How and why cognizant & infosys removes employees tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 330

  • @arundhanuparan100
    @arundhanuparan100 5 лет назад +45

    Same thing happened to me in radio mirchi coimbatore, they forced me to resign with a bouncer, but I told the bouncer take ur hands off from my shoulders or else ur hands will be chopped off wen u come out of the building,,the hr and guy's got afraid and started to beg, brothers be bold

  • @arunarun-fy1gm
    @arunarun-fy1gm 5 лет назад +61

    வருடந்தோறும் இனி IT கம்பெனியில் இப்படி தான் தொடர்ந்து நடக்கும் ....

    • @madrasmedia4584
      @madrasmedia4584 5 лет назад +2

      முதல்ல பேசினவனே, டேய், சும்மா ஊத்தாத..நானும் தலித் தான், சக தலித் பல பேர், பெரிய மேனேஜரா பல கம்பெனில வேலை பாத்திருக்கோபம்..அங்கு சாதி பாகுபாடு சுத்தமா கிடையாது...ஹிந்தி கார மேனேஜருங்க கொஞ்சம் ஆடுவானுங்க... பெண்கள் வேளை செய்யலைனாலும் கண்டுக்க மாட்டானுங்க...
      உன் பேச்சுலயே தெரியுது, நீ புளுகுனிக்காரன்னு...போய் நியாயமா உழை...இங்க வந்து பூ சுத்துறத விட்டுட்டு...😂😀

  • @SatishKumarMovieCutScenes
    @SatishKumarMovieCutScenes 5 лет назад +10

    College la placement kedcha appove idhulam nakanum nu teriyum. Easy uh kedikra IT vela adhe madri easy uh kai vittu pogum nu...so 2 years TCS la work panna apram velai resign panni Government Job kaaga prepare panna start panna 1.5 years since uh padchan for 10 hrs a day. Final uh this year RRB exam clear panni Railway Group C , Loco pilot uh select ayitan. Job security, Nala salary, samma respect in society and central govt. employee Tag idhu podhum pa. Na life laye sirandha mudivu IT vela resign pani govt job kaaga padchadhu dhan. Thank God!!!!! now i am 25 and getting 45k in central government railway.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 лет назад +53

    ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை, மொழி மற்றும் மாநிலம் மட்டுமே பார்க்க படுகிறது. நான் 4 கம்பனியில் வேலை பார்த்து இருக்கிறேன், எங்கேயும் ஜாதி, மதம் நான் குறிப்பிட வில்லை.

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 5 лет назад +2

      @ChaP M S இட ஒதுக்கீடு ஏன்? அதன் முழுமையான விபரங்களை படித்து பாருங்கள்.
      இந்திரா சானே & Others vs govt of india sc தீர்ப்பு முழுவதையும் படிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வேத நூல்களின் அங்கீகாரத்தோடு இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறது. கல்வியை தன் சொந்த சொத்தாக்கி ஆட்சி அதிகாரம் முக்கிய முடிவெடுக்கும் இடங்களில் அமர்ந்து கொண்டு பிறரை வரவிடாமல் இன்றும் அனுபவித்து வருகிறது. ஆங்கிலேயன் ஓரளவு நியாயமானவன். மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் அடிப்படையில் இந்திய மாகாணங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுயாட்சி வழங்கினான். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலையை புரிந்துகொண்ட அவன் சென்னை மைசூர் உள்பட்ட மாகாணங்களில் இருந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை முன் வைத்த போது அதன் நியாயத்தை புரிந்து கொண்ட ஆங்கிலேயன் அதற்கு சம்மதித்தான். சுதந்திரம் பெற்ற பிறகு பல முறை இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தன. அங்கே உள்ள 32 இடங்களில் 25 ல் அவன்தான். 10% ஒதுக்கீட்டுக்கு தடை அளிக்க மறுத்துவிட்டான். இதிலிருந்தே அவர்களின் நடுநிலையை புரிந்து கொள்ள முடியும்.
      அரசு, தனியார் அலுவலகங்களில் கீழ்மட்டத்தில் Caste discrimination இல்லை எனினும் மேலே செல்ல செல்ல அது தெரியும்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 лет назад +8

    Wonderful interview again red pix you are really doing superb interviews missed by mainstream media houses...👏👏
    being an IT employee agree completely to the discrimination based on caste and language which is really true..

  • @kannanmohan9000
    @kannanmohan9000 5 лет назад +4

    IT field is worst. They sack employees older than 30. 20 to 30 is life time of IT employees. Don't join computer company. They suck the blood of employees 😠

  • @shanmuganathand8575
    @shanmuganathand8575 5 лет назад +6

    இப்போது இவர் பேசும் இடத்தில் (senior), junior அதாவது இனி மேல் புதியதாக IT industry வேலைக்கு வருபவர் இன்னும் 7 or 8 வருடங்கள் கழித்து மீண்டும் இவரை போன்றே interview கொடுப்பார்.

  • @nicethings9211
    @nicethings9211 5 лет назад +16

    11:48 if a person is not liked by somebody in the team, or by manager, he will be thrown away .that is called subjective eliminatiion..No objective system is followed in performance appraisal also

  • @srikanthsrikanth7628
    @srikanthsrikanth7628 5 лет назад +78

    ஆம் கதறட்டும்.
    சாதரண குடும்பங்களில்் பிறந்து
    ITகம்பனிகளுக்கு போன முதல் சம்பலத்தின் பின்
    1) Only பிஸ்லரி Water
    Only பீஸா......பர்கர்
    2)No சாதாரண Hotel...Only. சரவண பவன்
    3)No சாதாரண தியேட்டர்.....Only Mall
    4)only A/C........
    5)Total food, ......door delevery
    6)கிராமத்து வீட்டிலல்...Western toilet
    7)House no cooking....only door delivery
    No bus,auto....only call texi
    வந்த பணத்தை
    வந்த சம்பளத்தை ஒழுங்கா சேமித்திருந்தால்
    Why இப்போ
    ஐயோ......ஐயோ.......
    .........

    • @behappyalways11
      @behappyalways11 5 лет назад +14

      Srikanth Srikanth neenga solvathu unmai thaan.. naan it company la velai ku sernthu romba panatha selavu panna aarambichen.. romba luxury ah vaazhanum nu neraya selavu senju loan vaangi katta kashta patten.. but, athu work panravanga mistake illa. Athu vera ulagam. Anga rich ah dress pananum, luxury ah irukanum. Bcas anga culture eh vera. Anga irunthu velia vanthu oru normal company la velai paatha piragu thaan chikkanamaa vaazhnthutu iruken.. IT ngrathu oru maaya ulagam thaan. Antha employees apdi aadambaram ah vaazhanum nu aasai illai. Antha company nammala maathirum... this is truth.

    • @socialmedia6821
      @socialmedia6821 5 лет назад +6

      Unakku puriyutha illaiya? IT la velai seiravanellam middle class thaan.. Neengala oru karpanai panni vaichurukeenga. There are thousands of jobs with more benefit and money than IT..

    • @animalartenuka1516
      @animalartenuka1516 5 лет назад +1

      @@socialmedia6821 Correct . Neengala unga sambalam adhigama sambaarikirome nu nenachutu seiyra velai than ithu

    • @duvarakrish
      @duvarakrish 5 лет назад +1

      avanga luxury life poguthunu pulambala. vera velai kidaikumanu bayanthu thaan pulamburaanga. 50+ agela IT employees romba kammi. romba exagrate pannatheenga.

    • @MithunSharma-ym7em
      @MithunSharma-ym7em 5 лет назад +3

      நீங்கள் ஏன் பொறாமைப்படுகிறீர்கள்? உங்கள் இயலாமை பொறாமை வடிவத்தில் வெளிப்படுகிறது.மனிதனாக வளருங்கள்.

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 5 лет назад +4

    Same IGT company did past in 2017.. They called on Friday morning and give letter ..so automatically resigned happened and not even they allowed to go inside cabin..this is real experience I saw directly when I was in office..

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 5 лет назад +8

    What he says is true - there is caste based, religion based, language and location based politics in the IT companies as well. I have been a part of such corporates for over seventeen years and I know that for a fact.

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 5 лет назад

      Omg! There too...caste religion politicsa..Its shocking..mam..can you please tell us which company did that mam?

    • @chellakand7714
      @chellakand7714 2 года назад +1

      What Sangeetha says is true.30 years back they asked me one simple question. How do you draw circle using C language. I wrote clear algarithm and code. Still they failed me😀 Using the same C language I went to USA Chennai emphacy took flight. Like Messi, I Always looked for.goal post and never gave up. If some one fails you, don't give up. Swim like குற்றால ஈஸ்வரன் against monster waves😀 if you don't like if you come across sharks in this part of ocean swim towards different part of ocean. Don't try to fight against shark. Escape... impractical

  • @brihathvideo
    @brihathvideo 5 лет назад +7

    We all agree that this is hard for the families who get impacted by these layoffs. But we should also understand that this is the nature of the globalization. We should all remember that these jobs once were done by the people onsite and companies moved these jobs to low cost delivery centers like India by laying off people locally. We welcomed it when it favored us. Now the same jobs are replaced by the junior lower cost resources. Tomorrow it might even go to other countries like Vietnam.
    This is the cycle of globalization and we can’t avoid it. We should all learn to live within our means and plan to have Savings and be prepared to live without jobs at least for 6 months. Also, we should be focusing on our skills and keep up to date. Those days are gone where you join a company and retire there.
    While it’s acceptable for us to switch jobs for 10-20% salary increase, companies can also switch their employees for more savings. It may sound brutal but it’s the fact and other side of the coin....

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 5 лет назад +107

    தம்பி எத்தனை G வந்தாலும் கஞ்சி விவாசாயம் தான் ஊத்தனும்!!!!!விவசாயத்தைக்கு வாங்க!!!!

    • @Dharanvlogs-2017
      @Dharanvlogs-2017 5 лет назад +4

      @Kamal Rohan ஆமா,எதோ என்னால முடிந்த விவசாயம் பண்றேன்!!!!

    • @GovindPalanisamy1
      @GovindPalanisamy1 5 лет назад +5

      Ramesh Ram ஐடியில் வேலைபார்ப்பவர்களை விவசாயம் பார்க்க அழைப்பது ஒரு வாடிக்கை இப்போது. விவசாயம் பார்ப்பது நல்லதுதான் அதே சமயம் ஐடி வேலை பார்ப்பவர்கள் அவ்வளவு வரியை நாட்டிற்காக கொடுக்கிறார்கள்; அவர்கள் வரி ஏய்ப்பெல்லாம் செய்யமுடியாது! இந்த வரியையெல்லாம் இருக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் செலவிடலாமே ?

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 5 лет назад +1

      Edhu indha pannaiyar ku keela kothu adimaiya vayal la vela seyanume kanjikkum koolukum andha vivasayama?

    • @Dharanvlogs-2017
      @Dharanvlogs-2017 5 лет назад +2

      @@GovindPalanisamy1 சரி தான்!!!நீங்க செய்யுற வேல உங்களுக்கே பயன் தராது போலயே!!!அதான் உங்களுக்கு பயன்தரக் கூடிய வேலையை செய்ய அழைத்தேன்..மற்றபடி உங்களை இளிவுபடுத்த அல்ல!!!அப்புறம் விவசாயம் செய்ய அழைப்பது ஏதோ வாடிக்கை என ஏளனம் செய்ய வேண்டாம்...விவசாயம் என்பது மனித உயிர்களின் வாழ்க்கை முறை!!!நன்றி

    • @Dharanvlogs-2017
      @Dharanvlogs-2017 5 лет назад +1

      @@Sri-wg3ne செம காமெடி!!!!வாய் விட்டு சரித்தால் நோய் விட்டு போகும்!!!!நன்றாக சிரித்தேன்!!!நன்றி

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 2 года назад +1

    Government should provide
    Each IT job looser minimum 3acs
    un cultivable land to increase the
    Agricultural production 🤩

  • @raheelx4700
    @raheelx4700 5 лет назад +5

    Good point about caste being ignored in (western) Diversity & Inclusion policies of corporations operating in India.

  • @harrysmani
    @harrysmani 5 лет назад +7

    These IT guys are one of the main reason for inflation in cities like Bangalore, Chennai etc increasing the rent, day to day routine etc by getting paid exorbitantly.. These guys are focussed on onsites etc. There is nothing wrong in layoffs, govt should rather focus on improving the condition of the essential fields and not on IT

  • @ajayv2964
    @ajayv2964 5 лет назад +12

    Dei.....cognizant is not a government company to give reservation based on religion or caste basis.... If a person updates himself they can get a job in other places or if they can't update themselves they can go for a government job...

    • @logarajans7996
      @logarajans7996 3 года назад

      Don't abuse govt employees. They arised from neck to neck competition in govt exams.

  • @krishnamohansethuram8824
    @krishnamohansethuram8824 5 лет назад +5

    All IT employees across various organizations should approach the Labour Commissioner against such removal of service is unjust and if need be file a civil suit jointly in the appropriate court for redressal

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 5 лет назад +9

    I know one friend he was Brahmin only he worked for diff companies, they treated him like slave, no on site for him or promotion etc. Always they gave to other people who do political nonsense. he used to work overnight, weekends etc still so please don't tell this as caste problem.

  • @littlepuppy101
    @littlepuppy101 5 лет назад +6

    These IT girls and their parents (especially mothers) used to insult non IT boys when we approached them for alliance through arranged marriage system. Saying no is ok, but insulting is a sin.
    Now, I am so so so glad they are on the streets. Suffer now. Our curses won't go for nothing.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 5 лет назад +7

    It's really painful to the IT'S worker's .regarding minority and
    SCand ST should also get job depending on their behaviour and performance

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 5 лет назад +15

    ஐடியில் மட்டுமா உள்ளது இந்தக் கலாச்சாரம் எல்லாத்துறைகளிலும் வந்துவிட்டது இன்ஜினியரிங் காலேஜ் ப்ரொஃபஸர் க்கும் இதே கதியே

    • @karthikkeyan964
      @karthikkeyan964 5 лет назад +1

      உண்மை

    • @muthukrishnan8428
      @muthukrishnan8428 5 лет назад +1

      Dai sc,st college free yathana padikkan

    • @kimjong-un9729
      @kimjong-un9729 5 лет назад

      poda iyer mama

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh 5 лет назад

      @@kimjong-un9729
      If you scold Ramana maha rishi I can only pity your ignorance

    • @kimjong-un9729
      @kimjong-un9729 5 лет назад

      @@Sam-ch4jh ellam jadi veriyans danea , apo ungaluku enna mariyada , jadi pakravanga lam aliyanum

  • @MrSureshkrk
    @MrSureshkrk 5 лет назад +19

    Don’t bring caste and religion into work place.i have been in IT industry for quite sometime. I don’t pick resource based on their caste and religion.Attitude and adaptability is the key.

    • @arjunbalaji93
      @arjunbalaji93 5 лет назад +2

      Well said Sir.. I stated the same thing adaptability is the KEY now in IT with new technologies coming.. Mgmt expect everyone to adapt as a matter of fact this is the expectation of the clients..

    • @varunkumarshankar1192
      @varunkumarshankar1192 5 лет назад +1

      Fuck you don't know whats politically they play in employee.

    • @banupriya5404
      @banupriya5404 5 лет назад

      Oh my god. I dont agree this
      Whatever we do this way. Systems are being erased nd said nothing you have done so fair. These are all the politics being played to save the space interms of favouritism.

    • @banupriya5404
      @banupriya5404 5 лет назад

      This way they tend to hold their postings. Even though by not paying increments

  • @me-wi8vf
    @me-wi8vf 5 лет назад +7

    True. Whatever he said is true.

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu 5 лет назад +8

    Very true.Cast is a big problem in IT field as well

  • @Motivationtamil10
    @Motivationtamil10 2 года назад

    Enoda friend working infosys 3 years age 30 data base job so avangalaium remove psnnuvangala

  • @karthickn1
    @karthickn1 5 лет назад +1

    Give more info about attrition t
    CS? HCl,Accenture,Verizon,syntel,cmm level 5 companies,,&,american embassy?2020?

  • @sabarinathan154
    @sabarinathan154 5 лет назад +2

    இதற்கு. முன். வரி ஏய்ப்பு செய்து. நிர்வாகம். நடந்து கொண்டு. இருந்து இருக்கும். இன்றைய சூழலில். நேர்மையான. நிர்வாகத்திற்கு. திரும்பும். சூழ்நிலை. ஏற்ப்பட்டு இருப்பதால். நிறுவனங்களின். இது போன்ற. நடவடிக்கையாக. இருக்கும். என்றே தோன்றுகிறது.

  • @picklemaker
    @picklemaker 5 лет назад +5

    அண்ணா மிக்க நன்றி. நானும் என் நண்பர்களும் ஊரில் உள்ள அனைவருக்கும் இந்த காணொளியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேவையில்லாமல் எங்கள் வாழ்வில் 15 வருடங்களை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை

  • @allenravi
    @allenravi 5 лет назад +5

    Good job, good to see you stand for the good cause.

  • @kputube75
    @kputube75 5 лет назад +2

    IT is an knowledge industry. Agreed that after 10-15 years most of them are in to project management and people stop doing coding (I'm talking about Tier 1& 2 companies) due operational and people management work. Hope everyone will agree that most of the work are redundant in this..Also we fail to learn new technology as it changes frequently.. How much of us spend for learning ( like when we started our career )? So we have to keep learning and there is nothing to fear. Let's be positive and if not this company we can get somewhere / do freelancing/ consulting / training provided we know what is our strength. This demon is there at any age from managerial grade and let's face it.

  • @natrajansethupathy3947
    @natrajansethupathy3947 5 лет назад +3

    எனக்கு தெரிந்து ஒரு TV பேட்டியில் Union தலைவர்களை 15 வருடம் முன்பு கேவலமான பேசினார்கள் ITயில் வேலை செய்பவர்கள். அதற்கான தண்டனை தான் இது படகில் மற்ற இடத்தில் பாதிப்பு ஏற்படும் பொழது வேடிக்கை பார்த்தால் இப்படித்தான் நடக்கும்

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 5 лет назад +3

    This is not happening in IT. In every sector it is happening. Since IT sector has more visibility, it gets highlighted. I worked in a Project Management company. Suddenly I was asked to quit. I did not oblige, I was transferred to a remote place in North India site. As I didn't agree with the transfer, I was not allowed inside the company here. They did not remove me from service and stopped salary as well. As per shop act, if you are removed from service only you can approach Labour welfare department. After 18 months only they removed from service. I approached Labour welfare department. The case lingered for 15 months, at final stage of hearing, they agreed for compensation and paid me. As I have put in 30 years of service, It worked for me. For mid level persons, it will be a dilemma.

  • @MrSureshkrk
    @MrSureshkrk 5 лет назад +23

    I disagree with him on caste based termination.

    • @shankarvk922
      @shankarvk922 5 лет назад +4

      Yes. I also disagree

    • @கல்விகற்போம்-ல2வ
      @கல்விகற்போம்-ல2வ 5 лет назад +1

      I agree😉😉

    • @brahminmosam625
      @brahminmosam625 5 лет назад +4

      Did ever brahmin accepted truth!

    • @babukalimuthu1384
      @babukalimuthu1384 5 лет назад +1

      He is Right. We can't see more christians and Muslims in the companies

    • @fictionstudios6876
      @fictionstudios6876 5 лет назад +3

      @@babukalimuthu1384 This is because 80% Hindus in India,13% Islam and 2% Christianity.
      They may prefer other fields for work.
      Wipro chairman is a Muslim.
      99.99% companies don't hire people based on caste or religion.

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 5 лет назад +1

    IT la stand panni irukanum na very simple keep update unga knowledge.. avaladu thean simple.. ungalala atu mudiyalana niga industry mariduga ...

  • @meetRamz
    @meetRamz 5 лет назад +10

    What rubbish? This guy is giving loads of nonsense.

  • @sdk5611
    @sdk5611 5 лет назад +7

    A new revolution should start all IT guys should aware employee laws and fight against IT company to safe their positions..

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 лет назад +6

    All private companies limited should be limited they are unlimited in our country

  • @sambath8423
    @sambath8423 5 лет назад +9

    Over Income, over problem, for one reason.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 5 лет назад +5

    Don't talk like a stupid. I'm working in IT for the past 15 years. Discrimination on the basis of caste, religion, language is not there to the level you are talking. Do you belong to seeman / DK group? Seems like you will claim reservation in corporate sector also!

  • @thanapaul
    @thanapaul 4 года назад +2

    For removing a job from a person, revised rules should be imposed on private sector also. Bcoz they also have kids, family & future 🙄🙄

  • @mallikam9380
    @mallikam9380 5 лет назад +27

    அவங்க போ சொல்வதற்கு முன்னால் வேலைகள் தூக்கி எறிந்து விட்டு விவசாய வேலை கு வாருங்கள்

    • @sadlife7613
      @sadlife7613 5 лет назад

      அதான் நடக்கும்

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 5 лет назад +1

      நான் 10 பேர் கூட்டிடு வரேன் agri land கொடுங்க...

    • @panneerselvam4161
      @panneerselvam4161 5 лет назад

      @@thanigaivelram5255 sambathikum pothu vangi potu.

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 5 лет назад +4

    நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவும். அதை செய்யாமல், பிரச்சினையை வளர்க்காதீர்.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 5 лет назад +7

    Whom so ever loose their job I regret for them it is tough time for them.think today save for tomorrow.govt should form certain regulation even if they resign they should give severance package

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +3

    ஒழுங்கா வந்து விவசாயம் பாருங்க , நிம்மதியா இருக்கலாம்....

    • @edmontont6x412
      @edmontont6x412 5 лет назад +2

      Vivasayam parka Enga thanni iruku ? Sambaricha Kasa ellam ippadi vivasaythuku potti onnum illa . Ellam thalaYeluthu... thanni iruntha nan yen it velaiku varom?

    • @melbathangavel7372
      @melbathangavel7372 4 года назад

      Nenga vivasyam pathirukengala illa pathitu irukengala and athulayum stress irukkuu

  • @sathishkannan1075
    @sathishkannan1075 5 лет назад +6

    watever he said that correct... the Most of the IT companines managers , deliveries head occupied by the Telugu ppls... who else agree this?

  • @kotinaresh8313
    @kotinaresh8313 5 лет назад +3

    Boss right now allmost all projects follow agile methodology. One can open jira and check what he did so far. I have been there in IT for the past six years. I never disclosed my caste.
    Whatever you said is not happening in IT. I see many actors and actresses in IT companies. Actors and actresses means they are acting like they are working. Meaning they are not the active participants of the project. In this case what companies will do?
    Also we should always be open to learn latest frameworks and technologies.
    The only formula IT companies are following is unless and until an IT company generates revenue, there won't be any problem.
    Also if we bring caste reservation in IT, then for upper categories, all doors are closed.

  • @BarathSurendran
    @BarathSurendran 5 лет назад +8

    When they have to Fire or terminate an employee it has to be done ethically and professionally. the Exit Interview has to be done and an employee should not be disturbed emotionally while sending them out! HR should follow professional protocol!

  • @bestinnesttamil6632
    @bestinnesttamil6632 5 лет назад +13

    Could you tell us...
    How did you join the concern?
    We know that when you join the concern.
    Some people terminate that time that people cry with same feel..
    Now u understand karma will come .....

    • @victorponniah5803
      @victorponniah5803 5 лет назад

      What you say is 100percent correct.

    • @afzalrahman4042
      @afzalrahman4042 5 лет назад +1

      Idhallem oru kelviya

    • @pazhanimurugesan
      @pazhanimurugesan 5 лет назад

      @Naga Raj, So you try to say that what unethical things happen in our society should be continued, we should not ask questions. Good mind set.
      As per your point we suffer because of our karma, if that is the case we r ready to accept our karma and we will go out.
      But we raise our voice for current students, future employees and our children.
      பூனைக்கு யாராவது மணி கட்டனுமில்ல அது நாங்களா இருக்கோம்.

  • @karthickn1
    @karthickn1 5 лет назад +1

    Giveinfo all the cmm level 5 companies scenarios while attrition i.e HCl,sytel,and whichsez throws more,

  • @subithawilson8989
    @subithawilson8989 5 лет назад +5

    Termination happens everyday in schools but they never complain because v have no right to complain,they r the people governing the government

  • @ksramani8712
    @ksramani8712 5 лет назад +2

    Instead of blaming the company - best to save money instead spending at early stage - will solve your problem to some extant - in USA many youngesters are spending more due to corporate culture & spending economy targets - youngesters are in the pray e.g. Amazon store etc., online business will simply reduce take home pay and later stage people are under problem

  • @pettarajini7464
    @pettarajini7464 5 лет назад +16

    Bro y can’t all the people who was forced to leave start a separate independent company....get projects and challenge these big names.....it’s tough but possible....1 or 2 years will b tough but once u got established will be good....

    • @duvarakrish
      @duvarakrish 5 лет назад +1

      kekka nalla irukkum bro. but service based IT job skills mattum pathaathu

    • @srinathtk86
      @srinathtk86 5 лет назад

      Petta Rajini most of them are technically incompetent... most of them have outdated skills

    • @fictionstudios6876
      @fictionstudios6876 5 лет назад

      Bro we need more Product based startups.Namma CTS,TCS, Infosys ... Mathiri service based company ku competition kudukaratha vida..
      Google, Facebook, Microsoft, Amazon, Apple.. pondra product based company ku competition ah irukanum.Appo than velai vaaipu athigam agum and also it will increase India's Gdp at high Rate.

  • @ismailmeeran6021
    @ismailmeeran6021 3 года назад +2

    HR Department enpathu eyacha department. Pongada flat form kada pottu pulaichigalam
    Valaneenaithal valalam valeeya illai bumiyil 😊😊

  • @sekar211
    @sekar211 3 года назад +3

    Stress is because of poor forecast project plan and estimation . To get project they think they can get work done by pushing junior resources and satisfy their bosses .

  • @Naveen50000
    @Naveen50000 5 лет назад +7

    I am too Afraid

    • @arjunbalaji93
      @arjunbalaji93 5 лет назад

      Ji idhudan ivangaluku venum.. Enoda friends evolo Peru kastapadura kudumbathulerundu vandhu ipo Nalla position LA irukanga.. Indamari neraya Peru valaranga. Ivangaluku kastapadura van, pinadi irukuravan valandhu munadi poita aparam yaara vechi politics panuvanga.. Join IT, learn different technologies and work well.. Evanum Una thoda mudiadhu

    • @kimjong-un9729
      @kimjong-un9729 5 лет назад

      savunga da, kadarunga da, masam 60000 salary vanguna la ipo kadaru da

  • @Naveen50000
    @Naveen50000 5 лет назад +4

    Nice

  • @manoharraj6450
    @manoharraj6450 5 лет назад +1

    It la refresh panna team outing la irkamea.... Team outing.. Pub dance.. Dash

  • @thuyamanisiva6997
    @thuyamanisiva6997 5 лет назад +6

    அட ஏன்டா... அவனுக்கு பிசினஸ் இல்ல வாங்கித்தர யாருக்கும் முடியல.

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 5 лет назад +3

    Ola vandadunala, regular auto drivers ku biz adipaduthu, e-commerce vanda retail biz padukuddu, social media vandadunala news paper and books biz out Avudu. Bookstore and. Library's moodinanga. Adu disruption. Sandosa Patton. Ipo cloud computing, AI ellam Manpower requirement ah Kimmi panidum

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +3

    திமுக அதிமுக பிஜேபி காங்கிரசுக்கு ஓட்டு போடும் வரை இதுதான் எல்லா மக்களின் நிலை...

  • @maarhem9363
    @maarhem9363 5 лет назад +9

    Better start up your business and give some fund to your employees to start up their business we don't need other countries to give job to us.

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 5 лет назад +3

    See its a private job , no surety. Need take lightly and start looking for some thing else.

  • @brittoprabhu2057
    @brittoprabhu2057 5 лет назад +3

    Thala corporate la than caste and religion pakuran...nee kadavul pillai na A band, kakoose kalvuna C or D band😂😂😂

  • @karthickn1
    @karthickn1 5 лет назад +2

    Wanted data more about attrition and the scenarios

  • @shanmuganathand8575
    @shanmuganathand8575 5 лет назад +1

    Sir, நீங்கள் சட்ட விதிமுறை பின்பற்றவில்லை என்று சொல்லிறீங்க , சரி அது உங்கள் உரிமை, அதே போல், தமிழக அரசிடம் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது போல் IT industry ல் சம்பள விகிதம், படிகள், வேலை நேரம், seniority மற்ற பல கோரிக்கைளை முறையிடலாமே

  • @nijamtt3472
    @nijamtt3472 5 лет назад +4

    Tik tok LA attamada potiga... 👌

  • @ksramani8712
    @ksramani8712 5 лет назад +3

    central govt simply sleeping on the issue - formulate a policy immediately need of the day

  • @gmmedia4800
    @gmmedia4800 5 лет назад +20

    Oru chinna IT company ku interview poi paarunga apo theriyum.. IT la vela poguthu nu sonna remba santhosa pattu comment panuringa

    • @kimjong-un9729
      @kimjong-un9729 5 лет назад +1

      savunga da, kadarunga da, masam 60000 salary vanguna la ipo kadaru da

    • @baskarp5712
      @baskarp5712 4 года назад +2

      They doesn't give 60K for free
      We will put a lot of work for company that's y they reward
      Don't comment useless words 😭😭

  • @sadlife7613
    @sadlife7613 5 лет назад +3

    எந்த கம்பெனி நாலும் income கு மட்டும் தான் விவசாயம் எப்போவும் நல்லது

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 3 года назад +1

    The best way is to expect the termination. Better ask them to revaluate themselves. They're cannot train every employer everytime. Govt servants are becoming lethargically .

  • @cinefan555
    @cinefan555 5 лет назад +1

    Irukka varaikkum nalla sambarichittu bankla pottutu settle aita prachana illa illana kashtamthaan

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 5 лет назад +2

    I T people only spoiled Tamil culture. Living together?

  • @mohamednoufel3370
    @mohamednoufel3370 5 лет назад +3

    You are 100 % correct

  • @Manwhoreads
    @Manwhoreads 5 лет назад +4

    athu enna peru alagu nabi.... alagu is a tamil name and nabi is a muslim y though u took tamil name ... proof

  • @jayprisan
    @jayprisan 5 лет назад +1

    என்னடா IT ? ஒழுங்கா கோடிங் தெரியுமா? செஞ்சது cut copy பேஸ்ட். இப்ப எழவு வீட்ல எழவு கொற்ற மாதிரி ஒப்பாரி. போய் skill அப்டேட் பண்ணிக்கிட்டு வேலைக்கு வாங்க. 10 years experience in Indian IT கம்பெனி = 6 month experience x 20 .

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 5 лет назад +6

    ஐடி ஊழியர்களுக்கு சங்கு ஊத வேண்டும் சங்கு சங்கு ஊத வேண்டும்

  • @karthickn1
    @karthickn1 5 лет назад +1

    Justification is a micro system...

  • @thirumurugan5929
    @thirumurugan5929 5 лет назад

    All my bro the best is try to do natural agriculture. Food shelter cloth is important think and search and move forward... forward is not a solution backward is true find oury

  • @KEEEIPRABHAKARAN
    @KEEEIPRABHAKARAN 5 лет назад +3

    TCS eppo thoookuvaaanga

  • @KB-bf2io
    @KB-bf2io 5 лет назад +2

    Proper laws should be implemented in India.

  • @thegamet715
    @thegamet715 5 лет назад +3

    IT is look based industry, not caste based. Many people r good looking and not know many people in good looking in SC/ST. Beauty is not only in high class. He not seen in real life face.

  • @sadlife7613
    @sadlife7613 5 лет назад +2

    தமிழ் நாடு very very மோசம் ஆன நிலை

  • @mohamednoufel3370
    @mohamednoufel3370 5 лет назад +1

    No mediators in this issue in all mnc

  • @aruls4083
    @aruls4083 5 лет назад +5

    Ivanunga ellarum nalla settle aagirupanunga. Developer testing la irukravanga la paavam. Konjam kooda hike poda maatanunga intha manger echakala naaainga..

    • @shanthyshetty144
      @shanthyshetty144 4 года назад +2

      Unmai sir. Timesheet approve panradgukum. Daily 2 mail anupradhukum 1.5 lakh salary vanguranunga indha managers. Ivanugala velaya vittu thookuna nslla work panravangaluku hike kidaikum.. waste of money paying them.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 лет назад +4

    Mechale education system Will not educate

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 5 лет назад +1

    I am very happy

  • @Raj-he8gd
    @Raj-he8gd 5 лет назад +5

    Jadhi lam neya solravaraikum yarukum theriyadhu suma kadha vidadha your other reasons may be acceptable but jadhi discrimination iruka vaipu ila

    • @boi-rr6tf
      @boi-rr6tf 3 года назад

      Oh neenga paathinga avan una detail visaaripaan nee kudutha detail a vechu extra detail investigate panuvan adhuku neraya company vela paakudhu idhukoodatherla poda

    • @Raj-he8gd
      @Raj-he8gd 3 года назад

      @@boi-rr6tf amanda nan pathen nan 9 years corporate la work panren enna evanum investigate panala, first ne enga vela pakura anga ennamari investigation panranganu ne soluda

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 5 лет назад

    Welcome to new India

  • @philomenathomas1619
    @philomenathomas1619 5 лет назад +1

    What a status of affairs

  • @chapms5053
    @chapms5053 5 лет назад +6

    Unga muslim sc/ st politics ah ingayum konduvanthingala

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 5 лет назад +1

      இட ஒதுக்கீடு சமூக நீதி பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள்தான் இது போன்ற எண்ணத்தில் உள்ளனர். இட ஒதுக்கீடு பற்றிய முழுமையான தெளிவு பெருங்கள்.

    • @chapms5053
      @chapms5053 5 лет назад +1

      உங்கள் இட ஒதுக்கீடு சமூக புரிதலும் நாம் அறிவோம் மற்றும் உங்கள் அரசியல் நோக்கமும் நாம் அறிவோம்...உம் நோக்கம் மக்கள் தொண்டுறலெல.... பிணம் திணும் கழுகு நீங்கள்

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 5 лет назад

      @@chapms5053 இட ஒதுக்கீடு ஏன்? அதன் முழுமையான விபரங்களை படித்து பாருங்கள்.
      இந்திரா சானே & Others vs govt of india sc தீர்ப்பு முழுவதையும் படிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வேத நூல்களின் அங்கீகாரத்தோடு இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறது. கல்வியை தன் சொந்த சொத்தாக்கி ஆட்சி அதிகாரம் முக்கிய முடிவெடுக்கும் இடங்களில் அமர்ந்து கொண்டு பிறரை வரவிடாமல் இன்றும் அனுபவித்து வருகிறது. ஆங்கிலேயன் ஓரளவு நியாயமானவன். மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் அடிப்படையில் இந்திய மாகாணங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுயாட்சி வழங்கினான். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலையை புரிந்துகொண்ட அவன் சென்னை மைசூர் உள்பட்ட மாகாணங்களில் இருந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை முன் வைத்த போது அதன் நியாயத்தை புரிந்து கொண்ட ஆங்கிலேயன் அதற்கு சம்மதித்தான். சுதந்திரம் பெற்ற பிறகு பல முறை உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தன. அங்கே உள்ள 32 இடங்களில் 25 ல் அவன்தான். 10% ஒதுக்கீட்டுக்கு தடை அளிக்க மறுத்துவிட்டான். இதிலிருந்தே அவர்களின் நடுநிலையை புரிந்து கொள்ள முடியும்.
      அரசு, தனியார் அலுவலகங்களில் கீழ்மட்டத்தில் Caste discrimination இல்லை எனினும் மேலே செல்ல செல்ல அது தெரியும்.

    • @chapms5053
      @chapms5053 5 лет назад +1

      @@கருந்தமிழன் நான் இட ஒதுக்கீடுகலுகு எதிரானவன் அல்ல...அதை வெய்து செய்யும் அரசியலுக்கு தான் எதிரானவன்

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 5 лет назад

      @@chapms5053 இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஒவ்வொரு விசயமும் அரசியலாக்கப்படும். அது இயல்பே. நீங்கள் ஒரு விசயத்தை அரசியலாக்காவிட்டால் மற்ற கட்சிகள் அரசியலாக்கிவிடும்.

  • @mohamednoufel3370
    @mohamednoufel3370 5 лет назад +1

    Forum policy awareness is not available in education

  • @sasidharankr2344
    @sasidharankr2344 5 лет назад +1

    Indian culture perished due to IT culture in india.

  • @manoharraj6450
    @manoharraj6450 5 лет назад +1

    Corporate a close panitu New gst open panuga PA..

  • @skaska2351
    @skaska2351 5 лет назад

    All tamilnadu peoples help this issue

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад

    Competance improve panni kittu... Company mela romba sentimental a ellama jump panni poikittay irukkanum... Avanunga nambala thookraalavukku vechuka kooodathu...

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 5 лет назад +1

    Rubbish! IT is the only place where casteism is not entertained! Introducing caste based employment makes this industry a big failure. If Govt intervenes then this industry gets sold like other industries. There are many Muslim and Christian brothers and sisters on top. It’s your ignorance. Azim Premji is an iconic idol as you know. Industry requires constant innovation and hence rotation becomes inevitable. Experienced laterals should be considered for other roles. Look at Sports industry or movie industry, young blood always make magic and new records so it is not jus IT.

    • @lovelybuds-360viewofbeauti7
      @lovelybuds-360viewofbeauti7 5 лет назад

      Yep. Perfectly put..this guy is a scam artist venting his hatred towards other communities. Lol

  • @s.nageebsali2902
    @s.nageebsali2902 5 лет назад +1

    Please any body have common region politics we are only living 50years or more than 70 years in the world why too much
    Peoplem cannot very difficult

  • @kalaichelvangnanasegaram7605
    @kalaichelvangnanasegaram7605 5 лет назад +5

    நீங்கலாம் சேர்ந்து புதுசாக ஒரு கம்பனி தொடங்க முடியாத ?

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 5 лет назад

      முதலீடு நீங்கள் செய்ய தயாரா ப்ரோ. 😀😀😀😀😀😀

    • @littlepuppy101
      @littlepuppy101 5 лет назад

      ஐயே... இவனுவோ.... கம்பெனி ஆரம்பிச்சு... புடுங்கி கத்த கட்டிடுவானுவ... lol... 😂

  • @Naveen50000
    @Naveen50000 5 лет назад +5

    I failed I have not updated my skills.