MOTIVATION இல்லாதவர்கள் இந்த படம் பாருங்க|TVO|Tamil Voice Over|Movie Explanation|Tamil Dubbed Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 2,1 тыс.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Год назад +411

    Pele.. இவரின் பெயரை கேட்கும் போது.. கண்களில் கண்ணீர் கசிகிறது.. 😭 😭 😭 😭.. True legend..
    "தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன்.. அந்த தோல்வியை நீ தோற்கடித்து விடு"

  • @jr9350
    @jr9350 Год назад +190

    Oru oru line nu goosebumps dha final la
    The Brazil 🇧🇷 legend
    PELÉ 🥇💯

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +472

    RIP legend Pele😭😭😭.
    Vera level player❤️

    • @nixonx2849
      @nixonx2849 Год назад +11

      My heart broken 💔 after watching this....super ah irunthuthu bro

    • @montageff1270
      @montageff1270 Год назад +9

      No bro legends never die❤🥺

    • @JJ-cb4ki
      @JJ-cb4ki Год назад +2

      Pele the legend heart's of sir

    • @SriDevi-ln8pd
      @SriDevi-ln8pd Год назад

  • @Allinone-jv1ew
    @Allinone-jv1ew Год назад +54

    நான் அழுதுதே விட்டேன் 🔥🔥
    Real goosebumps

  • @kokhilak09
    @kokhilak09 Год назад +19

    Railway station scene MSD movie nostalgic Sushant memories😢… Any way its proved most legends in sports got their wisdom in the railway stations

  • @pravinhassan11
    @pravinhassan11 Год назад +229

    இன்றைய படம் Motivation படமாகவும் Climax la கண்களில் நீர் வழிந்தது மற்றும் இதயத்தை தண்ணீரில் கரைய வைத்தது படமாகவும் இருந்தது Waiting for TVO2 next series Bro.

  • @richardsb1141
    @richardsb1141 Год назад +142

    legend never die the king of football pele RIP😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @LEEJAAXXX
    @LEEJAAXXX Год назад +50

    Brazil Country 1st இவரால் மட்டும் தான் எல்லாருக்கும் தெரிய வந்துச்சு
    💙Legend Never Dies💙
    ❤️He'll Always Be In Our Heart❤️

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад +2

    வேற லெவல் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி👏👏👏

  • @segarroy517
    @segarroy517 Год назад +23

    வாழ்க்கை நம்மிடம் சொல்வது ஒன்று தான்.. மிரட்டும் இவ் உலகில்.. வெல்வத வில்வத உன் கையில் தான் உள்ளது...

  • @vinovinothini5602
    @vinovinothini5602 Год назад +60

    Climax ah alugaiye vanthuttu🥺pele the legend💖

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Год назад +10

    வேற லெவல்ல motivate ஆகிட்டேன்.. என்னைய demotivate பண்ணவங்கள போட்டுத் தள்ளிட்டுதான் மறுவேல 😎😎

  • @KJEaswar
    @KJEaswar Год назад +58

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.என்னுடைய fav movie

    • @MAja-ex7tc
      @MAja-ex7tc Год назад +4

      உண்மையான கதை ஃபேவரிட் மூவி 🫂

  • @lakshman1200
    @lakshman1200 Год назад +7

    😇❤ definitely superb superb! Emotional movie as like msd untold story..... For me dhoni is cricket hero.... Pele is football ⚽hero ❤❤❤

  • @balajidhanush4163
    @balajidhanush4163 Год назад +17

    Ended with goosebumps 🔥✨🥺

  • @anvarofficial7894
    @anvarofficial7894 Год назад +23

    RIP legend Pele ❤️❤️
    Mizz You...😭😭

  • @madhusaestheticlife
    @madhusaestheticlife Год назад +18

    Thank you so much aajun... எப்போலா நான் நம்பிக்கை இழந்து உட்காரேனோ அப்போலா இப்படி ஒரு படம்... திரும்ப என்ன ஓட சொல்லுது.... Thank you so much😀😀😀Definitely hard work pays... 😍😍😍

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +27

    கால்பந்தின் தந்தை PELE அவர்களுக்கு படம் சமர்ப்பணம்🙏💞💞💞💞💞🙏❤❤❤

  • @tamilarasiarasas5219
    @tamilarasiarasas5219 Год назад +1

    இந்தப் படத்தோட உங்க🤝🤝🤝🤝🤝 வாய்ஸ்ல வாய்ஸ் கியூட் அண்ணா ஐ லவ் சோ மச் 🖤🖤🖤🖤🤝🤝🤝🤝😇😇👌👌👆🌹🌹😘😘😘♥️♥️

  • @rraj1810
    @rraj1810 Год назад +8

    Congrats to the Cinema team for making this movie. Also Voice over person. RIP for Great Soul Pele Sir. Bless me 🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @Blameitonells
    @Blameitonells Год назад +38

    R.I.P THE LEGEND 🔥

  • @fxthy.ma_
    @fxthy.ma_ Год назад +11

    football என்றாலே தீயா இருக்கும் படம்💯🌟any Portugal❤️ Argentina fans here🌟🌟🌟🌟🌟🌟

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +12

    34:14 goosebumps 💥💥💥

  • @Nenju-Porukkuthillaiye7234
    @Nenju-Porukkuthillaiye7234 Год назад +1

    இந்த திரைப்படத்தை நீங்கள் பதிவேற்றிய பிறகு நான் 10 முறை பார்த்துவிட்டேன் எனக்கும் இந்த திரைப்படத்திற்கும் சம்மந்தமில்லை ஆனால் எனது பணியில் நான் சிறிது தொய்வு ஏற்படும்பொழுது நினைத்துபார்க்கும் எனக்குள் புதிய தன்னம்பிக்கை பிறக்கிறது நன்றிகள் பலமுறை அழகான குரல்வளம்

  • @Sudhakar-he9wg
    @Sudhakar-he9wg Год назад +2

    Bayankarama irunthuchu....dearss fullaaaa...veramaari veramaariiii

  • @sabapathy2332
    @sabapathy2332 Год назад +11

    வாழ்கையில் சாதிக்க நெனச்சு .இன்னும் முடியாம மனது அளவில் நம்பிக்கையோடு காத்திருக்கும் சிலரில் ஒருவர் ஆக இருந்து பார்க்கும் பொழுது கண்ணீர் துளிகள் தானா வருகிறது நண்பா.....be positive...always...one day become a achiever.🔥🔥🔥🔥

  • @PETER.PARKER507
    @PETER.PARKER507 Год назад +92

    Legend never dies..he is always in our ❤️❤️ heart

    • @reddragonqueen123
      @reddragonqueen123 Год назад +1

      Ithu xxxtentacion ku poroonthum bro

    • @LEEJAAXXX
      @LEEJAAXXX Год назад

      @@reddragonqueen123 All Legends This Is Same Words❤️

  • @arunpandian3122
    @arunpandian3122 Год назад +12

    Super bro miss you legend Pele 💔💔💔💔

  • @gloryprabhakar7875
    @gloryprabhakar7875 Год назад +13

    Pelé not only motivational movie it showing how he played and he trusted by himself and he is the "MAN OF FOOTBALL" ❤️ so sad bcaz a great person pelé was died

  • @prer8676
    @prer8676 Год назад

    எனக்கு படம் முழுதுமாக
    பிடித்தவை , ஆனால் ஒரு சில வார்த்தைகள் ஆஜுன் குரலில்?
    அங்க ஆரம்பிக்கிறான்., இந்த சீன் எங்க பாத் ருக்கிங்க, அங்க அப்பா
    பாத்துட்டு இருக்காரு, அவர் பட்ட கஷ்டங்கள், இப்படியாக பல👍👍👍👍👍

  • @venkatmanickam3596
    @venkatmanickam3596 Год назад +9

    PROUD STORY OF EVERY FOOTBALLR BRW..TQ SO MUCH FOR THIS VIDEO....REST IN PEACE PELE

  • @SUrjin28
    @SUrjin28 Год назад +9

    Respect for pelé🔥
    God of football ronaldooo! 🇵🇹🔥

  • @subhashini1801
    @subhashini1801 Год назад +42

    எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாமலே motivation video பார்ப்போர் சார்பாக views அதிகம் போக வாழ்த்துக்கள்

    • @வீ.புகழ்
      @வீ.புகழ் Год назад +1

      😂 என்ன என்ன சொல்லுறான் பார்ங்க கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறாங்க 🚶‍♂️🚶‍♂️

  • @EzhumalaiSuvandiram
    @EzhumalaiSuvandiram Год назад +1

    என்ன Comment பண்ணணும்னு தெரியல நண்பா ...🥲 உங்கள் குரலின் மூலமாக ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் இந்த அற்புதமான படத்தை பார்த்து விட்டேன் .... Screen ல பார்க்கும் போது இந்த அளவுக்கு உற்சாகம் இருக்குமா என்று தெரியல ஆனா உங்களுடைய குரலில் கேட்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் கிடைக்கின்றது🔥🔥🔥

  • @faishabbyfaishabby1304
    @faishabbyfaishabby1304 Год назад +2

    Hats off pele sir....neengal immanil illavidilum ungal pugalai aajun na voice over muliyama engala pola pala per kitta serthutaru....tq for the gud movie

  • @charusindhu6044
    @charusindhu6044 Год назад +7

    A.R.Rahman music ah super uh ❤️❤️❤️

  • @hamseswaryratnam3510
    @hamseswaryratnam3510 Год назад +10

    Very motivating story. Thank you. I like to congratulate PELE for his boldness in using his style. May his soul rest in peace.

  • @CR74575
    @CR74575 Год назад +49

    He is the inspiration to all who are trying to achieve their goals
    RIP legend pele
    world doesn't forget you easily 🐐 GOAT

  • @vigneshwari3399
    @vigneshwari3399 Год назад

    மிகவும் வியந்து போனேன் தம்பி .உங்கள் குரலில் இது ஒரு காவியமாகவே மாறி விட்டது. பீலே என்ற ஒரு ஹீரோவின் கதையை நாங்கள் நேரில் சென்று பார்பது போன்ற உணர்வை எங்களுக்கு தந்த ஆஜோன் அவர்களுக்கு நன்றிகள் பல கோடி. மிகவும் உணர்வுபூர்வமாக மெய்சிலிர்க்க வைத்தது தம்பி. பீலே அவர்கள் இந்த மண்னை விட்டு மறைந்தாலும் அவர் பெற்ற புகழ் விண்னை முட்டுகிறது.

  • @g.sivagami6423
    @g.sivagami6423 Год назад +10

    At the ending of the movie i literally cried. Wonderful motivation movie.
    Perfect movie. Rip mr PELÉ

  • @darkpx105
    @darkpx105 Год назад +6

    18:24 goosebumps movement that bicycle shot 😌💥rip legend pele😭the one of the best football player sorry movie full ah ve goosebumps movement 😭kan la irunthu thanniya varudhu 😭no words to speak

  • @Guhasravang
    @Guhasravang Год назад +24

    Truly a motivating story and life of the great player..hats off
    Also a big shout out to the Tamil Voice Over Aajun
    Excellent narration and feel to the story..you bring life to the story through your voice..great work 👌👌👍👍🙏🙏

  • @saravanagovindaswamy1750
    @saravanagovindaswamy1750 Год назад +106

    There was a seperate chapter for the legendary pele in our 10th class English text book in the year 2003. Pele never dies he lives in a billions of heart..

  • @Star_light_studio_7
    @Star_light_studio_7 Год назад +8

    The legend of pelé
    Rip😭😭😭😭❤️❤️

  • @justinronaldalnelsonmoe3088
    @justinronaldalnelsonmoe3088 Год назад +34

    LEGEND NEVER DIE PELÈ 💛💚🇧🇷🇧🇷🇧🇷

  • @maragathamg5682
    @maragathamg5682 Год назад +12

    The one thing never see the look see the talent that is very important like the legend pele 💪⚡💯💥🦋 Legend never die because those people who love more pele ❤️⚽💫🔥

  • @NAREN006
    @NAREN006 Год назад +26

    THE LEGEND PELE

  • @sulthanarshath739
    @sulthanarshath739 Год назад +6

    I love pelé legendary player❤ miss u pelé 😢💔😭

  • @sangeethavishwa6543
    @sangeethavishwa6543 Год назад +1

    Motivation பண்ண இந்த காலத்தில் யாரும் இல்லை ஆன நீங்க போடும் படம் சில நல்ல motivation na இருக்கு நன்றி

  • @pavithra-7429
    @pavithra-7429 Год назад +1

    31:09 vera level.. Unexpectedly awesome... Great👍🏻👍🏻😄👌🏻

  • @cutesysri
    @cutesysri Год назад +29

    Name: Aajun
    Channel: tamil voice over
    Haters :0
    Fans for his voice :
    👇🏻

    • @hater...2511
      @hater...2511 Год назад

      Likes picha keka indha mari oru idea va 😂

    • @Red-mn8jx
      @Red-mn8jx 5 месяцев назад

      ​@@hater...2511🙄🙄

  • @axthila
    @axthila Год назад +4

    29-12-2022 RIP
    pele the best ever ❤Jinka style Neymar Jr um play panre
    always Brazilians is the best 🇧🇷 👑

  • @jadhithya7
    @jadhithya7 Год назад +21

    R.I.P
    PELE THE LEGEND 🇧🇷

  • @r.s_gamingtamilchannel.5790_
    @r.s_gamingtamilchannel.5790_ Год назад +7

    The True Legend ❤️ Pele.Legends are never die.Obrigado,Pele

  • @mr.perfectstatus9911
    @mr.perfectstatus9911 Год назад +2

    Bro ...nee nga solli ...Anaya alu vachitinga bro ....vera level .... motivation ah ..👍🥲

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +8

    35:49 semma motivating ahh irrunchu thala vera mari vera mari .... Pahhh semma .... Really no words .... Loved it .... Keep rocking thala 🔥🔥 take care and be safe ❤️❤️

  • @sriramr5014
    @sriramr5014 Год назад +15

    You are the best version of yourself. When you are with yourself. Regardless of victory or failure

  • @nanthakumar1493
    @nanthakumar1493 Год назад +17

    Legend never ever died...Pele still alive in our hearts ever forever...may God blessing pele soul in heaven amenn from Malaysia🙏🙏🙏🇲🇾🇧🇷🕊🕊🕊

  • @Ff__QuEeN__Zx
    @Ff__QuEeN__Zx 18 часов назад +1

    SUPER MOVIE...💜💜💜

  • @Shingle_boy_shanmugam
    @Shingle_boy_shanmugam Год назад +1

    Bro intha mathiri oru movie and Commentry ya life la pathathe illa bro .bigil movie la last scene iruntha mathiri movie full ah oru twist 😮and oru goosebumps 🤕semma entertain ment bro i soo happy 😊..

  • @jayasuryap9606
    @jayasuryap9606 Год назад +5

    Thank you so much for this movie bro🙏🙏🙏
    Climax vera level😭😭😭

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +5

    0:56 maja maja semma thala 🔥🔥🔥

  • @bestdadever3176
    @bestdadever3176 Год назад +5

    PELÉ.....🔥❣️

  • @t.thilackshan8148
    @t.thilackshan8148 Год назад +1

    Dei nee voice layee aka vaikiraada👌😢👌

  • @arulkumarraja1206
    @arulkumarraja1206 Год назад +6

    Got a Vera level goose bumps 🔥🔥🔥

  • @indhumathid4611
    @indhumathid4611 Год назад +6

    31:12 legend never die proud moment

  • @shamlak1820
    @shamlak1820 Год назад +14

    He never dies .he lives in our 💓

  • @thushanyramesh4295
    @thushanyramesh4295 Год назад

    Aww full of goosebumps na 🥺sathiyama aluthuttan happy tears🥰🥰🥰

  • @anandrohini6053
    @anandrohini6053 Год назад +1

    Super pele sir 83 age aagudhu nalla player nalla vazndhu dha god kitta eppo erukkaru Miss u

  • @anslinjenitha1424
    @anslinjenitha1424 Год назад +7

    Vera level motivational movie Anna thank you na ❤

  • @anaf265.
    @anaf265. Год назад +4

    Legend never die XXXTANTAION 😭😭😭

  • @keerthzzzz
    @keerthzzzz Год назад +11

    No words to express his proud❤🎉

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ Год назад

    எல்லாத்துக்கும் யாரவது ஒருத்தர் motivationஆ இருப்பாரு எனக்கும் அந்த மாதிரி இருக்காரு அது யாருன்னா world no 1 chef gorden ramsay i like that person

  • @devicandy143
    @devicandy143 10 месяцев назад +1

    worth movie aajun ❤ morg wakeup aanathumey kann kalankituchu❤...

  • @abinayaabi8401
    @abinayaabi8401 Год назад +4

    Goosebumps 💥💥💥

  • @roshanimmanuel.a3304
    @roshanimmanuel.a3304 Год назад +5

    Brooooooo
    Hats off brooo
    You made feel the real feel of this emotion .. keep doing it bro all the best
    #supporter, subscriber, brother from banglore Karnataka!!!!❤️❤️❤️

  • @smartstudyaz
    @smartstudyaz Год назад +4

    No words to say 💕✨

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ Год назад

    அண்ணா இந்த படத்தோட story வேற லெவல இருந்துச்சி

  • @AarizFarms
    @AarizFarms Год назад

    உண்மையில் என்னை நான் தேடி செல்ல எனக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.
    Thanks Legend Mr. Pele and Voice over team

  • @anuwithsujith2171
    @anuwithsujith2171 Год назад +9

    I read the story in my 1st sem .I was inspired the man so much , while watching his real moments got tears 🤗

  • @alexnicholas800
    @alexnicholas800 Год назад +11

    Legend never dies😭😭😭😭

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq Год назад +5

    Bro goosebumps movie bro and your voice also ultimate😍

  • @Amaithiyainokki
    @Amaithiyainokki Год назад

    Super saho Pele நம்ம நாட்டுல நிரையபேர் இருக்காங்க ப்ரோ 😭

  • @vasanthig1248
    @vasanthig1248 Год назад +1

    Chance hey illa semma movie 👍👍👍👍👍

  • @kaleesarun57
    @kaleesarun57 Год назад +13

    Legend never die 💥💔

  • @ajithas874
    @ajithas874 Год назад +6

    Please do Asterix and obelix animated video please please please please please 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jackmorino04
    @Jackmorino04 Год назад +5

    bro i can't control my crying 😭❤️legend never die 🙏✨❤️ and your explanation awesome 🙏🥳🥰❤️

  • @akameezahamed2031
    @akameezahamed2031 Год назад +1

    verithanam 🔥🔥🔥🔥

  • @vibinsam3140
    @vibinsam3140 7 месяцев назад +1

    Super bro ❤❤❤🎉🎉🎉😊

  • @sivaramram8545
    @sivaramram8545 Год назад +12

    Alice In Borderland Season 2 🔥

  • @nothingisimpossibleinthewo2545
    @nothingisimpossibleinthewo2545 Год назад +5

    TEARS IN MY EYES👀 🥺😭

  • @muhammethriskhan4578
    @muhammethriskhan4578 Год назад +4

    My favorite football player is Pele Anna ithe 3 times paathen but ur explanation is amazing

  • @ssangeetha5880
    @ssangeetha5880 Год назад +1

    Super movie best movie for TVO voice super cilmax 😭😭😭

  • @lavanyaalamuraj
    @lavanyaalamuraj Год назад +2

    Wow bro...Vera level...first time pele pathi kelvi padren...indha mariyana padam neraiyavea podunga..super

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +5

    Semma 🔥🔥

  • @Griffith588
    @Griffith588 Год назад +5

    my eyes shreading tears with emotion at the climax.
    ~le the another brave me~ Enada nadakuthu ingaa:

  • @AbdulMujju.mo6gd
    @AbdulMujju.mo6gd Год назад +21

    LEGENDS NEVER DIE THE KING PELE R.I.P

  • @sheelarabeka924
    @sheelarabeka924 Год назад

    சூப்பர் movie தொடக்கம் முதல் முடிவுவரை சூப்பர் கிளைமாக்ஸ் சூப்பர் பிலே வந்தது சூப்பர் கேமியோ ரோல் எனக்கு 20 உனக்கு 18 சீன் அந்த புட்பால் சீன் அந்த கிளைமாக்ஸ் சீன் thank you arjun 🎊🎊🎊🎊🎊👏🏻👏🏻

  • @santhiniks9839
    @santhiniks9839 Год назад +2

    🙋🏻‍♀️யாரோ யாரோ...
    Thank you so much for sharing
    his movie👍🏻...
    really motivation,inspiration a lot,
    எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துருக்காரு😲,
    👑👑👑The லெஜன்ட்!👑👑👑
    எல்லோரும் மனதில்
    நின்ற மாமனிதர்👏🏼👏🏼👏🏼,
    Once again thank to you😊,
    Take care,
    Stay safe,
    Tata👋🏻...

  • @Meme_cinematic_universe
    @Meme_cinematic_universe Год назад +4

    One of the best biography✨