மிகச்சிறந்த தலைவன் ஆவதற்கு... motivational speech in tamil-தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 57

  • @sathyaorganicgarden2946
    @sathyaorganicgarden2946 10 месяцев назад +4

    ஐயா நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல ஒரு மனிதநேயமிக்க சிந்தனையாளர் உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்து இருக்கிறோம் நன்றி நன்றி

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Год назад +1

    தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறப்பான தலைவன் ஆவதற்கான பண்புகள் என்ற தலைப்பில் மிகச் சிறந்த கருத்துக்களையும் மகாத்மா காந்தியின் தத்துவங்கள் புறநானூறு செய்யுள் திருக்குறள் வரிகள் ஜென் கதை ஷேக்ஸ்பியரின் கதை மகாபாரதம் கதை ஆகியவற்றின் மொத்த கருத்துக்களை ஒரே தலைப்புக்காக சிறப்புரையாற்றியிருக்கிறார் .தமிழருவி மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் தமிழ் இலக்கிய பேச்சு தொடர வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் நன்றி வாழ்த்துக்கள்.

    • @Shahulhameed-m8x
      @Shahulhameed-m8x Год назад

      உன்னை பின் தொடராமல் இருந்தாலே மிக சிறந்த தலைவனாகலாம் மணி...

    • @nadesanram2295
      @nadesanram2295 2 месяца назад

      ​@@Shahulhameed-m8xதலைவன் என்றால் தவறான பாதையில் செல்ல வழிகாட்டு பவன் என்று பொருள் கொள்ளலாம் என்றால் உங்கள் கூற்று சரிதான்..

  • @learnexcellencetv8557
    @learnexcellencetv8557 2 месяца назад +1

    அன்பு, ஒத்துழைப்பு, தியாகம், அகநாகரீகம். நல்ல கருத்து. எல்லோரும் மகாத்மாகாந்தி அல்ல.

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 3 месяца назад +2

    உங்கள் பேச்சை கேட்டு தமிழர்கள் வாக்களித்தால் தான் தமிழர்களும்,தமிழ்நாடும் தப்பிக்கும்,இல்லையேல் அழிவு ஏற்ப்படும்

  • @kavishkiran3830
    @kavishkiran3830 2 года назад +7

    தமிழ் இலக்கியங்களை இளைஞர்களுக்கு அள்ளி தரும் ஆசான் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க ஐயா

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

    • @viswanathans-dn7yf
      @viswanathans-dn7yf Год назад

      @@TamilaruviManianspeech 4

    • @viswanathans-dn7yf
      @viswanathans-dn7yf Год назад

      @@TamilaruviManianspeech
      t

    • @anusundaram4111
      @anusundaram4111 10 месяцев назад

      Fabulous Speech!

  • @p.sbalamourougane94
    @p.sbalamourougane94 2 года назад +3

    அருமையான பேச்சு.....நான் என் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேன் அய்யா.....

  • @JAICREATIONSMUSIC
    @JAICREATIONSMUSIC Год назад +1

    தங்களுடைய நூல்கள் படித்துள்ளேன்.....அற்புதம்.பேச்சு...ஒரு நல்ல அறிவாலயம்...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +3

    திரு.தமிழருவி மணியன் அவர்கள் சுப.வீ சுகி.சிவம் பழ .கருப்பையா மருத்துவர்.கு.சிவராமன் பேராசிரியர் கருணாநந்தன்.பேராசிரியர்.முரளி .எஸ்.ரா.ஜெயமோகன்.ஆகியோர் நல்ல தமிழ்பேச்சாளர்கள் நல்ல கருத்தாளர்கள் இவர்களின் காணொளிகளை தமிழர்கள் கண்டு அறிவு பெறவேண்டும்.

    • @RAMESHKRISHNAMURTHY-z1x
      @RAMESHKRISHNAMURTHY-z1x 3 месяца назад

      சு கி சிவம், சு ப வீ இருவரும் வெத்து வேட்டு. தவிர்க்கவும்

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 11 месяцев назад +2

    TAM IS A GREAT ORATOR. AWESOME SPEECH.

  • @kumarj9881
    @kumarj9881 11 месяцев назад +2

    அற்புதமான உரை ஐயா.

  • @thamizhevuyir
    @thamizhevuyir 2 года назад +3

    ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.... அருமை ஐயா... அருமை... நன்றி

  • @punniyamoorthy71
    @punniyamoorthy71 2 года назад +3

    என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குரு ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.... அருமை ஐயா... அருமை... நன்றி

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி.🙏.

  • @vinothan.c7744
    @vinothan.c7744 Год назад +1

    ஐயாவை போற்றுவோம்

  • @balajigs1728
    @balajigs1728 Год назад +1

    🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 2 года назад +3

    வணக்கம் அண்ணா
    ஆழமான அழகான விளக்கம்
    அனைத்து ஜீவன்களையும் நேசிப்பது தனிச்சுகம்தான் .. சிறப்பான பதிவு நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன். அன்புடன் 🙏🙏🙏🌹🌹🌹

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад

      மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி 🙏.

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 2 года назад +2

    ஐயா, இந்த மண்ணில் எத்தனையோ மணிகள் இருந்தாலும், மாசில்லாத ஒரே "மணி" தாங்கள் மட்டும் தான். உங்களை ஈன்ற தாயாரை, மிகவும் நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்🙏. ஆனால் "தமிழருவி" மணியன் அவர்களுக்காகவே பிறந்து, உங்கள் சுக, துக்கங்களில் பங்கெடுத்து , உங்கள் நேர்மையான கொள்கையில் தானும் உறுதியாக நின்று,மாசில்லா "மணி" என அனைவரும் போற்றும் வண்ணம்,என்றும் உங்களை காப்பாற்றி வருகின்ற உங்கள் வாழ்க்கைத் துணைவியாகிய , அந்த தெய்வத்தாயை பெருமிதத்தொடு நினைத்து வணங்குகிறேன் ஐயா. நன்றி.வணக்கம் 🙏🙏. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.💐💐💐💐.

    • @TamilaruviManianspeech
      @TamilaruviManianspeech  2 года назад +1

      என் மீது கொண்ட அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 2 года назад +4

    Excellent motivational speech. He is a God's gift to us.

  • @nadesanram2295
    @nadesanram2295 2 месяца назад +1

    ஐயா..
    எந்தச் சூழ்நிலையிலும் கொள்கையில் சமரசம் கொள்ளாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று இன்றளவும் வாழ்ந்து வரும் உங்களை நான் வாழும் காலத்தில் வாழ்கிற ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் வடிவாகப் பார்க்கிறேன்...

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 года назад +2

    அருமையான பேச்சாக இருந்தன மிக முக்கியமான பேச்சாக இருந்தன

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад +1

    .அன்புள்ள அப்பா இப்பொழுதுதான் உங்களுடைய ஆடியோ எந்த சேனல் தெரியல ஏதோ காமராஜர் போட்டிருந்தது அதில் ஜீவானந்தம் பற்றிய வாழ்க்கை வரலாறு போட்டிருந்தது .
    எனக்கு நெல்லை கண்ணன் அண்ணா பெரியார் பேசிய ஆடியோ கிடைத்தது அதில் எப்பொழுதும் காமராஜர் பற்றி பேசும்பொழுது ஜீவா ஜீவா என்று சொல்லுவாரு. சரி இந்த ஜீவா என்னன்னு தான் என்ன வரலாறு என்று தெரிந்து கொள்வோம் என்று போட்டேன் மணிக்கணக்காக ஓடியது உண்மையில் அதைக் கேட்டு என் மனம் என்ன சொல்வது நல்லதுக்கு காலமே இல்லை என்று எல்லா காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறதா என்று ஒரு வருத்தம் ஏற்படுகிறது.
    என்ன செய்ய என் உயிர் சாய் அவருக்கும் அதுதான் அவருக்கு எப்படி நான் கண்ணீர் வடித்தேனோ அதே கண்ணீர் ஜீவா யார்னே தெரியாது நீங்கள் பேசும்போது நிறைய இடத்தில் அந்த கண்ணீர் அருவியாககொட்டியது இப்போது கூட என் தொண்டை வரமாட்டுது பேசுவதற்கு இருந்தாலும் நான் பதிவு கொடுக்கணும் என்று இதில் பதிவிடுகிறேன் உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது என்னை பற்றி தெரிய வேண்டும் என்றால் .
    இந்த ஆடியோவை கேட்டு பதிவு கொடுக்க கூட முடியல முடியல அந்த அளவுக்கு அந்த ஆடியோ என் மனதை உருக வைத்து விட்டது .சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் இத்துடன் முடிக்கிறேன் முடியல உங்களுக்கு இந்த பதிவு.என் உடல் உயிர் மூச்சு என்சாய் .
    இது என் கொள்கை அது சரியாக இருந்தது அதனால் தான் நல்லது கெட்டது எது என்று எனக்கு வந்து ஜாதி மதம் இந்த கட்சி இதெல்லாம் தேவையில்லை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அந்த ஒரு கொள்கை அவர் இன்றி நான் இல்லை நானின்றி அவர்களை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது என் கொள்கை அது சரியாக இருந்தது அதனால் தான் நல்லது கெட்டது எது என்று எனக்கு வந்து ஜாதி மதம் இந்த கட்சி இதெல்லாம் தேவையில்லை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அந்த ஒரு கொள்கைதான் என் கொள்கை இதுு உண்மைசத்யா பதிவு கூட கொடுக்கத் தொண்டை வரமாட்டேங்குது இத்துடன் முடிக்கிறேன்.

  • @drjagan03
    @drjagan03 Месяц назад

    Ayya arul.

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 2 года назад +4

    Excellent Sir, Every time i hear your speeches, my admiration for you grows immensely, God bless you Sir

  • @kumaraiahpandiyan6082
    @kumaraiahpandiyan6082 2 года назад +3

    அழகுத் தமிழில், அற்புதமான உரை🙏

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 2 года назад +2

    Super

  • @nadimuthu42
    @nadimuthu42 2 года назад +2

    அருமையான பேச்சு

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 2 года назад +3

    அருமை சார்🙏🙏🙏

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 года назад +3

    👏👏👏👏👏

  • @dionsemichael9210
    @dionsemichael9210 2 года назад +2

    நன்றி ஐயா

  • @kumarasamypillai2258
    @kumarasamypillai2258 3 месяца назад +1

    ஊழல்வாதிகளுடன் ஒத்துழைக்க முடியாதே ஐயா!!!

  • @srinivasanseenu1271
    @srinivasanseenu1271 2 года назад +2

    👍🙏🏻

  • @arulprakashe4242
    @arulprakashe4242 2 года назад +3

    🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @natarajiyappan4619
    @natarajiyappan4619 Год назад

    Jiddu Krishnamurti
    Jiddu Krishnamurti 01.jpg
    Krishnamurti

    • @natarajiyappan4619
      @natarajiyappan4619 Год назад

      Sir, wish to hear from you the speech about Jiddu Krishnamurti. Thanks.

      Krishnamurti

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 года назад +2

    தமிழருவி அல்ல
    சொல்லருவி.

  • @nageswaranm8274
    @nageswaranm8274 11 месяцев назад +2

    Super