சகோ நீங்க போட்ட இந்த வீடியோவில் கடைசியா ஒரு மொட்டை நடந்து போறாரு அவர் தான் இந்தக் கதையின் உண்மையான கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் கெஸ்ட் அப்பியரன்ஸ் ஒரு சீனுக்கு வந்து போயிருக்காரு இன்னும் என்னுடைய மொபைலில் இந்தப் படத்தை பொத்தி பாதுகாத்து கொண்டிருக்கிறேன்
Bro ogga naala mudinja movies link ka description kudugga bro because its helpful to download movies yaan na oru sela website la olugga dubbing panna mattagguragga so neega konjam adutha thada va movies link kodugga bro
இந்த படம் பார்க்கும் வரை ஏழ்மை நிலையில் இருந்தேன்.பார்த்த பிறகு என் கடின உழைப்பால் மிகவும் முன்னேறியிருக்கிறேன்.ஒருவன் முன்னேற சுயநலம்,வெட்கம், இருக்கக்கூடாது.உங்கள் அருமையான குரலுக்கு நன்றிகள் பல 👌🙏👌👌👌👌
அமெரிக்காவில் அனைவரும் செல்வச்செழிப்புடன் வாழ்வதாக நம்மில் பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியும் பல குடும்பங்கள் உள்ளன என்று உலகிற்கு காட்டிய படம் இது.
வறுமையின் நிறம் சிகப்பு is about unemployment in the society! The other two I agree. But this movie atleast have positive climax. ஆறிலிந்து அறுபது வரை full negative..nenachaley alugai varum!
நான் பேஸ்புக் மட்டும் தான் யூஸ் பன்னிட்டு இருந்தேன்..... 4 நாள் முன்னாடி உங்க யூடியூப் சேனல் பத்தி பேஸ்புக்ல தெரிஞ்சுகிட்டேன்... ஆனா இப்போ முழு நேரமும் உங்க வீடியோ தான் பாக்குறேன்...உங்க வாய்ஸ் செம்மையா இருக்கு புரோ ❤️
நீங்கள் ஒவ்வொரு படத்தின் கதையை சொல்லும் போது அந்த படத்தை பார்த்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது.நீங்கள் கதை சொன்னவிதம் அருமை.நீங்கள் ஒரு இயக்குனராக இருந்த எளிதாக தயாரிப்பாளர்ளிடம் கதை சொல்லி படம் பன்னி பெரிய இயக்குனராகயிருப்பிங்க வாழ்த்துக்கள் 👍👌👏👏👏👏
Na 8 months ku aprm indha video uh pakara....... Super movie anna🙂... Andha paiya appa kude irundha madhiri... Avanga wife kjm support pannn irundha andha appa ku ivlo pain irundhu irukadhy... Evlovi wife ipd dha panranga... Plz support u r husband... Avanga evlo kasta padranga family kaha...
Bro;- Intha padam na munnadiyea pathruken but neenga sonna vitham romba nalla irunthuthu. Mulu padathaum nerulapatha oru feel irukku tq bro. Unga voicela oru magnetic power irukku bro. U r great.
அய்யோ சூப்பர்ரோ சூப்பர் ரொம்ப நல்ல படம் நீங்கள் தமிழ்லில் சொன்னது ரொம்ப அருமையான இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் நீங்கள் நன்றி நண்பரே வணக்கம்
Ji, Oru mukiyamana vishayatha vitutinga, last scene la Oru aalu coat maatitu namma Will Smith ah cross panni povare, avorada sondha vaalkai kadhai thaan idhu. If u see this comment, kindly put like nanbha.
This movie was amazing...ennoda husband ku romba pudikum...ennaiyum parunu sonnaru but ennaku avalova English theriyathu..inniku intha movie kekkum pothu...alugaiya vanthuruchu.. Thank you so much anna ..
Another interesting fact about this movie : 24:14 sec... The guy crossing road behind Will Smith.. he is the actual real guy. His story was made as this flim.
It's almost reflecting my own life. But still I am sailing in the same boat. But I hope I will achieve the position which where Wills Smith attained in the story. உங்க தமிழ் கதையாக்கங்களை உங்க பாணியில் விவரிக்கும் Style க்காகவே பார்ப்பேன். Willsmith தான் ஒரு Action hero மட்டுமில்லை நடிகர் திலகம் Range க்கு உணர்வு பூர்வமாய் நடிக்கவும் முடியும் என்று நிருபித்துள்ளார். வாழ்த்துக்கள்.
This is anytime My favorite movie. I Like very much will Smith... awesome movie. Excellent your voice. thank you. vazhga vaiyagam vazhga valamudan you.
அண்ணா நீங்க அந்த கடைசி ஷாட் கொஞ்சம் விளக்கி இருந்தா நல்லா இருக்கும். முதல்ல இருந்து கடைசி வர வேகமா ஒரு இலக்கை நோக்கி ஓடின ஒருத்தன், அவன் பையனையும் கூடவே வேகமா இழுத்து திரிஞ்சவன், எல்லா துயரத்தையும் பட்டு அவனோட இலக்க நெருங்கின பிறகு, கடசியா அவன் பையன் கூட ஒரு 20 நொடிகள் மெதுவா நடந்து போற மாறி காமிச்சிருப்பாருங்க இயக்குனர், அந்த இடத்தில எனக்குள்ளேயே அவ்வளவு சந்தோசம். என்ன ஒரு நேர்மறையான சிந்தனை உள்ள படம்.👍❤️
I personally appreciate you just because of the way you understood the director's projection.. Few minutes you missed but not tue major which one I always impressed
Hello mr tamilan,,,,naan already oru 5 years ku munnadiye indha movie paathuten,,,,,but unga voice la kekka innoru chance irukunu thonuchi,,,,so ippo again thirumba indha movie ah paakren😉
இந்த மூவி ரிவ்யூ நானும் பல சேனல் பார்த்திருக்கேன் , நீங்க சூப்பரா நல்லா விரிவா சொன்னிங்க, ஆனா அந்த உண்மையான ஹீரோவ அவரோட மகனையும் வீடியோவில் போட்டு இருக்கலாம்
சகோ நீங்க போட்ட இந்த வீடியோவில் கடைசியா ஒரு மொட்டை நடந்து போறாரு
அவர் தான் இந்தக் கதையின் உண்மையான கதாநாயகன்
மற்றும் தயாரிப்பாளர்
கெஸ்ட் அப்பியரன்ஸ் ஒரு சீனுக்கு வந்து போயிருக்காரு
இன்னும் என்னுடைய மொபைலில் இந்தப் படத்தை பொத்தி பாதுகாத்து கொண்டிருக்கிறேன்
Yes bro.. sollaama vittuden
😘
Unmaiyava? Super..
அய்யய்யோ பேசிட்டாரு பேசிட்டாரு மிஸ்டர் தமிழன் என்கிட்ட பேசிட்டாரு
யார்கிட்ட சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் என்னன்னு சொல்லுவேன்
Bro ogga naala mudinja movies link ka description kudugga bro because its helpful to download movies yaan na oru sela website la olugga dubbing panna mattagguragga so neega konjam adutha thada va movies link kodugga bro
தகப்பனின் கண்நீரை கண்டோரில்லை🖤.... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை❤️...........
Suber bro
Supar story sir tq
Nice
இந்த படம் பார்க்கும் வரை ஏழ்மை நிலையில் இருந்தேன்.பார்த்த பிறகு என் கடின உழைப்பால் மிகவும் முன்னேறியிருக்கிறேன்.ஒருவன் முன்னேற சுயநலம்,வெட்கம், இருக்கக்கூடாது.உங்கள் அருமையான குரலுக்கு நன்றிகள் பல 👌🙏👌👌👌👌
அமெரிக்காவில் அனைவரும் செல்வச்செழிப்புடன் வாழ்வதாக நம்மில் பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படியும் பல குடும்பங்கள் உள்ளன என்று உலகிற்கு காட்டிய படம் இது.
Hello Raja Anna. Is it you from US?
அவ்வளவு பிரச்சினை அடுத்து அடுத்து துரத்தனாலும் முயற்சி ஒன்ன மட்டும் விடல👌👌👌👌 ... அருமையான கதை
Movies about men's life
1.ஆறிலிருந்து அறுபது வரை
2.வறுமையிம் நிறம் சிகப்பு
3. The pursuit of happyness
வறுமையின் நிறம் சிகப்பு is about unemployment in the society! The other two I agree. But this movie atleast have positive climax. ஆறிலிந்து அறுபது வரை full negative..nenachaley alugai varum!
4 Ethir Neechal from NAGESH sir
Vaalkkai
Arumai
விவரம் தெரிந்து நான் பார்த்து கண்கலங்கிய முதல் திரைப்படம் இதுதான்...❤️
நான் பேஸ்புக் மட்டும் தான் யூஸ் பன்னிட்டு இருந்தேன்.....
4 நாள் முன்னாடி உங்க யூடியூப் சேனல் பத்தி பேஸ்புக்ல தெரிஞ்சுகிட்டேன்...
ஆனா இப்போ முழு நேரமும் உங்க வீடியோ தான் பாக்குறேன்...உங்க
வாய்ஸ் செம்மையா இருக்கு புரோ ❤️
Nanum bro
நீங்க சொல்லும்போது எனக்கு கண்ணு கலங்குது super ha தெளிவா சொன்னிங்க.....thanks jee
நான் சிறு வயதில் இருக்கும் போது என் அப்பா இந்த படத்தை பார்த்து அழுதார் பிறகு நான் இந்த படத்தை பார்த்து அழுகிறேன் ஒரு அப்பாவாக😭😭😭
yov...padame 2006 le thn release ahiriku
@@trendingmama9478 இருக்கட்டும் bro இந்த படத்தை நாங்கள் பார்க்கும் போது எனக்கு ஒரு 13.15 வயசு இருக்கும்
@@sivabalan6566 🙌
@@sivabalan6566 90 is la poranthu ungalaku marriage agituchaa ennala nambave mudiyala
🥺🥺
நீங்கள் ஒவ்வொரு படத்தின் கதையை சொல்லும் போது அந்த படத்தை பார்த்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது.நீங்கள் கதை சொன்னவிதம் அருமை.நீங்கள் ஒரு இயக்குனராக இருந்த எளிதாக தயாரிப்பாளர்ளிடம் கதை சொல்லி படம் பன்னி பெரிய இயக்குனராகயிருப்பிங்க வாழ்த்துக்கள் 👍👌👏👏👏👏
எல்லாம் சுட்ட கதையா இருக்குமே, பரவாயில்லையா?
நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று..அந்த பாத்ரூம் சீன்ல அழுகை வரலைன்னா.. நாம ஒரு குழந்தைக்கு தகப்பனா இருக்க முடியாது..
Vinoth Kalai my self also very nice movie
Na antha scene aah paathutu Semaya azhuthutan brooooo 😢😢😢😢😭 best movie bro
Fantabulous movie 😭 My father died😭😭I miss him sooooooooo much 😭 Thank you so much for the wonderful movie review 👍
😭
No crying 😢
Please
Don't feel bro
Stay strong ❤❤
Na 8 months ku aprm indha video uh pakara....... Super movie anna🙂...
Andha paiya appa kude irundha madhiri... Avanga wife kjm support pannn irundha andha appa ku ivlo pain irundhu irukadhy...
Evlovi wife ipd dha panranga... Plz support u r husband... Avanga evlo kasta padranga family kaha...
ஒரு சில இடங்களில் எனக்கு நடந்ததை ஞாபக படுத்தி வீட்டீர்கள்,குழந்தைக்கு சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது அழுகையை வந்துவிட்டது 😭❤️❤️🙏
Love this movie.. specially bathroom scene he hides for shelter ... Wow worth to watch
ஆக் ஷன், காமெடி மட்டுமல்ல, இதயத்தை பிழியும் நடிப்பையும் தன்னால் தர முடியும் என்று will smith நிரூபித்த படம்!
நான் இந்த படத்த பாத்துட்டு அழுந்துட்டன்
என்ன நடிப்பு
கடைசியில அவருக்கு வேலை கிடைக்கும் போது
அவருடைய நடிப்பு வேற லெவல் 👌👌👌👌
Super movie I like it very much 👌👌👌👌 climax scene makes me cry 😢😢😢Moral of the story is Hard work never fail 💪💪💪👍👍👍😊😊😊❤❤❤💕💕💕
Bro;- Intha padam na munnadiyea pathruken but neenga sonna vitham romba nalla irunthuthu. Mulu padathaum nerulapatha oru feel irukku tq bro.
Unga voicela oru magnetic power irukku bro.
U r great.
The only movie that made me cry...
The washroom scene and the climax..
reall 💓 melting
This Movie Breaks Everyone's Heart 💔
Ohh hoo!! then please do Watch 6 il irundhu 60 varai...... (1979)
@@janaroshan2626 innaki.podra bro jeya tv la
@@janaroshan2626 bro movie name correct sollu ka pls na pakuran
Really amazing movie... I real feeling of true father...very emotional...,,
Seriya soninga dude
My most fav wilsmith 😍😍😍always my fav mv "The Pursuit of Happiness" 💕💕💕💕💕💕💕
The bathroom scene will kill us to edge with the tears😢. If you are down please watch it, definitely you will be up after watching it👍.
24:13 He is the real man of this story
1."" Tag Riaru onigokko
2."" As the god's will
3."" Endless loop
Review panuga
Back ground music podathengaa
@@gokulc8208 aama Ar. Raguman music compose Pana poranga 🤪 Pongaiya
அய்யோ சூப்பர்ரோ சூப்பர் ரொம்ப நல்ல படம் நீங்கள் தமிழ்லில் சொன்னது ரொம்ப அருமையான இருந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார் நீங்கள் நன்றி நண்பரே வணக்கம்
This movie review by so many channels I love this movie personality expecting more from you something new
fun fact: the guy at 24:13 walking behind will smith(in a suit) is the real life Chris Gardner .cameo appearance at the end scene
ஹூரோவ கெரகம் சுத்தி சுத்தி அடிக்குது😭😭😭😭😭😭😭
ஹாலிவுட் படத்துலயே எனக்கு பிடிச்ச படம் 😻 படம் பார்க்கும் போது ரொம்ப அழுதுருக்கேன்.. செம்மா மூவி
Movie:sunshine
Cast:Chris Evans, Hiroyuki sanada,Benedict wong
Genre:sci-fi
Synopsis:giving birth to dying sun
Ji, Oru mukiyamana vishayatha vitutinga, last scene la Oru aalu coat maatitu namma Will Smith ah cross panni povare, avorada sondha vaalkai kadhai thaan idhu. If u see this comment, kindly put like nanbha.
Miss panniden nanbaa..
Great
This movie was amazing...ennoda husband ku romba pudikum...ennaiyum parunu sonnaru but ennaku avalova English theriyathu..inniku intha movie kekkum pothu...alugaiya vanthuruchu.. Thank you so much anna ..
இந்தப் படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன் ஆனாலும் இப்போது கேட்க மறுபடியும் இங்கு வந்திருக்கிறேன்
கண்ணுல தண்ணி வந்துடுச்சு சகோ வேற லெவல்
Many times i watched this movie whenever i get depressed i watch(countless). My favorite movie...My motivation
Already pathukren indha movie. Nice recap bro. Made me cry. Excellent movie
Thanks for review this movie. Ennakku motivation ah irukku intha movie. Intha mari movies review pannunga
"The Shawshank Redemption" - Arumaiyana Movie.. Intha movie review panna soldravanga
👍Like pannungu 👍
World higher rating movie
Sema Movie bro ithu
💥💥💥👌😍🤝
Mokka movie
நான் அந்த வலிய அனுபவிச்சேன் மற்றும் நல்ல படம்
Another interesting fact about this movie : 24:14 sec... The guy crossing road behind Will Smith.. he is the actual real guy. His story was made as this flim.
Awesome
Super
My favourite movie anna❤️❤️❤️❤️, nan entha movie more than 100 times pathu iruken anna.😍😍 unga voice la kekum pothu super ha iruku 🙂🙂🙂
ஏய்யா இது மாதிரி ஏய படமெல்லாம் போடுற நான் எப்பவுமே உள் மனசில் இருந்து யோசிக்கரவன் ஏ கண்ணீர் யார் துடைப்பா😂🤝🤝
It's almost reflecting my own life. But still I am sailing in the same boat. But I hope I will achieve the position which where Wills Smith attained in the story. உங்க தமிழ் கதையாக்கங்களை உங்க பாணியில் விவரிக்கும் Style க்காகவே பார்ப்பேன். Willsmith தான் ஒரு Action hero மட்டுமில்லை நடிகர் திலகம் Range க்கு உணர்வு பூர்வமாய் நடிக்கவும் முடியும் என்று நிருபித்துள்ளார். வாழ்த்துக்கள்.
Super vera level movie thanks Mr. Tamilan Sir
Will Smith fans likes... I robot review pannunga neenga true ahh will Smith fan ahh irrundha review pannunga Mr tamilan....
Story la vara Chinna Chinna scenes aay avlo arumaiya irukku. Will Smith must deserve an Oscar for this act.
The world best movie 👏👏
This is anytime My favorite movie. I Like very much will Smith... awesome movie. Excellent your voice. thank you. vazhga vaiyagam vazhga valamudan you.
படம் பெயரு📽️ 🎥🎞️🎥🎞️📀 கடப்பாரை ⛏️🗡️மாதிரி லென்த்த இருக்கு ப்ரே.✅✅.
படம் அருமை .
ஏன்ன அழ வெச்சிட்டிங்க புரோ வெர லெவல் புரோ
Worthable movie🤩❤️😭, hits the heart , in my college , they played this movie but I couldn't understand completely,but now 🙏🏼🤩❤️
அண்ணா நீங்க அந்த கடைசி ஷாட் கொஞ்சம் விளக்கி இருந்தா நல்லா இருக்கும். முதல்ல இருந்து கடைசி வர வேகமா ஒரு இலக்கை நோக்கி ஓடின ஒருத்தன், அவன் பையனையும் கூடவே வேகமா இழுத்து திரிஞ்சவன், எல்லா துயரத்தையும் பட்டு அவனோட இலக்க நெருங்கின பிறகு, கடசியா அவன் பையன் கூட ஒரு 20 நொடிகள் மெதுவா நடந்து போற மாறி காமிச்சிருப்பாருங்க இயக்குனர், அந்த இடத்தில எனக்குள்ளேயே அவ்வளவு சந்தோசம். என்ன ஒரு நேர்மறையான சிந்தனை உள்ள படம்.👍❤️
இதோட இரண்டாவது முறையாக கண்ல கண்ணீர் விட்டேன்.. அருமையான படம் 💐😭😀
I personally appreciate you just because of the way you understood the director's projection.. Few minutes you missed but not tue major which one I always impressed
அண்ணா உங்க வாய்ஸ் மைண்ட la கேட்டுட்டே இருக்கு 💖💖💖🙏🙏🙏
Ungkalullumaaa
@@RVthoottamaamappaa ஆமா 😃😃
My favourite hero... Will Smith and his son jaden Smith.
கதை கேட்ட உடன் கண்ணீர் தான் வந்தது😥😓😭
Enga appa epptithan romba kastam vanthalum velikatama engala romba nalla pathupparu love you pa😍
நா இந்த movie already பாத்துட்ட bro very emotional movie I am watching this movie I can't control my tears 😭😢
*இந்த படம் பார்க்க நிறைய பொறுமை வேணும்... இதைவிட "சாசாங்க் ரெடிப்சன்" படம் பாருங்க சீனுக்கு சீன் கண்ணுல கண்ணீர் வரும்*
Y bro
Tamil dubbed iruka
@@suganthisenthilkumar5449 s bro
ஆம் அது சூப்பர் படம்
Shawshank redemption
Hackshaw ridge - Mel Gibson, Andrew Garfield
Saving private Ryan - Tom Hanks, vin Diesel, seizmore
Hello mr tamilan,,,,naan already oru 5 years ku munnadiye indha movie paathuten,,,,,but unga voice la kekka innoru chance irukunu thonuchi,,,,so ippo again thirumba indha movie ah paakren😉
"Oh lord don't move mountains
Give me strength to climb on it"
Superb lines in that song
Bro first view and 2nd comment
🤔🙄🤔🙄
Mr. Tamilan bro
W r u?
Seekrama unga face ah katunga
🙏
Yellarum kekrankala face ah kattunka bro
Yes
S bro
Oru tharamana padam vera level movie😙😙😚👌👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏💖💖💖💙💚💛💜💜💜💝💞💟👌
Padam vera Mari 💥
இது படம் இல்லை நான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை..அழகாக explain பண்றீங்க தம்பீ உங்க voice super
I already see this movie 3 times one of the best feelings and motivational movie
Thalaiva saw poduranu sonna thalaiva enn thala poi soldra saw all part podunga naan kekematan poodu thala poodu
Ithu sema padam. Ethana time pathalu fresh ah pakuramari irukum. My always favourite movie
அண்ணா இது போன்ற மோட்டிவேஷன் படம் அதிகம் போடுங்க அண்ணா...... ❤️❤️❤️
Super.....bro... Intha video patha piraku enaku konjam aaruthala.. Irunthuchu😍😍🌺💮🌼🌷🌹👌🏻👌🏻👌🏻
Heart touching mve.... ❤️
Brilliantly narrated
இவர் படம் என்றால் மரண மாஸ் 🔥
vera level motivational movie bro....enga college la kuda oru vatti intha movie pathi faculties sonaga ,antha mari nalla movie ithu.
En lifela nadantha mathiriyee iruku.... But en appa enakaga kasta patte en kuda ilama ennaiya matum vitutu poitaru.... Indha padam pathu Nan aluthan.... En appaku last ah Vela kedaichapa romba sandhosama irundhommm.... Ithula inum kastam ennana enga appaku 2 kaalume kedaiyathuu I lv 💞my hero dady
You have a great sense of speaking humor mixed life story👍👍👍👍
Semmmmaaaa❤️🔥🔥🔥🔥🔥😭
ஆயிரம் மொழி அல்ல ஆயிரம் கோடி மொழி பேசுது அப்பனின் பாசம்
One of my most Favourite movie... 👍👍👍
Anna neenga ithu varaikkum potta video's la intha video va thaa na 3 times continue's ah pathurukken Vera level na😍😍😍😍
Bro indha movieah yaravadhu pudikala sona manasse iladhavanga avunga🙄semmmaaa padam😘😍
இந்த படத்தை பார்த்து நான் பலமுறை அழுது இருக்கேன்..
Mee to
The Shawshank Redemption
IMDb 9.3/10
Teeth
IMDb 5.3/10
The dictator
I Robot
Indha movies review pannuga bro please.
Wow attractive I'm very impressive.
Thanks for explanation.
😮
WILL SMITH.
EXCEPTIONAL PERFORMANCE
My favourite movie i have watched it n number of times🤩🤩🤩🤩 and indeed Will Smith my fav actor
Melèna movie podunga bro 🔥🙏 I'm asking you for more than 3 months please....
My most favourite movie of willsmith😍😍😍 Red cliff Chinese movie review pannunga
😭😭 evlo vedhanai .. god bless you..real story 💞
Hei, Hai Sweety
How are you.? Good morning🌞
இந்த மூவி ரிவ்யூ நானும் பல சேனல் பார்த்திருக்கேன் , நீங்க சூப்பரா நல்லா விரிவா சொன்னிங்க, ஆனா அந்த உண்மையான ஹீரோவ அவரோட மகனையும் வீடியோவில் போட்டு இருக்கலாம்
Super movie Anna entha matheri Oru matram ennoda life la varum Oru nambikaila than daily wait panrenan ☺️☺️☺️☺️
அருமையான படம். ஆனால் நிறைய அருமையான சில விசியங்களை சொல்லாமல் விட்டுடிங்க... சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நன்றி
Romba lengthya poiduthu saho athaan.. flow la miss panni iruppen
Need this type of strong mind-set
Will Smith the best actor ever no one can full fill this movie like him I cried in last scene
24:13 la cross aahura andha person thaan real chris gardener 😇😇
Bro extradinary story telling....na intha movie pathathu illa.but nenga solrathu antha movie ae semma interest ah enaku feel panna vaikuthu