சர்க்கரைவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள் | Top 10 Health Benefits of Sweet Potato Tamil | Healthy Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 109

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +15

    கண்பார்வை குறைவாக உள்ள எனக்கு இந்த பதிவு மிக அதிக அளவில் உபயோகமாக இருந்தது💘💘💘🌹🌹🌹👍👍👍👍👋👋👋👋🙏🙏🙏🙏

  • @jebarani5596
    @jebarani5596 Год назад +72

    சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றிய தெரியாத பல நன்மைகளை தெரிந்து கொண்டோம் நன்றி தம்பி!

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад +3

      நானும் அவர்களில் ஒருவன்

    • @yegammaiswarna4177
      @yegammaiswarna4177 Год назад +1

      9

    • @kaniamahlaukick
      @kaniamahlaukick Год назад +2

      ​@@jrkamlu9861wdw cfeg 🎉i56😊😅😮😢

    • @thooyavanthooyavan3498
      @thooyavanthooyavan3498 Год назад +1

      @@jrkamlu9861 ❤️❤️you have any other person you have any other questions please feel you have to be in touch and go for the same to u sir you have to be a great time in touch and let you have any other person is strictly forbidden and let you have to be in touch and go for the best for your future career and go for a walk to you my resume to be a good person you have any questions please feel you have

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад +1

      @@Ravi5988 👍

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +10

    விரிவான விளக்கமான செய்தி அளித்ததற்கு மிக்க நன்றி.🙏

  • @arumugamm6040
    @arumugamm6040 Год назад +9

    மகிழ்ச்சி. பெருமகிழ்ச்சி. இனிப்பான தகவல் தந்தமைக்கு பாராட்டுக்கள்.

  • @muruganmurugan2469
    @muruganmurugan2469 Год назад +5

    நல்ல பலனை தருகிறது நன்றி

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +5

    மிகப் பயனுள்ள பதிவு...நன்றி

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +44

    எனக்கு சக்கரை மரவள்ளி கிழங்கு மிகவும் பிடிக்கும்.

    • @jrkamlu9861
      @jrkamlu9861 Год назад +2

      அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு🤯

    • @eswaranc9541
      @eswaranc9541 Год назад +1

      🙏

    • @skcbe1006
      @skcbe1006 Год назад +1

      Enakkum🙌🙌😊

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Год назад

      என்னn பெரிசா கீது இதுலே

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад +5

    நன்றி 👌

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Год назад +4

    சீனிக்கிழங்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் உண்டா சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பரே

  • @subhashinig5190
    @subhashinig5190 Год назад +1

    Great thankyou sir superb

  • @aan924
    @aan924 Год назад +2

    Super thank you

  • @meenasundram6066
    @meenasundram6066 Год назад +3

    அருமை அருமை

  • @thenmozhi3065
    @thenmozhi3065 8 месяцев назад

    அற்புதமான விளக்கம்

  • @selvaganesanselvam4774
    @selvaganesanselvam4774 Год назад +1

    அருமையானபதிவு சர்க்கரைவள்ளிகிழங்கு உடம்புக்குநல்லது ஆனால் வாயு

  • @ezhilarasi848
    @ezhilarasi848 Год назад +2

    Vanakkam brother rombo useful message Thank you so much brother

    • @skcbe1006
      @skcbe1006 Год назад +1

      Hi🙌🙌😊🖑🖑

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 Год назад +2

    Good information thank you

  • @mmmhaleem522
    @mmmhaleem522 Год назад

    Arumai

  • @MdAtik-z1p
    @MdAtik-z1p Год назад

    சூப்பர்

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Год назад

    Thank you br

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Год назад

    Very very nice super sir

  • @ushasridhar412
    @ushasridhar412 Год назад +2

    Didn't know, all these days that sweet potato has all the good qualities as is mentioned. Since I've sugar in my blood I was not allowed to take. Now that you have mentioned the good qualities of sweet potato, I 'll take it without the feeling of guilt. Thanks

  • @nelsonzion8271
    @nelsonzion8271 Год назад +1

    Arumaiyana information thank you

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    சுப்பர்

  • @banubanumathi9043
    @banubanumathi9043 Год назад

    Good Information Thankyousir

    • @skcbe1006
      @skcbe1006 Год назад

      🙌🙌🙌😊😊

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад

    Lemon.sweet.potato.Help.ful

  • @kalaiselvan2560
    @kalaiselvan2560 Год назад

    11. Weight gain ku rombave help pannum..100gm sweet potato in
    Calories - 86
    Carbs - 20.1g
    Protein -1.6g
    Sugar -4.2g
    Fiber -3g
    Fat -0.1g
    Help in weight management 🤗

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Год назад +1

    Nice

  • @sarasvathygouindan2346
    @sarasvathygouindan2346 Год назад +1

    Hi Bro, naan intha kilangai saapital narambu elukuthu at night, any remedy can recommend to continue eat to enjoy the benefits.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Год назад +1

    Sugar patient can eatmguve reply ji

  • @nishabanu4610
    @nishabanu4610 Год назад +3

    Super 👌 👍

  • @sellamuthuinp6149
    @sellamuthuinp6149 Год назад

    Super tip s

  • @loganathaniymkuttyeangaith6979
    @loganathaniymkuttyeangaith6979 Год назад +1

    Ok

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 Год назад +2

    should it be consumed raw or boiled or tandoori fried? Please clarify.

  • @vincentvincent797
    @vincentvincent797 Год назад +1

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு
    சர்கரை நேn யாளிகள் சாப்டலாமn 👍🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Год назад +3

    Shd be taken raw or baked ?

  • @mahendranmahendran8301
    @mahendranmahendran8301 Год назад +1

    🙋🙋 🙏🙏🙏 vathikkal 👌👌sir ( mukkalai ) pachi Paru 💪💪💪 heath details solluinga 😭😪😰😢😢😥😢😢

  • @shinyvinu3347
    @shinyvinu3347 Год назад

    Tq sir

  • @chandrabai-my4ei
    @chandrabai-my4ei Год назад +1

    super

  • @dhineshkumar4535
    @dhineshkumar4535 Год назад +4

    Bro super video op

  • @nandhakumar3676
    @nandhakumar3676 Год назад +1

    Bro swimming benefit pathi slunga bro

  • @nainamohamedmohamed5220
    @nainamohamedmohamed5220 Год назад

    VAALTHUKKAL BROTHER

  • @sajjanart86
    @sajjanart86 Год назад +1

    👏👏👏👌👌👌👌

  • @muthumurugesan9968
    @muthumurugesan9968 Год назад +4

    Timing eat? Morning? dinner?

  • @vishwakamalesh5427
    @vishwakamalesh5427 5 месяцев назад

    Naga romb athigama sapduven

  • @dhasand8693
    @dhasand8693 Год назад

    👍👍👍

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற Год назад +1

    💗

  • @amohamedsakeer4368
    @amohamedsakeer4368 Год назад

    இன்று காலை டிபன் சக்கரைவள்ளி கிழங்கு

  • @ranifshn26
    @ranifshn26 Год назад +1

    Bro piles ku home remedies sollunga plz

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள Год назад

      சிறிய வெங்காயம் சூடுபன்னியோ அல்லது நேரடியாகவோ நசுக்கி ஆசனவாயில் கோவனமாதரி கட்டிவைக்கவும்.அல்லது துத்தி கீரை வெங்காயம் நசுக்கி முன்புபோல் வைத்துக்கட்ட தீரும்.கருனைகிழங்கு சாப்பிடவும் பிடிகருனை.

    • @thangamani3983
      @thangamani3983 Год назад +1

      White pork is the best remedy

    • @ranifshn26
      @ranifshn26 Год назад

      @@thangamani3983 thank u

    • @ranifshn26
      @ranifshn26 Год назад

      @@thangamani3983 but na athu sapda matanae

    • @aravindbgb4832
      @aravindbgb4832 Год назад

      Thuthi ilai powder eduthukonga. Within 15 days you can see better results.

  • @vedapuri2832
    @vedapuri2832 Год назад

    Raw sarkarai Valli kungu sappda

  • @winshaw
    @winshaw Год назад +4

    Sugar patient can eat this

  • @thangamnarayanan747
    @thangamnarayanan747 Год назад +3

    வராஹி அம்மன் பூஜைக்கும் இதை பயன்படுத்தலாம் 🙏🏻

  • @logan_velan
    @logan_velan Год назад +2

    Bro consive ah eruka ladies sapidalama

    • @shanmugapriyas1981
      @shanmugapriyas1981 Год назад

      Sister must ah saptanum bez na conceive ah irukur time la miss paniten

  • @BhuviPraba-zz5wz
    @BhuviPraba-zz5wz Год назад

    Babyku try pandravaga sapdalama

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 Год назад

    Sooper bro😂

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Год назад +1

    சிறுநீரக நோய் உள்ளவர்கள், பொட்டாசியம், மக்னீசியம் அதிகமாக உள்ளவர்கள் டாக்டரை ஆலோசித்து உண்ண வேண்டும்

  • @jamijamila2108
    @jamijamila2108 Год назад +1

    Brother குழந்தைகள் சக்கரவள்ளி கிழங்கு சாப்பிட கூடாது னு சொல்ராங்க 3வயது குழந்தைக்கு கொடுக்கலாமா சொல்லுங்க.

  • @vijayalakshmimuthaiyan4034
    @vijayalakshmimuthaiyan4034 Год назад +2

    I have blood sugar before food 141, after sugar 231. So how I can take sakkaravalli kilangu? What l will do?

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Год назад +3

    Super ⭐🦜🦜

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Год назад +2

    சுகர் உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது

  • @mranjith6766
    @mranjith6766 Год назад

    Ipo varrathu Elam sakkaravalli kizhangu madri ila 😂 vellaya irku sweetness ila 😌 old reddish ah sweet ah irkum sapda 😋

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Год назад

    சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிடலாமா என்ற சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +1

    சக்கரை வள்ளி கிழங்கு மாமா சக்கரை பெயர் சுகர்

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    👌👌👌🙏🙏🙏🌹💐💐💐

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад

    சக்கரவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி???
    பாட்டு போலவே இவ்வளவு நன்மைகளா???

  • @mohamedmujahith3276
    @mohamedmujahith3276 Год назад +1

    தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

  • @anithasubash6653
    @anithasubash6653 Год назад

    Only in name there is sweet but when u eat there is no sweet. Now a days sweet potato are not good in taste

  • @velvizhi907
    @velvizhi907 Год назад

    சுகர் இருக்கரவங்க சாப்பிடலாமா டாக்டர் சாப்பிட கூடாது என்று கூறுகிறார்கள்

  • @mohammedrafi3387
    @mohammedrafi3387 Год назад +1

    தற்போது வரும் கிழங்கு நச்சு ஏறி உள்ளது சாப்பிட வேண்டாம் உவது நாள் aவக வைத்து கிழங்கை பார்க்கவும் வசசை நிறம் நச்சு விசம் ஏறி உள்ளது

  • @lifestyleofarputha
    @lifestyleofarputha Год назад +2

    எனக்கு உண்மையாகவே கெட்ட கொழுப்பு குறைந்தது

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +1

    நான் மாதம் ஒருமுறை சாப்பிடுவேன்.

  • @gnanadass6831
    @gnanadass6831 Год назад +1

    Supper foot 👌👌👌

  • @reginakhalid347
    @reginakhalid347 Год назад

    CT

  • @subasurai5115
    @subasurai5115 Год назад

    இந்த கிழங்கில ஒன்றும் கிடையாது சுகர் தான் ஏறுது

  • @mohammedrafi3387
    @mohammedrafi3387 Год назад +1

    இந்தகிழங்கில் ஒரு.வெங்காய மருத்துவ குணம் கிடையாது

  • @kasthuribhuthalingampillai6348
    @kasthuribhuthalingampillai6348 Год назад +1

    வேகவைத்து வேகவைக்காமல் எது நல்லது

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 Год назад +1

    நீ யா

  • @violajeyasingh9664
    @violajeyasingh9664 Год назад

    Nice