Morning wood | அதிகாலையில் ஏற்படும் விரைப்பு | Dr.Isacc Abbas in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 509

  • @nandan183
    @nandan183 5 месяцев назад +416

    தம்பி இப்படி பட்ட அறிவியல் விஷயங்களை பகிருங்கள் கலச்சரத்திலோ நாட்டையே மதத்தையோ தொடத்திங்க.
    நீங்க எந்த மதம் என்பது எங்களுக்கு தேவை இல்லை நீங்கள் எங்கள் உடன் பிறப்பு நீங்கள் இந்தியர் அவ்வளவு தான் நாங்கள் பார்க்கிறோம்...

    • @rebirthfitness-Tamil
      @rebirthfitness-Tamil  5 месяцев назад +141

      உங்களுடைய இந்த அறிவுரையை நான் மதிக்கிறேன் ஐயா 🙏 நான் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதை தெரிவிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன், நன்றி ஐயா

    • @nandan183
      @nandan183 5 месяцев назад +27

      @@rebirthfitness-Tamil தம்பி எனக்கு உங்கள் மதம் தெரியவில்லை உங்களின் சேவையை தெரிகிறது சில சமயம் நீங்க கலாச்சாரத்தை தொடும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கு .... எல்லா கலாச்சாரத்தில் எல்லா மதத்திலும் நிறை குறைகள் உண்டு நாம் அதை தொடாமல் பயணிப்போம் .... நம்மால் உருவாக்க பட்டது நம்மை பிரித்தல நாம் இடம் தர கூடாது... உங்கள் சேவை தொடரட்டும்...

    • @chillukutty6963
      @chillukutty6963 5 месяцев назад +3

      ​@@rebirthfitness-Tamilonga name Muslim name a iruku brother ❤but really ultimate your videos good explanation it's very decently my lovable Doctor thank you உங்கள் சேவை தொடரட்டும்😊

    • @user-bn5lr4un8v
      @user-bn5lr4un8v 4 месяца назад +4

      ​​@@rebirthfitness-Tamilsir, iam a medico, ur reasons for this early morning errection is insufficient.
      Main physiology is urination control.
      Kindly don't spread inadequate science

    • @prajaimithin2891
      @prajaimithin2891 4 месяца назад +1

      ​@@user-bn5lr4un8v if you can please proceed...in a small shorts, this info alone can be explained...he can't provide a lecture. Thanks.

  • @jenadnilam8873
    @jenadnilam8873 Год назад +2095

    உங்களுடைய பதிவு எந்த விதத்திலும் பெண்களை முகம் சுளிக்க வைக்காது சகோதரரே வாழ்த்துக்கள்

    • @andril0019
      @andril0019 10 месяцев назад +37

      Because he is an MBBS doctor not just a RUclips influencer!

    • @user-yh2qn8vf8c
      @user-yh2qn8vf8c 8 месяцев назад +6

      Good explain

    • @blackbeauty10864
      @blackbeauty10864 8 месяцев назад +2

      Yes Anna Nalla oru pathiவு

    • @AntonyAntony-yq7cr
      @AntonyAntony-yq7cr 8 месяцев назад

      😊😊

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 месяцев назад +2

      அது என்னடா ஆண்களை பற்றி சொல்லும் போது கூட பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணியம்.. இந்த இரட்டை நிலைப்பாடு என்னால் சகித்துக் கொள்ள முடியாதவை‌...
      ஏன் பெண்கள் பற்றி பேசும் போது இவர் அப்படி சொல்லவில்லை யாராவது யோசித்து பாத்தீங்களா

  • @ArshathRafik-kw5bz
    @ArshathRafik-kw5bz Год назад +829

    சார் எவ்ளோ நாகரீகமாக அழகாக சொல்றீங்க உங்களுக்கு இறைவனின் கிருபை உண்டாகட்டும் 😊😊❤❤❤

  • @IndiranMathi-pm3pe
    @IndiranMathi-pm3pe 4 месяца назад +64

    ஆண் குழந்தைகளைப் பெற்ற என் போன்ற சகோதரிகளுக்கு பயனுள்ள தகவல் நன்றி சகோதரா.

  • @vkavin9070
    @vkavin9070 11 месяцев назад +429

    தமிழ் பேசும் உச்சரிப்பும் அழகு தகவலை கூறும் விதமும் அழகு 🙏

  • @AdhiCreatives
    @AdhiCreatives 11 месяцев назад +347

    பேச்சு ஒழுக்கம் மிக அருமை

  • @gsbkarthik91
    @gsbkarthik91 10 месяцев назад +149

    what a Genuine speech முகம் சுளிக்க வைக்காது. தொடரட்டும் உங்களின் சேவை 👍👍👍👍

  • @kondalhari8424
    @kondalhari8424 9 месяцев назад +102

    உங்களை மிக சிறப்பாக வளர்த்துள்ள உங்களின் பெற்றோரை மனதார வணங்குகிறேன்.

  • @mkmalathi8944
    @mkmalathi8944 4 месяца назад +11

    அழகா முகம் கொஞ்சம் கூட மாறாத படி தெளிவா விளக்கியதற்கு நன்றி. Sir

  • @santhanakumarv5050
    @santhanakumarv5050 7 месяцев назад +40

    உடல் சம்பந்தபட்ட எந்த விளக்கங்களும் தவறு இல்லை தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்

  • @sampavisampavi4738
    @sampavisampavi4738 6 месяцев назад +26

    உங்கள் நாகரிகமான பேச்சுக்கு நான் அடிமை ❤❤❤❤❤❤

  • @SumoSumathi82
    @SumoSumathi82 Месяц назад +4

    தம்பி நீங்கள் எங்களுக்கு கிடைத்தது இறைவனின் பிரசாதமாகும் வளரட்டும் உங்களது

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 10 месяцев назад +101

    அம்மாக்களும் பார்கிறோம் அதனால முகம் சுலிப்பு வராது தாய்மை உள்ளத்தோடு பார்த்தால் ஆண் குழந்தைகள் அழகோ அழகு, கடவுள் ஆணைதான் முதலில் படைத்தார் &அதனால் கடவுளின் படைப்பை மதிப்போம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ரசிப்போம்,வணங்குவோம்

  • @Gotohell20247
    @Gotohell20247 11 месяцев назад +147

    உங்கள் அழகான தமிழக்கு என் நன்றிங்கல்.

    • @kathir30
      @kathir30 11 месяцев назад +9

      Ungalin tamil miga arumai🤦

    • @kalaiselvan786
      @kalaiselvan786 11 месяцев назад +4

      நன்றிகள் நன்றிகல்லில்ல

    • @AZEEZ_Slave_of_ALLAH
      @AZEEZ_Slave_of_ALLAH 10 месяцев назад +3

      Enna murugesha niyayama idhu😂

    • @duraithevan93
      @duraithevan93 10 месяцев назад +9

      ஆனா உங்க தமிழுக்கு என் அனுதாபங்கள் 😢

    • @Msab106
      @Msab106 Месяц назад

      😂😂😂

  • @user-zc4hd1yq5x
    @user-zc4hd1yq5x 4 месяца назад +7

    ரொம்ப நன்றி சகோ என்னோட பையனுக்கு 3வயது அவனுக்கு இப்புடி இருக்கத நினைத்து நா பயந்து உண்டு நல்ல தகவல் நன்றி சகோ

  • @punithasaravanan9662
    @punithasaravanan9662 5 месяцев назад +12

    அண்ணா தங்களின் பேச்சும் ,செயலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிலர் பல நல்ல வார்த்தைகளால் தங்களை வாழ்த்துகின்றனர் அல்லவா? அதனை ஒரு பொருட்டாக மதித்து சோர்ந்து விடாதீர். பல தாய்மார்களின் ஆசியும், தங்கைகளின் அன்பும் என்றும் தங்களுடன் இருக்கும்.🥰 வாழ்க வளமுடன். தங்களின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரரே.

  • @SuganyaRamesh-tf1uz
    @SuganyaRamesh-tf1uz 19 дней назад +2

    உங்கள் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும் தமிழில் உரையாடுகிறார் வாழ்க வளமுடன் ❤

  • @mrajutirupur
    @mrajutirupur 3 месяца назад +14

    தமிழ் மொழிக்கு உரித்தான கம்பீரமும் தன்னம்பிக்கையும் உங்கள் பதிவில் மிளிர்கின்றன

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 24 дня назад +2

    Dr....செந்தமிழனுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.... உங்கள் தமிழும் அரியதொரு மருத்துவ தகவல்களும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது....

  • @lathachandran9129
    @lathachandran9129 10 месяцев назад +20

    இதில் முகம் சுளிக்க என்ன இருக்கிறது sir. Great delivery of words 🎉 வாழ்க வளமுடன் ❤

  • @hammadsafee
    @hammadsafee 18 дней назад +3

    என் மகனுக்கும் அப்படி ஆகும் 10yrs இதுவரை புரியாமல் இருந்தது. இப்போ விளக்கம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்

  • @user-rk2fe8mz9z
    @user-rk2fe8mz9z 4 месяца назад +2

    இதில் எந்த முகச்சுளிப்பும் கிடையாது. இயற்கையின் குணாதிசைகள் அறிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. ❤❤❤

  • @nidharshannidhar4285
    @nidharshannidhar4285 20 дней назад +2

    நன்றி சகோதரர் என் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது இந்த பிரச்சினை குறித்து எனக்கு மிகவும் கவலையாக இருந்தது இப்போது நிம்மதியாக உள்ளது மிகவும் நன்றி

  • @user-uk1uk7uk6l
    @user-uk1uk7uk6l 6 месяцев назад +7

    நீங்க எவ்ளோ நாகரிகமான முறையில் சொல்றிங்க முகம் சுழிக்கும் அளவுக்கு எந்த விடியோவும் இருந்தது இல்லை 🙏🏻

  • @thomasm2673
    @thomasm2673 5 месяцев назад +5

    நீங்கள் தமிழ் பேசுவது மிகவும் அழகாக உள்ளது

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 6 дней назад +1

    உங்களை டாக்டராகப் பெற்றதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் நண்பா ❤❤🙏🙏

  • @user-rt5fq1ms6n
    @user-rt5fq1ms6n 8 месяцев назад +5

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @SanSylvanus
    @SanSylvanus 19 дней назад +2

    என் மகனுக்கு வயது 11 மாதம் இந்த தன்மை என் மகனுக்கும் இருக்கிறது....💯 உண்மை. தெளிவான உண்மையான பதிவிற்கு நன்றி sir......

  • @ramak1872
    @ramak1872 9 месяцев назад +8

    Proud of you Dr... U r the boon for us...U r the Medicine Dictionary... we are using you for many doubts

  • @chiwanponnmani9903
    @chiwanponnmani9903 7 месяцев назад +1

    தங்களின் நயம், நாகரிகம் மிகுந்த வார்த்தைகள் உங்கள் மீது நம்பிக்கையையும் பெரு மதிப்பையும் உண்டாக்குகிறது!
    வைத்தியத்துறையில் உங்களைப் போன்றோரின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 😊

  • @GT80_UK
    @GT80_UK 11 месяцев назад +4

    உங்கள் பதிவுக்கு நன்றி. அதிகாலையில் 3 மணிநேரம் எனக்கு விறைப்பு தன்மை இருக்கிறது. இப்போதுதான் அதன் காரணம் தெரிகிறது. நன்றி

  • @ranichandru6765
    @ranichandru6765 17 дней назад +1

    மிகவும் முக்கியமான பதிவுகளை கொடுப்பதற்கு மிக்க நன்றி சகோதரறே

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Месяц назад +2

    அழகான தமிழில் விளக்கம் நன்றி தொடருங்கள்

  • @jayajothi4743
    @jayajothi4743 Год назад +49

    Etha neeinga Puriya vaka epadi Ellam yochi erupinga sir thank you sir purira mari sonathuku thanks sir 🎉🎉🎉👋👋👋

  • @Dineshkumar-xy5rr
    @Dineshkumar-xy5rr 10 месяцев назад +7

    உங்களின் தமிழ் மிகவும் அருமை....

    வாழ்த்துக்கள்... சகோதர...

  • @fawashaleema8452
    @fawashaleema8452 Год назад +119

    Sir மீன் மற்றும் இறைச்சியை ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது என்று கூறுவது ஏன்? அதே போல் மீன்+தயிர், மீன்+முட்டை.. etc..

    • @keerthivarma8126
      @keerthivarma8126 Год назад +4

      myth

    • @vaineshk.vainesh8461
      @vaineshk.vainesh8461 Год назад

      Super

    • @faizul_official
      @faizul_official Год назад +1

      Appadiya idhu theriyama neraia batting sapitu irruken

    • @Noname98099
      @Noname98099 Год назад +4

      Bro கன்னியாகுமரி பக்கம் வாங்க இது எல்லாம் சகஜம்

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 11 месяцев назад +4

      Fish Curd.. Combination same tym saapdathaiyaa... Acidity nd skin issues varum

  • @jayalakshmijayachandran8370
    @jayalakshmijayachandran8370 Год назад +37

    Clear explanation thanks as usual Doc

  • @savithasavitha8325
    @savithasavitha8325 9 месяцев назад +3

    மிக்க நன்றி sir.. நான் என் பையனுக்கு இப்படி ஆகுது அப்படினு feel பண்ணேன் இப்போதான் புரிஞ்சு இருக்கு sir இப்போ என் பையனுக்கு 5 வயது..

    • @VANSHIRM
      @VANSHIRM 4 месяца назад

      Same problem

  • @kanmaniramya9213
    @kanmaniramya9213 11 месяцев назад +13

    Thank u Dr. Bro...
    my son is 7 yrs old and often I wonder and sometimes even worry seeing it like what u mentioned...
    no more worries... idhu iyalbhan ondru thaan nu alaga puriya vathuchu irukinga... nandri

  • @leviyisarel
    @leviyisarel 5 месяцев назад +1

    டாக்டர் உங்கள் தமிழ் விளக்கம் மிகவும் அருமை அருமை.. 👍🏻

  • @sangeethapalanisamy114
    @sangeethapalanisamy114 10 месяцев назад +4

    My son 4 yrs old same problem iruku na romba bayanthen
    Romba thanks doctor🙏😊

  • @narmathavijayasankar3533
    @narmathavijayasankar3533 Месяц назад +1

    அருமையான விளக்கம் சார் உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @maheshwari.c6346
    @maheshwari.c6346 16 дней назад +1

    அணருமையான விளக்கம் ❤

  • @susithras3260
    @susithras3260 11 месяцев назад +1

    அருமை தம்பி அழகு தமிழில் அருமையான விளக்கம் உங்கள் முயற்சி பாராட்டுக்கு உரியது 💐💐💐வாழ்த்துக்கள் 🙏🏼வாழ்க வளமுடன்

  • @thamilanpu7760
    @thamilanpu7760 11 месяцев назад +1

    அழகாக தமிழ் பேசியதற்கு மிக்க நன்றி, மருத்துவ தகவலுக்கும் நன்றி, சிறப்பு

  • @OnceMoreDears
    @OnceMoreDears 8 месяцев назад +2

    உங்கள் விளக்கமும் நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் ❤

  • @user-lb6vu4uh3r
    @user-lb6vu4uh3r 7 месяцев назад +1

    Great, intha vishayatha ivlo nagaregama solli nan kelvipattathay illa , supper bro

  • @MohamedAakib-ri6gd
    @MohamedAakib-ri6gd 22 дня назад +1

    இது எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான் 🙏🙏

  • @priyadinesh3611
    @priyadinesh3611 Год назад +5

    doctor neenga Vera level .....🤗🤗
    ungalin vilakkam migavum arumaiyagavum.... yaarum mugam sulikkatha vannamum ullathu...

  • @user-gh4ri3kk9z
    @user-gh4ri3kk9z 5 месяцев назад +1

    Excellent dressing
    Excellent speaking
    Everything is as Excellent as you are.
    Dear Respected Doctor...
    From
    Bangalore...

  • @ThamiK53254
    @ThamiK53254 6 месяцев назад +1

    Don't hesitate to explain medical details....
    Ur explanation is good.
    Keep on telling informations...❤

  • @Parimala218
    @Parimala218 11 месяцев назад +2

    En paiyan( 5 years ) antha mathirithan irukum ippo than puriuthu. Romba thanks

  • @Neesh905
    @Neesh905 Год назад +3

    Best channel ❤
    Unga bloopers vdo va patha thanna ariyamaley sirippu varuthu😊😊.. U r Rare gem 💎 Anna❤.. we always love you Thangam..

  • @Elakannan
    @Elakannan 10 месяцев назад +1

    அதெல்லாம் ஒன்றும் இல்லை தோழா அருமையாக சொல்றிங்க

  • @user-ln3mc9zh7m
    @user-ln3mc9zh7m 7 месяцев назад +3

    மிக அருமையான விளக்கம்

  • @safikhero7035
    @safikhero7035 3 месяца назад +2

    அருமையான பதிவு

  • @janetmary8287
    @janetmary8287 9 месяцев назад +2

    எனது 3 வயது மகனுக்கும் ஏற்படும். நான் மிகவும் கவலை கொண்டேன்.....மிக்க நன்றி சகோ....

    • @sathursans562
      @sathursans562 8 месяцев назад +2

      குட்டி குஞ்சானின் குஞ்சை வெட்டி விடுங்கள் 😊

  • @austhiyan3789
    @austhiyan3789 6 месяцев назад +1

    இது போன்ற தகவலுக்கு 🙏மிக்க நன்றி சகோ

  • @Rizwanrizwan-jy7so
    @Rizwanrizwan-jy7so 10 месяцев назад +2

    Ur speech is so different and decent... So u don't worry bro...

  • @prathaptamizha8491
    @prathaptamizha8491 11 месяцев назад +1

    மிக மிக நாகரிகமான பேச்சு❤❤❤❤

  • @sadiqbasha5139
    @sadiqbasha5139 Месяц назад +1

    Thanks bro ❤en payanuku ippadi adikadi irukum na ennamo nenaithen but ippo clear good explanation

  • @hemavimalraj6748
    @hemavimalraj6748 7 месяцев назад +1

    Thank you so much brother.... My son is 10 years old.... But he has had this from the age of 2-3.... As a mother, I had a clear idea for this... 🙏🙏🙏🙏

  • @jaisithasutha
    @jaisithasutha 11 месяцев назад +1

    அருமையாக பேசுகிறீர்கள் நண்பரே வாழ்த்துக்கள் 👌👍🏻🙏

  • @mahacreations2085
    @mahacreations2085 5 месяцев назад +1

    Ungal pathivu unmaiya rombha informativea erunthuchi ennoda 2 age paiyanukku ipdi paathurukke enakku konjam cofuseda erunthuchi ippo clear

  • @ch__av__at4284
    @ch__av__at4284 10 дней назад +1

    I addict your tamil pronunciation

  • @user-ne7sy5rp1k
    @user-ne7sy5rp1k 26 дней назад +1

    Unga pathivu nalla muraheil eruku anna 👍💯

  • @palaniswaamy5678
    @palaniswaamy5678 11 месяцев назад +1

    நண்பா.. உங்கள் தமிழ்.. மிக அழகு...❤

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 11 месяцев назад +4

    நீங்கள் கூறியது சிறிய ஆண் குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடனே கானலாம்

  • @narendransainath4653
    @narendransainath4653 10 месяцев назад +1

    You are too good to be true
    Wonderful
    And the icing on the cake is the fact that you speak gorgeous Tamil 🙏🏻

  • @resrinanar8688
    @resrinanar8688 19 дней назад +1

    நன்றி சகோ எனது 7 வயது மகனுக்கு நான் பலநேரம் கவனித்து கவலைப்பட்டுள்ளேன்

  • @masikkamaheshmasikkamahesh1538
    @masikkamaheshmasikkamahesh1538 Год назад +3

    Ur explanations so nice sir. So much of people's they don't know about like this problems.

  • @monaphysio4882
    @monaphysio4882 11 месяцев назад

    Thank you so much sir, as a mother i worried about my 7 year kid.. now am clear by ur explanation.. 🙏🙏🙏🙏

  • @Kirukkutamilan
    @Kirukkutamilan 11 месяцев назад +5

    அருமையான பதிவு.. 👌

  • @lafferraja4547
    @lafferraja4547 8 месяцев назад +4

    Male pattern boldness pathi podunga bro

  • @user-tb9zb9sb4k
    @user-tb9zb9sb4k 7 месяцев назад +1

    சார் உங்கள் பேச்சு அருமை ❤❤ இதில் முகம் சுளிக்க என்ன இருக்கிறது

  • @shreepooja1581
    @shreepooja1581 9 месяцев назад +3

    எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா என் மகன் பிறந்து 6 மாதம் ஆகிறது அவன் ஆணுறுப்பு சின்னதாக இருக்கிறது சிறுநீர் சரியாக தான் வருகிறது ஆனாலும் இதனால் எதுவும் பிரச்சினை உண்டாகுமா பயமாக இருக்கிறது 😢

    • @BKDDS60
      @BKDDS60 5 месяцев назад

      குழந்தை வளர வளர வளர்ந்து விடும்

  • @unlucky2094
    @unlucky2094 9 месяцев назад +2

    நீங்க சொல்றது உண்மைதான் ஆன எனக்கு இந்த activation இது சில மணி நேரம் வரை நீடிக்கின்றது ஆன வலி இல்லை. விடியற்காலை மட்டும் இல்ல கணக்கு வழக்கு இல்லாம 😢 age 25
    நான் இன்னும் கன்னி கழியாத பையன் so problem illaiye

  • @iamdemongaming4126
    @iamdemongaming4126 11 месяцев назад +2

    பக்குவமான பதிவு நண்பரே 👍👍👍🤜🤛

  • @user-wn9bp7uj8k
    @user-wn9bp7uj8k 22 дня назад +1

    Rompa nanri sir

  • @user-st7ep5pf8w
    @user-st7ep5pf8w 5 месяцев назад +1

    அருமையான பதிவு அண்ணா😊

  • @user-ty7ff8od3r
    @user-ty7ff8od3r 11 месяцев назад +4

    Neenga nagarigama dhaan velakam kudukringa adhnaala neenga oru oru vaatiyum adha mention pana vendam unga pathivu naalee adhu nagarigama dhaan irukumnu first videoliyee therinjiktom adhnala neenga tharalama unga pathivaa matum velakungaa sago it's our pleasure to hear u 🙏🙏🙏🙏

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 8 месяцев назад

    நாகரீகமான முறையில் நீங்கள் தரும் விளக்கம். மிகவும் அருமை. வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 7 месяцев назад

      வீட்டினுள்ளே பெண்ணை பூட்டி வைத்தான் விந்தை மனிதன் ஒழுக்கத்தை,வாழ்க்கை முறையை சொல்லி தந்து பெண் ஆண் பிள்ளைகளை வளர்க்காமல் இன்னும் காட்டுமிராண்டி தனமாக, ஆண் என்பவன் பெண்ணின் உடலை பார்த்து வயப்பட்டு தவறுகள் செய்கிறான் என சொல்வது பெண்களை கடினமான பாதையில் தள்ளி விட்டு ஆணாதிக்க சமுதாயத்தை கட்டமைக்கும் முறையாகும்

  • @sarithakumari9449
    @sarithakumari9449 4 месяца назад +1

    what a great explanation bro...thanks for your videos...

  • @aryanachu3665
    @aryanachu3665 6 месяцев назад +1

    You are very gentle and handsome sir I love all your videos , very interesting and informative thank you 😊

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 13 дней назад +1

    நீங்கள் சொல்வது எல்லாம் நன்மைக்கே ஆனால் நீங்களும் மருத்துவ விளம்பரம் அல்லவே நன்றி..

  • @neidhal4325
    @neidhal4325 4 месяца назад +1

    நன்றி🎉 நல்ல பதிவு

  • @user-nw9ov8uc9g
    @user-nw9ov8uc9g 5 месяцев назад +1

    Unmaya sonninga sir 🎉

  • @monisha589
    @monisha589 4 месяца назад +1

    Unga tamizh super

  • @user-ue3wp1us6e
    @user-ue3wp1us6e 4 месяца назад +1

    Super thambi ❤❤❤❤❤❤❤

  • @haleemabee7263
    @haleemabee7263 9 месяцев назад +1

    Don't worry doctor❤.... Your information is very useful to all ....❤

  • @user-ny9py7nz3x
    @user-ny9py7nz3x 6 месяцев назад +2

    Super Anna

  • @arunraj8307
    @arunraj8307 4 месяца назад +1

    நீங்கள் சொல்வதில் எனக்கு சந்தேகம் உள்ளது ஏனேன்றால் சில சமயம் நீண்ட துக்கத்தில் இருந்து எழும் பொழுது விரைத்து இருக்கும் ஏனேன்றால் சிறுநீர் போகாமல் இருப்பதால் எனக்கு தெரிந்தவரை ஏற்படும் பாதிப்பு தவிர வேறு காரணமில்லை

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 месяца назад +1

    Valthukkal ....

  • @shobanasurya2988
    @shobanasurya2988 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @habibulla2305
    @habibulla2305 6 месяцев назад +1

    Dressing sema சகோ

  • @jananiammu7043
    @jananiammu7043 4 месяца назад +2

    Anna fibrocystic brest pain pathi sollunga ana

  • @sathiyapriyatamilselvam2191
    @sathiyapriyatamilselvam2191 Месяц назад +1

    Neega pesura Tamil super aah iruku 😅

  • @santhanakumarv5050
    @santhanakumarv5050 7 месяцев назад +1

    உண்மையான பதிவு

  • @SAMEE65
    @SAMEE65 10 месяцев назад +1

    Good job sago😊niga pesum tamil arputham ❤

  • @user-zq8dw8fr3s
    @user-zq8dw8fr3s 8 месяцев назад +1

    Good job in your upcoming life