வீரப்பனை காட்டிக்கொடுத்த நக்சல்பாரிகள் | உண்மையை உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 396

  • @Ajithlingu.M
    @Ajithlingu.M Год назад +54

    வீரப்பனார் கூட்டாளிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரி துரைபாண்டி மற்றும் பாண்டிகண்ணன் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள - மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் அண்ணா சிவா மீடியா சேனலில் பதிவு உள்ளது . Shiva media fans

    • @kcsvasan1557
      @kcsvasan1557 Год назад +14

      இவரு அந்த வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .

    • @ulaganathan3231
      @ulaganathan3231 Год назад +2

      🎉🎉😢😢🎉❤😂

    • @MuthuRaj-nh8yi
      @MuthuRaj-nh8yi Год назад +1

      Crct

    • @manimani-mx2fh
      @manimani-mx2fh 9 месяцев назад

      If​@@ulaganathan3231

  • @sridhargn1559
    @sridhargn1559 Год назад +15

    அருமையான மற்றும் துணிச்சலான பதிவு. ஐயா அவர்கள் பணி தொடர வேண்டும்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Год назад +12

    நன்றி அய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே! வீரப்பனாரின் முழு உண்மையை

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 Год назад +4

    ரொம்ப யதார்த்தமா பேசுறாரு அய்யா. வாழ்த்துக்கள்.

  • @வாடாமல்லிகவிதைகள்

    பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் அவர்களின் பேச்சும் வரலாறும் உண்மையாக இருக்கின்றன..! நன்றி ! தொடரட்டும் உங்கள் பணி

  • @karthikkumar2461
    @karthikkumar2461 Год назад +1

    நன்றி ஐயா

  • @doss930
    @doss930 Год назад +45

    தயவு செய்து, நெறியாளர் இன்னும், பக்கவ படவில்லை, வேறு நெறியாளர் வைத்து. பேட்டி எடுங்கள்.

  • @kcsvasan1557
    @kcsvasan1557 Год назад +48

    வீரப்பன் சம்பந்தமாக சிவா மீடியா சிவா அவர்களின் வீடியோக்கள் அனைத்தையும் நன்றாக பார்த்துவிட்டு, எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி கோர்வையா அடிச்சு விடுறாருர்...

    • @guruvenkat9451
      @guruvenkat9451 Год назад +2

      Yes you are correct. He has not mentioned our shiva anna. But he is mentioning about govalu.

    • @saravanankumar190
      @saravanankumar190 Год назад +3

      👌🏽உண்மை

    • @mrblack7398
      @mrblack7398 Год назад +1

      💯💯💯

    • @Bigfood7
      @Bigfood7 Год назад +2

      Evan oru kali dapa

    • @arivumani.ravanan
      @arivumani.ravanan Год назад +2

      Yes....yes.. appidiye adichu vittute, Annan idaila ivaru ajandaa vayum serthiduvaaru..

  • @K.SIVABALANSIDDHARTH
    @K.SIVABALANSIDDHARTH Год назад +1

    Supera sonninga ayya

  • @anbarasuj
    @anbarasuj Год назад +10

    Shiva Media Fans

  • @rajendranr4676
    @rajendranr4676 Год назад +6

    நான் என்ன சொல்ல நினைத்த விசயத்தை திரு பாண்டியன் அய்யா அவர்கள்சொல்வது உண்மை இதனை நான் மனமார வரவேற்கிறேன்

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn 5 месяцев назад

    Excellent

  • @govindarajn7363
    @govindarajn7363 Год назад +7

    அய்யா உங்களுடைய நேர்காணல் சிறப்பாக அமைந்ததற்கு நன்றி

  • @ShamugamPandian
    @ShamugamPandian 11 месяцев назад +1

    💙💚45:35 சேத்துகுழி கோவிந்தன் நாடார்

  • @vignesh7134
    @vignesh7134 Год назад +2

    முகில் நேர்காணல் விரைவில் பதிவேற்றுங்கள் ஆதன் தமிழ்🙏

  • @vanasudhaz
    @vanasudhaz Год назад +2

    தமிழ்நாட்டில் உள்ளூர் வரலாறு முதல் உலக வரலாறு வரை அடி முதல் நுனி வரை ஆழ அகல அலசுபவர் நம் பாண்டியன்.. யாரு.. பாண்டியன்.. ஆ..

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад +9

    Your speech is very interesting sir...🙏

  • @chandrukumar4797
    @chandrukumar4797 Год назад +12

    பாண்டியன் ஐயா பேச்சுக்கு தலை வணங்குகிறேன்

  • @pselvastar
    @pselvastar Год назад +8

    100% உண்மை. நேர்மையான பதிவு. வாழ்த்துகள்!!!

  • @comments_videos
    @comments_videos Год назад +18

    அதை சிவா மீடியா
    சிவ சுப்பிரமணியன் அவர்கள் சொல்லட்டும்

  • @sasikumars4018
    @sasikumars4018 5 месяцев назад

    நேரில் கண்ட பத்திரிக்கையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад

    Ayya Pandian avarghalukku mikka Nanri

  • @muralia2144
    @muralia2144 Год назад +15

    தோழர் வீரப்பனைப் பற்றிய அரிய பெரிய வரலாற்று உண்மைகளை கூறிய பாண்டியன் அய்யாவுக்கு வணக்கம் உழைக்கும் மக்கள் கட்சி இதில் பெரும் பங்காற்றிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад +2

    Ayya Pandian song ஐயா உங்களுடைய சரித்திரத்தை வீரப்பன் சரித்திரத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறோம் வீரப்பன் மீது இவ்வளவு பாசம் வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்பவில்லை நீங்கள் சொன்ன அனைத்து சரித்திரங்களும் உண்மைக்கு புறம்பாக எதுவுமே இல்லை துரோகம் செய்தது ராமதாஸ் அய்யா தான் ராமதாஸ் ஐயா நினைத்திருந்தால் வீரப்பன் வெளியே வந்திருக்க முடியும் ஆனால் அவர் நினைத்தது வீரப்பன் வெளியே வந்துவிட்டால் நமக்கு அரசியல் மங்கிவிடும் வன்னியர்கள் எல்லாம் அவரோடு சேர்ந்து அவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லுகிறபடி தான் நடைபாதை சொல்லுகிற படி தான் நடப்பார்கள் என்று சந்தேகப்பட்டு நாம் ஒளிந்து விட்டோம் என்று அவர் முடிவு செய்து அவரை காப்பாற்றவில்லை அவரை காப்பாற்றுவதற்கு யாருமே தயாராக இல்லாதது ராமதாஸ் அய்யா மட்டுமல்ல மற்ற இரண்டு அரசியல்வாதிகளும் துரோகிகள் முதல் துரோகி கலைஞர் தான் கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர் வீரப்பன் ஐயா அவர்கள் அந்த நன்றியை கூட நினைக்காதவர் கலைஞர் தான் ஜெயலலிதா அவர் மீது சுட்டு பிடிக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்து பெஞ்சன் சாக மாறிவிட்டார் ஜெயலலிதா இப்படி வரலாறுகள் அவரை பிடித்து ஒரு வாய் ஒரு வாரம் கேம்பில் வைத்து உண்மைகளைக் கூறும் படி வற்புறுத்தி உண்மை கூறாததால் அவரை தலையில் சுட்டு ஒரே குண்டில் அவரை வீழ்த்தி விட்டார்கள் அவர் இறந்துவிட்டார் இறந்த பாடி எடுத்துக் கொண்டு வந்து வேனில் வைத்து மீண்டும் சுடுவது போல் நாடகமாடிய போலீஸ் இன்றும் இருக்கிறது இங்கிருந்து வேன் மீது கொண்டு வருவான் பாய்ந்ததே தவிர இவர்கள் மீது யார் மீதும் கொண்டு பாயவில்லை ஆகவே உள்ளே அவர் இருந்து எதிர்த்து இருந்தால் இவர்கள் எல்லாம் காலியாய் இருப்பார்கள் ஆகவே அவரை பிணமாகத்தான் கொண்டு வந்தார் என்பது உண்மை வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன இதில் பாதிக்கப்பட்டது ஏழு தொகுதியின் உடைய வன்னியர்கள் தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன் வந்தே மாதரம் பாரத் மாதா

    • @lrelangovan8924
      @lrelangovan8924 11 месяцев назад

      தப்பு....தப்பு...பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தார்.பாண்டியன் சமயங்களில் வாய்க்கு வந்தபடி அடித்து விடுகிறார்! 😂

  • @sathish5202
    @sathish5202 Год назад +38

    வன்னிய குல சிங்கம் வீரப்பன் ஐயா மறைந்தாலும் அவர் வீரம் விதைக்கப்பட்டுள்ளது.💪

    • @tamilarasan1613
      @tamilarasan1613 Год назад

      அவர் உயிரோடு இருக்கும் வரை எந்த பொந்துக்குள் கிடந்த

    • @BalaBala-ts6rg
      @BalaBala-ts6rg Год назад

      🔥🔥🔥🔥

    • @COMMANDERSCREWDANCE
      @COMMANDERSCREWDANCE Год назад +5

      Jathi per ah add Pani avar mela irukka mariyathaya poga vaikathinga sagoo ithai avaree virumba matar

    • @sathish5202
      @sathish5202 Год назад +1

      @@COMMANDERSCREWDANCE நீங்க இப்படி தப்பு தப்பு எழுதாம சரியாக எழுதுங்க புரோ. ஒன்னும் புரியல

    • @COMMANDERSCREWDANCE
      @COMMANDERSCREWDANCE Год назад +1

      @@sathish5202 dai paramaaa padi daaa ithuku tha padikka sonnaga

  • @sekarsekar559
    @sekarsekar559 10 месяцев назад

    தலீவரே அருமை..

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 Год назад +8

    Always we are having more respect with Annan.Thamizha,Thamizha pandian
    He is the only real respectful and very honest journalist.

  • @kaushik_1490
    @kaushik_1490 Год назад +31

    I love the way Pandian Tamil & his slang giving rare news.

  • @vmraman
    @vmraman Год назад +3

    நல்ல வேளையாக தமிழ்நாடு தப்பித்தது வீரப்பன்,பிராபகரனிடம் இருந்து.

  • @dsc8099
    @dsc8099 Год назад +20

    சேத்துகுழி நாடார் இல்ல அவரும் வன்னியர் என்றே கேள்விப்பட்டேன்

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Год назад +10

    இப்படி ஒரு பேட்டி பாண்டியன் சார்கிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்து இருந்தேன்...
    நன்றி ஆதன் மீடியா...
    யப்பா தாமர கேமராவ யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க சும்மா சும்மா அதையே பாக்காதீங்க...

    • @thamizhdesiyam..2.0
      @thamizhdesiyam..2.0 Год назад

      எங்களின் வணகாவலன் ஐயா வீரப்பன் 🙏 நாம் தமிழர் 💪
      Please watch this video
      ruclips.net/user/shorts66MWNTYSE_w?feature=share

  • @parasuraman1155
    @parasuraman1155 9 месяцев назад

    I like the way he repeats some (important) sentences, indicating emphasis.

    • @parasuraman1155
      @parasuraman1155 9 месяцев назад

      I meant the compliment to Pandian.

  • @comments_videos
    @comments_videos Год назад +2

    சிவ சுப்பிரமணியன் அவர்களை நேர்காணல்‌ செய்யுங்கள்

  • @sivasamik6899
    @sivasamik6899 Год назад

    Thank you very much sir. 🎉🎉🎉

  • @vedhavallimeenakshisundara1716
    @vedhavallimeenakshisundara1716 Год назад +8

    Mr,Pandian a great information wizard

  • @MMSDM2024
    @MMSDM2024 Год назад +19

    மாவீரனார் ஐயா வீரப்பன் வரலாறு பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சிவா மீடியா என்கிற youtube சேனலை பின் தொடரவும்
    அக்கு வேறு ஆணி வேராக வீரப்பன் உடைய வரலாறும் வாழ்க்கையும் அலசி ஆராய்ந்து தெளிவாக கூறியிருக்கிறார் ஒவ்வொரு நிகழ்வுகளையும்

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋👋👋

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f Год назад +12

    அட பாவிகளா.... உண்மையா சிவசுப்ரமணியன் வெளிய கொண்டு வந்து 3 வருஷம் ஆச்சுயா...

  • @rajanpc9726
    @rajanpc9726 Год назад

    Good speech

  • @sivaraj6581
    @sivaraj6581 Год назад

    சூப்பர்

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 Год назад +3

    நெறியாளர் எல்லாம் தெரிந்தவர் போல பேசுகின்றார் பேசாமல் எதற்கு தமிழா பாண்டியன் ஐயா.. இந்த நெறியாளர் எவரை பேட்டி எடுத்தாலும் இதே வேலை தான் செய்கின்றார் எதோ அனுபவசாலி போல பேட்டி கொடுப்பவர் காலத்தில் பிறந்தவர் பேசுகின்றார் மாற்றுங்கள் இவரை

  • @vinoths1786
    @vinoths1786 Год назад

    Anna super speech

  • @dasandas1732
    @dasandas1732 Год назад +8

    "பால் டப்பா நெறியாளர்"......சரி சரி சரி.....ஆமாம் ஆமாம் இத தவிர வேற வெங்காயம் எதுவும் தெரியாது.........

  • @vijaydaniel1450
    @vijaydaniel1450 Год назад +1

    Soo much truth information.....with casual comedy talk.... that s pandian sir

    • @ravindran1319
      @ravindran1319 Год назад

      11 நிமிடம் முதல் 14 வரை கண்டிப்பாக கவனமாக கேளுங்கள்.

  • @Daspandi
    @Daspandi Год назад +4

    இந்த ஆளு நிறைய கதைகளை புணைந்தே சொல்றாரு

    • @kcsvasan1557
      @kcsvasan1557 Год назад +1

      இவரு siva media வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .

  • @siva4202
    @siva4202 Год назад +25

    That Rajini moment 😂😂😂

  • @nlshanishaveeramani9330
    @nlshanishaveeramani9330 Год назад

    த பாண்டியன் சிறப்பு

  • @akashk2201
    @akashk2201 Год назад +11

    Anchor should not talk while guest speak in a flow

  • @mohamedjaburulla2066
    @mohamedjaburulla2066 Год назад +6

    அருமை அண்ணன் பாண்டியன்

  • @booboostewart2425
    @booboostewart2425 Год назад

    He openly informing. He will not be disturbed by Govt .

  • @cskchandru6627
    @cskchandru6627 Год назад +14

    Expecting video about veerappan from pandiyan sir 🔥🤗

    • @thamizhdesiyam..2.0
      @thamizhdesiyam..2.0 Год назад +2

      எங்களின் வணகாவலன் ஐயா வீரப்பன் 🙏 நாம் தமிழர் 💪
      Please watch this video
      ruclips.net/user/shorts66MWNTYSE_w?feature=share

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 Год назад +1

    Super sir

  • @ayyappanramu7636
    @ayyappanramu7636 Год назад +3

    Super

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +7

    வீரர் வீரப்பனர் விதைக்ப்பர் வாழ்கா வீரப்பனர்

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 Год назад

    ARUMAI

  • @JMThirumaran
    @JMThirumaran 5 месяцев назад

    👌👌👌👍

  • @madhanraj6345
    @madhanraj6345 Год назад +1

    Vera level iyya speech

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Год назад +5

    என்னய்யா இது...🤔 மற்றொரு விழியத்தில் வீரப்பனுக்கு புளி பருப்பு அரிசி பதுக்கி வைக்க மட்டும் தான் தெரியும் என்று பேசிய பாண்டியன் இப்போது எங்கிருந்து இவளோ கதைகளை திரட்டினாரோ ???

    • @kcsvasan1557
      @kcsvasan1557 Год назад

      இவரு Siva media வீடியோ எல்லாத்தையும் பார்த்துட்டு என்னமோ எல்லாத்தையும் இவரே துப்பறிஞ்ச மாதிரி புளுகி தள்ளுறாரு.. உழைப்பு திருடல் இதுதான் .

    • @kcsvasan1557
      @kcsvasan1557 Год назад +1

      அந்த வீடியோ இருந்தா லிங்க் குடுங்க.... சிவா மீடியா கஷ்டப்பட்டு அலைஞ்சு தெரிஞ்சு உண்மையை வெளியில் கொண்டு வந்தால் இவரை மாதிரி மொக்கை ஆட்கள் என்னவோ இவர்களே கண்டுபிடித்த மாதிரி புளுகுகிறார்கள்

    • @guruvenkat9451
      @guruvenkat9451 Год назад

      Adhu Pona Masam . we want entertainment. Anyhow I like this man verymuch

    • @maheshwariravindranathan2796
      @maheshwariravindranathan2796 Год назад

      அதுநாறவாய்இதுவேறவாய்.

  • @muthamizhselva7898
    @muthamizhselva7898 Год назад +3

    சேத்துகுளி வன்னியர் 🔥

    • @Kongumathesh
      @Kongumathesh Год назад +1

      சேத்து குழி நாடார் !!!!

    • @muthamizhselva7898
      @muthamizhselva7898 Год назад

      @@Kongumathesh அவர் வன்னியர் தமிழா தமிழா பாண்டியன் தவறாக கூறியுள்ளார் வீரப்பன் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள shiva media chenel ஐ பாருங்கள்

  • @radhakrishnan5114
    @radhakrishnan5114 Год назад +6

    நெறியாளர் கேள்வி மட்டும் கேட்டால் நலம்.

  • @victori3431
    @victori3431 Год назад

    Pandiyan Sir
    Thank you for very good information.

  • @rajdri8957
    @rajdri8957 Год назад +2

    Real analysis Mr. pandian Anna.

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Год назад +3

    தலைவருக்கு பொட்டு
    வீரப்பனுக்கு சேத்துக்குழி கோவிந்தன்

  • @karthikpchetty
    @karthikpchetty Год назад +1

    1991 காவேரி கலவரம் ஒரு உண்மை சம்பவம் அதற்கு நான் சாட்சி...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад

    Good. Best statement.

  • @GriKannan
    @GriKannan 11 месяцев назад

    தமிழக tamila tamila pandiyan sir vaalga

  • @sakthitheviper
    @sakthitheviper 4 месяца назад

    Chethukuli govidhan my relationship veera vanniyar

  • @Senthilkumar-pd7ol
    @Senthilkumar-pd7ol Год назад +2

    ஜோலார்பேட்டைக்கு அருகில் அம்பளூரில் சந்தண பேக்டரி இருந்தது

  • @arunappadurai1822
    @arunappadurai1822 Год назад

    Sir ok? antha koodi yaarkittatha sir irukurku.veerappantta koodi vanthiruchu koodi vanthiruchu nu sonnainga. Ava kaatla pichayethutu iruntharu yeppa tha avaruku koodi vanthuchu

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад

    நெறியாளர் உனக்கு ஒன்னு சொல்றேன் pls கொஞ்சம் பொறுமையா பேட்டி எடு எரிச்சலா இருக்கு ஐயா பேச்சு மிக அருமை

  • @jackmicroway4023
    @jackmicroway4023 10 месяцев назад

    Government do all good ill sure not good 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chandrukumar4797
    @chandrukumar4797 Год назад +1

    அய்யா உங்களை பார்க்க வேண்டும் ...

  • @SraXku
    @SraXku Год назад +10

    This reporter and Pandiyan sir good combination!

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +1

    சத்தியமங்கலம் அடிவாரத்திலிருந்து மைசூருக்கு மலை ஏறும்போது தாளவாடி -ஆசனூர் வரும். இவை தமிழ் நாடு பகுதிகளாகும்.இவ்வூருக்கு அருகில் "தொட்டகாஜனுரில்" நடிகர் ராஜ்குமார் பங்களா (பண்ணை வீடு) வீடுவுள்ளது. இதுவும் தமிழ் நாட்டின் பகுதியாகும்.இங்கு தங்கிருந்த போதுதான் ராஜ்குமார் 2000 ம் ஆண்டில் கடத்தப்பட்டார்.108 நாட்கள் பணயக் கைதியாக இருந்தார்.Not சாம்ராஜ் நகர்,பாண்டியன் சார்.(11.2.23)

  • @seranseran182
    @seranseran182 Год назад +5

    Shiva media

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Год назад +5

    Siva media வை நான் தொடர்ந்து பார்ப்பேன்

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +3

    Heading ல சொன்னது விட வேறு ஒருவர் சொன்னது நக்சல் என்ற போர்வையில் போலீஸ் திட்டமிட்டு செய்தனராமே.

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      நக்சல் பாரிகள் அந்த வேலையை அதாவது காட்டி கொடுக்கும் வேலையை செய்யவே மாட்டார்கள்.
      காரணம் :-- அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நக்சல் பாரிகளின் தோழர்களே.அதனால் காவல்துறை தமது ஆட்களை ஊடுருவ செய்து இப்படிப்பட்ட அயோக்கிய வேலையை செய்தனர்.

  • @nagarajcbe
    @nagarajcbe Год назад +4

    these team has to watch Shiva media complete all episodes

  • @nagarajanvenkataraman9520
    @nagarajanvenkataraman9520 Год назад

    Nice.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад

    ஆஹா அருமையான பதிவு பாண்டியன்

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 Год назад +1

    For tamilians Verappan is a hero what would have happened if Dr Rajkumaar died in Verappan gang tamilians in karnataka do have suffered like tamilians in celyon

  • @karthikp8963
    @karthikp8963 Год назад +3

    Siva mediaஆசிரியர் சிவசுப்ரமணி அவர்களின் ஆய்வுகளை பாண்டியன்அவர்கள்
    ஒப்புவிக்குறார்

  • @nethajiajay4617
    @nethajiajay4617 Год назад +1

    போராளிக்கு மரணம் என்று ஒன்று கிடையாது

  • @selvanarayanan6666
    @selvanarayanan6666 Год назад +11

    Dei Anchor loosu matri enda flow va overlap pannitu iruka. Unnaku purincha poduma , Viewers ku puriyanum.

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Год назад

    58:28 ம.கோ. ராமச்சந்திரா என்பதன் விரிவாக்கம். மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன் அல்லது புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் Dr. M.G. Ramachandran or MGR, former Chief Minister of Tamil Nadu (in office from 1977 to 1989).

  • @tamilreader9430
    @tamilreader9430 Год назад

    பாண்டியன் மாஸ்

  • @sekarsekar559
    @sekarsekar559 10 месяцев назад

    தம்பி நீங்க பெஸ்ட். மாதேஸ் வேஸ்ட்

  • @hariboxy4032
    @hariboxy4032 Год назад +3

    Thamaraa nee amaidhiya irukamatiyaa
    Avara pesa uduu😯😯

  • @dhiliprajan9449
    @dhiliprajan9449 Год назад +1

    சிவா மீடியா செய்திகள் அனைத்தும்

  • @booboostewart2425
    @booboostewart2425 Год назад

    So much secret

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Год назад +5

    Veerappan enru sollaatheerkal Veerappanar enru sollunka because in future veerappaanurukku chethukkul,govindapadi and other villages saarbaaga gurupoojai èdukka chance varalaamj

  • @keralatalks3721
    @keralatalks3721 Год назад +7

    இந்த நிருபர், மிகவும் அவசரப் படுகிறான்...!!
    பக்குவமில்லை.. ..!!
    தகுந்த பயிற்ச்சி வேண்டும்...!!
    இது மக்களுக்குச் செய்யும் அநீதி...!!
    இது கலந்துரையாடல் இல்லை...!!
    இது நேர்காணல் என்பதை மறந்து,அவரைப் பேச விடாமல், எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறான்...!!
    எரிச்சல் வருகிறது...!!
    உடனடியாக நிருபரை மாற்றவும்...!!

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Год назад

      மறியாதையாகவே பேசலாம் நுழைரான் அவன் இவன் என்பது தரம்தாழ்ந்தது மறியாதை அனைவருக்குமானது

    • @keralatalks3721
      @keralatalks3721 Год назад

      @@balanrajesh4586
      அட இங்க பாரப்பா...!!💁
      தவும்பிக்கு ரோசம் பொத்துக் கொண்டு வருகிறது...!!🤓
      தன்னை விட வயதில் சிறியவர்களை அவன், இவன் என்று அழைப்பதில் தவறொன்றுமில்லை என எண்ணுகிறேன்...🤦
      தன்னை விட வயதில் பெரியவர்களை அய்யா.பாண்டியன் அவர்களை பேச விடாமல்,எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல், இந்த நிருபர் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்..??🤔
      அவ்வாறு அழைத்ததில் தவறொன்றுமில்லை என எண்ணுகிறேன்...!!🤓
      தமிழ்நாட்டைத் தமிழன் அல்லாத தெலுங்கன் ஆளுகிறதானால தான்
      வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குப் பிற மொழியாளர்களின் ஆதிக்கம் அரசு வேலைகளில், பாரிய அளவில் தரப்பட்டுள்ளது...!!💁
      தமிழ் அரசின் மொழி வழி வேலை வாய்ப்பு குறித்து,தமிழக உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தகவல்...பின்வருமாறு
      தெலுங்கர்கள் - 50%
      வட மாநிலத்தவர்கள் - 12.5%
      மலையாளிகள் -14%
      கன்னடர்கள் - 16%
      தமிழர்கள் - 7.5%
      இப்பத் தெரியுதா கருணாநிதியும் தெலுங்கு இனப் பாசமும் தமிழர் வெறுப்பு மன நிலையும்...!!
      தமிழன் அல்லாதவன்தாண்டா தமிழ்நாட்டுல பொழைக்கிறான்...!!💁
      ஆனா ஓட்டு மட்டும் தி.மு.கவுக்குப் போடுவான் மடத்தமிழன்..!!🤦
      ஓட்டுன்னு வரும் போது மட்டும் இவனுங்களுக்கு தமிழன் மட்டுத்தான் தெரிவான்...!!💁
      வாய்ப்புன்னு வரும் போது இவனுங்களுக்கு தமிழன் அல்லாதவன் (பிற மொழியாளன்) மட்டுத்தான் தெரிவான்...!!☝️💯
      கேட்டா திராவிடம் ப்பான்..!!
      சமூக நீதிம்ப்பான்...!!😠😬👊
      முதலில், இவனுங்களை ஒழித்தால் தான் இனி தமிழ்நாட்டுல, தமிழன் பொழைக்க முடியும்...!!☝️💯💯
      ஒரு நிருபரை அவன், இவன் என்று அழைத்ததில், இவ்வளவு ரோசம் பொத்துக் கொண்டு வருகிற உனக்கு,உனது தமிழ்நாட்டிலே கோடிக்கணக்கில் வடநாட்டவன் நுழைந்து, தமிழர்களின் வேலை வாய்ப்புக்களைப் பறித்துக் கொண்டு,தமிழர்களின் வாழ்வாதாரத்
      அழித்துக் கொண்டிருக்கும் வடநாட்டவனைப் பற்றிப் பேசவோ தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புக்கள், பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தால், பிற மொழியாளர்களிடம் பறி போவதைப் பற்றிப் பேசவோ துப்பில்லாத உனக்கு, தமிழர்களின் மீது சிறிதளவேனும் அக்கறை இல்லாத உனக்கு ,இவ்வளவு ரோசம் இருந்து என்ன பயன்...??🤦
      நீயெல்லாம் செத்துடறது தான் மேல்..!!🤦😏😬👊

  • @sydislam3770
    @sydislam3770 Год назад +1

    Sir.. next interview pls 🙏 speak about Tami Nadu film 🎥📽️ industry true colors..
    Industry, with so much rolling of black sheep /$$$
    Tkz

  • @elumalai8729
    @elumalai8729 10 месяцев назад

    10:43 Ramapuram PS

  • @prakash6431
    @prakash6431 Год назад +1

    Voice sa appo appo rise pennuraga pandian sir neega Unga interviews ellam ramba naala iruku summa pattu pattu pattu nu naraiyaa information kudukurega matha journalist kuda compare pennura appo Unga videos ellam super, ithana naalu yenga sir irunthiga neega nu kekanum pola iruku Unga way of speech and point out pennura information ellam heeeee.

  • @ganesanc8188
    @ganesanc8188 Год назад +2

    உண்மை யான பாண்யன்

  • @therunaarasut3826
    @therunaarasut3826 Год назад

    Unmaithantopvoicetamilla.tamilla.pandiayn.voiceunmaiysuperrvanneyarmantopvoicepavammadavanneyarmakkal.verappansweetymantopmangoodthankslifeverappanlifesuper

  • @jpsatishkumar
    @jpsatishkumar Год назад +2

    17:08 😜😃😋
    35:30👏👏👏

  • @madhavann6925
    @madhavann6925 Год назад +6

    இதை ஏன் ஜெயலலிதா
    உயிர் மூச்சு இருக்கும்
    வரை நீங்கள் சொல்லவில்லை

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan Год назад

    Chanceless...super interview