நம்மள ஆண்ட வெள்ளைகாரங்கள, கிரிக்கட் விளையாண்டு விரட்டுன கதை Tamil Dubbed Reviews & Stories of movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 2,1 тыс.

  • @manikandanfitness
    @manikandanfitness 3 года назад +241

    கன்ட வர செல்லுங்க பால ப்ரோ வா... நாளைக்கு நல்ல படத்தோட கூட்டி வாருங்கள்..... இப்படிக்கு உங்கள் அன்பு தோழன்...😜😎🔥🔥😎😎😎😎😎👌💯💯💯👌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manikandanfitness
      @manikandanfitness 3 года назад +4

      Thanks thanks thanks all like Panna எல்லாருக்கும் பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏👌🙏🙏😁😁😁😁😁😁🙏🙏🙏🙏

    • @manikandanfitness
      @manikandanfitness 3 года назад +3

      Thanks thanks all like Panna எல்லாருக்கும் பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 😁⚔️🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁

    • @btslove2546
      @btslove2546 3 года назад +2

      @@manikandanfitness 😅

    • @geethukutty5329
      @geethukutty5329 3 года назад +1

      @@manikandanfitness chi vaya moodu

    • @manikandanfitness
      @manikandanfitness 3 года назад +2

      @@geethukutty5329 ஹலோ என்ன ஓவரா பேசுற சாவா அடிச்சிடுவேன் 🤬🤬😡😡🥱🥱🥱🥱🤬😡😡😡😠😠😠😠😠😠😠⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️😡😡😡😡

  • @சீதா1seetha
    @சீதா1seetha 3 года назад +1038

    இந்த படத்த பாத்தா பீம் vs ஏலியன் கார்ட்டூன் தான் ஞாபகம் வருது 😂 சின்ன வயது நினைவுகள் ❣

    • @nandhakumar3547
      @nandhakumar3547 3 года назад +25

      நானும் அதே தான் நென்ச்சென்

    • @Ravananmagal
      @Ravananmagal 3 года назад +12

      எனக்கும் தான்😂😂😂

    • @islamicvalimuraigal4321
      @islamicvalimuraigal4321 3 года назад +13

      Ada aama broo 😁😁

    • @krishnarock7061
      @krishnarock7061 3 года назад +18

      Enaku dholakpur vs behelvanpur match niyabagam varudhu😂

    • @gopalakrishanan7147
      @gopalakrishanan7147 3 года назад +14

      அதுலயும் அந்த சைக்கோ ஏலியன் வேற லெவல் 🤣🤣🤣

  • @asiasports7371
    @asiasports7371 3 года назад +56

    அண்ணா உடம்பு நல்ல இருக்கா ❤️❤️❤️

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 года назад +68

    2001 தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் நண்பர்களுடன் இந்த படத்தை ஹிந்தியில் பார்த்து அரைகுறை புரிதலுடன் இருந்தேன்..!! நீங்கள் தமிழில் விளக்கிய விதம் அருமை..!! நன்றி..!!

  • @rajab8697
    @rajab8697 3 года назад +22

    Remember thala..... 1.trial of chicago 7...2.dark figure of crime(korean)...3.a day (korean) 4.midnight runners 2017 (korean)5.hope 2013 (korean)

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +67

    Mr.tamizhan one voice army 💪💪💪

  • @சதிஷ்குமார்-ழ2ள

    திருமண உங்க வீடியோ பார்ப்பதிலும் உன் வாய்ஸ் கேட்பதிலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோ....❤️

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 3 года назад +99

    This team selection reminds me vadivelu and Sathyaraj sir comedy🤣🤣🤣🔥🔥🔥🔥🔥

  • @vasanthakumarpachaiyappan1895
    @vasanthakumarpachaiyappan1895 3 года назад +196

    Madharasa pattinam (first half)
    Kovai brothers (players joining to team)
    Chennai 28 (ball catch scene)
    👌👌👌

    • @muthupandichellapandi9780
      @muthupandichellapandi9780 3 года назад +30

      நீங்க சொன்ன‌ 3 படமுமே இந்த படத்துக்கு அப்புறம் வந்தது தான். பீம் ,ஏலியன் உட்பட

    • @aarirose6072
      @aarirose6072 3 года назад +4

      2001 release this movie
      Superhit movie oscar nomination

    • @aarirose6072
      @aarirose6072 3 года назад

      @Kiran Surya SU Thankyou brother 🙏
      Typing missing anyway thank you so much

    • @ZeroToHero1705
      @ZeroToHero1705 2 года назад

      Bro ithu 2001 la vantha movie

    • @therajkumardiary6812
      @therajkumardiary6812 2 года назад

      Ethu Oscar nomination movie ❣️❣️

  • @jayaprabhusanthi1354
    @jayaprabhusanthi1354 3 года назад +25

    உடம்பு சரியாகிடுச்சா அண்ணா.உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டோம் அண்ணா.

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +151

    தல ❤️❤️❤️😘😘😘😘 உடம்பு சரியாகிடுச்சா 😘😘😘😘 1 தேதி ல இருந்து எந்த சேனல் ல வீடியோ வரும் னு பாத்துகிட்டே இருந்தேன் யா❤️❤️😍😘😘 03:05 அந்த காலத்து Heroine சூப்பர் பா 🤤🤤 06:05 Go corona go 😂😂😂 17:33 விஜய்காந்த் படத்தில பாத்திருக்கேன் 31:00 மரண காமெடி யா இருந்திருக்கும் போல தல 😂😂😂😂

  • @alagusankar293
    @alagusankar293 3 года назад +38

    அப்பவே இந்த படத்தை ஹிந்தி தெரியாமலே அதிகமுறை பார்த்துரசித்தேன் மிகவும் நல்ல படம்

  • @EnathuKirukkalKal
    @EnathuKirukkalKal 3 года назад +12

    இந்த படத்தோட starting scene nu la 🔥🔥🔥🔥

  • @sriramchandran2845
    @sriramchandran2845 3 года назад +9

    இன்னைக்கு நாம பாக்கப்போர படத்ததோட ஸ்டார்டிங் சீனுலே...
    இதோட இந்த படத்தோட ஸ்டோரி முடியுது....
    தேங்க் யூ...
    Waiting 4 days sacho...
    Sacho vivek sir pathi unga voicele review pannunga...

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 года назад +23

    Wrong turn part 7 video podunga bro please mr tamizhan la podunga 🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 года назад +22

    நண்பா உன்னோட குரல் இல்லன்னா எங்களுக்கு சந்தோஷம் இல்லை..... உடல்நலம் எப்படி இருக்கு நீ நல்ல இருந்தால் போதும் இனிமேல் தினமும் வீடியோ போடு நண்பா 🙏🏼

  • @muraliniro4533
    @muraliniro4533 3 года назад +1

    💞மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் குரல் முழு படத்தை பார்த்தால் கூட இப்படி புரியுமா என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் பிரதர் ♥🙏

  • @iyarkai9366
    @iyarkai9366 3 года назад +67

    எங்கள் அன்ணா வந்துட்டாருடா தார தப்பட்ட கிழிய பேது👍👍👍தமிழன் fans ஒரு லைக் பன்னுங்க👍👍👍👍👍👍👍👍

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 3 года назад +9

    my terrific mass hero thalaivARR muzical 👉👈🔥🔥🔥🔥🔥

  • @sarull19770601
    @sarull19770601 3 года назад +22

    Yenga ooru Arupukkottai-il intha padatha Maharani theatre-la paakum pothu climax yellam yetho world cup final mathiri feel irunthathu... sema whistle n attam theatre-la ... fantastic movie :)

  • @rajamanicreations6991
    @rajamanicreations6991 3 года назад +4

    உண்மையிலேயே திரையரங்கில் படம் பார்த்த அனுபவம் மிக்க நன்றி சகோதரா

  • @logerocks
    @logerocks 3 года назад +25

    என்ன தான் ஏற்கனவே இந்த படத்தை பல முறை பார்த்து இருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது வேற லெவல்ல இருக்கு👏👏👏👏

  • @cuteboymonu4959
    @cuteboymonu4959 3 года назад +981

    Evlo days yarellam bala anna voice ah miss pannathu 👇 like pannunga🙌

  • @spartacus481
    @spartacus481 3 года назад +10

    🙏வணக்கம் மாப்ள தேனில இருந்து... Train to Busan 2..2020movie review pannunga broo.. Korean movie.. 5Months ah ketutu iruke yeahh😭😭😭

  • @shilijataekook7629
    @shilijataekook7629 3 года назад +7

    Last goosebumps moment 👍👍👍🔥🔥🔥

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 года назад +2

    நான் எப்பவும் போல தான் இப்பவும் கேட்கிறேன்.... ரொம்ப நாளா உங்களா டர்ச்சர் பண்ணி கேட்கிற படம் The children of heaven.... இது பாகிஸ்தான் படம்....
    இப்படிக்கு உங்கள் அன்புள்ள ரசிகன்... பா.நந்தகுமரன்

  • @manoflash7432
    @manoflash7432 3 года назад +45

    உங்க குரல கேடதுக்கு அப்ரம் தான் மனசு அப்டியே இறக்க கட்டி பறக்குது 😍

  • @MayaMaya-ht3wq
    @MayaMaya-ht3wq 3 года назад +20

    👍வேரலெவல் செம்ம படம் அண்ணே ஊனம் னு யாரகேவலமா பாக்குறாங்களோ அவங்களோட வெற்றி தான் ரொம்ப வே வியக்கத்தக்காத இருக்கும் 🤩டீம் லா இருக்க எல்லாருமே தராம வேளாட்றாங்க 🤩🤩🤩 ஒடம்பு கவனி அண்ணே பாத்துஇருங்க 💞 லவ் யூ பாலா அண்ணா. By, நிஷா கார்த்திக் மதுரை 🤗

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 года назад +15

    "நம்ம ஊரு பொண்ணுன்னா அண்ணனுக்கு பயப்படுவா..!! அவ ஃபாரின் பொண்ணாச்சா.. அவனை போடான்னு சொல்றா..!!" நீங்க அருமையா சொன்னீங்க..!!

  • @sridhars4932
    @sridhars4932 3 года назад +37

    Dhoni last balla six adichi India team jaikavacha mathiri hero jaikavachiyaru🔥🔥

    • @sivakumarp1350
      @sivakumarp1350 4 месяца назад

      Last ball la six adikala ... 48.2la six adichi India Team cup lift panum🤣

  • @Marees28
    @Marees28 3 года назад +7

    பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றி series பண்ணுங்க அண்ணே 🙏🏽

  • @rangarajan2710
    @rangarajan2710 3 года назад +28

    இந்த மாதிரியான கதையை தொடர்ந்து பேசணும் போஸ்டர் தமிழன் 🤝🤝🤝👏👏👏👏

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +38

    Mr tamilan fans 🔥🔥🔥🔥🔥👍

  • @vargeshvargesh8143
    @vargeshvargesh8143 3 года назад +1

    சூப்பர் நண்பா சூப்பர். இந்தப் படம். நான் பார்த்துள்ளேன். சில வருடங்களாக. படம் பேரு மறந்து விட்டேன். இந்தப் படத்தின் கதை. நல்லா அழகா. சொன்னீர்கள். ரொம்ப ரொம்ப. நன்றி. நண்பா

  • @kannanbooma7631
    @kannanbooma7631 3 года назад +16

    32:11 that bowler is Ashwin.
    Samiyar batsman maxwell.
    Hero is Williamson(calm player) in climax 36:43
    🤣🤣🤭

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +123

    இந்த படத்த நம்ம Ipl team பாத்தா எல்லாரையும் கோடி கணக்குல ஏலத்துல எடுப்பாங்க யா 😂😂😂😂 33:05 CSK vs MI match மாதிரி இருக்கு 🔥🔥

    • @vforvaikunda790
      @vforvaikunda790 3 года назад +5

      உங்க கமெண்ட் எல்லாம் சூப்பர் நிறைய வீடியோல்ல உங்க கமெண்ட் பாத்துருக்கேன்

    • @ravindranmayuran7280
      @ravindranmayuran7280 2 года назад

      @@vforvaikunda790 j

  • @islamicvalimuraigal4321
    @islamicvalimuraigal4321 3 года назад +19

    Bala Anna coming othe 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @smartphonicskids2593
    @smartphonicskids2593 3 года назад +9

    Wow... Tanx 4 recalling golden memories of my childhood... Really felt awesome... Tanx 4 ur narration...

  • @ab_official7133
    @ab_official7133 3 года назад +11

    இந்த படத்தோட Starting Scene lahhh😍👣💙

  • @arunkumark5716
    @arunkumark5716 3 года назад +7

    Intha movie ya nan already pathuttan again unga voice la pathan😍

  • @btslove2546
    @btslove2546 3 года назад +16

    Vanduttingala ANNA I really MISS you Your VOICE 💯

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 года назад +1

    சூப்பர் ங என்னடா பேசுறான் னு படத்தில் பேசமாட்டாங்களானு நெனச்சேன் ஆனா படம் ஓடுவது போல நீங்கள் சொன்ன விதம் super top tuccer

  • @maharaj6898
    @maharaj6898 3 года назад +5

    Nice Explanations Brother..
    I liked your voice ...Really great salute

  • @kkoge1965
    @kkoge1965 3 года назад +6

    Semma padam na ethuu😍 athu uga voice la semma🥰

  • @v.sairam6929
    @v.sairam6929 3 года назад +50

    Every 90s kid and early 2k kid have seen this movie....nice memory

    • @mutakanu
      @mutakanu 3 года назад +1

      Bro inda movie tamil la iruka enaku romba pidicha movie

    • @coolguy0719
      @coolguy0719 3 года назад

      How early 2k kids bro? In tv is it?

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 года назад +16

    Evlo Nala unga voice kekama romba feela ernthuchu 😔😔😔😔😔

  • @girigiri7203
    @girigiri7203 3 года назад +4

    Padam super 👌👌👌 Vera level 🥰🥰

  • @manikkavallis95
    @manikkavallis95 3 года назад +2

    Super super 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @HARISH-pe1vk
    @HARISH-pe1vk 3 года назад +9

    enna editing vera lvl la iruku....... editors superaaa pannirukanga

  • @madhumathan2791
    @madhumathan2791 3 года назад +16

    " What can I do" I miss the dialogue 😓apdiye hope movie podunga😍

  • @dinobarathy9267
    @dinobarathy9267 3 года назад +3

    Thanks bro .unga voice lla Kekanum. Eandu assa thanks Bro 🥰

  • @endgamers5995
    @endgamers5995 3 года назад +4

    Extraordinary explanation 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 года назад +6

    Wrong turn part 7 video podunga bro please ❤️❤️❤️ mr tamizhan la podunga 🔥❤️🔥❤️

  • @vijayalakshmisivasu2782
    @vijayalakshmisivasu2782 3 года назад +29

    If there is no corona in this time me and my friends will be played cricket. But now I can't. Miss u cricket

  • @abjheman4390
    @abjheman4390 3 года назад +5

    Thanks for coming back brother 🎉🎈

  • @ritewrong325
    @ritewrong325 3 года назад +6

    Yowww how many days I'm waiting.finally u comeback.👌

  • @dinobarathy9267
    @dinobarathy9267 3 года назад +36

    மிஸ்டர்.தமிழனுக்காக Like போடுங்கபா... சகோதரன் இவர் மட்டுமே போதும்..!🥰

  • @sugashini7367
    @sugashini7367 3 года назад +16

    Thalaivaa nee Ponniyin Selvan story a review panna poriyamaae super kandipaa naanga support pannuvom 🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳

  • @johnson4134
    @johnson4134 3 года назад +18

    தேங்காவையும் சுக்குவையும் சேர்த்து அரைத்து 2 தடவை பால் எடுத்து அதை கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கிற சூட்டில் வாரம் ஒருமுறை பருகினால் சளி குணமாகும்

    • @justin_vk_official8736
      @justin_vk_official8736 Год назад

      மனநிலை சரியில்லை என்றால் இப்படித்தான் பேச தோனும்

  • @stevendmorais2003
    @stevendmorais2003 3 года назад +12

    I missed u so much bala anna

    • @stevendmorais2003
      @stevendmorais2003 3 года назад +1

      Bala Anna what ur age

    • @sajeeban89
      @sajeeban89 3 года назад +1

      @@stevendmorais2003 naanum athaithaan keakkuran bro😍

  • @nobody149
    @nobody149 3 года назад +24

    CSK Vs MI match patha feel iruku bro running commentary super 👌👌❤️

  • @padmakumarmani366
    @padmakumarmani366 3 года назад +8

    One of my favourite movie . I seen this move 8 times

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 года назад +6

    Bro wrong turn part 7 video mr tamizhan la podunga bro please ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️🔥❤️

  • @kamatchisankar8768
    @kamatchisankar8768 3 года назад +5

    Bala anna eppo ungaluku health epdi eruku anna nenga sekkarama sari akiranum daily um video post pananum nu nan god kitta pray panikiten anna❤❤❤

  • @agri12chowthris15
    @agri12chowthris15 3 года назад +5

    பாலா அண்ணா. ‌எங்க இத்தனை நாளாய் உங்க குரல்... கேட்காமல்.... பொழுது போகவில்லை....

  • @kannanp4062
    @kannanp4062 2 года назад +1

    Bor RUclips kkula ponave unga video than pakkurathu semma

  • @sreesree129
    @sreesree129 3 года назад +18

    Naan intha padathe hindiyile thaan paarthen ,onnume puriyala bt Cricket concept theme irunthathile pala vaati paathu than story dlgue purinthu konden ❤️

  • @shantypakalan7229
    @shantypakalan7229 3 года назад +13

    Miss Mr tamilan voice.... Tc sir.... From Malaysia 🥰

  • @Mr.kannan1521
    @Mr.kannan1521 3 года назад +12

    IND VS END match patha mari Irunthuchi bro.❤️

  • @VishnuVishnu-rq6ku
    @VishnuVishnu-rq6ku 3 года назад +10

    இந்த படத்துல ஒரு பாட்டு
    radha kaise na jale
    இந்த பாட்டுதா intragram இப்போ
    கூட இந்த பாட்டுக்கு நடன பதிவு
    இருக்கு

  • @sivanantham588
    @sivanantham588 3 года назад

    அருமையான கதை சொல்றீங்க வாழ்த்துக்கள்...நல்ல கதை....
    ஒரு சின்ன திருத்தம்.,சுதந்திரம் கிடைத்தது 20 ஆம் நூற்றாண்டு பாதியில்... 1947

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +9

    ஒவ்வொரு charector இக்கும் நீங்கள் வைக்குற பெயர் veara level😁🤣😂😂😂 super💪💪

  • @yuvarajsabarai1438
    @yuvarajsabarai1438 3 года назад +36

    Movie:12 monkeys
    General: sci-fi, Thriller
    Rating:8/10
    Mind blowing time travel movie review pannuga ❤️🙏

  • @johnbenito2816
    @johnbenito2816 3 года назад +6

    Thalaivaa health yeppadi irukkuu.... Ennakku paithiyamea pudichupoochuu video Pakka maaa
    Ippho than I feel better 😘😍

  • @viswanathan0074
    @viswanathan0074 3 года назад +22

    Mr.Tamilan fans 🤗👍

  • @basheerahamed2123
    @basheerahamed2123 Год назад +1

    Super batting and super bowl ing❤❤❤😊

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 года назад +18

    அருமையான பதிவு

  • @musicbeats6877
    @musicbeats6877 3 года назад +6

    A.R.Rahman music 😍😍😍

  • @kamaleshr4a861
    @kamaleshr4a861 3 года назад +2

    Lagaana vera levela irundudhu bro

  • @nmvasudevan8992
    @nmvasudevan8992 Месяц назад

    Old Mr tamilan voice than yenakku pidikkum mr doliwood...❤❤❤❤

  • @okok90k22
    @okok90k22 3 года назад +11

    இப்படி படம் 3மணி நேரம் ஆனாலும் மிஸ்டர் தமிழன் கதையை சொன்னால் கேட்டுக்கிட்டே ❤️❤️ இருக்கலாம்,🥰😍😍😍.

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 3 года назад +10

    27:53 finally inner peace 🔥🔥🤣🤣🤣

  • @rathnakumar4907
    @rathnakumar4907 3 года назад +4

    My dear Thala... Welcome Back😀👏🤘

  • @rednumbergaming4832
    @rednumbergaming4832 Год назад +2

    30:36 En thalaivan Sky 360°💙 Batting pandraapla 😁

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 года назад

    செம ....சூப்பர்.... கலக்கிட்டிங்க ...அண்ணா
    படம் நேர்ல பார்த்த Feel ...
    உங்க வாய்ஸ் கேட்காமல் ஒரு வாரம் ஏதோ மாதிரி இருந்துச்சு....

  • @mcssmc8068
    @mcssmc8068 3 года назад +4

    Sema movie how i miss this movie thanks for ur review

  • @kalpana2435
    @kalpana2435 3 года назад +7

    The lunchbox ❤ movie podunga anna plz ❤🥀

  • @achamthaver5701
    @achamthaver5701 3 года назад +13

    Mr Tamilan voice🔥🔥

  • @gkprakash363
    @gkprakash363 3 года назад +2

    Entha padathooda starting scene uh la... 😁

  • @pavithrapavithra4655
    @pavithrapavithra4655 3 года назад +1

    super. we r wetting for lovely movies .thank u . voice good.

  • @Nirenjhanramsk
    @Nirenjhanramsk 3 года назад +5

    ஒரு வலிய வீடியோ போட்டிங்களா anna👍👍👍 thank you very much anna

  • @subash2969
    @subash2969 3 года назад +10

    The Villainess 👈 review pannuga Anna 😍

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 3 года назад +5

    Romba happy to hear your voice how is ur health now

  • @Lakshmanan02
    @Lakshmanan02 3 года назад +1

    👍🏻👍🏻❤️❤️Bro Neenga Semmaya Movie ah Review panreenga 😘😘😘😘😘

  • @uk_films
    @uk_films Год назад

    இந்த படத்தை புகழ வார்த்தைகளே இல்லை மிகவும் அருமையான திரைக்கதை ❤

  • @muruganmohanraj6589
    @muruganmohanraj6589 3 года назад +4

    இந்த படத்துலா அமீர்கான் அமீர்கான் ....அண்ணா ஏவ்வளவு கஷ்டமா நடித்து உள்ளார் நம்ம அமிர் சார் . நா கேட்காமலே குடுத்த வாய்ஸ் இது.நன்றி mr tamila.......சூப்பர் ..

  • @i_l_u_appa721
    @i_l_u_appa721 3 года назад +1

    Really awesome thanks bro 💐😍

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 3 года назад

    Sema movie mr. Tamizhan

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 года назад +8

    Wrong turn part 7 podunga bro please ❤️❤️ mr tamizhan 🔥❤️🔥❤️🔥

  • @govindnishali218
    @govindnishali218 3 года назад +4

    Hi Anna unga voice ka ah daily wait panen🥺 inaiku unga voice ah ktathum very happy 😍🥳🥳🥳