Sollathigaram | ராதாகிருஷ்ணன் போட்ட ஒரு Counter சிரிப்பலையாக மாறிய அரங்கம் | PM Modi | Kanniyakumari

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Sollathigaram | ராதாகிருஷ்ணன் போட்ட ஒரு Counter சிரிப்பலையாக மாறிய அரங்கம் | PM Modi | Kanniyakumari
    #sollathigaram #kanniyakumari #pmmodi #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 1,2 тыс.

  • @saravanank1494
    @saravanank1494 4 месяца назад +207

    கக்கூஸ் போக மட்டும் தான் அவர் கேமரா எடுத்து கொண்டு போகவில்லை

    • @dpak39977
      @dpak39977 4 месяца назад +3

      May be release pannuvaanga pirkaalathula.. Appo avaru thaan paakkanum thyaanam pannittu

    • @subashappu1560
      @subashappu1560 4 месяца назад +3

      Who knows 🤔

    • @subashappu1560
      @subashappu1560 4 месяца назад +1

      Who knows 🤔

    • @churchillricardo2541
      @churchillricardo2541 4 месяца назад +1

      Haha
      உண்மை சர்

    • @churchillricardo2541
      @churchillricardo2541 4 месяца назад +2

      அது அண்ணாமலை செக்மெண்ட்.
      😂😉

  • @Abukhurshid
    @Abukhurshid 4 месяца назад +274

    மனிப்புர்ல போய் தியானம் பண்ணலாமே

  • @santhanamgovindaswamy3316
    @santhanamgovindaswamy3316 4 месяца назад +120

    முருகானந்தம் போன்றவர்களை பேட்டிக்கு அழைக்காதீர்கள் .அவர்கள் அடாவடியாகத்தான் பேசுவார்கள் .

    • @rajajimuthu9854
      @rajajimuthu9854 4 месяца назад

      பாஜக காரர்கள் தமிழக ஊடகங்கள் சொம்பு என்பதால் கலந்து கொள்ளாதீர் ?

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 4 месяца назад +1

      சனாதனபன்றிக்கூதியை நக்கிய முருகானந்தம்.

    • @jayamoorthyc8727
      @jayamoorthyc8727 3 месяца назад

      அவனை செருப்படி கொடுக்க வேண்டும்

    • @sundararajan8418
      @sundararajan8418 3 месяца назад +1

      இந்த சங்கி பிஜேபி காரர்கள் வலதுசாரி என்ற சங்கிகள் ம அரசியல் என்று வாதத்திற்கு வரும் சங்கிகள் மற்றும் சூத்திர சங்கிகள் எல்லாருமே தெருநாய்கள் போல கத்துவார்கள்.நாதேறிகள்.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 3 месяца назад

      உன்னையே..
      சொல்லும்.முருகந்தம்..திமுகவின்.
      சூத்து.கழுவும்...
      கழிசடைகளுக்கு
      பிடிக்காது..

  • @manivannanmg1150
    @manivannanmg1150 4 месяца назад +34

    இவங்க எல்லாம் எதுக்கு தெரியுமா கூடவே சேர்ந்து சேர்ந்து பேசுறாங்க .அவங்க பேசுறது யாருக்கும் கேட்க கூடாதுன்னு தான்.

  • @govindarajug3623
    @govindarajug3623 4 месяца назад +115

    தெரு தெரு வாய் கூட்டுவது பொது நலத் தொண்டு
    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு - எம் ஜி ஆர்

    • @ravichandiran4330
      @ravichandiran4330 4 месяца назад +6

      கவிஞர் வாலி

    • @nr776
      @nr776 4 месяца назад +3

      சுடலை மாடனுக்கு 100% பொருந்தும்

    • @kpkalaiselvan
      @kpkalaiselvan 4 месяца назад +3

      @@nr776 சுடலைமாடன் எங்கள் குலதெய்வம் எங்களை காக்கும் கடவுள்

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 4 месяца назад

      வட சுடும் வட நாட்டு சுடலையா😅​@@nr776

    • @kannanorient9530
      @kannanorient9530 3 месяца назад

      Excellent

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 4 месяца назад +124

    சங் சங்கி இக்கு ஏன் இந்த கோபம் ராதாகிருஷ்ணன் அவர்கள் உண்மையைத்தான் சொன்னார்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 4 месяца назад +33

    துறவிக்கு எதற்கு பதவி ஆசை இந்த நடிப்பு இது செல்லாது செல்லாது செல்லாதுதிருட்டுத்தனம் பண்ணி ஜெயிச்சா கேவலத்திலும் கேவலம்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      நீங்க ஜெயித்தால் ஜனநாயகம் ஜெயித்தது.தோற்றால் ஈவிஎம் ஊழல்னு சொல்லுவீங்க

  • @myhands22
    @myhands22 4 месяца назад +107

    நீங்க எதுக்குடா சண்டை போடுறீங்க, மோடி நடிப்பை எல்லாம் துருவ் ராத்தி பார்த்து அவன் யூடியூப் சேனலில் வச்சு செய்வான்

    • @B.Genuiness
      @B.Genuiness 4 месяца назад +4

      👍

    • @jeevika.b5847
      @jeevika.b5847 4 месяца назад

      ஏன் சார் இவ்வளவு கோபம் சௌவுண்டக் குறைத்து யோசிச்சா... கழிப்பறைகள் கட்டிடங்களின் திறப்பதில் அடுத்த photoshoot ஐ நடத்தினாலும் இதேபோல சிரிப்பீங்க போல...

    • @prabhap4389
      @prabhap4389 3 месяца назад

      😂😂😂😂😂😂😂👌👏👏👏

  • @sampathp5588
    @sampathp5588 4 месяца назад +37

    இந்த முறை எங்கேப்போய் தியாணம் செய்தாலும் மோடி காலி. செஞ்ச பாவம்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +4

      திமுக காரங்க தான் காலி...

    • @shakthikumar-xb1xe
      @shakthikumar-xb1xe 4 месяца назад +1

      DA I kinda modiji

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 4 месяца назад +1

      பிஜேபி,, கூண்டோடு, கைலாசம்,

    • @stephenjulius3996
      @stephenjulius3996 4 месяца назад

      ​@@narasimhankrishnamachari368நீ காவாலி காவி கூட்டமா

  • @kokkissss9500
    @kokkissss9500 4 месяца назад +72

    பண்டாரமடத்திலிருக்கிறவன புடிச்சி பிரதமராக ஆக்கிவச்சா இப்படித்தான் இருக்கும்!!

    • @nr776
      @nr776 4 месяца назад

      எவண்டா பண்டாரம்?
      ஹிந்துக்கள் என்றால் அவ்வளவு கேவலமா ?
      அடுத்த நாட்டில் அடுத்து பிழைக்க வந்த மதத்தவர்கள் பரதேசிகள். அந்த வகையறாவா நீ

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      ஏண்டா திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதியை முதல்வராக்கியது தமிழ்நாடு

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      அப்ப பாவாடை, அல்லது குல்லாயை பிரதமராக்கனுமா....
      கோபாலபுரம் மாமன் மச்சான் அத்தை மாப்பிள்ளை எல்லாம் பதவிக்கு வெயிட்டிங்

    • @rajajimuthu9854
      @rajajimuthu9854 4 месяца назад +1

      பண்டாரமடமா அறிவாலயம்?

  • @pgskannan
    @pgskannan 4 месяца назад +34

    தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா செய்வார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர்களை விசாரிக்கவேண்டும்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +2

      கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு

    • @pgskannan
      @pgskannan 4 месяца назад

      @@narasimhankrishnamachari368 கனவு மட்டுமே காண ஒருவர் மூன்று நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு போட்டோகிராபர் உடன் தவமும் கிடக்கபோகிறார் !!!

    • @pgskannan
      @pgskannan 4 месяца назад

      @@narasimhankrishnamachari368 கனவு மட்டுமே காண ஒருவர் மூன்று நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு போட்டோ கிராபர் உடன் தவமும் கிடக்கபோகிறார் !!!

    • @stephenjulius3996
      @stephenjulius3996 4 месяца назад

      ​@narasimhankஅப்படியா நாற அசிங்காrishnamachari368

  • @ronaldjmasterly8185
    @ronaldjmasterly8185 4 месяца назад +154

    யார் வீட்டு காசுல தியானம் பண்ணப்போறார்?

    • @arulnallathampi508
      @arulnallathampi508 4 месяца назад

      Ponpankita kelu

    • @justfun4754
      @justfun4754 4 месяца назад +1

      Stalin ayya kasula sir😂😂

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +4

      இதுக்கு என்னடா காசு செலவாகும்

    • @onegr8desi
      @onegr8desi 4 месяца назад +2

      @@narasimhankrishnamachari368at least few crores, adhaani will pay 😅

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +3

      @@onegr8desi தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு சொல்லு...

  • @TheSamadoo7
    @TheSamadoo7 4 месяца назад +61

    திருடன் நாடகம் போடுகிறார்கள்

  • @AkbarKhan-vu2bj
    @AkbarKhan-vu2bj 4 месяца назад +47

    குறை மாதத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்போல மற்றவர்கள் பேசுவதை கேட்க பழக சொல்லுங்கள்

  • @kishor5464
    @kishor5464 4 месяца назад +9

    இதன் மறு ஒளிபரப்பை நேற்று 11மணிக்கு பார்த்து செமத்தியா சிரிச்சிட்டேன்..... எங்க வீட்ல தூங்கிட்டு இருந்தவங்க எல்லாரும் எழுந்துட்டாங்க........

  • @shanmugavelsellamuthu8461
    @shanmugavelsellamuthu8461 4 месяца назад +25

    விவேகானந்தர் ஒரு மஹான். கடவுள் என்று சொல்பவர் மகான் பெயரை கெடுக்காமல் இருந்தால் தமிழக மக்கள் சந்தோசபடுவர்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      திடீர்னு திராவிட பன்னாடைகளுக்கு ஏன் திடீர் விவேகானந்தர் பாசம்..பாறையை உடைச்சு கேரளாவிற்கு விற்பதற்க்கா..

  • @SelviSundravadivel
    @SelviSundravadivel 4 месяца назад +7

    தமிழ் நாட்டில் மக்கள் வரி பணத்தில் முன்னாள் தலைவர்களுக்கு சிலைகளை வைப்பதும், அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதும், அருங்காட்சியகம் கட்டுவதும்,தான் திராவிட கட்சிகளின் சாதனை என்று சொன்னவர் அண்ணாமலை.பிஜேபி அட்சிக்கு வந்தா அவை அனைத்தையும் எடுப்போம் என்று சொன்னவர் அண்ணாமலை.திராவிட கட்சிகளுக்கு அதை தவிர வேறு ஒன்றும் தெரியாது என்று சொன்னவர் பிஜேபி தலைவர் அண்ணாமலை. சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்குள் மோடி ஜீ அமர்ந்து தியானம் செய்தால்,அந்த இடத்தை நடு நாயகமாக தேர்வு செய்து சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குள், மோடிக்கும் ஒரு நினைவு மண்டபத்தை அமைப்பார்களோ... மண்டபத்திற்குள் ஒரு மண்டபத்தை அமைத்து சுவாமி விவேகானந்தரின் புகழையும் கபளீகரம் செய்வார்கள்... இது தான் பிஜேபியின் சாதனை.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад

      உன் ....யிருக்கு என்ன வந்தது மூடிக்கிட்டு போடா...

  • @PreathapJosep
    @PreathapJosep 4 месяца назад +8

    ஆட்சி நேரத்தில் ஊரு சுத்ணும் முடியற நேரம் தியானம். வெட்கமா
    இல்ல...

  • @rajapalanimuthu8095
    @rajapalanimuthu8095 4 месяца назад +49

    நெறியாளர்பேசாமல்வீட்டுக்குபோங்கசேனலைபார்க்கவேமுடியவில்லை

    • @UnnaipolOruvan-t6z
      @UnnaipolOruvan-t6z 4 месяца назад +3

      Karthikaiselvan - Sanghi naye....Piya thingathe.....soru sappittu pazhagu

    • @sundararajan8418
      @sundararajan8418 3 месяца назад +1

      அந்த பிஜேபி நாதேறி பசங்களை வீட்டுக்கு போகச் சொல்லுடா.

    • @rajagopalannadeson2636
      @rajagopalannadeson2636 3 месяца назад

      ​@@p-subraavan modi sootha kooda kazhuvi viduvan,appadi oru bjp visuvasi naarappaya.

  • @shajimathews862
    @shajimathews862 4 месяца назад +10

    அன்று தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்...படகு சவாரி ரத்தாகும்😅

  • @milroyfernando5634
    @milroyfernando5634 4 месяца назад +73

    Muruganthan nee enna mentala??

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 4 месяца назад +3

      It is very correct what Mr Rathakrishnan says Nobody is allowed in Karuvarai but could the P holography is allowed in Karuvarai when Modi happens to worship .If it is right all the people who have finished training should be allowed as poojaris all temples Secondly , when all leaders of the status have been covered through out India . Modi the man of hypocratic should be allowed to have meditation Vivagananther circle . If it is allowed definitely the election commission of India will have to face the consequences. Moidi is the man of violation . It should not be tolerated in secular country in India . There is no limit for his hypocratic ways to restore the power to safegaured the corporates and himself from punishment for his criminal ways

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      ஆர் கே.தான் மெண்டல்... கேரளாவில் காங்கிரஸை எதிர்ப்பான் உபியில் ஆதரிப்பானாம் கேடுகெட்ட மெண்டல்

    • @stephenjulius3996
      @stephenjulius3996 4 месяца назад +1

      நோ. பைத்தியம்

    • @sundararajan8418
      @sundararajan8418 3 месяца назад +1

      உண்மையான அக்மார்க் மெண்டல் நம்புங்க.அவன் மட்டுமல்ல இன்னொருத்தன் ச்சீரிராம் என்ற சங்கியும் அக்மார்க் மெண்டல் தான்.

    • @jacobraj2459
      @jacobraj2459 3 месяца назад

      BJP ALUMKA ELLAM MENTALUMKATHAN

  • @padmanabanrajah2483
    @padmanabanrajah2483 4 месяца назад +93

    பேசத்தெரியாம சும்மா கத்தற பொய் மட்டுமே சத்தமா பேசற அண்ணாமலையோட கும்பலை செருப்படி கொடுத்து துரத்தணும்.

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 4 месяца назад +5

      ஜின் 4 ம் தேதி வெறுமனே ஷூட்டிங் நடுத்தும் உங்கள் கும்பல் துறித்தி அனுப்ப படும்

    • @muthupandi2140
      @muthupandi2140 4 месяца назад +5

      பப்பு கும்பலுக்கு செருப்பு பிஞ்சு போகும் வரை செருப்படி கிடைக்கும் நியாபகம் வச்சுக்கோ 😂😂😂

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 4 месяца назад +4

      கீழ் பாக்கம் கேஸ்

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 4 месяца назад +5

      @@k.r.seetharaman8855 உண்மையான கீழ்பாக்கம் கேஸ் கன்யாகுமரி வருது.நீயும் கூடப்போயிரு 😂

    • @padmanabanrajah2483
      @padmanabanrajah2483 4 месяца назад +3

      @@k.r.seetharaman8855 கர்ப்பக்கிருகம் வரை சென்று ஷீட்டிங் நடத்தும் கும்பல்தானே.அப்போ சரியா சொன்னீங்க 😂

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 4 месяца назад +16

    மம்தா தெளிவாக சொல்லிட்டாங்க புயல் நிவாரணப் பணிகள் முக்கியம்னு மோடிக்கு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் என்ன நடந்தாலும் அவர் கவலைப்பட போவதில்லை

    • @kannanmanavalan1678
      @kannanmanavalan1678 4 месяца назад +1

      தியானம் பண்ணணும்னா
      உங்க கிட்ட பெர்மிஷன்
      வாங்கணுமா ஸ்டாலின்
      போற இடமெல்லாம் காமிரா
      போகுது
      ராகுல் பூசை பண்ணும் போது
      படம் எடுத்து ஓட்டமா ஓட்டுறாங்க

    • @thigazumjothi8641
      @thigazumjothi8641 4 месяца назад +1

      @@kannanmanavalan1678 தியானம் செய்ய யாரும் அனுமதி வாங்க தேவையில்லை தியானம் என்பது தனிமையில் செய்வது தேர்தல் நேரத்தில் இது அவருக்கு வாடிக்கை 2019ல் கேதார்நாத்தில் குகை செட்டப் உள்ள ரிசார்டில் சகல வசதிகளுடன் கேமரா குழுவுடன் யாரும் தியானம் செய்ய மாட்டார்கள்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 4 месяца назад +1

      ​@@thigazumjothi8641நீ ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறாய் தியானம் செய்ய எந்த நாய் கிட்டயும் பர்மிஷன் வாங்க வேண்டாம்

  • @Pacirisamy
    @Pacirisamy 4 месяца назад +10

    ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு மோடி,காசிக்கு சட்டியோட போகட்டும் 🥰🥰🥰

  • @MuhammedAli-xs6mn
    @MuhammedAli-xs6mn 4 месяца назад +10

    Camera teams ready actor's pm ready clicks

  • @VijayKumar-u8x3n
    @VijayKumar-u8x3n 4 месяца назад +20

    கொரலி வித்த காட்டுறவன் என்ன செய்வான்

  • @kanmaniee
    @kanmaniee 4 месяца назад +28

    Advertisement company BJP😂😂😂

  • @kishore19689
    @kishore19689 4 месяца назад +7

    Nee Gaa Maga Nadigan sir Ji camera 📸📸📸📸📸🤳🤳🤳🤳

  • @jaysee778
    @jaysee778 3 месяца назад +2

    Aiya எப்ப பண்ணுவது..all election முடிந்த பின்பு எது வேண்டுமானாலும் செய்யலாம்...Modi நடிகன் என்பதற்கு இது example

  • @keerthivarman179
    @keerthivarman179 4 месяца назад +15

    Modi is very great actor in the world

  • @ssn3967
    @ssn3967 4 месяца назад +1

    நித்தியா என்று ஒருவன் செய்த பிரார்த்தனை யை இணையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @subhashbv423
    @subhashbv423 4 месяца назад +20

    Not only the camera team, I heard even makeup team

  • @asdfghjklzxcvbnm98
    @asdfghjklzxcvbnm98 4 месяца назад +3

    Wow nicely said...

  • @thomasrs2502
    @thomasrs2502 4 месяца назад +7

    Please don't allow mr.modi in Tamil Nadu after telling in Orissa that key 🗝️ is in Tamil Nadu why he needs to come

  • @svvenkatesan1387
    @svvenkatesan1387 4 месяца назад +11

    Mr.RK Excellent speech

  • @rajakrishnasamy1965
    @rajakrishnasamy1965 4 месяца назад +1

    Excellent Mr.RK Sir

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 4 месяца назад +1

    Well argued RK Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kaw22
    @kaw22 4 месяца назад +4

    Madurai Meenakshi Amman is very very angry with Tamil haters. SHE will punish them severely- Sure.

  • @samsudhanelambegan8139
    @samsudhanelambegan8139 3 месяца назад +1

    உலகத்திலேயே meditation ku photoshoot நடத்துணது இங்க தான் 😂😂

  • @minni8336
    @minni8336 4 месяца назад +44

    ஒரு மலையை பார்த்து இரண்டு நாய்கள் குறைக்கிறது

    • @gunasekaran7927
      @gunasekaran7927 4 месяца назад +10

      What he did since last 10 years

    • @rmahendran9823
      @rmahendran9823 4 месяца назад

      மலை இல்லை மயிறு

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 4 месяца назад +12

      மோடி எனும் 'மண் மேடு.'

    • @nanu2011100
      @nanu2011100 4 месяца назад

      ஶ்ரீராம் மற்றும் பிஜேபி பிரதிநிதிகளை நாய்கள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்

    • @dineshkashi986
      @dineshkashi986 4 месяца назад +7

      If you did anything progressive to people in past 10 years you needn't have to go for meditation., with cameras. 😂🎉😢

  • @balasubramanian8423
    @balasubramanian8423 4 месяца назад +1

    God is going to meditate.

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 месяца назад

    Super. Speech. Arumai. RK. 🎉🎉👌👏💐👏🎈💐. 🎂🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @senthildoors6960
    @senthildoors6960 4 месяца назад +3

    தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் என்ற பெயரில் மக்களை குழப்ரான்கள்

  • @Amaladass-r6b
    @Amaladass-r6b 3 месяца назад +1

    பல மாநிலங்களில் ஓட்டில் தவறு நடந்துள்ளது மீண்டும் என்ன படுமா

  • @DFSElite
    @DFSElite 4 месяца назад +1

    செல்ஃபி எடுக்க மாட்டேன்😂😂😂😂

  • @GK-xv3tk
    @GK-xv3tk 3 месяца назад

    Yanakku hindi theriyathu ,,,..Last punch super thala😂😂😂😂

  • @vijaya8893
    @vijaya8893 4 месяца назад +5

    திரு ஆர் கே சாரின் நகைச்சுவையை நன்றாக கேட்க முடியவில்லை ஓரளவு கேட்க முடிந்தது ஆமாம் பக்தியா இது விளம்பரம் தான் நான் நினைக்கிறேன் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து விடுவாரோ என்னவோ ? ஏனெனில் தியானம் என்றால் ஆன்மாவோடு சங்கமம் ஆகி விட வேண்டும் இரு புருவங்கள் ஒன்று சேரும் நெற்றிப்பொட்டில் வெளியே என்ன நடந்தாலும் அவ்வளவு எளிதாக சமாதி நிலையிலிருந்து எழ முடியாது இனிமேல் யாரு பாஜக முருகானந்தம் அழைக்காதீர்கள் ஆர் கே பேசியதை கேட்கவே முடியல நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ananatha
    @ananatha 3 месяца назад +1

    அந்த தேர்தலில் சீமான் சவால் விட்ட கம்யூனிஸ்ட் வாங்கிய வாக்கு 0.79% மட்டுமே.
    நாம் தமிழர் அதை அதிக வாக்கு பெற்றது.
    சீமான் பேசியது தேமுக கூட்டணி இல்லாத பொழுது அன்றைய நிலையில் தெமுக பலம் பொருந்திய கட்சி.

  • @nainahameed
    @nainahameed 4 месяца назад +1

    Supar

  • @vinodkumarduraisamy7082
    @vinodkumarduraisamy7082 4 месяца назад

    R.K SIR REALLY SUPERB AND REAL SPEECH

  • @davidsuresh2926
    @davidsuresh2926 4 месяца назад +13

    Intha paithyam meendum veduma

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp 4 месяца назад +4

    May be Mr.Modi wants to know where is CHABI of LORD PURI JANGANNADHAR

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 4 месяца назад

      😂😂😂😂😅, சூப்பர்.

  • @ram4611
    @ram4611 4 месяца назад +3

    Bjp will interrupt and make confusion they are trained to do that 😅

  • @MayilVaghan-tx5wf
    @MayilVaghan-tx5wf 4 месяца назад +12

    Sriram and Murugnandam have to drink Go mutra more

  • @lavanyas11
    @lavanyas11 4 месяца назад +3

    May 30 to 4 June meditation

  • @illavarasant
    @illavarasant 4 месяца назад +5

    ராதாகிருஷ்ணன் 👌👌

  • @azhagesanm8993
    @azhagesanm8993 3 месяца назад

    பாசக தான் வெற்றி பெற அரங்கத்தில் நடப்பதைக்கூட பொது இடத்தில் காட்டுவார்கள்

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 4 месяца назад +3

    Toilet pogum podhu kooda camera poghum...

  • @johnjeyapaul6822
    @johnjeyapaul6822 4 месяца назад

    அவர்கள் அசிங்கத்தை தின்றால் நீங்களும் தின்பீர்களா? திரு ஏபி.முருகானந்தம் அவர்களே

  • @mygame1366
    @mygame1366 4 месяца назад +19

    Modi out out out 😂😂😂

  • @milroyfernando5634
    @milroyfernando5634 4 месяца назад +13

    Modi oru metal

    • @ssk-fm3eo
      @ssk-fm3eo 4 месяца назад

      உன்னால ஒரு பஞ்சாயத் வார்டு ஜெயிக்க முடியுமா சல்லி பய்யா

  • @arulsamuel2428
    @arulsamuel2428 3 месяца назад

    ராமர் கோவில்ல போய் அங்கேயே
    உட்கார்ந்தால்
    எவன் கேட்கப் போகிறான்
    இன்னும் பதவி எதுக்கு __!?

  • @radhakrishnana8008
    @radhakrishnana8008 4 месяца назад

    மோடி யின்அயேக்கியத்தனத்தில்தியானமும்ஒன்று.

  • @goodnature13g19
    @goodnature13g19 4 месяца назад +4

    If I do meditation privately and honestly, why should I ask where I sit and take photo of me when I close my eyes and publish it?

    • @ssk-fm3eo
      @ssk-fm3eo 4 месяца назад

      Tamil Nadu கூமுட்டக்களா , Modi global leader.if he comes to Kanyakumari,it will be in global tourism hub. like what clever Modiji did to malee by putting a chair in lakshadweep beach and a 1 minute video.malee tourism collapsed and now ministers of malee is asking Modi for help. இது ஒன்னும் உ பிஸ் ககு தெரியாது அடிம்மைக்கள்

    • @ZEN_AIZEN
      @ZEN_AIZEN 4 месяца назад

      😂😂😂😂😂​@@ssk-fm3eo global leader 😢😂😂

    • @stephenjulius3996
      @stephenjulius3996 4 месяца назад

      ​@@ssk-fm3eoநீ எந்த ஊரு அழுகிய முட்டை. நாறுது உன் கமென்டே.

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 месяца назад +1

      @@ssk-fm3eo
      bjp - polticl drama ,
      mega drama

    • @ssk-fm3eo
      @ssk-fm3eo 3 месяца назад

      @@nvsudharsan2315 ask kalaingar tv and sun TV not to telecast the meditation.trp vennum anaal poi sidhantham polapukku

  • @tennisonannath2426
    @tennisonannath2426 3 месяца назад

    உலக மகா நடிகர்

  • @mathanengg8674
    @mathanengg8674 3 месяца назад

    தமிழ்நாடு இது இங்க என் வர்ற

  • @thirumaranranganathan1786
    @thirumaranranganathan1786 4 месяца назад +3

    பிரதமர் தான் சொல்றாரே
    முருகு அளக்காதப்ப

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 месяца назад

    R.K.Sir truely speeking.

  • @VelVel-e4t
    @VelVel-e4t 4 месяца назад +3

    Bjpuoooooooooo

  • @TNPoliticalcritics
    @TNPoliticalcritics 4 месяца назад +3

    Please report this kind of video , for this hatred criticism towards PM

  • @BabuR-e8x
    @BabuR-e8x 3 месяца назад

    நீங்கள் செல்ஃபி எடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது

  • @athikab4433
    @athikab4433 4 месяца назад +5

    Gobackmodi

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 месяца назад

    ஸ்டாலின் பிரதமர்
    கனிமொழி முதல்வர்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 4 месяца назад +1

    Rk sir arumi unmidan nnri valtukal ❤

  • @sartharbasha2878
    @sartharbasha2878 4 месяца назад +2

    சங்குகளுக்கு பேசுவதற்கு கருத்து இல்லை என்றால் கூச்சல் போடுவது குரங்கு கத்துற மாதிரி

    • @stephenjulius3996
      @stephenjulius3996 4 месяца назад

      திருத்தம். புடுக்கு அறுபட்ட பன்றி மாதிரி

  • @suryakalamusic3903
    @suryakalamusic3903 4 месяца назад +1

    10ஆண்டு௧ள் ௧ாங்௧ிரஸ் ஆட்சி 🎉🎉🎉🎉

  • @shunmugamv9103
    @shunmugamv9103 4 месяца назад

    இவர்களுக்கு மோடி மேல் அளவு கடந்த வெறுப்பு.

  • @GunaSekaran-kg5zc
    @GunaSekaran-kg5zc 3 месяца назад

    மக்களுக்கு சூடு சொரணை வேண்டும். ஆயிரம் சமாதானம் சொல்லட்டும் எவனாவது இப்படி சுற்றிலும் கேமரா வைத்து தியானம் இருப்பானா? ரஜினி சார் நீங்க சொல்லுங்க! நீங்கள் இமயமலை குகையில் இப்படி தியானம் செய்வது உண்டா?

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 4 месяца назад +1

    தியானம் செய்வது அவரின் சுதந்திம் எந்த நாயும் மோடிஜி குறை சொல்ல வேண்டாம்.

  • @bharathiv9548
    @bharathiv9548 4 месяца назад

    ராதாகிருஷ்ணனுக்கு ஏன் சுவீட்பாக்ஸ் வரலயா எப்போதிருந்து

  • @நம்தேசம்-ல1ய
    @நம்தேசம்-ல1ய 4 месяца назад +1

    ஸ்ரீராம் என்ற சங்(கு)கி

  • @ValarmathiI-e7n
    @ValarmathiI-e7n 4 месяца назад

    சுனாமி வரப்போவுது கடலுக்குள்ள போகப்போறாரு கேடி மகா கோட்டி 🌹

  • @Three607
    @Three607 3 месяца назад

    பிரதமரால தான் Photo shoot famous ஆச்சி..

  • @nathannathan59
    @nathannathan59 3 месяца назад

    இந்த Debate ஐ பார்ப்பதன் மூலம் காது செவிடாகும் மற்றும் BP எகிறுமே தவிர வேறு ஒரு பலனும் இல்லை.

  • @cjesphin881
    @cjesphin881 4 месяца назад +1

    R K . Radhakrishnan ❤❤❤

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 месяца назад

    Mr Muruganantham:
    Answer to RK's questions.

  • @suryakalamusic3903
    @suryakalamusic3903 4 месяца назад

    🎉🎉🎉🎉welcome 🎉🎉🎉🎉🎉🎉௧ாங்௧ிரஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது 🎉🎉🎉

  • @arokiadass513
    @arokiadass513 4 месяца назад

    தமிழ்நாட்டில் முழு கடவுளாக மாற போகும் மோடி

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam 4 месяца назад

    பிஜேபி சார்பாக பேச வந்ததுக்கு பேசமே ----- போய்ருக்கலாமுனு தோனுதோ...??😂😂😂

  • @manoharan7627
    @manoharan7627 3 месяца назад

    விவேகானந்தர் ஒரு நல்லவர் வல்லவர் அவர் முன்னால நல்லவர் பொய் தியானம் பண்ணன்னம் ஆனா இவர் போய் தியானம் என்ற பேரில் நாடகம் ஆடுகிறான்

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 3 месяца назад

    பாஜக வினர் குறுக்கிட்டால், நிறுத்துடா என்று கூறியிருக்க வேண்டும்.

  • @jonashmutthu4701
    @jonashmutthu4701 3 месяца назад

    பத்து வருடமா குமரிக்கு வராதவர் குமரியில் நாடகம் அரங்கேற்றம்

  • @tamilvanan9279
    @tamilvanan9279 4 месяца назад

    நெறியாளர் சார் கார்திகைசெல்வன் ஜயா நீங்க ஒரு சார்பா நடந்துகொள்கிறீர்கள். நீங்கள் ஒருவேலை B J B காரரா.

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb 4 месяца назад

    இது விவாத நிகழ்ச்சியா
    இல்லை சிரிப்பு நிகழ்ச்சியா

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 месяца назад

    குஜராத்தில் மூவாயிரம் பேர் செத்த பிறகு தான் ஹிட்லர் போன்ற ஒரு ஆள் இங்கேயும் இருக்கிரான்னு உலகம் உன்னை தெரிந்து கொண்டது.! 😀

  • @mothilalbabu3628
    @mothilalbabu3628 4 месяца назад

    மோசடி அவர்களுக்கு கைவந்த கலை.

  • @sheikdawood7353
    @sheikdawood7353 4 месяца назад +2

    தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்ததற்க்கு வாழ்த்துக்கள் நிச்சயம் தோல்வி உறுதி

  • @Cloudninerains
    @Cloudninerains 3 месяца назад +1

    ஜி ஒரு இழி பிறவி

  • @shaik1390
    @shaik1390 3 месяца назад

    Why live telecasts

  • @IliyasSheriff
    @IliyasSheriff 4 месяца назад

    ஆட்சி மாறிய பிறகு இதே உச்ச நீதிமன்றம் ஈ வி எம் இயந்திரத்தை தடை செய்யும் அல்லது வி வி பேட் இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுக்களையும்
    எண்ண வேண்டும் என்று தீர்ப்பு வரும்

    • @empire3588
      @empire3588 3 месяца назад

      Kanavu kana urimai iruku Ana ivalo periya kavavilai😂