ADMK -ல் மீண்டும் சசிகலா, OPS? வெடிக்கிறதா உட்கட்சி பூசல்? என்ன செய்யப் போகிறார் EPS? | Sunnews

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2024
  • #sunnews | #EPS | #ADMK | #Kelvikalam | #Sasikala | #OPS
    ADMK-ல் மீண்டும் சசிகலா, OPS? முரண்பட்ட கருத்துகளால் வெடிக்கிறதா உட்கட்சி பூசல்?
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 143

  • @rainbowmanfromoriginalid8724

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)

  • @rainbowmanfromoriginalid8724

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳

  • @anbupichai9723

    புரட்டு தாசனுக்கு ஒரு வேண்டுகோள்: தயவுசெய்து திருக்குறளை நீங்கள் பேசவேண்டாம். உங்கள் கட்சியின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் திருக்குறள் மாறானது...

  • @ravikumaresscpl

    கொடநாடு கொள்ளை வழக்கில்.... ஜெயில்.... வெற்றிடம்.... தலைமை யார்?🌹🤝🌹

  • @kspdpm6309

    என்னப்பா மக்கள் பிரச்சனைக்காக டீபேட் நடத்துங்க.இது கட்சி பிரச்சனை அவங்க பார்த்துங்குவாங்க

  • @rainbowmanfromoriginalid8724

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

  • @rainbowmanfromoriginalid8724

    2026 தமிழ்நாடு ELECTION +200

  • @dangerzone7251

    சசிகலாவவிட அவங்க பின்னால நின்ன அந்த அக்காவ ரசிச்சவங்கதான் அதிகம்😅

  • @ALAGAPPANBharathi

    எப்படி யாவது அதிமுக துண்டு துண்டாக ஊடைந்து காணாமல் போய் விடாதா?ஏழு தலைமுறை போதாது.இனானுமீ 14 தலைமுறை க்கு சேர்க்க மூடியாதா? என் று சிலரீ கனவு காணுகிறார்கள்.

  • @rafiqmohamed7242

    பழைய சசிகலா அல்ல

  • @anisahamed4601

    பாஜகவுக்கும் இந்த டிபேட் க்கும் என்ன சம்பந்தம்

  • @rainbowmanfromoriginalid8724

    இந்தியா பல நாடுகள்

  • @InnasimuthuMuthu-no2jx

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால்

  • @jinmayamseemarajan8392

    I just see the debate is in Sun TV. What else we can expect from the Anchor. No need to take it serious

  • @thigazumjothi8641

    சசிகலா இனி என்ட்ரி தந்தா என்ன தரலைனா என்ன பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு போல ஜெயா கூட இருந்த வரை தான் மதிப்பு

  • @jinmayamseemarajan8392

    Minority vote politics for the parties own benefits. Nobody bothers the Minority