அருமை அண்ணா தெளிவான விளக்கம் Starting coil Frist end + Running coil Frist end = common end Starting coil last end + capacitor end = capacitor dummy Running coil last end + capacitor end = main supply நன்றி அண்ணா 🙏🙏🙏
அருமை... மிக மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொன்னீர்கள்... நான்இது போன்ற ரீ வைன்டிங் வேறும் சிலரது காணொளிகள் பார்த்தேன் ஆனால் எதுவுமேஉ உங்கள் காணொளி அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. நன்றி நண்பரே... மேலும் பயனுள்ள காணொளிகளை பதிவிடுங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
நல்ல விளக்கம் தந்தீங்க ஆனால் ஒரிஜினல் வைன்டிங் பன்றது ஸ்டார்டிங் காயில் எத்தனை சுற்று ரன்னிங் காயில் எத்தனை சுற்று என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் காயில் கனம் எவ்வளவு என்றும் விளக்கம் தாருங்கள் நண்பரே
மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பதிவுகள் அனைத்து மிகவும் அருமையான பதிவுகள். உங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். I am from Sri Lanka.
As u had instructed in the video I had done same thing and it worked I am really greatfull of u thank u soo much no one had demonstrated like this I really liked it before I used to do in 4 wires nw I learnt to do in 3 wires thank u sooo much romba romba thanks 🙏
சூப்பர் அண்ணா பயனுள்ள தகவல். டேபிள் பேன் 3ஸ்பீட் winding டெமோ போடுங்க அண்ணா. 3ஸ்பீட் தான் மிகவும் குழப்பமாக உள்ளது. டேபிள் பேன் போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Please அண்ணா
அருமை அண்ணா தெளிவான விளக்கம்
Starting coil Frist end + Running coil Frist end = common end
Starting coil last end + capacitor end = capacitor dummy
Running coil last end + capacitor end = main supply
நன்றி அண்ணா 🙏🙏🙏
அருமையான பதிவு தெரியாதவர்களுக்கு புரியிற மாதிரி பொறுமையாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா 🫰
அருமை... மிக மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொன்னீர்கள்... நான்இது போன்ற ரீ வைன்டிங் வேறும் சிலரது காணொளிகள் பார்த்தேன் ஆனால் எதுவுமேஉ உங்கள் காணொளி அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. நன்றி நண்பரே... மேலும் பயனுள்ள காணொளிகளை பதிவிடுங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
உங்க வீடியோ பார்த்துதான் 1st டைம் காயில் கட்டுனேன்.... Fan சூப்பரா ஓடுது😍❤️❣️
வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் குழந்தைகளுக்கும் தெளிவாக புரியும் வகையில் உள்ளது அருமை அருமை சார் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு... Very Useful... எளிதாக fan coil கட்டும் முறையை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி நண்பரே 👌👌👌💪👍
அருமையான பதிவு இதைவிட தெலிவாக யாராலையும் விளக்கமுடியாது அண்ணா
நண்பரே இது வரை யாரும் காட்டித்தராத வகையில் புரியும்படி சொல்லிக்கொடுத்த உங்களுக்கு எங்கள் மணமார்ந்த நன்றி
நல்ல விளக்கம் ரொம்பவும் பிடித்துள்ளது,நன்றி,வாழ்த்துக்கள்
மிகவும் நிதானமாக சிறந்த முறையில் புரியும் வகையில் நான் பார்த்த காணொளி இதுவே நன்றி ஐயா
சரியான விளக்கம் இதுவரை யாரும் இது போல சொல்லவில்லை
நன்றி தலைவரே யாரும் இந்த மாதிரி விளக்கமா சொல்ல மாட்டார்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான விளக்கம் ...புதிதாக கற்றுக்கொள்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் விளக்கம் அமைந்தது....வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி.....🌹🌹🌹🌹
நல்ல விளக்கம் தந்தீங்க ஆனால் ஒரிஜினல் வைன்டிங் பன்றது ஸ்டார்டிங் காயில் எத்தனை சுற்று ரன்னிங் காயில் எத்தனை சுற்று என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் காயில் கனம் எவ்வளவு என்றும் விளக்கம் தாருங்கள் நண்பரே
நல்ல தகவல்.
வசதியில்லாத எளியோருக்கு பயனுள்ள வகையில் தகவல் தந்த சகோதரருக்கு மிகவும் நன்றி.
Good and easy to known .பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்.
ரொம்ப தெளிவா சொன்னீங்க,நன்றி அண்ணா 🥰
Puriyum vagaiyil padi nalla sollirukinga...🤝💐 Nandri anna
How nicely you demonstrated the winding details in a very understandable way. Thanks to your technique. Keep it up.
சார் இந்த ஒயரை பத்தி கொஞ்சம் வீடியோ போட்டு நல்லா இருக்கும்
மிக மிகத் தெளிவான விளக்கம். அருமை bro
நிதானமாக பரியும்படி விளக்கம் இருந்தது. நன்றி பிரதர்.
மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பதிவுகள் அனைத்து மிகவும் அருமையான பதிவுகள். உங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். I am from Sri Lanka.
சூப்பர் மிக தெளிவான பதிவு அருமை
இதுவரை யாருமே விளங்கப்படுத்தாத முறையில் தமிழ் புரியாதவர்க்கும் தெளிவாக விளங்கும் விதமாக உள்ளது இந்த காணொளி - நன்றி
அருமை தெளிவாக புரியும் படி சொன்னீர்கள்
அருமையான பதிவு இந்த பதிவின் மூலம் நிறைய பேருக்கு உபயோகம் நன்றி வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நீங்கள் கற்றுத்தரும் விதம் அருமை அருமை
Romba nandree annaa, porumai, vilakkam alagaa sonninga super annaa.
அருமை . மிகத்தெளிவான விளக்கம்.
Really super anna very thank you . Nenga nalla puriyara mathiri sonnika
நன்றி. தனிஷ் அண்ணன் மாதிரி மிகவும் வெளிப்படையாக கூறியதற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
அருமையாகவும் மிக எளிமையாகவும் பொறுமையாகவும் புரியும்படியும் சொன்னீர்கள் மிக்க நன்றி
Arumaiyana vilakkam......Nanri.
அருமை நண்பா. பயனுள்ள பதிவு. நன்றி. கலைச்செல்வன், Vijayawada.Ap
As u had instructed in the video I had done same thing and it worked I am really greatfull of u thank u soo much no one had demonstrated like this I really liked it before I used to do in 4 wires nw I learnt to do in 3 wires thank u sooo much romba romba thanks 🙏
அருமையான demo பாராட்டுக்கள்
ரொம்ப தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் பிரதர் நன்றி
Bro coil winding pathila pvc wire winding use pannalaamaaa
அருமை அண்ணா புரிந்தது
இப்பொழுது உங்கள் சேனலை Subscribe பண்ணி விட்டேன் அண்ணா
நன்றாக புரிந்தது.அருமை.
நன்றி மிகவும் தெளிவாக விளக்கமாக இருந்தது
தெள்ளத் தெளிவான விளக்கத்திற்கு நன்றி
சூப்பர் அண்ணா பயனுள்ள தகவல். டேபிள் பேன் 3ஸ்பீட் winding டெமோ போடுங்க அண்ணா. 3ஸ்பீட் தான் மிகவும் குழப்பமாக உள்ளது. டேபிள் பேன் போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Please அண்ணா
ruclips.net/video/g34jEVtlXZo/видео.html
மிக அருமையான விடியோ அண்ணா! நீங்கள் கற்று தந்த விதம் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் மிக்க நன்றி
Thank you bro..Nice definitions for an easily understand...👌👌
அருமை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது
Super நல்ல உபயோகமாக இருந்தது
17/07/2021 പാലക്കാട് നെന്മാറ 😄👍 സൂപ്പർ 🙏🙏👍 നന്ദി യുണ്ട്
அருமை தெளிவாக புரிய வைத்தீர்கள் நன்பா மிக்க நன்றி.
அருமையான பதிவு
இதைவிடதெளிவா
யாரும். வீடியோ
போடவில்லை
நன்றி
அருமையான பதிவு அண்ணா... மிக்க நன்றி...
வாழ்துக்கள் நன்றி குரு
Very very nice sir, easily understood how to take a starting coil and running coil
Spr anna semmaiya theliva sonika
Enakku nanraga vilankidu ANNA THANKS.
அருமை அண்ணா நன்றி
Well Explained, easy to understand.
Thank you..
Good afternoon sir I like very much your showing your work God bless you sir
Very very nice explanation and super demo, very helpful and informative video Sir, thank you so much for sharing this video 😘🙏
அருனம யாண பதிவு சகோ
வீண் பேச்சு இல்லாமல் நல்ல கிளாஸ்.
அருமை.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
அருமையான வீடியோ நன்றி நன்றி 🙏
👍 எளிதான விளக்கம் நன்றி நண்பரே
Intersting and vary useful method keep it up excelent
Naan srilanka unka vedios rompa help ah irukku brother. Drill armature winding demo kaddunka bro
அருமையான பதிவு சிறு சந்தேகம் உள்ளது என்னவென்றால் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்
Thanks brother your essay winding method super idea
Deivammae!!! Excellent!
மிகவும் சிறந்த ஐயா
Great job. You are perfect teacher. Every body show only their talent by winding 15000 + turns which is waste.
Thank you good explaination
Awesome bro clear teaching.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.மற்றும் Hi speed coil winding பற்றி கூறவும். நன்றி
Super cute sir nalla thalliva sanniga sir
Thanks super best clarification no 1 clarify
இவ்வளவும் செஞ்சிங்க,ஆனா ஃபேனை ஓட்டிக்காட்டலியே பிரதர் !! மிக்க நன்றி
Winding numbers kammi oti kata mudiyathu bro
Super fantastic sir easy way explain 💜💜♥️♥️♥️😍😍💜
Super migavum Arumai
Super anna👍👍👍👍
Sema explain bro.very useful video
அருமை அண்ணா
Very nice video sir
Fantastic explain
Super brother... very easy understandable thanks a lot
Excellent teaching very good...
அருமையான வீடியோ பதிவுக்கு நன்றி.
Very nice demonstration of ceiling fan rewinding
சிறப்பு மிக மிக சிறப்பு நண்பா 👍👏👏👏
Thank you sir vaalthukkal
Wonderful explain sir. Love u
Very good explanation to learn un experience people also do that.
Really great explanation .thankyyou nanba
அருமையா சொன்னிஙக இதுல என்ன சைஸ் காப்பர் வயர் போடணும் சொன்ன அருமையா இருக்கும்
Good demo. Well understood
Very Very Very excellent I like it
Arumai bro super👍👍👍👍
very nice ex plon..coil wedding machine use pannuvathu video potunga anna
அருமை அன்னன்
சிறப்பு தம்பி 👍
Excellent video thank you
Supper teaching sir
Very very supper explain sir tanks for you
super very nicely explained. thank you
Very useful video thanks Anna, grinder motor winding details sollunga Anna.