தம்பி அருமையான கதை நீங்க சொல்லுகிற பாங்கு மிக அருமை தமிழ்நாட்டு இளைஞர்கள் இதை பார்க்க வேண்டும் தமிழ்நாட்டுக்காக எதாவது சாதிக்க வேண்டுமென்கிற உணர்வை சகோதரர் வில்லியம் ஊட்டி விட்டார்
இன்றைய படம் முற்றிலும் நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஒரு வித்தியாசமான பாடமாக இருந்தது மற்றும் நாம் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினாரல் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் மற்றும் Waiting for TVO2 next series Bro.
Nan en family kaga 36 years work panuran. No marriage to my handicapped elder sister to me also. Romba kasta paduran but I still believe I can help my family . I won't give up till my death. By R.Anilkumar
The boy who harnessed the wind movie rating 9/10 Literally such an amazing movie. This film showed that hardwork never disappoint you it's always pay off so keep going never quit. William deserves my salute
அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப புடிக்கும் அண்ணா நீங்க போடுற நறிய படம் நான் என் மனைவியோடு இருந்து பார்த்து இருக்கேன்! 3வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கின்றேன் நான் பார்த்ததுல பெஸ்ட் மூவி அண்ணா இது"☝️" நான் படிக்கவில்லை ஆனால் எனக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் அதிகம் அண்ணா இந்த படத்தை தெளிவு படுத்தி தமிழில் சொன்னதற்கு மிக்க நன்றிகள் அண்ணா!🙌🙏🙌!
It's being similar of my life. First time i have seen a person in this world like me. Thanks for this film. I will come out within few years like him. Really thanks a lot to you
this movie really a good one. Bro pls try to put more motivational movies at least once in a week. I am student studying 11th . now i get demotivated due to high syllabus that we have . So i will watch some videos like this to regain my strength. we(students) need videos like this to motivate ourselves . i hope u understand it.
bro we had even more tougher syllabus than you guys and we dont have the source to learn .i need to wait for a month to get a konnar because my father struggled a lot to make money but he made me get my degree. i want to say this to you if you ever feel demotivated go to your father and just ask him what his life during your age hear the full story you will not need anymore motivation .there is nothing to get demotivated to study because there are still people who cant even get food .
31:38 good story ...romba superb nalla relax ah paatha superb explanation💥😎❤ Romba days apro ipdi oru movie paathruka nallaruku aajunn ❤hapoy thank you thangame ...happy ah irunga take care❤
இந்த படத்தை உங்கள் சேனலில் தான் நான் பார்த்தேன் அர்ஜுன் ப்ரோ☺️ செம ஃபீல் குட் மூவி ☺️ இந்த திரைப்படத்தில் இருக்கும் ஃபீலிங்கை நீங்கள் உங்க சேனலின் விமர்சனம் செய்யும் பொழுது இந்த விமர்சனத்தை ஃபுல்லாக பார்த்து முடிக்கும் பொழுது அர்ஜுன் ப்ரோ இன்னும் பீலிங்காக இருக்கிறது உங்கள் வாய்ஸில் திரைப்படத்தை ஃபுல்லாக முடிக்கும் பொழுது இன்னும் அருமையாக இருக்கிறது அர்ஜுன் ப்ரோ ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
Enoda aim ellam en public exam la mark vanguradhu dhan aprom...ellarum enna soldranga naa maths la zero nu adha naa poi nu prove panni katanum ...naa kandipa prove pannikatuven avunga nenachadhu thappu nu ..thanks aajun bro enaku oru kutty motivation kuduthadhuku
31:38 really semmayaa irrunthuchu thala motivational movie pottu laaa rombaa nal aachu .... Intha movie semma true story laa vera level bahhh ultimate ahh irrunthuchu climax goosebumps hard work never fails 😌😌💥💥 semma explanation Thalaiva .... Vera mari vera mari 🔥🔥 .... Neraiya movies podunga thala intha mari 💥💥 take care and be safe thala ❤️❤️ ....
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் ஃபீல் குட் மூவி 😢😢😢😢😢 நாம நினைக்குறோம் மரங்கள் காடுகள் எல்லாம் ஒரு நகரத்தை அமைய தடையா இருக்கு னு அது தான் இல்ல நாம இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் னு நினைச்சு பண்ணுற மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதன் மூலம் நாமலே நமக்கு சவ குழி தோண்டுறோம் 😢😢😢😢😢. நாம இயற்கையை காப்பாத்தல இயற்கை தான் இன்னமும் நம்மல காப்பாத்திட்டு இருக்கு 😢😢😢😢.
அதேபோல் உலகின் வறண்ட நிலமெல்லாம் பசுமை செழித்து எல்லோரும் பசி இல்லாமல் புசித்து ஆரோக்கியமான வாழ்க்கை நடாத்த வேண்டும். அதற்கு வில்லியம் போல் பலர் உருவாக வேண்டி வாழ்த்துகிறோம்
சார் நீங்க உலகத்தை ஏன் சார் போயிட்டீங்க கவலைப்படாதீங்க 100 நாள் வேலையால தமிழ்நாட்டு விவசாய அழிந்து கொண்டு இருக்கிறது, இன்னொரு 10 15 வருஷத்துல வில்லியம் நம்ம தமிழ்நாட்டுக்கு தேவைப்படுவாரு வேணும்னா எழுதி வச்சுக்கோங்க இதுதான் உண்மை
Anna Tamil voice over 2 channel laa the walking dead tv series voice over pannuga Anna please 🙏🥺 world one of the best series 💯🔥 nenga voice over panna romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba nalla irukum Anna ☺️🤝
Literally I'm cried... He's real hero... That word நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா 🥳
தம்பி அருமையான கதை
நீங்க சொல்லுகிற பாங்கு
மிக அருமை
தமிழ்நாட்டு இளைஞர்கள்
இதை பார்க்க வேண்டும்
தமிழ்நாட்டுக்காக எதாவது
சாதிக்க வேண்டுமென்கிற
உணர்வை சகோதரர்
வில்லியம் ஊட்டி விட்டார்
Movie Mind Voice: விடாமுயற்சி பயன் தரும்...... ❤️❤️
Double meaning also
@@sarasur6420 Mm Yes Bro ☺️❤️
This. Is real story
இன்றைய படம் முற்றிலும் நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஒரு வித்தியாசமான பாடமாக இருந்தது மற்றும் நாம் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினாரல் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் மற்றும் Waiting for TVO2 next series Bro.
Nan en family kaga 36 years work panuran. No marriage to my handicapped elder sister to me also. Romba kasta paduran but I still believe I can help my family . I won't give up till my death. By R.Anilkumar
உண்மையான கதை....padam neraya podunga bro❤🥰😘✨️
படத்தை விட நீங்க விளக்கிய விதம் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள் நண்பா
சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து எங்களுக்காக பதிவிடும் நண்பருக்கு வாழ்த்துக்கள்
உலகில் பஞ்சத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் காத்தருள வேண்டும் சிவ பாதமே.
Enna thala oru motivational movie ah start panni oru feel good movie ha mudichutinga.... Vera level thala👏👏👏👏👏👏👏👏👏
CLIMAX+VOICE+MUSIC=🔥
Goosebumps 🔥
Tears rolled on my cheeks.... Wow.... What a film.....highly motivated Aajun....what a narration man something in your voice.good job man
கண்ணில் கண்ணீர் வர வைத்த படம்... திறமைக்கு வறுமை ஒரு தடை இல்லை
Movie name
இந்த படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ !
The boy who harnessed the wind movie rating 9/10
Literally such an amazing movie. This film showed that hardwork never disappoint you it's always pay off so keep going never quit. William deserves my salute
The boy who harnessed
No 10/10 😢
In which platform it is available
😮
Muthal murai kanner vittu paatha tamil voice over channel movie😢😢😢😢....so inspired story....❤❤❤❤❤❤
Happy tears of ending, super👌 great movie 👏👏👏👏😢aajunn is a great man 😊
J
Indha movie scene aa naan reels la pathu iruken....nice ✌apove pakanum pola irundhuchu..thank you aajun😊indha movie upload panadhuku
Solla varthaihale illa ...nalla motivational movie... goosebumps erpattathu
congratulations 🎉🎉🎉
Ungal payanam thodara ennudaiya vaalthukkkal
Unga voice really superb 😍😍
Aaju ne padathoda kadhai mattum sollama namma life oda connect panra vidham semma 🤝🤝... Keep rocking dude
அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப புடிக்கும் அண்ணா நீங்க போடுற நறிய படம் நான் என் மனைவியோடு இருந்து பார்த்து இருக்கேன்! 3வருடம் கழித்து இந்த படத்தை பார்க்கின்றேன் நான் பார்த்ததுல பெஸ்ட் மூவி அண்ணா இது"☝️" நான் படிக்கவில்லை ஆனால் எனக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் அதிகம் அண்ணா இந்த படத்தை தெளிவு படுத்தி தமிழில் சொன்னதற்கு மிக்க நன்றிகள் அண்ணா!🙌🙏🙌!
proud of you Willam ❤️🥺
Spr semma bro adhuvum neenga solradhuladha alagea indha story kku 💯😇🔥👍👌❤️
Already watched this movie ❤But hearing from Aajun is Making the Different ❤❤💕 -LoveTVO
Super bro ur voice very well
Movie name bro??
@@sakthibala2690 The Boy who Harnessed the Wind (2019)
Movie link please send bro
Semma movie goosebumps vandhiruchu bro. Aluthutte andha last moment la. Vera level bro. Indha movie ya naa ennoda life la marakkave maatte really....🙇
எங்கள் கண்களில் கண்ணீர் வர வைக்கும் உங்கள் முகத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ... ❤❤❤TVO FAMILY ❤❤❤
We want face reveal 🥺🥺🥺
Yeah anna
Movie name enna
கண்ணே கலங்கிவிட்டது 🥹👏👌👍
What A Brilliant Person 😍❤️..... I'm Wached This movie already But Aajun Voice Heared Movie is Soo Different Feeling. Love U TVO..... 😘❤️
மிக அருமையான கதை. ரசித்துப் பார்தேன். நன்றி.
Who want *Wednesday* web series in tamil voice over - 2 💜
Yow already Tamil la irukaratha kekathinga Vera language la irukaratha kelungapa
Naaanuuuuu 😭
Bro athathaa naanum nanacha
Me 💜
@@jeniferm9198 me to 🥺
It's being similar of my life. First time i have seen a person in this world like me. Thanks for this film. I will come out within few years like him. Really thanks a lot to you
Shunmaga rass ni yaa
Apdi nee enna senji kilichitia?...unna andha payan kuda compare pannikira?
@@jju6627 vanmatha kakatha bro
Muditu iru
@@munvut877 ok bro...sorry
Vera Level movie Bro Self Confidence ku Oru Sooper Example ♥️
What movie bro?
ரொம்ப நல்ல படம் தம்பி ❤ உன் குரலுக்கு நான் அடிமை❤
Happy Christmas aajunn and TVO families✨🌲🎉❤
முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்.மிகவும் தரமான கதை.....சகோதரா
this movie really a good one. Bro pls try to put more motivational movies at least once in a week. I am student studying 11th . now i get demotivated due to high syllabus that we have . So i will watch some videos like this to regain my strength. we(students) need videos like this to motivate ourselves . i hope u understand it.
bro we had even more tougher syllabus than you guys and we dont have the source to learn .i need to wait for a month to get a konnar because my father struggled a lot to make money but he made me get my degree. i want to say this to you if you ever feel demotivated go to your father and just ask him what his life during your age hear the full story you will not need anymore motivation .there is nothing to get demotivated to study because there are still people who cant even get food .
செம👍🏼👏👏👏👏👏👏
31:38 good story ...romba superb nalla relax ah paatha superb explanation💥😎❤ Romba days apro ipdi oru movie paathruka nallaruku aajunn ❤hapoy thank you thangame ...happy ah irunga take care❤
Tamil movie kanavu variyam
Nejama....pasi la irukum pothu koota.....village ah patthi yosikarathu ....wow vera level 💯👏👏
Vera level movie anna semma motivation 🙂
இந்த படத்தை உங்கள் சேனலில் தான் நான் பார்த்தேன் அர்ஜுன் ப்ரோ☺️ செம ஃபீல் குட் மூவி ☺️ இந்த திரைப்படத்தில் இருக்கும் ஃபீலிங்கை நீங்கள் உங்க சேனலின் விமர்சனம் செய்யும் பொழுது இந்த விமர்சனத்தை ஃபுல்லாக பார்த்து முடிக்கும் பொழுது அர்ஜுன் ப்ரோ இன்னும் பீலிங்காக இருக்கிறது உங்கள் வாய்ஸில் திரைப்படத்தை ஃபுல்லாக முடிக்கும் பொழுது இன்னும் அருமையாக இருக்கிறது அர்ஜுன் ப்ரோ ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
The best thing about Aajun is not promoting any unnecessary game apps. Clear narrating of the stories, keep going.
முயற்சிக்கும் திறமைக்கும் வயதெல்லை கிடையாது 👏👏👏👏👏👏👏
Anna unga voice oru magical voice 😎
Climax made a goosebump! Thurumbulerndhu irumbu edukkardhadhaan kelvi patrukkom ivaru Vera level poi thurumba kaatraalaiye uruvaakiraakkaaru
Semma padam anna 🥰🥰 vera level motivational video anna
Goosebumps sooperrr ... Movie🥳🥰🤩 anna...
Mm😄
Goosebumps thalaiva vera level movie 💐💐💐💐💐👌👌
Anna Christmas ku spcl edition yethum ellaiya last yr pota mo v ah eppo nenaikum pothu oru maari feel aaguthu Anna ♥️🤞
உண்மையிலேயே அருமையான படம் உண்மையான கண்டுபிடிப்புக்குஅழிவு என்பது இல்லை.
அந்தச் சின்ன குழந்தை அழகு அந்த அம்மாவோட சிரிப்பழகு அந்த வறுமையிலும் அவங்க பிரேயர் ரொம்ப அழகு
Enoda aim ellam en public exam la mark vanguradhu dhan aprom...ellarum enna soldranga naa maths la zero nu adha naa poi nu prove panni katanum ...naa kandipa prove pannikatuven avunga nenachadhu thappu nu ..thanks aajun bro enaku oru kutty motivation kuduthadhuku
என் மனதை தொட்ட மூவிஸ் 👍👌💯👏👏👏👏
31:38 really semmayaa irrunthuchu thala motivational movie pottu laaa rombaa nal aachu .... Intha movie semma true story laa vera level bahhh ultimate ahh irrunthuchu climax goosebumps hard work never fails 😌😌💥💥 semma explanation Thalaiva .... Vera mari vera mari 🔥🔥 .... Neraiya movies podunga thala intha mari 💥💥 take care and be safe thala ❤️❤️ ....
எவ்வளவு அருமையான படம் இந்தப் படத்த தமிழ் டப் பண்ணாம விட்டாங்க fan டப்பிங் தான் இந்த படம் இருக்கு
2 years before indha movie paathen semma movie ❤️
movie name enna
Movie name please bro
அருமையான திரைப்படம் மற்றும் கதை சொன்ன விதம் அதைவிட அருமை வாழ்த்துக்கள்......❤🎉
Already many Times seen This movie ( my one of the favouriteeee movie) But Unga Voice la Kekkum Pothu Soooooo happyyyy 😍😍🤗🤗
Movies name pls
Bro intha story enaku romba touching ah irunthuju...na ungakita othukite aganum neenga story narrat panra vitham romba nalla iruku...
Waiting for Wednesday series in Tamil voice over-2...
கஷ்டங்கள் இனி வரும் தேரியவில்லை ஏன் என்றால் இந்த உலகத்தில் நடக்கின்றது பார்கும் போது 👍👍🙏🙏🙏♥️🌹
Aajun horror series podranu soninga Tvo 2 la ino podala 😅seri horror movies acho podunga aprm unga voice vera lvl ❤️
வேர லெவல் படம் அண்ணே 🤩🤩🤩
Always waiting to see your videos and hear your voice ☺️
Seriously heart touching feel good movie. Ur voice really have magic bro.
Ha semmmmaaa superrrr annnnaaaa 🥰🥰🥰🥰
Brother intha movie mathiri vera movie pannugka plese
பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் ஃபீல் குட் மூவி 😢😢😢😢😢 நாம நினைக்குறோம் மரங்கள் காடுகள் எல்லாம் ஒரு நகரத்தை அமைய தடையா இருக்கு னு அது தான் இல்ல நாம இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் னு நினைச்சு பண்ணுற மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதன் மூலம் நாமலே நமக்கு சவ குழி தோண்டுறோம் 😢😢😢😢😢. நாம இயற்கையை காப்பாத்தல இயற்கை தான் இன்னமும் நம்மல காப்பாத்திட்டு இருக்கு 😢😢😢😢.
அதேபோல் உலகின் வறண்ட நிலமெல்லாம் பசுமை செழித்து எல்லோரும் பசி இல்லாமல் புசித்து ஆரோக்கியமான வாழ்க்கை நடாத்த வேண்டும்.
அதற்கு வில்லியம் போல் பலர் உருவாக வேண்டி வாழ்த்துகிறோம்
சார் நீங்க உலகத்தை ஏன் சார் போயிட்டீங்க கவலைப்படாதீங்க 100 நாள் வேலையால தமிழ்நாட்டு விவசாய அழிந்து கொண்டு இருக்கிறது, இன்னொரு 10 15 வருஷத்துல வில்லியம் நம்ம தமிழ்நாட்டுக்கு தேவைப்படுவாரு வேணும்னா எழுதி வச்சுக்கோங்க இதுதான் உண்மை
Ok
Great motivation video ipo tha purithu en kitta ellame irukkunu ipo tha purithu
Anna Tamil voice over 2 channel laa the walking dead tv series voice over pannuga Anna please 🙏🥺 world one of the best series 💯🔥 nenga voice over panna romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba nalla irukum Anna ☺️🤝
வேற லெவல் 👏👏👏
Love u....arjun voice💐💖😉👌
Intha flim story Supper ahh sollitiga bro. Nice 👍. Thank you
இந்த கதைய கேட்டு அழுதுட்ட எவ்ளோ அழுத்தமான கருத்து சொல்ல வார்த்தையே இல்ல
மிக.அரூமையானப(பா)டம்
Really appreciate for this movie ❤️❤️❤️
நல்லபடம் உங்கள் விரிவான கதை விளக்கம் அருமை
Anna special edition review pannuga plz....😍
அருமையான படம் வாழ்த்துகள் 🔥
It's a humble request, Can you upload Wednesday series brother ❤️ from Switzerland 🇨🇭
Super awesome....Thank you so much.....Vazhga Valamudan
2nd view 🔥
I really feel high. Goosebumps na .watery face ...semma movie .your way of exlpanation ulti bro
Hi Anna na unga channella two years sa pakuren unga kitta irunthu oru reply kedaikatha nu wait panren enaku orey oru hi sollunga plsss 😔😔🥺😞
Enola Holmes 2 and Glass Onion - Knives out ❤️🔥 intha rendu super marana mass movies a podungaaa 😘❤️
Wednesday addams series podungaa thala 🔥🔥
*எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் தான் வாழ்க்கை*
😌🔥😌
Anna movie 😘 and anna pls fantasy movie andha maari edhavadhu podunga anna pls😁
ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டிய படம் இன்றைய காலகட்டத்தில் இந்த படத்தை பார்ப்பது ஒரு வேடிக்கையாக இருக்கின்றது
1 year anniversary of this video bro ❤❤ missing those old days❤😢
Vera leval... Movie.. Ungga voice super thala.. ❤❤
Feel good movie 😊😊😊😊
Ama Anna romba motivatinga a irundha dhu Anna🤩✊👍🏻👩
அண்ணா நாளைக்கு கிறிஸ்மஸ் அதனால் கிறிஸ்மஸ் special movie எதாவது இருந்தால் போடுங்க plz plz
செம்ம!🙏🌹
Anna can you pls do stranger things season 4 😊
yes pls anna
Yes bro please
Tamil dub tha iruku laaa
Vjr
Bro ithu maari nalla movieya sollunga 💥⚡👌👌👌😁😉
Climax is goosebumps broo
Super ❤... really wonderful 👍 thank you for your time and support