Sugar-350 ஆனா அந்த ஊர்ல எல்லாருமே Healthy!ஏன் மருந்து கண்டுபுடிக்கல?|Dr.Ck.Nandhagopalan|ActorRajesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #omsaravanabhava #actorrajesh #Dr.Ck.Nandhagopalan #astrology #humanbody #tamilhistory #nakkheeran #sweet #diabetes #diabetescontroltips #tamizhmedicine #fattyliver #hypothyrotism #sugarcause #85chemicalssugar #humanbody #exclusiveinterview #Bloodfacts #humanblood #Hemoglobinfood #RedBlood #diabetescontroltips
    Sugar-350 ஆனா அந்த ஊர்ல எல்லாருமே Healthy!ஏன் மருந்து கண்டுபுடிக்கல?|Dr.Ck.Nandhagopalan|ActorRajesh
    ---------------------------------------------------------------------------------
    Dr.Ck.Nandhagopalan - 9382308369
    ---------------------------------------------------------------------------------
    சிறுநீரை குடித்தும் உயிர்வாழ முடியும்! கோமா-வை தடுக்கும் Survival
    | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh
    • சிறுநீரை குடித்தும் உய...
    முதல்முதலில் சக்கரை நோயை பற்றி எழுதிய தமிழர்கள்!!! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | Diabetes
    • முதல்முதலில் சக்கரை நோ...
    நவதானியம் சாப்பிட கூடாதா? பழைய சோறு அருமையான உணவு! ஆனால்...| Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
    • நவதானியம் சாப்பிட கூடா...
    Microwaveoven -ஐ அப்படி ON செய்தால் கண் பார்வை போய்விடும்! | Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
    • Microwave Oven -ஐ அப்ப...
    Hemoglobin-ஐ அதிகரிக்கும் உணவுகள் | Blood VS இரத்தம்,குருதி,உதிரம்! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P09
    • Hemoglobin-ஐ அதிகரிக்க...
    மாட்டுப் பால்,மாட்டுக் கறி ஒற்றுமை தெரியுமா?மெஷினில் சுரக்கும் பால்!|Dr.Ck.Nandhagopalan|ActorRajesh| P08
    • மாட்டுப் பால்,மாட்டுக்...
    french fries-னால் வரும் Cardio Vascular நோய்!| Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P07
    • french fries-னால் வரும...
    போகர் செய்த அந்த சிலைக்கு Heart Beat உண்டு! | Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P06
    • போகர் செய்த அந்த சிலைக...
    வாழை இலையில் சாப்பிட்டு பாருங்க...மிகப்பெரிய சக்தி இருக்கு! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P05
    • வாழை இலையில் சாப்பிட்ட...
    பிரம்ம முகூர்த்தத்திற்கு ஏன் அவ்ளோ Power ? | Dr.Ck.Nandhagopalan • பிரம்ம முகூர்த்தத்திற்... | P04
    அந்த புதையலை தொட்டால் என்ன வேணாலும் சாதிக்கலாம்! |தமிழ் மருத்துவம் |Dr.Ck.Nandhagopalan|ActorRajesh | P03
    • இந்த 8 விதமான DIET-கள்...
    பெண்கள் கருத்தரிக்க உதவும் மா இலை...! | தமிழ் மருத்துவம் | Dr.Ck Nandhagopalan | Actor Rajesh | part 3
    • பெண்கள் கருத்தரிக்க உத...
    அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh | part 2
    • அம்மாவாசை விரதத்தின் அ...
    4000 வியாதிக்கும் ஒரே மருந்து! தமிழர்கள் பிரித்த 9வகை நவசரம்...| Actor Rajesh | Dr.C.k.Nandhagopalan | part 1
    • 4000 வியாதிக்கும் ஒரே ...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 508

  • @gnanaolicreations7746
    @gnanaolicreations7746 Год назад +116

    ஐயா, நீங்கள் இருவரும் பலரின் உடல், மனம் இரண்டையும் வலிமையாக்குகிறீர்கள், தொடரட்டும் உங்கள் பனி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +176

    நான் ஏற்கனவே சொன்னது போல இன்றும் சொல்கிறேன் அய்யா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இது என் தாய் மீது சத்தியம்.

    • @ghostx7076
      @ghostx7076 Год назад +2

      Why ?

    • @rx100z
      @rx100z Год назад +8

      @@ghostx7076 உலகம் அறியா பிள்ளை நீ 🥴🥴🥴 தயவு செய்து அரசியல் படி.. உற்று நோக்கு.....

    • @robertbrucesenthil
      @robertbrucesenthil Год назад +6

      It's our duty to protect this Wiseman

    • @senthilkumarkumar5965
      @senthilkumarkumar5965 Год назад

      Nadikuranga adayum namburanga sorry makkale

    • @raviprakash6470
      @raviprakash6470 Год назад +1

      Esp power person did not show yes correct 💯

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Год назад +79

    தமிழ் ஞான சித்தகம்...
    ஐயா‌ நந்த கோபாலன் அவர்களை..... எங்களுடன் பேச வைத்து ..
    எங்கள் அறிவினை புதிய பாதையில் பயணிக்க வைத்த....உயர் திரு கலை வித்தகர்... ராஜேஷ் ஐயா அவர்களுக்கு.....கோடான கோடி நன்றிகள்*

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 Год назад +84

    உலகின் மிகவும் பயனுள்ள பேச்சு நிகழ்ச்சி.. நன்றி டாக்டர் நந்தகோபால்

  • @sivag575
    @sivag575 Год назад +21

    ஐயா எல்லாமே மிக நன்றாக புரிகிறது. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வாழ்க தமிழ், வளர்க உங்கள் நற்பணி 🙏

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Год назад +68

    தமிழ் இனத்தின் சிறந்த மருத்துவர் திரு நந்தகோபாலன் ஐயாவிற்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் 🙏🙏💐🙏🙏💐🙏

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Год назад +43

    Super explanations... ஆழ்ந்த கருத்துக்கள் மிகவும் கூர்மையாக கவனித்து கேட்க வேண்டி இருக்கிறது. இது கூட இதிலிருந்து தப்பிக்க வழிகளும் சொல்லுங்களேன்.. மிக உதவியாக இருக்கும்.. வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மருத்துவம்

  • @srethinamrr4536
    @srethinamrr4536 Год назад +94

    ராஜேஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...இப்படி ஒரு மாமனிதரை உலக தமிழர்களுக்கு அறிமுகபடுத்தியதற்கு

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Год назад +13

    ஐயா நீங்கள் சொல்வது உழைப்பு விளையாட்டு முக்கியம் எனது வயது 57,வதிவிடம் சுவிஸ் நான் வாரத்தில்
    5,மணிநேரம் 50,கிலோ மீற்ரர் ஓடுவேன் 10வருட சக்கரை நோய் இப்போது வருத்தம் இல்லை
    உணவு உடற்பயிற்சி,வாழ்க தமிழ் வளமுடன்

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Год назад +43

    Hearing and listening to a Wiseman worth more than reading 1000 books!!!!

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +31

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @madhavan4747
    @madhavan4747 Год назад +41

    இந்த மாதிரி தமிழர்களின் வாழ்வியலை யாரும் தெளிவாக எடுத்துச் சொன்னதில்லை.

  • @artvorld1339
    @artvorld1339 Год назад +13

    இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்

  • @ramasamyp7354
    @ramasamyp7354 Год назад +30

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க வல்ல கடவுள் மாதிரி டாக்டர் அவர்களின் உரையாடலை எங்களுக்கு வழங்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +9

    அய்யா உங்களின் திருப்பாதத்தில் மண்டியிட்டு கேட்டு கொள்கிறேன் உங்களிடம் உள்ள அனைத்து மருத்துவ அறிவு மற்றும் சர்வதேச மோசடி பற்றி ஒன்று அல்ல பல புத்தகங்கள் எழுதுங்கள் அய்யா.

  • @kumarp5071
    @kumarp5071 Год назад +7

    ராஜேஷ் சார், நீங்கள் கேள்வி கேட்பதும், அவர் பதிலளிக்கும் போது உங்கள் முகபாவனையும் , மிகவும் கவரும்படியாக உள்ளது . மக்கள் பயனடையும் விதமாக உங்களது சேவை உள்ளது ! மேன்மேலும் சேனல் வளர வாழ்த்துகள் !!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      சேனல் போலவே உங்கள் சுகமும் வளறும்

  • @poovarasanmpoo8556
    @poovarasanmpoo8556 Год назад +31

    🔥தமிழகம் மக்கள் உங்களை தலைவணங்கறோம் ஐயா 💯

  • @kamalkannan2786
    @kamalkannan2786 Год назад +12

    Dr. வணக்கம் உங்கள் source of knowledge எங்க படிச்சிங்கன்னு கண்டு கிட்ட ... நன்றி. வாழ்த்துக்கள்

    • @kamalkannan2786
      @kamalkannan2786 Год назад

      @@vaalhanalam5040 கண்டிப்பாக தெரிஞ்சுக்கனுமா...?

  • @raviraj6639
    @raviraj6639 Год назад +12

    ஐய்யா தொடரட்டும் உங்கள்பனி. உங்கள் உழைப்பின் பலன் இந்திய மக்களுக்கும் அகில உலக மக்களுக்கும் கிடைக்கட்டும் .

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Год назад +22

    சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. பணத்தின் பின்னால் சென்ற யாரும் நிம்மதியாக இல்லை. பாசத்தின் பின்னால் சென்றவர்கள் ஏமாற்றப்படிருக்களாம் ஆனால் நிம்மதி ஆக இருப்பார்கள்

  • @santhanalakshmi9489
    @santhanalakshmi9489 Год назад +9

    நீங்கள் உரைக்கும் உண்மைகள் உங்களுக்கு நீங்கு விளைவிக்குமே என பயமாக இருக்கிறது ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் போதும் நீங்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க

  • @jayanthin8389
    @jayanthin8389 Год назад +3

    டாக்டர் நந்தகோபாலன் சார் அவர்களுக்கும்,ராஜேஷ் சார் அவர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்🙏 அருமையான பதிவு சார்..
    இதுவரை தெரியாத விஷயம் சொல்லி உள்ளீர்கள்..
    மிக்க நன்றி இருவருக்கும்
    இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்..
    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
    நீங்கள் இருவரும் எனக்கு தெய்வம் போல் தெரிகிறீர்கள்..
    மிக்க மிக்க நன்றி..
    நீங்கள் இருவரும் பல கோடி ஆண்டுகள் நன்றாக இருக்க அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்..🙏🙏🙏🙏

  • @riariol3500
    @riariol3500 Год назад +5

    College la professor kuda indha madhri class edukkala sir sema super 🙏🙏🙏🙏🙏🙏 Rajesh sir indha doctor kandu pidithu u tube kondu vandhathukkuu salute......................sir

  • @sstraderstraders4593
    @sstraderstraders4593 Год назад +4

    அன்னை தமிழுக்கும் அன்பு தமிழர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் ஐயா ராஜேஷ் அவர்கள் இந்த மருத்துவரை கண்டுபிடித்து உலகறிய செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள் கோடான கோடி

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Год назад +2

    உங்களால் நானும் மருத்துவ அறிவு பெற்று கொண்டு உள்ளேன் நானும் என்னால் முடிந்த அளவு உங்களின் மருத்துவ ஆலோசனை களை நண்பர்கள் மற்றும் எனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 Год назад +3

    உயர் திரு டாக்டர் நந்த கோபாலன் சார் அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு 💐💐💐🌹🌹💮🏵🌸🌺🌹🌹💐💐💐💐

  • @sakunthala3315
    @sakunthala3315 Год назад +3

    ராஜேஷ் சார் நன்றி சார் நந்தகோபாலன் ஐயா அவர்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மருத்துவம்னா என்னன்னு புரிய வைக்கிறீங்க அந்த மருத்துவத்தை பணமா பார்க்கிறவங்க கடைசியில் என்ன கொண்டு போற போறாங்கன்னு தெரியல மருத்துவம் பற்றிய உண்மைகள் அறிவு நிறைய பகிர்ந்து கொள்கிறீர்கள் பாதுகாப்பாக இருங்கள் உங்கள் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் கண்ட தெய்வம் கடவுளை பார்த்ததில்லை ஆனா மனித வடிவில் மனித வடிவில் தெய்வமாக பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செஞ்சு மறுபடியும் கேட்கிறேன் பிட்ஸ் பற்றி காக்கா வலிப்பு பதிவு போடுங்க உங்க அறிவு எங்களுக்கு ரொம்ப தேவைப்படுது சேனல் நாங்க சொல்ற கருத்துக்களை பார்க்குதா இல்லையா என்று எனக்கு தெரியாது ராஜேஷ் சார் ப்ளீஸ் சார் தயவு செய்து பதிவு போடுங்க சார் நான் திரும்பத் திரும்ப உங்களை தலைவணங்கி கேட்கிறேன் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏 தங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் அட்ரஸ் தயவு செய்து சொல்லவும் பெரியவர்களுக்காக வேண்டி இல்லை என்றாலும் நிறைய பிஞ்சு குழந்தைகளுக்காக மருத்துவ உதவிக்காக கிடைக்கும் என்று நம்புகிறேன் போன் நம்பர் அல்லது அட்ரஸ் கிடைக்குமா எதிர்பார்க்கிறேன் 🙏🙏

    • @sathishsathish4187
      @sathishsathish4187 Год назад +1

      கலியுக சித்தர்ஐயா ஓம்நமசிவய சிவ சிவ சிவாய

  • @josephmiddle5467
    @josephmiddle5467 Год назад +20

    நன்று, தங்களின் அறிவுரையை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @maara..4908
    @maara..4908 Год назад +13

    தொடர்ந்து இரண்டு நாட்களா உங்க வீடியோக்கள் பாக்குறேன். மருத்துவ துறைய பற்றி மருந்து மற்றும் நோய்கள் பற்றிய புரிதல் கிடைக்குது..

  • @manikandan1774
    @manikandan1774 Год назад +5

    நந்தகோபால் ஐயா அவர்கள் நமது தமிழ்க்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

  • @user-or1ts8bj3u
    @user-or1ts8bj3u Год назад +2

    ராஜேஷ் ஐயா அவர்களும் அவருடன் விளக்கம் அளிக்கும் டாக்டர் சீ கே நந்தகோபாலன் அவர்களுக்கும் வணங்குகிறேன் மக்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அருமையான விளக்கம் கருத்து விவாதம் அண்ணா

  • @annadurais1961
    @annadurais1961 Год назад +8

    தமிழ்நாட்டில் உள்ள அற்புதங்களிள் ஒன்று நந்தகோபாலன் ஐயா அவர்கள்.அவர்களுக்கு நன்றி

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Год назад +2

    இத படிக்கனும்னா மெய்ஞானம் மட்டும்தான் வேணும் விஞ்ஞானத்தில் படிக்க முடியாது.100 சதவீகிதம் சத்தியமான உண்மை👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐

  • @nithyakumar1868
    @nithyakumar1868 Год назад +2

    ஐயா வணக்கம் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் காரணம் என்னவென்றால் நீங்கள் பேசுவது தமிழ். நம் இனத்திற்கு ஒரு சாபக்கேடு நேருக்கு நேர் நின்று இதுவரை நம் தமிழர்களை ஜெயித்ததில்லை. ஆனால் எல்லா இழப்புக்கு ம் காரணம் பின்னால் ஒரு தமிழன் இருப்பான் .அதை மறந்து . விடாதீர்கள் .ஒரு சில ஆட்கள் இருக்கிறார்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அதனால் கவனமாக இருங்கள் ஐயா உங்களுடைய குறிப்பு எல்லா மக்களையும் பாதுகாக்கும் வகையில் இருக்கின்றது வாழ்க வளமுடன்

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Год назад +10

    சார், டாக்டர் BM ஹெக்டே அவர்கள் கூட தங்களுடைய கருத்தை ஒத்த கருத்து கொண்டவர்.

  • @dasan.k1424
    @dasan.k1424 Год назад +8

    கலந்துரையாடல் பதிவு மிக சிறப்பு . . . நன்றி.

  • @stalinabi7359
    @stalinabi7359 Год назад +3

    Super sir, எவ்வளவு ஆராய்ச்சி.இவரை அறிமுகம் செய்ததுக்கு ராஜேஷ் அவர்களூக்கு நன்றி

  • @kanakavalli161
    @kanakavalli161 Год назад +7

    சார் எனக்கு சுகர் அதிக அளவில் இருந்ததினால் தான் கிட்னி பெயிலியர் ஆகியது. ஆனால் நீங்கள் சுகர் அதிகமானால் பரவாயில்லை என்று சொல்கிறீர்கள்.

    • @ranirani44267
      @ranirani44267 Год назад +1

      Diabetics ku medication edutheengala? Athanalthaan kidney affect ayirukkum.

    • @boopathimohana356
      @boopathimohana356 Год назад

      ​@@ranirani44267உண்மை என் அம்மாவிற்கு இந்த நிலைமை தான் சுகர் மாத்திரை தயவு செய்து எடுக்காதிர்கள்

  • @aclingam237
    @aclingam237 Год назад +6

    ஐயா உங்களுடைய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +3

    அருமை சரித்திரம் மருத்துவம் வியாபாரம் எல்லாம் பின்னிப்பிணைந்த பல்சுவை தகவல்கள். இப்படி ஒரு பேராசிரியர் கிடைத்தால் ஜாலியா கல்லூரி போகலாமே
    ராஜேஷ் சாரின் கேள்விகளும் கேட்கும் விதமும் அழகு. நடிகர் அல்லவா. நன்றி

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Год назад +20

    Salute to both of you sir, for your service to mankind 👌🙏🙏

  • @suba8158
    @suba8158 Год назад +3

    தங்கள் கலந்துரையாடல் மிகவும் அருமை. ஐயா புற்று, மற்றும் எயிட்ஸ் போன்ற நோய்களை முற்றாக குணமாக்க முடியாதா? மற்றும் உடம்பை குறைக்க என்ன வழி உள்ளது . தயவுசெய்து கூறவும்.

  • @rajaf3174
    @rajaf3174 Год назад +3

    ஐயா உங்கள் கானொலி அருமை விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி....

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 Год назад +40

    ஐயா நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சர்க்கரை அளவு 300ஐ தொட்டாலே உடல் மெலிகிறது. அதிக சோர்வாகிறது எந்த வேலையும் செய்ய முடிவதில்லை உடல் சக்தியே இழந்த மாறி உள்ளது எதனால்

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Год назад +5

      Namma mana nilai appati maththi irukkangka manamilaiya nama than mathanum

    • @sreevaishnavi5909
      @sreevaishnavi5909 Год назад +6

      Please take amla juice, aloe Vera juice, and Karla Jammu juice regular. Do yoga. These are supporting in your health.

    • @josephrajam1013
      @josephrajam1013 Год назад +1

      Yes, I am also having the same doubt

    • @Rocky-eb9mz
      @Rocky-eb9mz Год назад +3

      idhu Mana nilai sir

    • @ahhaa7289
      @ahhaa7289 Год назад

      Yoo doctor Lakshmi akavooku answer sollu.

  • @RaviChandran-ij1gl
    @RaviChandran-ij1gl Год назад +6

    தங்களுடைய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது மேலும் எய்ட்ஸ் நோயைப் பற்றியும் அதற்கு மருந்துகள் வந்து உள்ளதா இல்லையா என்பதை பற்றியும் கூறவும்

  • @santhanammoorthy5345
    @santhanammoorthy5345 Год назад +10

    Sir type 1 Sugar பத்திய ஒரு பதிவு போடுங்க சார்...

  • @ganesanvenkatachalam3285
    @ganesanvenkatachalam3285 Год назад +2

    அற்புதமான பேச்சு. அருமையான தகவல்கள்.இருவருக்கும்
    மிக்க நன்றி

  • @vijayviji1104
    @vijayviji1104 Год назад +1

    ஐயா வணக்கம் எனது பெயர் மு விஐயகுமார் வடலூர் நான் தங்களது அனைத்து காணொளிகளையும் பார்த்து வருகிறேன் மிக முக்கியமான அவசியமான பயனுள்ள காணொளி மிக்க நன்றி

  • @jayakanthanpillai951
    @jayakanthanpillai951 Год назад +5

    ஒரே வழி ஹீலர் பாஸ்கர் சோல்வது போல் சுய சார்பு வாழ்க்கைதான் தீர்வு

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 Год назад +6

    Excellent interview Doctor Sir..Really an eye opener.🙏🙏🙏🙏

  • @amruthashiva3502
    @amruthashiva3502 Год назад +19

    Sir, please speak about herbal Life and hair growth 🙏🙏🙏.

  • @elengoks
    @elengoks Год назад +3

    என்ன...? இதுவரை எந்த வியாதிக்கும் மருந்து கண்டுபிடிக்கவேயில்லையா? அதிர்ச்சியின் உச்சம்! தெளியவச்சு தெளியவச்சு அடிக்கரீங்களே!. உயர்திரு தமிழ் மருத்துவர் c .k.நந்தகோபாலன் அவர்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ராஜேஷ் அண்ணாவிற்கு உலகளவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kidss-channel
    @Kidss-channel Год назад +4

    Sir,sugar வருவதற்கு முதல் காரணம் யுரியா போட்டு விளைய வச்ச அரிசி தான் காரணமா?

  • @vijayadass5276
    @vijayadass5276 Год назад +12

    Thank you so much Sir 😊👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽 kindly please continue your videos 😊🙏🏽

  • @hariharanshanmugasundaram3641
    @hariharanshanmugasundaram3641 Год назад +3

    ஐயா, உங்களுக்கு நோபல் பரிசு
    கொடுக்க வேண்டும்.
    ஆனால் உங்கள் திறமையை
    கண்டு கொள்ள நோபல் கமிட்டியில்
    உள்ளவர்களுக்கு அறிவு பத்தாது.
    ஓங்குக உங்கள் புகழ்.

  • @durailion9829
    @durailion9829 Год назад +2

    Rajesh ayya, ungalukku kidaitha Nanpargal kadauvl kodutha pokkisangal ayya 🙏

  • @ramaswamyvasinathan5517
    @ramaswamyvasinathan5517 Год назад

    ராஜேஸ் சார் இது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு இது கார்புரேட்கம்பெனியின் எதிர்ப்பை சந்திக்கும்.இறைவன் அருள் உங்களை காத்தருள வேண்டும் சார்.

  • @authenticrecipesandtravelv6241
    @authenticrecipesandtravelv6241 Год назад +5

    Sir nice explanation. But 15yrs back Dr. BM.HEGDE the world famous cardiologist who has got all awards from national and international has explained very well about all diseases. Pls watch his vedios.

  • @filmfactory7235
    @filmfactory7235 Год назад +8

    Doctor plz talk about anxiety, panic attack and other psychological issues

  • @paramagurbl
    @paramagurbl Год назад

    அன்புள்ள ராஜேஷ் மாமா அவர்களுக்கு மிக்க நன்றி தங்களால் நான் திரு.C.K.நந்த கோபால் ஐயாவை சந்தித்து நான் எனது 14. வருட சர்க்கரை மருத்துவம் பெற்றேன் மிகவும் சிறப்பு மிக்க நன்றி

  • @thamilharam3088
    @thamilharam3088 Год назад +6

    Rajesh sir, உங்க கேள்வி நல்லா இருக்கு. ஆனா, அவர் பதில் சொல்லி முடிக்கிற வரை வெயிட் பண்ணுங்க please. அவர் மனித உடல் இயக்கம் பற்றி பேசுவது ரொம்ப முக்கியம். எந்த இடையூறும் இன்றி அவர் முழுமையாக பதிவு பண்ணட்டும். பல் பதில்கள் திசை மாறி போய் விடுகின்றன.

    • @sundarn8592
      @sundarn8592 Год назад +3

      அருமையாக கூறினீர்கள், நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Год назад

      Yes correct

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Год назад +5

    We need to preserve this for years for mankind. Wonderful. Rajesh Anna thanks for arranging this wonderful speech from genius doctor. Vazhga Valamudan. Siva. RAJKUMAR

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    மிக அருமை👌🌷

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад +5

    Dr. Sir bold explanation..... Thanks for sharing.....

  • @infinity1983
    @infinity1983 Год назад +5

    Very informative..
    Thank you - Dr. NANDAGOPALAN Sir & RAJESH Sir..!

  • @socialjustice8020
    @socialjustice8020 Год назад +2

    இருவரின் சந்திப்பு மற்றும் பதிவு Hat's Off

  • @sandhimathiniraiselvan8099
    @sandhimathiniraiselvan8099 Год назад +8

    V.nice sir.Please suggest how to cure asthma

  • @RajRaj-el1ud
    @RajRaj-el1ud Год назад +2

    ஐயா மருத்துவர் அவர்களே உங்கள் பனி தொடாரவேண்டும் இந்த உலகில் மனிதர்கள் வாழும் வரை

  • @chinnathambi289
    @chinnathambi289 Год назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு...உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள்...அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...🙏🙏🙏🙏🙏

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Год назад +1

    ஒரு பெரிய பொக்கிஷம் ஐயா நீங்கள் நீங்கள் கற்றதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு போங்கல் தயவு கூர்ந்து உங்களை மன்றாடி கேட்கிறோம்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Год назад +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா இருவருக்கும்.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 Год назад +13

    In depth in all aspects
    It IS BEYOND AGAIN BEYOND
    I never say Long live.
    He is conquer himself and the world.
    Every time GOD will his representative for the benefit of the society

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 Год назад +5

    Dr. Vanakkam. There's no word available in the dictionary and encyclopaedia to honour you for your knowledge, intellegence, presentation, boldness,courage,skill, ability and accuracy in all fields around the world made we people to dedicate our remaining life to support you all success. Our sincere gratitude to Shri Rajesh sir, for presenting such a wonderful and invaluable career oriented program to the viewers.Thanks a lot to you Dr.

  • @jeyaranithiyagarajan2011
    @jeyaranithiyagarajan2011 Год назад +3

    Long live Dr Nandagopal .kindly spread your knowledge to Younger generation. You are explaining so easily .wow .

  • @sonithcrafts2442
    @sonithcrafts2442 Год назад +5

    Pls reply, kids ku cow milk avasiyama,ethana vayasu varaikkum kudukkalam,milk ku side effects irukka

  • @ssbmedias5747
    @ssbmedias5747 Год назад +5

    Hello CKN sir... I need your blessing...

  • @sgsss2438
    @sgsss2438 Год назад +6

    Hi good day sir, im from canada and im trying my level best to follow doctors advice on the way of cookings and using clay pot but what we should eat or do to reverse the diabetic since here non veg most of them are frozen. Thank you

  • @TamilSelvan-fq1ds
    @TamilSelvan-fq1ds Год назад +2

    99% correct speech

  • @sadhikbasha5566
    @sadhikbasha5566 Год назад +5

    வணக்கம் ஐயா நீங்கள் அருமையாக மக்களுக்கு மிக தெளிவாக சொன்னிங்களே மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏💐💐

  • @harishbalu148
    @harishbalu148 Год назад +2

    Dear Rajesh sir
    I'm repeating the question, pls talk about stroke and paralysis
    Effects, Treatment and cure possibilities....

  • @durailion9829
    @durailion9829 Год назад +2

    villagela solluvangaya,metthapaditha methavinu,intha varthai Dr. ayya ungalukku porunthum.🙏

  • @y7primehuawei314
    @y7primehuawei314 Год назад +1

    ஐயா வணக்கம்! உலகில் வாழும் தமிழர்களின் அனைத்து அறியாமை பிரச்சினைகளையும்போக்கி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக் கொடுக்க வந்த தீர்க்க தரிசிகள் நீங்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நன்றி, வணக்கம், ஐயா.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Год назад +5

    Arumai Super Sir

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Год назад +10

    Sir diabetes is one condition which is directly connected to our lifestyle, food habits.. in my childhood we were allowed to take outside food once in 2months , non-veg veetla mattum dhan saapudnum nu yenga paati Yoda condition.. 6 months or 1 year once they allowed biriyani from hotel that too on an occassion.. eppo yenna theeni thingarom sir..

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +7

    மனித குலத்தை காக்க வந்த தெய்வம்.

  • @gp7982
    @gp7982 Год назад +10

    அடுத்தடுத்த பாகங்களை எதிர்நோக்கி

  • @skjeeva1050
    @skjeeva1050 Год назад +2

    சொல்லுவது அனைத்தும் உண்மைதான் ஒவ்வொரு காணொளிலும் நீங்கள் பாமர மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்களோ அதை நீங்கள் ஒரு முறை பாமர மக்களுக்கு புரியுமாறு ஒவ்வொரு காணொளிலும் ஒரு விஷயமாவது சொல்லுங்கள் தயவு கூர்ந்து பாதிக்கப்பட்ட மனிதர்கள் தெரிந்து கொள்வார்கள்

  • @kavithahari8725
    @kavithahari8725 Год назад +2

    Sir neenga nalla pesuringa but edhukume solution kudukka matengringa...pls.we are expecting more from u sir.

  • @OptimistNews33
    @OptimistNews33 Год назад +3

    Nalla knowledge!!!

  • @sasikumar9178
    @sasikumar9178 Год назад +3

    வணக்கம் ஐயா
    புதியதாக ஆக்ஸிஜன் ட்ராப்ஸ் என பரவலா ஆக வெளிநாட்டு மக்கள் முதல் நம் நாடு ஆட்கள் வரை உபயோகப்படுத்தி கொண்டு இருக்கின்றனர் . இதை பற்றி உங்கள் பார்வை என்ன ..?

  • @panchavatnam6338
    @panchavatnam6338 Год назад +1

    சார் நீங்க நல்லா,,,,,,,, இருக்கணும்,,,,,,,, சார் ,,,,,,,நிறைய விசயங்கள் சொல்றீங்க சார்,,,,,,,, நீங்கள் நல்லா இருக்கணும் சார்,,,,,,

  • @SwethaGaurah79
    @SwethaGaurah79 Год назад +1

    When I was a kid Actor Rajesh was the hero who acted in many movies. Doordarshan telecasts only 90% of his movies and songs. Though he looked like Shivaji Ganeshan and his songs was a hit, I didn’t like him or his movies.
    But now while interviewing he is so innocent, humble and that’s so cute. With his experience in the movie world he could be a encyclopedia, but in a less known field like medicine he is like an innocent obedient student and doesn’t show off his knows👏👏👏👏

  • @anusuya5385
    @anusuya5385 Год назад

    ராஜேஷ் ஐயா.... வணக்கம்.... தற்போது வியாபார உலகத்தில் பெண்கள் தாய்மை அடைவதை மிகப்பெரிய தொழிலாக மாற்றி விட்டார்கள்.... நிறைய ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தை பேறு தள்ளிப் போவதால் மிகுந்த மன அழுத்த திற்கு ஆளாகின்றனர்..... விரைவில் குழந்தை பேறு அடைய நமது தமிழ் பாரம்பரியத்தில் உள்ள வழிகளை கேட்கவும்.... நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்..... தங்களுக்கும் டாக்டர் ஐயாவிற்க்கும் மிக்க நன்றி..... மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....

  • @atchayaatchaya937
    @atchayaatchaya937 Год назад +5

    வாழ்க வளமுடன்.

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Год назад +2

    I watching a brave man 's speech in this world.thank u.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 Год назад +2

    வாழ்க வளமுடன் ஐயா ,கோடி நன்றிகள்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Год назад +16

    இவ்வளவு அரசியலா அப்படி என்றால் இந்த உலகில் யார் எப்படி வாழ வேண்டும் என்று கார்ப்பரேட் தான் முடிவு செய்கிறது

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      கார்பரேட் என்று பொதுவாக சொல்ல முடியாது 13 குடும்பம் மட்டுமே இந்த உலகை ஆள்கிறது என்பது தெரியுமா??

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 Год назад

      @@maharajan6982 யாருங்க அந்த குடும்பம் யாருன்னு சொல்லுங்க

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      @@vaalhanalam5040 இஸ்ரோவில் இருக்கும் பதிமூன்று குடும்பம் இந்த உலகை ஆள்கிறது சரியான பெயர் எனக்கு நினைவில்லை அவர்கள் இறுபத்து ஏழு தலைமுறைகள் தங்களது சடங்குகள் அனைத்தும் சரியாக செய்வதால் இந்த உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இதை விளக்க இரண்டு மணி நேரம் வேண்டும்

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 Год назад

      @@maharajan6982 அவர்கள் யூதர்களா?
      தங்கள் பதிலுக்கு நன்றி

  • @kuyeliveerachannel3124
    @kuyeliveerachannel3124 Год назад +4

    Sir ,please give remedy.

  • @karthikeyanc7595
    @karthikeyanc7595 Год назад +4

    Respected Sir, Good morning. Great explanation with examples.Both have Great conversation about food, medicines etc. Really am impressed. Thank you so much for you and Rajesh sir. Let's we are waiting for listening different topics. Please talk about kids chocolate and other sweets. Thank you

  • @jais8011
    @jais8011 Год назад +6

    பாதுக்காக்கப்பட வேண்டிய பதிவுகள்....தமிழர்களே download செய்து கொள்ளுங்கள் 🙏