ராமர் குறித்த ஒரே ஒரு கேள்வி - “தம்பி சும்மா இருப்பா . .” கடுப்பான எஸ்.எஸ்.ஸ்ரீராம் | Sollathigaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2024
  • ராமர் குறித்த ஒரே ஒரு கேள்வி - “தம்பி சும்மா இருப்பா . .” கடுப்பான எஸ்.எஸ்.ஸ்ரீராம் | Sollathigaram
    Sollathigaram | ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை குற்றம்சாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. - அவதூறு என்று நிராகரித்த முதல்வர் ஸ்டாலின் எது குற்றச்சாட்டு ? எது அவதூறு?
    #சொல்லதிகாரம் #Sollathigaram #News18Debate
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 1,5 тыс.

  • @arrowsolutiononeclick6031
    @arrowsolutiononeclick6031 4 месяца назад +375

    பாவம் விட்டா அழுத்துருவாரு போல ஸ்ரீராம் 😂😂😂😂😂😂இந்திரகுமார் superb ❤️😍

    • @sathiyanarayanan3053
      @sathiyanarayanan3053 4 месяца назад +7

      ❤❤❤❤❤❤❤❤

    • @tamilroasts
      @tamilroasts 4 месяца назад +9

      😂😂😂

    • @raa245
      @raa245 4 месяца назад +3

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 4 месяца назад +3

      @@raa245 இந்த சாதி என்ற மலத்தை நீங்கள் அள்ளி தலையில் சுமந்து கொள்ளுங்கள் நான் சுமக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..... அடுத்தவன் தாயை தவறாக பேசுவதற்கு முன் தன் தாய் ஒழுக்கமானவளா என்று பார்க்க வேண்டும். என் தாய் ஒழுக்கமானவள் என்று எனக்கு தெரியும்.... உங்களுக்கும் அப்படி இருந்தால் மகிழ்ச்சி....😊

    • @raa245
      @raa245 4 месяца назад

      @@arrowsolutiononeclick6031 தம்பி பதராத.....நான் சொன்னது ஆரியனுக்கு துணை நின்று அவனின் பரம்பரை வாக்கிகொண்டவனை.....

  • @sivan1192
    @sivan1192 4 месяца назад +152

    பார்பானிடம் ஒரு கேள்வி கேட்டா, பதில் சொல்வான் பாருங்க, அது இங்க புரியாது வீட்டுக்கு போனாதான் புரியும்...

    • @elumalaik5103
      @elumalaik5103 2 месяца назад +5

      அருமைஅருமை

    • @makeshc1580
      @makeshc1580 2 месяца назад +1

      Nee maramandai pola

    • @taurusvirischigam
      @taurusvirischigam 2 месяца назад +6

      பிறகு எப்படி எல்லோருக்கும், எல்லா காலத்திலும் அல்வா கொடுக்க முடிந்தது!

    • @udhayakumar7626
      @udhayakumar7626 Месяц назад +1

      vera level

    • @cmouli
      @cmouli Месяц назад +1

      ஆமாம்..அது புரியும்னா இட ஒதுக்கீடு இல்லாம படிக்கணும்

  • @krishnarajd2274
    @krishnarajd2274 4 месяца назад +290

    சங்கி வாயில் பொய்யை மட்டுமே பேசுவார்கள் இவர்கள் பதில் சொல்ல முடியாமல் கத்திகொண்டே இருப்பார்கள் இவர்களை தவிர வேறு ஆட்கள் இல்லையா

    • @ishra4all910
      @ishra4all910 4 месяца назад +3

      😂😂😂

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 4 месяца назад +1

      Sori ram oru tavalai vayan. Verum kathal than saraku zero. Please admit in Kilpauk mental hospital he need treatment 😂 sangi

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 4 месяца назад +244

    சீராம் செத்தான்

    • @raa245
      @raa245 4 месяца назад +3

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @imthusan
      @imthusan 4 месяца назад +6

      SRI RAAM KU MARANA ADI

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 4 месяца назад +5

      @@imthusan sori ram.

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml Месяц назад

      Unna madhiri mundangala than indha madhiri indrakumar tharkuri ellam adudhu

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u Месяц назад

      இவனுகளுக்கு காஞ்ஞசிபரம் தேவநாதன் மற்றும் சுசீத்ரா சாட்சி ஆச்சாரம் இதுதான்😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +194

    கோபம் ஒரு மனிதனை நிதானம் இழக்க வைத்து, பலவீனப்படுத்தி ஒன்றும் இல்லாமல் ஆக்கும் என்பதற்க்கு இந்த நேர்காணல் ஒரு சான்று.
    வாழ்த்துக்கள், இந்திரகுமார் 🎉

    • @raa245
      @raa245 4 месяца назад +5

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @LoguLogu-ii7ml
      @LoguLogu-ii7ml Месяц назад

      Indra kumar oru ara vekadu and ara nirvanam

    • @vsrinivasanvsrinivasan
      @vsrinivasanvsrinivasan Месяц назад

      Sangi kudhi Sriram soldrudhu unfair erukka

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 месяца назад +196

    இந்திரகுமார் தெறிக்க விடுறார்....வேர லெவல் பேச்சு.......

    • @raa245
      @raa245 4 месяца назад +2

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @user-yk3vx5bg2s
      @user-yk3vx5bg2s 4 месяца назад +1

      Suppar.

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 2 месяца назад

      ஆமா எஙகவூர் பாப்பான்ஒருத்தன்கரிக்கட்டைநிறம்.​@@raa245

    • @jagan2933
      @jagan2933 2 месяца назад

      நல்ல வடிகட்டின பிதற்றல். இப்படி ஒரு கும்பல் சுமார் 100 வருஷமா ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு சமுதாயத்தையே கடிச்சு கெடுத்து குட்டி சுவராகி சென்று விட்டது.

    • @remo551
      @remo551 Месяц назад

      Ump nan

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +118

    ''ஸ்ரீ ராமன் னய் கழுத்தில் மிதித்த தரவு பேச்சு புலி இந்திரகுமார் தேறடி அவர்கள் ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kvrsatheesh6674
    @kvrsatheesh6674 4 месяца назад +90

    இந்திர குமார் மாம்ஸ் கேப்பே உடாம அடிக்கிறீங்க!!! 😂.

  • @AnasAl-gd1tq
    @AnasAl-gd1tq 4 месяца назад +44

    கடைசி வரை பதில் கூற வில்லை😅

    • @vishnusmom7160
      @vishnusmom7160 4 месяца назад +1

      Terindal neenga sollunga.... Also abt burqua

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +102

    ஒரு மனுஷன், எப்போ தன் உணர்வுகளை அடக்க முடியாமல் கோபத்தை வெளிப்படுத்தகிறானோ, அப்போதே அவன் பலவீனமாகிறான்.....
    அவனை பலவீன்படுத்திய பெருமை இந்திரகுமார் அவர்களுக்கு உண்டு. வாழ்த்துக்கள் 🎉

  • @cpkabilar
    @cpkabilar 4 месяца назад +151

    500 வருட போராட்டம் என்றால் என்ன போராட்டம் எவ்வகை போராட்டம், எங்கே நடந்தது. யார் யார் போராடினார்கள்.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 4 месяца назад +9

      போய் வரலாறை படி

    • @senapathy1590
      @senapathy1590 4 месяца назад +9

      சூப்பர் கேள்வி

    • @sangeethasagaran401
      @sangeethasagaran401 4 месяца назад +2

      Poombikittu Irunthappadi ...

    • @user-oe1yc8xs1p
      @user-oe1yc8xs1p 4 месяца назад

      ​@@srinivasansriraman964 எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்....ராமர் மனிதரா...? இல்லை அவதாரமா...? ஒரு வேளை அவர் அவதாரமாக(கடவுள்) இருந்தால் அவருக்கு பிறப்பிடம் எப்படி வந்தது....? அவர் கோசலையின்(ராமரின் தாய்) வயிற்றில் இருந்து பிறந்தால்(மனிதர்) அவர் எப்படி கடவுள் ஆவுவார்....இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்...

    • @user-oe1yc8xs1p
      @user-oe1yc8xs1p 4 месяца назад

      ​@@srinivasansriraman964ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று வைத்து கொள்ளுங்கள்...அப்போ அவர் எங்கே இறந்தார் என்று உங்களால் சொல்ல முடியுமா...? பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருக்கும் அல்லவா...?

  • @albertanisha9568
    @albertanisha9568 4 месяца назад +59

    டேய் அவர் என்ன கேட்டார் டா பண்ணி பதில் கடைசி வரைக்கும் சொல்லல டா

    • @kalyanbala4784
      @kalyanbala4784 3 месяца назад +1

      Jesus Ella usiru mela anbu sey enrar. Thanni adichutu attaiyum, mattaiyum 24 mani neram Vella karan mathiri sapidathe ebrar

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 2 месяца назад

      ​@@kalyanbala4784 மாட்டிறைச்சி திங்க மாட்டோம் மாட்டு மூத்திரம் குடிப்போம் 😂😂😂😂😂

    • @kalyanbala4784
      @kalyanbala4784 2 месяца назад +1

      @@user-xb6dq1ly8k
      Albert Einstein solliyuruntha beer sarayam bottle bottle kudikara mathiri kudipeergal.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 месяца назад +9

    ராமர் கதை ஒரு நல்ல கதை அதோடு முடிந்தது அதை வைத்து மக்கள் பிளவுபடுத்த கூடாது

  • @user-gm2ys5hl6z
    @user-gm2ys5hl6z 4 месяца назад +141

    இந்திர குமாரின் ஒவ்வொரு கேள்வியும் சரியான செருப்பு அடி கேள்வி வாழ்த்துக்கள் இந்திர குமார்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 4 месяца назад +2

      Super

    • @soundharrajan8827
      @soundharrajan8827 4 месяца назад +2

      இந்திர குமாருக்கு வாழ்த்துக்கள்

  • @edisonade8000
    @edisonade8000 4 месяца назад +21

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்பொறமா மொத்தத் பேசுங்க.....

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +18

    சரவணன் அவர்களுக்கும், ஸ்ரீ ராம் அவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.....
    சரவணன், விட்டால் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்.
    ஸ்ரீ ராம், விட்டால் நொந்து அழுது புலம்பி விடுவார்.....😂😂😂😂

    • @arumugamna231
      @arumugamna231 24 дня назад

      சூப்பரா சொல்லி இருக்கிங்க

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +23

    ஸ்ரீராம் : ' இருப்பா, இந்திரா, ஒரு ஆர்டர் ரா flow வா போய்கிட்டு இருக்கேன் ல, அடிக்கடி யா ஒரு மனுஷன் வந்து இப்படி cross பண்ணுவான், மறந்துடமாட்டேன் னா? பாவங்களை ஏந்து கிறவங்க நாங்க, என்ன பார்த்தா பாவமா இல்லையா? வயசு ஆய்டுத்து, மண்ட வேற குழம்பி போய் இருக்கு, மெண்டல் ஆகாம விடமாட்டியா இந்திரகுமார??????😂😂😂😂😂😂😂

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 4 месяца назад +15

    ஒரு நிமிஷம் இருங்க சுகர் மாத்திரை போட்டு வந்துடறேன் 😂😂😂😂

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 4 месяца назад +20

    Ganagarai sir and indrajith sir excellent speech super

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 4 месяца назад +25

    இந்த விவாதத்தால் என்ன லாபம் கிடைக்கும்,, வேஸ்ட் கத்தல்

  • @narasimhana9507
    @narasimhana9507 4 месяца назад +135

    ஒருவர் பேசும்போது மற்றவர்கள் குறுக்கீடுகள் செய்வது தவறு

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 4 месяца назад +3

      அனைவரும் குறுக்கீடு செய்வது வழக்கமே.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад +1

      @@aruljesumariyan3955 இது தான் அவர்கள் வேலை.நமக்கு தொல்லை.

    • @sivathevar7407
      @sivathevar7407 4 месяца назад

      ஏங்க மனசாட்சியே இல்லாம புழுகுறான்,EWS இட ஒதுக்கீட்டில் நாடாரும் இசுலாமியரும் இருக்காங்க என்று... இதற்கு உணர்வுள்ள எவனும் குறுக்கிடத்தான் செய்வான்... அதில் வருமான வரம்பு வருடத்திற்கு எட்டு லட்சம்... மாதம் 66000ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை....??? இவனுகளை குறுக்கிட கூடாது,குறுக்குலேயே வெட்டனும்...

  • @sankarkittappa8725
    @sankarkittappa8725 4 месяца назад +10

    ஏன் இந்த கேவலமான மனதனை விவாதத்திற்கு கூப்பிடுகிறார்கள்

  • @joshuar1461
    @joshuar1461 4 месяца назад +11

    அந்த மனிதர் மரியாதை கற்றுக்கொள்ள வேண்டும்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 4 месяца назад +18

    ஆனமீகம் பற்றி விவாதம தேவையில்லை மனம விரும்பியபடி மக்கள வழிபடுவர இதில யாரும தலையிட உரிமையில்லை

  • @ramky2601
    @ramky2601 4 месяца назад +32

    இதுநாள் தான் இவர்களை RSB மீடியா என்று அழைக்கப்படுகிறது,மும்பை ரெட்லெட் ஊடகங்கள் என்று RS பாரதி சொல்லிருக்கர்.

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 4 месяца назад

      அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து விட்டார்..

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 месяца назад +28

    கடைசி வரைக்கும் பதில் சொல்ல முடியல

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 4 месяца назад +68

    நாட்டிற்கு அரசாங்கம் கோயில் கட்டுவதற்கு வாக்களிக்க வில்லை மக்கள்.மக்களின் வாழ்வாதாரத்தை ஏழை மக்களின் முன்னேற்ற தான் அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

    • @MusicCollections-sv2mq
      @MusicCollections-sv2mq 4 месяца назад +3

      Govt did not spend any money to build the Ram Temple. It is built by money contributed by people of Bharat.

    • @padmakumar7395
      @padmakumar7395 4 месяца назад +1

      Rs 200.

    • @rprabhu9509
      @rprabhu9509 4 месяца назад +1

      Ada kudupa kothu adimai
      Why govt take Kovil amount

    • @Satheesh-Catholic
      @Satheesh-Catholic 4 месяца назад

      @@MusicCollections-sv2mq ஆனால், இந்தக் கோயில் கட்டியதை பிஜேபியின் சாதனை என்றுதானே ஶ்ரீராம் சொன்னார். அப்படியென்றால், பிஜேபி கவர்மெண்ட் செய்யவேண்டிய வேலையை விட்டுவிட்டு சினையாட்டிற்கு ஹேர் கட்டிங்தான் செய்திருக்கிறது என்று சொன்னது சரிதானே!?! காங்கிரஸ் ஹஜ்ஜுக்கும், ஜெருசலேம் யாத்திரைகளுக்கும் மானியம் கொடுத்தது எவ்வளவு வெட்கங்கெட்ட ஹேர் கட்டிங்கோ, அதேயளவிற்கு பிஜேபி ராமர் கோயில் கட்டியதும் வெட்கங்கெட்ட செயல்தான்.. உங்கள் இருவரில் ஒருவரும் யோக்கியம் கிடையாது..

    • @antonyabinash7003
      @antonyabinash7003 3 месяца назад

      ​@@MusicCollections-sv2mqentha people kitta da 18000 cr irukuthu ramar Kovil ku yaru yaru money kudutha list iruka dai ipo SBI electrol bond a evolo fraud iruku apo Kovil peru soli evolo fraud Pani irupanga

  • @charlesrajan8854
    @charlesrajan8854 4 месяца назад +134

    வயதானவர்கள் அனைவரும் பக்குவமான மனிதன் இல்லை என்பதை திரு.ராமர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிருபித்து வருகிறார்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 4 месяца назад

      பார்ப்பனர்களுக்கு வயதோடு அறிவுவளறாது.திமிருதான் வளரும்.

    • @tamo3506
      @tamo3506 4 месяца назад +4

      40 years old become Dogs activity,
      We have to adjust,
      Great Poet words.

    • @trp9129
      @trp9129 4 месяца назад +7

      அவரா, அவனுக்கு என்ன மரியாதை

    • @MrArangulavan
      @MrArangulavan 4 месяца назад

      அயோக்கிய ஆரிய அண்ணாமலை அரசியலும்.
      திருட்டு திராவிட சுடலை அரசியலும்.
      ஒன்று.
      இதை அரியாத தமிழன் தலையில் மண்ணு. இந்த இழிநிலை மாறா
      நாளை மலர வேண்டும் சீமானின்
      நாம் தமிழராட்சி .

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 4 месяца назад +1

      ​@@tamo3506
      சின்ன தத்தி எப்படி

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e 4 месяца назад +11

    குலதர்மத்துக்கு பதில் கேரளா காம்யூனிஸ்டாஆட்சிதான் பதில்..

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 4 месяца назад +15

    கடவுளை வைத்து கண்ணா மூச்சி விளையாட்டு நடக்குது

  • @sanaafifa9549
    @sanaafifa9549 4 месяца назад +4

    "இந்து" ங்கிறான்
    "ராமர்" ங்கிறான்
    "ராணுவம்"ங்கிறான்
    ஆனா 10 வருசம் என்ன செஞ்சோம்னு மட்டும் சொல்லவே மாட்டேன்கிறான்.

  • @Jgfghbj
    @Jgfghbj 4 месяца назад +11

    எஸ் எஸ் ராம் வாயில் கிழங்கு மாதிரி ஏதோ இருக்கு 😂

  • @sf30477
    @sf30477 3 месяца назад +4

    பொறுத்திருங்கள் மக்களே ராமரே நின்று கொல்வார்

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 4 месяца назад +69

    சங்கியின் அந்த அவநம்பிக்கையான அழுகையைப் பாருங்கள்😂😂😂

  • @maharajam1863
    @maharajam1863 4 месяца назад +10

    Sri. ராம். sir...மரியாதை..இல்லாமல்..பேசும்... பாங்கு....இன்செல்ட்😅😅😅😅😅

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 4 месяца назад +39

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்(சரவணன்) அது ஆனவ சிரிப்பு. மக்கள் கொடுக்கும் நல்ல தீர்ப்பு வரும்வரை பொறுத்து கொள்ளுங்கள்.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 4 месяца назад +24

    டேய் சிரிராம் நீ எப்போதாவது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கியா ?

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 4 месяца назад +14

    ஆறு பேர் இருக்கிற இடத்தில
    அனைவருக்கும் சம வாய்ப்புகள் தரவேண்டும்

  • @drsbenjamin
    @drsbenjamin 4 месяца назад +16

    இப்படிப்பட்ட கோபம் எதற்கு இதுதான் முதிர்ச்சியா?

  • @abdulumal
    @abdulumal 4 месяца назад +55

    இந்திரகுமார் அருமையான பேச்சு பாவம்விடுங்க சங்கிராம் அழுகுரார்

    • @jagan2933
      @jagan2933 2 месяца назад

      ஆமாம் தம்பி ஒரு மாபெரும் கற்றறிந்த அறிஞர். போய் உங்க பொண்ணை எத்தனையாவது தாரமோ கட்டி குடுங்க. குடும்பம் விளங்கும்

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 4 месяца назад +5

    சொரியாளர் ஒரே பக்கம் சொரியக்கூடாது

  • @PrakashRajagopal
    @PrakashRajagopal 4 месяца назад +24

    அவனுங்க எப்ப கேள்விக்கு பதில் சொல்லிருக்கானுங்க...😂😂😂😂

  • @Thiru.eThiru.e
    @Thiru.eThiru.e 4 месяца назад +31

    ஒருங்கிணைப்பாளரும் சரியில்லை. பேசுவதற்கு வந்தவர்களும் சரியில்லை.இந்த காணோளியை காணும் பொழுது விவேக் காமெடியை ஞாபகப்படுத்துகிறது.

    • @rajad6835
      @rajad6835 4 месяца назад +5

      குல பெருமை குடி பெருமை என கதைவிடுவாங்க அதை கேட்டுகிட்டு அமைதியாக இருக்கனுமா

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 3 месяца назад +3

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை இதற்கிடையில் கோபம் வேறு

  • @parthiban51643
    @parthiban51643 4 месяца назад +90

    தமிழக சட்டம் ஒழுங்கு. வேங்கை வயல் மற்றும் தலித் பெண்ணின் கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய NEWS18 முடியுமா

    • @mugunthanmugunth9738
      @mugunthanmugunth9738 4 месяца назад

      Superb.

    • @TV-er6xl
      @TV-er6xl 4 месяца назад +4

      முடியாது ! அப்புறம் திமுக NEWS 18.,க்கு கொடுக்கும் மதிப்பூதியம் நின்று விடும்!
      😎😆😁🤣

    • @velmurugan.g5215
      @velmurugan.g5215 4 месяца назад

      Super

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 4 месяца назад +3

      அப்போ மணிப்பூரைவிட்டிங்க

    • @SanghParivar
      @SanghParivar 4 месяца назад

      News18 Channel owner yaarun u theriyuma?? Ambani channel ku DMK kaasu kudukaraangala?? Ennathayavadhu Olara vendiyadhu.. @@TV-er6xl

  • @gobit2993
    @gobit2993 4 месяца назад +30

    National Disaster Alliance -NDA, SUPER

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 4 месяца назад +3

    எங்கே பிறந்தார்
    எங்கே வாழ்ந்தார்
    எங்கே செத்தார்

    • @Thyagu42
      @Thyagu42 4 месяца назад +3

      எல்லாம் கட்டுக்கதை. அறிவியலுக்கு சற்றும் பொருந்தாது.

  • @user-xg5ov7jh2c
    @user-xg5ov7jh2c 4 месяца назад +42

    நெறியாளர் : ஆளும் கட்சியினர் பேசும்போது வாய்மூடி மவுனமாக இருக்கும் பொழுது : மற்றவர்கள் பேசும் பொழுது குறுக்கீடு செய்வதே - தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும் !!!

    • @thenmozhisureshkrishnan8049
      @thenmozhisureshkrishnan8049 4 месяца назад +3

      Yes. In all channels, majority of the people are representing DMK

    • @velmurugan.g5215
      @velmurugan.g5215 4 месяца назад

      Yes

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 4 месяца назад +2

      Well if the right wing people speak clearly and answer questions then everyone will listen to them

    • @kanniappanim917
      @kanniappanim917 2 месяца назад

      இந்த நெறியாளரைக் குறை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.இல்லை.

  • @abeilleslade
    @abeilleslade 4 месяца назад +4

    ஸ்ரீராம் அழஆரம்பித்துவிட்டார்.

  • @idayatullaidayatulla386
    @idayatullaidayatulla386 Месяц назад

    உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு உண்டாக்கியவர்கள் பார்ப்பானிய இதை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 4 месяца назад +48

    ஸ்ரீராம்கதறல் பத்தல😂

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 4 месяца назад

      பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள், கிருத்துவர்களின் சில ஜாதியினர் பயன் பெற வில்லையா?
      பிராமணர்கள் மட்டும் தான் பயன் பெறுகின்றனரா ? பிராமணர்கள் அல்லாதோர் பயன்படுகின்றனர் அவர்கள் யார் தேவிடியா கூட்டமா ?
      அந்த இட ஒதுக்கீட்டை ஏன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 4 месяца назад +31

    ராமருடைய வருணாசிரம தர்மம்
    அறிக......
    குகன் (படகோட்டி) சுக்ரீவன் (வானரம்) விபீஷணன் (அரக்கர்)
    இவர்கள் மூவரையும்
    என் சகோதரர் ஆவர்
    என ராமன் கூறினான்
    இது அவர் நமக்கு தரும்
    வருணாசிரம தர்மம்

    • @Indian2285
      @Indian2285 4 месяца назад

      அந்த ஓசி சோறு கூட்டத்துக்கு அதெல்லாம் தெரியாது சகோ.. எத கேட்டாலும் சம்பந்தம் இல்லாத ஏதாவது கேள்வி கேட்பானுங்க

    • @ammusidhu4797
      @ammusidhu4797 4 месяца назад +2

      சூத்திரன்..என்பவன்.யார்.

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 4 месяца назад +5

      இது கம்பன் எழுதிய கதை, வால்மீகி எழுதியது அல்ல!!!

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 4 месяца назад +1

      Muttapunda raman.Aariya parppan

    • @tamilan454
      @tamilan454 4 месяца назад +6

      சம்பூகனை வதம் செய்தது ஏன்டா

  • @Indian2285
    @Indian2285 4 месяца назад +6

    யோவ் ஓசிசோறு கனகராஜி... I‌ N D I alliance தான...

  • @sarunagirriselvaraj4010
    @sarunagirriselvaraj4010 4 месяца назад +10

    வக்கு இல்லாத காங்கிரஸ் என்று சொல்லும் நண்பர் அந்த காங்கிரஸை இயக்கியவர்கள் அரசு பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்தான்.அவர்கள் ஏன் இதை செய்யவில்லை.

  • @joyalg5412
    @joyalg5412 29 дней назад +1

    இராமர் பிறந்த இடம் சொன்ன. அவர் இறந்த இடம் எங்க இருக்கு.கொஞ்சம் கேட்டு சொல்லுங்க,,, நா தெரிஞ்சுக்கணும்.

  • @lakshminarasimhan2326
    @lakshminarasimhan2326 4 месяца назад +7

    Purely unwanted deabate

  • @narasimhana9507
    @narasimhana9507 4 месяца назад +16

    கேள்வி கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது

  • @vsupparamani
    @vsupparamani 4 месяца назад +3

    நான் சொல்றது எல்லாம் பொய்ன்னு இவரு யாருங்க சொல்றதுக்கு நீங்க சொல்லுங்கங்கிறார் ஆக எப்படியும் பொய்தான்

  • @indrutamilkavi
    @indrutamilkavi 4 месяца назад +3

    Guys discuss on science and facts. This is the reason india still under developed.

  • @pushparajt8902
    @pushparajt8902 Месяц назад

    தமிழகத்தில் ஊடக விவாதங்களில் நெறியாளர்கள், திமுக சார்பில் பேசுபவர்களை தொடர்ந்து அனுமதிப்பதும், மற்றவர்கள் பேசும்போது தொடர்ந்து இடையூறு செய்வதையும், ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது, துணை கேள்விகள் கேட்டு பேச விடாமல் தொந்தரவு செய்வதும் காண முடிகிறது.
    நெறியாளர்கள் நடுநிலையாளர்கள் அல்ல.

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +3

    வயதானவரை கண்கலங்க வைத்த 'இந்திரகுமார் 'எனும் தரவு பேச்சு புலியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    • @rprabhu9509
      @rprabhu9509 4 месяца назад

      Aka bjp build ramtemple
      Puli illai da yalee

  • @jayashankar7652
    @jayashankar7652 4 месяца назад +3

    HBP tablets required for Sriram, pl take daily interview with him it's fun to see him

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 4 месяца назад +1

    குலம் என்றால் என்ன என்றும் தொழில் தர்மமாவது உனக்கு உண்டா என்று குலதர்மத்தை பற்றி பேசுகிற தம்பியிடம் கேட்டிருக்க வேண்டும்

  • @madgaming6810
    @madgaming6810 4 месяца назад +1

    😂😂😂கடைசிவரை பதிலே சொல்லமாட்டானுங்க

  • @ajayj1989
    @ajayj1989 4 месяца назад +133

    3 DMK supporters, 1 bjp supporters, 1 neutral. Super debate

    • @thangarakesh1250
      @thangarakesh1250 4 месяца назад +43

      Sumanth neutral aaa😂.. hindu nu sonna oodi vanthuruvaaan

    • @engineer1075
      @engineer1075 4 месяца назад +1

      ​@thangarake😂sh1250

    • @jothikarthikeyanr4290
      @jothikarthikeyanr4290 4 месяца назад +31

      ennappa sumanth netural ah? One DMK, one communist , one reporter, one rightwing, one reviewer...As per your view, who are all opposing you branded as DMK supporter. What a cheap mentality

    • @aravindakumar2645
      @aravindakumar2645 4 месяца назад

      ​@@thangarakesh1250 நீ 200 ரூபாயின்னு சொன்ன ஓடி வர மாதிரியா? இப்போ சேலம் மாநாட்டில் 300 ரூபாய் மாத்திட்டாங்கலாமே . விலைவாசி ஏறின தாலா?

    • @SPBRasikan
      @SPBRasikan 4 месяца назад +22

      Suman sangi nu theriyadha 😂😂

  • @user-fp2tn6wt2o
    @user-fp2tn6wt2o 4 месяца назад +27

    நியூஸ் 18 ஒரு கொத்தடிமை ஜால்ரா ஊடகம்.இதெல்லாம் தவிர்க்க பட வேண்டும். இது ஆண்டி பிஜேபி.

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 4 месяца назад +1

    உங்கள் தெய்வம் பிரந்தாரா அந்த தெயவம் பிறக்கும் முன் என்ன நிலை உங்கள் இறைவனுக்கு பிறப்பும் இறப்பும் உன்டா அப்படி என்றால் அதனால் மனிதனுக்கு என்ன செய்ய இயலும் திருந்த மாட்டீர்களா

  • @SkyBirds-xq4dk
    @SkyBirds-xq4dk 4 месяца назад +1

    கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே வரல

  • @user-nk8jv3ze8k
    @user-nk8jv3ze8k 4 месяца назад +22

    நெறியாளர் பக்குவம் இல்லை,ஸ்ரீராம் அவர்களை திரு.என்று சொல்லாமல் பேசுவது என்ன முறை.

    • @ammusidhu4797
      @ammusidhu4797 4 месяца назад +12

      கெட்ட வார்த்தை சொல்லி கூப்படனும்

    • @Ilanthuravi
      @Ilanthuravi 4 месяца назад

      😂😂😂

    • @regionakilan3995
      @regionakilan3995 Месяц назад

      Ha haha

  • @balajigopalakrishnan1807
    @balajigopalakrishnan1807 4 месяца назад +5

    Cheap media

  • @manima3541
    @manima3541 4 месяца назад +1

    Supper veraleaval
    Tholar inthirakumar
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @randomxyz1484
    @randomxyz1484 4 месяца назад +11

    கேள்வி வேரு பதில் சொல்லத் தெரியாமல் திசையை மாற்றி மழப்பலான பதில்கள் வருகிறது.

  • @Indravind
    @Indravind 4 месяца назад +9

    Sadarana Ravi, aana Governor Ravi ... Powerful man..

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 4 месяца назад +1

      ரவி சாதரனமானர்அல்லா மிலிடரிமேன்....அதனால் தான் கவர்னர் ஆனார்

    • @TV-er6xl
      @TV-er6xl 4 месяца назад +3

      ஆளுநர் ரவி ஓய்வு.பெற்ற.IPS அதிகாரி ! உளவுத்துறை அதிகாரி யாக பணியாற்றி யிருக்கிறா ர் !

  • @vkumar9399
    @vkumar9399 Месяц назад +1

    சிரி ராம் மைண்ட் வாய்ஸ்"மூத்திரச் சந்திர பதினோரு பேரு"😂

  • @ibrahimmohamed9231
    @ibrahimmohamed9231 4 месяца назад +2

    தம்பி போங்க தம்பி போங்க நாங்க அடிவாங்கி அடிவாங்கி மறந்து போச்சு

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 4 месяца назад +5

    Ramayanathil engappa varnasram illa kulam patri varudhu?:prove or face legal action appadi onnu ramar bothikkavillai

  • @user-ke4xx5iq7d
    @user-ke4xx5iq7d 4 месяца назад +7

    Sriram don't join debate with this road side channel....200 up channel

  • @GVIJAYKUMAR369
    @GVIJAYKUMAR369 Месяц назад

    பாவம் இவரை விடுங்கள்
    அவரால் மட்டும் இல்லை எந்த பார்ப்பானும் பதில் இல்லை

  • @asaithambir2431
    @asaithambir2431 4 месяца назад +1

    பொடலங்கா‌ விவாதம்.அரைகிருக்கனல்லாம்‌ இதை‌ ஒருவரும்‌ பாக்க‌ மாட்டார்கள்

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 4 месяца назад +9

    இந்திரகுமார்.......❤🎉🎉...... மாஸ் 🎉🎉🎉🎉
    ரொம்ப நாளா இந்த ஸ்ரீ ராம் பயல செருப்பாலே யாரவது அடிக்க மாட்டாங்களா ன்னு ஏங்கிட்டு இருப்பேன்....... இன்னைக்கு அத நடத்தி காண்பித்த எங்க இந்திரகுமார் க்கு வாழ்த்துக்கள்.....🎉🎉

  • @balasubramanian2625
    @balasubramanian2625 4 месяца назад +3

    News 18 neriyalar useless don't participate

  • @user-ir3ur9nu1c
    @user-ir3ur9nu1c 4 месяца назад +1

    சூப்பர் கேள்வி

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Месяц назад

    நல்ல வர்ணத்தில் பிறந்தவரிடம் மட்டுமே நல்ல வார்த்தைகளை எதிர்பார்க்க முடியும்.

  • @111111111120141
    @111111111120141 4 месяца назад +4

    Poi poi poi poi

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 4 месяца назад +15

    First, this Anchor should learn how to respect elders

    • @sepapril2011
      @sepapril2011 4 месяца назад +1

      Anchor is talking with respect only

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 4 месяца назад

      @sepapril2011 If anyone calls your Dad just by his name, will you accept it?
      Same here... this guy calls the elders just by name instead of the prefix Thiru...

  • @kumuthavallim-sq6zq
    @kumuthavallim-sq6zq 4 месяца назад +1

    வினயகர் முருகன இந்தியவின் முதல் கடவுள் ராமர் ஆதர்ககு பிறகுதான்

  • @kadermohideen1156
    @kadermohideen1156 4 месяца назад +29

    வந்துட்டான் கலவரக் காரண புறம் போக்கு சிரி ராம்

    • @Pragadeeshkumar1739
      @Pragadeeshkumar1739 4 месяца назад +2

      9 வயது குழந்தையை கற்பழித்த நாய் யார் தெரியுமா

  • @johnkennedy9556
    @johnkennedy9556 4 месяца назад +37

    Mr. S.S. Sri Ram, speaks real childish. I am very very patient to listen to him. Nevertheless, I don't learn anything from his plobbering. It's a waste to give him the chance to participate. I am very sorry; really very very sorry. He's making a fool of himself to prove his loyalty to his masters.

    • @Ilanthuravi
      @Ilanthuravi 4 месяца назад +3

      True ....

    • @karunag5916
      @karunag5916 4 месяца назад

      poda potta

    • @venkatesanr3395
      @venkatesanr3395 4 месяца назад +4

      பிறகு ஏன் அவர் பேச்சை கேட்டு கமெண்ட் குடுக்கிறாய்

    • @krishnanbharathi7988
      @krishnanbharathi7988 4 месяца назад +5

      தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டை கத்து கத்துற தொண்டன்.. ஸ்ரீ ராம் எனும் சீர்கேடன்.. யாரையாவது பேசவிட்றானா?

    • @johnkennedy9556
      @johnkennedy9556 4 месяца назад +3

      I do listen to him. Because that's democracy that means looking at a fact from different perspective I mean from sensible and logical perspective.

  • @jdl8543
    @jdl8543 4 месяца назад +2

    அறிவியலில் முன்னேறுங்க sir இப்பவும் கல்லையும் மண்ணையும் சாமி எண்டு கொண்டு

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 3 месяца назад +1

    அதிகாரம் ஆணவம் இச்சைகள் அடிமை தனம் இறைவன் அருளால் இயற்கை தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நிச்சயமாக தண்டனை அனுபவிப்பார்கள்

  • @senthilkumar-ii3nw
    @senthilkumar-ii3nw 4 месяца назад +7

    Red light media tamilarasan with new adimai indrakumar

  • @GANESHKUMAR-dz8sq
    @GANESHKUMAR-dz8sq 3 месяца назад +3

    நாய காட்டிலும் குலைக்குறான் ஶ்ரீ ராம்

  • @josephparimalam3051
    @josephparimalam3051 4 месяца назад +1

    Kanagaraj sir , Indirakumar Bro super argument.

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 4 месяца назад +39

    கவர்னரை இவ்வளவு நாளும் வருஷமும் டம்மியாக்கினார்
    இப்போது
    கவர்னர் பேசினால் எரியத்தான்
    செய்யும் வாழ்க சனநாயகம்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 4 месяца назад +13

      பித்துக்குளி எப்படி பேசுவானோ‌அப்படித்தான் அந்த ஆளுர்

    • @user-lf4ul5sf1l
      @user-lf4ul5sf1l 4 месяца назад +3

      சூத்திரன்கள் இது தேவையா

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 4 месяца назад +6

      நீங்கள் நிச்சயம் தமிழனாக இருக்க முடியாது

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 4 месяца назад +2

      ஒரு வேளை ஆரியராய் இருப்பாரோ

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 4 месяца назад +15

    இந்திரகுமார் வேற லெவல் 🎉❤

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 4 месяца назад +2

      😂200 இல்லடா தன் பொண்ண கட்ன சொரியான் போல செய்த உனக்கு டா

    • @TamizhanPeriyar-ld9ul
      @TamizhanPeriyar-ld9ul 4 месяца назад +1

      @@srinivasansriraman964 200 உன் அம்மா க்கு தான 😁😁

  • @parthiban51643
    @parthiban51643 4 месяца назад +18

    கிருஸ்தவ இந்திரா குமாரை எதற்காக இந்து மதத்தை பற்றி விவாதிக்க எதற்காக இந்த NEWS18 தொலைக்காட்சி விவாதம் செய்கிறார்கள்.

    • @Kingq02
      @Kingq02 4 месяца назад +12

      மாண்புமிகு உயர் திரு இந்திரகுமார் அவர்களும் வரி கட்டுகிறார் அதனால் அவர் கேள்வி கேட்க உரிமை உள்ளது.

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 4 месяца назад +2

      Nation disaster alliance super kanagaraj

    • @shamjovial8574
      @shamjovial8574 4 месяца назад +4

      பார்ப்பன அடிமையே

    • @rajans2504
      @rajans2504 4 месяца назад

      Sir, you have got it right. He is a crypto.

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 4 месяца назад

      ஜேசுதாஸ் இந்து பாடல் பாடும் போது ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் ஜெய் ஜெய்....

  • @indian.2023
    @indian.2023 Месяц назад

    அவர்கள் "பாணியில்" அவர்களுக்கு அவர்களை பேச விடாமல் செய்தால்......உண்மை அயோக்கியத்தனம் வெளி வரும்.

  • @jaibheemr7053
    @jaibheemr7053 4 месяца назад +1

    Please have a debate about technology, development, economics etc. School fighting

    • @indrutamilkavi
      @indrutamilkavi 4 месяца назад

      @jaibheemr7053 - that happens in advanced societies. Here they discuss mythologies.

  • @vectravv6
    @vectravv6 4 месяца назад +42

    Reporter is very very biased…. Didn’t expect from news 18… sriram alone talking patriotic…Annamalai 🔥

    • @beawarehelp6029
      @beawarehelp6029 4 месяца назад +2

      Aahaan

    • @ramalingamrajagopal898
      @ramalingamrajagopal898 4 месяца назад +4

      அந்த ஸ்ரீராம் வாள் வாள் என்று கத்துறான்!

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 4 месяца назад +2

      Patriorchy the most misused word in India this decade 😢😢😢

    • @lavanyar6332
      @lavanyar6332 4 месяца назад +2

      Thuuuuu

    • @Rambhuvi13jun22
      @Rambhuvi13jun22 4 месяца назад

      Sangiiiii😂😂😂😂

  • @sanjivikumar3686
    @sanjivikumar3686 3 месяца назад

    நாட்ல இந்த பத்ரிகையாளர்கள் தொல்ல தாங்க முடியளபப்பா .......அரசியல் நிலைபாடு இல்லாமல் எவனும் இல்லை போல