Hi sis your are amazing hard working woman you are Rocking 💐🎉🎊👍Vera Level Good for healthy Recipe sisy 💕💕🙏 Today i Tried your kichadi Recipe it came out super 👍👍Thanks for your Recipe sisy 🙏🌹🕉
Hi Gomathi, Excellent nutritious millet kara pidi kozhukkattai & spicy onion chutney. Can we prepare the sweet version using jaggery? The steamer looks nice. Where did u buy it,if online can u pls give me the link?👌👍👏🙏
@@GomathisKitchen கடவுளே! சும்மா தெரியாம போட்ட ஒரு கமெண்ட் க்கு ஆளாளுக்கு பி.பி,சுகர், ஹார்ட் அட்டாக் என்று அடிக்கிக்கொண்டே போவதா? நீங்களே சொல்லுங்கள் கோமதி.
ஆஹா, எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய அக்காவுக்கு நன்றிகள் பல,கொழுக்கட்டை சூப்பர்
ரொம்பவும் சந்தோசம் பா நன்றி
அருமையான, ஆரோக்கியமான சிறுதானிய உணவு.நானும் சிறுதானிய வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வேன்.சாமை கொழுக்கட்டை அருமை.நன்றி.
சூப்பர் பா , ரொம்பவும் சந்தோசம்
ஹாய் சிஸ்டர் சத்தான ஆரோகியமான சிறுதானிய கொழுக்கட்டை காரசட்னி ரசிபி 👍👍👍👌🇸🇬.
மிகவும் நன்றி பா
Semmaya dish sooper
க.உமா கோமதி சாமைகாரகொழகட்டைசூப்பர் சர்க்கரை இருப்பவர்களுக்கு வித்தியாசமான ரெசிபி.நன்றி👌❤🙏👍👏
ஆம்மாம் மா
Ji superb Nalla sathana receipe 🥰🥰
Kandippa naangalum indha week senju paakurom 👍👍
Love from madurai
Super pa
மிக அருமையான கொழுக் கட்டை செய்முறை, நான் செய்து பார்க்கிறேன் அக்கா 👌👌
ரொம்பவும் சந்தோசம் பா நன்றி
ஆரோக்கியமான சிறுதானிய கொழுக்கட்டை காரச் சட்னி அருமையா பண்ணிட்டிங்க கோமதி
ரொம்பவும் சந்தோசம் மா நன்றி
Always Gomathi samayalnala superb
Thank you pa😊
Waiting for more millet recipes mam
Can you try the same method with another grain?
Yes you can prepare
Thanks mam
சூப்பர் அம்மா ❤️❤️
Looks tempting 🤤 clear explanation.
Super recipe madam. 👌Will definitely try.
Thanks a lot pa
Healthy recipe mam I will try mam thank you
Super most welcome pa
Super recepie sister
Thank you pa
Healthy and tasty recipe mam. Sure I will try mam.(onion1/2cup ah mam)
ஆம்மாம் பா 😊🙏👍
சூப்பர் சூப்பர் மா
நன்றி பா
Thank you for a nutritious recipe.
Yes it is 😊🙏👍
Super preparation, try this recipe
Super Thank you pa
Super Akka 👍👍👍👌👌👌🥰
Thank you pa
New version super, happy Nombu toall
Thank you pa
Arumai mam
supper akka thank you
Welcome pa😊
Thq for the healthy dish sis
Most welcome pa
Healthy dish akka 👏super
Yes Thank you pa
Nice n healthy kuzhkatai. 👌
Yes Thank you mam
Steamer enga vanginenga please share the details
www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d
Pls tell measuring cup link
www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d
Vanakkam my dear iam very happy ungal paarttha dress sooperma kanmanihal yeppadee erukkaanga paartthu naalaacchuma very taty healty senaks thanyouma
Yellarum nalla erukanga ma , neega yepadi erukeenga?
Superb!
Thank you pa
நல்ல ஒரு சமையல்
நன்றி பா
Hi sis your are amazing hard working woman you are Rocking 💐🎉🎊👍Vera Level Good for healthy Recipe sisy 💕💕🙏
Today i Tried your kichadi Recipe it came out super 👍👍Thanks for your Recipe sisy 🙏🌹🕉
So nice of you thanks for your feedback pa😊🙏👍
Super akka
Thank you pa
💖👌👌👏🔥
Super sister
Thank you pa
It's very tempting sis yummy food and healthy also
Yes Thank you pa
Sema sis looks delicious 😋😋
Thank you pa
super
Thank you pa
Hi Gomathi, Excellent nutritious millet kara pidi kozhukkattai & spicy onion chutney. Can we prepare the sweet version using jaggery? The steamer looks nice. Where did u buy it,if online can u pls give me the link?👌👍👏🙏
Yes you are right pa, www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d
Taste ah theriyudhu 😋
செமயா இருக்கும் பா
@@GomathisKitchen Hmm samachi pakuren ☺😋
Why no vlogs in your gomathi's vlog channel?
ஏப்ரல் ல இருந்து போடுவேன் பா
Good night sister
Good night pa
Process romba perusa irukke.kashtappadaama edhuvum kidaikkaathu pol irukke?🙄
சிறுதானிய ரெசிப்பினாலே கொஞம் அதிக வேலை தான் பா , அவைகள் வேகவும் அதிக நேரம் எடுக்கும்
Health vennum na kashta patte aaganum. Else heart attack cholesterol diabetes nu line ah nikkum.
கஷ்டப்படாம வேல செஞ்சு பழகுறதாலதான் சுகரும் பிபியும் வருது
@@GomathisKitchen கடவுளே! சும்மா தெரியாம போட்ட ஒரு கமெண்ட் க்கு ஆளாளுக்கு பி.பி,சுகர், ஹார்ட் அட்டாக் என்று அடிக்கிக்கொண்டே போவதா?
நீங்களே சொல்லுங்கள் கோமதி.
@@GomathisKitchen
வறுத்தால் சத்துகள் போய்விடும்
Hi mam I am your biggest fun of u
Thank you pa
@@GomathisKitchen ❣️