Toyota shook the oil rich countries! Can a car drive with water fuel? Is it practical?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Toyota shook the oil rich countries!Can a car drive on water? Is it practical? எண்ணெய் வள நாடுகளை நடுங்க வைத்த டொயோட்டா நிறுவனம் ! தண்ணீரில் வாகனம் ஓடுமா? நடைமுறை சாத்தியமா? #waterpowerdengine #toyotonewdeclared #waterpowerenginehistory
    #waterfuel #waterfuelengine
    #Refined fighter jets with advanced features

Комментарии • 175

  • @palanichamymm446
    @palanichamymm446 9 месяцев назад +17

    இயற்கையை காப்பாற்ற ‌போகிறோம் என்பதை நினைக்கும் போ‌து ஆனந்தமாக உள்ளது.நன்றி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 9 месяцев назад +18

    இனிமேல் உலகம் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும்.
    வாழ்க ஜப்பானிய கண்டுபிடிப்பு.
    வாழ்க வையகம்.
    ஓம் நமசிவாய வாழ்க

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 9 месяцев назад +66

    இதே முறையில் தமிழக இளைஞர் ஒருவன் இருசக்கர வாகனங்களை ஓட்டி காண்பித்ததாக படிக்க ஞாபகம்

    • @selwynjoseph3717
      @selwynjoseph3717 9 месяцев назад

      Yed

    • @kandasamym6600
      @kandasamym6600 9 месяцев назад +4

      இதை செய்ய முடியும் பணம் படைத்தவர்கள் விட மாட்டார்கள் ஹைட்ரஜன் எரியும் ஹீலியம் எரியும் கிரயோஜினிக் என்ஜின் ஆகஜிசன் ஹைட்ரஜன் திரவம தான் எரி பொருள்

    • @RajhHamsee
      @RajhHamsee 9 месяцев назад +5

      Toyota..வின் தைரியம்....பாராட்டக்கூடியது......The courage of Toyota..is...valueless..

    • @s.dbalaji1846
      @s.dbalaji1846 9 месяцев назад +7

      உண்மை தான். ஆனால் ஒருவரும் அதுபற்றி பேசவே இல்லை. ஊக்கப்படுத்தவும் இல்லை. இதுதான் கொடுமையிலும் கொடுமை.

    • @RajhHamsee
      @RajhHamsee 9 месяцев назад

      @@s.dbalaji1846மக்கள் எல்லோர்க்கும். பயன்படும்... இந்தக்..கண்டுபிடிப்பை...அங்கீகரிக்க....முள்ளும், கல்லும் ,பல வனாந்தரங்களையும்...கடக்க...வேண்டும்.மக்கா....ராமர் பிள்ளை...கதை... தெரியுமல்ல......ஸ்டான்லி மேயர்....கதையை இவர் சொண்ணர்ல்ல....பெட்ரோல் பங்க் காரன்ல இருந்து...கொண்டுவரும்...கப்பல்காரன்ல இருந்து...அம்பானி...அதானி.... ரிலையன்ஸ் ல..இருந்து...அப்படியே.... connection எவரெஸ்ட் சிகரம் வரைக்கும் போகும்... ம் ... ம்...அதுக்கு மேலயும்...போகும்....மக்களின் நன்மைக்காக நாங்கள் செய்யிரம்....என்பதெல்லாம்....சும்மா....நம்மிடம் இருந்து எல்லாத்தையும்...எடுத்திட்டு...நமக்கே... ஆப்பு...சில நல்லவர்கள்....ஏதோ..செய்வார்கள்....

  • @gobinath4512
    @gobinath4512 9 месяцев назад +22

    வரட்டும்.. வாழ்த்துக்கள்

  • @AnviAish
    @AnviAish 9 месяцев назад +9

    இந்த உலகில் 3% மட்டுமே குடிநீர் உள்ளது. அதையும் வாகனங்களுக்கு பயன்படுத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்படும். மாறாக கடல் நீரை பயன்படுத்தும் விதத்தில் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி!!❤🙏💐💐

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 месяцев назад +5

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 9 месяцев назад +36

    அய்யா இது மிகச் சாத்தியம் அந்தக் கார் புகைக்குப் பதிலாக வெளியிடுவது வெறும் நீராவி தான். இப்போது பெட்ரோலில் ஓடிக் கொண்டுள்ள இண்டர்னல் கம்பஸன் எஞ்சின்கள் சிறு மாறுபாட்டுடன் தண்ணீரில் இயக்க முடியும்.

    • @daybydaytv8159
      @daybydaytv8159 9 месяцев назад +1

      தங்களுக்கு தொழில்நுட்பம் தெரியுமா

    • @maravarchavadikadambavanam
      @maravarchavadikadambavanam 9 месяцев назад +1

      ​@@daybydaytv8159 ஆம் ஆனால் இருசக்கர வாகனத்துக்கு adopt பண்ணுவது சிரமம். பஸ் மற்றும் அதிக சக்கரங்கள் உள்ள பாரந்தூக்கி லாரிகளை பெட்ரோல் எஞ்சின் போன்ற எஞ்சின் கொண்டு தண்ணீர் கொண்டு இயக்கலாம் ஆனால் எஞ்சின் ஆயில் வழமையாக இருப்பது போல் ஊற்ற வேண்டும்.

  • @robertk7934
    @robertk7934 9 месяцев назад +11

    வாழ்த்துக்கள், உங்கள் முயற்ச்சி சிறக்கட்டும்

  • @syerode
    @syerode 9 месяцев назад +4

    நம் நட்பு நாடு ஜப்பான் வாழ்க!
    டொயோட்டா நிறுவனம் வாழ்க!!

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 9 месяцев назад +2

    நீரின்றி அமையாது உலகு.

  • @josephjoseph2909
    @josephjoseph2909 9 месяцев назад +4

    வாழ்க டொயட்டா ❤

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 9 месяцев назад +17

    ஜப்பானின் இந்த புதிய கண்டுபிடிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழனின் கண்டுபிடிப்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இதை தொழில் நுட்பத்தை ஜப்பானுக்கு விற்று விட்டார், இதை கண்டுபிடித்த தமிழன்

    • @saravanaprabud6520
      @saravanaprabud6520 9 месяцев назад +1

      Is it true sir

    • @masilamanimani816
      @masilamanimani816 9 месяцев назад +1

      ஆம் இது உண்மை

    • @addsmano3710
      @addsmano3710 9 месяцев назад +2

      இருந்தாலும் இருக்கும்😅😅😅😅😂😂😂😂. எண்ணெய் வியாபாரி..... அரபு நாடுகளின் கதி.....😂😂😂😂😂😂😢😢😢😢. கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார்என்பது சரியாகப்போய்விட்டது❤❤❤❤❤

  • @navalannavalan-xz1tu
    @navalannavalan-xz1tu 9 месяцев назад +12

    அப்படி என்றால் மழை நீர் சேகரிப்பு செய்வார்கள்

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 9 месяцев назад +6

    பாராட்டுகள் ஜப்பான்

  • @josephd.r3581
    @josephd.r3581 9 месяцев назад +12

    ஹைட்ரஜனை பிரித்தெடுத்து ஓடும் மாசு மிக குறைவு..!!

  • @priyasuresh-gb5cu
    @priyasuresh-gb5cu 9 месяцев назад +1

    சூப்பர்

  • @samipillaijv7237
    @samipillaijv7237 9 месяцев назад +5

    இந்த முறையில் மின்உற்பத்தி செய்ய பயன்படும் டர்பைனில் மாற்றம் செய்து ஜெனரேட்டரை இயக்கலாமே.
    அப்படி செய்யும்போது நிலக்கரியின் தேவை முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் சுற்றுசூழல் பாதிப்பும் தவிர்க்கப்படும்.

  • @neelakandansv3322
    @neelakandansv3322 9 месяцев назад +3

    டொயோட்டா நிறுவனத்தின் வெற்றி நமக்கும் நன்மை தரும்.

  • @shankmr5899
    @shankmr5899 9 месяцев назад +7

    சாத்தியமாக்க வேண்டும் என வியாபார ஆளும் வர்க்கம் நினைத்தால் சாத்தியமே. வேண்டாம் என நினைத்தால் சாத்தியமே இல்லை. தண்ணீரில் ஓடும் பைக் சிவகாசிக்காரன் கூட கண்டுபிடித்து விட்டான்.
    Focus, invest, research, developing, marketing, planning யார் செய்வார்கள்? மண்ணாங்கட்டி அரசா???

  • @ravichandran01
    @ravichandran01 9 месяцев назад +6

    மாற்றம் என்பதுமாறாதாதுஅதுஅதுஒருநிலையில்இருந்துமற்றொருஉன்னதநிலையைநோக்கிமாறும்

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 9 месяцев назад +1

    தண்ணீரில் மோட்டார் இயங்கும் என்றால் நடைமுறையில் உற்பத்தி செய்து காட்ட வேண்டியதுதானே!

  • @ravichandran7234
    @ravichandran7234 9 месяцев назад +2

    எங்கள் ராமர் பிள்ளை கண்டுபிடித்ததைகூட ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்

  • @mohdrisam5165
    @mohdrisam5165 9 месяцев назад +3

    இப்படியான வதந்திகள் போன நூற்றாண்டில் இருந்து அப்பப்போ வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது,
    ஆனால் நீரில் இயங்கும் இயந்திரங்கள்தான் இதுவரையில் வெளிவரவில்லை

  • @jithinjosepeter6085
    @jithinjosepeter6085 9 месяцев назад +12

    If consumers are determined no oil mafia will survive 👍

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 9 месяцев назад +1

    தமிழன் செய்து கொண்டார் அதைவேளிக் கோண்டு வரவில்லை.ஆனால். இன்று யப்பான் செய்வதை சந்தோஷமாக செல்கின்றனர்

  • @ravichandran7234
    @ravichandran7234 9 месяцев назад +11

    கண்டிப்பாக ஓட்டலாம்.நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது ஏன் கார் ஓடாது

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 9 месяцев назад +10

    வரும் ஆனா வராது 🤣🤣🤣

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 8 месяцев назад

    Intha tholinutpam vazhara iraivanai vendukinren vazhaga Toyota 🙏

  • @sekart5234
    @sekart5234 8 месяцев назад

    வாழ்த்துக்கள் Toyota

  • @mohansackthi1169
    @mohansackthi1169 9 месяцев назад +5

    அந்த என்ஜினில் சென்னை கூவம் ஆற்று நீரை விட்டு ஓட்டினால் இன்னும் சூப்பரா ஓடும் என்று வேற சொல்றாங்க

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 9 месяцев назад +2

    Wow amazing work Toyota really great works are thank you H2 fuel amazing is organic fuel great jobs hands up thank you Jay Hind❤❤❤❤❤❤

  • @MohanRaj-dh2nd
    @MohanRaj-dh2nd 9 месяцев назад +2

    Super and keep it up

  • @ayyoamma9017
    @ayyoamma9017 9 месяцев назад +5

    சரி. இருக்குற தண்ணீரையெல்லாம் வண்டி ஓட்ட எடுத்துட்டா அப்புறம் குடிக்கவும் குண்டி கழுவவும் என்ன செய்வது?

    • @Peaceman2860
      @Peaceman2860 9 месяцев назад +1

      அதற்கு தான் புயல் வெள்ளம் எல்லாம் வருகிறதே....

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 9 месяцев назад +1

    சுற்றுச்சூழலை பாதுகப்போம்

  • @RaviRavi-hv5hm
    @RaviRavi-hv5hm 9 месяцев назад

    Nandri. Warawitamattarkall

  • @mannandhai961
    @mannandhai961 9 месяцев назад +1

    Chance யே இல்லை. இது மாதிரி பேத்தல்கள் அவ்வப்போது வரும். இன்றும் நடவாது என்றும் நடவாது

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 9 месяцев назад +2

    ஜப்பானை யாரும் ஒன்று செய்யமுடியாது.

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 9 месяцев назад +1

    Great

  • @selvarajl410
    @selvarajl410 6 месяцев назад +1

    🙏Ramar petrol also the same technique and Ram AR petrol is very much for your voice

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel 9 месяцев назад +12

    கடவுளே யா அல்லாஹ்வே துளுக்க தாயோ......
    கொட்டம் அடங்கி
    பூ.,... முளுவதும் வெட்டிக்கிடுவான்

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm 9 месяцев назад +1

      😂😂😂😂

    • @ameermuckthar9249
      @ameermuckthar9249 9 месяцев назад

      இப்படி அசிங்கமா விமர்சனம் செய்ய தேவையில்லை... அமெரிக்க காரன் உலகில் உள்ள அத்தனை ஆயிலையும் வாங்கி விக்கிறானே... அவன்ட போயி உன் குடும்பத்தை படுக்கபோடு...

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 9 месяцев назад

      இந்த நாட்டில் எந்த
      கண்டுபிடிப்பும் இல்லை.யாராவது ஏதாவது கண்டுபிடித்தாலும் அவர்களை ஏற்காமல் அழித்து விடுவார்கள். இதில் அடுத்தநாட்டுக்காரனை திட்டுது தன் பெயர் மறைத்த ஒரு அசிங்கம்.

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 9 месяцев назад

      துளுக்கர் என்பது துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் தற்போது துளக்கர் என்பது முஸ்லிம் சமூகத்தை குறிப்பதாக இருக்கிறது அதை கேவலப்படுத்தும் விதத்தில் பேச வேண்டாம் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டியது ஏற்படும்

    • @mohamedsiddiq3106
      @mohamedsiddiq3106 9 месяцев назад

      உணக்கு 12 நாய்கள் லைக் வேற

  • @theknight7619
    @theknight7619 9 месяцев назад +7

    குடிநீரை பயன்படுத்துமா ?
    ஏற்கனவே குடிநீர் பஞ்சத்தில் தவிக்கிறது இந்த உலகம், கடல் நீர் என்றால் கூட பரவாயில்லை. குடிநீர் என்பது தான், கவலையாக இருக்கிறது.

    • @KarthiKeyan-cq5qy
      @KarthiKeyan-cq5qy 9 месяцев назад +1

      கடல் நீரை பயன்படுத்தலாம் அல்லவா;?!!!

    • @theknight7619
      @theknight7619 9 месяцев назад +1

      @@KarthiKeyan-cq5qy தெரியவில்லையே... அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. குடிநீர் என்றுதான் சொன்னார்.

    • @rameshkumars2310
      @rameshkumars2310 9 месяцев назад +1

      Yes bro 💯 salt water use pannalam drinking water use panna thevai illa

  • @indian1355
    @indian1355 9 месяцев назад +6

    கடல் நீரில் ஓடுமா?

  • @mosickraman9724
    @mosickraman9724 8 месяцев назад

    ஒட்டு‌ மொத்த உலகுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒவ்வொரு நாடும் பிழைக்க இரைவன் மாற்றுவழி கொடுப்பார் இந்த பூமி வாழ ஜப்பான் நாட்டின் இந்த முயற்சியை கொண்டாடுவோம்

  • @jagannathanchinnasamynaidu7859
    @jagannathanchinnasamynaidu7859 9 месяцев назад +3

    Very good invention until it comes market need face many problems. In world wide many good invention are disappeared due to many powerful political people's ego and selfishness. If this new car is a great challenge oil producing countries. It is new mail stone invention history.

  • @manovamofiya9391
    @manovamofiya9391 9 месяцев назад +6

    Congratulations 💐💐💐💐💐

  • @hardrock5052
    @hardrock5052 9 месяцев назад +1

    அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இது இலாபம். இல்லையெனில் மின்சாரம் உற்பத்தி செய்ய எண்ணெய் தேவைதான்.

  • @BaskarRaja-h8x
    @BaskarRaja-h8x 9 месяцев назад +6

    இதை செய்தது சேலத்து மாணவர்கள்.

    • @Mr.6oclock
      @Mr.6oclock  9 месяцев назад

      Good congratulations 🌹

  • @kumarsiva1308
    @kumarsiva1308 8 месяцев назад

    So HAPPY and super

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 9 месяцев назад +1

    இதேமாதிரி பதிமூன்று வருடத்திற்கு முன்பே தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடித்து இதே ஜப்பான் நாடு ஓடவைத்து காட்டிய சம்பவத்தை மக்கள்தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன் ஆனால் இதுவரை வந்தபாடில்லை,இதுவும் அதில் ஒரு செய்தி.

  • @venkatesansoundararajan9485
    @venkatesansoundararajan9485 9 месяцев назад +1

    Thanks to toyato on behalf of nature

  • @vama1944
    @vama1944 9 месяцев назад +2

    200 மில்லி லீற்றர் தண்ணீரை வாயுவாக மாற்ற 4 கிலோ வாற் மின்சாரம் தேவை எனவே இதற்கான ஆரம்ப செலவை நீங்களே கணக்கீட்டுகொள்ளுங்கள்

  • @joker-fs6yy
    @joker-fs6yy 9 месяцев назад +1

    அய்யா நம்ம நாட்டு ராமர்பிள்ளை தலையில்பேரிடி

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 9 месяцев назад +2

    இந்த ராமர் பிள்ளைனு ஒருத்தர் உடான்ஸ் உட்டுக்கொண்டிருந்தாரே.

  • @sellamuthu5413
    @sellamuthu5413 9 месяцев назад +1

    Thanni dundudum ❤ engine la durupudikkum

  • @vskesavan1004
    @vskesavan1004 9 месяцев назад +4

    The advantages are well said. They never said about the disadvantages. Hence the study is incomplete. Long back a company in Germany said about this but they dropped it because the investment in the engine is very high compared to oil engines. Kesavan.

  • @expresslm2162
    @expresslm2162 9 месяцев назад +1

    ஸ்டான்லி மெயரின் நிலைதான் மூலிகை பெட்ரோல் ராமர் நிலையும்

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 9 месяцев назад +1

    பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை விற்பனை செய்வார்கள்

  • @lalithalalitha6759
    @lalithalalitha6759 9 месяцев назад +2

    Super ji

  • @ponnusamy9852
    @ponnusamy9852 9 месяцев назад +1

    தமிழ்நாட்டுக்காரன் என்னைக்கோ கண்டுபிடிச்சிட்டாங்க

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 9 месяцев назад +1

    Anne petrol enaku koduka vendumaa vangi kolgirem kodupavar panam koduka vendum sabasj

  • @kamalesanperumal
    @kamalesanperumal 8 месяцев назад

    எவ்வளவு சிரமம் இருந்தாலும் உங்கள் போன்ற தன் ஆர்வலர்கள் மட்டுமே தூய தமிழ் சொற்கள் கொண்டு பதிவு செய்யலாம் என்பது அடியேன் விருப்பம்.

  • @joisobana92
    @joisobana92 9 месяцев назад +1

    மோடி ஐயா விடம் சொல்லுங்க ஏன்னா அவர் பொழிசன் பற்றி கவலை கொள்ளும் நபர் ஆகையால் போராடி வெற்றி பெற செய்வார். ராமர் பிள்ளை போல் ஆகிவிடும்

  • @gbalabala9725
    @gbalabala9725 9 месяцев назад +1

    பழய நீராவி இன்ஜினை மாற்றி ஓட வைக்கலாம்.

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 9 месяцев назад +1

    We are eagarly expecting that Happiest Day.

  • @sathyarajsathyaraj9795
    @sathyarajsathyaraj9795 8 месяцев назад

    Good good

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 9 месяцев назад +1

    We are always welcome to changes in the universe ( world) every day , it's a God's manner.

  • @saleemmannai4362
    @saleemmannai4362 9 месяцев назад

    Very good invitation 🎉🎉🎉😅😅

  • @rameshkumars2310
    @rameshkumars2310 9 месяцев назад +1

    Nan 15 varusathuku munadiye nan yenoda bikea thanila oda vachiten ithu oru satharana visiyam thanila gas eduthu stove eriya vachiten thaninavodane ellarum kavala padathinga ithu salt waterla than working

  • @gerssom6371
    @gerssom6371 9 месяцев назад +10

    அதுக்கும் 10000 மடங்கு வரி போடுவான் இங்க உள்ள கேடி

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 3 месяца назад +1

    ஹைட்ரஜனை தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்க தேவைபடும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்குமோ?

  • @jaisankar1976
    @jaisankar1976 9 месяцев назад +3

    கோயமுத்தூரில் ஓருவர் இருந்தாரே எங்கே அவர் ? !

  • @cpkvanniyoor4930
    @cpkvanniyoor4930 8 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muraliramasamy8342
    @muraliramasamy8342 9 месяцев назад +1

    Super keep it up

  • @anandamoorthys7553
    @anandamoorthys7553 9 месяцев назад +2

    Will Indian government encourage this or avoid for the sake of GST returns or Oil companies may protest

    • @rainbow7x11
      @rainbow7x11 9 месяцев назад +1

      அதானி உள்ளே நுழையாமல் இருந்தால் சரி

  • @sankarraji3255
    @sankarraji3255 9 месяцев назад +1

    That's splitting water into Hydrogen, Oxygen.Burning Hydrogen as fuel along with Oxygen. Exhaust will be only steam

  • @vijayd1565
    @vijayd1565 9 месяцев назад

    Welcome Toyota,,,,,

  • @antonyjoseph453
    @antonyjoseph453 9 месяцев назад +1

    Us❤❤❤❤ japn

  • @jhonpeter2889
    @jhonpeter2889 9 месяцев назад +2

    இது ஆபத்தான பழைய டொழில் நுட்பம் ஜி..!🙏🏻😂😂😂😂😂

  • @Arul-r3l
    @Arul-r3l 9 месяцев назад +1

    When the water fuel cars roll on @ the market, the cost of the pure and clean water cost becomes more and more than petrol cost!!!???

  • @georgechelladurai4937
    @georgechelladurai4937 9 месяцев назад

    Mamma ramarpillai enga ponaar🎉

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 9 месяцев назад +1

    Tamilans pala peru waterla motor run panni kamichanga. Ana intha kaatuvasi arasugal ethaium kandu kolla villai

  • @joeanto1430
    @joeanto1430 9 месяцев назад +3

    Super 💯

  • @indian1355
    @indian1355 9 месяцев назад +4

    நீர் பஞ்சம் ஏற்படும்

  • @abdurrazik4684
    @abdurrazik4684 9 месяцев назад

    உண்மை ஒரு மாணவன் இரு சக்கர வாகனம் ஓட்டி காண்பித்தான்.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 9 месяцев назад +1

    இது அவ்வளவு எளிதானது அல்ல.

  • @bhuvnendaranetc403
    @bhuvnendaranetc403 9 месяцев назад +3

    இணிமேல்தன்நீரைசெமிக்கரிஏல்எஸ்டேட்அலிந்துவிடும்குலம்குட்டைமிகப்பெரிடேம்உருவாகும்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 9 месяцев назад +1

    👍

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 9 месяцев назад +1

    It was already invented by many people even in Srilanka by a Sinhala boy. They were killed deleberatly.

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 9 месяцев назад +1

    இதை ஒரு நாளும் அமேரிக்கா அனுமதிக்காது.

  • @subbramaniyansubbramaniyan
    @subbramaniyansubbramaniyan 9 месяцев назад

    Han han😮😮😮

  • @santhampillaigabrielpillai688
    @santhampillaigabrielpillai688 7 месяцев назад

    Send to Neason annan

  • @srinivasana6614
    @srinivasana6614 9 месяцев назад +1

    Japan valga,toyato valga, வோல்ட் வாழ்க

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 9 месяцев назад +1

    If this invention got successful crude oil countries and dollar countries exploitation will stop jai hind

  • @sriservaimurugesen1051
    @sriservaimurugesen1051 9 месяцев назад

    Ramar pillar mooligai petrol.invented in tamilnadu used by water but no support by govt

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq 9 месяцев назад +2

    அமெரிக்காவின் வித்தை j ஜப்பானிடம் பலிக்காது

  • @anaivariloruvan
    @anaivariloruvan 9 месяцев назад

    Ramar pillai sonna namba matanga

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 9 месяцев назад +1

    உச்சரிப்பில் தவறுகளை சரிசெய்துகொள்ளவும்.
    பெட்ரோல்
    பயம்
    இன்னும் சில.

  • @sundaresanbabu5946
    @sundaresanbabu5946 9 месяцев назад

    World income tax based petroleum products

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 9 месяцев назад

    Amatutamilnatinramarpilaiariporulumatupoltanthrikirthu🎉🎉🎉🎉🎉

  • @gbalabala9725
    @gbalabala9725 3 месяца назад

    I C engine வேற Steam engine வேற.