வணக்கம் ஐயா, ஜாதகத்தில் குரு சனி இனைவு உள்ளது மற்றும் சனி செவ்வாயை பார்க்கிறார் மற்றும் குருவும் செவ்வாயை பார்க்கிறார் மற்றும் செவ்வாய் சனி குருவை பார்க்கிறார் மிகவும் குழப்பமாக உள்ளது விளக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா, என் ஜாதகத்தில் குரு பார்வைக்கு பலன் உள்ளதா, ஏனென்றால் அவர் பாதகாதிபதியாக உள்ளார் ஐயா, சனி லக்னத்தை பார்ப்பதால் ஏதாவது பிரச்சினை வருமா ஐயா, 11.8.1999, 3.45am, vellore.....
மிகச் சரியான தலைப்பு ஐயா. 12இல் விராயதில் வக்ர சனி. 3ம் பார்வை தனம் விரையம். இவர் புத்தி நடக்கும் போதே படுத்தி விட்டார். இன்னும் 25 வருட பிறகு திசை நடத்த போகிறார். முடியாத வயதில் என்ன செய்ய காத்துஇருக்கிறாரோ. 19.7.87- 5.30pm salem.
🌹வணக்கம் 🌹
😊😊
Super sir 🎉❤
சனிப்பார்வை பலனை சரியாக புரிந்து கணித்து உள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
💐
அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்
அறுமையான. விளக்கம் நன்றி சார்
Super sir
அருமை சார்.
Ippa ulla sani parvai sollunga sir
அய்யா வணக்கம். திருமண பொருத்தம் பார்ப்பீர்களா ? ஆம் எனில் எப்படி தங்களைத் தொடர்பு கொள்வது ? நன்றி 🎉
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் குரு சனி இனைவு உள்ளது மற்றும் சனி செவ்வாயை பார்க்கிறார் மற்றும் குருவும் செவ்வாயை பார்க்கிறார் மற்றும் செவ்வாய் சனி குருவை பார்க்கிறார் மிகவும் குழப்பமாக உள்ளது விளக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா, என் ஜாதகத்தில் குரு பார்வைக்கு பலன் உள்ளதா, ஏனென்றால் அவர் பாதகாதிபதியாக உள்ளார் ஐயா, சனி லக்னத்தை பார்ப்பதால் ஏதாவது பிரச்சினை வருமா ஐயா, 11.8.1999, 3.45am, vellore.....
மிகச் சரியான தலைப்பு ஐயா. 12இல் விராயதில் வக்ர சனி. 3ம் பார்வை தனம் விரையம். இவர் புத்தி நடக்கும் போதே படுத்தி விட்டார். இன்னும் 25 வருட பிறகு திசை நடத்த போகிறார். முடியாத வயதில் என்ன செய்ய காத்துஇருக்கிறாரோ. 19.7.87- 5.30pm salem.
11.3.88 8:30pm place: puliangudi திருமணம் நடக்குமா இல்லையா