10 ரூபாய்க்கு அருமையான சாப்பாடு சென்னையில் - Uzaipaali Unavagam - Manapakkam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Guys Here You can get Meals @ 10 RS Limited Melas
    Unlimited meals 30 rs
    Time :12.30 to 3.00 pm
    For Location : 55, MDR1026
    55, MDR1026, L&T Colony, Ambedkar Nagar, Manapakkam, Chennai, Tamil Nadu 600125
    maps.app.goo.g...
    Phone : 98402 78009
    Follow me on Facebook www.facebook.c...
    My WhatsApp num : 9092405859 (don't call)
    And search the Name in Instagram :ramkannan_utuber
    Mail : ramkannanutuber@gmail.com
    My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
    Recorder - amzn.to/2J18oOy
    camera - amzn.to/2DQdNUJ
    microphone - amzn.to/2DPv2FJ
    computer - amzn.to/2VOURzG
    tripod - amzn.to/2V3sr0D
    Memory card 1 - amzn.to/2Vdv3hn
    Memory card 2 -amzn.to/2ViYOgE
    phone - amzn.to/2VIC1KO
    ups - amzn.to/2UZjmG8
    powerbank - amzn.to/2VKe71o
    recorder battery charger - amzn.to/2H1VGM2
    Recorder battery - amzn.to/2JgQQgY
    #10rsMeals #unlimitedmeals #Rajinikanth

Комментарии • 485

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 года назад +9

    சென்ற வருடம் (2020)கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து பல உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர்.அவரது இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vigneshk3716
    @vigneshk3716 4 года назад +180

    பசி என்று எவரும் இருக்க கூடாது என்ற உங்கள் உயரிய நோக்கத்திற்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள்👍😊

  • @jayakumarview2656
    @jayakumarview2656 4 года назад +157

    அந்த கடை முதலாளி சொல்லும் வார்த்தை முற்றிலும் உண்மை. ஏழைகளும் பசியாற வேண்டும் என்று நினைக்கும் உயர்ந்த உள்ளத்திற்கு மிகவும் நன்றி அந்த வீரபாகு அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் அவர் உயர ஆண்டவன் அருள் புரியட்டும் இவரைப் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை அந்த ஆண்டவன் உருவாகட்டும்

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 4 года назад +11

    வீரபாகு அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஏழைகளுக்கு உணவளிக்க, தேவையான செல்வத்தையும் கொடுக்கட்டும்.

  • @selvapandiyan2498
    @selvapandiyan2498 4 года назад +91

    Dr.வீரபாகு உயர்ந்த, உத்தமமான, உழைப்பாளி மனிதர்.

  • @swethamahalakshmi4070
    @swethamahalakshmi4070 4 года назад +10

    100 வருடத்திற்கு மேல் ஆகவே நன்றாக வாழ வேண்டும் இந்த மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இதற்கு மேல் என்னால் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 года назад +45

    10 ருபாய்க்கு சாப்பாடு உணவகத்தின் சேவை பாராட்டத்தக்கது👏👏 இந்த உணவகத்தை பார்க்கும் போது எங்க ஊர் " சாந்தி கியர்ஸ் " ஞாபகம் வந்தது Nice Review Bro 👏👏👏👍👍

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 4 года назад +80

    இவர் திருச்சியில் ஒரு உணவகம் திறந்தால்,நான் கண்டிப்பாக 3 வேலை சாப்பிடுவேன்...😋😋😋

  • @djeeva1845
    @djeeva1845 4 года назад +13

    உடன்பிறவா சகோதரறே உங்களைபோன்றவர்களின் நட்பு வேன்டும் உங்கள் சேவை நீடித்து தொடர இறைவன் அருள்புரிவார்

  • @sathyakanagaraj4534
    @sathyakanagaraj4534 3 года назад +1

    இந்த உணவகத்தின் உரிமையாளருக்கு வாழ்நாள் ஆரோக்கியத்துடன் உயர்ந்துகொண்டே இருக்கும், இவர்கள் வீட்டில் கடவுள் என்றும் உடன் இருப்பார்

  • @6beggermillioners613
    @6beggermillioners613 4 года назад +3

    பாபாஜி அருளால் தங்கள் குடும்பம் மற்றும் தங்களின் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நண்பா....

  • @selvapandiyan2498
    @selvapandiyan2498 4 года назад +45

    சென்னை ல எல்லா ஏரியாவுலையும் கொண்டு வந்தா !
    வெளியூரிலிருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • @aivblog4526
      @aivblog4526 4 года назад

      அம்மா மெஸ் இருக்கு ப்ரோ

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 4 года назад +12

    இவங்களுக்கு எல்லாம் முன்னோடி எங்க மதுரைல அண்ணா பேருந்துநிலையம் அருகில் ஒரு தாத்தா பல வருடங்களாக 2ரூபாயில் ஆரம்பித்து இன்று ரூ 10 உணவளிக்கிறார் அது போலவே இவரின் எண்ணமும் உள்ளது வாழ்த்துக்கள் சகோ

    • @srikrishnangurumoorthy5985
      @srikrishnangurumoorthy5985 4 года назад +1

      Yov podhumya adada indha madhurakarainga tharperuma thangamudilada Samy

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 4 года назад +1

      மதுரை எப்பவும் கெத்து தான் பங்கு

    • @srikrishnangurumoorthy5985
      @srikrishnangurumoorthy5985 4 года назад

      @@ssjeevananthu2968 ama ama ippadiye sollikitu iru adhennaya yedhukeduthalum na marudhakaran na marudhakarannukitu ketu ketu pulichi pochuya poiya sardhan mavane vela pakuradhu sambadhikiradhu enjoy pandradhu yellam madrasula peru matum na marudhakaran Yov aanalum ponguya

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 4 года назад +1

      தம்பி நான் மதுரையில தான் இருக்கேன் மதுரையில சம்பாதிக்கிறேன் எப்பவும் இங்க தான் இருப்பேன் தற்பெருமை இல்ல இது எங்க இயல்பே அதுதான்

    • @srikrishnangurumoorthy5985
      @srikrishnangurumoorthy5985 4 года назад

      @@ssjeevananthu2968 adhu Sari madras la irundhale ongala kaiyila pudikka mudiyadhu idhula marudhaileye irukeegala vanathulum boomikumna kudhipeega OK vazhthukal

  • @jpprasanthj6450
    @jpprasanthj6450 4 года назад +7

    சூப்பர் அண்ணா சந்தோஷமாக இருக்கு .. நீங்கள் நல்லா இருக்கனும்

  • @harshithavasumathi7058
    @harshithavasumathi7058 4 года назад +2

    Superb anna. Kandipa yarum kuduka mudiyathu yeatha sapuda. Nan ungalu kaga vanthu try pannuran

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 3 года назад +1

    வாழ்க வாழ்க பேரானந்தமாக அருட்பெருஞ்ஜோதியாக வாழ்க வளமுடன் சித்த மருத்துவர் வீரபாகு ஐயா! மனமார்ந்த மிக்க நன்றிகள்!

  • @villagetamilan4319
    @villagetamilan4319 4 года назад +24

    When I was jobless.. I eat only one time .. real this is impressive

  • @swethamahalakshmi4070
    @swethamahalakshmi4070 4 года назад +5

    ஏழை எளிய மக்களும் வயிறார உண்ணும் நினைச்சா அந்த மனுஷன் நல்லா இருக்கணும்

  • @rpgaming5300
    @rpgaming5300 4 года назад +2

    உங்கள் சேவை தொடரட்டும் சேலம் மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumararun5990
    @kumararun5990 4 года назад +1

    இப்படி ஒரு உணவு விடுதி எங்க கோயம்புத்தூரிலும்இருக்குங்கசாந்திகியர்ஸ்நிர்வாகம்நடத்திறாங்க20ரூபாய்மட்டும்தான்வயிறுமுட்டபுல்லாசாப்பிடலாம்

  • @devidevi360
    @devidevi360 4 года назад +1

    வீரபாகு தம்பி உண்மையான உழைப்பாளி தான் நன்றி.

  • @sheilakraman
    @sheilakraman 4 года назад +87

    The owner must be devi annapoorani's son...

  • @அன்னைதமிழ்
    @அன்னைதமிழ் 3 года назад

    மருத்துவர் வீர பாபு வாழ்க, வளர்க. அவர் மக்களின் உயிரை மட்டுமல்ல, பணத்தையும் காப்பவர். வாழ்த்துக்கள்

  • @MohammedIbrahim-pi5ld
    @MohammedIbrahim-pi5ld 4 года назад +6

    Really wonderful
    No word to appreciate..
    He doing wonderful service

  • @MrRahul2795
    @MrRahul2795 4 года назад +1

    Bro...naan velai seiyum idam Vadapalani bro... Anga ivangaloda oru branch irukku... Rs.30/- meals with AC Vera bro... Ennoda maadham sambalam 8500/-...ennaala daily vairaala saapaadu saapida Mudiyaathu...ivangaloda punniyathaala naan vairaala saapidren...anga velai seiravangalum siricha mugathoda daan Sevai seiraanga...sutham aaga irukkum...manasaala soldren kadavulin aasirvaatham kandippa intha kuzhu ku kedaikanum....vaazhthukal

  • @Udhay1164
    @Udhay1164 4 года назад +12

    "ரசத்தை
    ரசித்து
    ரசனை
    ரம்யதுடன் உடன் உண்ணும் எங்கள் அண்ணன்
    ராம் கண்ணன்"...
    ஈரோடு உதய்~~

  • @marimuthumariyappan7120
    @marimuthumariyappan7120 4 года назад +2

    பசியாற்றும் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @devajirao9944
    @devajirao9944 4 года назад +4

    Good presentation, good service for society,🙏 Dr. VerA level ,periya manusan

  • @kishorethejesh8482
    @kishorethejesh8482 4 года назад +22

    Semma Anna,unga face la brightness theriuthu, good bless them🙏👌👍

  • @rajakannaiyan3605
    @rajakannaiyan3605 4 года назад

    பத்து ரூபாய் சாப்பாடு இந்த காலத்திலேயே அரிதினும் அரிது வாழ்த்துக்கள் உரிமையாளர்களே உங்க குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @jeyakkumarsivakumar170
    @jeyakkumarsivakumar170 4 года назад

    உங்கள் சேவை நீடித்து தொடர இறைவன் அருள்புரிவார்.

  • @spssaru9602
    @spssaru9602 4 года назад +11

    நல்ல மனிதர்....

  • @sundharmoorthi9522
    @sundharmoorthi9522 4 года назад

    ஹலோ ராம் கண்ணன் நிக்கிறது ஓடுறது பறக்கிறது எல்லாத்தையும் சாப்பிட்ட உங்களால சைவத்தையும் சாப்பிட முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @dhamodaranv4950
    @dhamodaranv4950 4 года назад +1

    Excellent price good service congrats

  • @lakshmanannnkumar9776
    @lakshmanannnkumar9776 4 года назад +1

    Super Dr sir

  • @SonsofSachi
    @SonsofSachi 4 года назад +12

    Have 2 visit this place very different 🔥🔥🔥

  • @victorponniah5803
    @victorponniah5803 4 года назад +7

    The owner is a simple,humble and good hearted person. God bless his service to the society.

  • @shanmugasundaramn4233
    @shanmugasundaramn4233 4 года назад

    Dr. Veerabhagu sir. You are simply great sir.

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад

    சூப்பர் சூப்பர் மிகவும் நல்லது 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayapachamuthu2686
    @vijayapachamuthu2686 4 года назад +1

    வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி.
    மிக்க நன்றி.

  • @kavisridhar2231
    @kavisridhar2231 4 года назад +29

    உங்கள் சேவைககு வாழ்த்துகள்

    • @chandrandop8427
      @chandrandop8427 4 года назад

      நல்வாழ்த்துக்கள்

  • @gunavathi.g4581
    @gunavathi.g4581 4 года назад +8

    Intha moonu combination puthusala irruku😂😂😂👌👏

  • @pandipandi9792
    @pandipandi9792 4 года назад +1

    Good. Rompa rompa nalathu

  • @somusundaram3047
    @somusundaram3047 3 года назад

    ஹோட்டல் நடத்தும் நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @appisgowdaappi4095
    @appisgowdaappi4095 4 года назад +3

    Super star super fans we love you Rajni sir

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 4 года назад +10

    மிகச் சிறந்த சேவை

  • @vinaay7339
    @vinaay7339 4 года назад +2

    Thalivarrrr fans will be alwayz true good humble love to service people 🤘🤘🤘🤘🤘❤

  • @tribalyouthteamvishnuvs1332
    @tribalyouthteamvishnuvs1332 4 года назад +3

    Owner Anna uggalukku eppovum kadavuloda blessing irukkattum nu ennoda tribal Youth Team saarba vendikkire

  • @cinebala6998
    @cinebala6998 4 года назад +1

    திரு வீரபாகு மருத்துவர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.....
    இதுதான் உண்மையான மக்கள் தொண்டு , இங்கே ரஜினி அவர்களை விட எளியவர்களுக்கு இவரே மாமனிதர்.......

  • @selvam9424
    @selvam9424 2 года назад

    அய்யா அவர்கள் நூறாண்டு காலம் நோயின்றி வாழவேண்டும் !!!

  • @pandiarajanm5872
    @pandiarajanm5872 4 года назад +6

    அருமையான சாப்பாடு

  • @sophiamani7158
    @sophiamani7158 4 года назад

    இவர் நூறாண்டுகள் வாழ வேண்டும் 👏👏👏👏

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    உங்களின் உயரிய நோக்கம் நிறைவேற ஆண்டவன் அருளும், மக்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கட்டும்......

  • @ponraj2564
    @ponraj2564 4 года назад +1

    Great Sir Thanks for your social services

  • @தமிழ்-ய8ய
    @தமிழ்-ய8ய 3 года назад +1

    Dr.veerabhaagu .....coronavukku siddha medicine la treatment tharukiraar.

  • @vijaaru
    @vijaaru 4 года назад +7

    Hostellers Ku mattu tha theriyum😪....veetu sapadu arumai😋

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 4 года назад +2

    Excellent review brother, you did great job, we are very proud about Hotel

  • @VijayaKumar-gf6bi
    @VijayaKumar-gf6bi 4 года назад +11

    Big salute to the owner

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад

    Thanks excellent valga pallandu veerabagu sir you are god sir

  • @b.sentamizhselvi3006
    @b.sentamizhselvi3006 6 месяцев назад

    This is the best food to digest and healthy food digestive limit is nice

  • @reefenraj3939
    @reefenraj3939 4 года назад +5

    Awesome video keep it up THALAIVA

  • @Relaxingtime4me
    @Relaxingtime4me 4 года назад +3

    First time I have shared it with my friends.

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 4 года назад +3

    உங்களின் சேவை இறைபணி என்று கூறலாம் புதுச்சேரியிலும் ஆரம்பியிங்கள்🙏🙏🙏

  • @gopaln3082
    @gopaln3082 4 года назад +18

    Thalaivar fans hit like

  • @muraliv1274
    @muraliv1274 4 года назад +2

    Super bro nalla manushan owner super video usefull ......semma

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад

    Vazhthukal Dr.Veerabaghu Sir. God bless you and your family and your service

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 4 года назад

    Thangalin Entha Sevaiku manamarntha vaithukal! Vaika Valamudan!

  • @haniffbasha7698
    @haniffbasha7698 4 года назад +11

    , சாப்பிட்டது உங்கள் உழைப்பு இதில் ரஜினிக்கு என்ன சம்பந்தம் நண்பரே.

  • @davysentertainment4106
    @davysentertainment4106 4 года назад +1

    நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள வைத்த மைக்கு நன்றி சாகோ.... சூப்பர் ப்ரோ..... கலக்குறீங்க... என்னோட வீடியோ வையும் பாத்து subscribe. பண்ணுங்க ப்ரோ

  • @SenthilKumar-rg6ds
    @SenthilKumar-rg6ds 2 года назад

    Proud to be Super star Rajni sir fan. All the very best Anna for your service. You will live long and happily.

  • @sairaanjum5714
    @sairaanjum5714 4 года назад +1

    May almighty bless u for showing us that humanity exists! Thank u kannan

  • @TharunSai2799
    @TharunSai2799 4 года назад +19

    Ram kannan fans like pannunga ,,,

  • @giriworld9433
    @giriworld9433 4 года назад

    Brother I don't understand tamil but meals is very nice it's 10 rupees wright ..really it's great work

  • @rameshrajendran4979
    @rameshrajendran4979 3 года назад

    god graceunkalukku ullatahu. vaalthukkal

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 4 года назад +2

    நல்ல சுவையன சாப்பாடு

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 года назад +2

    God bless you bro for your service, I sharing this too

  • @rajfriction5
    @rajfriction5 4 года назад +1

    Bro really happy to b Ur Subscriber since U explored this place and this is one of the best Video U Hv done n an unbelievable place to have Food, also a great thanks to the Owner Mr. Veerabaaghu Sir. I don't have words to thank Him. Humanity still exists.

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 года назад +1

    vaalga valamudin sir .

  • @freethinker28
    @freethinker28 4 года назад +3

    இதை பாராட்ட கூடாது என்ற எண்ணம் இல்லை, நல்ல விசயம் தான், ஆனால் அவர் ரஜினி பெயரை சொல்லி, ரஜினிக்கு விளம்பரம் கொடுப்பதுதான் தவறு.
    தான் கொண்ட கொள்கைகாக கடைசி வரை போராடுபவன் தான் தலைவன்.
    உன் கொள்கை என்னனு கேட்ட தலை சுத்திரிச்சு சொல்லுவார்
    நிலத்தடி நீரையும் விவசாய நிலத்தைவும் காற்றையும் மாசு படுத்துகிற ஸ்டேர்லைட் ஆலைய எதிர்த்து போராடுற மக்களை சமூக விரோதினு சொல்லுவார்.
    மந்திய ஆளும் கட்சி, மாநில கட்சி, எதிர் கட்சி, யார் தப்பு செய்தாலும், ஊழல் செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு இல்லாதவர்.
    காவிரி பிரச்சனையில் இங்க ஒரு பேச்சு கர்நாடகா போனா ஒரு பேச்சு.
    மும்பை போனா நான் மராட்டியன்னு முழுக்க மராட்டிய மொழிலியே ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது, இங்க வந்தா நான் பச்சை தமிழன்னு பேசுரது.
    இவனையே நீ தலைவன்னா எங்க பிரபாகரன என்னடா சொல்லுவீங்க.
    ஒரு இனத்தின் தலைவன் யார் தெரியுமா, எவன் பெயரை சொன்னால் உன் எதிரி குலை நடுங்குவானோ அவன் தான்டா தலைவன்.

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 4 года назад +1

    Super thanku brother

  • @ashokashok4201
    @ashokashok4201 4 года назад +7

    Yaru saamy ..antha manasu than kadavull.

  • @timepassmachans3367
    @timepassmachans3367 4 года назад +4

    Semma semma bro. Good you have projected it to the public. Thanks 👍

  • @arvinelamaran
    @arvinelamaran 4 года назад +1

    Brother I appreciate Ur effort for Ur subscribers 10 rupe food its heaven bro.. M from Malaysia minimum guarantee food 170 rupe.. You guys really need Happy to get that food ❤️

  • @suriyapragash9048
    @suriyapragash9048 4 года назад +1

    மனம் நிறைந்த அன்பான வாழ்த்துகள் அண்ணா... தலைவரின் ரசிகன் நல்லதே செய்வான் என்பது தெரியும்...

  • @mirage2299
    @mirage2299 3 года назад

    You are great sir 🙏

  • @karthikviews9706
    @karthikviews9706 4 года назад +2

    நண்பா dr. Veerabagu ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 4 года назад +16

    ரஜினி ரசிகன்டா.

  • @kaala1240
    @kaala1240 4 года назад +7

    Thalaivar rasigar la , appidi daan irupaanga ......

  • @nrajaraju3032
    @nrajaraju3032 4 года назад +2

    Avar super pa

  • @nicethings9211
    @nicethings9211 4 года назад +7

    4:06 He is good hearted and efficient person

  • @taranitara9407
    @taranitara9407 4 года назад

    Illathavangalukku oru gud news bro..... Tq no valthukal for your future bro......... Love from malaysia

  • @karuna040288
    @karuna040288 4 года назад +3

    அருமையான சோறு

  • @goushikb
    @goushikb 4 года назад +3

    I used to have breakfast here .. muligai dosa, pongal and idly vada

  • @RakeshSingh-xr1to
    @RakeshSingh-xr1to 4 года назад

    Those who feed poor are doing great service to humanity. Hats off to these real heroes.

  • @soulcurry_in
    @soulcurry_in 4 года назад +1

    Great job Ram. So much happiness on your face - like when you eat your favourite Mayonnaise. God Bless

  • @rameshpress955
    @rameshpress955 4 года назад +3

    one of the excellent video.....👌🤘

  • @mohammedashick8573
    @mohammedashick8573 4 года назад

    Hats of u Anna ( ulaipaali unavagam )❤️

  • @vignesh7906
    @vignesh7906 4 года назад +4

    Awesome video . Way to go. 🙌🙌🙌🙌❤️

  • @packiyav872
    @packiyav872 4 года назад

    Anne neenga Nala irupinga continue your service

  • @southinnorth9629
    @southinnorth9629 4 года назад +4

    Inum intha ulagil ithu pondra nalla manitharkal erukathan seikirarkal ungal sevai thodaratum