70 களில் இலங்கை வானொலி நிகழ்சிகள் ஆஹா மறக்க முடியாத ஒரு அற்புதமான வானொலி தேன் மதுர தமிழில் காலை பிறந்த நாள் வாழ்த்துகள் பொங்கும் பூம்புனல், ஒரு பட பாடல் ஜோடிக் குரல், மதியம் 12 மணிக்கு விவசாய நேயர் விருப்பம், இன்றய நேயர்,பூவும் பொட்டும் மங்க்கையர் மஞ்ச்ஜரி, என் விருப்பம் மாலை மலையக தமிழருக்கான இரவின் மடியில் ஆஹா மறக்கவே முடியாத இலங்கை வானொலி
அந்த காலத்து இலங்கை வானொலியை கேட்ட அனுபவம் தந்த திரு. யாழ் சுதாகர் அவர்களுக்கு மிக்க நன்றி. மிக நிதானமாக அட்சர சுத்தமாக உச்சரிக்கும் தங்களின் இந்தப் பாங்கு மிக அருமை. தாங்கள் சூரியன் FMல் தினந்தோறும் வழங்கும் திரைப்பாடல் தொகுப்பின் ரசிகன்.
DEAR YAZH SUDHAKAR BROTHER I LIKE YOUR VOICE WHEN YOU SAY YAZH SUDHAKAR I GET REMEMBER SRI LANKA TAMIL ANNOUNCER'S VOICES THOSE DAYS ARE REALLY HAPPIEST MOMENTS
நன்றி யோகேஷ் முருகானந்தம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை அன்பு சகோதரரே. நான் இலங்கை வானொலியின் தமிழைக் குடித்து வளர்ந்தவன், அந்த இனியகாலம் திரும்பி வருமோ என்று ஏங்குபவன் - அன்புடன் யாழ் சுதாகர்.
என் பெயர் ரவிச்சந்திரன், என் வயது 57, எனது சிறு வயதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இலங்கை வானொலியில் வரும் திரைப்பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ரசித்து கேட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர்கள் ராஜா மற்றும் அப்துல் ஹமீது. இவர்கள் தொகுத்து வழங்கியவற்றை மீண்டும் கேட்க வைத்த யாழ் சுதாகர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. ராஜாவின் திரை விமர்சனம் நிகழ்ச்சிகளுள் எம்ஜிஆர் படங்களின் விமர்சனங்களை மீண்டும் கேட்க வழி செய்வீர்களா?. நன்றி!!
Radio Ceylon was the companion with KS raja,Abdul,Rajeswari shanmugam,mayilvahanam till 6.00 Pm during school vocation in my Grandma village Puthagaram,near Muthupettai .
எம்ஜிஆர் நடித்து முடிக்காமல் விட்ட அண்ணா நீ என் தெய்வம் படத்திற்காக MSV இசையில் பதிவு செய்யப்பட்ட உன்னை தேடி வந்தால் தமிழ் மகராணி என்ற இனிமையான பாடலை அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பி பிரபலமாக்கியதை மறக்க முடியுமா? இன்றும் அந்த பாடலை என் செல் போனில் பதிவு செய்து வைத்துள்ளேன்.
இலங்கை தமிழ்ச் சேவை நிறுத்தப் பட்டவுடன் வெறுமையை உணர்ந்த என்்போன்றவர்களுக்கு இனிய நினைவுகளை கொடுத்தமைக்கு மிக்க நன்றி!!
70 களில் இலங்கை வானொலி நிகழ்சிகள் ஆஹா மறக்க முடியாத ஒரு அற்புதமான வானொலி தேன் மதுர தமிழில் காலை பிறந்த நாள் வாழ்த்துகள் பொங்கும் பூம்புனல், ஒரு பட பாடல் ஜோடிக் குரல், மதியம் 12 மணிக்கு விவசாய நேயர் விருப்பம், இன்றய நேயர்,பூவும் பொட்டும் மங்க்கையர் மஞ்ச்ஜரி, என் விருப்பம் மாலை மலையக தமிழருக்கான இரவின் மடியில் ஆஹா மறக்கவே முடியாத இலங்கை வானொலி
18 வயதில் நான் ரசித்த இலங்கை வானெலி நிகழ்ச்சிகள் மிகவும் அருமை.
அந்த காலத்து இலங்கை வானொலியை கேட்ட அனுபவம் தந்த திரு. யாழ் சுதாகர் அவர்களுக்கு மிக்க நன்றி. மிக நிதானமாக அட்சர சுத்தமாக உச்சரிக்கும் தங்களின் இந்தப் பாங்கு மிக அருமை. தாங்கள் சூரியன் FMல் தினந்தோறும் வழங்கும் திரைப்பாடல் தொகுப்பின் ரசிகன்.
Radio celyon v never forget it. My age now 62.when I was 18 I always listened all programs. Thanks lot
dear YAZH SUDHAKAR BROTHER
am very happy for your reply
I always thinking and recollect the memorable days when I hear the voices
Very CREATIVE PROGRAMES and beautiful voice Announcers I grew up listening to Ilangai Vaanoli
very nice collection...informative..interesting ..good work
DEAR YAZH SUDHAKAR BROTHER I LIKE YOUR VOICE WHEN YOU SAY YAZH SUDHAKAR
I GET REMEMBER SRI LANKA TAMIL ANNOUNCER'S VOICES
THOSE DAYS ARE REALLY HAPPIEST MOMENTS
நன்றி யோகேஷ் முருகானந்தம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை அன்பு சகோதரரே. நான் இலங்கை வானொலியின் தமிழைக் குடித்து வளர்ந்தவன், அந்த இனியகாலம் திரும்பி வருமோ என்று ஏங்குபவன் - அன்புடன் யாழ் சுதாகர்.
என் பெயர் ரவிச்சந்திரன், என் வயது 57, எனது சிறு வயதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இலங்கை வானொலியில் வரும் திரைப்பட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை ரசித்து கேட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர்கள் ராஜா மற்றும் அப்துல் ஹமீது. இவர்கள் தொகுத்து வழங்கியவற்றை மீண்டும் கேட்க வைத்த யாழ் சுதாகர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. ராஜாவின் திரை விமர்சனம் நிகழ்ச்சிகளுள் எம்ஜிஆர் படங்களின் விமர்சனங்களை மீண்டும் கேட்க வழி செய்வீர்களா?. நன்றி!!
மிக நல்ல பதிவு. நன்றி.
Radio Ceylon was the companion with KS raja,Abdul,Rajeswari shanmugam,mayilvahanam till 6.00 Pm during school vocation in my Grandma village Puthagaram,near Muthupettai .
Baskaran Balakrishn
an
vanakkam yazhsudhakar anna, i like your progarame your fan
அன்புத்தம்பி சலீமுக்கு மனமார்ந்த நன்றிகள் - அன்புடன் யாழ் சுதாகர்.
Sutha n you
super
super
நன்றி சங்கரன் - அன்புடன் யாழ் சுதாகர்.
நன்றி ஜெயலக்ஷ்மி - அன்புடன் யாழ் சுதாகர்.
I am go to my teen age in 1981
supper iam happy
Arumai
,நான் அந்த காலத்தில் காலை ஐந்து மணிக்கு எப்ப வரும் என்று எதிர்பார்த்து. காத்து கொண்டு இருப்பேன்
அப்படி ஒரு காலம் இப்போது வராது அது ஒரு இனிய அனுபவம் வாய்ந்த காலம்
SUPER
நன்றி நடராஜன் கோபாலன் - அன்புடன் யாழ் சுதாகர்.
அருமை அண்ணா...மேலும் நிறைய வித்தியாச பதிவுகளை இடுங்கள்
நன்றி விஜய்ராம் ஏ.கண்ணன், நீங்கள் சொன்னது போல் இன்னும் சில வித்தியாசமான படைப்புகளை காலப்போக்கில் வழங்குவேன் - அன்புடன் யாழ் சுதாகர்.
God bless you vetrilingam Trichy
Golden memories
நன்றி இலக்ஷ்மி வேலு, அந்த பொற்காலம் மீண்டும் வரவேண்டும் - அன்புடன் யாழ் சுதாகர்.
Ponuggum poompunal one hour pathividugkal