நன்றி சகோதரரே உங்கள் காணொளிக்கு🙏🙏🙏 உண்மையிலையே உங்கள் எந்தக்காணொளி என்றாலும் நல்லபிரயோசனமான விளக்கமானதாகவே இருக்கும் அத்தோடு உங்கள்குரல்வழம் உங்களுக்கு இறைவன்கொடுத்தவரம்🙏🙏🙏 நீங்கள் வாழ்க நலமோடு வழமுடன்💐💐💐🙏🙏🙏
Very nice function and well presented,Congratulations. Feeling nostalgic. Keep up the good work. Kandiah Ganeshalingam, UK. old address, Idaippiddy,Karainagar.
மழைத்தண்ணீரை கடலுக்கு போகாமல் தடுக்கும் water reserve ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிரதேச சபை area விலும் ஏற்படுத்தி,வடிகால் அமைத்துக் excess water ஐ கடலுக்கு அனுப்பலாம், வெள்ளம் வராமல் இருக்க. இருக்கமட்டும்
கோலா மிரண்டா பன்ரா குடித்து plastic lunch sheet ல் கொத்து சாப்பிடும் மக்களுக்கு இது ஒரு சமர்ப்பணம். இப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஊரிலும் செய்யப்பட வேண்டும்
Thanks Ushanthan for sharing this video. All local products well displayed and hats off to their hard work. Hope to hear more developmental plan will be taken up in the near future. This NPP govt plan too is to promote development.
இந்த நிகழ்வு பிறவுண் வீதியில் அல்லது திருநெல்வேலியில் நடக்குமாக இருந்தால் மேலும் நல்லாக இருந்திருக்கும். மேலும் சாதியத்தை பற்றியும் சாதித்தடிப்பைப் பற்றியும் தெளிவாக சொல்லிக் குடுங்கோ.
நன்றி சகோதரரே உங்கள் காணொளிக்கு🙏🙏🙏 உண்மையிலையே உங்கள் எந்தக்காணொளி என்றாலும் நல்லபிரயோசனமான விளக்கமானதாகவே இருக்கும் அத்தோடு உங்கள்குரல்வழம் உங்களுக்கு இறைவன்கொடுத்தவரம்🙏🙏🙏 நீங்கள் வாழ்க நலமோடு வழமுடன்💐💐💐🙏🙏🙏
Great to see the Professor in the process
Great to see the development in north with God Blessings
காரைநகர் உணவகம் காணொளி சிறப்பு மிக்க நன்றி
❤இப்படியான சிறப்பான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.சிறப்பு
Very nice function and well presented,Congratulations.
Feeling nostalgic. Keep up the good work.
Kandiah Ganeshalingam, UK.
old address, Idaippiddy,Karainagar.
👍🙏🙏💪♥
God bless you 🙏🙏🙏❤
வணக்கம்♥《》இப்படியான நிகழ்ச்சிகள்ஒவ்வொரு ஊரிலும் செய்யப்பட வேண்டும்★ காரைநகர் மக்களுக்கு வாழ்த்துக்கள்《♥》★★nandri. .France. .erundhu 20:1:2025 ★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Good message,
மழைத்தண்ணீரை கடலுக்கு போகாமல் தடுக்கும் water reserve ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிரதேச சபை area விலும் ஏற்படுத்தி,வடிகால் அமைத்துக் excess water ஐ கடலுக்கு அனுப்பலாம், வெள்ளம் வராமல் இருக்க. இருக்கமட்டும்
கோலா மிரண்டா பன்ரா குடித்து plastic lunch sheet ல் கொத்து சாப்பிடும் மக்களுக்கு இது ஒரு சமர்ப்பணம். இப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஊரிலும் செய்யப்பட வேண்டும்
Keep promoting healthy eating ❤
Thanks Ushanthan for sharing this video.
All local products well displayed and hats off to their hard work.
Hope to hear more developmental plan will be taken up in the near future. This NPP govt plan too is to promote development.
இது எவ்விடத்தில் நடந்தது
🎉🎉
காரைநகர் என்று சொன்னால்.........
பிறாடுகள் அதிகம்
இது ஒரு தமிழ் மக்களே
@ratnamraj2141 அப்படி என்றால் என்ன???
One swallow does not make a summer!
இந்த நிகழ்வு பிறவுண் வீதியில் அல்லது திருநெல்வேலியில் நடக்குமாக இருந்தால் மேலும் நல்லாக இருந்திருக்கும். மேலும் சாதியத்தை பற்றியும் சாதித்தடிப்பைப் பற்றியும் தெளிவாக சொல்லிக் குடுங்கோ.
Brilliant job lads . இந்த வேலைக்கு எல்லோரும் ஆதரவு கொடுப்போம் .. ஆனா ஒரு சந்தேகம் !!! சாதி ஒழிப்பு பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கா?