முன்பனிக்காலம் குறித்து நக்கீரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கடந்த மார்ச் 15 அன்று சென்னையில் பூவுலகின் நண்பர்கள் ஏற்பாடு செய்த பொழுதுகள் ஆறு நிகழ்வின் காணொளிப் பதிவு. தமிழர் காலங்கள் குறித்த இக்கருத்தரங்கில் முன்பனிக்காலம் என்ற தலைப்பில் நக்கீரன் அவர்கள் ஆற்றிய உரை. இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
    www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
    / kulukkai

Комментарии • 4

  • @user-bv7ww3vy3x
    @user-bv7ww3vy3x 4 года назад

    உள்ளதை உள்ளபடி இலக்கியத்தோடு சொல்லும் சிறப்பான உரை.
    வாழ்த்துகள் ஐயா ❤️

  • @subashloganathan2131
    @subashloganathan2131 7 лет назад +7

    அய்யா ரொம்ப மனநிறைவா இருந்தது உங்கள் பேச்சைக் கேட்பதற்கு!! மிக அருமையா எளிமையா சொன்னிங்க நன்றி!! நான் என் வாழ்நாளில் கேட்ட மிகசிறந்த பேச்சுக்கள்ல இதுவும் ஒன்னு!!👍

  • @navinmnrk
    @navinmnrk 9 лет назад +4

    great information
    thanks for uploading it

  • @charleskumar4458
    @charleskumar4458 6 лет назад +3

    nice video