Mogra மல்லிகை செடியை இப்படி வளருங்க | Jasmine plant care in

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 'Why is your plant not flowering ?'. want to know why, click on the video to know more. Jasmine growing tips in tamil.
    • செடிகளின் வளர்ச்சிக்கு...
    • நுண்ணுயிர் உரம் fertil...
    🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
    To Check Out My Other Videos On RUclips,
    Click the link below 👇
    • Maadithottam - Gardeni...
    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    Subscribe to my RUclips channel, Click👇
    / @ponselvi-terracegarden
    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
    Join me on social platforms 👭👬👫
    Instagram: ...
    Facebook: www.facebook.c...
    Whatsapp: +919884112939
    🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
    Let me know your feedback in the comments section below.
    And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
    Go green 🌿 ! Go organic 🍏 !
    #gardening #garden #flowers #flower #gardeningtips #jasmine #jasmin #mallipoo #malligai #maadithottam #homegarden #homegardening #terracegarden #notflowering #maadithottamintamil #gardeningtamil #gardentamil #gardeningtipsintamil #tamilgardeningtips #growingtips

Комментарии • 37

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  Год назад +2

    Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
    ruclips.net/channel/UChrzWfUothBg6-14kcReyaQ

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    மிகவும் பயனுள்ளது. நன்றி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад +2

    அக்கா மல்லி பூ வளர்ப்பு பற்றி சொன்ன விதம் சூப்பர் என்னிடம் ரோஸ் மல்லி குண்டு மல்லி வச்சிருக்கேன் நன்றி அக்கா

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Ok aunty 👍. useful video aunty.

  • @thenmozhim7355
    @thenmozhim7355 5 месяцев назад

    How many square feet space u having mam😊

  • @kayal5027
    @kayal5027 6 месяцев назад

    நர்சரி யில் இருந்து புதிதாக குண்டு மல்லி செடி வாங்கி வந்து உள்ளேன் எப்படி நடவு செய்வது சகோதரி.மண் கலவை எப்படி இருக்க வேண்டும்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 месяцев назад

      மற்ற செடிகளுக்கு மண்கலவை தயார் செய்வது போல் செய்யுங்கள்.
      ஆரம்பத்திலேயே கொஞ்சம் பெரிய தொட்டியில் நடவு செய்து விடுங்கள்.
      நல்ல வெயில் படும்படி இடத்தில் வையுங்கள்.

    • @kayal5027
      @kayal5027 6 месяцев назад

      நன்றி சகோதரி

  • @jeevanthanthayesu8839
    @jeevanthanthayesu8839 Год назад

    Adukku malli kuchchi pathiyan poda kudukkiringalaa Sister?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எல்லா வகையான மல்லிகை செடிகளும்
      நர்சரிகளில் ஈஸியாக கிடைக்கிறது.
      நன்றி

  • @kanagasundari1657
    @kanagasundari1657 Год назад

    இனிய காலை வணக்கம் சகோதரி..நல்ல பதிவு என்னுடைய மல்லிகை என்ன காரணம் தெரியல 6 வருசமாக வைத்திருந்த செடி காஞ்சி போச்சி.. திரும்ப வாங்கி வச்சிருக்கேன்..நல்லா பூத்த செடிகள் காய்ந்து போனால் அது ரொம்ப கஷ்டமாயிருக்கு..சகோதரி..இந்த பதிவு அவசியம் எனக்கு தேவைப்படுது..
    வெங்காயத் தோல் நிறைய இருக்கு எப்பிடி யூஸ் பன்றது..இரண்டாவது ஆட்டு எறுவை எப்பிடி யூஸ் பன்றது ப்ளிஸ் கொஞ்சம் விளக்கம் தேவை..சாமந்தி செடி வாங்கி இருக்கேன்..அதை எப்பிடி வைப்பது என்றும்...சொல்லுங்க❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிற
      செடிகள் திடீரென காய்ந்து போவதற்கு நூற்புழு தாக்குதல் தான் காரணம் சகோதரி. நான் இதற்காக ஒரு வீடியோ போடுகிறேன் . ரோஜா செடி, இன்னும் நிறைய செடிகள் இந்த பிரச்சினை காரணமாகவே காய்ந்து விடுகிறது.
      சாமந்தி செடி நடவு செய்யும் தொட்டிக்கு
      தண்ணீர் வெளியேற நிறைய துளைகள் போடுங்கள். நடவு செய்து மிதமான வெயில் படும்படி வைக்கவும். மண்ணில் கோகோபிட் அதிகமாக சேர்க்க வேண்டாம்.
      வெங்காயத்தோலை ஊறவைத்து செடிகளுக்கு தெளிக்கலாம், மண்ணுக்கும் ஊற்றலாம்.
      வெங்காய தோலுடன் மண்ணை கலந்து ஓட்டை உள்ள தொட்டியில் போட்டு தண்ணீர் தெளித்து வாருங்கள். பத்து நாளில் மக்கி விடும்.
      ஆட்டு உரத்தை தூள் பண்ணி செடிகளுக்கு குறைந்த அளவில் போடுங்கள். ஒரு தொட்டிக்கு ஒரு கையளவு போதும்.
      மிக்க நன்றி சகோதரி..

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 10 месяцев назад

    ❤746❤

  • @ayeshasha765
    @ayeshasha765 Год назад

    நன்றி அக்கா நான் பன்ன தப்பு செடியை கட்டு பண்ணேண் திருப்பி வளருமா அக்கா வாரம் முழுவதும் செய்முறை வீடியோ போடுக அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      நான் நீங்கள் சொன்ன மாதிரி பராமரிப்பு வீடியோ அடிக்கடி போடுகிறேன். இனிமேல்
      பெரிய செடியாக வளரும் வரை கட்பண்ண
      வேண்டாம். நன்றி சகோதரி..

  • @sujithabanu2939
    @sujithabanu2939 Год назад

    Pulitha moar
    Roja cediku telikalama

  • @sangisangee9306
    @sangisangee9306 Год назад

    Ji

  • @deepikab1229
    @deepikab1229 Год назад

    Pathi use panitu iruka thool podalama oothu pathi thool

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      போடவேண்டாம் சகோதரி, ஊதுபத்தி வாசனை அந்த சாம்பலில் கொஞ்சம் இருக்கும். நான் கூட நீங்கள் சொல்வது போல் நினைத்து அதை முகர்ந்து பார்ப்பேன். செயற்கை வாசனை வருவதால் வேண்டாம். நன்றி

    • @deepikab1229
      @deepikab1229 Год назад

      Ok sister

  • @rajeswarimurugesan4408
    @rajeswarimurugesan4408 Год назад

    வணக்கம் சகோதரி.பிரியாணி இலை செடியிலிருந்து மற்றொரு செடியை எப்படி உருவாக்குவது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      இந்த செடியை வளர்த்த அனுபவம் இல்லை. நர்சரிகளில் செடி பார்த்து
      இருக்கிறேன். நான் வளர்ந்த ஏரியாவுல
      இந்த வகை மரங்கள் இல்லை என்பதால்
      இதைப்பற்றி அவ்வளவாக தெரியவில்லை. நன்றி சகோதரி

  • @KugamathySubramanijam-po9wj
    @KugamathySubramanijam-po9wj Год назад +1

    மழை இல்லாதபோது நுனியை கிள்ளிவிடலாமா???🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      கிள்ளி விடலாம், இரண்டு முறை தண்ணீர்
      ஊற்றுங்கள் சகோதரி

  • @manepaakashaalekaithota
    @manepaakashaalekaithota Год назад

    ಅಕ್ಕ ಕನ್ನಡ ಬರುತ್ತಾ ನಮಗೆ ನಿಮ್ಮ ಭಾಷೆ ಬರುವುದಿಲ್ಲ ಅದಕ್ಕೆ ಕನ್ನಡದಲ್ಲಿ ಮಾತಾಡಿದ್ರೆ ಚೆನ್ನಾಗಿರುತ್ತೆ ನಮ್ಮ ಚಾನೆಲ್ ಗು ಕನೆಕ್ಟ್ ಆಗಿ ಅಕ್ಕ 👌🙏🥰❤️👍

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      I don't know Kanada, but அன்புக்கு மொழி
      தெரியவேண்டும் என்பது கிடையாது..
      Thank you
      😊❤🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ನಮಸ್ಕಾರ, ನಿಮ್ಮ ಬೆಂಬಲ ಮತ್ತು ಬೆಂಬಲಕ್ಕಾಗಿ ಧನ್ಯವಾದಗಳು. ಇ ಅಮ ಪ್ರೇಮ್ ತಮಿಳುನಾಡು, ಇ ಡೋಂಟ್ ಚ್ಪೀಕ್ ಕೆನಡಾ. ನಾನು ಉಪಶೀರ್ಷಿಕೆಗಳನ್ನು ಸೇರಿಸಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತೇನೆ

  • @riyatha5623
    @riyatha5623 Год назад

    அக்கா பிரஷ் மீன் கழிவுகளை வைக்கலாமா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ப்ரஷ் மீன் கழிவுகளை ரோஜா செடிக்கு வைத்து வீடியோ போட்டிருக்கிறேன். நீங்கள் வைத்து பார்த்து ரிசல்ட் ஐ
      கமெண்ட் ல் தெரிவியுங்கள் .
      வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள்.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/knpd0h1-7mk/видео.html