அருமையான டெக்னிக் சாக்கு வைத்து அறுவடை செய்தது. நல்ல ஒரு அறுவடை. பாராட்டுக்கள் சகோதரி. இதை வேக வைத்து அப்படியே சாப்பிடுவீங்களா? இல்லை வேற ஏதும் செய்வீர்களா ?
இளம் கிழங்கில் பொரியல் செய்யலாம் ஆனால் முற்றிய கிழங்கில் நார் வரும். வேக வைத்த கிழங்கை உப்பு வத்தல்பொடி தேங்காய் எண்ணெய் சேர்த்து தொட்டு சாப்பிடலாம் அண்ணா. நன்றி
Arumai sis
Thank you ma

Nice sharing ..Mam...😇👍
Thank you
Super 👌
Thanks ma
Water lily plant pot size please mam upload video
Ok ma sure
Super Sister, இந்த கிழங்கு எங்கே கிடைக்கும்..
பொங்கல் நேரத்தில் சந்தையில் கிடைக்கும். நன்றி
Akka lotus plant and lily plant update pls, and I repotted my 4 month lotus plant but it is producing very small leaves now...Pls tell what to do akka
Ok i do,uram kodugha