வடிவேலு நல்லதா எதாவது செஞ்சுட்டா. நான் என் மீசைய எடுத்தறேன் | Vadivelu | Udhayanidhi Stalin | Take 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 790

  • @deepakb4235
    @deepakb4235 Год назад +32

    மக்களை சிரிக்க வைத்த வடிவேலுவுக்கு மனதில் ஆயிரம் வன்மங்கள்..!!

  • @anandraj8089
    @anandraj8089 Год назад +374

    விஜயகாந்த் மனிதர் அல்ல மனித கடவுள் வாழ்த்துக்கள் கேப்டன் miss you sir❤

    • @Kuttysathiya07
      @Kuttysathiya07 Год назад +2

      ❤😊

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @immanueldass2413
    @immanueldass2413 Год назад +151

    விஜய்காந்த் சார் மனசு தங்கம்

  • @vijaykumar_2199
    @vijaykumar_2199 Год назад +326

    This Old Team never gets old ❤❤

    • @navalanprabagar8083
      @navalanprabagar8083 Год назад +2

      What old team?

    • @sudaks7363
      @sudaks7363 Год назад +10

      Poram pesura கூட்டம் ithu

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад +2

      @@sudaks7363
      அவர்களுக்கும் வயிறு குடும்பம் இருக்கு தானே

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @sargonofakkad7997
    @sargonofakkad7997 Год назад +93

    Vadivaelu is nothing without this guys. Vivek is a pure hearted man like his guru Kalam sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @Tesla...369
    @Tesla...369 Год назад +72

    மிகச்சிறந்த நடிகர் மற்றும் மிகச் சிறந்த அல்பை....
    😂😂😂😂

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

    • @sankara.1956-ml1ic
      @sankara.1956-ml1ic Год назад +1

      Vadivelu is why? Kanjan,Bad man and now join with Dmk,,total mame spoil,himself Dure.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +127

    Proud to be fan of Vijaykanth Sir u are the real hero

    • @cleandirt9368
      @cleandirt9368 Год назад

      விஜயகாந்த்.. only சோறு.. kalaigarukku துரோகம் செய் தவர்

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @ramakrishnanselvam7991
    @ramakrishnanselvam7991 Год назад +102

    வடிவேலு இல்ல எவனாயிருந்தாலும் தன்னிலை மறந்து தலைக்கனம் இருந்தால் அழிவு நிச்சயம்

  • @parames4954
    @parames4954 Год назад +5

    கேப்டன் மாமனிதர்.ஆத்மா சாந்தியடையட்டும்.வடிவேல் நன்றி மறந்தஜென்மம்.

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 Год назад +56

    Captain is a great great great man. God bless to விஜயகாந்த்

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +410

    தேர்தலில் விஜயகாந்தை பற்றி பேசும்போது எந்த கப்பலுக்கு கேப்டன் என்று பேசினார்.அதன் பிறகு வடிவேலுவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад +7

      அவ்வளவு நாள் தெரியவில்லையா .
      காசுக்காகப் பேசினார் .
      திமுகவை சந்தோஷப்படுத்த .
      திருப்திப் படுத்த.‌
      நாங்களும் தான் கேட்கிறோம் .
      கேப்டன் தளபதி எல்லாம் என்ன டுபாக்கூர் .
      சினிமாவில் டம்மி துப்பாக்கி வைத்து தீவிர வாதிகளை ஒழிக்க முடியும் .
      நிஜ வாழ்க்கையில் முடியுமா

    • @senthamizhtamil6097
      @senthamizhtamil6097 Год назад +3

      ​@@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்daii sunni poda

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +3

      @@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் நடிகைகள் வைத்து பிரசாரம் செய்வார்கள்.அதை வைத்து அந்த நடிகர்கள் நடிகைகள் அந்த கட்சி என்று நினைத்து கொள்ளக் கூடாது.கட்சியில் சேர்ந்து கொண்டு பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.அது கட்சி கருத்து.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      ​@@narasimhana9507கட்சில சேராமல் காசுக்கு பேசுபவன் கட்சி காரண விட கேவலம். அதை அந்த கட்சி தலைவன் ரசிப்பது அத விட கேவலம்.

    • @jeni10jeni22
      @jeni10jeni22 Год назад

      ✨✨✨✨

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +57

    Proud to be fan of Vivekh sir Mayilswamy sir uare the real heros miss u sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @kanda1176
    @kanda1176 Год назад +178

    MGR
    கேப்டன்
    மனித உருவில் தெய்வம்

    • @The-min800
      @The-min800 Год назад +2

      Vijaya Kanth sangi

    • @udhayanarumugam6427
      @udhayanarumugam6427 Год назад +1

      ​@@The-min800 How could you say that he's a straight forward person.

    • @The-min800
      @The-min800 Год назад +2

      @@udhayanarumugam6427 Then why was he in alliance with BJP, he did not open his mouth to any problem, he called those students terrorists in Karnataka Hijab issue.

    • @aks6085
      @aks6085 Год назад +2

      MGR donated govt. property to actors actresses and liquor kings

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

  • @kuttykutty8486
    @kuttykutty8486 Год назад +617

    வடிவேலு நடிக்க தெரிந்தவர் ஆனால் மதிக்க தகுந்தவர் அல்ல

  • @TN-ie3oh
    @TN-ie3oh Год назад +53

    கேப்டன் நல்ல மனிதர்👍👍👍

  • @vina6418
    @vina6418 Год назад +163

    குறை இல்லாத மனிதனும் இல்லை குறை சொல்லாத மனிதனும் இல்லை 🙏🙏🙏🙏

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Год назад +41

    விஜயகாந்தை பற்றி யாரும் குறை சொல்லவில்லை வடிவேல் பற்றி எல்லோரும் குறை சொல்கிறார்கள்

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 Год назад +37

    Mr vijiyakanth is a great human

  • @jannas8311
    @jannas8311 Год назад +43

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தாள் நிழல் லும் கூட மிதிக்கும் கன்னதான்னின் வரிகல் இப்போது ...

    • @Music-gt8tc
      @Music-gt8tc Год назад

      நல்லதை பேசுவதற்காக கூட்டத்தை கூப்பிடலாம் ஆனால் தீயவை பேசுவதற்காக சேர்த்து அதன் மூலமாக ஆதாயத்தை தேடிக் கொள்ளும் இந்த கேடுகெட்ட மீடியா தான் விஜயகாந்தின் இழிவுபடுத்தியது

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 Год назад

      ஐயா எல்லாம் சரி ஆனால் தமிழைப் பிழை இல்லாமல் எழுதுங்கள்

  • @karthiks983
    @karthiks983 Год назад +12

    வடிவேலு ஆணவத்தோடு செயல்படுகிறார் இந்த சாட்சி

  • @omermohammed7871
    @omermohammed7871 2 месяца назад

    வடிவேலு அண்ணா மீது நரயா ஆதரவு கலைஞரின் இதயங்கள் உடைந்தன. அண்ணா அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @shabariprint60
    @shabariprint60 Год назад +66

    Vijayakanth sir great human being 🙏

  • @usgelm3476
    @usgelm3476 Год назад +18

    Talent Protected by Character - திறமை குணத்தால் பாதுகாக்கப்படுகிறது.

  • @idhayathirudan1982
    @idhayathirudan1982 Год назад +15

    இன்று இவர்கள் இப்படி பேட்டி குடுக்க காரணமே வடிவேல் சார் தான்..இல்லை என்றால் இவர்கள் யாரென்றே தெரிய வாய்ப்பு அதிகம் இல்லை...ஆனால் விஜயகாந்த் என்ற மாமனிதரை தவறாக பேசியதால் இப்ப சந்தர்ப்பவாதிகளாக மாறிவிட்டார்கள்...கேப்டனை பொருத்தவரை வடிவேல் அவர்களை மறந்து மன்னித்திருப்பார்...ஆனால் இவர்கள் அனைவரும் பேசுவது உண்டவீட்டுக்கே ரென்டகம் பன்ற மாதிரி...வடிவேல் இல்லாமல் இவர்கள் இப்படி இருப்பது சாத்தியமே இல்லை...வடிவேல் நன்றி மறந்தவர் என்றால் நீங்களும் அப்படிதான்டா நன்னாறிபயலுகலா....கேப்டன் வாழ்க....❤

  • @natarajanvimalavimalanatar4694
    @natarajanvimalavimalanatar4694 Год назад +150

    ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவனாக வாழ்ந்தாலும் இதுபோல். சிலபேர் தூற்றத்தான் செய்வார்கள் இவர்கள் அனைவரும் நடிக்கும் போதே இந்த குறைகளைசொல்லிஇருந்தால் இவர்கள் நல்லவர்கள்

    • @உழவனேஉயர்ந்தவன்
      @உழவனேஉயர்ந்தவன் Год назад +13

      முதல்லசொல்லியிருந்தாஅந்த நாய் கடித்து இருக்கும்

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks Год назад +4

      Adhukaga.. unmaiya sollamalaye irrukalama?? Neruppillamal pugaiyathu.. vadivelu ku vilundha adi thevaiyana adi..

    • @ayyappanayya199
      @ayyappanayya199 Год назад +2

      Ok da sunni

    • @aswinastro
      @aswinastro Год назад +2

      Neenga solvathil satrum artham illai. Avar kooda nadikkum bodhu sollirundhal avanga polappu naasama poirukkum, maanama kudumbathai kaapatha varumaanamannu parkum bodhu 99% will opt for varumanam. Indha basic thing koodava brother neenga consider pannale???

    • @நித்தியஜீவன்இயேசு
      @நித்தியஜீவன்இயேசு Год назад +1

      ​@@aswinastro❤

  • @sivarajsiva3911
    @sivarajsiva3911 Год назад +124

    ஒரு மனிதன் மேல் இவ்வளவு வன்மமா..😌

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Год назад +59

      அந்தளவுக்கு கீழே போயிருக்கிறார் என்பதே உண்மை!

    • @sudaks7363
      @sudaks7363 Год назад +15

      பொறாமை.. வடிவேல் என்கிற ஆலமரத்தின் நிழலுக்கு ஒதுங்கின கூட்டம்... இன்றைக்கு அந்த ஆல மரத்தை பார்த்து நகைக்க நினைக்கிறார்கள்....

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад +10

      @@sudaks7363
      ஆல மரம் கூட சிறிய விதையில் இருந்து உருவானது தான் .
      வடிவேலு நல்ல திறமைசாலி .
      சினிமாவில் வாழ்க்கையில் தோற்றுப் போன நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள் .
      ஒரு படத் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தால் பிரகாசிக்க முடியும் .
      குறிப்பாக முத்துக் காளை

    • @rajeskitchen6768
      @rajeskitchen6768 Год назад +12

      ​@@sudaks7363vadivel is not a kind hearted person

    • @moonlite3675
      @moonlite3675 Год назад +16

      நீ விஜய்காந்த் பத்தி பேசுனது எல்லாம் கேட்டுறுக்கீயா..
      இவங்க எல்லாம் சேர்ந்து தான் காமெடி டெவலப் பண்ணுவாங்க.. சிங்கமுத்து தான் காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடுபாரு.. இப்பிடி கூட இருந்தவங்களே பேசுறாங்கனா எந்த லட்சனதுல இருந்திருக்கும்..
      ஒரு கட்டத்துல வடிவேல் 1 மணிநேரத்துக்கு 1 லட்சம் அபோ கூட இருக்குறவங்களுக்கு 500 1000 தான் கொடுப்பாராம்..
      எப்புடி இருக்கும்

  • @Ragesh91
    @Ragesh91 Год назад +72

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்- கூத்தாடிகள் இரண்டு பட்டால் ஊடகங்களுக்கு கொண்டாட்டம், ரசிகருக்கு திண்டாட்டம்!😅

    • @gonakl
      @gonakl Год назад +1

      crt💯

    • @kisvanth8655
      @kisvanth8655 Год назад

      சரியாக சொன்னீர்கள்..

  • @user-muthamil
    @user-muthamil Год назад +8

    கேப்டனால். பாதிக்க பட்ட. சங்கம் இல்லை.!வடிவேலுவால்.பாதிக்க பட்ட. சங்கம். இருக்கு.

  • @ithellamrombaoveru
    @ithellamrombaoveru Год назад +48

    அனைவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பளியுங்கள்.....🙏🙏🙏

  • @narayananraja8274
    @narayananraja8274 Год назад +12

    வடிவேலோட பிராட கஞ்சத்தனத்தை அயோக்கியத்தனத்தை சொன்னதுக்கு சூப்பர் 😅😮😢

    • @murthyks5340
      @murthyks5340 Год назад

      அவர் என்ன பிராடு செய்தார். அயோக்கிய தனம் என்பது என்ன. வடிவேலு பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் அவரிடம் இருந்து விலகி வந்து ஒப்பாரி வைக்கின்றனர் என்றால் இது தான் விதி. அவர் சம்பாதிக்கும் பணத்தை அள்ளி வீசினால் இந்த கூட்டங்கள் பாராட்டி மகிழ்ச்சி அடையும். இது நல்ல விஷயம் அல்ல. தனி ஒருவன் விமர்சனம் இதுதான். இந்த போக்கு சரியான பாடம் இல்லை.

  • @saadhanaranju5562
    @saadhanaranju5562 Год назад +45

    Captain always mass avar senja dharmar avarai thalai kaakum Captain vaalga🥰💪🙏🙏🙏

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 Год назад +31

    நல்லவனோ கெட்டவனோ அவரின் காமெடி ரொம்பப்பிடிக்கும்

    • @secrettamilgaming5896
      @secrettamilgaming5896 Год назад +2

      Ya well said, we admire him only in his acting

    • @quentinmin
      @quentinmin Год назад +3

      He didn't disappoint common people to entertain and laugh so let's don't go into their colleagues problem

    • @indraniindrani7874
      @indraniindrani7874 Год назад

      Yes

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 Год назад

    Kingkong, sankar, Venkalrao seems so grateful as Vadivel giving a single opportunity that's great thing they never gave up Vadivel till last

  • @MrAbusalik
    @MrAbusalik Год назад +38

    வடிவேல் சிறந்த நடிகர் இவர்கள் இத்தனை ஆண்டு காலம் எங்கே போனார்கள்

    • @GKMASTER-o9s
      @GKMASTER-o9s Год назад +7

      😂 வடிவேலு நல்ல நடிகன் தான் ஆனா திரைக்கு பின்னால் என்ன நடக்கும் என்று உனக்கும் தெரியாது பிறகு எதற்காக 😂 வாதம்

    • @avadaiappansubramanian2737
      @avadaiappansubramanian2737 Год назад

      Vadivelu is sun. Others are only stars. When sun raises, stars disappear

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum Год назад

      எந்த நேரத்துல சொன்னா நம்ப பேச்சுக்கு மதிப்பு இருக்குமோ அப்போ தான் சொல்லனும்.அத தான் அவங்க இப்போ பண்றாங்க.

  • @ramamoorthy5698
    @ramamoorthy5698 Год назад +4

    கேப்டன் கேப்டன் தான் இனி அவரே போல் ஒரு ஆள் கிடைக்காது வடிவேல் துரோகி வடிவேல் போல் ஆல் கை நிறைய உண்டு இன்று உலகத்தில்

  • @abdulrahman8541
    @abdulrahman8541 Год назад +14

    Vijayakanth super man no doubt...vadivel illenna ninga yaarunu niraya peruku theriyadhu.

    • @abdulrahman8541
      @abdulrahman8541 Год назад

      @ramd2241 unna madhiri naai ellam ean online varinga

  • @JpJp-vd2nc
    @JpJp-vd2nc Год назад +3

    Vadivelusir fvt comadian

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +30

    சார பாம்பு சார் மீசை ராஜேந்திரன் சார் சூப்பர் சூப்பர் சூப்பர்👍👍👍

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 Год назад +5

    இது அநாகரிகமான நிகழ்ச்சி

  • @sakthivel6283
    @sakthivel6283 Год назад +11

    Captain 🥰

  • @AravinthkumarAravinthkumar-s4z
    @AravinthkumarAravinthkumar-s4z Год назад +1

    Super Annan

  • @bikelights6580
    @bikelights6580 Год назад +21

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் வன்மங்கள்....😢😢

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +3

    ஒரு padathileye வடிவேலு ஆளுக்கு இவ்வளவு கம்பெனி கு இவ்வளவு னு கஞ்சத்தனம் மா தானே காசு குடுப்பார் அந்த காமெடி ரொம்ப நல்லாருக்கும் சிரிக்காத நானே சிரிச்சு ரு வேன் appo கூட அந்த அம்மா யே படித் துறை நான் லாம் kolusugal வெளியே வருவேன் னு sollum

  • @shahulhameed6306
    @shahulhameed6306 Год назад +62

    இதிலே வடிவேலுவை குறைச்சொல்லி எதிர்த்து பேசக் கூடியவர்கள் அவர் படத்தில் அவரோடு சேர்ந்து நடித்ததால் தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்கள்

    • @Utthappam
      @Utthappam Год назад +2

      உண்மை சார்

    • @nazlakitchen383
      @nazlakitchen383 Год назад +2

      👌🏻

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      எடுத்த எடுப்பில் வடிவேலுவை மக்களுக்குத் தெரிந்ததா .
      அடித்துச் பிடித்து வர வேண்டியது தான்

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 Год назад

      உண்மை தான். ஆனால் வடிவேலு, திரையில் நடிப்பதை விட தரையில் நடிப்பதை தான் இவர்கள் அனைவரும் மறுக்காமலும், மறைக்காமலும் உண்மையை சொல்கின்றனர். புரிகிறதா?

    • @shahulhameed6306
      @shahulhameed6306 Год назад

      @@jsivarengadurairengadurai2232 அவரைப் பற்றி எல்லாம் தெரிந்து தானே அவர் கூட சேர்ந்து நடித்திருக்கின்றனர் அவருக்கு மார்க்கெட் குறைந்தவுடனே இவரைக் கொண்டு எந்த பிரயோஜனம் இல்லை என்ற நிலை வந்தவுடன் அவரைப் பற்றி குறைகூறி பேசுவது சந்தர்ப்பவாதம் தானே அவருக்கு மார்க்கெட் போன உடனே அவருக்கு ஆறுதல் சொல்லாம குறைகூறுவது என்ன நியாயம் ஒவ்வொரு மனிதனிடமும் மேடு பள்ளம் இருப்பது இயற்கை தான்

  • @Rameshvicto-forever
    @Rameshvicto-forever Год назад +1

    Last la semma fun cake cutting very happy to them like this😅😅😅😅😅

  • @KarunaKaran-or8ug
    @KarunaKaran-or8ug Год назад

    உங்கள் குடும்பத்திற்கும் ஒரு உதவும் குணம் கொண்ட இறைவன் உள்ளார்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Год назад +2

    வடிவேலு இல்லை என்றால் இவர்கள் யாரும் இல்லை

  • @johnprithivs87
    @johnprithivs87 Год назад +13

    Final touches cake super😂😂

  • @Rowthiranvicky
    @Rowthiranvicky Год назад +4

    Nandri keta ulagam

  • @yousufali473
    @yousufali473 Год назад +26

    Vengal Rao other state ah irunthalum nandri Ulla manushan❤

    • @GVF32
      @GVF32 Год назад +4

      Aama bro❤

    • @yousufali473
      @yousufali473 Год назад +6

      @@GVF32 Kooda nadikum pothu epdi irunthanunga idaila gap vittathum market illanu therinjathum yeppudi Ellam peasuranunga, ivanungalala solova comedy panni Peru vanga mudiyuma? Sollunga bro na vadiveluku support pannala but ivlo nandrikettu peasurangaley athan varutham..

    • @sansan-ei6om
      @sansan-ei6om Год назад +4

      Tamilan nandu kathe-than.

    • @Utthappam
      @Utthappam Год назад +2

      உண்மையை சொன்னீர்கள்

    • @rizwancaseen7489
      @rizwancaseen7489 Год назад +1

      Unmai100%

  • @ramalingamb1291
    @ramalingamb1291 Год назад +5

    விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் உண்மையில் என்ன பிரச்சனையோ அவர்களே அறிவர்.

  • @guru1034
    @guru1034 Год назад +3

    பூவோடு சேர்ந்த நார்கள் சரசரக்கின்றன.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 Год назад +33

    காலம் சிறந்த ஆசிரியர்...
    ஒருவர் நம்மை சேர்க்க வில்லை என்பதற்காக குழுவாக இந்நிகழ்வில் பேசியது ஆச்சரியம்.
    திறமை இருக்கிறவங்க மட்டுமே மேலே வர முடியும்.
    அவரால் நான் இல்லை என்னால் அவரில்லை என்பது தவறு..
    யாரும் யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
    சினிமாவில் வடிவேலு சொன்னதுதான்...
    கால் வைக்கிற இடமெல்லாம்.....
    காலம் சிறந்த ஆசிரியர்..
    கற்று கொடுக்கும்...
    அதுவே அனுபவம்.
    நல்லதே நடக்கும் இவர்கள் உள்பட எல்லாருக்கும்..

  • @kishor5464
    @kishor5464 Год назад +44

    ஏன்டா.... டேய்...... 13வருஷம் சும்மா இருந்த வடிவேலுக்கு எத்தனை பேருடா உதவி செஞ்சிங்க......

    • @jeganwaran
      @jeganwaran Год назад

      Vaa thalaivaa 😂😂😂

  • @Mahaan369
    @Mahaan369 Год назад +2

    அந்த அக்கா பேரு தெரியல ... ஆனா அவங்க நேற்று இன்று நாளை படத்துல மிக்சி ரிப்பேர் பண்ண வருவாங்க.. அந்த சீன் செம்ம

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Год назад +5

    ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாங்க😅😅😅😅கைப்புள்ள... கெழம்பிரு😅😅😅

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +40

    அவர் பேசும்போது மூடிட்டு இருந்துட்டு இப்ப பேசுறத பார்த்தா காசு வாங்கி கொண்டு பேசுவது போல் இருந்தது.

    • @manonmani2858
      @manonmani2858 Год назад

      Poramail pesuvathu pola theriuthu

    • @arulprakash8399
      @arulprakash8399 Год назад

      kuda nadikkumpothu pesirintha adutha padathula illa, antha padathulaya nadikka mudiyathu, வடிவேலு தலைகணம் பிடித்த நடிகன்.

  • @pavithrabellala
    @pavithrabellala Год назад

    I was super happy to see all of these actors and actress in one place. Thank you ❤

  • @Nivetha27597
    @Nivetha27597 Год назад +4

    Always the great captain for us one and only captain Vijaykamth sir Vivek sir always great they are always soul ful human being ❤pls don't compare with vadivelu he knows only how degrade others and suppress others opportunity 😡

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells Год назад +1

    இது புதுமாதிரி இருக்கே சூப்பர் continue 😊

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Год назад +1

    Arumaiyana padivu vunmayana padivu

  • @satchin5724
    @satchin5724 Год назад +15

    Msdurai karan..... Madurai karan thaan. No body can beat vijaykanth. Good actor and character. Maa manithan vijaykanth.

  • @farmers-ik7if
    @farmers-ik7if Год назад +6

    இவனுக்கு எல்லாம் பார்த்த நல்லவன் மாதிரி தெரியலியே

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад +8

    Vadivel sir Good comedian Annan Vijayakanth Good humanity ❤

  • @tamilan2083
    @tamilan2083 Год назад +1

    Exactly six months now, and Vijayakanth has gone forever.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Год назад +8

    Vadivelu is like MS Dhoni....

    • @anbugandhip9635
      @anbugandhip9635 Год назад +1

      Dai.. avara edhukku da iluklureenha..

    • @_G_J_1
      @_G_J_1 Год назад +2

      Dai MS Dhoni vera level da .... don't compare with him 😡😡

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Год назад +1

    Super,,, KAMATI ACKTAR,,,, Happy,, News

  • @MohanMohan-s6k
    @MohanMohan-s6k Год назад +1

    Vadivel comady makkalukku arumarunrhu .

  • @rajaqcraja3356
    @rajaqcraja3356 Год назад +6

    I love u vijayakanth sir pls come back soon miss u😢

  • @AnandhAnandh-lr6cu
    @AnandhAnandh-lr6cu Год назад +2

    My favourite actor vijaykanth

  • @sivatamilan6154
    @sivatamilan6154 Год назад +14

    ஒருத்தன் பொய் சொல்லலாம் ஆனால் மொத்த திரை உலகமும் பொய் சொல்லுமா!

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Год назад +4

    வடிவேலு யாருக்கும் பண உதவி செய்யவேண்டும் என்கிற அவசியமே இல்லை

  • @saransaranji561
    @saransaranji561 Год назад +23

    Captain vijayakanth mass

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 Год назад +4

    மாமா மன்னனாக
    மரியாதை போச்சே டா வடிவேலு!

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Год назад +15

    வடிவேல் இவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்து இருப்பார் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் என்ற வள்ளுவர் கோட்பாட்டை மருந்து இந்த கும்பல் பேசுகிறது வாழ்க வடிவேல்

    • @rajeswariragu-se3bo
      @rajeswariragu-se3bo Год назад +1

      வடிவேல் வாழ்க நீங்க நடித்ததெல்லாம் நடிப்பா? எல்லா திறமையும் உடையவர்
      வடிவேல். உங்களுக்கு யார் குழு சேர்ந்து கும்மியடிக்க பணம் கொடுத்தார்கள்?

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад

      திமுக காரண் தான் வடிவேலு kku Support பண்ணுவான் 😂

  • @MuppudathyOk-px2jz
    @MuppudathyOk-px2jz Год назад

    Ellorum..entrum..nalamudan..valamudan..vala..vendum..muruga..

  • @tive7965
    @tive7965 Год назад +26

    நல்ல திறமையான நகைச்சுவை நடிகர்கள்: இவர்கள் அனைவரையும் இந்திய தமிழ் திரை உலகம்" வாய்ப்புகளை வழங்கி உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும்.. நகைச்சுவைக்கு வயது எல்லை இல்லை.. வயதில் இலக்கம் தான் இருக்கின்றது.. நகைச்சுவை எங்கும் இருக்க வேண்டும்..

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 Год назад +32

    Vadivelu oru nalla comedian.but nalla manushan kidaiyathu.

    • @AmbiRathnam
      @AmbiRathnam Год назад

      Anyway no man is perfect.Vadivel sir may hv his personal reasons for what he is today. Just stop comparing him with others.

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Год назад +11

    அவரு எதுக்கு டா உங்களுக்கு Help பன்னனும் போய் உழைச்சு சாப்பிடுங்கடா....

  • @kumarand5853
    @kumarand5853 Год назад

    Very indecent discussion. Dont ever talk about somebodys mistakes. He is a great actor..look at positive side

  • @jeevajee2528
    @jeevajee2528 Год назад +22

    பத்து வருடங்களாக வடிவேலு நடிக்கவில்லை என்றாலும். அவருடைய காமெடி தானே எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகின்றன

  • @alisharai651
    @alisharai651 Год назад +9

    திட்டம்போட்டு 🔥பேசுரமாதிரியே இருக்கு
    திரமைகுமட்டும் வாழ்வுஉண்டு

    • @raprabaa
      @raprabaa Год назад +1

      Nee தமிழ் எழுதி பழகு

    • @ragussr2123
      @ragussr2123 Год назад

      திறமைடா வெண்ண

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 Год назад +2

    ஒன்னு கூடிட்டாங்க யா ஒன்னா கூடிட்டாங்க அம்புடுதென்

  • @murugang6708
    @murugang6708 Год назад +3

    ஒருவரை தாழ்த்திபோசும்உலகம்இதூ

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Год назад +48

    வளர்ந்தவனை பார்த்து எரிச்சல் அடையும் இந்த உதிரி நடிகர்கள்.

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes Год назад +5

      Yes.. வயித்தெரிச்சல் புடிச்ச புயலுக…

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      @ramd2241
      மெண்டல் மெச்சூரிடி விஷயத்தில் வளரவே இல்லை .
      இவர்கள் ஏதாவது தவறு செய்து அல்லது வடிவேலுவை அவமானப் படுத்தி இருந்தால் இருந்தால் அதில் நியாயம் உண்டு

    • @sunraise2217
      @sunraise2217 Год назад +1

      யாரு டா உதிரி நடிகர்கள். இவர்கள் எல்லாம் உறுதியான நடிகர்கள். சீமான் டைலாக் 😂.

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад +1

      @@sunraise2217
      எல்லா பெரிய நடிகர்களும் சிறிய நடிகர்களாகத் தொடங்கியவர்கள் தான்

  • @RameshRam-ht5uf
    @RameshRam-ht5uf Год назад +34

    இதுல பேட்டி கொடுத்தவர்கள் எல்லோருமே வடிவேல் தான் ஞாபகம் வருவான் இருந்தாலும் வடிவேல் நல்லவன் கிடையாதுதான்

  • @anylands5267
    @anylands5267 Год назад +6

    இது மாதிரி நிகழ்ச்சி செய்வதன் மூலம் மக்களுக்கு உண்மை தெரியும்.

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes Год назад +1

      வயித்தெரிச்சல் புடிச்ச புயலுக… 😂😂😂

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Год назад +1

      @@AmericanTamilVibes சினிமா உலகம் இந்த மாதிரி நிஜவாழ்க்கையிலும் கேவலமான மனிதர்களாக உள்ளவர்களை நகைச்சுவை நடிகர்கள் என்கிற பெயரில் கீழ்த்தரமான புத்தியுள்ளவர்கள் என்பதை இந்த சேனல் தோலுரித்து காட்டிவிட்டது அதுவும் எல்லாம் எப்படி வந்து வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள் காலக்கொடுமை

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 Год назад +49

    சிறந்த மகா சிரிப்பு நடிகன்

  • @SASUKEUCHIHASASUKEUCHIHA-z7b
    @SASUKEUCHIHASASUKEUCHIHA-z7b 6 месяцев назад

    Ivanga illana vadivelu illa mauirum illai😊😊😊

  • @jiv_0642
    @jiv_0642 Год назад +11

    Must do a movie with all of them 😂

  • @Newvivovivo-vv2sf
    @Newvivovivo-vv2sf Год назад +1

    Sara pampu super artist

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад

    பணம்..புகழ்..வெற்றி..ஆஸ்தி..அந்தஸ்து வந்தது..கூடவே திமிர்..தலைகணம்..இருமாப்பு.. வந்துடுச்சு வடிவேலுக்கு

  • @sankar5998
    @sankar5998 Год назад +8

    தமிழகம் தவறவிட்ட மிக பெரிய பொக்கிஷம் விஜயகாந்த் ஆதனால த இந்த மக்களுக்கு இந்த ஆட்சியை அதிகம்,

  • @selvidevi2113
    @selvidevi2113 Год назад +1

    SUPERSTAR ⭐✨

  • @anselantony7298
    @anselantony7298 Год назад +16

    அவர் விருப்பமிருந்தால் மக்களுக்கு செய்யட்டும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?

  • @ரௌத்திரம்பழகு-த2ய

    வடிவேலு மீது இவ்வளவு சொல்றாங்க வடிவேலு இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை ஏன் எனக்கு தெரியல அதன்🤔🤔🤔🤔

    • @moonlite3675
      @moonlite3675 Год назад

      பேசுனா மொத்த உண்மையும் வெளிய வந்து நார் நார கிழிச்சிருவாங்க அதான்.. இப்போ கூட சொள்ளலாயா தண்ணிக்கு கூட கணக்கு பார்த்தவருன்னு.. அப்பிடி யார யார பத்தி எல்லாம் பேசிருகாங்கனு.. எல்லாமே வெளிய வந்துரும்

  • @k.durairajraj8015
    @k.durairajraj8015 Год назад +1

    நன்றி கெட்டவர்கள் இப்படி இருந்தால் உலகம் மாற்றி மாற்றிப் பேசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் இந்த உலகம்

  • @TAMILAN1213
    @TAMILAN1213 Год назад +42

    வடிவேல் எப்படி நினச்சேன் இப்படி இருக்கார்

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Год назад +5

      ௮வரை யாருமே நல்வர் ௭ன்று சொல்வதே இல்லை

  • @90slifevijay95
    @90slifevijay95 Год назад +68

    பத்து வருடங்களுக்கு முன் இந்த வாய் எல்லாம் எங்க போச்சு நன்றி கெட்ட மனிதர்கள் 😠

  • @Bookingmycabs74
    @Bookingmycabs74 Год назад +10

    நல்ல கலைஞர்களை வாழ வைங்க சார் வடிவேல் உங்க கூட எல்லாரும் நல்லா நடிக்கணும் எல்லாரும் நீங்க எல்லாரும் அவருடைய என்னோட இந்தப் பதிவை வாழ்க வாழ்க வளமுடன்

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      எல்லோருக்கும் வயிறு குடும்பம் பிள்ளை குட்டிகள் உண்டு .
      ஒருவன் 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணலாம் .
      மற்றவன் டீயாவது குடிக்கும் அவசியம் இருக்கிறது உண்மை தானே