சாமிகளா. பக்தி மனதில் இருக்கட்டும். ஊர் ஊராக போய் பஜனை பண்றது உபயோகம் இல்லை. நம்மைப் பத்தியும்ன்னம் குழந்தைகள் பிற் காலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிக்கணும். அதற்கு நம் நாடு நம் வசம் இருக்க வேண்டும். அதற்கு முயற்ச்சி செய்யுங்கள். பகவான் நாமத்தை எப்போதும் ஸ்மரணை செய்து கொண்டே இருக்கலாம். இல்லையேல் நம் குழந்தைகள் பிற்காலத்தில் வீதியில் நிற்பார்கள். அனாதையாக. நாம் செய்த குற்றத்திற்காக.😊
சாமிகளா. பக்தி மனதில் இருக்கட்டும். ஊர் ஊராக போய் பஜனை பண்றது உபயோகம் இல்லை.
நம்மைப் பத்தியும்ன்னம் குழந்தைகள் பிற் காலத்தைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பிக்கணும். அதற்கு நம் நாடு நம் வசம் இருக்க வேண்டும். அதற்கு முயற்ச்சி செய்யுங்கள். பகவான் நாமத்தை எப்போதும் ஸ்மரணை செய்து கொண்டே இருக்கலாம்.
இல்லையேல் நம் குழந்தைகள் பிற்காலத்தில் வீதியில் நிற்பார்கள். அனாதையாக. நாம் செய்த குற்றத்திற்காக.😊