மாட்டு கொட்டகைல தான் மொத்த குடும்பமும் 🥲ஆனா இப்போ... Bose Venkat 1st Ever Home Tour 🏡

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 26

  • @kalyanib1757
    @kalyanib1757 3 месяца назад +2

    போஸை எங்களுக்கு மெட்டி ஒலி நேரத்தில் இருந்து பிடிக்கும். அவருக்கும் சோனியாவுக்கும் திருமணம் நடந்த போது எங்க வாழப்போறாங்க என்று நினைத்தேன். ஆனால் இந்த பேட்டி பார்த்பின்தான் அவருடைய மனமுதிர்ச்சி,பின்புலம் தெரிந்தது. ஆனால் நல்ல மனிதர் என்று அப்போதே தெரியும். இன்றுபோல் என்றும் வாழ்க

  • @babysubaramani4712
    @babysubaramani4712 4 месяца назад +25

    டிவோஸ் பற்றி சொல்வது 100 சதவீதம் உண்மை நீங்கள் சொன்ன வயதை கடந்தால் வாழ்கைப் பற்றிய புரிதல் நமக்கு தெளிவு கிடைத்துவிடும்

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 4 месяца назад +11

    Good Actor. Because of Hard work and dedication he reached this level.

  • @salmanfaris5943
    @salmanfaris5943 4 месяца назад +11

    Bose Venkat Good Actor..

  • @snrtamilnews1227
    @snrtamilnews1227 4 месяца назад +2

    நேர்மையான பதில்...❤

  • @stard6606
    @stard6606 4 месяца назад +4

    Super hosting super answers..
    All the best Bise sir. ஜெயிக்கணும் உங்கள சித்தாந்தம்...

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 4 месяца назад +2

    கிரேட் மேன் அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @sivakumarr8322
    @sivakumarr8322 4 месяца назад +3

    Nice interview

  • @kaminikarthik
    @kaminikarthik 4 месяца назад +13

    Same நானும் தான் அப்பா மேல தான் படுத்து தூங்குவேன் marriage 28 வயசுல தான் ஆச்சு அதுவரை அப்பா என்ன குழந்தை போல தான் பார்த்துப்பார்..... இப்போ அது கிடைக்கல..... அப்பா பாசம் அம்மா பாசத்தை விட அதிகம்

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 4 дня назад

    Nice 6:30😂

  • @DavidpaulpackiamM
    @DavidpaulpackiamM 4 месяца назад +1

    Vilangu good 😊 congratulations

  • @sanjayragul7144
    @sanjayragul7144 2 месяца назад

  • @siriusful1
    @siriusful1 4 месяца назад +4

    சார் பிரபலங்களுடனான உங்க அனுபவத்தை வெளிப்படையாக சொல்லாதீங்க. நிறைய கெட்ட புத்தி உள்ளவங்க இருக்காங்க பின்னுக்கு தள்ளிவிட

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 4 месяца назад +4

    இது hometour இல்லைங்க. பேட்டி எடுத்து இருக்கீங்க 🎉

  • @hemahemas5645
    @hemahemas5645 4 месяца назад

    Nan siru vayathil school padikumbodhu ivarai parthulen Nan aranthangi il padithen Kamaraj Kala salai school atharku pinpuram ivarudaya veedu irunthadhu apodhu metti oil yil nadithukondirunthar

  • @sundariravi7682
    @sundariravi7682 4 месяца назад +1

    ஏன் ரோபோ சங்கர் குடும்பம் உங்களிடம் சரிவர பேசுவதில்லை

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 4 месяца назад +4

    Home tour illaya Hall Tour😂😂😂😂

  • @abuu2186
    @abuu2186 4 месяца назад +7

    போஸ் என்கிற குப்பை😂😂