40 வயதுக்கு மேல் சாதிக்க முடியும்! Robert Greene வாழ்க்கை சொல்லும் பாடம் | Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #LifeBeginsat40 #RobertGreene #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதைக் குறித்து இரண்டு வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து விளக்குகிறார், ஒருவர் "Mastery" நூலை எழுதிய ராபர்ட் க்ரீன், மற்றொருவர் கிரிக்கெட் உலகின் நாயகன் எம்.எஸ்.தோணி. ராபர்ட் கிரீன் 40 வயது வரை பல்வேறு வேலைகளை செய்து வந்தவர், ஒரு பதிப்பாளரிடம் உதவியாளராகப் பணியாற்றிய போது தன்னிடம் ஒரு நூல் எழுதுவதற்கான உள்ளடக்கம் இருக்கிறது என்று கூறி 50 வயதுக்குள் எப்படி உலகப் புகழ் பெற்றவரானார் என்பதையும், ஒரு சாதாரண பம்ப் ஆபரேட்டராக இருந்த எம்.எஸ்.தோனியின் தந்தை எந்த உதவிகளையும் செய்ய முடியவில்லை என்றாலும் தோனி எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் என்பதையும் விளக்கி, நாம் எந்தத் திசையில் வெற்றியை பயணிக்க வேண்டும் என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan focuses and quotes about two successful men and explains how to succeed in life, one is Robert Green, who wrote "Mastery" and the other is M.S. Dhoni, the hero of the Indian cricket world. The video explains how Robert Green, who worked various jobs until the age of 40, and became world famous by the age of 50 by saying that he had promoted the content to write a book while working as an assistant with a publisher, and how MS Dhoni had a huge success even though Dhoni's father, who was an ordinary pump operator, could not do any favors to his cricket career, even then MSD succeeded in a different way and explained in which direction we should travel towards success.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Комментарии • 276

  • @ManiKandan-zf4tj
    @ManiKandan-zf4tj 2 года назад +147

    சார் இங்க யாரோட வாழ்க்கை உதாரணமும் மத்தவங்க வாழ்க்கையை மாத்திடாது..உழைப்பு விடாமுயற்சி இது மட்டும் எல்லாருக்கும் பொதுவான ஒன்று...

    • @lordsonspokenenglishacadem3898
      @lordsonspokenenglishacadem3898 Год назад +3

      Well said

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm Год назад +18

      இதுபோன்ற வரலாறு கள் உத்வேகம் ஆர்வம் போன்ற வைகளை உண்டாக்கும். அவர்களும் உழைப்பின் மூலம் வந்தவர்கள்தானே

    • @shaberms7864
      @shaberms7864 Год назад

      Exactly....

    • @toolcrafts6787
      @toolcrafts6787 Год назад +1

      ஏன் மாற்றாது.....?

    • @sulaimanmd9515
      @sulaimanmd9515 Год назад

      Good, but avaru sonna madiriye neenga vera roottle orings all the best

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +24

    வாழ்க வளமுடன்... எங்கள்அறிவாசான் நீங்கள் தான். நீங்கள்
    நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @Posterposter22
    @Posterposter22 2 года назад +73

    மரணம் வரை சென்ற என்னை..உங்களுடைய வார்த்தைகள் வாழ வைக்கிறது..Thanks Anand sir..

  • @madhavaraj5062
    @madhavaraj5062 3 года назад +58

    Robert Green book படிச்சு motivate ஆகுவனோ இல்லையோ உங்களது பேச்சில் ஆனேன் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @Mohideenjunction
      @Mohideenjunction 3 года назад +1

      இப்போது உங்க வயசு என்ன bro

  • @msamiyathal9870
    @msamiyathal9870 2 года назад +28

    மிக அருமையான பதிவு.மேலும் இளைஞர்களுக்கும், குறிப்பிட்ட வயதிற்கு மேல் சாதிக்க முடியாதவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி,மிக்க நன்றி.

  • @tamilselvanr6856
    @tamilselvanr6856 2 года назад +6

    Ungala meet pannanum sir Ungala pathithaan veetla appa ta pesitu irupan🥰 ennoda change ku நீங்க thaa reason ,உங்க vedios la pathu pathu learn pannitu follow pannitu irukan sir🥰

  • @utube00781
    @utube00781 3 года назад +17

    இதை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால்
    "உன்னை நீயே நம்பு"

  • @aztechzi
    @aztechzi Год назад +7

    Now I'm in 40.. Taken lot challenges from my 20s.. Still not successful and wealthy. But fire in me..

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 3 года назад +8

    ஐயா நான் உங்கள் பேச்சால் உந்தபடுகிறேன் தொடர்க உங்கள் பணி சிறக்கட்டும்👆👍👌🙏

  • @varnasschooloffashiontechn3681
    @varnasschooloffashiontechn3681 3 года назад +18

    நன்றி மிக்க நன்றி எனக்கு ஏற்ற சமயத்தில் உங்கள் அறிவுரைக்கு நன்றி . முன்னேறிய.பின் வைப்பு இருந்தால் ஆசீர்வாதம் வாங்க சந்திக்கிறேன் நன்றி.

    • @kishasuperkumar4639
      @kishasuperkumar4639 3 года назад +1

      566yuy

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 года назад +1

      இதுவரை பெரிசா சாதித்தவர்கள் எல்லாரும் அடுத்தவன் சொல்றதை கேட்டு சாதித்தவர்கள் அல்ல.

  • @marimuthugunasekaran3148
    @marimuthugunasekaran3148 2 года назад +2

    Robert Green ஐ அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  • @punarpusan1074
    @punarpusan1074 2 года назад +2

    யதார்த்தமான கருத்துக்களைக் கூறும் ஐயாவுக்கு நன்றி.

  • @senguttuvan2635
    @senguttuvan2635 2 года назад

    மிக்க நன்றி பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @SWDCFOUNDATION
    @SWDCFOUNDATION Год назад +1

    நன்றிகள்
    வாழ்த்துக்கள்
    அய்யா

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 года назад +17

    பரிச்சைக்கு மரத்தை பத்தி படிச்சிட்டு போனவனிடம் பசு மாட்டை பத்தி கேல்வி கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவன் தனக்கு தெரிஞ்ச மரத்தை பத்தியே எழுதிட்டு, முடிவில் அந்த பசு மாட்டை இத்தகைய மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடிச்சானாம்.
    நான் எதுக்கு இந்த கதைய சொன்னேனு இந்த வீடியோவை பார்த்தவங்களுக்கு புறியும்.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @dexterrajesh
    @dexterrajesh 2 года назад +6

    Thanks for introducing Robert Greene sir... He is such an inspiring person.

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 3 года назад +4

    மிக அருமையான பதிவு👏👏🙏

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 Год назад

    Always Welcome sir.......................................

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @mohamedameeribrahim851
    @mohamedameeribrahim851 3 года назад +13

    Thank you sir. Wonderful example 👏👏👏

  • @sujaym4002
    @sujaym4002 3 месяца назад

    Hi team, humble requests, before few months in this channel it was more about morals and ethics and life stories to motivate come over challenges, but now maybe bcos of the specific book, I personally feel like we are talking about money more in this channel. Consider if it's valid. Thx

  • @oaslaw8078
    @oaslaw8078 3 года назад +9

    Sir,
    Long back, the Rock Feller, the world's first richest man in the History of the Modern World, who said first the same that, do not travel on the same path those who already travelled.

  • @devsanjay7063
    @devsanjay7063 3 года назад +8

    Col Sanders is my big inspiration 🙏happy morning sir 🙋🏻

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 2 года назад +24

    எந்த வயதிலும் சாதிக்க முடியும் 👍👍👍😃😃😃

  • @balaequinox80
    @balaequinox80 Год назад

    Thank you Sir
    From Malaysia

  • @greenparadise9020
    @greenparadise9020 2 года назад +18

    Yes. Sir, I had didn't get success, because of my rural ordinary background. I m the first graduate of my family. After a long struggle, I have been proven in commercial farming for some companies. Now many companies are in the queue. I have a plan to start my commercial farming also. But right now I'm 40 +.

    • @sivanitamilchannel950
      @sivanitamilchannel950 Год назад

      Same me ....20 age la எப்படி இருந்தேனே அப்படி தான் financial level la இருக்கேன் ....but now learning and try to investment planning....

  • @rajajaison103
    @rajajaison103 2 года назад

    My mentor Robert greene thanks for bringing him here in this forum

  • @johnjohn3945
    @johnjohn3945 2 года назад

    India Must give , You are a Economic advisor of India

  • @starbucksgaming2953
    @starbucksgaming2953 2 года назад

    மிகநன்றி
    ஐயா

  • @225432suresh
    @225432suresh Год назад +1

    Tuppakur Anandh

  • @bhavanim25
    @bhavanim25 Год назад

    Never compare others satisfaction is richer is the resume of your advice great soul

  • @cricketupdates222
    @cricketupdates222 3 года назад +11

    sir neenga indiavoda history sir.
    im so glad to be your student sir.

  • @queenliya7470
    @queenliya7470 Год назад

    Life la success full ah erukanumna Semikkanum semippu ondre unnai maatrum semippu 👌

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад +3

    மிக அருமை👌👌👌👌

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 Год назад

    Very gud supporting words....God bless you..sir

  • @Sel315
    @Sel315 3 года назад +3

    மகிழ்ச்சி

  • @csravikumar9171
    @csravikumar9171 Год назад

    Wonderful speech

  • @n.d.k..5806
    @n.d.k..5806 3 года назад +7

    Good information and excellent speech....

  • @mugundhans400
    @mugundhans400 3 года назад +8

    Really amazing & inspiring learning and thanks for sharing

  • @vadivelkrishnan2120
    @vadivelkrishnan2120 Год назад

    Thank you sir

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN 3 года назад +14

    If you can believe in yourself then nothing is impossible at any age - Age is mere numbers

    • @syedahamed2714
      @syedahamed2714 2 года назад +1

      Sure, age doesn't matter, if you have courage and confident you can able to win.

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 3 года назад +7

    Sir clear explanation feeling learned thanks

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 года назад +10

    Thank you for sharing your universal experience with us, many things we have learned from you.

  • @kaushiknathg7043
    @kaushiknathg7043 2 года назад

    Excellent sir

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 года назад

    நன்றி அய்யா.

  • @mahalakshmins3522
    @mahalakshmins3522 2 года назад

    ROMBA NANTRI sir

  • @botnaybaynatureway8070
    @botnaybaynatureway8070 3 года назад +23

    Sir you are living through our minds...parents give body...teacher make mind...please pass more vital tactics for our survival...

  • @revathiabhirami5891
    @revathiabhirami5891 2 года назад

    Wonderful sir...thank u for ur encouragable speech... One request...audio s low and high in somewhere...pls correct this

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 года назад

    Arumai

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +1

    சூப்பர்

  • @MMM.M3
    @MMM.M3 3 года назад +1

    அருமை.....

  • @KothandramanRam
    @KothandramanRam 2 года назад +2

    Amazing sir, Thank you so much,

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 года назад

    கேளுங்கள். அருமை

  • @sureshramasami7650
    @sureshramasami7650 Год назад +1

    Thenkatchi swaminathan is remembered in your voice in the different field

  • @kasthuriiyengar2680
    @kasthuriiyengar2680 3 года назад +7

    Happy teacher's day, my GURU, TEACHER

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    ❤️💓💖💕 touching Speaking looking and presentation.

  • @jawahiruk
    @jawahiruk 2 года назад

    அருமை sir

  • @jeyanthijoseph3406
    @jeyanthijoseph3406 2 года назад +6

    Sir
    Your ideas , thoughts and motivational speech is awesome!

  • @muthiullahmuthiullah3209
    @muthiullahmuthiullah3209 2 года назад

    Youar. Golden. Speech

  • @KuttypoovaKuttypoova-co3hm
    @KuttypoovaKuttypoova-co3hm Год назад

    Very great sir!

  • @gunasekaranadvocate6405
    @gunasekaranadvocate6405 Год назад

    Super sir

  • @punithraj.g6243
    @punithraj.g6243 3 года назад +2

    Thank you so much sir...

  • @dr.cholarajank5631
    @dr.cholarajank5631 3 года назад +1

    Sir please recommend one best index fund for me long duration

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Год назад

    Good initiative Sir 🎉🎉🎉

  • @arunkumar-qx1ib
    @arunkumar-qx1ib 2 года назад

    Super thala

  • @paranthamanv7613
    @paranthamanv7613 3 года назад

    Nallarukku sir

  • @mohanbabu7213
    @mohanbabu7213 3 года назад +2

    Pls give more case studies on middle class people who followed your ideology or their own ideology where they are successful.

  • @SasitharaniJagadeshprabu
    @SasitharaniJagadeshprabu Год назад

    Thank you sir I needed this

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 11 месяцев назад

    ஐயா வணக்கம் நான் ஒரு விவசாயி எனக்கு 43 வயது ஆகிறது நான் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.... என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @christalsutha9248
    @christalsutha9248 3 года назад

    Sir ஓய்வுக்கு பின் ஓய்வு ஊதியம் இல்லை. வயது 50 . இனிவரும் காலத்திற்கு வாழ எப்படி சேமிப்பது please தமிழில் சொல்லுங்கள்

  • @shanfarez7943
    @shanfarez7943 3 года назад +8

    Sir "Opportunities are Only made Fortunate" This is my theory do you agree with this?

  • @realheroes9844
    @realheroes9844 2 года назад

    Thank You Sir

  • @தமிழன்டா-ல1ய
    @தமிழன்டா-ல1ய 3 года назад +8

    Camera man really great and editor also

  • @rupeshv662
    @rupeshv662 3 года назад +7

    Ean thalaivan untold story 🙏🏽😌

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 3 года назад +4

    Very useful information sir.. Thanks a lot sir

  • @arulmuruganarasu7381
    @arulmuruganarasu7381 2 года назад

    Thanku sir

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy 3 года назад +3

    Great encouragement speech sir🌹👌

  • @SakaLifeStyle
    @SakaLifeStyle 3 года назад +3

    Nice speech sir 👌

  • @anbuselvan3931
    @anbuselvan3931 2 года назад

    Nice Sir

  • @saradhakannan
    @saradhakannan 3 года назад +2

    Very Informational video..looking forwards to more of this

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd Год назад

    Good morning sir

  • @Viji_nkl
    @Viji_nkl 3 года назад +3

    Good morning sir, excellent information

  • @arafath1341
    @arafath1341 3 года назад +3

    Good information for Friday, thank you Mr. Anand srinivasan,😀

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +91

    அதுசரி. “நாற்பது வயதுக்கு மேலும் சாதிக்க முடியும்”. அந்த secret எப்ப சொல்லுவீங்க???

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 3 года назад +1

      முடியாது.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 года назад +4

      @@ashokumarrajagopal4552 kfc's funder 60 age la thaan start pannanuru athu theriuma ungaluku 🤣...

    • @jagandragon
      @jagandragon 3 года назад +6

      வீடியோ முழுக்க அத பத்தி தான பேசிட்டு இருந்தாரு.

    • @vocalistram2025
      @vocalistram2025 3 года назад +1

      40 vayasuku piragu

    • @yuvarajm7604
      @yuvarajm7604 2 года назад +2

      Topic not related to video

  • @jocelyne2556
    @jocelyne2556 2 года назад

    Very useful advice sir.

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 года назад

    Wish you sir.

  • @senthilkumar-qx8hx
    @senthilkumar-qx8hx 3 года назад +1

    சார் RPM பற்றி போன வீடியோவில் கேட்டிருந்தேன்.தயவு செய்து விளக்கம் கொடுங்கள் பிலீஸ்
    வ.செந்தில் குமார்

    • @syedsadiq7980
      @syedsadiq7980 3 года назад

      Revolution per minute fan 360 rpm jet pump 2800 rpm

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +5

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 года назад

    Super

  • @bharathikalai8496
    @bharathikalai8496 2 года назад

    Sir yarachum kindle la book epati publish panrathunu sollunga bro pls

  • @fishlovers6703
    @fishlovers6703 Год назад

    Great ♂️👍💯😃😸👌

  • @தமிழாதமிழா-ச3ந
    @தமிழாதமிழா-ச3ந 3 года назад +1

    குருநாத👌

  • @krishnaraj7877
    @krishnaraj7877 2 года назад

    Secret is hard work,secret idea

  • @antonyraj483
    @antonyraj483 3 года назад +4

    Good morning sir, thank you for the valuable message sir

  • @avk130979
    @avk130979 Год назад +1

    The person who don't bend in 20 years will bend in 40th year? There is something called fate and destiny. There are several successful people who are not known to the outside world. Whether the people travelled in odisha train might have expected that their train is going to meet accident? Many people escaped the accident and got chance to travel in flight to reach their destination. So their is some super natural force acting on everybody. No one can become like any one. Watch the movie final destination. Life is not under our control. Maximum we can try for our satisfaction. Hope this understands

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +1

    A person can succeed at any age

  • @rajeshkrajeshk6195
    @rajeshkrajeshk6195 3 года назад +2

    Happy wonderful morning sir

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @kalyankumar-z4u
    @kalyankumar-z4u Год назад

    you have to leave long 100 years sir i will pray god everyday sir . i had gained hoe to lead life simply