பாடலாசிரியர்களில் கண்ணதாசனை மட்டும் இன்னும் கொண்டாடுவது ஏன்? - தமிழருவி புதுவிளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 21

  • @angavairani538
    @angavairani538 Месяц назад +7

    வணக்கம் அண்ணா.எந்த கவிஞனும் தோற்றுப்போக வேண்டும் உங்கள் ரசனைக்கு முன்னால். சிறப்பான அழகான ஆழமான கருத்துக்கள் நிறைந்த பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் .அன்புடன்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kvnathanram8093
    @kvnathanram8093 Месяц назад +3

    கவிஞர் கண்ணதாசன் இயற்றிய திரைப்பட பாடலின் உட்கருத்துகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து ,கவிஞர் கண்ணதாசன் புகழ் பாடி, சிந்திக்க வைக்கும் சமுதாய கருத்துகளை தீர்க்கமாக சபையின் முன் எடுத்து வைத்த பாங்கை பார்த்து வியக்கிறேன்...
    தொடரட்டும் தங்களின் நற்பணி
    நல்வாழ்த்துகள்
    ❤❤❤🎉🎉🎉
    காசிவிஸ்வநாதன் ராம்

  • @kbethraj
    @kbethraj Месяц назад +5

    ஏற்கனவே தெரிந்த ஒரு கருத்தில் மேலும் புரிந்துகொள்ள கருத்துக்கள் உள்ளது என்று ஆழமாக அழுத்தமாக புரிய வைத்த ஐயா உங்களுக்கு நன்றி

  • @kalyanik1754
    @kalyanik1754 Месяц назад +3

    ❤🎉 அருமையிலும் அருமை ஐயா

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 Месяц назад +2

    அருமை🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Месяц назад +2

    அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஐயாவின் பேச்சை🎉🎉🎉

  • @rameshr5339
    @rameshr5339 Месяц назад +2

    நேரில் பார்த்து நெகிழ்ந்தேன்
    காணொளியில் கண்டு மகிழ்ந்தேன்
    கண்ணதாசனை கண்டதில்லை
    கவிதை வரிகளை ரசித்தது இல்லை
    ஐயா உங்கள் வார்த்தைகளால்
    அனைத்து பாடலும் இனிக்க பெற்றோம்
    பல்கலைக்கழகமாய் நீர் இருக்க
    படிப்பினைகள் பல சொல்லிக் கொடுக்க
    பள்ளிப் பருவம் நினைவில் நிற்க
    பரவசமாய் வாழ்க்கை மாறியது

  • @kalyanik1754
    @kalyanik1754 Месяц назад +3

    நான் உங்கள் ரசிகன் ஐயா

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Месяц назад +3

    இளைய சமுதாயம் ,அய்யா தங்கள் ரசனையின் அடியொட்டி இனி தமிழின் பால் மனம் நாடும்.
    கவிஞரை மேலும் கொண்டாடுவோம்.

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx Месяц назад +3

    கவியரசரே மீண்டும் ஒருமுறை பிறந்து வா

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Месяц назад +3

    Very good explain by Tamilaruvimanian Sir

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Месяц назад +3

    Great scholar

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 Месяц назад +2

    😊🎉😊😊

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 19 дней назад +1

    அருமை ஐயா 🙏

  • @karthiaccountsandtaxservic3768
    @karthiaccountsandtaxservic3768 Месяц назад +1

    🎉

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Месяц назад +3

    Kannadhasan great poet

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Месяц назад

    Banumathi acted with MGR. In thaikkupin tharam& in Alibaba& 40 slaves.Nandriellada manidhrgal.

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Месяц назад

    Kannadassn is agreat kavi.no doubt.but he is a normal human being.because when MGR met an accident he ,actress Banumathi critisized him.that MGR chapter over.he can't act.etc.etc.but the great MGR sent kannadasan to foreign for rt
    Treat.

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 Месяц назад +2

    😊😊🎉🎉😊😊

  • @ramadevi2546
    @ramadevi2546 Месяц назад +1

    😊😊🎉🎉😊😊