Evolution Part 3 - Myths about dinosaurs | டைனோசர் பற்றிய பொய்கள் | Facts about dinosaur | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Evolution: பரிணாம வளர்ச்சி
    Part 1: • Evolution Part 1 - How...
    Part 2: • Evolution Part 2 - Fir...
    Part 3: • Evolution Part 3 - Myt...
    Part 4: • Evolution Part 4 - Hum...
    This video talks about facts about dinosaur facts about dinosaur in tamil டைனோசர், டைனோசர் படம், டைனோசர் வரலாறு, டைனோசர்ஸ், டைனோசர் மூவி, டைனோசர்கள், டைனோசர் வகைகள், டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த காலம், டைனோசர் தமிழ், டைனோசர் முட்டை, டைனோசர் movie, டைனோசர் video, டைனோசர் மூவிஸ், டைனோசர் கிங், dinosaur, dinosaur egg, dinosaur king, dinosaur movie, dinosaur videos, dinosaur cartoon, dinosaur and gorilla, dinosaur and king kong, dinosaur and gorilla fight, dinosaur alive, dinosaur animation movie, வேற்று கிரகவாசி, வேற்று கிரக வாசிகள், வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள், பூமி, பூமி, பூமி எப்படி உருவானது, பூமியின் வரலாறு, பூமியிலே மீண்டும் வந்து, பூமி பூஜை, பூமி அழிவு, பூமிநாதர் கோவில், பூமியை நோக்கி வரும் விண்கல், alien, alien movies, time travel, evolution, evolution movie, evolution of man, evolution hub, evolution of earth, evolution of human, evolution in tamil.
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 334

  • @aravinthanveluppillai7338
    @aravinthanveluppillai7338 5 лет назад +130

    அருமை சகோதரனே.. முதலில் உங்கள் அழகான தமிழ் உச்சரிப்புக்கு நன்றி.. பெரும்பாலான தமிழர்கள் ஆங்கில சொற்களுக்கு நடுவிலே ,சிறிதளவு தமிழைத்தான் கலந்து பேசுவார்கள். ஆனால் நீங்களோ , 95 வீத்த்துக்கு மேலாக அழகாக தமிழில் பேசுகிறீர்கள். அதற்காக உங்களிடம் தலை வணங்குகிறேன்.. அறிவியலை அழகிய தமிழில் விளக்கி வருகிறீர்கள்.. மிக மிக அருமையான ,புதுமையான , விடயங்களை தருகிறீர்கள்.. மிக மிக பிரயோசமான விடயங்களாக இருக்கிறது.. பாடசாலை மாணவர்களுக்கும் இது ஒரு சிறந்த கல்வியூட்டலாக இருக்கும்.. தொடர்ந்து செய்யுங்கள்.evolution ( கூர்ப்பு) பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது.. அதை எப்படி உங்களிடம் கேட்கமுடியும்.. Can you give your email I'd..??
    I am from USA

    • @MrGKTamil
      @MrGKTamil  5 лет назад +17

      Thanks Aravinthan, please mail to mrgktamil@gmail.com

  • @archanamurugan7648
    @archanamurugan7648 3 года назад +67

    Iam pregnant sir. என்னுடைய baby ku இப்போ இருந்தே உங்க knowledge ah கேட்டு தான் என் பேபி grow ஆகுது ❤️

  • @mohammedshareef6647
    @mohammedshareef6647 6 лет назад +44

    U r unique in you tubers bro. And make a clear vision to viewers. Excellent & very clear explanation

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 года назад +37

    இதெல்லாம் எப்படி ப்ரோ ஞாபகம் வெச்சு இருந்து சொல்றீங்க.. பரிணாம வளர்ச்சியில நானும் ஒரு GK யா மாறுனா நல்லா இருக்கும் 🤣🤣

  • @comrade-5678
    @comrade-5678 6 лет назад +24

    வணக்கம் Mr. GK
    தகவல் காணொளிகள் அருமை 👏🏼
    தமிழ் உச்சரிப்பு பிரமாதம்👍🏼
    முடிந்த வரை ஆங்கில சொற்கள் பயன்படுத்துவதை இன்னும் குறைதல் , சிறப்பு👌🏼
    தங்கள் காணொளிகளை உலக தமிழர்கள் பார்ப்பதால், இதன் வாயில்லாக தமிழ் சொற்களை , இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வர்.
    எனது கோரிக்கை :
    ஆதி தமிழர்கள் குகை கற்களில் வடித்த, மனிதனின் பரிணாம வளர்ச்சி சிற்பங்களை திருடிய ஆரியர்கள் . அதை விஷ்ணு வின் தசாவதரங்களாக, சித்தரித்தனர். இந்து கோவில்கள் ஆணைத்தளிலும் இந்த 10 அவதார் சிற்பங்களை பார்க்கலாம்.
    1.மச்சம் (மீன் ) நீர்
    2.கூர்மம்(ஆமை) நீர் & நிலம்
    3.வராகம்(பன்றி) நிலம்
    4.நரசிம்ம (பாதி மனிதன் பாதி மிருகம்)
    5.வாமனன்( குள்ள மனிதன்)
    6.பரசுராமன்(கையில் கோடாலி)
    7.ராமன் (கையில் வில்ல&அம்பு)
    8.பலராமன்( கையில் ஏர்)
    9.கிருஷ்ணன்(கையில் புல்லாங்குழல்)
    10.கல்கி(கையில் வாள், குதிரை மீது அமர்ந்த படி)
    கூன் போட்டு குள்ளமாக இருந்த குரங்கு மனிதன் , மரத்தில் இருந்து தரை இயங்கி , முதுகெலும்பால் நிமிர்கிரான். மூளைக்கு போகும் ரத்த ஓட்டத்துல் மாறுதல் ஏற்படுகிறது,
    கற்கால மனிதனாக, இரும்பை கண்டுபிடித்து கோடாலி செய்கிறான். வில் ஆம்பு கண்டுபிடித்து வேட்டை ஆடுகிறான்.
    ஏர் கண்டுபிடித்து விவசாயம் செய்கிறான்.
    உணவு தேவை தீர்ந்ததும். இளைப்பாற இசை கருவி கண்டு பிடிக்கிறான்.
    இன்னொரு மிருகத்தை பழக்க படுத்தி போர் செய்கிறான்.
    இதை உங்கள் பரிணாம வளச்சி காணொளி PARTS கண்டிப்பாக சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
    Mr.Gk DP'யில் மீசை உள்ளது... நீங்களும் மீசை வைத்தால், பார்க்க அருமையாக இருக்கும்.😊😊😊

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад +2

      yes this content is already shooted, thanks :)

    • @Vigneshpa
      @Vigneshpa 5 лет назад

      Ithai madan Gowri yepavo sollivitar

    • @User8542w
      @User8542w 4 года назад

      @@Vigneshpa madhan echa payan

    • @dhanapackiamr9517
      @dhanapackiamr9517 4 года назад

      Nee complain pandra ariyar oda seyalathan ippo neeyum pandriyo, avanga thamilargal a sariya therinchukama avangala katha solla use pannitangana, neeyum avanga sonna kathaiya evolution oda serthu un moolaila vantha enna korvaikala pathinchitiyonu thonuthu.
      Avanga thappuna neeyum thappu. So vala thevayana visayam kidaicha kathukittu use pannikalam. Ipdi vimarsanam pandratha vitutu.

  • @sivar567
    @sivar567 4 года назад +3

    Appo humans swimming practise pandrom...so may be upcoming evaluation human can also live in water ...

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +70

    உண்மை பேசுவது போல் சுகமானது எதுவும் இல்லை...! நாம் உண்மை பேசுபவர்களாக இருக்கும் பட்சத்தில்...யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை
    யோசனை செய்து...ஞாபகம் வைத்துக் கொண்டு பேச வேண்டியதும் இல்லை...!
    இப்போது உண்மையோடூ
    நம் மூதாதையர் பற்றிய உங்கள் தேடல்...விளக்க மான ஆணித்தரமான விடையுடன் கூடிய குழப்பம் இல்லா பதிவுகளுக்கு தமிழ் சமூகம் என்றும் நன்றிக் கடன் பட்டு இருக்கும்

    • @jesuranjesuran5264
      @jesuranjesuran5264 6 лет назад +1

      Subash Bose bro dragon pathi sollu inga

    • @balajis6859
      @balajis6859 6 лет назад +1

      Super excellent Pa. Madheswari s

    • @jones1041
      @jones1041 6 лет назад

      Which is faster than light appdi onnu iruntha athala enna use... Athu releativity theorem ah yeppdi affect pannum.

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад +1

      @@jones1041 லைட்ஐ விட பாஸ்ட்னு சொல்ல முடியாது...!
      ஓவ்வொரு நிகழ்வும்( incident happaing every sec) போய்க் கொண்டிருக்கிறது அல்லவா...?
      அதுவும் லைட் வேகம் தானே? உதாரணமா ஒரு ஸ்டாரில் இருந்து பூமியை watch பன்னினால்... இரவு முழுவதும் பூமியில் ந டக்கும் நிகழ்ச்சியும் அங்கே போய்க் கொண்டு தான் இருக்கும். . !
      ஆனால் இருட்டு காரணமாக ஒன்றும் பார்க்க முடியாது..அவ்வளவே.. ! get it ?
      4D தான் theory யை மாற்றும்..!
      எடை...பருமன்..velocity எல்லாம் மாறுபடுமே...?
      சரிதானே சகோ?

    • @jones1041
      @jones1041 6 лет назад

      @@subashbose9476 brother light vidda fast aanathu yeathum iruka brother..

  • @muralidharanp4235
    @muralidharanp4235 5 лет назад +6

    Super bro.. interesting.. Just from the few days I started watching ur videos... I have a question bro..how plants and trees are created !???

  • @soundrapandiyann4706
    @soundrapandiyann4706 6 лет назад +8

    you r my insipiration..semma speech.....super explanation....semma energy......lots of significations......I am eagerly waiting for next part

  • @rafhael616
    @rafhael616 6 лет назад +21

    What you are doing is a Constitutional duty Mr.GK , whether you know it or not, article 51H of indian Constitution says "to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform". I'm glad you are doing it. Highly appreciated 👍👍👍

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад +7

      Really, new to hear. Thanks

  • @yougopinath
    @yougopinath 6 лет назад +12

    How earth produce crude oil? How much is still left? How much is required for a day in earth?
    Idha pathhi oru video podunga!!!

  • @sibiqwerty
    @sibiqwerty 6 лет назад +8

    Wow sema bro... Every video of urs is clear and we could relate that logically... Kudos and keep rocking the same way... Saw the subscriber base is increasing day by day and that is the best prize for ur hard work and time...thks again...

  • @sathya7583
    @sathya7583 6 лет назад +5

    Good flow on your speach, i just started to view your videos, most of them are really informative. Video on alien life try to do one bro.

  • @aravindsundhar2675
    @aravindsundhar2675 6 лет назад +5

    It is Very valuable video series....
    Thank you for your great job.

  • @manimarani5755
    @manimarani5755 6 лет назад +16

    அணைத்து உயிரினமும் அதன் சில தேவைக்காகதான் பரிணாம மாற்றம் அடைகிறது என்றால்.. என்ன தேவைக்காக குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான்

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад +4

      will be explain in next video

    • @manimarani5755
      @manimarani5755 6 лет назад +5

      முட்டை போடும் உயிரினங்கள் ஏன் குட்டி போடும் இனமாக மார வேண்டும்

    • @manimarani5755
      @manimarani5755 6 лет назад

      முட்டை போடும் உயிரினங்கள் ஏன் குட்டி போடும் இனமாக மார வேண்டும் .

    • @praveenpraveen2054
      @praveenpraveen2054 4 года назад +1

      Micham Iruka boomi ah azhika dan

    • @sportsbonus2
      @sportsbonus2 4 года назад

      @@praveenpraveen2054manimaran 7:46

  • @sathishkumar-kw2go
    @sathishkumar-kw2go 6 лет назад +7

    Hi bro. I m impressed in ur speech. Good pronunciation and we'll explanation of every topic. Can u please tell us about our complicated brain.

  • @shameerahmed9746
    @shameerahmed9746 5 лет назад +23

    டைனோசர முரத்தால் அடித்து விரட்டினோம்னு ஒரு குரூப் வரபோறாங்க 😆

  • @safiabanu0607
    @safiabanu0607 6 лет назад +3

    👏👏👏Very useful informations 👌👌 Upload more videos like this. . Thank you 👍👍👍

  • @edwinkumar.d.lk.d.l7477
    @edwinkumar.d.lk.d.l7477 6 лет назад +3

    Super sir.
    Talk about the difference between alligator, crocodile, and komodo dragon.

  • @srijith6811
    @srijith6811 6 лет назад +3

    SUNDARA TRAVEL ELI VS VADIVELU
    OH NEE INGATHAN IRUKIYA 🐀
    Then we all came from Mouse oh God
    Mr G K I didn't expect that mouse is starting point of human Evo...
    Good research.....
    See u nxt part....

  • @sageesagee2528
    @sageesagee2528 6 лет назад +1

    Unga videos ellam like panitutha pakkave start pantren avlo usefulla iruku super

  • @gamingwithtamil9047
    @gamingwithtamil9047 6 лет назад +4

    Bro please make video about JK Rowling life history and Harry Potter book in Tamil. Mudincha paarunga illaina venam

  • @shivashekar495
    @shivashekar495 6 лет назад +3

    Good Day Mr GK!!! Thanks for video, animation update is really good. Great

  • @varunashwanth4605
    @varunashwanth4605 6 лет назад +3

    Sir.. i like all ur video... U r doing great job.. the way u deliver t content is really really awesome. And I love the way. Even u have stuffs, its waste if u don't know how to deliver and make others to understand, but u nailed it.
    If u r putting continuation video, just use same name with part 1 2 3 like tat sir.. it ll b good to search n follow tat particular video

  • @scorpiannachiyappan8740
    @scorpiannachiyappan8740 6 лет назад +2

    Super Anna , thanks for your kind information about evaluation , congratulations

  • @sabarinathan377
    @sabarinathan377 6 лет назад +1

    Super bro... Semmaya puriya vaikkureenga... Adutha vid seekkiram podunga. Pls

  • @user-wu4qq5kr1r
    @user-wu4qq5kr1r 6 лет назад +4

    Super anna.💐👌
    பரிமாற்றம்ன்னு சொல்லி பரினாத்துக்கே கூட்டிட்டு போயிருதிங்க அண்ணா.

  • @spgandhi1356
    @spgandhi1356 6 лет назад +5

    An outstanding video... We are expecting an important thing in the next video.. yes, where did the first human come... Whether it was Africa or ஸ்ரீலங்கா or Tamilnadu...

  • @BHARATHKUMAR-lh7mo
    @BHARATHKUMAR-lh7mo 6 лет назад +2

    arumai sir.. thank u so much for the knwlgde... waitng for more of urs videos. lots of rspct and thumbs up👍👍👍

  • @BALAKUMARANGMIS
    @BALAKUMARANGMIS 6 лет назад +3

    king GK waiting for last 6cr yrs!!! sekram upload panunga..

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 6 лет назад +1

    Romba romba interestinga irukku. Innum niraya ketkanum pola irukku. Seekirama next video podunga

  • @kaviyakalyanasundaram6768
    @kaviyakalyanasundaram6768 5 лет назад +3

    Hi, Apo Tree, Plants lam epadi uruvachi

  • @muthumanikandank7912
    @muthumanikandank7912 6 лет назад +2

    Super anna waiting for next part😍😍

  • @sathasivamsatha7751
    @sathasivamsatha7751 6 лет назад +3

    Semma bro explanation! about mouse how become mammal

  • @greetings_raja8258
    @greetings_raja8258 6 лет назад +1

    Interesting..i m waiting..

  • @srinath840
    @srinath840 6 лет назад +1

    super ji next video ku I am waiting

  • @amirthaminn750
    @amirthaminn750 6 лет назад +1

    Boss semma boss... science history a katha mari solli puriyavaikringa...... super

  • @mariselvam822
    @mariselvam822 3 года назад +1

    Bro u r great... மீனுக்கு கடல் உள்ளே சுவாசிக்க மற்றும் வெளியில் சுவாசிக்க தேவயினால் மூக்கு என்ற உறுப்பு உண்டாகிறது என்று சொல்கிறீர்கள் ஆனால் அது எப்படி உண்டாகிறது இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்று கூறுகள் மற்றவர்களை குலப்பாதீர்கள்

  • @gopinathk9812
    @gopinathk9812 6 лет назад +3

    Ellorum parinamam na enna (adaptation) nu real la feel panni parkarthuku oru example soldran
    Neenga oru new bike vangi oru six month use pannitu irukinga thidernu unga friend bike ka drive pandra situation varuthu appo ungaluku romba puthu feel kedaikum vithiyasama irukum en ketta evlo nal neenga unga bike oda adopte agitenga
    Enaku tharinja simple adaptation
    Ethana per itha feel panni irukinga ?🤓

  • @me4iphone
    @me4iphone 6 лет назад +5

    மானிட பதரே this means we came from dust or dust kind of materials?
    That means one cell living being am I rite??
    Our thatha patties are genius which means

  • @masrtoedel555
    @masrtoedel555 6 лет назад +2

    Really amazing ....u r doing great sir..

  • @villagetech837
    @villagetech837 6 лет назад +2

    bro please make a videos parallel universe and 11 diminision video's podunga bro please

  • @palanikumar9146
    @palanikumar9146 6 лет назад +1

    Super I am waiting next part

  • @muralithirunavukarasu6962
    @muralithirunavukarasu6962 6 лет назад +1

    ac, air purifiers use panni ippo iruka pollution and climate changes a avoid pannuranga pinna humans ippo irukura climatical changes and pollution la thana expose pannama thangaloda evaluation thangala avoid pannuranganu ennaku oru doubt iruku

  • @vinothmk4606
    @vinothmk4606 6 лет назад +8

    About brahmos missile pls

  • @anandhakumarm4980
    @anandhakumarm4980 6 лет назад +2

    Eagerly waiting for our (note : not your it's our 🤗) next video na 😇

  • @sureshseran5963
    @sureshseran5963 6 лет назад +1

    Hi.. Sir very nice ple continue...and Earth yan neel vattathula suthuthu...ples clear

  • @jaikumar4069
    @jaikumar4069 6 лет назад +1

    Awesome bro expecting more videos about man created

  • @sharathchandran7147
    @sharathchandran7147 6 лет назад +1

    Nice video gk.....Waiting for next video...

  • @TamilQuranNetwork
    @TamilQuranNetwork 6 лет назад +1

    Pilli sooniyam pathi awareness video podunga boss

  • @veeravirat1722
    @veeravirat1722 5 лет назад

    Anna oru fault kuda kandu pidika mudiyathu unga videos la presentation semma clear ah iruku.

  • @mrdl2413
    @mrdl2413 6 лет назад +2

    Mr GK ஆரியா Vs திரவிடா பற்றி செல்லுங்கா

    • @priyapriya-xx9tm
      @priyapriya-xx9tm 6 лет назад

      ஆரியா னா சினிமா நடிகர்
      திரவிட னா ஒரு கழகம்

  • @jayarohini6434
    @jayarohini6434 2 года назад +1

    Mr.GK semmaya explain panninga....

  • @alagarkannika6704
    @alagarkannika6704 6 лет назад +1

    Thank you for your information

  • @RAVIKUMAR-nb5un
    @RAVIKUMAR-nb5un 6 лет назад +1

    big bang vedichu ulagam undachu epdi solranga
    black holes irukkunu entha proof um illa irukku nu epdi solranga plz explain

  • @trilingboy5128
    @trilingboy5128 2 года назад

    Super bro fulla pakkan bro eipatan

  • @naren6
    @naren6 6 лет назад +2

    I always like u r video bro

  • @sundart5451
    @sundart5451 6 лет назад +1

    Bro Galaxy Milkyway Pathi poda mudiyumanu request 🙏🙏🙏

  • @sarathipathy4809
    @sarathipathy4809 6 лет назад +1

    Palm trees pathi oru video make pannuga na.

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 6 лет назад +1

    gr8

  • @mohanaa7803
    @mohanaa7803 5 лет назад +1

    Anna.. Apo oru cell uyir 300kodi aandugal parinama valarchila irunthuchi..apdina athuku irappu illaya... Apo manithargala valarchi adanjathuku apram yen 100years maximum uyiroda irukamudiyumnu irukku... Sollunga

  • @abdulhameedubayathula5453
    @abdulhameedubayathula5453 5 лет назад +1

    How all the evolution happens in pairs (male and female)..bcoz almost every living animals are in pairs..what is its necessity in evolution..if the evolution is happens bcoz of survival of fitness?

  • @ksps1
    @ksps1 6 лет назад +2

    Mission to Moon conspiracy patthi video podunga boss

  • @parthisppalani7385
    @parthisppalani7385 6 лет назад +1

    அருமையான பதிவு ..👍

  • @gowsihangowsi4505
    @gowsihangowsi4505 5 лет назад

    Really super

  • @loveforever8017
    @loveforever8017 5 лет назад

    Namma udambu anu moolakkoorugalal aanadhu dhane, idhula parinama valarchi epdi? Aura epdi? Explanation kidaikuma

  • @subakalai6313
    @subakalai6313 6 лет назад +1

    Barinama valarchi kuritha arumayana vilakkam .

  • @bharathipandi9954
    @bharathipandi9954 5 лет назад +1

    Vanakkam anna...parinaama valarchi nu solringa...irundhaalum periya urvathula irundhu epdi...adhu thanna maathi kolluthu...adhu epdi saathya maagum...konja sollunga anna...

  • @HEMANANTHAN
    @HEMANANTHAN 6 лет назад +1

    Ane inthe topic very interesting...

  • @naveenusain8960
    @naveenusain8960 6 лет назад +1

    Intersting

  • @anandprabup7183
    @anandprabup7183 6 лет назад +1

    கோயிலில் இருக்கும் யாழி சிலையை பற்றி பதிவு செய்யவும்....யாழி என்ற உயிரிணம் பூமியில் இருந்ததா இல்லையா...

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 6 лет назад +3

    நீங்கள் பேசும் வீடியோவை சுரிக்கி.விலக வீடியோவை பெரிதாக காண்பித்தால் நன்றாக இருக்கும்...

  • @santhoshkumar-lg5du
    @santhoshkumar-lg5du 6 лет назад +1

    Video supper 👌

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana details bro.

  • @srilanka3537
    @srilanka3537 6 лет назад +1

    Sir enaku pariya santhaham vanthuruku athu ennana pandaya egypt manitharhaluku eruthiya enna nadanthathu awerhal enge ponarhal? Awerhalen tholinutpathuku enna nadanthathu, yen awenhalen tholinutpam thatpothu irukkum manitharhaluthu parithaha help pannala, pls egypt manitharhaluku enna nadanthathu awega enga ponanganu detail a oru video poaduga

  • @guganrao6143
    @guganrao6143 6 лет назад +1

    anna teleportation patti konjam sollenga plz....

  • @DevaSanthiya3382
    @DevaSanthiya3382 4 года назад

    Apdi maari iruntha ipo ulla technolgy vatchu kandi pudichurukalamla ea mudiyala.. Your theory is good but somethinga variation think distrop me pls explain broo im waiting enoda comments PIN PANNUNGA KANDIPA SUPPORT PANNUVANGA UNGA FANS

  • @praveen_pk38
    @praveen_pk38 6 лет назад +1

    Good work keep it up

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 6 лет назад +1

    Wow! Super bro, got good info☺

  • @vsmusic5684
    @vsmusic5684 5 лет назад

    Nilathukku vanthuthan paalootti vuruvaanathunnu solreenga piragu eppadi thimingalam pontra kadal vaazh paaloottikal vuruvaanathu?

  • @cnetwork4784
    @cnetwork4784 4 года назад

    Super.

  • @tamilmoviequizfun
    @tamilmoviequizfun 6 лет назад +1

    Waiting for next video

  • @dineshkarthi9847
    @dineshkarthi9847 6 лет назад +1

    Bro... Appo siththargal lam koodu vittu koodu poranga nu soldrangale... Athu unmaiya!?

  • @TheBhas143
    @TheBhas143 6 лет назад +1

    Appreciate your hardworking..keep up ji

  • @vigneshnsamy2210
    @vigneshnsamy2210 6 лет назад +1

    Waiting for the next episode

  • @jho4407
    @jho4407 6 лет назад +1

    மிக மிக அருமை 😍😍😍😍😍

  • @user-zy2xt5fl8n
    @user-zy2xt5fl8n 6 лет назад +1

    Arumai 👌👌👌

  • @soundrapandiyann4706
    @soundrapandiyann4706 6 лет назад +1

    is mosquito live in dinausor period?

  • @story-tamil
    @story-tamil 5 лет назад +1

    யாழி உயிரினம் பற்றி தகவல் சொல்லுங்க...

  • @konggaming2105
    @konggaming2105 4 года назад +1

    Vara level

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 6 лет назад +1

    Semma

  • @sarveshwaran3694
    @sarveshwaran3694 5 лет назад +1

    Bro maram ellam epadi uruvachi.ithu mathiri ye oru video podunga please

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 6 лет назад +1

    Super

  • @madhanraj3931
    @madhanraj3931 6 лет назад +1

    Kindly Post video abt "Yalli" the indian beast

  • @pinturamyasanthosh7731
    @pinturamyasanthosh7731 5 лет назад

    Super sir .Pls say about megaladons and titanaboas

  • @manjubashini4464
    @manjubashini4464 6 лет назад +1

    Mr. GK , u said that Montana is the 1st mammal in the world. Also u said that from fishes, we had terrestrial animals. Then how it was possibly that Montana became whale ( the mammal) - again into water!!! can u plz clarify my doubt!

  • @kumaransiva2023
    @kumaransiva2023 6 лет назад +1

    Anna waiting for next video seekeeram post pannuga

  • @prathapkuttya925
    @prathapkuttya925 6 лет назад +1

    superb ✌✌

  • @keerthirajanm8287
    @keerthirajanm8287 6 лет назад +1

    Nice

  • @rajkumark1739
    @rajkumark1739 6 лет назад +1

    I want more about evolution bro