Evolution Part 2 - First creature in earth | பூமியில் தோன்றிய முதல் உயிர் - பரிணாம வளர்ச்சி | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 746

  • @jahirhussain9659
    @jahirhussain9659 5 лет назад +112

    இப்பொழுதுதான் இணைந்தேன்..இத்தனை நாள் பார்க்காமல் தவறி விட்டேன் என்ற வருத்தம்..அருமை தோழர்

  • @archanamurugan7648
    @archanamurugan7648 3 года назад +38

    உங்களது ஒவ்வொரு வீடியோ வும் தேடி தேடி சென்று பார்கிறேன் sir ❤️

  • @subburaj662
    @subburaj662 6 лет назад +22

    mr gk தமிழர்களை அடுத்த பரிணாமத்துக்கு கொண்டு செல்கிறது. அருமை

  • @iniyaselvaraj1864
    @iniyaselvaraj1864 2 года назад +23

    After watching your videos I started loving science. During my school days I had asked many questions to my science teacher but she asked me to stop over think. you’re my science teacher ,I’m getting the answers where i couldn’t get. Thanks for being my teacher.

  • @lets-think-yt
    @lets-think-yt 6 лет назад +30

    I can't stop watching your videos Anna
    All the videos are very interesting and educating, you are knowledgeable

  • @prasannam7898
    @prasannam7898 5 лет назад +60

    கடவுள் மனிதனை உருவாக்கவில்லை
    மனிதன் தான் கடவுளை உருவாக்கினான்

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 4 года назад +1

      True!

    • @karthikeyan-yk3km
      @karthikeyan-yk3km 4 года назад +1

      Imagine the life before Darwin's theory.. Nothing is true thala.. Except scientists experiments like Einstein and Nikola tesla or Rishies in our Hindhu vedha..Thanks..

  • @kidsmenu
    @kidsmenu 6 лет назад +35

    நல்ல விளக்கம் ஜி.
    ஒரு உயிர் இனம் தனக்கு இடையூறுகள் வரும் போது. தன்னை அதற்கு தகுந்த மாறி மாற்றி அமைத்தது கொள்கிறது .
    உதாரணமாக நம் வீட்டில்.காட்டிலும் இருக்கும் மரங்களை பாருங்கள் அது வளரும் போது சில கடினமான கிளைகள் தடுப்பு சுவர்கள் தன்னை நெருக்கம் போது அது தன்னுடைய பாகங்களை சுருக்கி வளைத்து நெளிந்து வளர்கின்றது . நன்றி

  • @mjeganthepro
    @mjeganthepro 6 лет назад +28

    Hi GK, wonderful explanation. For the question, "why astroids stopped falling now?", You can give some details of atmospheric density's evolution and the friction which burns most asteroids

  • @RajMohan-go5db
    @RajMohan-go5db 3 года назад +1

    மிகவும் அருமையான தகவல். ஒவ்வொரு தகவலும் பிரம்மிப்பாக இருந்தது..
    சிறுவயதில் எனக்குள் எழும்பிய கேள்விகளுக்கு விடையாக இந்த காணொளி அமைந்தது.
    நன்றி !

  • @keerthirajanm8287
    @keerthirajanm8287 6 лет назад +10

    Viewers are asking brilliant questions. I'm astonished. I thought only you are brilliant Mr GK.....

  • @JerrinJoshua18
    @JerrinJoshua18 6 лет назад +39

    Hi bro speak about antimatter, LHC, Dark energy , theory of relativity

  • @dineshmadhan1517
    @dineshmadhan1517 4 года назад +5

    "Intha chemical reaction ah yerpaduthinathu Unga kadavul ah irukalaam nu nanachikonga" wowww.... Sama sir..

  • @aruninkirukkalgal
    @aruninkirukkalgal 5 лет назад +1

    மிகவும் சிறப்பாக உள்ளது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை காண ஆவலாக உள்ளது

  • @sridharannamalaisamy7266
    @sridharannamalaisamy7266 5 лет назад +31

    😂 😂... i really feel joy when people can’t accept the fact on our evaluation.. bro you really have so much patience to read the comment and replied to their question to make them understand. good job brother.!!

  • @thanjavurtv31
    @thanjavurtv31 4 года назад +3

    💐வாழ்த்த வார்த்தயில்லை
    வாழ்க வளமுடன்!!
    நனிக நலமுடன்!!!
    அறிவைத் தேடுவது எவ்வாறு என ஒரு பதிவை வெளியிடவும்.
    ஏனெனில், மீனை சமைத்துக்கொடுப்பதைப்பார்க்கிலும், தூண்டில் போட்டு மீன்பிடித்து, சமைக்க கற்றுத்தருவது சிறந்தது தானே. தாங்கள் வழங்கிடும் தரவுகளை உணர்ந்து, புரிந்திடுபவர்கள் அதிகரித்தால் தான் உமக்கும் , எமக்கும் உற்சாகம் அதிகரிக்கும். இல்லாவிடில், " கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என வல்லளார் கூறியதுபோல் ஆகிவிடும். நான் இரண்டு நாட்களாகத்தான், மிஸ்டர் ஜிகே யைபார்க்கிறேன். தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு குறைந்தது மூன்று கோடி பேராவது சென்று அடைந்து இருக்கவேண்டும். அப்படித்தானே!? அதற்குள் எனது நண்பர்கள் அனைவருக்கும் Mr GK யை அறிமுகப்படுத்தி விட்டேன்.
    குறிப்பு :
    இப்பதிவின் இறுதிப்பகுதியில், ஓர் அட்டவணையை படிக்கும்போது
    கம்பேரிட்டிவ் அனாட்டமி என்பதற்கு கம்பேரிட்டிவ் "அட்டானமி" என சொல்கிறீர்கள். முடிந்தால் திருத்துங்கள்.
    நன்றி,
    நல்வாழ்த்துக்கள்.

  • @rm.meenakshisundaram3036
    @rm.meenakshisundaram3036 6 лет назад +1

    worm hole and black hole pathi video podunga bro

  • @gopinathk9812
    @gopinathk9812 6 лет назад +11

    Manitha Parinama valarchi and thagavamaipuku oru example soldran Himalayas Mari uyaramana idathula vazhugira makkal kuranja oxcigen use panni suvasikkura Mari parinamam adanji irukanga avanga udambu breathing system adjust panni iruku

  • @No-oc8ng
    @No-oc8ng 4 года назад +2

    Unga video partha time porathu theriyala very interesting ❤️❤️

  • @buddhaags4652
    @buddhaags4652 6 лет назад +3

    பெருவெடிப்புக்கும் மனிதவாழ்வும் அருமையான தகவல் நன்றி GK

  • @shyamdaniel8691
    @shyamdaniel8691 6 лет назад +8

    I saw the video about 4th dimension... it was amazing.. i was attracted to this channel bcz of that video... keep going... thanks for ur replies...

  • @sunderraj7026
    @sunderraj7026 6 лет назад

    nambikai mattume gadavul athu uruvam uladhaga irulakalam uruvam attrathaga irukalam.
    ivai irandume manithanin enathai poruthu.........nice Gk

  • @rmgbaski
    @rmgbaski 6 лет назад +118

    அப்போ ஸ்மார்ட் போன் அதிகமா யூஸ் பண்ணுறனாள விரல் தேஞ்சி போறதுதான் அடுத்த பரிணாம வளர்ச்சி

    • @Naveen_Talkss
      @Naveen_Talkss 5 лет назад +1

      Correct guess

    • @RandomUser13579
      @RandomUser13579 5 лет назад +16

      அநேகமா பெரிய ஸ்மார்ட்போன் பயன்படுத்த வசதியாக நம்ம கட்டைவிரல் நீளம் அதிகமாகலாம்...

    • @Dotal0v3r15
      @Dotal0v3r15 5 лет назад +2

      @@RandomUser13579 True bro 😂😂

    • @sridharsri2869
      @sridharsri2869 5 лет назад +4

      Basker Rajagopal funny ...nice humour bro...
      Now present our scientists discover the new organ ( bone ) in our neck...IPO tha growing stage la iruku...
      Because of mobile using
      Naama mobile use panum poatu head ground ah Partha madirea use panrom la ...
      Adhu naama DNA memories la store aikum ..
      Then naama pasagaluku adhu update aidum

  • @arunsha2224
    @arunsha2224 3 года назад +1

    Apandies pathi sonnathula correct example apo pachai maamisam saptanga theva pattu aana ipo samachi sapduratganala theva padala so oparation panni eduthudurom semmmmaaa ......parinama valarchi...nalla purinchathu thanks bro💚

  • @prabhat8786
    @prabhat8786 6 лет назад +2

    Ungaloda tamilukku nan periya fan seriously awesome

  • @roopeshece
    @roopeshece 6 лет назад +7

    Nanba thanks for better clarification 🙏 waiting for next!!

  • @AK-mm7tc
    @AK-mm7tc 3 года назад +1

    சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு. அருமையான புத்தகம். அதிலிருந்தும் சில குறிப்புகள் நீங்கள் சொன்னது மகிழ்ச்சி. அந்த புத்தகத்தையும் பார்வையாளர்களுக்கு நீங்கள் சொல்லியிருக்கலாம் சகோ.

  • @barunprd4720
    @barunprd4720 6 лет назад +4

    So many useful things you're sharing with the people...
    Thanks a lot...

  • @sridharp9972
    @sridharp9972 6 лет назад +17

    உயிர்களுக்கு வயது முதிர்ச்சி எப்படி ஏற்படுகிறது..?

  • @ammu7552
    @ammu7552 6 лет назад +3

    Thanks much on sharing the respective links to learn more. Will visit those links soon and return back with my question Mr. G.K. Thanks once again.

  • @hariharand8693
    @hariharand8693 6 лет назад +1

    மிக்க நன்றி மிகவும் பயன் உள்ள தகவல்

  • @vimalrasa3676
    @vimalrasa3676 6 лет назад +1

    மிக அருமையான விளக்கம் அண்ணா.... இன்னும் தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....

  • @balajiuniquefacilities1625
    @balajiuniquefacilities1625 4 года назад +3

    Hi anna na 5 class padikuren unga videos romba interesting ah iruku 🙂
    Ennunda studies kum idhu ellam use fulla iruku so please upload more videos neenga kanndipa idha comment ta padipinga nu namburen 🐵

  • @devarajv2570
    @devarajv2570 5 лет назад

    மிக‌வும் அருமை. என்னுள் சில கேள்விகள். பரிணாம வளர்ச்சியில் எப்படி உணர்ச்சிகள் ஊட்டப்பட்டன. உதாரணமாக 1. பாசம் 2. கோபம் 3.பேராசை 4. காதல் 5.காமம் 6.ஏமாட்ரம் 7. துரோகம். 8.விரக்தி 9. பணிவு. 10. திமிர் 11. பசி 12. வலி 13. சுகம் 14. உயிர் பயம். 15. பொறுப்பு 16. சந்தோஷம் 17. மரியாதை 18. முன்எச்சரிக்கை. 19. கற்பனை 20. நம்பிக்கை இன்னும் பல.

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 6 лет назад +2

    Thanks. Romba nalla irukkuppa

  • @srijith6811
    @srijith6811 6 лет назад +2

    As usual Good great Mr G K please disable ads in your video further........
    ISRO history ...Patthiyum konjam podunga bro...

  • @shafiqahmed1705
    @shafiqahmed1705 4 года назад +6

    Nega collector exam atten panna kandipa collector ahh ayduviga bro.... 😍😍😍

  • @karthikcb350
    @karthikcb350 6 лет назад +7

    Very good and clear explanation. May be if you are planning to continue about this topic in the next set of videos it would be great if you could add a few points on extra terrestrial life-alien possibilities and researches on that.

  • @thirdeye5135
    @thirdeye5135 6 лет назад +7

    Evolution nadanthute tha irukkku...but very slow process..

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi 5 лет назад +1

    SUPER SIR💐👌

  • @bvkanna
    @bvkanna 6 лет назад +3

    வணக்கம் நண்பா.
    அருமையான விளக்கம்.
    சுழன்று கொண்டே இருக்கும் இவ்வுலகில் தனக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் என்னவாக இருக்கும் என சிந்திக்க நேரமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற சாமானியருக்கு புரிகின்ற வகையில் பதிவிடும் Mr. GK-விற்கு மனமார்ந்த நன்றிகள்...
    😊👍🙏💐

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 лет назад +1

    கடந்த காணொளியைவிடவும் இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி .

  • @radhascornerkitchen7501
    @radhascornerkitchen7501 3 года назад +3

    Your all videos are very knowledgeable bro. I started learning science from your video only. Keep racking

  • @GenesisMeditation777
    @GenesisMeditation777 6 лет назад +4

    பூமியில் மனிதன் பிறந்ததற்கான அழகான விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி சகோ..மனிதன் அல்லது பூமியில் உள்ள உயிரினங்கள் இறந்த பின்பு எங்கு செல்கிறது என்பதற்கு வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும் சகோ..

  • @Nithiya123
    @Nithiya123 3 года назад +2

    Sema bro. Lot of doubts which I had in my childhood is cleared now.

  • @SenthilKumar-fp9jk
    @SenthilKumar-fp9jk 6 лет назад +2

    Really great. I like you. U r my guru

  • @rvignesh3827
    @rvignesh3827 6 лет назад +22

    ஒரு உயிர் அதற்கு தேவை இருக்கும் போது தான் பரிணாம வளர்ச்சி அடையுது. சூழ்நிலை சரியில்லாத போது தான் தேவை உண்டாகுது........தேவை இருக்கும் போது தான் பரிணாம வளர்ச்சி அடையுது. ஒரு உயிர் அது வாழும் போது அதுக்கு தேவையான எல்லா instructionஅ குடுக்குறது அதோட மூளை தான். ஆனா அந்த உயிர் அழியும் போது மூளையும் சேர்ந்தே அழிஞ்சிடுது. ஒரு உயிர் அதோட வாழ்நாளிலேயே முழு பரிணாம வளர்ச்சியை அடைய முடியாது. அடுத்தடுத்த generationல தான் அடையமுடியும். So இப்ப என் கேள்வி என்னனா........ஒரு உயிருக்கு அது பரிணாம வளர்ச்சி அடையணும் அப்டீங்குற instructionஅ‌ எது குடுக்குது......அந்த instruction எங்க store ஆகுது.........store பண்ண instruction எப்டி retrive ஆகுது. இந்த mechanism konjam detail aah explain panna mudiyumaa sir......

    • @allabashaalla2266
      @allabashaalla2266 6 лет назад +7

      அதைத்தான் D.N.A என்கிறார்கள்

    • @rakeshmunuswamy9948
      @rakeshmunuswamy9948 6 лет назад +1

      God play

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад

      @@rakeshmunuswamy9948 where is he?
      Why hiding?

    • @rafhael616
      @rafhael616 6 лет назад +8

      இதுவரை நடத்திய ஆய்வுகளில் நினைவுகள்(Memory)பதிவு செய்யப்படுவது R.N.A வில் அந்த R.N.A குடுக்கும் தகவலின் படி ஜீன் ல் மாற்றம் ஏற்படும் எளிமையாக சொல்லவேண்டுமானால் இன்று நீங்க புற்களை சாப்பிடுகிறீர்கள் என்றால் அதிலிருக்கும் செல்லுலோசை செரிக்க கூடிய நொதிகளோ, அமிலமோ மனித இரைப்பையில் சுரப்பதில்லை ஆனால் அதையும் மீறி நீங்கள் தினமும் சாப்பிடும்போது ஒரு வித்தியாசமான பொருள் உள்ளே வந்ததை உங்கள் RNA பதிவு செய்யும் அந்த பொருளை செரிக்க வைக்க தேவையானவற்றை சுரப்பதற்க்கு ஜீன் தன்னால் ஆன முயற்சிகளை செய்யும், ஆனால் இந்த மாற்றங்கள் ஒரு நாளில் நடந்துவிடாது, இந்த பூமியில் உணவே கிடையாது புற்கள் தான் என்றால் சர்வநிச்சயமாக மனித உடல் அதற்கேற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் அப்படி இல்லாவிட்டால் அழியும், இன்று உங்களால் செரிக்க முடியாத உணவை உங்களுக்கு பிறக்க போகும் குழந்தையால் செரிக்க இயலலாம் ஏனென்றால் உங்களது மரபு பண்புகள் உங்கள் ஜீன் மூலம் கடத்தப்பட்டு உங்கள் குழந்தைக்கும் இருக்கும். ஆனால் நாம் எதிர்பார்ப்பது போல் இந்த மாற்றங்கள் ஒரு சந்ததியில் ஏற்பட்டு விடாது அது தனக்கான காலத்தை எடுத்து கொள்ளும்.

    • @aadhikuppusamy279
      @aadhikuppusamy279 6 лет назад

      Eppdy eppdy questions kekurega bro super I inspired

  • @jho4407
    @jho4407 6 лет назад +1

    அருமையான பதிவு..வாழ்த்துக்கள்

  • @SUKUMAREsg
    @SUKUMAREsg 6 лет назад +16

    Useful info bro, keep going your videos are 1000 times better than Madan Gowri MG. Good luck

    • @monishkumar8811
      @monishkumar8811 5 лет назад

      Copper didn't turn into gold Mr Gk not possible to be better than mg

  • @fineandniceanbukavijnanbal833
    @fineandniceanbukavijnanbal833 6 лет назад +8

    3000ஆண்டுகளுக்கு முன்பே
    கடவுளின் காட்சி கண்ட தமிழனின் பாடல்- - -- - -
    மாநிலம் சேவடியாக..............,
    தூநீர்வளைநரல் பௌவம்
    உடுக்கையாக...........,
    விசும்பு மெய்யாக.........,
    திசை கையாக...........,
    பசுங்கதிர்..........
    மதியமொடு......
    சுடர்....கண்ணாக........,
    இயன்றவெல்லாம் பயின்று
    அகத்தடக்கிய வேத முதல்வன் என்ப.........,
    தீதற விளங்கிய திகிரியோனே.....!..............!.....!
    நற்றிணை யின்
    கடவுள் வாழ்த்துப் பாடல்.
    நன்றி.

  • @chitchitta
    @chitchitta 4 года назад +6

    Very simple and good effort of explanation...wish u success in u r future also.Thus is how u must expand the knowledge which we study in schools

  • @KakashiHatake0071
    @KakashiHatake0071 6 лет назад +7

    Mr GK and Madan Gowri both are awesome. Mr GK definitely deserve 1 million subscribers...

  • @r.vinothkumar4439
    @r.vinothkumar4439 5 лет назад +2

    Rendu 1cell uir la irunthu rendu cell ah perinchu next next uir create achunu soningala antha process inum continue aitu irukum la so inum new ah oru uir create aga chance iruka

  • @vengadeshs4408
    @vengadeshs4408 6 лет назад +2

    Really super ji i eagarly watch ur vedio. Roomba Nalla erruku and unga explaining Awesome ji Please keep it up.

  • @pdanielrajr
    @pdanielrajr 6 лет назад +7

    Gk ஒரு சிறிய கேள்வி நம்ம இப்ப ஒரு 4ஓளிஆண்டு தூரத்தில் உள்ள ஒரு கிரகத்திற்கு ஔியின் வேகத்தில் செல்வதாக எடுத்து கொள்வோம் அப்படி ஓளியின் வேகத்தில் செல்லும் பொழுது எந்த ஒரு காட்சியும் நம் கண்ணுக்கு தெரியாது பின் அந்த கிரகம் எப்படி நம் கண்ணுக்கு தெரியும் அப்படியே ஔியின் வேகத்தில் வேறு விண்கல்லில் மோத வாய்ப்பிருக்கிறதா ஓளியின் வேகத்தில் எப்படி விண்கலத்தை நிறுத்த முடியும் பதில் விளக்குக நண்பரே

  • @massmedia8489
    @massmedia8489 6 лет назад +1

    மிக அற்புதம்

  • @Krishnas6678
    @Krishnas6678 6 лет назад +2

    Good explanation.. Nice speech..thanks for this vedio.. Really u r a genius.

  • @sandy_photography2202
    @sandy_photography2202 4 года назад +1

    Bro i inspired by u 😍🔥 you tube varave bayama iruku... Bcz vandha unga video ve one hour mela pakra...

  • @vibing_wanderlust
    @vibing_wanderlust 6 лет назад +22

    Unga voice super

  • @aravinthr2024
    @aravinthr2024 6 лет назад +4

    Do a video about "Science behind tamil and life styles" please Anna

  • @arunsiva8189
    @arunsiva8189 6 лет назад +1

    Super anna ithellam ennoda periya sandhegam... Semma anna

  • @nandagpllll
    @nandagpllll 6 лет назад +2

    All references are very informative.. Thank you so much bro..👍🏼

  • @kamalmku
    @kamalmku 6 лет назад +1

    Very nice one. Just one i thought to give tips. Their is a species in betweek Monkey and Human. Its mentioned in ramayanam. Its already wiped out. So dont think that from monkey, we moved to human stage (directly)

  • @monk6567
    @monk6567 5 лет назад +2

    Super bro , SUPERB TOPIC .. 👍 we will make knowledgeable future ✌️

  • @ranjithr3251
    @ranjithr3251 6 лет назад +2

    Nice information bro please talk about vivekanandha biography &wormhole

  • @sasiloco5960
    @sasiloco5960 6 лет назад +7

    Science is Art 💙

  • @allabashaalla2266
    @allabashaalla2266 6 лет назад +1

    Very use information

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 6 лет назад +1

    Parimana valarchi manithanuku iruku thalamudi

  • @balajip140
    @balajip140 5 лет назад

    Unga video romba excellent broo...... Enakku ORU question brooooo.......nama child Life nadantha niyabagam.....last end varaikum epdi niyabagam vachukka mudiyuthu....athu ethunala....nama brain epdi ivlo storage pannuthu......athu related ahh ORU video podunga brooooo.......intha questions ennoda romba varudama Ulla ORU question.........I love this science forever.....

  • @sathishkumar1165
    @sathishkumar1165 4 года назад

    Gk sir...
    Neenga solrathu vachu patha pumii 24 hours rooted akuthu
    So...
    Aduthu pumii 25& 30 hours rooted akuthuna namma use panra clock epdi irukkum
    And ...
    Morning & night epdi irukkum
    And last one...
    Apdi irutha oru years Ku kittathatta 700....day kku Mela thana irukkum
    Itha pathi ena sollringa

  • @dhusitharandhushan
    @dhusitharandhushan 6 лет назад +1

    Brother
    Super post
    I like it
    Nenga sonna madri
    Big bang nadanda podu
    Earth 8 hours than rotating pannadunu
    But eppo adu 24 hours
    So poga poga eart oda rottating
    Stop aga chance erukalam thane
    Apadi stop annna
    How to calculate time
    And years
    Plz explain

  • @professor05523
    @professor05523 6 лет назад +1

    எனக்கு ஒன்று சொல்லுங்கள்...... ஒரு அணுவில் இருக்கும் எலக்ட்ரான், proton kum oru energy இருக்குல... அந்த தன்மை அதுவாகவே வந்தது கிடயாது... So இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் பிக் bang மூலமாக வந்தது என்று சொன்னாங்க.... அப்போ அணுவில் இருக்கும் அந்த energies எப்படி வந்தது....அதன் மூலம் எது....

  • @nothingtodo9514
    @nothingtodo9514 6 лет назад +1

    super ah explain pannurenka bro

  • @Manojkumar-tj8em
    @Manojkumar-tj8em 5 лет назад +1

    Ji thank u..ovovoru commentum porumaiya padichi adhuku thelivana answer kuduthurukinga..for that romba porumaiyum and concentrationum kandipa theva...how did u develop ur concentration?

  • @VIJAYAKUMAR-lc5og
    @VIJAYAKUMAR-lc5og 3 года назад

    Semma .. Rombe naal Santhegam theernthadhu.

  • @Eelamathan
    @Eelamathan 6 лет назад +3

    வணக்கம் அண்ணா
    8 மணி நேரத்தில் சுற்றிய பூமி இப்போது 24 மணித்தியாலமாகின்றது இப்படியே சுற்றும் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் சுற்றுவது நின்று விடுமா???

    • @devarajv2570
      @devarajv2570 5 лет назад +3

      ஆமாம் அடுத்த வாரம் நின்னுடும். நீ போய் நல்லா வேகமா சுத்தி விட்டு வா.

  • @prabhuraja384
    @prabhuraja384 6 лет назад +1

    அர்புதம் ஜிகே

  • @stephanr5438
    @stephanr5438 6 лет назад +1

    Bro super earth unmaiya erukka ? Appadi erutha atha pathi video upload pannuga bro pls..

  • @swaggoutham4865
    @swaggoutham4865 6 лет назад +1

    Bro yellarum ketta comments Ku Answer panniga athu Pola na onu kekura athukum answer pannuga plz........
    1) நிலவு எப்படி உருவானது?
    2)நிலவு இல்லையெனில் பூமி என்னவாகும்?
    Ithutha en kelvi plz.... Ans pannuga

  • @பம்பாய்காரன்-ற2ள

    பூமி - 24 hrs பின் வரும் வருடங்களில் timings increase ஆகுமா... ஸ்பின்னிங் rpm slow ஆகுமா

  • @VICKY-xj1lt
    @VICKY-xj1lt 6 лет назад +2

    super bro.Lord of shiva pathi oru video podunga bro

  • @freemind9188
    @freemind9188 6 лет назад +1

    நல்ல பதில். என்னோட கேள்விக்கு பதில் கிடைத்தது.

  • @safiabanu0607
    @safiabanu0607 6 лет назад +4

    👏👏👏Very Nice Explanations going on ..👍👍👍 Can you add the links on description box below that whatever you given in FB, Bcz I don't have FB Account and not interest to create the Account.. I think waste of time to spend in FB, sorry if I hurt any one.. it's my opinion...Thank you 👍👍👍

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад +2

      Sure, will upload in same video youtube description in 3 days.

    • @safiabanu0607
      @safiabanu0607 6 лет назад +1

      @@MrGKTamil Thank you Sir

  • @thoughtlesshill
    @thoughtlesshill 6 лет назад +1

    yuro-miller kotpadu mathiri vera experiments iruka. iruntha sollunga

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 6 лет назад +2

    Paintings la erukka hidden history pathi separate playlist podranu sonninga pls make it soon .

  • @sarankumar1816
    @sarankumar1816 6 лет назад +3

    Really good explanation GK

  • @MAHALAKSHMI-zl9ib
    @MAHALAKSHMI-zl9ib 6 лет назад +2

    Superb sir excellent n clear documentary. Sir could u please make a video about mermaids its my humble request.

  • @keerthirajanm8287
    @keerthirajanm8287 6 лет назад +1

    Mr GK neenga sonna Maari amino acids senthu protien uruvaanuthu endral, athu uyir atra porul thane, UYIR evvaru uruvaanuthu? Athai patri innum virivaga thelivaga sollungalen please...

  • @mohanraje6095
    @mohanraje6095 6 лет назад +2

    oxygene nunurigal la irunthu than vanthathu apuram yeppadi water form aachi apuram minnal ,idilam yeppadi vanthichi??

  • @lets-think-yt
    @lets-think-yt 6 лет назад +3

    Thank you for educating us Mr Gk
    My question
    Is there any possibility for the world to decrease its speed of rotation or stop rotating?

    • @subashbose9476
      @subashbose9476 6 лет назад

      MAY BE..!

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 5 лет назад +2

      Yes!
      Read this in an article that hundred years from now, a day on earth will be 2milliseconds longer than actual.
      Showing that the speed of earth is slowing down!

  • @HereDoItYourselfDaily
    @HereDoItYourselfDaily 4 года назад +2

    Goood Explanation... Like here For MrGK 👇👇

  • @mohamedyusuf6335
    @mohamedyusuf6335 6 лет назад +3

    I love you bro nise explanation tanks for the video I don't use Facebook but one thing you not create Instagram page

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад

      Yes we are in instagram

  • @mohankumar3780
    @mohankumar3780 6 лет назад +2

    Savadi savadi bang👌👌👌👌

  • @G.O.A.T090
    @G.O.A.T090 6 лет назад +2

    Semma bro keep educating students

  • @vivekvivek7208
    @vivekvivek7208 5 лет назад

    Good information about our evolution

  • @vinothmessi4153
    @vinothmessi4153 5 лет назад +1

    Hii...Bro....one doubt intha milk way Galaxy &sun&intha planet our goals ellam big bang theory Nala evolution anathunu solranka ok but big bang epti evolution oruvachu...pls.....ans...

  • @anbesivam1173
    @anbesivam1173 6 лет назад +1

    நல்ல பதிவு sir அருமை சார் நான் Facebook use pantrathu ila inimel ninga potrura பதிவு எல்லாம் நான் youtube la pakamutiyatha sir😒

    • @MrGKTamil
      @MrGKTamil  6 лет назад

      its there in youtube video description.

    • @anbesivam1173
      @anbesivam1173 6 лет назад

      @@MrGKTamil ohh thank you so much sir☺️

  • @ragup205
    @ragup205 2 года назад +5

    Nice and informative. Thank you and keep rocking 🙏🏽🙏🏽🙏🏽
    Minor correction in Solar system formation. It was not born from Big Bang rather it is a second or subsequent generation star. All the dusts and asteroids got pulled by larger ones near them including sun and other planets while it was settling down for 4 billion years finally leaving some in asteroid belt and on Kuiper belt.

  • @k.revathikumar2951
    @k.revathikumar2951 6 лет назад +1

    ஒரு குழந்தை கருவில் இருக்கும் போது பனிக்குடம் என்ற நீர் போன்ற ஒரு நிலையில் வாழும். அப்போது மனிதன் நீரில் சுவாசிக்க முடியுமா. அல்லது சிசு பனிக்குடதில் சுவாசிக்கலயா

  • @naturelover436
    @naturelover436 6 лет назад +2

    What do you say about saiyan and the god's whom we believed they can control all energy around us. Are they also evolved and transformed? As you call as evolution which is happening. If the evolution of super power as God whom believed where lived among us. Why we are not evolved to that level of power now? Request your explanation on this Mr.GK :-)