வடிவேலுவின் லீலைகள் - உண்மை உடைத்த சிங்கமுத்து🔥🔞 | Vadivelu | Singamuthu | Take 1 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2023
  • #vadivelu #singamuthu #sandhanam
    Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
    Follow us on
    Facebook: / take1tamil
    Twitter: / take1tamil
    Instagram: / take1tamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 208

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 11 месяцев назад +224

    சிங்க முத்து சொல்வதை மட்டும் வைத்து சொல்லவில்லை யாருமே வடிவேலுவை நல்லவர் ௭ன்று சொல்லி கேட்கவேயில்லை சுய நலம் இருக்கலாம் ௮டுத்தவரை கெடுத்து வாழக்௯டாது

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад +11

      உண்மை உண்மை 💯

    • @ShanmugaSundaram-py3gv
      @ShanmugaSundaram-py3gv 7 месяцев назад +10

      "வடிவேல் "-----காமெடி வேடத்தில் வாழும் காமுகன்,

    • @gnanapandithanbharathi9557
      @gnanapandithanbharathi9557 7 месяцев назад +1

      Who are all said like that? Please tel the names, How u know vadivelu's personal life,, mostly simga muthu is pacca cheat, he cheated vadivelu and case is pending

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 7 месяцев назад +2

      ​@@gnanapandithanbharathi9557his close relatives said in madurai, he is not a good person, but, this is personal.

    • @arparithivel1837
      @arparithivel1837 7 месяцев назад

      👳

  • @jakirjr4639
    @jakirjr4639 11 месяцев назад +201

    திரைதுறையில் யாருமே குறை கூறாத ஒரே மாமனிதர் விவேக் அவர்கள் திரைதுறையினர் நிறைய பேர் கழுவி ஊற்றும் ஒரே மண்ணாங்கட்டி மனிதன் வடிவேல்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 7 месяцев назад +6

      Vivek sir excellent comedian
      Makkalin kalaingan
      Greatest human being Bharat Ratna kalam sir oru porupai Ivar idam koduthirukirar endral Vivek sir was genius deeply missing both kalam sir Vivek sir vadivelu is bad vibration poramai pidithavan etchi Kaila Kaaka vota maatan

    • @janupriya3310
      @janupriya3310 7 месяцев назад +1

      S...😢

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 11 месяцев назад +129

    வடிவேலு ரொம்ப கெட்ட மனிதர். துணை நடிகர்களை அடிமைகள் போன்று நடத்துவார்.

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 6 месяцев назад

      Yatuda evan kudumsi patothukerathu thunainadkar ownerda

  • @pandikunnur7755
    @pandikunnur7755 6 месяцев назад +28

    உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுனவன் வடிவேல் சக நடிகர்களை மதிக்கத் தெரியாதவர் கேப்டனுக்கு துளியளவும் ஈடு இணை இல்லை கர்ணன் எங்களோடு இல்லையென்றாலும் எங்கள் மனதில் வாழ்கின்றார் 🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 11 месяцев назад +67

    வடிவேலு ஆரம்பத்தில் சம்பாதித்த சிறுதொகைக்கு எல்லாம் சிங்கமுத்து நிறைய நிலங்களைவாங்கி கொடுத்திருக்கிறார்.. அன்றைக்கு மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய அந்த நிலங்கள் இன்று பல நூறு கோடி ரூபாய் மதிப்பு உயர்ந்து உள்ளதுஅதனால் தான் இன்று வடிவேலு அனைவரையும் மதிக்காமல் தெனாவட்டாக திரிகிறார்

    • @thangarajduraisami9104
      @thangarajduraisami9104 6 месяцев назад

      Vadivelukku nilam vangi tharuvathaga koori vadivelu panathai aattaya pottavar ivar.yevarum yokkiyarillai.

  • @saransaranji561
    @saransaranji561 11 месяцев назад +43

    Mr.Vijayakanth sir is great man...

  • @magneteye3955
    @magneteye3955 11 месяцев назад +38

    பணப் பேய் வடிவேலு

  • @magneteye3955
    @magneteye3955 11 месяцев назад +56

    நன்றி கெட்ட வடிவேலு

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 11 месяцев назад +78

    அற்ப னுக்கு வாழ்வு வந்த அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் அதான் வடிவேலு

    • @Music-gt8tc
      @Music-gt8tc 7 месяцев назад

      Dei adhu avan thiramai sumaa onum lottery la varala

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 11 месяцев назад +75

    சிங்கமுத்து தீவிர ரசிகன்❤❤❤

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 11 месяцев назад +2

      💖

    • @imdtroll
      @imdtroll 11 месяцев назад +5

      Unna maari oru singamuthu rasikana paathathilla ma...
      Ivanoda friends ushara irunga... koodave irunthu attaya potruvaan😆😆

    • @Savioami
      @Savioami 6 месяцев назад +1

      சிங்கமுத்து வடிவேலுவுக்கு மாமா வேலை செய்தவன்

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 6 месяцев назад

      சிங்கமுத்து பத்தி யாரோ ஒருவர் தவறாக சொல்லி இருந்தால் சொல்லுங்கள்

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq 6 месяцев назад

      @@Savioami சிங்கமுத்து இல்லை என்றால் வடிவேலு இல்லை

  • @Thamizharasan100
    @Thamizharasan100 11 месяцев назад +78

    வடிவேலுவிடம் ஆட்டைய போட்டவன் சிங்கமுத்து. யாருக்கும் ஒரு உதவி கூட செய்யாத வடிவேலுவுக்கு இது தேவை தான்

    • @221k4
      @221k4 7 месяцев назад +1

      Nee ethana berukku uthavi seitha.avaru panam athu nee yaaru .avaru kashta patta nee kudukkuvaiya

    • @Thamizharasan100
      @Thamizharasan100 7 месяцев назад +1

      @@221k4 உதவி என்பதற்கு பணம் என்று அர்த்தமா?

    • @221k4
      @221k4 7 месяцев назад

      @@Thamizharasan100 enakku uthavi panam ethu ennoda karuthu

    • @vaazhga
      @vaazhga 6 месяцев назад

      வடிவேலு மேல யொறாமைல பேசி இவனுங்க நெஞ்சு வெடிச்சி அழியாத இருக்கணும் கடவுளே😂😂😂

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 6 месяцев назад

      Ithey point nadekur suri keddu par seruppu parakum

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 9 месяцев назад +33

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 11 месяцев назад +47

    சிங்கமுத்து வை வைத்து தான் வடிவேலு

  • @valarmathi6172
    @valarmathi6172 10 месяцев назад +25

    வடிவேல் ரொம்ப திமிர் பிடித்தவன் பழைய வாழ்க்கையை மறந்து விட்டான் பணம் வந்ததும் திமிர் அதிகம் ஆகிவிட்டது சுயநலவாதி இவனுடைய காமடியால் மக்களை கவர்ந்தது நாகேஷ் விட எவனும் அந்த அளவுக்கு காமடி நடிகர் இல்லை இது வரை வடிவேலை நல்லவன் என்று சொல்ல கேட்டதில்லை

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 11 месяцев назад +20

    உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தான் ஆகணும்

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 11 месяцев назад +39

    சிங்கமுத்து நடிப்பு மாடுலேசன் சூப்பர்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 11 месяцев назад +23

    சிங்கமுத்து நல்ல மனிதர்

    • @imdtroll
      @imdtroll 11 месяцев назад

      Apo nee kettavana thambi

  • @susu-casual
    @susu-casual 8 месяцев назад +11

    Sir ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு... மறைப்பது குற்றம்..... குற்றவாளிக்கு support செய்வது போல் இது...

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 6 месяцев назад

      Arasiyal pinbulam irukku saatchiye illan u aakiruvanga.இல்ல kudambatha imsipaanga

  • @jayamkondan3004
    @jayamkondan3004 11 месяцев назад +17

    இதே வடிவேல கடவுளா பார்த்தவங்கதான் இந்த கும்பல்

    • @imdtroll
      @imdtroll 11 месяцев назад +1

      Eppa Vera level 👌

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 11 месяцев назад +5

    This VJ Pranesh is Fresh and Smart! Good luck Kiddo!

  • @gamingwithgwy9416
    @gamingwithgwy9416 11 месяцев назад +7

    சூப்பர் அண்ணன்

  • @user-ne8pu5kc3c
    @user-ne8pu5kc3c 6 месяцев назад +2

    தொடுடா! பாக்கலாம்!!

  • @mkripakaran2910
    @mkripakaran2910 6 месяцев назад +2

    வடிவேல் வச்சி வியாப்பாரம் devolop பண்றீங்க?

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t 7 месяцев назад +12

    Nobody says that Vaduvelu is a good man and manners

  • @gulammydeena4350
    @gulammydeena4350 11 месяцев назад +7

    Enakku singamuthu acting rompa pidikum

  • @prabakaransamy7520
    @prabakaransamy7520 7 месяцев назад +1

    Singamuthu Annan vaazhga valamudan🙏

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 8 месяцев назад +6

    Mr singa Muthu is correct. Karma will give lesson to vadivelu.

  • @user-lw6cn1yx1s
    @user-lw6cn1yx1s 8 месяцев назад +1

    Singamuthu sir very amnest person

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 7 месяцев назад +4

    -வடிவேலுவை-கன்ட-இடத்தில்-கல்-எடுத்து-அடிங்க

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 7 месяцев назад

    FANTASTIC

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 7 месяцев назад +3

    நம்ம ஆளுங்க சினிமா அரசியலுக்கு வரும் போது காய்ஞி கருவாடா வரானுங்க
    கொஞ்சம் கிளிக் ஆனபிறகு
    திமிர் வந்து விடுகிறது..
    பிறரை வாழவிடாமல்
    தான் மட்டும் வாழ்ந்தால்
    போதும் என்ற கர்வத்தில்
    இருக்கிறானுங்க.
    பெரிய பெரிய நடிகர்கள்
    தயாரிப்பாளர்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் பிச்சை எடுத்து
    செத்துப் போனார்கள் வடிவேலு.
    திருந்தி வாழ பாரப்பா பழனியப்பா.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 11 месяцев назад +9

    Singamuthu sir big fan 💥💥💥

  • @SatheesKumar-xj4gz
    @SatheesKumar-xj4gz 11 месяцев назад +12

    இவருகிட்ட கேட்டா தெரியும் போல அஜித் வடிவேல் பிரச்சினை என்னானுன்னு

  • @ramamurthysundaresan8956
    @ramamurthysundaresan8956 6 месяцев назад +1

    Singamuthu uthamara.

  • @imdtroll
    @imdtroll 11 месяцев назад +26

    வடிவேலு நல்ல மனுஷன் இல்ல வைத்து விடுங்கள் அவருக்கு காமெடிக்கு டயலாக் எல்லாமே நீங்கதான் எழுதிக் கொடுத்தேன் நாங்க அவரை விட நல்லா நடிப்போம்னு சொல்றீங்க🥱 அதெல்லாம் ஓகே பா... ஒரு நாலு வருஷமா வடிவேலு ஃபீல்டுல இல்லையே , அப்ப நீங்க காமெடி ஸ்டார் வந்திருக்கணுமே ஏன் ஒரு படத்துல கூட வரல ஒரு சீன்ல கூட வரல🤭🤣🤣🤣

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 11 месяцев назад +6

      பாட்டு எழுதுற கவிஞன் பெரும்பாலும் பாடுவதில்லை

    • @tamilanjoygaming
      @tamilanjoygaming 11 месяцев назад +5

      @@user-yd7nd5yr4j ha ha ha ha 🤣🤣 correct

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 11 месяцев назад +2

      ​@@user-yd7nd5yr4jஇல்லையே இப்போ நடிச்சிக்கிட்டே பாட்ராங்களே தெறியாதா

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 11 месяцев назад +2

      @@RamkumarRamkumar-ku1rq 1000 ல ஒன்றுதானே,?
      சிங்கமுத்துவுக்கு நடிப்பும் வரும் அதை விட வசனம் எழுதும் அறிவு அறிவு அறிவு அதிகம்தான்,

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 8 месяцев назад +2

      @@user-yd7nd5yr4j சிங்கமுத்துவை விட நன்றாக வசனம் இயக்கம் பாடல் நடிப்பு நன்றாகவே தெரியும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 месяцев назад +1

    8:24 👌🎉🎉🎉🎉

  • @prabuduplex
    @prabuduplex 8 месяцев назад +3

    வடிவேலுவிடம் ஆட்டய போட்டவர் சிங்கமுத்து

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 6 месяцев назад

    சுயநலம் ஒரு மனிதனுக்கு அளவாகத்தான் இருக்க வேண்டும்

  • @DruvRatee
    @DruvRatee 11 месяцев назад +12

    Vadivelu never helped his team he kept them as slaves

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 6 месяцев назад +1

    மன்னாதி மன்னரெல்லாம்
    மண்ணை கவ்வியகதை
    நாட்டில் ஏராளம் என்பார்கள்.வடிவேலு ரொம்ப ஆட்டம் போடாதய்யா...
    கேப்டனை ஒருத்தர்கூட
    கெட்டவர்னு சொல்லல...
    வடிவேல ஒருத்தர்கூட நல்லவர்னு சொல்லல...

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 месяцев назад +3

    Pazhaya comedian galai pidikkum yengalukku vadiveluvai pidikkadhu !

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 11 месяцев назад +1

    Lion Muthu sir you ask real.vadivel last Time see

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 10 месяцев назад +4

    Vadivelu kooda irukkuravangala adimaipaduthuvaru idhula mamannan, devarmagan comparison vera

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 11 месяцев назад +1

    Few Periyava says Cinema news after 2 months please , because their Children college admission is in progress, pl kindly after 2 months please

  • @kanthprem7234
    @kanthprem7234 5 месяцев назад

    Eanta inaintha kaigal velayapathuptu,.... Ippa yarukitta vanthu poo suththura....

  • @abishak5680
    @abishak5680 7 месяцев назад +2

    Happy birthday 🎂 singamuthu sir

  • @user-oe5tx8lr9b
    @user-oe5tx8lr9b 11 месяцев назад +8

    Vadivelu super actor but kadavul manasatchi illa

  • @akilganesh9322
    @akilganesh9322 9 месяцев назад +2

    சிங்கமுத்துவை. பிரிந்தது. வடிவேலு. வீழ்ச்சி.. மாமன்னண். தி. மு. க. கட்ச்சிகாரங்க. படத்த. ஒட்டுவாங்க

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 11 месяцев назад +2

    எப்பா சிங்கா வடிவேலு வை பார்த்து வைரு எரிந்து கோண்டேயிருக்கிறாயே உண்காமடி ஏதாவது ரசிக்கும்படி ஒன்றை சொல் பார்ப்போம்

  • @bharathanbharathan7908
    @bharathanbharathan7908 6 месяцев назад

    😢

  • @srinivasanmuthukannan3840
    @srinivasanmuthukannan3840 6 месяцев назад +1

    ஐயா ராஜ்கிரன் நடிகர் தயாரிப்பாளர் அவரிடம் வடிவேலு சண்டை போட்டு உள்ளான்.

  • @jagam4383
    @jagam4383 11 месяцев назад +12

    ஊர் குருவி உயர பறந்தாலும் கழுகு ஆக முடியாது

  • @jhonestewart2023
    @jhonestewart2023 2 месяца назад

    Ipoo vadiveluvoda nadippum puhalum romba kammiyahiruchi........makkal selvakkum (0) vahiruchi.....

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 месяцев назад

    Avan oru manushaney illai !
    Avar kooda pirandha thambiyaiye gavanikkaley ! Avar kudumbathu kalyaanam avar maganai kooda yarukkum introduce pannavey illai !

  • @u1-udhai444
    @u1-udhai444 11 месяцев назад +3

    Anchor lite ah nakkal panraru

  • @ismaCRAZY-cl9gp
    @ismaCRAZY-cl9gp 6 месяцев назад

    kadanthu vantha vaalkkayyai ninaythu vaalpavar.panatthaal uyaramaattaar.manathaal uyarnthu eruppaar. uyarathil erunthu keeley vilamaattaar, erantha pinbu aathaa uyarntha edathil amartha paduvaar.

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 6 месяцев назад +1

    Yes neenga ellam illama ippa vadivelu comedy kevalama thaan irundadhu

  • @sasikumar5522
    @sasikumar5522 6 месяцев назад

    எவனாவது ஒருத்தனாவது வடிவேல் பையனை இதுவரை நல்லவன்னு சொல்லியிருக்காங்களா🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @KavidhasanKavin-wu4pr
    @KavidhasanKavin-wu4pr 11 месяцев назад

    Palu pongum pachathanni eppati pongum

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 8 месяцев назад +2

    Vadivel is a pakka criminal

  • @enjoystudying9292
    @enjoystudying9292 6 месяцев назад

    கருணாநிதி எந்த பிள்ளை சமூகம்

  • @vetrichelvan3391
    @vetrichelvan3391 11 месяцев назад

    Naay polapu ahiducho. Ayyo pavam.

  • @muruganfire8436
    @muruganfire8436 6 месяцев назад +1

    வடிவேலு ஒரு நன்றி கெட்ட மனிதர் இவர் இவருக்கு விஜயகாந்த் காக சினிமாவில் வடிவேல்க்கு யாரும் வாய்ப்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @thangarajduraisami9104
    @thangarajduraisami9104 6 месяцев назад

    Singamuthu unnudaiya leelaigal patri sonnal nallathu.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 8 месяцев назад +1

    வடிவேலுவின் வளர்ச்சியை ஒரு போதும் விரும்பாத சிங்க முத்து .

  • @stardustgaming342
    @stardustgaming342 11 месяцев назад +2

    Avaruku ungala mathikathathu thappu tha ana ungala la tha avaru munnaru ellaru soldriga athu thappuu

  • @mmurugesan8118
    @mmurugesan8118 10 месяцев назад +3

    வடிவேல், நீங்க எல்லாரும் எந்த ப்லிம் இண்டியூட்டில் படித்தீர்கள், இப்போது போல உறுப்பினர் கார்டு உள்ளவங்களுக்கு மட்டுமே சினிமா வாய்ப்பு என்று அன்று இருந்திருநாதால் நீங்க இரண்டுபேரு இல்ல பாதி நடிகர்கள் இன்று இல்லை, இதை ஏன் கேட்கள நெறியாளர், மக்கள் என்ன முட்டாள்களா? செம்ம பேட்டி

  • @jothiragavan7990
    @jothiragavan7990 6 месяцев назад +1

    Dei singamuthu, vadivela ematriya nai nee, nee pesiriya

  • @raviprabhu8943
    @raviprabhu8943 6 месяцев назад

    Pesuna,sethdan

  • @raviprabhu8943
    @raviprabhu8943 6 месяцев назад

    Koovam,Koovadan

  • @karthikeyana35
    @karthikeyana35 11 месяцев назад +1

    vera edhum vea iruntha parkalam

  • @subrann3191
    @subrann3191 7 месяцев назад

    உங்களை கல் ஆன்லைன் விளையாட விளையாட்டு கஷ்டமான வாழ்க்கை

  • @user-rc1bo9tm3h
    @user-rc1bo9tm3h 9 месяцев назад +1

    Eanakku. Pidikkathavan

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 6 месяцев назад

    Angar over action super

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x 8 месяцев назад

    Yogi babu charector iladutha vadivelu

  • @Akmal_jj
    @Akmal_jj 7 месяцев назад +2

    சினிமாவே ஒரு கேடுகெட்டது

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 4 месяца назад

    Vadevel kalavsni puyan shullura appa evan yaru cheating pyyala

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 8 месяцев назад +3

    ஏன்டாப்பா வடிவேலு நீ எப்படி சினிமா உள்ளே வந்தேன்னு கொஞ்சம் பின்னோக்கி பாக்கக் கூடாதா.

  • @thayakarthi3055
    @thayakarthi3055 9 месяцев назад +2

    time to move on.

  • @user-ew2um9ok8l
    @user-ew2um9ok8l 4 месяца назад

    Yenda vera illayada

  • @imdtroll
    @imdtroll 11 месяцев назад +17

    எப்பா இந்த ஆளுக்கு படத்துல நடிக்க ஒரு சான்ஸ் கொடுங்கப்பா😮 இல்லையென்றால் சாகுற வரைக்கும் இது புலம்பிக்கொண்டே சுத்திகிட்டு இருக்கும் யூட்யூப்ல😂😂😂

    • @tamilanjoygaming
      @tamilanjoygaming 11 месяцев назад +4

      Ippo interview kodukurathu kooda oru nalla tholil aaittu varuthu

  • @muralic5597
    @muralic5597 11 месяцев назад +2

    ஆதாரத்தை காட்டு.... சும்மா கதை விடுறே

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 7 месяцев назад +5

    இவர் இல்லை என்றால் வடிவேலு என்ற நகைச்சுவை வித்தியாசமான நகைச்சுவை எதுவும் மக்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை நன்றி கெட்டவன் இந்த வடிவேலு

  • @sartamilan108
    @sartamilan108 6 месяцев назад +1

    விவேக் ஆல் சினிமாவில் வளர்ந்தவர்கள் நிறைய பேர்.
    பல பேருக்கு வாய்ப்பு கொடுத்து தன்னை வளர்த்துக்கொண்டு சக நடிகர்களின் வாழ்க்கையை அழித்தவர் வடிவேல்.

  • @subramaniyana8845
    @subramaniyana8845 7 месяцев назад +1

    சிங்க முத்து மோசமான பய

  • @saravananr6379
    @saravananr6379 11 месяцев назад

    Kuta.erukurappa.orutanum.vhai.turakkala.eppa😂😂

  • @AyyappanVegadachalam-si5mz
    @AyyappanVegadachalam-si5mz 7 месяцев назад

    ethuthan unmai singam

  • @deivendranraju5041
    @deivendranraju5041 6 месяцев назад

    Dei neenga vera kurukka marukka odikittu poi veliya parungappa

  • @ponni1150
    @ponni1150 8 месяцев назад +7

    12:57 நல்லதை எடுத்துக்கொடுக்கும் நிருபர் அருமை 😊
    இப்படி நல்ல குணம் கொடண்டவர்கள் நட்பை பாராட்டுங்கள்
    14:10 ஓ விஜய்னு இப்ப தான் தெரிது 😂
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    21.11.2023 02:25/26 am ist

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 9 месяцев назад

    Dai Then Maavattam nu sollum bodhe theriyudhu nee evolo Jadhi veri pudichavan nu

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 6 месяцев назад

    Manama ula tamlipeaple don't wach vadevalu his comedy and pleams ok

  • @jkchandru
    @jkchandru 6 месяцев назад +1

    Vadivelu is a good actor . His comedy will relax the mind.

  • @govindaraj2283
    @govindaraj2283 10 месяцев назад

    இவர்கள் இத்தனைபேரும் உத்தமர்தானா ? சொல்லுங்கள்?

  • @jkchandru
    @jkchandru 6 месяцев назад

    Vadivelu has brought many people to cinema and now they gained name and talking like this

  • @mmurugesan8118
    @mmurugesan8118 10 месяцев назад +3

    எல்லா உண்மைகளும் பேசுங்க சார், ஏன் இதிலும் நடிப்பு

  • @krissh982
    @krissh982 11 месяцев назад +1

    Thambi face reaction roomba mokaiya panatha pa

  • @tamilraman9271
    @tamilraman9271 Месяц назад

    DAI ELIMUTHU NEE YOKIYAMA

  • @hajjimohammed5570
    @hajjimohammed5570 8 месяцев назад

    Ivanunga 2perumae...7 1\2 than....

  • @BBdeen996
    @BBdeen996 10 месяцев назад +2

    இந்த சேனல் எப்போ பாத்தாலும் வடிவேல் பற்றி தவரான விதமா காட்டுரானுங்க.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 месяцев назад +1

    மாமன்னன் படத்தில் வடிவேலு நடிப்பு சுமார் தான்