaiyana voice bro miga arumai yanna song pastor Excellent 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen Amen yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnbosco7974
    @johnbosco7974 11 месяцев назад +13

    Praise the Lord Pastor.
    Your songs makes Soul to lift up the Lord. Especially this song...We blessed. Glory to the Lord.

  • @nijanthymn2292
    @nijanthymn2292 11 месяцев назад +12

    🙏Amen 🙏Hallelujah🙌
    😇Thank GOD for such an anointed song😇
    Thank you🙏 JP anna for received this song 😇🎵

  • @08raja
    @08raja 2 месяца назад +4

    THUTHIYUM KANAMUM MAGIMAYUM UMAKKU MATHIRAMAE APPA AMEN HALLELUJAH

  • @davidmani5141
    @davidmani5141 8 месяцев назад +6

    Glory to jesus துதிக்கும்' மகிமைக்கும் பாத்திரே பாடல் நன்றாக இருக்கிறது தேவ பிரசன்னத்தை உணர்கின்றேன் நன்றி❤

  • @vasuvasu4862
    @vasuvasu4862 10 месяцев назад +3

    Intha paadalai muthal murai thaan ketten ketta udane ullyruntha kavalai eallama kanniraaga veliyil vanthathu 😖🥺🥺 karththar innum ungalai innum aasirvathippaaraaga ❤❤❤❤❤❤

  • @Joel..imperium
    @Joel..imperium 10 месяцев назад +5

    கருத்துமிக்க பாடல் பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்கிறார்

  • @ANITHAVASANTH-tq9ye
    @ANITHAVASANTH-tq9ye 11 месяцев назад +7

    Nice song anna unga song ellame Nan offering padiduven . Anitha thirumazhisai swm

  • @mercyindra8864
    @mercyindra8864 11 месяцев назад +11

    Praise God 🙏. Thank you Holy spirit 🙏. Spirit filled song. Very nice 👍 . Superb 👌👌👌. May God Bless You and Your Ministry 💐😇🙏

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 5 месяцев назад +4

    பாடல் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே...என் கண்கள் இயேசுவின் அன்பை நினைத்து அழுது 6:25 6:25 விட்டேன்...❤

  • @Alonequeen272
    @Alonequeen272 10 месяцев назад +5

    Very nice paster appa isthothiram yesappa indha song engaluku kodutharku❤

  • @balaramanguru8171
    @balaramanguru8171 Месяц назад +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bestadvertising2002
    @bestadvertising2002 Месяц назад +4

    எல்லாம் மகிமைக்கும் பாத்திரரே உம்மையே ஆராதிப்பேன்....

  • @ejohn6290
    @ejohn6290 9 месяцев назад +5

    ஆராதனைக்கு மிக சிறந்த பாடல்......
    தேவ நாமம் மகிமைப்படுவதாக ஆமென்.....🙏🙏🙏🙇🙇🙇

  • @user-gv8jz6ry8d
    @user-gv8jz6ry8d 11 месяцев назад +7

    Awesome song🎉 wonderful and beautiful ✨lyrics. Glory to jesus 🙏. God bless you and your family👪 and ministry pastor.

  • @gideonjayarajofficial7212
    @gideonjayarajofficial7212 11 месяцев назад +12

    Awesome & Anointed song dear pastor, soulful lyrics & especially your gracious voice. Music & visuals are wow♥️🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 9 месяцев назад +7

    துதிக்கும் கணதிற்கும் பாத்திரரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் ஆண்டவரே ❤❤❤🙏🙏🙏

  • @NirmalFredrick
    @NirmalFredrick 11 месяцев назад +8

    Beautiful song with an amazing voice, may the Almighty bless you and use your ministry more powerfully 💐

  • @rajeshyadwin677
    @rajeshyadwin677 10 месяцев назад +4

    Ella Thudhikum Ganathirkum Magumaikum YESU ORUVARE PATHIRAR
    Soul changing song

  • @kavithak2074
    @kavithak2074 11 месяцев назад +10

    Praise the Lord , fantabulous song anna❤. hallelujah😇!

  • @glorydelvinglorydelvin5163
    @glorydelvinglorydelvin5163 10 месяцев назад +5

    இந்த பாடலை கேட்கும்போது கர்த்தரின் மகிமை இறங்குகிறது❤☦️

  • @paramaguru.v5197
    @paramaguru.v5197 10 месяцев назад +8

    துதி... கனம்... மகிமை எல்லாமே அவருக்கே... தேவன் உங்களுடன் இருப்பாராக... ஆமென்

  • @jayamjustin5146
    @jayamjustin5146 11 месяцев назад +9

    Glory to God Awesome Singing Bro Can feel Gods Presence 👏

  • @smallbignationministry7800
    @smallbignationministry7800 11 месяцев назад +11

    I think this is gonna be another ever green song Dear Pastor John Paul... Got awesome touch of worship realm with wonderful singing... Being so touch whenever listen to this song Dear Pastor... My prayer to this powerful ministry, let God reign thru & from each powerful HIS promises... Blessing from Malaysia, John Bobby ❤❤❤

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 10 месяцев назад +7

    துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே உமக்கு ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம்

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 28 дней назад +5

    ஆமென்... ஆமென்... ஆமென்...

  • @lidyaepsibha7202
    @lidyaepsibha7202 11 месяцев назад +8

    Nice song John ❤

  • @perumalm4481
    @perumalm4481 26 дней назад +4

    🙏🙏🙏 manasukku piditha songs thank. You sir amen

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu 9 месяцев назад +4

    என் மனதை தொட்ட பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🏻

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 10 месяцев назад +6

    this year best song in Christian univers... 💯✝️
    God bless you brother 💐✝️

  • @10ksubscribers-27video
    @10ksubscribers-27video 10 месяцев назад +8

    The only name above all names is the name of my Savior Jesus Christ... wonderful song.....
    Thuthiku paathirar neer alavoohh...💯💫♥️

    • @GOD3VI3ION
      @GOD3VI3ION 10 месяцев назад

      Praise god.... Thuthiku pathirar neer... 😍🤩🙏

  • @user-ng9hb1kq4d
    @user-ng9hb1kq4d 7 месяцев назад +3

    Praise.to.jesus.paniyil.pratha.palaganay.padalpadi.vanagiduvomavaray.devan.yendrurippom.nam.ithayam.avarpatham.okduvaippomyen.irruthayam.mattumappa

  • @vasukivasukibalakrishnan5128
    @vasukivasukibalakrishnan5128 3 месяца назад +5

    I love my song😍🥰

  • @_VASANTHPIANO_
    @_VASANTHPIANO_ 7 месяцев назад +5

    சகோதரரே உங்களை ரொம்ப வல்லமையால் நிரப்பி உள்ளனர் இயேசப்பா இன்னும் அனேக உள்ளங்களை திறக்க பட இரச்சிப்புக்குள் நடந்த இன்னும் அனேக பாடல் பாடுங்கள் நாங்களும் ஜெபிக்கிறோம்

  • @ReetaMary-wq7eg
    @ReetaMary-wq7eg 3 месяца назад +4

    என்னவரே என்ற பாடல் என் ஆவியை ஆண்டவரோடு இணைத்து விடும் கூகுள்ள தேடிட்டு இருக்கேன் வரமாட்டேங்கிறது

  • @gateofcomfortchurch
    @gateofcomfortchurch 11 месяцев назад +6

    Glory to God wonduful worship song it is melting Let this song minister millions God bless you Pr.John Paul
    With Love
    Pr.Boaz

  • @natesanthomas8739
    @natesanthomas8739 11 месяцев назад +8

    Very nice and God has given you a super tone. Keep it up. All the best pastor for your future songs.

  • @ranistephen4047
    @ranistephen4047 11 месяцев назад +8

    Heart Touching song. Glory to Jesus

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 10 месяцев назад +12

    Loved Producing and Arranging music for this beautiful worship song by the amazing John Paul brother.

  • @joelpasu
    @joelpasu 6 месяцев назад +9

    ஐயா நான் உங்கள் படல் எத்தனையோ முறை கேட்கிறேன் அனால் தேவனின் அன்பு இதில் குறையவே இல்லை இந்த படல் எங்கள் வீட்டில் எத்தனை முறை ஒலித்தது என்ற தெரியது இன்னு ஒளித்து கொண்டு இருக்கிரது நன்றி ஏசுவே ❤

  • @Ajithjasi
    @Ajithjasi 7 месяцев назад +6

    My heart touching songs i love you so much daddy Jesus 🙏💞🙏 thank you so much daddy Jesus 🙇❣️💞❣️🙇🙏

  • @revivalvisionministries1984
    @revivalvisionministries1984 11 месяцев назад +6

    Yes Amen pastor. You took more efforts.. for this wonderful song

  • @revivalvisionministries1984
    @revivalvisionministries1984 11 месяцев назад +5

    Dear pastor thambi Wonderful song.. beautiful background... Congratulations...

  • @user-mo2ew9tg4d
    @user-mo2ew9tg4d 4 месяца назад +2

    Hi I'm South African. Speak only English. But enjoyed this song so much. So blessed 🙌

    • @JOHNPAULR
      @JOHNPAULR  4 месяца назад

      Amen! Glory to God!

  • @SathishKumar-xu4no
    @SathishKumar-xu4no 11 месяцев назад +5

    Hallalujah, glory to jesus christ 😍🙏 nice song god bless you pastor 🙏❤️❤️

  • @abilanderson-nh1tf
    @abilanderson-nh1tf 8 месяцев назад +5

    Nice song...from start music to till the end ... wow.. Presence of God...i felt it lot...

  • @user-vg5wx2kd1i
    @user-vg5wx2kd1i 7 месяцев назад +4

    Thuthikkum kanaththirkum pathirare unmakku sithothiram

  • @ReetaMary-wq7eg
    @ReetaMary-wq7eg 3 месяца назад +2

    பிரதர் இரவு இரண்டூ மணி தூக்கம் வரவில்லை மனவுஉளைச்சல் உங்கள் பாடல் தான்எனக்குஆறுதல் உங்கள் குரலில் ஆவிக்குறிய பாடல் நிறைய வரணம் கர்த்தர் நாமமத்திற்குமகிமை