பொங்கும் பூம்புனல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு
    செய்யப்பட்டது. கேட்டுப்பாருங்கள்
    பழைய நினைவுகளை மீட்டுப்பாருங்கள்.
    புண்ணியன்

Комментарии • 161

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +12

    திசை மாறிய பறவைகளாக தமிழர்கள் வாழ்வு மாறிவிட்டதே அறிவிப்பாளர்களுக்கே இலங்கை வானொளி என்றும் மறக்கவே முடியாது வாழ்நாளில்

  • @Harish-oe7jz
    @Harish-oe7jz 7 лет назад +55

    எனக்கு வயது 56. . 18 வயதில் நான் ரசித்த இலங்கை வானெலி நிகழ்ச்சிகள் மிகவும் அருமை. மீண்டும் 18 வயதிற்கு சென்று விட்டேன்.

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 года назад +5

    45 வருடம் பின்னோக்கி செல்கிறேன். இனி எப்போது வருமோ அந்த காலம்.

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 6 лет назад +22

    இன்றைய தலைமுறைக்கு கிட்டாத இனிமை தமிழ் என்ன அழகு தமிழ் உச்சரிப்பு இனி எப்போது கிட்டும் நமக்கு

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 лет назад +47

    இலங்கை வானொலி ஒலிபரப்பும் பாடல்களை விட அறிவிப்பாளர்கள் பேசுவதை கேட்பதற்கே தமிழர்கள் ஆவலோடு காத்திருந்தனர். K.S ராஜா, புவனலோஜினி, மயில்வாகனன் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம் போன்றோரின் இனிய குரல்களை நம் உயிர் உள்ளவரை மறக்க இயலாது.

  • @thiraviammallika7696
    @thiraviammallika7696 5 лет назад +14

    13 வயதிலே இலங்கை வர்தகசேவை நிகழ்சிகள் கேட்பேன் வயது 61 ஆகிறது அந்தக்காலத்திற்கு கொண்டு சென்று விட்டது

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +11

    இலங்கை ரேடியோவில் நான் கேட்டு ரசித்த நிகழ்ச்சி மிண்டும் கேட்பது அற்புதம்

  • @kannant3976
    @kannant3976 8 лет назад +76

    இன்று நாற்பது வயதில் வாழ்ந்து வரும் அனைத்து தரப்பு தமிழ் மக்கள் தமது வாழ்வின் இளம் வயதில் கேட்டு ரசித்து மகிழ்ந்த இலங்கை வானொலியின் தமிழ்சசேவை ஒலிபரப்பு மறக்க முடியாத அனுபவம். இப்போது மலரும் நினைவுகளாக...! கே. எஸ். ராஜா., ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ராஜகுல சேனாதிபதி கனகரத்தினம், புவனலோசனி, அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல்ஹமீது போன்ற அறிவிப்பாளர் களது வசீகர குரல்களை மீண்டும் கேட்டு இன்புற்றேன் இன்னாள் f. M. அறிவிப்பாளர்கள் இந்த படப்பதிவுகளை பார்த்து கேட்டு தமது தரத்தை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.....!

    • @moorthyguru7854
      @moorthyguru7854 7 лет назад +5

      kannan t நான் சொல்ல நினைத்த நினைவுகளை நீங்கள் பதிவு செய்து விட்டீற்கள் 80-90 போன்ற அருமையான வருடங்களை நினைத்து பார்ப்பதே சுகம்தான்

    • @susilak5844
      @susilak5844 6 лет назад +3

      100% very very happy

    • @prabaharanmuthukarupan2766
      @prabaharanmuthukarupan2766 5 лет назад +1

      Never again that golden time back ☹️

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Год назад

      Unmai ❤️

  • @mohamednaleem263
    @mohamednaleem263 11 лет назад +38

    இந்த குறி இசை கேட்டதும் தான் என் பாதங்கள் பாதையை நோக்கி நகரும் பாடசாலைக்காக...... அழகான ஞாபங்கள்..

  • @manojayanthimanojayanthi8277
    @manojayanthimanojayanthi8277 Год назад +2

    இலங்கை வான் ஒலி ஒலித்தது தமிழ் பாடல்கள் கேட்டேன்

  • @shajrax7927
    @shajrax7927 4 года назад +11

    எனக்கு வயது 52 இந்த பதிவு பார்த்து கண்கள் கலங்கிவிட்டன தமிழ் உண்மையாக வாழ்ந்த இடம் இலங்கை வானொலியில் தான் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து அறிவிப்பாளர்களும் இனிமையான உச்சரிப்பு இவர்கள் மகுடம் என்றால் அந்த மகுடத்தில் பதித்த வைரம் கே எஸ் ராஜா அவர்கள் பதிவுக்கு நன்றி

  • @srk8360
    @srk8360 3 года назад +4

    அற்புதமான பதிவு.. அந்த நாட்கள் இனிவருமா?
    ... மலரும் நினைவுகள்.. 💐💐💐💐💐 இப்போது இலங்கை வானொலி இருக்கிறதா..?...தெரியவில்லை... ⁉️⁉️⁉️⁉️😭😭💐💐🙏💐💐💐

  • @venugopalashokumar8977
    @venugopalashokumar8977 9 лет назад +55

    கேட்டேன் கண்கள்குளமாகிவிட்டது"தமிழ் பாடல்கள் மட்டுமல்லதமிழ்அறிவிப்பாளர்கள், நனைவில்"நினைவிலும் என்றும்நீங்காதவர்கள்

  • @thajulsaleem3511
    @thajulsaleem3511 3 года назад +5

    வசந்த காலத்தில் பழைய நினைவுகள் இலங்கை வானொலி நிகழ்ச்சி இரவின் மடியில்

    • @mansurik1922
      @mansurik1922 3 года назад

      இப்போது தமிழன் இலங்கை வானொலியை மறந்து பல ஆண்டுகளாகி விட்டது!! இளையராஜா வரவால் தனியார் பண்பலைகள் தமிழகத்தில் பெருகிவிட்டதால் அதில் 90% இளையராஜா பாடல்களை 24 மணி நேரமும் ஒலிக்கவிட்டதால் இலங்கை வானொலி மறக்கப்பட்டது என்பது உண்மை !!

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 7 лет назад +10

    18 வயதில் நான் ரசித்த இலங்கை வானெலி நிகழ்ச்சிகள் மிகவும் அருமை.

  • @gomathyammal180
    @gomathyammal180 4 года назад +4

    அடடா என்ன சுகம் /ஆண்டு கேட்டு சுவைத்த பாட்டு இப்போது கேட்க்கும்போது

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +4

    இந்த பதிவுகளை ,வீட்டில் ஒலிக்கும்போது கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் ,தாய் ,தந்தைஉறவினர் மட்டுமல்ல அறிவிப்பாளர் சிலரும் இப்போது உயிரோடில்லை என்பதை நினைக்கும்போது.......

  • @mohandharmaraj1313
    @mohandharmaraj1313 9 лет назад +28

    பொங்கும் பூம்புனலின்ஆரம்பஇசை இந்த பதிவில் கேட்டேன.நன்றி.ஆகா அற்புதம்.

    • @nazcassim4222
      @nazcassim4222 8 лет назад +3

      morning school povathaku ennaku alarm antha ponkum pumpunal marakka mutiyatha antha naatkal its a golden voices ceylon redio

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam5149 7 лет назад +12

    நினைவுகளை மீட்டிபார்க்கும் விதத்தில் நல்ல பதிவு. நன்றி..

  • @tntraajasekar
    @tntraajasekar 9 лет назад +16

    70 களில் இலங்கை வானொலி நிகழ்சிகள் ஆஹா மறக்க முடியாத ஒரு அற்புதமான வானொலி தேன் மதுர தமிழில் காலை பிறந்த நாள் வாழ்த்துகள் பொங்கும் பூம்புனல், ஒரு பட பாடல் ஜோடிக் குரல், மதியம் 12 மணிக்கு விவசாய நேயர் விருப்பம், இன்றய நேயர்,பூவும் பொட்டும் மங்க்கையர் மஞ்ஜரி, மாலை மலையக தமிழருக்கான இரவின் மடியில் ஆஹா மறக்கவே முடியாத இலங்கை வானொலி

    • @p2uviyer188
      @p2uviyer188 7 лет назад

      Vidumurai viruppam on Saturdays & Sundays. Ahahaha Marakka mudiyatha naalkal. Thirumbi varuma?

    • @ganesananandhi1976
      @ganesananandhi1976 5 лет назад

      My. D o. B 1977 but தவழ்ந்த வளர்ந்த years

    • @arlakshmi1716
      @arlakshmi1716 4 года назад +1

      ஆமினா பேகத்தின் சிரிப்பை மறக்க முடியுமா?
      நமசிவாய சிவனை மறக்க முடியுமா? குறுக்கெழுத்தை தான் மறக்க முடியுமா?
      விடை பெறுவது உங்கள் ராஜா என்று சினிமாவில் வரும்வசனத்தை
      போட்டதைத்தான் மறக்க முடியுமா? பொன்னான நாட்கள்! திரும்பி வராதநாட்கள்!

  • @vivekramaswamy7921
    @vivekramaswamy7921 11 лет назад +48

    இலங்கை விவகாரத்தில் நாம் இழந்த ஒரு ‘சொத்து’..

  • @amuthakannan3648
    @amuthakannan3648 26 дней назад

    கண்கள் குளமாகி விட்டது 😢😢 இனி அந்த பொற்காலத்தை என்று காண்போமென்று 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 7 лет назад +4

    பொங்கும் பூம்புனலின்ஆரம்பஇசை இந்த பதிவில் கேட்டேன.நன்றி

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 7 лет назад +13

    மீண்டும் இந்த நாட்கள் திரும்ப வராதா....கண்கள் பனித்தன!

  • @atheist86
    @atheist86 9 лет назад +7

    born in 1986 i get ready to school listening ceylon radio, levi in cinema padal, their precise timing and song selections are awesome.. missing those days.. :(

  • @dohaqatar636
    @dohaqatar636 3 года назад +5

    1975 ஆம் காலம் தொட்டு எம்மனதில்

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 лет назад +3

    மீண்டும் கேட்க்க ஆசை

  • @kannathasanskk7607
    @kannathasanskk7607 7 дней назад

    தயவுசெய்து இது போல் பதிவு வேண்டாமே கண் கலங்கிவிட்டது அத்த கால கட்டத்தில் நான் வாழ்ந்தவன் அதுதான் வாழ்க்கை இது வாழ்க்கையா த்து...... என் வயது 57

  • @miltonmallawarachchi5516
    @miltonmallawarachchi5516 7 лет назад +12

    நினைவில் நின்றவை. மறக்க முடியாத நினைவுகள்...

  • @MURUGANKUTRALINGAM
    @MURUGANKUTRALINGAM 7 лет назад +20

    சிறு வயது ஞாபகங்கள். கண்களில் கண்ணீர்.

  • @murugesann5211
    @murugesann5211 5 лет назад +8

    கே எஸ் ராஜா பி எச் அப்துல் ஹமீது சிலோன் வானொலி குரல் ஏங்கிதவித்த காலம் 1965

  • @venkatraja9879
    @venkatraja9879 8 лет назад +13

    நம்மை ரசிக்க வைத்தவர்கள்

  • @MayuMayooresan
    @MayuMayooresan 11 лет назад +30

    இன்று இலங்கை வானொலிகளில் தமிழ் படும் பாட்டை நினைத்தால் ;(

    • @bharathibharathi8228
      @bharathibharathi8228 7 лет назад

      Jeyakumaran Mayooresan

    • @thangammani2272
      @thangammani2272 6 лет назад

      Malarumnenaivukalsuper

    • @sellijharasu5722
      @sellijharasu5722 6 лет назад +2

      Jeyakumaran Mayooresan, கேட்பதை விட்டு அந்த நேரத்திற்கு Cartoon Film 🎥 பார்க்கலாம்! அந்தளவு கேவலமாக உள்ளது.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 года назад +2

      Attalaichenai,nindhavur,sammandhurai,erakkamathil maadu maeithavarhalai oli vaangikku munnal niruthinaal...... paavam avarhal enna seivaarhal.....?🤭😁🤣

  • @biosint
    @biosint 9 лет назад +48

    மீண்டும் இந்த நாட்கள் திரும்ப வராதா

  • @sachikamala
    @sachikamala 11 лет назад +18

    பொங்கும் பூம்புனலைக் கேட்டு ரசித்துவிட்டு அவசர அவசரமாக ஓடிப் பேருந்து பிடித்து காரியாலயத்துக்குத் தாமதமாகப் போய் சேர்ந்து மேலாளரின் ஒரு விதமானப் பார்வையை சகித்துக் கொண்டு அமர்வதை நினைத்துப் பார்த்தேன். ஞாயிறு தினங்களில் காலை எட்டு மணிக்கு கனகரத்தினம் தந்த பொதிகைத் தென்றல் இருந்தால் பதிவிலிடுங்கள். நன்றி.

  • @rajamohan8106
    @rajamohan8106 5 лет назад +3

    அருமையான வீடியோ

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +1

    எல்லோரும் ஊருக்கு திரும்பி வரவே நினைக்கின்றனர்

  • @mylar58
    @mylar58 11 лет назад +5

    Ahhh brings back such beautiful memories especially seeing my Appa's photo - S P Mylvaganan. Thank you for using his photo.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад +1

    Aha aha what a wonderful programs we enjoyed in those days. Life was so simple and easy. One transistor radio will do wonders for our entertainment. No TV. No cell phone. Only cycle for small distance travel. No noise,no quarrel no shouting no envy no hunger no mineral water. All rivers were brimming with water. Tanks r full of water. Less corruption in politics and administration. Less ambition. More contentment. More committed married life. Almost no divorce no broken marriage.no terrorism. More tolerance and tenacity patience. No money minded Dr s. Honourable teachers. True God's were our teachers. Loving parents and grandparents. All these days were swept away by greedy western culture and avarice. Only our Bharatiya culture can bring something back to present days. But I am hoping against hope.

  • @bamasivakumar2980
    @bamasivakumar2980 8 лет назад +10

    oh so nostalgic sweet memories of my school days

    • @jetliner11
      @jetliner11 5 лет назад

      How can we forget this Malarum ninaivugal!

  • @kannanc3298
    @kannanc3298 7 лет назад +9

    இலங்கை வானாலியின்
    என்னற்ற ரசிகர்களில் நானும்ஒருவன்.்1957ம்
    வருடம்முதல்நான்ரசிகன்
    இறுமுறை நிலயத்திற்கு
    சென்றுள்ளேன்.இன்று
    வரைஅந்தஇடத்தை யாரும்
    நிறப்பமுடியாது ஒலிபரப்பில்
    நாங்கள்கேட்டபழையபாடல்கள் அதை அறிவித்த அறிவிப்பாளர்கள்.அந்தஇடத்தை யாராலும்நிறப்பமுடியாது

  • @meenakshigunturu409
    @meenakshigunturu409 2 года назад

    Anda signature tune podium.enakku migavum pidikkum.

  • @jetliner11
    @jetliner11 9 лет назад +3

    Going back to down memory lane!...What a great post.! Thanks a lot.

  • @manivannanmani7470
    @manivannanmani7470 9 лет назад +12

    மறக்கமுடியுமா...?
    அந்த புல்லாங்குழலோசை....!
    மிக்க நன்றி

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 8 лет назад +4

    Takes back to old school days....so nostolgic..

  • @tntraajasekar
    @tntraajasekar 9 лет назад +31

    அண்ணா 70பதுகளின் மொத்த இலங்கை நிகழ்சிகளையும் இங்கு பதிவு ஏற்றம் செய்யுங்கள்

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 5 лет назад +1

      I am also hoping and longing for that

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 4 года назад +1

      Please brother kindly upload all interesting announcements made from the years 1970 to 1980

    • @draru5060
      @draru5060 4 года назад +1

      Enakkum 1970 - 1980 Nigalchigalai anuppavim
      draruortho@gmail.com

  • @rajendramvanita
    @rajendramvanita 10 лет назад +11

    இனிய நினைவுகள்!
    தரவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் sundarampillai punniyamoorthy.
    இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்
    அதுதான் எனக்குத்திருநாள்
    என் கனவுகள் பலித்திடும் பெருநாள்
    பெற்ற அன்னையும்... பிறந்த ஊரும்..
    போற்றி புகழும் திருநாள்
    என் கனவுகள் பலித்திடும் பொன்னாள்
    ஆயிரம் பரப்பு நிலமிருக்கும் - அதில்
    அண்ணனின் உழைப்பு தினமிருக்கும்
    குடிசைகள் மாடியாய் மாறும்
    என் மனம்போல் எல்லாம் நிறைந்திருக்கும்
    உழைப்பே வாழ்வில் உயிராகும்
    அந்த உறுதியில் வருவது உயர்வாகும்
    ஏழைகள் வாழ்வில் ஒளி பிறக்கும்
    என் கதையில்அதற்கொரு வழி இருக்கும்
    ஈழத்து திரைப்படப்பாடல்.; படம்- மாமியார் வீடு;
    பாடியவர்; ஜோசெப் இராஜேந்திரன்
    r

  • @eswarim2112
    @eswarim2112 5 лет назад +6

    இப்போது இருக்கும் பரபரப்பான நரகமா உலகம்?. அமைதியாக அப்போது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த உலகமே வாழ்க்கை...

  • @pageoffset
    @pageoffset 3 года назад +3

    ஆம்.. வறண்ட எம் தென் மாவட்ட பள்ளி விடுமுறைகளை புனல் வளமாக்கியது உண்மை...

  • @RenukaNagendra
    @RenukaNagendra 8 лет назад +7

    Thanks for uploading

  • @bajs2006db
    @bajs2006db 9 лет назад +4

    Any other archives like this? My memories go back to my school days when I listened to these programs. I still remember the program schedule... 545 vidiyum pozhudu 6 am ninaivootugirom 645 seithigal 7 pongum poompunal 745 pudu vellam after noon 12 monday vivasaya neyar viruppam 1 30 hindi padalgal 2 oru pada padalgal 215 ondrodu ondru 3 poovum pottum mangayar manjari 4 isai kadambam 515 pirandha naal vazhtukal ...what a time....

    • @SenthilKumar-dq5tm
      @SenthilKumar-dq5tm 7 лет назад

      No words to describe those days ever green voices,,,,

    • @p2uviyer188
      @p2uviyer188 7 лет назад +1

      Balaji Sir Hats off to u.

  • @arams2007
    @arams2007 7 лет назад +7

    Please add more recordings We really miss a best channel

  • @pitchumanisudhangan6845
    @pitchumanisudhangan6845 9 лет назад +9

    என் ஆசானே இந்த இலங்கை வானொலி தானே!

  • @dohaqatar636
    @dohaqatar636 3 года назад

    அன்று போல் இன்றுவரை காதில் கேட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனிய ஓசை அடடா எப்படிச் சொல்வது

  • @meenakshigunturu409
    @meenakshigunturu409 2 года назад

    Ella's arippalargal enakku pidikkum.

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 2 года назад

    Best wishes

  • @sivajuttu6623
    @sivajuttu6623 7 лет назад +5

    Sweet memories

  • @tonyfenandezfrenandez7337
    @tonyfenandezfrenandez7337 6 лет назад +1

    Superb .past memories

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 10 лет назад +17

    இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பிவரவேண்டும் தான்

  • @rathakrishnan9435
    @rathakrishnan9435 7 лет назад +11

    இலங்கை விவகாரத்தில் நாம் இழந்த ஒரு ‘சொத்து

  • @ammaappa5573
    @ammaappa5573 6 лет назад +1

    Ever green memories. Never come back.

  • @rajabdeen8306
    @rajabdeen8306 9 лет назад +3

    i love this voice so sweet

  • @amuthakannan3648
    @amuthakannan3648 5 лет назад +6

    கண்கள், கலங்குகிறதுஎம்தமிழ்நெஞ்சங்களைநினைத்து,

  • @manisekar
    @manisekar 7 лет назад +4

    மலரும் நினைவுகள்...

  • @RaviShankar-nr4fd
    @RaviShankar-nr4fd 4 года назад +1

    Super

  • @judemartin9800
    @judemartin9800 4 года назад

    orayeram nandrigal

  • @fajohnson3519
    @fajohnson3519 10 лет назад +1

    when i walk to school this beautiful memories are unforgettable

  • @1948samy
    @1948samy 11 лет назад +14

    பழைய நினைவுகளை .........

  • @baskarthulasi7155
    @baskarthulasi7155 5 лет назад

    Thangal pathivirku nanri

  • @sureshvarmag1475
    @sureshvarmag1475 7 лет назад +5

    இலங்கை வானொலி இரசிகை இதைகேக்கும்போது பழையநினைவுகளை கூட்டிசெல்கிரது இந்தவனொலி திரும்பி வருமாறு கடவுளைவேண்டுகிரேன்

  • @susairajs3736
    @susairajs3736 6 лет назад +5

    yesterday, today, tommrorw always our mind in K.S.RAJA, Rajeshwari Shanmug
    m, by SUSAI Raj

  • @subhiksharoadriders681
    @subhiksharoadriders681 8 лет назад +2

    super. ...

  • @kalaananth6371
    @kalaananth6371 4 года назад

    Very good song

  • @Banu5678
    @Banu5678 6 лет назад +1

    Very nice

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 6 лет назад +1

    Always sweet . Shanmugam pandalur nilgiri TN in

  • @rushanthanflashgoodsongthi8910
    @rushanthanflashgoodsongthi8910 7 лет назад +1

    thank you meendum varuma ponguom pompunal malarum nenivu.........

  • @saar564
    @saar564 8 лет назад +3

    oh.......................what a moment

  • @rajkumari2054
    @rajkumari2054 5 лет назад +3

    Ceylon radio kettu than Ceylon poganum ella rj vum pakkanumnu aasai vanduchi

  • @sahbudeenmaideen9855
    @sahbudeenmaideen9855 5 лет назад +1

    Anaku. Alihgaitan.varugiratu.

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy 8 месяцев назад

    மறக்கமுடியுமா

  • @MrRishanshareef
    @MrRishanshareef 8 лет назад +11

    இலங்கை வானொலி ரசிகர்களுக்காக.
    33 வருடங்களுக்கு முந்தைய ஒலிப்பதிவின் துளியொன்று
    என்றும் மறக்க முடியாத இனிய குரல்கள்
    twitter.com/Rishan_s/status/730665642479783936

  • @kalaananth6371
    @kalaananth6371 4 года назад

    Arivipalars and singer vioice waw

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 4 года назад

    Best programe

  • @Worldkovil
    @Worldkovil 10 лет назад +2

    nice

  • @nimalkumara9640
    @nimalkumara9640 4 года назад

    inda nigalchchi thodarumbodu varum music idampettra padal enna.?

  • @gajajaya8832
    @gajajaya8832 Год назад

    ❤❤I🙏

  • @RadioArivipalar
    @RadioArivipalar 8 лет назад +5

    marakka Mudiyatha Ninaivugal

  • @sugunadevig2815
    @sugunadevig2815 7 лет назад +1

    adhi ,kaalail Pani kaatrugal veesida kanden.vuerey,neengaadhiru.......indha paadal naan ilam vayadhil kettadhu,idhuvarai palaridam kettu paarthum adhu pattri yaarum arindhadhu illai yaam.thangalukku ,theriyuma

    • @timeworldmedia
      @timeworldmedia 2 года назад

      ATHU KALYANA KAALAM THIRAI PADATHIL. ruclips.net/video/Y7f15bU2LfY/видео.html

  • @kasimani3783
    @kasimani3783 7 лет назад

    ever green

  • @punniamurthy609
    @punniamurthy609 6 лет назад +2

    Once upon a time vasanthakalam

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 8 лет назад

    Kindly share if you have few more recordings.

  • @THEEBA04
    @THEEBA04 11 лет назад +1

    marakka mudiyaatha vaanalai gnabagam peyar ketta anaivarayum neeraatti sendrathu Pongum poompunal

  • @sivarajkr8883
    @sivarajkr8883 7 лет назад +1

    ennai 1972kke kondupoivittathu... nadri

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 7 лет назад +1

    my god my god .

  • @sambasivamhariharan1160
    @sambasivamhariharan1160 5 лет назад +1

    Bgm is by MSV

  • @murugalahsmijebastiyan9979
    @murugalahsmijebastiyan9979 6 лет назад

    nan seru vayatel padum podal vaththukkal

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +1

    K S Rajah programme

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад +1

    😭😭👏👏👃👃

  • @murugalahsmijebastiyan9979
    @murugalahsmijebastiyan9979 6 лет назад

    supper

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад

    😭😭