Coimbatoreஐ அதிரவைத்த.. Share Market மோசடி! | Investment | Fraud | Blue diamond capital
HTML-код
- Опубликовано: 26 ноя 2024
- #Chanakyaa #sharemarket #frauds #coimbatore #investment #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
எவ்வளவு முறை இந்த மாதிரியான. மோசடிகள் நடந்துள்ள. மக்கள் ஏன் விழிப்புணர்வு இல்லாமல் இப்படி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்?
வாழ்த்துக்கள் ஏமாந்தவர்களுக்கு
கோவை மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்
பேராசை தான்...
மீண்டும் ஈமு கோழிகள் உயிரோடு வந்தாலும், முதலிடு செய்வாங்க கேணையங்க...😂😂😂😂😂
பேராசை பெருநஷ்டம். திருந்தாத மக்கள்.
பத்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் பண்ணா கந்து வட்டி சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும் இங்கே பணம் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அம்பலப் படுத்தினால் தான் அடுத்து இது போல் நிகழாது
Monthly 10%, yearly 120% how is it possible?
இம்மாதிரியான பண்டுகளில் பணம் போட்டு நானும் ரூ ஐம்பதாயிரம் வரை நான்கைந்து இடங்களில் கட்டி ஏமாற்றம் கண்டேன். காலம் அண்ணாமலை படம் தயாரிப்பு முடிவுறும் நேரம். பங்கு சந்தையிலும் தில்லுமுல்லு கள். கைசுட்டபிறகு வங்கி களில்தான் தஞ்சமடைந்தேன். அதுவும் சில வருடங்களுக்கு முன்பு. இப்போது போஸ்ட் ஆபீஸ் ல்தான். குறைந்த வட்டியாக இருந்தாலும் நிம்மதியாக தூக்கம் இருவேளை உணவு இருவேளை காபி இரவு வாழைபழம்.சொந்ந நிலம் இழப்பு மட்டுமே. நேர்மை யா வியாபாரத்திலும் பத்து விழுக்காடுக்குமேல் வருமானம் இல்லை. அரசியல் தண்டல் ஏமாற்றல் உண்டு. இதுவும் வேஸ்ட்தான். அதனால் என்ன ஊரெல்லாம் வாடகைக்கு கிடைக்கிறது. நல்லவர்களும் நாநிலத்தில் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் என்னைப்போல் இருக்கிறார்கள். வ
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
even school college students coming to stock market with out having any knowledge about it.... People thinking stock market is easy money
கொஞ்ச நாள் கழிச்சு பாருங்கள் நம்ம மார்கெட் அதானியால் அதல பாதாளத்திற்கு செல்லும்
தஞ்சை மாவட்டத்தில் ராஹத் என்ற நிறுவனம் 500 கோடி வரை அட்டையை போட்டு நிறைய குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது
பணத்தாசை உள்ளதும் போச்சு மனகஷ்டம் பணக்கஷ்டம்
இது தான் வாண்ட்டா வண்டியில் ஏறுவது
government keep on telling don't believe anyone... whatever you invest do it with your own knowledge. otherwise stay out of these kind of investment
பேராசை பெரும் நஷ்டம். 😮
Complaint giving party all cheaters that girl and boy acting
In post office and bank they ask for details for source of money. If they have bakck money they invest in such
Tasmac tamilnattil idhu normal
❤❤❤ New bank open ❤❤❤ 100% vatti safe you money ❤❤❤❤❤ Dasmark all good thanks ❤❤❤❤❤
neengala direct ta investment panutha vitu . yen entha mathri panuthanga
😂😂😂😂😂😂 அதானியை விடவா 😂😂😂😂😂
SEND IMMEDIATELY ACCTION INTHIYA ULDURAI GUIKU ORTER JI INDIYA MAKKALEA CINTHIKKAVENTUM JI
❤😂❤😂❤😂❤😂❤❤😂❤😂❤😂😂❤❤
Ungalukellam buddiye varadha, nattuley ethanai mosadi nadakkudhu, thirunthavey maattingala, evanga ellarumey engayo political connection supporto, relation ship erukkum, onnum panna mudiyathu
Ifs part 2😂 kanchipuram ponga😂
Sundar and Anand Srivasan iyeru Mama maybe both are owner of this company
Leader Mathew ✝️✝️✝️
MyV3 என்னாச்சி