முளைக் கீரை பொரியல் / Mulai keerai Poriyal / Spinach Poriyal / Keerai Poriyal / Poriyal in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #mulaikeeraiporiyal #keeraiporiyal #spinachrecipe #முளைக்கீரை
    முளைக்கீரையை தினசரி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட எல்லா வியாதிக குணமாகும்.
    சர்ம சம்பந்தமான சொறி, சிரங்கு, மற்றும் புண் இரணங்கள் ஆறும்.
    பற்கள் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
    நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு முறுக்கேறும்.
    எலும்பு வளர்ச்சி பெறாதவர்களுக்கு முளைக்கீரையைக் கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.
    சிறுநீர் சம்பந்தமாகக் கஷ்டப்படுகிறவர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் காணலாம்.
    எல்லா வியாதிக்கும் காரணமான மலச்சிக்கல் உள்ளர்வர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
    A வைட்டமின் உயிர்ச்சத்து
    B1 வைட்டமின் உயிர்ச்சத்து
    B2 வைட்டமின் உயிர்ச்சத்து
    C வைட்டமின் உயிர்ச்சத்து
    இரும்புச் சத்து இருக்கிறது.
    Follow us on
    Website : www.justcookkitchen.com
    RUclips : / justcookkitchen
    Facebook : / justcookkitchens
    #justcookkitchen

Комментарии • 14