ஒரு நாளைக்கு 10,000 முறுக்கு, 60 வருசமா எங்க குடும்ப தொழில் |மணப்பாறை முறுக்கு Recipe| CDK 922

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Murukku Manokar
    For Order and More Details
    Please Call : 9942320585 & 9994620544
    Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    Manaparai Murukku
    Rice Flour - 1 Kg
    Omam - 10g
    Cumin Seeds - 1/2 tsp
    Black Sesame Seeds - 10g
    Asafoetida - A Pinch
    Salt - To Taste
    Butter - 50g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #murukkurecipe #foodtour #manaparai
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 496

  • @hemashanmugam5322
    @hemashanmugam5322 2 года назад +42

    எங்கள் ஊர் பெருமையை எடுத்துக் கூறியதற்கு நன்றி மணப்பாறையன்ஸ்

  • @rameshhope8865
    @rameshhope8865 2 года назад +35

    இந்தியாவின் மிகப் பழமையான பெயர்பெற்றது மணப்பாறை முறுக்கு,மணப்பாறை காளை 💐💐💐🙏🙏🙏

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 2 года назад +6

    தமிழ்நாட்டின் அருமை பெருமைகளை அக்கிராமத்தில் சென்று பாரம்பரியத்தினை புதியதலைமுறைக்கு எடுத்து சொல்லவும் மிக்க நன்றி

  • @illam77
    @illam77 2 года назад +1

    அருமை அருமை, உண்மையில் மெய்சிலிர்க்கிறது, கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதற்கினங்க உங்கள் திறமையை மட்டும் வெளிக்காட்டமல், கிராமத்தில் உள்ளவர்கள், மற்றும் பலரது திறமைகள் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் உங்கள், மனதிற்கு இனி வரும் காலமும் மேன் மேலும் நீங்களும் முன்னேற்றம் அடைந்து உங்களை சுற்றி உள்ளவர்களும் நல்ல முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்🎉🎊 உங்களது இந்த பயணம் (வீடியோ)காண்பவர்களுக்கு இன்னும் சுவார்சியமலிக்கும் சகோதரே (தனலட்சுமி சரவணன்)

  • @dharshan5214
    @dharshan5214 Год назад +9

    தீனா சார் அரிசி மாவில் உளுந்து எவ்வளவு போட்டார்கள் என்று சொல்லவில்லையே சார் இதற்கு முந்தைய வீடியோவை பார்த்து பாதுஷா ஜிலேபி சூப்பராக இருந்து மிகவும் நன்றி நன்றி நன்றி🙏💕

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 5 месяцев назад +2

    எத்தனை பேர் கேட்டும் அரிசி, உளுந்து Ratio மட்டும் சொல்லவே இல்லை.

    • @solaimathiv1365
      @solaimathiv1365 9 дней назад

      Yenna avanga redimade maavu vaanguraanga.

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 года назад +4

    சமையல் அறை சுத்தமாக உள்ளது ..வாழ்த்துக்கள்

    • @mullainandakumar7311
      @mullainandakumar7311 Год назад

      On 12thapril 23 while returning from palani to chennai i want to buy this murukku. saw ur you tube vedio went to this place and purchased 2kgs of murukku. Before reaching chennai too much of oil got emitted from the murukku.all spread over the car seat. I would not suggest this place

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад

    மணப்பாறை அரிசி முறுக்கு மிகவும் பிரபலமானது. சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +1

    Romba nalla video. Avargal thozhil valarAttum.

  • @kumudharamanan6638
    @kumudharamanan6638 2 года назад +27

    During Seventies, While travelling to chennai from Dindigul and vice versa by train , the trains stop at Manaparai for a few minutes and many used to buy Murukku at the station. People used to say that the train stop at the station only to allow people to buy murukku. Such is the fame of the Manaparai murukku.

  • @isaiaruvi34
    @isaiaruvi34 2 года назад +25

    Exploring popular dishes from various places is a Great effort 👌 best wishes team👍

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +1

    உழைப்புக்கு நிச்சயம் உயர்வு உண்டு வாழ்க வளர்க வளமுடன் நன்றி

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 2 года назад

    உங்களின் பலமே இந்த எளிமை பணிவுதான்..

  • @rajeeramkumarmurugarul.4516
    @rajeeramkumarmurugarul.4516 Год назад +7

    Everybody can’t go to Madurai
    to buy murukku mavu so what I coming to say is if they say that proposition of rice and ulundhu …it will be so nice to every Manapparai murukku lovers

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад +127

    Excellent video Dheena Sir! "நானும் சுத்துவேன், நான் கொட்டுறேனே" என்று குழந்தை மாதிரி நீங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பேசுவது அருமை. முறுக்கில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரிகிறது. திரு மனோகர் அவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏

  • @lalithakailash3351
    @lalithakailash3351 2 года назад

    Sir evvalo arisikku evlo ulunthu mavu endru sonnal vasathiaga irukkum. Nankalum try pannalaam

  • @jenithakrishnan1926
    @jenithakrishnan1926 2 года назад +2

    Exploring is great thing

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 2 года назад

    மிக அருமையான வீடியோ வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @uthrasekar5811
    @uthrasekar5811 2 года назад

    Vaalthukkal bro velinaadukalukkum athiga alavil etrumathi seiya vaalthukiren

  • @wellwisher621
    @wellwisher621 2 года назад +5

    வணக்கம் தீனா சார்.
    1966 முதல், கிட்டத்தட்ட 1976 வரையிலும் எங்க சேது அண்ணே எப்ப எங்க வீட்டுக்கு வந்தாலும் ஒரு பொட்டலம் மணப்பாறை முறுக்கு தப்பாமல் இருக்கும்.
    நன்றி தீனா சார் சுவையான பால பருவத்திற்கு அழைத்து சென்றதாகவும் மேலும் மணப்பாறை முறுக்கு கிடைக்க வழிகாட்டியமைக்கு. 🙏

  • @tamilarasibalasubramaniam2053
    @tamilarasibalasubramaniam2053 2 года назад +29

    வெறும் அரிசி மாவு அல்லது அதனுடன் உளுந்து சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரிவித்தால் நல்லது.

  • @hemaslife6468
    @hemaslife6468 2 года назад +6

    Hai Dheena Sir your videos are very useful to all. Keep doing Sir. Sir l have one doubt this raw rice are boiled rice and 1 kg rice how much of Urad dal need sir please give me the clear explanation ji🙏

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Год назад

    Mixing method sonnal nallairukum

  • @10sumani
    @10sumani 2 года назад +3

    What is the amount of ULUNDU flour, if we do not have PRE-MIXED flour..?

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 года назад

    மிக நன்றி அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி.. சாந்தி..சாந்தி🌹🍎❤️

  • @anuradhas1723
    @anuradhas1723 2 года назад

    Migavum arumaiyaana padhivu.

  • @jaskutty748
    @jaskutty748 2 года назад

    Paravale ipola procedure solidranga ,munadila solla matangale ,thnx for sharing us bro ❤️ awesome video

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 2 года назад +9

    விறகு அடுப்புக்கும் கேஸ் அடுப்புக்கும் உள்ள வித்தியாசம் ருசியின் ரகசியம் அருமையாக சொன்னார்

  • @rajkumarharikrishnan9991
    @rajkumarharikrishnan9991 2 года назад +10

    Mr Manohar and Mr Chinna Gounder are such humble persons. Thank you chef for all your efforts in showcasing our traditional savouries from it's origins.

  • @harirmp1804
    @harirmp1804 2 года назад +2

    ஒரு காலத்தில் தியேட்டர்களில் முருக்கும் கடலை மிட்டாய் மட்டும் தான் விற்கும் இன்று அந்த இடத்தை வீனாய்போன பாப்கார்ன் மற்றும் பல குப்பையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது கொடுமை

  • @தேவாஇசைப்பிரியன்-ன9ட

    அண்ணா எங்க ஊருக்கு வந்துருக்கிங்கன்னு முன்னாடியே சொல்லிருந்தா உங்கள பாக்க வந்துருப்பனே , மிஸ் யூ ...

  • @jayanthijain2739
    @jayanthijain2739 Год назад +1

    Good morning sir please let me know the measurements of ulandu so we can make the Murukku

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 2 года назад +8

    சூப்பர் தீனா சார் உங்கள் உழைப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் உங்களோட viewerskaga நீங்க ஒவ்வொரு இடமும் போயிட்டு எல்லாத்தையும் கத்துக்கிட்டு எங்களுக்கு நேரடியா செஞ்சு காமிக்கறீங்க அது ரொம்ப எங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்களும் கஷ்டப்படுறீங்க ஆல் த பெஸ்ட் சார்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  2 года назад

      Thank you so much

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 2 года назад +2

      Not full receipe they are disclosing oru main ingredient maraikaranga pinna just vedika Pakalomattam dhan to curious we watch he will get more views and for that he get money that’s all we can’t make it as such. Comments Vera envoy ivanga cenju patha madiri

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 2 года назад

      @@shanthiganesh5374ஒரே அளவுள்ள பொருட்களை 10பேருக்கு சமைக்க கொடுத்தாலும் சுவை ஒரே மாதிரி இருக்காது.யாருக்கும் எளிதாக காசு வராது....

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 2 года назад

      @@rajendrangoppusamy4958 yes I know the taste will be different. For this and money what way it is related I dnt understand what you try to say correcta sollunga please.

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 2 года назад

      Even that is why I said same taste panna mudiadu irundhalum items correcta

  • @bhaskarc7216
    @bhaskarc7216 2 года назад

    Feel like to taste soon.
    Thank you for the video.

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 2 года назад +3

    வணக்கம் தீனா, உங்களுடைய உரையாடல் உணவின் சுவை கூட்டுகிறது. வீடியோக்களின் தரம் அருமை 👏👏

  • @Guruz-ez5pp
    @Guruz-ez5pp 2 года назад

    Excellent music scoring & good content . Important Rolex sir music & similar look to kaaalai

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 2 года назад

    நிறைமுறை நான் மனப்பாறைமுறுக்கை சாப்டுருக்கேன்.(ஆன் தவே...)கரகரன்னு அட்டகாசமாயிருக்கும். ஆர்டர் கொடுங்க சாப்டுபாருங்க.என்னமா கஸ்டபட்டுசெய்யறாங்க...ன்றதை இப்போதான் பார்த்தேன்.

  • @pinkbasket2294
    @pinkbasket2294 5 месяцев назад +1

    Ulunthu maavu how much to add with rice flour..??

  • @abdulkani1491
    @abdulkani1491 2 года назад

    Beautiful video brother All the best and God bless to you and your family's also

  • @shantisoma5414
    @shantisoma5414 2 года назад +9

    It's wonderful sir. Thank you so much for your wonderful share. I m doubt of the mixcher of the flour they use. It's that only rice flour or some other flour added. If so the the quantity. Please share sir. Thanks

    • @radikabalamurugan7103
      @radikabalamurugan7103 2 года назад +2

      It's very nice sir. Thank you for your video. Same doubt for me too..

    • @indhuc4419
      @indhuc4419 2 года назад +1

      Nice sir same doubt for me too

    • @sureshparamasivam3505
      @sureshparamasivam3505 2 года назад

      They are buying Murukku flour from madurai.

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 2 года назад +1

      Shanthi can you make this muruku. Nalla vandudha. Kindly share the full receipe please.

    • @shantisoma5414
      @shantisoma5414 2 года назад

      @@shanthiganesh5374 sure

  • @sankagiriveniskitchen5936
    @sankagiriveniskitchen5936 2 года назад +4

    Sir 1 kg recku olantu avlo potanum sir

  • @anandnaiduanandnaidu8815
    @anandnaiduanandnaidu8815 2 года назад

    Sir I'm from Bangalore pls enga ooruku vanga Inga balepet area la sree venkateshwara sweet meet stall Mysore Pak romba famous romba varushama irukku explore pannalam

  • @swarnaleka8241
    @swarnaleka8241 2 года назад +5

    I m from Manaparai sir,,, happy to see u in my hometown, hope u had a wonderful experience

  • @Dass82
    @Dass82 2 года назад

    நாங்களும் இவர்கிட்ட தான் வாங்கி சொந்தக்களுக்கு கொடுப்போம்.

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 Год назад +1

    இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் அளவு முறை பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 9 месяцев назад +1

    அய்யா முறுக்கு மனோகர் நல்ல உழைப்பாளி. ஆனால் இந்தியாவில் எங்கும் வேண்டுமானாலும் அனுப்புவோம்; வெளிநாட்டில் எங்கு வேண்டமானாலும் அனுப்புவோம் என்று சொல்வது சரியில்லை. நான் 4 கிலோ தேன்குழல் முறுக்கு புது தில்லிக்கு வரவழைத்தேன். 21.12.23 அன்று தூள் தூளாக வந்து சேர்ந்தது.. கேட்டால் அது DTDC குரியரின் பொறுப்பு என்று சொல்கிறார். தொழில் தர்மம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா. மற்றபடி செஃப் தினா அவர்களுடைய தீவிர ரசிகன்.

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 года назад +3

    Thankyou Mr.Dheena. We have heard manaparai muruku, but don't know whthr it's orignl or not, but today we knew the make and orignl muruku. So nice people. Let the Almighty bless the family with all good health and prosperity and also the team of dheena.

  • @umascience3535
    @umascience3535 2 года назад +5

    Super sir
    In Salem Attayampatti murukku is very authentic & famous

  • @manoharsiddar7330
    @manoharsiddar7330 2 года назад +2

    உங்கள் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் விற்கப்பட வேண்டும்.

  • @santhisamuel9249
    @santhisamuel9249 2 года назад

    Wow! Excellent video. In which part of India is this place?

  • @arthanareeswaranbalasubram1147
    @arthanareeswaranbalasubram1147 2 года назад

    All your videos are nice and unique.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 года назад +11

    Sir, he works like a machine & is supported by his family. Let God give his family good health.

  • @rajarajeswarimanikandan7527
    @rajarajeswarimanikandan7527 2 года назад +4

    ஒரு மணி நேரத்தில 500 முருக்கு அப்ப 10000 முருக்கு போட 20 மணி நேரமாகுமே அதுவும் ஒரே நாளில்... கொஞ்சம் ஓவரா சொல்லிட்டாரு போல.

  • @maddikars3478
    @maddikars3478 2 года назад +1

    Sir all your recipes are good 😋
    Sir please will you upload a vedio for sweet samosa

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 2 года назад +1

    Really I greatly Appreciate Chef Deena & Mr.Murukku Manhokar & his family members to know about the reputed famous snacks making in detail.Thank you all.SELVA/USA.

  • @vikas_kumar1
    @vikas_kumar1 2 года назад +10

    Very good work Deena Sir 💯

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Wow..one day 10000 murukku super

  • @keerthikadevi9860
    @keerthikadevi9860 2 года назад +1

    சிறப்பு

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Год назад

    Very hard worker

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 года назад

    Very hard working family.
    God bless!

  • @amongussus4
    @amongussus4 2 года назад +1

    Family looks soo lovely

  • @deviarumugam1565
    @deviarumugam1565 2 года назад

    Sir great job.. thanks for sharing 👍

  • @arula9794
    @arula9794 2 года назад +7

    Nice video... please bring more of this traditional cooking and our people 🙏

  • @sh2bca3kirthika.a62
    @sh2bca3kirthika.a62 Год назад +1

    அண்ணா எனக்கு முருக்கு. சுடலா. தெரியும் நீங்க. பேசரத. பார்த்தாலே ரொம்ப. ஆசையா. இருக்கு. திரும்ப திரும்ப. உங்க வீடிவொவ. பாக்கரதுக்கு. காரனம் நீங்கதா அண்ணனா

  • @rsrp2002
    @rsrp2002 Год назад +6

    Outstanding presentation. The "MANAPPARAI MURUKKU" is a world famous delicacy and one must taste this at least once in their life time. I am one of those blessed souls and had been tasting this from my childhood. However, Chef Deena has brilliantly brought out this and the souls behind this. Hearty congratulations to the family and especially to Shriman. Murukku Manohar and his wife. Unable to imagine the efforts that go into the making of this mouth-watering delicacy and the sweat Shriman. Manohar undergoes. Delighted and once again congratulations. What is more important is the continuation that must be passed on to their wards. This is just not a delicacy. This must live forever. Awards must be recommended by appropriate authorities and there by the Bharatham's recognition is given to the family. Chef Deena, great. Keep it up!

  • @padmapriyaa6040
    @padmapriyaa6040 2 года назад +11

    Wow மணப்பாறை முறுக்கு so yummy😋😋😋😋 I love this murukku🥰🥰🥰

  • @njangaponenu3582
    @njangaponenu3582 Год назад

    Didn't get reciepe.
    One kg rice how much urd daal? Can any one advice?

  • @anus7095
    @anus7095 2 года назад +2

    1kg Rice flour ku urad dal flour measures sollunge chef.

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 2 года назад

      Actually they may use rice four and cooked maida mixtures. But measurements terla.

  • @dt54shibiraj.r56
    @dt54shibiraj.r56 2 года назад +1

    Vera level deena sir

  • @hariprasath7756
    @hariprasath7756 2 года назад +2

    My school days Manapparai. Boys town boys pa nan.

  • @rejulalawrence7576
    @rejulalawrence7576 2 года назад

    Chef don't we add pottukadalai and Urdu powder? Please ask them. Or only plain rice powder?

  • @suriyas9145
    @suriyas9145 2 года назад

    செம சூப்பர். 👌👌👌👌

  • @SoundersKitchen
    @SoundersKitchen 2 года назад +1

    Mouth watering when I see this , superb

  • @deepamurugan9272
    @deepamurugan9272 2 года назад +1

    Dhina அண்ணா ஒரு முறுக்கு எவ்ளோ ரூபாய் சொல்லி இருக்கலாம் அண்ணா

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 2 года назад

    Excellent bro manaparai muruku

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад

    Super hard work and excellent 👌.

  • @solaimathiv1365
    @solaimathiv1365 9 дней назад

    Pakuvam than thevai. Athu redimade vaangita vela illayae.

  • @lillysorubarani637
    @lillysorubarani637 Год назад

    Muruku floor madurai-il yenku vanga vedum enru sola mudiiyuma please.

  • @positivepapitha203
    @positivepapitha203 2 года назад

    Migavum arumai sir.ungaloda Ovovoru video layum oru pudhumai irukku sir. Thank you so much sir

  • @SK-tc8qr
    @SK-tc8qr Год назад

    தீனா அண்ணா தீனா அண்ணா தா இது பலபேர் க்கு இது முன்மாதிரி செய்தி அந்த குடும்பம் உறுபினர் 4 பேரும் இந்த முறுக்கு வியாபார செய்ய பல குடும்பங்கலுக்கு வாழ்க்கையில் முன்னரே வழி காட்டி உள்ளார்கள் அவர்கள் அனைவர்க்கும் நன்றி

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN 2 года назад

    Hai Super sir enga ooru😍😍

  • @telmaharris315
    @telmaharris315 Год назад

    Sir, no blackgram is using as usual muruk

  • @sujatharose7920
    @sujatharose7920 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @chitragensan7656
    @chitragensan7656 2 года назад

    எங்க ஊர் சார்.. 💞💞💞

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 2 года назад

    Super video. FROM WASHINGTON DC

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 2 года назад +1

    முறுக்கு மாவு அளவு சொல்ல வில்லையே sir

  • @muralidharans7176
    @muralidharans7176 2 года назад

    Kangayem is Karur District

  • @ExpandVision1
    @ExpandVision1 2 года назад +1

    Please please support self employed home based entrepreneurs! Home made is 100 times better than super market good looking, nicely packed with chemicals! Thanks for making this vedio

  • @jjs8050
    @jjs8050 7 дней назад

    Hi Deena sir super video அரிமா உடன் சேர்த்த உழுந்து அளவு சொல்வில்லை

  • @sitravirassamy8615
    @sitravirassamy8615 2 года назад +13

    it's a great job chef, thank you for showing the real traditional cuisine and these passionate families with such a beautiful heritage!!!!🥰🥰🥰

  • @usharaman807
    @usharaman807 2 года назад +2

    What quantity of urad dal powder is added to 1 kg rice flour

  • @jeyabalaji99
    @jeyabalaji99 2 года назад +1

    Avanga eean aalungalai pottu vealai vangalina intha murukku tholilaivaravanga kathukutu ethir kadai podakkudathunu than

  • @saraniyyappan4139
    @saraniyyappan4139 2 года назад

    Nice vlog nanum Manapparai thann

  • @shyammenon8240
    @shyammenon8240 2 года назад

    👏👏👏Which brand ground nut oil is using?

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 года назад +1

    Very nice. 👌😋 In the rice flour how much of urad dal flour is added ?? Pls let me know. Want to try at home.

  • @positivesmug7204
    @positivesmug7204 Год назад

    Hope soon all smart city's gets destroyed and all go back to self-sustain lifestyle by growing all our foods, owning native cows,dogs etc ♥️🔁

  • @TheRighteous-TV
    @TheRighteous-TV 2 года назад +3

    பெரியவரோட குரல் அருமை

  • @lavanyarajgopal2381
    @lavanyarajgopal2381 2 года назад

    What is the proportion of rice flour and udath dhall that is not mentioned

  • @priyachinnu9853
    @priyachinnu9853 2 года назад +1

    Great job Deena sir thank u so much. Intha Mari niraya special video podunga enga Salem pathiyum podunga sir. Sir murukku karanga cotact num kidaikuma sir murukku purchase panna

  • @geethap3811
    @geethap3811 2 года назад +3

    Thank you so much.I have been waiting for this recipe for a very long time...