தாமதமான திருமணம் தடையின்றி நிறைவேற நித்ய கல்யாண பெருமாள் பாடலை மறக்காமல் கேளுங்கள் | Apoorva Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 195

  • @gurujto6804
    @gurujto6804 3 месяца назад +9

    என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டுகிறன் பெருமாள் அப்னே

  • @sankaranarayananrajeswari6817
    @sankaranarayananrajeswari6817 6 месяцев назад +9

    என் மகளுக்கு நல்ல மணமகன் அமைய அருள் புரியுங்கள்

  • @லோகநாதன்லோகநாதன்-ண9ம

    என் மகளுக்கு நல்ல மணமகன் சீக்கிரம் அமைய வேண்டும் பெருமாளே

  • @eswarisrinivasan200
    @eswarisrinivasan200 5 месяцев назад +9

    எங்க மகளுக்கு விரைவில் திருமணம் நடந்திடனும் அருள்புரிவாய் அப்பனே நித்திய கல்யாண பெருமாளே.

  • @SumathiAnbu-p7i
    @SumathiAnbu-p7i 5 месяцев назад +6

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமானே போற்றி

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 6 месяцев назад +12

    நித்திய கல்யாணப் பெருமாளே பாேற்றி! என் மகளுக்கு உம்முடைய அருளால் அவளுக்கு மனப்பாெருத்தம் உள்ள வரன் அமைந்து விரைவில் திருமணம் கை கூடி வர அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @subashininagarajan3274
      @subashininagarajan3274 Месяц назад

      நத்யகல்யாணபெருமாளேபோற்றிஎன்மகளுக்குஉம்முடைய
      அருளால் அவளுக்கு மனப்பொருத்தம்உள்ளவரன்அமைந்துவிரைவில்திருமணம்நடைபெரவேண்டும்

  • @selvaerumalselvaperumal4020
    @selvaerumalselvaperumal4020 6 месяцев назад +6

    நித்தியபெருமாளே போற்றி என்மகளுக்கு நல்வரன் அமைத்து நல்வாழ்வு தாருங்கள் அப்பா

  • @jeyagowri6783
    @jeyagowri6783 9 месяцев назад +47

    அப்பா லஷ்மி வராஹ பெருமாளே போற்றி என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் நித்யகல்யாண பெருமாளே போற்றி

    • @NanthiniYogar
      @NanthiniYogar 5 месяцев назад

      Enathu eru maganukum kaliyanam nadaka aruil piriunkal perumale

    • @murugesanbaby1379
      @murugesanbaby1379 4 месяца назад +2

      என் மகன்களுக்கு திருமணம் நடக்க வேண்டும்

    • @vijayalakshmil6948
      @vijayalakshmil6948 2 месяца назад

      Varaga Perumal yen magan premkumarukku nalla pen kitaithu Kalyan am viraivil natathi kodunga
      Pori potri

    • @banumathiramamoorthy7098
      @banumathiramamoorthy7098 2 месяца назад

      என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும்
      நித்யகல்யாண பெருமாளே போற்றி

    • @nallathu574
      @nallathu574 Месяц назад

      👍👍👍👍

  • @ramadevimahendran4897
    @ramadevimahendran4897 7 месяцев назад +7

    அப்பா லஷ்மி வராஹபெருமாளே என்மகளுக்கு விரைவில் திருமணம் அமைய அருள்புரியப்பா🙏🙏

  • @JayanthiR-lt4dx
    @JayanthiR-lt4dx 24 дня назад +2

    என்மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் பெருமாளே

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 6 месяцев назад +8

    ஓம் ஸ்ரீ நித்திய பெருமாளே திருவடிகளே நமஸ்காரம் 🙇🏻‍♀️🙏🏻
    எனது மகன் மற்றும் மகள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் 🙏🏻🌹🙏🏻 அவர்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி 🙏🏻

  • @sarukesinaganathan7483
    @sarukesinaganathan7483 6 месяцев назад +14

    என் மகளுக்கு மனதிற்கு பிடித்த நல்ல மணமகன் அமைய அருள்புரிவாய் பெருமாளே

    • @Bala1w
      @Bala1w 5 месяцев назад

      Vanakkam

  • @sheelasekar842
    @sheelasekar842 7 месяцев назад +7

    அப்பனே என் மகனுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கனும் உங்க.ஆசிர்வாதம்அவனுக்குஇருக்கனும்

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Год назад +3

    ராமு சார் மிக அருமையான பாடல் சூப்பர்❤என் அன்புவாழ்த்துக்கள்❤நமஸ்தே❤

  • @murugesan1177
    @murugesan1177 6 месяцев назад +9

    நித்திய கல்யாண பெருமாளே போற்றி. எங்கள் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கணும் அப்பா. 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @suganthisuganthi4083
    @suganthisuganthi4083 7 месяцев назад +7

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி

  • @mugil-crafts4061
    @mugil-crafts4061 4 месяца назад +3

    அப்பா லட்சுமிவராஹப்பெருமாளே எனதுமகனுக்கு நல்ல குணமானபெண் கிடைத்து விரைவில் திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும் பெருமாளே
    நித்திய கல்யாண பெருமாளே போற்றி
    நித்தியகல்யாணபெருமாளே போற்றி
    நித்தியகல்யாணபெருமாளே போற்றி

  • @sathyagajaraj2886
    @sathyagajaraj2886 7 месяцев назад +11

    என் மகளுக்கு மனதிற்கு பிடித்த மணமகன் அமைவதற்கு அருள் புரிவாயப்பா நித்ய கல்யாண பெருமாளே

    • @sathyagajaraj2886
      @sathyagajaraj2886 2 месяца назад

      நல்ல வரன் அமைந்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டு மகிழ்ச்சியாக உள்ளோம் மிகவும் நன்றி பெருமாளே

  • @VaithilngamVaithilngam
    @VaithilngamVaithilngam 7 месяцев назад +6

    அப்பாலெட்சமிவரகம்கல்யாணம்நடத்திவை

  • @veeralagu2529
    @veeralagu2529 2 месяца назад +5

    நித்தயகல்யாணபெருமாளேப்போற்றி.போற்றி.என்மகன்.மகள்.திருமணம்நடக்கவேண்டிஆசிவழங்கவேண்டும்.பநித்தயகல்யாணபெருமாளேபோற்றி.போற்றி.

  • @GokilaManikandan-ke7yu
    @GokilaManikandan-ke7yu 6 месяцев назад +8

    என் மகனுக்கு
    திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

    • @rajendranramaiyan9984
      @rajendranramaiyan9984 2 месяца назад

      எனது மகன் R மனோஜ்ராஜூ க்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் ராஜேந்திரன் lucknow

  • @sarawathyt4718
    @sarawathyt4718 7 месяцев назад +8

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி தர வேண்டும் பெருமாளே

    • @BanumathiGopalakrishnanSeethar
      @BanumathiGopalakrishnanSeethar 6 месяцев назад

      En maganuku seekiram manathirku pititha penn amaithu thirumanam nadaipera Nithya kalyana perumal arul poria vendum
      Om Namo Narayana..

  • @kanesamoorthiyasotharan2018
    @kanesamoorthiyasotharan2018 3 дня назад

    அப்பா லக்சுமி வராக பெருமாளே எனக்கு நல்ல பெண் கிடைத்து திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 5 месяцев назад +8

    19:05 6:33 நித்ய கல்யாண பெருமாளே என் மகள் சிவரஞ்சனிக்கு விரைவில் திருமணம் நடக்கணும் அப்பா.

  • @tejaaditi7788
    @tejaaditi7788 Месяц назад +1

    என் மகள் நல்ல வரன் அமைய அருள்புரிவாயபெருமாளே

  • @chandrar565
    @chandrar565 Месяц назад +1

    நித்ய கல்யாண
    பெருமாளே போற்றி
    என் மூத்த மகனுக்கு
    விரைவில் திருமணம்
    நடைபெற அருள்
    புரிங்க ஐயா

  • @GomathiPriya-yt9qc
    @GomathiPriya-yt9qc 13 дней назад

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி. என் மனதுக்கு பிடித்த நான் ஆசை படுகிறவருடன் எனக்கு திருமணம் செய்துவை அம்மா . எங்களுக்கு வருகின்ற எல்லா தடைகளையும் நிக்கி எங்களை சேர்த்து வை அம்மா.நாங்கள் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன்.எங்கள் குடும்பத்தாரையும் நான் காதலிக்கிறவங்க குடும்பத்தாரையும் சம்மதிக்க வைத்து எல்லா தடைகளையும் நிக்கி எங்களை சேர்த்து வை வாராகி அம்மா 🙏🙏🙏🙏

  • @jayanthinandagopal2335
    @jayanthinandagopal2335 6 месяцев назад +7

    என் மகன் ஹரிகிருஷ்ணா சீக்கிரம் நல்ல பொண்ணு வாழ்க்கை துணையாக அமையும் அருள் புரி இறைவா

  • @rajarajeswariveerabathiran3067
    @rajarajeswariveerabathiran3067 2 месяца назад +2

    நித்திய கல்யாண பொருமாளே போற்றி🙏🙏 எனக்கு நல்ல வரன் அமையா வேண்டும் நித்திய கல்யாண பொருமாளே போற்றி🙏🙏🙏

  • @ecogreenearth365
    @ecogreenearth365 6 месяцев назад +5

    என் மகனுக்கு நல்ல மனைவி துணை கிடைக்க அருள் புரியுங்கள்.

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 6 месяцев назад +7

    என் பையனுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அருள்புரிவாய் லக்ஷ்மி வராகக மூர்த்தி ஓம் நமோ நாராயணா❤

    • @thamizhselvik9048
      @thamizhselvik9048 5 месяцев назад

      En thambikku koodiyaviraivil thirumanam mudiyavendum om namo Narayana

  • @tkganeshgaming7439
    @tkganeshgaming7439 6 месяцев назад +6

    En thambikku thirumanam sikkiram nadakka arul puriya vendum🙏🙏🙏🙏🙏

  • @pushpap4750
    @pushpap4750 7 месяцев назад +5

    என் மகளுக்கு நல்ல முறையில் வரன் வந்து திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் வேண்டும்

  • @pankajavalli3750
    @pankajavalli3750 5 месяцев назад +3

    நித்திய கல் யண் பெருமாள் போற்றரீ

  • @bhuvaneswarig977
    @bhuvaneswarig977 4 месяца назад +2

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் பெருமாளே

  • @kannanr7829
    @kannanr7829 12 дней назад

    அப்பா நித்ய கல்யாண பெருமாளே என் மகனுக்கு பிடித்த பெண் கிடைக்க வேண்டும்.நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும்.நீதான் வழி காட்டி திருமண வாழ்க்கை அமைய அருள் புரியனும்.நித்யகல்யாண பெருமாளே போற்றி போற்றி

  • @gopika7583
    @gopika7583 5 месяцев назад +5

    வராகப் பெருமாளே என் தம்பிக்கும் விரைவில் திருமணம் நடைபெறவேண்ம் பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalachandran7395
    @nirmalachandran7395 5 месяцев назад +5

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி என் இளைய மகளுக்கு அவள் மனதுக்கு பிடித்த வரன் அமைந்து‌ விரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன். என

    • @thavamanimanii53
      @thavamanimanii53 3 месяца назад

      Swamy yennoda pilaigalukku viraivaaga nalla padi thirumanam nadakkanum Arul kodu Swamy Nithya kalyanam perumaaley potri potri

  • @bhuvaneswarig977
    @bhuvaneswarig977 4 месяца назад +2

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன் பெருமாளே

  • @ananthagowrekanthasamy3529
    @ananthagowrekanthasamy3529 7 месяцев назад +6

    அப்பா நித்திய கல்யாண பேருமாளே எனது மகளுக்கு எல்லா தடைகளையும் நீக்கி மனம் விரும்பிய வாழ்க்கை அமைய அருள் புரிவாயாக அப்பனே. இன்று எடுக்கும் முயச்சிகள் கைகூடி வர அருள் புரிவாயாக.

    • @ramyaramya.c278
      @ramyaramya.c278 27 дней назад

      எனக்கு மனசு நிறைஞ்ச வாழ்க்கை துணை அமைந்து அவர் கூட நல்லா வாழ அருள் புரியுங்க அப்பா

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan2009 6 месяцев назад +4

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் , என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற அருளிட வேண்டும் நித்ய கல்யாண பெருமாளே போற்றி

  • @MuththuKumar-k4v
    @MuththuKumar-k4v 5 месяцев назад +3

    அப்பா லஷ்மி வராஹ பெருமாளே போற்றி என் மகனுக்கு நல்ல பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி போற்றி

  • @asha3014
    @asha3014 Месяц назад

    En thambiku nallapadiya sekiram kalyanam nadakanum nallapadiya ponnu kadaikanum

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 10 дней назад

    எனது மகனுக்கு விரைவாக திருமணம் நடக்க லஷ்மி வராஹ பெருமாள் அருள் புரியட்டும்

  • @kamakshikm357
    @kamakshikm357 6 месяцев назад +3

    Om. Nithyakalyanaperumalae yen maganukku sheekram nalla varan Amaya prarthikkeranen

  • @ChitraSuresh-hw2yh
    @ChitraSuresh-hw2yh 5 месяцев назад +5

    Nithya kalyana perumalai kalyana vayathil irukum ella pilaikalukum viraivil thirumanam nadaka arulpuriya vendum

    • @dhanalakshmic9711
      @dhanalakshmic9711 3 месяца назад

      Thank you so much for your prayers.

    • @rathnaam430
      @rathnaam430 2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏நன்றிம்மா.வாழ்கவளமுடன். என் பையனுக்கு விரவில் திருமணநடக்கவேண்டும்.வயது 35.பரணி 3பாதம்.விருச்சிகலக்னம்.

  • @arulbaby489
    @arulbaby489 5 месяцев назад +3

    எனது குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள்புரியும் நித்திய கல்யாண பெருமாளே.நித்திய கல்யாண பெருமாளே அருள் புரிய வேண்டும் பெருமாளே.

  • @shanthiraja7901
    @shanthiraja7901 2 месяца назад +1

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி! நித்ய கல்யாண பெருமாளே போற்றி!

  • @vimalabalaji2633
    @vimalabalaji2633 6 месяцев назад +5

    நித்ய கல்யாண பெருமாள் என் தம்பிக்கு கல்யாணம் சீக்கிரமே நடக்க வேண்டும்

  • @Dineshkumar-yn5pr
    @Dineshkumar-yn5pr Месяц назад

    என் மகனுக்கு திருமணம் விரைவில் அமைய அருள் புரிய வேண்டும் இறைவா 🙏🙏

  • @MaliniEkambaram
    @MaliniEkambaram 20 дней назад

    Thanvanthiri bahavanuku kodanukodi nandri. Engalaum engal pillaihal engal pillahal kudumpangalaum perakulanthaihallaum pirapanjathidam engalukaga annaivarukakavum. blessings theeya sakthihal engalai anndathu ettu thikilum umathu ukirasakthi kakakadavathaha annaithu noyhal il irunthu
    engal elloraum katharulum nandri nandri

  • @rajs4567
    @rajs4567 5 месяцев назад +1

    எனது பையனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய்வராகமூர்த்தியே போற்றி

  • @irudhayamary1591
    @irudhayamary1591 25 дней назад

    En maganuku thirumanam viraivil nadaka aasivathikanum
    Lakshmi varagam nithiya m Kalyana perumale pootri

  • @selvaerumalselvaperumal4020
    @selvaerumalselvaperumal4020 6 месяцев назад +3

    எம்பெருமானே என்மகளுக்கு நல்வாழ்வு அமைத்துதாருங்கள்

  • @mohann6647
    @mohann6647 6 месяцев назад +4

    Please bless my son with a good wife.

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 6 месяцев назад +3

    En maganukku oru narkudi pirandha pennodu thirumanathai nadathikodu ayya

  • @rajis2849
    @rajis2849 4 месяца назад +2

    எனக்கு கூடிய சீக்கரமே கல்யாணம் ஆகணும் நரசிம்ம பெருமாளே

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan2009 5 месяцев назад +2

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி
    என்மகன் கனகராஜனுக்கு இந்த2024 ஆண்டில் திருமணம் நடைபெற அருளிட வேண்டும்.எந்த தடைகள் இருந்தாலும் தகர்த்தெறிந்து திருமணத்தை நடத்தி தர வேண்டும் பெருமாளே.உன்பாதம் பணிகின்றேன்.

  • @user-qw1tm7mk4x
    @user-qw1tm7mk4x Месяц назад

    நித்திய கல்யாண பெருமாளை
    போற்றி, நல்ல மாங்கல்யம் அமைய உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 3 месяца назад +2

    நித்திய கல்யாண பெருமாளே போற்றி என்மகனுக்குஅவன்மனதுக்கு பிடித்த வரன் அமைந்து விரைவில்திருமணம்நடைபெறவேண்டும் பெருமாளே

  • @user-qw1tm7mk4x
    @user-qw1tm7mk4x 26 дней назад

    நித்திய கல்யாண பெருமாளே போற்றி போற்றி விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் பா இரு கரம் கூப்பி உன் பாதம் வணங்குகிறேன்

  • @murugesan1177
    @murugesan1177 6 месяцев назад +3

    லக்ஷ்மி வராஹ பெருமாளே போற்றி போற்றி போற்றி 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐

  • @Raji.kRaji.k-e2w
    @Raji.kRaji.k-e2w 29 дней назад

    Enaku elantha ean valkaiye thirumpa kitaika vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asha3014
    @asha3014 Месяц назад +1

    அப்பா நித்ய கல்யாண பெருமாளே எனக்கு நல்ல படியாக மாப்பிள்ளை கிடைச்சி எனக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கணும்

    • @ramyaramya.c278
      @ramyaramya.c278 27 дней назад

      எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க அருள் புரியுங்க நித்தியபெருமாள் அப்பா

  • @sandhiyagunasekaran8993
    @sandhiyagunasekaran8993 3 месяца назад

    என்மகலுக்குநல்லமாப்பிளைவேண்டும் மருகா

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 3 месяца назад +1

    Ella makkalum nalamodum valamodum vaazha arul puriya vendum Appa.

  • @lizziearulanantham2379
    @lizziearulanantham2379 7 месяцев назад +3

    Enakku thanks thadai Enrico thirumanam niraivatru niththiyakalyanap patumala

  • @KokilaRam-fi2kg
    @KokilaRam-fi2kg 3 месяца назад +1

    நித்திய கல்யாண பெருமானே போற்றி எனக்கும் கிருஷ்ணாக்கும் கல்யாணம் நடக்குணு தாயே நீதா சேத்து வைக்கனும் அப்பா

  • @dhamayanthiv8635
    @dhamayanthiv8635 27 дней назад

    En maganuku sikkiram thirumanam nadakka arul puriya vendum perumale 🙏🙏🙏

  • @muthukumarkathiresan9919
    @muthukumarkathiresan9919 5 месяцев назад +1

    Enga pillaiku nalla manaivi amaithu thara vendum nithya kalyana petumale potri potri

  • @sumathyr9242
    @sumathyr9242 3 месяца назад +1

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி. என் மகனுக்கு ஏற்ற நல்ல பெண் கிடைக்க வேண்டும். விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் பெருமாளே 🙏🙏🙏

  • @pankajavalli3750
    @pankajavalli3750 5 месяцев назад +1

    En.ponnuku veraivel thirumanamnadaka vandumperumale.unaku namskaragaram. Nithiya kalyanam perumala potri

  • @deepikaabi6031
    @deepikaabi6031 4 месяца назад +1

    Appa Nithyakalyana perumalae potri❤❤❤❤❤❤❤❤

  • @pichaimani237
    @pichaimani237 7 месяцев назад +3

    En magal thirumanam Nala mappli amathi thirumanam nalapadiya nadagavendum perumala thinai

  • @jayanthigovindan6970
    @jayanthigovindan6970 2 месяца назад

    Enmaganuku thirumanam nadathi vai appavaraga perumale

  • @TamilTamil-ti5cd
    @TamilTamil-ti5cd 5 месяцев назад +1

    Nithya Kalayana perumale 2024 intha Year kulla enakku nalla varan amainthu Kalayanam nadakkanum perumale🙏🙏🙏

  • @janakiramanr4628
    @janakiramanr4628 2 месяца назад

    ஓம்நாராயண வராஹாபெருமானே போற்றி போற்றி.😊

  • @premthanaraj6461
    @premthanaraj6461 4 месяца назад +2

    நித்யகல்யாணப் பெருமானே எனது மகளுக்கு மனதிற்குப் பிடித்த மணமகன் நல்ல வரன் அமைய அருள் புரியுங்கள்

  • @SheejaHarikumar-l4u
    @SheejaHarikumar-l4u 2 месяца назад

    என்‌ மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற அருள் புரிவாய் பெருமாளே.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 месяца назад +1

    Pl perumale … give a good husband to my daughter 🙏🙏❤

  • @sridevi2420
    @sridevi2420 3 месяца назад

    பெருமாளே என் அன்பு மகன் கள் இருவருக்கும் திருமணம் நடக்க அருள் புரியும்

  • @lathasaravanan5581
    @lathasaravanan5581 14 дней назад

    என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் வராக பெருமாளே

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 6 месяцев назад +2

    ஓம்ஸ்ரீலஷ்மிநித்யகல்யாணபெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீலஷ்மிநித்யகல்யாணபெருமாள்மூர்த்திஐயாபோற்றிபோற்றி ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஸாயதீமஹி தன்னோஸ்ரீநிவாசப்ரசோதயாத் ஓம்ஸ்ரீநமோநாராயணர்மூர்த்திஐயாபோற்றிபோற்றி. 🌿🌺🌻🌼🌸🏵🌹💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswatibalaji2778
    @saraswatibalaji2778 7 месяцев назад +2

    Perumale unghalukku thathu kodutha en makalaka en pathukappil ulla pennukku mika viraivil nalla kanavarai amaithu kodungha en eshda deivame

  • @nandagopalar3751
    @nandagopalar3751 5 месяцев назад +1

    En maganuku kalyanam seekiram mudichi kudunga Appa

  • @laxmikannan9194
    @laxmikannan9194 3 месяца назад +1

    அப்பா பெருமாளே என் தங்க பொண்ணுக்கு சீக்கிரம் நல்ல வரனை கொடுத்து கல்யாணம் நடத்தி தா அப்பா.. 😢😌

  • @sarathasridhar1456
    @sarathasridhar1456 2 месяца назад

    Please bless my daughter with good husband om Nithya kalayana Perumale 🙏🙏🙏🙏🙏

  • @susilas6608
    @susilas6608 4 месяца назад

    கண்ணனுக்கு. திருமணம். ‌நடக்க. அருள்புரிவாய். நித்யகல்யாணபெருமாளே

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v 3 месяца назад

    நித்ய கல்யாண பெருமாளே போற்றி. உங்கள் அருளால் எனது மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன் பெருமானே.

  • @irudhayamary1591
    @irudhayamary1591 25 дней назад

    En maganuku thirumanam viraivil nadaka arulpurium.

  • @Malar-b8n
    @Malar-b8n 22 дня назад

    Yen maganuku,nalla pen amainthu nallapadi thirumanam nadakanum Swami

  • @nandagopalar3751
    @nandagopalar3751 5 месяцев назад +1

    En maganuku Indah varudam kaiyanam mudichi koduga Appa

  • @senthilmanishanmugasundara8414
    @senthilmanishanmugasundara8414 3 месяца назад

    லட்சுமி வராக பெருமாளே நித்திய கல்யாணி பெருமாளே என் மகனுக்கு அவனுக்கு பிடித்த மணவாழ்க்கை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் அப்பா

  • @jeyanthim1414
    @jeyanthim1414 4 месяца назад

    Perumala yen sriramanakku nallapadiya kalyanam nadakanum.

  • @MaliniEkambaram
    @MaliniEkambaram 6 месяцев назад +1

    Nithiya Kalyan a Peru Malay porti. Engal pillaihaluku nallathu valha annaithu valamudan blessing kidaika venduhiram nandri nandri
    Ll

  • @santhis3427
    @santhis3427 3 месяца назад +1

    என் மகன் தங்கமுருகன் என்கிற மனோஜ்க்கு விரைவில் திருமணம் நடத்தி வையுங்கள் வாராகி அம்மா ஐயா திருப்பதி வெங்கடேசப்பெருமாளே உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்

  • @ammuchinnu7807
    @ammuchinnu7807 11 месяцев назад +4

    Romba nandri appa endha paadalai dhinamum ketu enaku nallapadiyaga thirumanam nadanthadhu

  • @thilakavathydrety6016
    @thilakavathydrety6016 3 месяца назад

    Appa lakshmi varaha perumal yen maganukku Viraivil 3:57 thirumanam nadakkanum arul purivai nithya kalyana perumale pottri

  • @rajabavana2536
    @rajabavana2536 2 месяца назад

    நித்ய கல்யாண பெருமாளே எனது இரு அக்கா மகன்களுக்கு விரைவில் நல்ல பெண் அமைந்து‌சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் வேண்டும் பால கண்ணன் .பார்த்த சாரதி இருவருக்கும்

  • @gangajayakumar965
    @gangajayakumar965 8 месяцев назад +2

    Marumagan magaludan seravendum