எண்ணங்களாலே இறைவன் தானே - Ennangalale Iraivan Thane - Sri Lankan Tamil Film Song
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #எம்மவர்இசைமழை
#விமுத்தழகு
எம்மவர் திரையிசைப் பாடல்கள் - எண்ணங்களாலே
வி முத்தழகு / ஈழத்து இரத்தினம்/சரத் தசநாயக
Anuragam 27th Oct 78
Music Sarath Dasanayake
Lyrics Elathu Rathinam
Golden Voice of V. Muthalagu
தமிழனின் படைப்புகள் அற்புதமானவை.காலத்தால் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்.
🙏
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி...
தொடர் ஆதரவு எம்மை ஊக்குவுக்கும்.....
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை.2ல்
கேட்டிருக்கிறேன்..
நன்றி
அக்கால சேவை2ன் நினைவலைகள்...
* என்றும் இனிமை !
ஆம்....! இப் பாடல் காட்சியில் தோன்றுபவர் எனது தாய் மாமா திரு.எம்.என்.சிவராம் அவர்கள்.....! இவர் தற்போது சென்னையில் பின்னணிக்குரல் கலைஞராக பணியாற்றி வருகிறார்
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி
Nice looking and fine acting
நீங்கள் மருத்துவரா,,,,
Wow.super. வாழ்த்துகள்.
நான் இவருடன் 80 களில் கொழும்பு குமார வீதியில் ஓர் தனியார் நிறுவனத்தில் கடமையாற்றினேன்.அப்போ இவர் கொட்டாஞ்சேனை நில் வீதியில் வசித்து வந்தார்.இவரின் தொடர்பு இலக்கம் அல்லது மின்னஞ்சல் கிடைக்குமா.83 ல் இவர் இந்தியா சென்று விட்டார். அசோகன் என்று ஒரு தம்பியும் இவருக்கு இருந்தார்.
அருமையான பாடல் நன்றி 🇮🇳
🙏
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
இந்த பாடலை கேட்கும் போது மனம் மிகவும் விம்மி ஏங்குகிறது ஏனென்றால் நான் ஈழத்தை விட்டு வந்து 17 வருடங்கள் ஓடிவிட்டது, எவ்வளவு தூரம் வாழ்க்கையில் வந்து விட்டோம்.திரும்பிஅந்த காலத்திற்கு போகமுடியாதா என்று அழுகிறேன் எனக்குள்.
...உங்கள் கருத்துக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....
எங்கள் விலாசங்களை தொலைத்தவர்கள் நாம்....
வேறென்ன சொல்ல...எங்களுக்கு காலம் பதில் சொல்லட்டும் ...
இந்த ஆவணப்படுத்தல் முயற்சிகள் உங்ககளுக்கு சுமையாகயில்லாமல் சுவையாக இருக்கும் என்பது எங்கள் எண்ணம் ....
வருகைக்கும் ... அன்புக்கும் நன்றி
கவலைவேண்டாம் காலம்கனியும் நன்பரே
அருமை, அருமை எழில் கொஞ்சும் பாடல்.
இனிய இசை..
இசை கேட்க செய்த
எம்மவர் இசைக்கு
கோடி நன்றிகள்.
ஆதரவுக்கு இரு கைகூப்பி வணங்குகிறோம்..
If I were chosen to rank Sri Lankan Tamil songs so far produced, this would be the first. What a beautiful song!!!
🙏
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
அருமையான வரிகள். மனம் கவரும் இசை. வசீகரிக்கும் குரல் வளம். மலையகத்தின் மனமீர்க்கும் காட்சிகள். மொத்தத்தில் இசை விருந்து. பகிர்வுக்கு மிக்க நன்றி.
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
1 minute ago
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
இனிய குரல் தெளிவாஉச்சரிப்பு
அழகான காட்சியமைப்பு
மனதிற்குகந்த மெல்லிசை
இயல்பான நடிப்பு
நன்று
🙏
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
Lyrics - Elathu Rathinam is my father.
Thank you so much for uploading this song.
Thanks for visiting and commenting.... in fact we have mentioned poet ER names in most of the songs uploaded... in case if you noticed any kindly let us know..... we may miss some due to human error,,,
I am from Tamilnadu..first seeing Tamil song from srilanka..wow very much impressed... such a beautiful song...
Samson Nirmal Raj, thanks for visiting and taking your time in registering the comment...
அழகான தமிழ் பாடல்...
🙏
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
I am from tamailnadu.but first time i am listening song.i am very much proud to listen this song becuase EN INNAM has produced that.In tamilnadu ,our radio service did not give importance for flim songs ,it is exclusive for higher caste.Listening flim songs is prestige issue for them.I have got lot of intrest listening tamil songs because ceylon radio.Still remembering the radio announcers..K.S.Raja,B.H.Abdul hammed,Mrs.Rajeswari shanmugam,sathsoorupavathi.Pop issai padalgal...chinna mamiye un chinna magal enge..palliku sendraolo.. padikka chendralo
ada vaaga marumaga..palliku chedral padika than sendral..Ezhla thamilargal great..
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் கோடி. இந்த அலைவரிசையில் மேலும் பல பாடல்களை நாங்கள் தரவேற்றம் செய்துள்ளோம், சுவைத்து தங்கள் நற்கருத்தை பதிவு செய்து எங்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம்.
Thanks
Omg என்ன ஒரு அழகான பாடல்
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி
During my school days, i have listened to this song often. Thanks to the wonderful service of Ceylon Radio.
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
சிறந்த பாடல், மிக்க நன்றி பதிவிட்டதற்கு..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ஆதரவு தொடரவேண்டும் என்பதே ஆவல்.
I am tamilan in tamilnadu,India.... I like this song.... என்னுடைய தமிழ் மொழி இலங்கையில் இவ்வளவு அழகாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி உள்ளது... இந்த பாடலை முதல் முறையாக பார்க்கிறேன்.... தமிழ்நாட்டில் இருப்பது போல் இந்த பாடல் அருமையான பாடல்.....
rajan babu தங்கள் வரவுக்கும் கருத்திடலுக்கும் எங்கள் சிரம் பணியும் நன்றிகள்
Idhu ennudaiya ilamai kaala song.I love Srilankan film songs. Naina Mohamed from Chennai.
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி.... மீண்டும் வருக... பல இலங்கைப் பாடல்கள் இந்த பக்கத்தை அலங்கரிக்கின்றன..
Sri lanka padaippu arumayana song every day.... For in my heart this song
Thanks for visiting and commenting///
Golden memories of Sri Lankan production -hands up ..........
No doubt sir..!!
கே. எஸ். ராஜா அவர்களின் குரலல் கேட்க ஆவலாக இருக்கிறது. தயைசெய்து...
👍
எண்ணங்களாலே இறைவன் தானே பொன் வண்ணத்தாலே வரைந்து விட்டானே
வண்ண வண்ண தோற்றங்கள் தன்னாலே எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே ..
அழகென்ற தெய்வம் தானே என் முன்னாலே இயற்கை யாவும் என் சொந்தமே தேசங்கள் யாவும் என் வண்ணமே …எழில் கொஞ்சும் மலையகமே …
மலை மீது நதி தாவி அருவிகள் பாடும் இசையாகும் ராகங்களே இனிதாகும் அனுராகம்…. எழில் கொஞ்சும் மலையகமே…
Sharmini Satgunam !
ம்
எனக்கு மிகப்பிடித்த பாடல்
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
Theverygoodsong.Ok thanks for the God bless you and your Administering
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
Semma super song
Thanks for visiting
அருமை என்று ம் இனியவை.
ம்ம்
l heard this song in Ceylon radio many times during my school days
Thanks for visiting and commenting. Yes we have uploaded many songs of yesteryear hope you enjoy
இனிய தமிழ் பாடல்.
வருகைக்கும் கருத்திடலுக்கும் கோடான கோடி நன்றிகள்
muthalagu is great singer
Even 40 years later the song is a super hit. again in my sri Lankan such wonderful singer and songs anymore.
exactly
Beautiful songs
🙏
💐💐💐💐 thedinen .indru kidaithadhu... walthukkal... nandri...🤗🤗🤗
வரவுக்கு நன்றி... நீங்கள் தேடிக்கொண்டு இருக்கும் பல பாடல்கள் இங்கு உண்டு.. மீண்டும் வருக... இன்புறுக..
இனிய தமிழ் பாடல்..
வருகைக்கும் .. கருத்திடலுக்கும் ...அன்புக்கும் நன்றி ..
Super song.the actor is so cute .
🙏
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
Super fine song
🙏
What a meaning full song about nature i am realy proud to lizen ssong like
No doubt sir..!!,,,
Thanks for visiting and commenting. Yes we have uploaded many songs of yesteryear hope you enjoy
எண்ணங்களாலே இறைவன் தானே பொன் வண்ணத்தாலே வரைந்து விட்டானே வண்ண வண்ண தோற்றங்கள் தன்னாலே எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே
அழகென்ற தெய்வம் தானே என் முன்னாலே இயற்கை யாவும் என் சொந்தமே தேசங்கள் யாவும் என் வண்ணமே எழில் கொஞ்சும் மலையகமே
மலை மீது நதி தாவி அருவிகள் பாடும் இசையாகும் ராகங்களே இனிதாகும் அனுராகம் எழில் கொஞ்சும் மலையகமே
💝 🎶 ThanQ 💝 🎶 💁 💝. 🎶. Sharmz ! Sharmini Satgunam
.
WOW
இனிய பாடல்
Yes indeed...!!
Thanks for visiting and commenting. Yes we have uploaded many songs of yesteryear hope you enjoy
நன்றி
🙏
Fine song lovely music.
🙏
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
best mutalahu sir
yes it is
amazing!
🙏
Nice song
Thanks
lovely song i like to watch this movie anuragam upload please hero handsome wonderful acting action
+jeyanthi therce Appreciate your comment... will try to that.. happy to note this song still lives among us...
Good lyrics 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி
Ennadhu thandhayin paadalai rasitha annaithu ullangalukum nandrigal.
இனிமையான பாடல்!
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
It would be great if the name of the music group is also mentioned! (My humble opinion)
Dr Angela Arulpragasam Anthony Thanks, details all available in the notes
Very nice song
🙏
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
Thanks - Please uplord Naan Ungkal tholan song
Thanks for visiting and commenting... We have done some already... which song you are looking for??
Best song
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.
He is looking like young mammootty
🙏
👌👌💎💎👏👏
👍
இலங்கையில் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் (இலங்கை தயாரிப்பில்) வெளி வரவில்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஊரறிந்த பரமரகசியம்
Awwalu song kettalum namma song pool ahuma kettu konde irukkalam alukkadu
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி.
இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
V muthalagu ippavum irrukara
Yes, he is still with music
Obe of my favorite songs.What is the singer doing now?
He is still in the music field though not much of film activities.. we have uploaded many songs of him in this channel....! This is one of them ruclips.net/video/iQL9Inr1pUs/видео.html
No doubt sir..!!
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Negombo K. Wijayarathnam paadiya paadalgal irunda upload pannuga sir pls
Kindly upload other songs.
Thanks, all the songs are available in this channel
NICE MELODIAL SONG-get the help from SL RUPAVHINI&SL RADIO&SL FILM cooparation-if we not protect the MOVIES&SONGS we will loose those in future
damith rajakaruna nothing have been protected... if some one have the better do it now before it is too late
Who is the singar? Such a wonderful voice give his name sir.
ruclips.net/user/postUgxBGbThsZ-C1ICGc-B4AaABCQ
I think the singer is Muthazhaku .
Aama paatu ok but andha herovudaya per enna
எம் என் சிவராம்
Padam per enna
Anuragam 27th Oct 78
Anuragam
தமிழ் மணம் வீசுகிறது
எம் மண்ணின் மனம்...
எண்ணங்களாலே இறைவன் தானே பொன் வண்ணத்தாலே வரைந்து விட்டானே வண்ண வண்ண தோற்றங்கள் தன்னாலே எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே
அழகென்ற தெய்வம் தானே என் முன்னாலே இயற்கை யாவும் என் சொந்தமே தேசங்கள் யாவும் என் வண்ணமே எழில் கொஞ்சும் மலையகமே
மலை மீது நதி தாவி அருவிகள் பாடும் இசையாகும் ராகங்களே இனிதாகும் அனுராகம் எழில் கொஞ்சும் மலையகமே
💝 🎶 ThanQ 💝 🎶 💁 💝. 🎶. Sharmz ! Sharmini Satgunam
.
Nice song
🙏
Thank you so much for visiting and feedback.
Come back to enjoy and share your love.